💚அப்பா❤மகன்💚 மாப்பிள்ளைகள்❤கிரிக்கெட் 👏இயற்கை🌻விவசாயம்🌴

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2024
  • இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம் இருந்தாலும் லீவில் மகன்களும் மாப்பிளைகளும் வருவார்கள் விளையாடுவோம் ஏனென்றால் அவர்களுக்கு ஒரு என்டர்டைன்மென்ட் இல்லை என்றால் அவர்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவார்கள் நம்மலோடு இருக்கும்போது எந்தத் தவறுகளும் செய்ய மாட்டார்கள் அவர்களுக்கும் ஒரு சந்தோசமாக இருக்கும் ஆகவே நாங்கள் ஒன்றாக கூடி லீவு நாட்களில் அனைவரும் கண்டிப்பாக வாரம்தோறும் கூட விளையாண்டு கொண்டு தான் இருக்கின்றோம் அப்படி விளையாடவில்லை என்றால் அவர்கள் செல்போனில் கேம் விளையாடுவார்கள் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது அவர்கள் செல்போனை தொட மாட்டார்கள் ஆகவே அவர்களுக்கும் மனசும் நன்றாக அப்பா நம்ம கூட விளையாடுகிறார். மாமா நம்ம கூட விளையாடுகிறான். சித்தப்பா நம்ம கூட விளையாடுகிறார் என்ற சந்தோஷத்தில் அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் நம்மளும் பிள்ளைகளோடு விளையாடுவதில் சந்தோஷமாக இருப்போம் நாம் விளையாடும் போது நம்மளுக்கு எக்சசைஸ் செய்வது போல் உடம்பும் நல்லா இருக்கும் பிள்ளைகளுக்கும் எக்ஸசைஸ் செய்வது போல் உடம்பு ஆரோக்கியமாக திடகாத்திரமாக மனசும் திடகாத்திரமாக இருக்கும் விளையாண்டு முடித்தவுடன் மகன்களுக்கும் மாப்பிள்ளைகளுக்கும் உடம்பு வலியாக இருக்கும் அதனால் போய் குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுவார்கள் நாமும் காலை எழுந்தவுடன் விவசாயமே செய்து கொண்டு வேறு என்டர்டைன்மெண்டும் கிடைப்பதில்லை இது போல் மகன்களோடு விளையாடும் போது நமக்கும் ஒரு மனசுக்கு ஆறுதலாக இருக்கும் சந்தோசமாக இருக்கும் உடம்புக்கும் நன்றாக இருக்கும் இயற்கை விவசாயம் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஈசியாக அதுவும் குறுகிய காலத்தில் செலவு குறைவாக செய்ய வேண்டும் என்றால் லோகு இயற்கை விவசாயம் youtube சேனல் பாருங்கள் அதில் என்னுடைய அனுபவப் பதிவை பகிர்ந்து உள்ளேன் அதனால் நீங்கள் அதைப் பார்க்கும்போது உங்களுக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும் அந்த ஐடியாக்களில் உங்களுக்கு எது சிறந்ததாக தெரிகிறதோ அதை நீங்கள் பாலோ பண்ணலாம் லோகு இயற்கை விவசாயம் youtube சேனல் 97 87 155 461 #இயற்கை #agriculture #9787155461 #natural #farming

ความคิดเห็น •