Rangarajan Narasimhan | kallakurichi Temple | Tamil News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @satheeshc3907
    @satheeshc3907 3 ปีที่แล้ว +21

    இறைவனுக்கு காக வாதடி ஐயாவுக்கு ஆனந்த கோடி நமஸ்காரம் நன்றிகள் பல கோடி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jacobcheriyan
    @jacobcheriyan 4 ปีที่แล้ว +138

    Excellent display of knowledge and courage. This gentleman exposed the ignorance of government officials. Bravo!

  • @elangopn2389
    @elangopn2389 4 ปีที่แล้ว +10

    அய்யா தங்கள் உள்ளத்துடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது.அத்தோடு அடியேனின் சிறு விண்ணப்பம் மனதில் எவ்வளவு ஆக்ரோஷம் இருந்தாலும் கோபத்துடிப்பை வென்று விட வேண்டுகிறேன்.

  • @bakthavatsalamks6721
    @bakthavatsalamks6721 4 ปีที่แล้ว +265

    இதுபோன்று சட்டமன்ற கூட்டம் நடைபெறும் போது மக்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள அனைத்து டிவி சேன்னல்களில் ஒளி பரப் ப வேண்டும் நன்றி

    • @rajarani3136
      @rajarani3136 4 ปีที่แล้ว +4

      Arumaiarumaiippadi kelvi kettal evanavadu enda athikarium thappipana. B. A. Chinnaraja Jothidar BJP

    • @Ydxyxyociy
      @Ydxyxyociy 3 ปีที่แล้ว

      வாய்பில்ல ராஜா😀

    • @sundarsundar3157
      @sundarsundar3157 3 ปีที่แล้ว

      TV ல் ஒளி பரப்பினால் யார் பார்ப்பார்கள்??? பொதுமக்கள் வரிப்பணம் வீணாகும். அரசியல்வாதிளுக்கு இருக்கிற ...அரை குறை... பயமும்(நா‌ம் எந்த விஷயத்தையும் புரிந்து கொண்டு ஒழுங்காக பேசத் தெரியாத மண்டு) என்கிற பயமும் போய்விடும். அ‌ந்த மண்டுவை விட என் ...ஜாதிக்கார... இந்த மண்டுக்கே என் ஓட்டு என்று என்று போடுவார்கள். தேர்தல் பிரசாரத்தில் இவர்கள் லட்சணம், மக்கள் லட்சணம் தெரியவில்லையா??

  • @prasathprasad3436
    @prasathprasad3436 ปีที่แล้ว +5

    Sir.iam also Brahmin your speech is so good..vazthukkal

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 4 ปีที่แล้ว +111

    Hats off to the person who had guts to question the authority and at the same time, I appreciate the authority also who had the humility and larger heart to apologise in spite of having to face an embarrassment.

    • @srinivas89cecri
      @srinivas89cecri 3 ปีที่แล้ว +3

      At the same the apology is made only to run the meeting, as the meeting is arranged with the larger political motive, I feel that the district collector who arranged the meeting to conduct aiding a criminal of FIR to be in the hearing side would be harmful to his career when it is taken to court. That is the reason why I camw forward to say apology.

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 ปีที่แล้ว +5

    இந்து சனாதன தர்மத்தில் உள்ள நியாத்திற்காகாவும் தர்மத்திற்க்கு கவும் கோவில் நிர்வாகத்திலும் கோவில் சொத்து க்களில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களை தனி மனிதனாக நின்று துணிச்சலான பிராமண பெரியவர் திரு ரங்க ராஜன் நரசிம்மன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நமஸ்காரங்கள் ஜெய் ஸ்ரீராம்

  • @karpagamaric6947
    @karpagamaric6947 3 ปีที่แล้ว +11

    மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. அன்று இவரை அவமானம் செய்தவர்கள், இன்று இவரின் பேச்சுக்கு வாயடைத்துப் போனார்கள். இவர்கள் எல்லாம் என்ன அதிகாரிகள்? கோயில் பெயரைக் கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியவில்லை. நாராயணா... இங்கு என்ன நிகழ்கிறது. இதுவே நம் பகவானின் லீலை🙏🙏

  • @sivakathakumar2936
    @sivakathakumar2936 ปีที่แล้ว +11

    திருச்சி மாவட்டம் லால்குடி செல்லும் வழியில் டோல்கேட் அருகில் உள்ள இந்த கோவிலை மிகப்பெரிய அளவில் உணவகமாக மாற்றி வருகிறது இதை அனைவரும் தவறாமல் அராசு. தெரியப்படுத்தவும் திருச்சிற்றம்பலம் 🙏

  • @ranasr2968
    @ranasr2968 4 ปีที่แล้ว +420

    அந்த மனுஷன் பேசுறது எல்லாம் crct தான்.. ஆனால் இதையே நாம் பேசிருந்தால் எதிர்மறை யாக நடந்திருக்கும்🔥👍... Fact👍

    • @rubanraj999
      @rubanraj999 4 ปีที่แล้ว +9

      "Urimaigal thaduka padumbothu tha ayal Natula adimai aakapadran. "

    • @arulselvan1797
      @arulselvan1797 3 ปีที่แล้ว +10

      Brother we also should be bold like this man, should not fear of injustice as justice will win one day...

    • @isaacas1218
      @isaacas1218 3 ปีที่แล้ว +4

      Absolutely true Brother...

    • @malleshwarlingaiah6960
      @malleshwarlingaiah6960 3 ปีที่แล้ว +9

      @@arulselvan1797 we also should know things like him. Whether its judicial laws or procedures

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 3 ปีที่แล้ว +16

      அவர் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட சட்ட புத்தகங்களை எல்லாம் அதாவது கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரங்கள் இவற்றை இதற்காகவே படித்து அவரே வாதிட்டார். வெற்றியும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து போராடி வருகிறார்.

  • @sabasettu8017
    @sabasettu8017 3 ปีที่แล้ว +9

    கேள்வி கேட்ட விதம் மிகவும் அருமை.இப்படி தான் பொது மக்கள் erukanum

  • @senthamarikannan8404
    @senthamarikannan8404 3 ปีที่แล้ว +37

    இந்த பிராமணர் உண்மையான ஆண்மை உள்ள ஆண்மகன்
    வாழ்த்துக்கள் ஐயா
    💐💐💐💐💐💐💐💐💐

  • @jtcm13jan2k
    @jtcm13jan2k ปีที่แล้ว +4

    We need Mr.Rangarajan Narasimhan kind of person to save our temples and heritage!.. Kodi kodi namaskaarangal ayya umakku!..

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra990 3 ปีที่แล้ว +6

    இந்த அய்யாவின் துணிவைக்கண்டு மெய் சிலிர்க்கிறேன்.அனைவரும் இதேபோல் கேள்விகேட்க ஆரம்பிக்கும் பொழுதுதான் கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.இல்லையென்றால் அரசியல்வாதிகள் விற்று தாங்களே தங்கள் மச்சினிமார்கள் பெயரில் வாங்கிவிடுவர்.அய்யாவின் பாதம்தொட்டு வணங்குகிறேன்.இவரைமட்டும்தான் இவர் வீட்டில் பொது வேலைக்காக நேர்ந்து விட்டிருக்கிறார்களா? அனைவரும் வரவேண்டும்.கோயில் சொத்து அந்த சமய வளர்ச்சிப்பணிகளுக்காகவும்,அந்த கோயில் பூசை இன்னபிற விடயங்களுக்காகவும்தானே தவிர,பிற செலவுக்காகவோ,பொதுப்பணிக்காகவோ அல்ல.

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 2 ปีที่แล้ว +6

    ரங்கராஜ நரசிம்மன் அவர்கள் வாய்ச் சொல்லில் வீரர் உண்மையைபேசுகிறார் அதோடு சமயோசிதமாக பேசுகிறார் அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sumathideena6479
    @sumathideena6479 4 ปีที่แล้ว +22

    Not reel hero, the real Hero for our hindhu temples, rangaraajan naradimmaan hats off

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +44

    Hats off sir....இப்படிப்பட்ட நேர்மையான முறையில் கேள்வி கேட்டு திருத்தும் அய்யா.....👏 👏 👏 👏 👏 👏 👏 தலை வணங்குகிறேன்

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 3 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா.
    கோடியில் ஒருவர். அனந்தகோடி நமஸ்காரம்.

  • @rselvaraj8034
    @rselvaraj8034 3 ปีที่แล้ว +23

    மக்களுக்காக பணிசெய்யும் அதிகாரிகள் மக்களை காக்கவைக்க‌ கூடாது‌ என்பதை தெளிவாக‌ உணர்த்தியமைக்கு நன்றி.

  • @ramachandran3311
    @ramachandran3311 4 ปีที่แล้ว +39

    நன்றாகசட்டம்தெரிந்தவர்
    அதுதான் பிறாமனருக்கே
    உறியது .வாழ்த்துக்கள் .
    நன்றி ஐயா .

  • @panduiitk
    @panduiitk 3 ปีที่แล้ว +20

    In my life time i have not seen such an excellent meeting ! Rangarajan Vazga Aranga Nagar Vazga! Jay Sri krishna!

  • @balasubramanians471
    @balasubramanians471 3 ปีที่แล้ว +9

    தைரியம் புருஷ லட்சணம்.👏👏👏

  • @santhiudhayakumar3612
    @santhiudhayakumar3612 3 ปีที่แล้ว +48

    உங்கள் கோபம் நியாயமானது ஐயா.உங்களைப் போன்றோர் அதிகம் முன் வரவேண்டும் 🙏🙏

  • @பாரிவேந்தன்-ம2ர
    @பாரிவேந்தன்-ம2ர 3 ปีที่แล้ว +118

    நல்ல பிராமணர்களும் இருக்காங்க வாழ்த்துக்கள்

    • @ssi44
      @ssi44 3 ปีที่แล้ว +7

      Nalla dravidanum irukkanga???

    • @பாரிவேந்தன்-ம2ர
      @பாரிவேந்தன்-ம2ர 3 ปีที่แล้ว +1

      @@ssi44 திராவிடனா யாரு ?

    • @ssi44
      @ssi44 3 ปีที่แล้ว +4

      @@பாரிவேந்தன்-ம2ர evr, karunanidhi, veeramani, Mccully ivargalidumirunthu katrukondu neengal parpan aryan avan vadanatilirunthu vandavan, nangal dravidian intha mannunkku sonthamanavan endru sonnavargal - indru dravidan yaar endru ketkireergal endral TN kku nalla kalam vandhu vitradhu.
      DK yaru endru kelungal. Brahmananai kurai solli than vaykaiya nadathina DK intha kelvikku badhil kudukkattum.

    • @sundarsundar3157
      @sundarsundar3157 3 ปีที่แล้ว

      நீங்க அத்தாரிட்டி ....சர்டிபிகேட் கொடுத்தாச்சு... சரி இதுக்கும் ஒரு சர்டிபிகேட் குடுங்க. பிரிட்டிஷ்காரன் காலத்துல ஊர்காரனை அடிச்சு வரி வசூலித்து, தன் ...கமிஷன்... போக மீதியை பிரிட்டிஷ் கஜானாவுக்கு கொண்டு போய் கட்டிய ...ஜமீன்தார்கள்.. அவர்கள் பரம்பரைக்கு.. ஒரு சர்டிபிகேட் பிலீஸ்.

    • @arjunmallik5555
      @arjunmallik5555 3 ปีที่แล้ว

      congrats

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 3 ปีที่แล้ว +12

    Integrity & Braveheart personified Shri Rangarajan Narasimhan is widely respected for his level of high knowledge

  • @ssi44
    @ssi44 3 ปีที่แล้ว +15

    Finally, brahmins are standing up and fighting injustice.
    Now, I have hope for TN. all the evangelist and mullahs will find it difficult to conduct their conversion business and atrocities against brahmins.

  • @sundararajan63
    @sundararajan63 3 ปีที่แล้ว +27

    தைரியமான மனிதர். வாழ்த்துகள். கோயில்களுக்கு இந்து அற நிலையத் துறையால் நியமிக்கப் படுபவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். 🙏

  • @l-74
    @l-74 4 ปีที่แล้ว +15

    BRAHMINS are BRAHMINS 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏 "Deserving Category".

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 3 ปีที่แล้ว +10

    SUPER hats off to you sir.... Be bold enough to ask question. When you know govt officials are not adeting to the rules we should take necessary action against them. Sir you are setting a great example to the budding generation. Thanks a lot sir.

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 4 ปีที่แล้ว +14

    It is not a surprise that the officer has not ask excuse for his late coming. We are brought up in that way. If children are taught about punctuality our nation would havebeen in another level.
    Hurray to Mr. Narasimhan. Let Lord Ranganatha give him good health and long life.

  • @rajeshgs9689
    @rajeshgs9689 3 ปีที่แล้ว +99

    அதுக்கு தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கொஞ்சம் மாவது தெரியனும்

    • @balaramanr5311
      @balaramanr5311 3 ปีที่แล้ว +4

      நமது பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்....அது கட்டாயம்

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 3 ปีที่แล้ว +22

    I appreciate the way the collector apologised in the meeting.It smacks of decency and accountability on the part of the district magistrate/collector.The participant questioner is also equally commendable for having raised the justifiable issue👍👏

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 3 หลายเดือนก่อน

      Easy to apologise. Difficult to be correct and non-corrupt!

  • @ravisankarr2228
    @ravisankarr2228 ปีที่แล้ว +3

    He is Naveena Bharathiyar in action. We respect your views and presentation made boldly in the meeting.

  • @bobbykorah3606
    @bobbykorah3606 3 ปีที่แล้ว +14

    Outstanding Shri Rangarajan Narasihman .Excellent exposition of laws in a democratic country. Every law abiding citizen should follow suit.
    Every citizen should have some basic knowledge of the law and should be able to counter question any GOVT servant in the event of a wrongdoing,misrepresentation, abhetment to corrupt policies ,practices and functionalities of civil and legal aspects in all walks of life.
    JAI HIND

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 ปีที่แล้ว +10

    Rangarajan narasimha sir hat's off for your hard work congratulations jai Bharat matha ki jai Shree ram jai Shree Krishna vettri Vel Veera Vel 🙏🙏

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 4 ปีที่แล้ว +138

    சிறப்பு வெகு சிறப்பு ஒவ்வொரு துறையிலும் இப்படி கேள்வி கேக்கணும்

  • @rubanpro
    @rubanpro 3 ปีที่แล้ว +108

    IAS ஆக இருந்தாலும்... துணிச்சலுடன் பேசும் இவரின் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்..

    • @reachanand438
      @reachanand438 ปีที่แล้ว +2

      நாம் கொடுக்கும் வரி. அவன் அதை வைத்து வயிற்றை கழுவுகிற ஒரு அரசு ஊழியன் என்பதை அவனை உணர வைக்க வேண்டியது நம் கடமை.

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 ปีที่แล้ว +177

    கேள்விகள் கேட்டவருக்கும் நன்றி தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட அதிகாரிக்கும் நன்றி

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 3 ปีที่แล้ว +6

    Excellent Rangarajan Narasimhan 's speech sir .

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 4 ปีที่แล้ว +100

    இந்த அரங்க நிகழ்ச்சி அனைத்து துறை அதிகாரிகளும் தெளிவான கொள்கை புரிதல் வேண்டும்

  • @அன்
    @அன் 4 ปีที่แล้ว +110

    அனைவரும் மரியாதையுடனும், பொறுப்புடனும் நடந்துக் கொள்ள வேண்டும். இதுவே முக்கியம்...!!!
    கேள்வி கேட்ட நபர் அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகத்தான் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் இவரை பிராமணர் என ஒரு வகுப்பு பெயரிட்டு குறுகிய எல்லையில் அடைக்க வேண்டாம்.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 ปีที่แล้ว +2

      correct

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 ปีที่แล้ว +2

      பி ராமனன் பேசினால் பிரச்சன ஒன்னுமில்ல, மத்த சாதிகாரன் பேசுனா அவன் காலி. இது என் அனுபவம்.

  • @shariharan82
    @shariharan82 4 ปีที่แล้ว +43

    How clear speech.. awesome

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 3 ปีที่แล้ว +11

    Super, looks to be a very knowledgeable person, need more such courageous people. Appreciate

  • @gmariservai3776
    @gmariservai3776 4 ปีที่แล้ว +256

    லச்சத்தில் ஒருவர் ஐயா?
    துணிவு ஏன்றால் இது தான் துணிவு.
    நாகரீகமாக தனது பேச்சால் கவர்ந்தார்.
    நன்றி.

    • @moganaveerakumarmoganaveer5370
      @moganaveerakumarmoganaveer5370 4 ปีที่แล้ว +2

      sir send your number. iam from Ramanathapuram. i read ur book.

    • @gmariservai3776
      @gmariservai3776 4 ปีที่แล้ว +1

      @@moganaveerakumarmoganaveer5370 நன்றி.9488944975.

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 3 ปีที่แล้ว +4

      அர்ப்பணிப்பு பண்புக்கு ஒரு சிறந்த உதாரணம்.

    • @nbhuvanabhuvana3316
      @nbhuvanabhuvana3316 3 ปีที่แล้ว

      Jabash iya Krishna is come in person

  • @dhomnickstephen1123
    @dhomnickstephen1123 4 ปีที่แล้ว +118

    தெளிவாக பேசி உள்ளார் 😍👌👌👌👌

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல

    • @iis9822
      @iis9822 3 ปีที่แล้ว +4

      @@varuntharun6215 திருட்டு முன்னேற்ற கழக கொலைக்கார வந்தேறி கும்பல் யோக்கியமானவர்கள் அல்ல..கோழைப்பாண்டி வித்தைநாதன் யோக்கியமானவர் அல்ல.

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      @@iis9822
      இதுமாதிரி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது இந்திய ஜனநாயக நாட்டில் சகஜம்

    • @painreliever1728
      @painreliever1728 3 ปีที่แล้ว +4

      @@varuntharun6215 சப்பி என்பவன் யார்? இந்தியாவிற்கு எதிரான அத்தனை துரோகங்களையும் செய்வான்..சப்பி என்பவன் அரபி பெயரை வைத்துக் கொள்வான், அரபிக்காரன் மதத்தை நக்குவான்..சப்பி என்பவன் இங்கிலிஷ் காரன் பெயரை வைத்துக் கொள்வான், இங்கிலிஷ் காரன் மதத்தை நக்குவான..சப்பி என்பவன் இந்து கடவுள் மட்டும் இல்லை என்பான், ஆனால் இயேசுவும், அல்லாவும் இருக்கு என்பான்..சப்பி என்பவன் மதம் மாத்தும் தொழிலை தன் குலத் தொழிலாக வைத்து இருப்பான்..சப்பி என்பவன் உழைத்து சாப்பிட மாட்டான், வெளி நாட்டின் மத அமைப்புகளிடம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவான்..சப்பி என்பவன் இந்தியாவின் மோடியை எதிர்ப்பாற். ஆனால் இட்லி காரி நக்குவான்..சப்பி என்பவன் தேசபக்தி கிலோ என்ன விலை என்று கேட்டேன். ஆனால் இந்தியாவிற்கு எதிராக நன்றாக குனிந்து சூத்தை காட்டுவான்..சப்பி என்பவன் இந்தியா வேஸ்ட் உங்க, பாகிஸ்தான்-சீனாலாம் பெஸ்ட்ங்க என்பான்..சப்பி என்பவன் சங்கிங்க மாட்டு மூத்திரம் குடிக்கிங்க என்பான், ஆனால் இவன் மட்டும் மாட்டு மூத்திரத்தை மாட்டு பூலோடு சேர்த்து விழுங்குவான்,மாட்டு சாணியை மாட்டு சூத்தோடு விழுங்குவான்..இவற்றையெல்லாம் விட, சப்பி என்பவன் பெரியாரே சொல்லிவிட்டான் என்ற காரணத்தை சொல்லி சொல்லியே, தனக்கு சுன்னி கிளம்பி விட்டால் வீட்டில் இருக்கும் பாட்டி-அம்மா-அக்கா-தங்கச்சி-மகள்-பேத்தி என அத்தனை பேரையும் போட்டு ஓழ்ப்பான்..சப்பி என்பவன் இந்த கூதிகா, கூதிமணி, குனிமலர், டாக்டர் ஷாலினி போன்ற லூலூ தேவ்டியாள்களை தங்களின் குல தெய்வம் என்று போற்றுவான்..சப்பி என்பவன் பரம்பரை பரம்பரையாக கட்டு மரம் குடும்பத்திற்கு சப்பி சப்பி குண்டி கழுவி விடுவான்

  • @sharvansharvan8284
    @sharvansharvan8284 3 ปีที่แล้ว +46

    அய்யர் பட்டாசு கிளப்புறார். இவரை மிகவும் மதிக்கிறேன். இவரை போன்று நல்லவர்கள் நீண்ட ஆயுளை பெற அந்த சிவன் அருள் புரியட்டும்.

  • @shyam9416
    @shyam9416 4 ปีที่แล้ว +9

    Well asked question sir 👏👏👏👌u are real savior of hindu temple 🙏

  • @muthukumars3668
    @muthukumars3668 4 ปีที่แล้ว +42

    பிரமாணர் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி வணக்கம் 🙏🙏🙏

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว +1

      பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல

    • @iis9822
      @iis9822 3 ปีที่แล้ว +2

      @@varuntharun6215 வீரமாணிய வில்வநாதன் போன்ற கொல்டி வடுகர் இன திராவிடப்பிராமணியவாதிகள் யோக்கியதை அல்ல. உங்க கொல்டி நாட்டில் தான் உங்க யோக்கியதை .

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      @@iis9822
      இதுமாதிரி பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது இந்திய ஜனநாயக நாட்டில் சகஜம்

    • @lalitharamachandran7363
      @lalitharamachandran7363 3 ปีที่แล้ว +1

      @@varuntharun6215
      உங்கள் ஜாதிஇல் எல்லோரும் நல்லவர்கள் என்று Govt certificate உள்ள
      தா???

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      @@lalitharamachandran7363
      பிராமண எதிர்ப்பு என்பது காலம் காலமாக இருப்பதுதானே?

  • @naraindiran
    @naraindiran 3 ปีที่แล้ว +8

    Bravo Bravo excellent speach all IAS officers should see this clips.👍

  • @rsridhar63
    @rsridhar63 4 ปีที่แล้ว +130

    What a gutsy man? These officials certainly deserve it.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 3 ปีที่แล้ว +4

      These IAS are just slaves of the ruling party, whatever the party be.

  • @kanagarajhse3412
    @kanagarajhse3412 3 ปีที่แล้ว +6

    I have seen appreciated brahmins in many corporate companies and their approaching to something exposed clearly . I am trying to become immitating you bless me to come like you people's🙏

  • @sivapriya539
    @sivapriya539 4 ปีที่แล้ว +389

    இதே போன்று தைரியமாக கேள்வி கேளுங்கள், கோழையாக இ௫கக்க வேண்டாம் 👍👍👍👍

    • @ShahulHameed-fp8uy
      @ShahulHameed-fp8uy 3 ปีที่แล้ว +6

      Etho AIYARVAAL thappithaar naamaka irunthaal

    • @megalingam5276
      @megalingam5276 3 ปีที่แล้ว

      Hi

    • @nagarajanm2060
      @nagarajanm2060 3 ปีที่แล้ว +4

      @@ShahulHameed-fp8uy tulukka punda

    • @psyscho7194
      @psyscho7194 3 ปีที่แล้ว

      @@nagarajanm2060 udaney eppudi da madhatha kondu vareenga... Avaru solradhey correct than eh

    • @manjulas3927
      @manjulas3927 3 ปีที่แล้ว

      Koil indhukal sothu yen kelvi kekakadadhu

  • @vijayamvaidyanathan821
    @vijayamvaidyanathan821 4 ปีที่แล้ว +13

    Very nice articulation and nice way of presenting his objection.
    Simple formula: Know the rules & regulations and start shooting your objections.

  • @kasim7562
    @kasim7562 ปีที่แล้ว +2

    அப்பா என்ன சட்டநுனுக்கம்
    என்ன ஆக்ரோஷமான யாருமே மறுக்க முடியாத பேச்சு. சபாஷ்.
    வணங்குகிறேன்.

  • @ravindran1947
    @ravindran1947 3 ปีที่แล้ว +28

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @santhiudhayakumar3612
    @santhiudhayakumar3612 3 ปีที่แล้ว +4

    அருமை ஐயா 🙏🙏

  • @thiagarajanbalakrishnan936
    @thiagarajanbalakrishnan936 4 ปีที่แล้ว +6

    Beautyful speech 👏👏👏

  • @kumarsdev
    @kumarsdev 9 หลายเดือนก่อน +1

    Superb counter by Shri Rangarajan

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 3 ปีที่แล้ว +5

    ஸ்ரீ ரங்கநாதரே இவரை தனக்கான நமக்கான ஒரு ஆழ்வாராக அனுப்பினார் போலும்.

  • @abdulareef7253
    @abdulareef7253 4 ปีที่แล้ว +204

    மிக அருமையான வாதம்... விசயம் தெரிந்தவர்

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว +4

      பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல

    • @padmanabhan.V
      @padmanabhan.V 3 ปีที่แล้ว +13

      @@varuntharun6215 para pundai apdiyea olungu pundai

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว +3

      @@padmanabhan.V
      பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல என்பதற்கு மிக நல்ல உதாரணம் காஞ்சிபுரம் சங்கரராமன் படுகொலை.
      காஞ்சிபுரம் ஜெயேந்திரர் கைது வழக்கு

    • @sulaimansait1960
      @sulaimansait1960 3 ปีที่แล้ว +1

      இவரையும் ஓடவிட்டார் ஒர்அதிகாரி

    • @lalitharamachandran7363
      @lalitharamachandran7363 3 ปีที่แล้ว +6

      நன்றி அப்துல் எல்லோரும் உங்கள்ளை போல் இருந்தால் நாட்டிற்கே நன்மை👍🙏🏿

  • @veerakanth1466
    @veerakanth1466 4 ปีที่แล้ว +11

    மிக அருமையான கருத்துக்கள் உங்களைப் போல பலர் வரவேண்டும் இந்துக்களையும் கோயில்களையும் கோயில் சொத்துக்களையும் காப்பாற்ற உங்களைப் போல கிருஷ்ணபரமாத்மா மாதிரி இன்னும் பலரும் வர வேண்டும் நான் வணங்கும் அந்த பெருமாளே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் இந்த பெருமாள் என்றும் உங்களுக்கு துணை நிற்பார்👍👍👍🙏🙏🤘🤘🤘🙏🙏👌👌👌

  • @namasivayam7515
    @namasivayam7515 4 ปีที่แล้ว +120

    ஐயா, நான் ஒரு சிவ pakkathan. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். உங்களுக்கு சிவபெருமான் நீண்ட ஆயுளை அருளூவாராக.

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 ปีที่แล้ว +4

    Very good argument, then your explain the about IAS duties. I am very impressed by your speech.

  • @karthikchinnasamy6337
    @karthikchinnasamy6337 3 ปีที่แล้ว +18

    Why identify some one as a Brahmin ? No caste identity is needed.
    Anyways Mr. Rangrajan is absolutely killing it. 🔥👌🏻👌🏻

  • @bhuvanakumar363
    @bhuvanakumar363 3 ปีที่แล้ว +3

    Pramadam feel sad i did not watch this earlier hats off to Sir for his guts and knowledge

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 3 หลายเดือนก่อน +1

    BHAGAVAN SHOULD GIVE GOOD HEALTH AND LONG LIFE to swami Rangaraj Narasimha

  • @MrKing-gv2or
    @MrKing-gv2or 3 ปีที่แล้ว +6

    Sema mass👏👏🙏

  • @muthuraja7594
    @muthuraja7594 4 ปีที่แล้ว +48

    Well done.
    இந்த மாதிரி விபரம் தெரிந்த ..... தில்லான மனிதன் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும்.
    அதிகாரி என்றால்... கேள்வி கேட்க ஆளில்லை என்ற போர்வை சுருட்டும் பட வேண்டும்.
    நன்றாக பிடித்து விட்டார். சூப்பர்.

    • @sathishkumarr2417
      @sathishkumarr2417 4 ปีที่แล้ว +1

      super super

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      @@sathishkumarr2417
      பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல

    • @shanthsha4490
      @shanthsha4490 3 ปีที่แล้ว +1

      @@varuntharun6215 இப்படியே கதறி சாவு...

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      @@shanthsha4490
      பிராமணர்கள் செய்யும் அக்கிரமங்கள், அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

  • @muneshm778
    @muneshm778 3 ปีที่แล้ว +6

    Hats off sir you are very brave thank you very much sir...

  • @kannanm4033
    @kannanm4033 3 ปีที่แล้ว +10

    He is a very genuine person in the world

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 3 ปีที่แล้ว +3

    Very good this video speaks for all the Brahmins who have been vindicated .
    Of late we see so many videos calling derogatory names about one community.issues are not seen .as issues they want to make everything into Religion politics caste politics and what not .This is not going to lead our country anywhere.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 ปีที่แล้ว +14

    Officer is good... If it was minister then scene would have been different.. Good point raised by swamy

  • @ramyaveeraraghavan7489
    @ramyaveeraraghavan7489 4 ปีที่แล้ว +8

    சரியான போடு சுவாமி... எல்லோரும் உங்களை போல நடக்கும் தப்பினை கேட்கும் வல்லமை வேண்டும். Bravo

    • @ramyaveeraraghavan7489
      @ramyaveeraraghavan7489 4 ปีที่แล้ว +1

      @@raja.craja.c8414 ...சுவாமி என்பது மரியாதை நிமித்தமாக கூறப்படும் ஒரு வார்த்தை கூட. இது உங்களுக்கு தெரியாதா? இதில் எந்த குற்றமும் இல்லை. உங்கள் மனதை தூய்மைப்படுத்தி பாருங்கள்.

  • @ganeshtnstc9572
    @ganeshtnstc9572 3 ปีที่แล้ว +37

    Semma🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏ஆயிரத்தில் ஒருவர் ஐயா நேகிழ்ந்தேன் வீரம் செறிந்த அந்தனர் நெற்றிக்கண் திரப்பினும் குற்றம் குற்றமே,,,,,, அது கலெக்டர் ஆனால் என்ன பிரதமர் ஆனால் என்ன. மீட்டிங் திரும்ப முதல்ல இருந்து ஒரு லேடி சீட் விட்டு விரட்டி,,,, நேர்மை வெல்லும்

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว +1

      பிராமணர்கள் அயோக்கியத்தனம் செய்பவர்கள்

  • @ramnath2417
    @ramnath2417 3 ปีที่แล้ว +10

    Brave man youngsters should learn from him🙏🏻🙏🏻

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 3 ปีที่แล้ว +8

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க இந்து சனாதனதர்மம் இந்துவாக வாழ்ந்து இந்துவாக மரணிப்போம் ஓம் நமசிவாய ஃ

  • @ahobilesh
    @ahobilesh 4 ปีที่แล้ว +16

    Fire🔥 speech

  • @bestpestcontrol6019
    @bestpestcontrol6019 3 ปีที่แล้ว +2

    Super sema 😁😁👏👏

  • @rajap5148
    @rajap5148 4 ปีที่แล้ว +8

    Super sir. Very good speech sir. Your bold and brave I salute.

  • @dhruvandhruvan5457
    @dhruvandhruvan5457 3 หลายเดือนก่อน +1

    my votes to Mr Rangarajan Narasimhan, great, you rock, thank you

  • @sriyaram9858
    @sriyaram9858 3 ปีที่แล้ว +8

    Excellent Sir, we need more people like you so that the great temples of our state would survive for the future generations!! Great Job, Keep Going.......

  • @d.k.chezhiyan4020
    @d.k.chezhiyan4020 4 ปีที่แล้ว +192

    ஐயா, சிலைகடத்தல் குற்றமும், குற்றவாளிகளும் என்னாச்சு? நீங்களே கேளுங்கள். நீங்கள் தான் apt person. தயவுசெய்து இதேபோல் ஒரு meeting போட்டு விசாரியுங்கள். நன்றி.

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 3 ปีที่แล้ว +7

      இனி மேல் கூட்டங்களே போட மாட்டார்கள். இவரைப் போன்ற வர்களை பங்கு எடுக்க விட மாட்டார்கள்.

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil 3 ปีที่แล้ว +1

      H raajaa கிட்ட தான் ஓய் கேக்கணும்.

    • @iis9822
      @iis9822 3 ปีที่แล้ว +4

      @@Saravanapoigayil 2G மோசடி அ ராசா தான் முதல் பெயர்.

    • @syedanverr7046
      @syedanverr7046 3 ปีที่แล้ว +1

      ஆரிய பிராமண சமூகத் தை மேன்மைபடித் எடுத்த ஒரு சின்ன சினிமா யாரும் அதசய பட வேண்டாம்

    • @syedanverr7046
      @syedanverr7046 3 ปีที่แล้ว +1

      ஒரு புத்தி இல்லாத ஒரு வக்கீல் தொழில் செய்பவனை அறிவாளியாக அவனுக்கு ஜட்ஜ் வேலை நேரிடையாக கிடைத்தது என்று சொல்லி சில நாள் கழித்து முப்பபது லட்சம் லஞ்சம் கேட்டார்கள் என்று சொல்லி மீண்டும் வக்கீல் வேலைக்கு வந்து விடுவார்கள் பிறகு வக்கீல் தொழில் மேம்படும் இது ஒரு தந்ததிரம்

  • @hivedews5686
    @hivedews5686 4 ปีที่แล้ว +8

    Excellent. Having respect towards brahmins because of this man .

  • @rasappant9632
    @rasappant9632 3 ปีที่แล้ว +5

    I appreciate his arguments..

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 3 ปีที่แล้ว +6

    Sir be bold, DARE.. I am with you...

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 2 ปีที่แล้ว +2

    வேற level, but இதே மாறி எல்லா மக்களுக்கும் knowledge இருந்தா நல்லா இருக்கு m.

  • @madhavanvappan9418
    @madhavanvappan9418 3 ปีที่แล้ว +8

    This man is with a clean hand and honest intentions, and knows what snd why he is talking,that's why he is hitting out bravely in the open.thats why he chased out an accused woman officer.BRAVO MAN

  • @MrsBala-co6sl
    @MrsBala-co6sl 3 ปีที่แล้ว +2

    Super Sir
    Fundastic

  • @ayshvaryak2220
    @ayshvaryak2220 3 ปีที่แล้ว +7

    Proud sir!!❤

  • @thirumurugan9686
    @thirumurugan9686 4 ปีที่แล้ว +10

    அய்யா தலை வணங்குகிறைன்

  • @samnathan1095
    @samnathan1095 3 ปีที่แล้ว +4

    Long live Sri Ranagarajan Acharya. Kindly train educate the mass

  • @PJMKumar
    @PJMKumar 4 ปีที่แล้ว +29

    Govt officials won't expect such type of meeting
    Lesson for them

  • @padmar3130
    @padmar3130 4 ปีที่แล้ว +225

    சும்மா கிழி கிழி..... ஐஏஎஸ் இருந்தாலும் சபை நாகரிகம் தெரிந் திருக்க வேண்டும்.

    • @rps3182
      @rps3182 3 ปีที่แล้ว +2

      May be nominated, that is the quality.

  • @RamNaresh-kn2vl
    @RamNaresh-kn2vl 4 ปีที่แล้ว +114

    ராமாநூஜர் அனுச ஆளு நீஙதான் ஸ்ரீ மதே ராமநூஜய நமஹ 🙏

    • @varuntharun6215
      @varuntharun6215 3 ปีที่แล้ว

      பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல

  • @rajaguru4387
    @rajaguru4387 4 ปีที่แล้ว +31

    Ayyarley na oru rowdy ayyarakum....
    Great Salute Sir👌👏👏

  • @dsplaw
    @dsplaw 4 ปีที่แล้ว +33

    What a courage...
    It is the only way to retain the democracy....

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை. Hats off.

  • @PanneerSelvam-cb3si
    @PanneerSelvam-cb3si 4 ปีที่แล้ว +5

    He is very greatest man

  • @lyjus5900
    @lyjus5900 3 ปีที่แล้ว +7

    Bold & wonderful speech to this gentle man

  • @tmuthurajkannan5245
    @tmuthurajkannan5245 3 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏