Sumanth raman vs Rangarajan narasimhan controversial speech about HR&CE department | Temple Free

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2024
  • Sumanth raman vs Rangarajan narasimhan controversial speech about HR&CE department | Temple Free
    #tamilnadutemples #rangarajannarasimhan #sumanthraman #tamilnadutemple #hrce #tamilnadute#latesttamilnews #tamilnewslive #tamilnewstoday #breakingnewstamil #todayheadlines #rootstamilkarikalan #RootsTamil #Karikalan

ความคิดเห็น • 874

  • @sivasubramanian589
    @sivasubramanian589 4 หลายเดือนก่อน +130

    அடேய்... அறங்காவலரா பட்டியலினத்தவரை நியமிப்பது இருக்கட்டும். இந்த கூட்டத்தில் ஒரு பட்டியலினத்தவராவது கலந்துகொள்ள விட்டீர்களா?
    பார்ப்பனர் கூட்டம் தானே இது?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      loosu koodhi, adha organisers kitta kelu

    • @selvamselvam-ll8tc
      @selvamselvam-ll8tc 4 หลายเดือนก่อน

      நாதாரி நாயே இன்னும் சகலயடா நீ ஒரு பண்டிரி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน

      Who prevented anyone to come in? Do you have any proof? Don't expose your lack of thinking capacity.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 หลายเดือนก่อน

      Who prevented them not to participate? Can you prove? Don’t otherwise blabber.

    • @1006prem
      @1006prem 4 วันที่ผ่านมา

      Tasmac, bar,கள்ளச்சாராயம் என்றால் திமுக காரன் தான் வருவான்,அவனால் மட்டும் தான் அதை நடத்த முடியும்.அதுபோல் கோயில்கள் என்றால் பார்ப்பனர்களால் மட்டும் தான் நடத்த முடியும்

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e 4 หลายเดือนก่อน +101

    சரிடா நீங்களே ஒரு கோவில் கட்டி அதுக்கு நீங்களே நிர்வாகம் பண்ணிக்கோங்க.....
    கட்ட வரமாட்டன் ஆனால் கட்டினதும் தட்டு எடுத்துட்டு வந்துறுவான்..... 😂😂😂

    • @prithivrajkrishnaswamy1617
      @prithivrajkrishnaswamy1617 3 หลายเดือนก่อน +2

      Nee moodu da deiii

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน

      Just shut up

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 หลายเดือนก่อน

      Your comments are stupid. You can construct one temple and have your own person to perform duties and that’s what the constitution says. Do you have the guts to build and manage on your own? What you’re interested is, to swindle money from the temple and become highly rich.

    • @krishnanr3111
      @krishnanr3111 หลายเดือนก่อน

      Enda.. Appo raja raja Chola mannan ku illadha gyanam unakku irukka? Appo avara nee thappu solluviya. He accepted us and took care of us. It's you who people who are going to destroy all our heritage.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 หลายเดือนก่อน

      @@krishnanr3111 Not to worry. All what you’re saying is not going to happen. Very soon, the election results will be out and these DMK goons will get the desired pressure.
      Sumant is an idiot who probably is getting paid for these views and these DMK hooligans are bound to make noise.
      I’m saying the belie text for everyone to understand. Let these hooligans build a temple and manage fully on their own. They don’t need to appoint any Brahmins to handle to deity. Let’s see how they can manage. It’s all empty tins. What they’ll do is to target money spinning temples and loot the money in it.

  • @petlovers5600
    @petlovers5600 4 หลายเดือนก่อน +199

    நாங்க எல்லாம் ஹிந்துனு சொல்லிட்டு பிராமின் நீங்க மட்டும் ஏண்டா தணியா கூட்டம் போட்ரீங்க...

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      Dravidiya payya, neeyum poyi paer kudu da

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l 4 หลายเดือนก่อน +12

      அதுதான் பார்ப்பனியம் ஆலகால நஞ்சை விட கொடியது

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha 4 หลายเดือนก่อน +7

      அருமையாக கேட்டீங்க நாம் தான் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம்....

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 4 หลายเดือนก่อน +9

      ​@@user-cs6xn6xk6l இனி தாழ்த்தப்பட்டவர் கோவில் நிர்வாகத்தை நடத்தலாம்னு அரசு சொல்லிப் பார்க்கட்டும்,
      கொட்டை எடுத்த மாதிரி குதிப்பானுங்க😂😂😂😂😂

    • @user-lt3le8ev2m
      @user-lt3le8ev2m 4 หลายเดือนก่อน +7

      பதிலே வராதே

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 4 หลายเดือนก่อน +27

    எந்த சட்டம் சொல்லுகின்றது யாருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும்என்று.எல்லாச்சண்டைக்கும்காரணம் பணம். பணம்இல்லாத வழிபாட்டை உருவாக்கினால் இந்த சர்ச்சையே ஏற்ப்படவாய்பே இல்லை. காசே தான் கடவுள் அப்பா.

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai 4 หลายเดือนก่อน +152

    ரங்கராஜன் பேசி முடிக்கும்பொழுது தான் ஏன் பெரியார் அவரின் சித்தாந்தம் அவசியம் என்று புலப்படுகிறது..

    • @osbornedevaasir
      @osbornedevaasir 4 หลายเดือนก่อน +13

      நீங்க இன்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது போல இனி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      apa angayae poyi oombu

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +4

      Evretything happen
      Because of Perriyar
      In the name of demolishing
      Caste
      He attacked Brahmins
      Caste system is still there
      Dmk is ruling
      Tamilnadu. In the basic of caste
      They are against Brahmins
      Because they were
      More respected by Tamils
      And they were getting along with
      Tamils
      The joined Tamils and fought
      For
      Independence
      Bharathiyar etc.
      thelungu minister is the person
      Who is responsible
      Can you all talk like this
      About
      Churches and mosques
      Don’t fool Hindu Tamils and
      Bhramins

    • @sudhakaran8281
      @sudhakaran8281 4 หลายเดือนก่อน

      ​@@padminignaneswaran5697Christians will never enter into this kind of petty politics. Don't interfere in their day today life.

    • @neelakantan1949
      @neelakantan1949 4 หลายเดือนก่อน +8

      PERIYAR WAS A DRAVIDASTANI THERPORIKKI

  • @kannan4688
    @kannan4688 4 หลายเดือนก่อน +50

    குஜராத்தில் கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 หลายเดือนก่อน

      Everywhere, it is supposed to be with அறங்காவலர்.

  • @goldpandian7013
    @goldpandian7013 4 หลายเดือนก่อน +157

    த்தா கோவில் என்ன உங்கொப்பன் வீட்டு சொத்தாடா?

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 4 หลายเดือนก่อน

      என்னமா உரிமை கொண்ட ஆடுறானுங்க இந்த பார்ப்பானுங்க, நம் ராஜாக்கள் நம் பொது மக்களை வைத்து கோவிலை கட்டினார்கள்,அதை எப்படி இவனுங்க மட்டும் உரிமை கொண்டாட முடியும்? வெட்கமே இல்லாமல் உளரிகொண்டிருக்கானுங்கள்.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 4 หลายเดือนก่อน

      திராவிட பிற்படுத்தப்பட்ட ஜாதி இடஒதுக்கீடு ஆணையர்களுக்கு ஓக்க இடமா கோவிலா?

    • @venkatsundar8620
      @venkatsundar8620 4 หลายเดือนก่อน

      உங்க அப்பன் வீட்டு சொத்தா முதல்ல சொல்லு. திருட்டு ரயில் குடும்ப சொத்தா அத முதல்ல சொல்லு

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l 4 หลายเดือนก่อน

      அவாளோட முப்பாட்டி _ண்டிகாட்டி மானிய வழியில் பெற்றது

    • @makeshc1580
      @makeshc1580 4 หลายเดือนก่อน

      Non Brahmin rules e non Brahmin archagad a appoint pannala adan non Brahmin latchanam

  • @paarie123
    @paarie123 4 หลายเดือนก่อน +211

    பெரியாரின் அவசியம் இப்ப எல்லோருக்கும் புரியும்!

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน +3

      epavumae avar thaevai illai

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml 4 หลายเดือนก่อน +13

      ​@@lakshminarayanprasanna3657 thevai ila na up ku kellambi phoo

    • @captaincool3496
      @captaincool3496 4 หลายเดือนก่อน +2

      Avasiyamilladha aani

    • @mohankumark8537
      @mohankumark8537 4 หลายเดือนก่อน +3

      பக்கம்21 பயலுவொ

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +3

      Perriyarin. Kullanthaihal
      Dmk adchi than naddakirrathu
      Who is periyar to deal with
      Hindusium
      Was he able to anything with
      Islam
      Keep peruse out of tamilnadu
      Politics
      He is not a tamil

  • @sabarirajantv2244
    @sabarirajantv2244 4 หลายเดือนก่อน +201

    பாப்பான் ரங்கராஜனின் பேச்சு...... திராவிடத்தின் அவசியத்தை நினைவூட்டுகிறது!!!!!

    • @sundaracholan2225
      @sundaracholan2225 4 หลายเดือนก่อน

      நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?,, காஷ்மீரில் இன அழிப்பு நடந்தது, தமிழகத்தில் இன அழிப்பு நடந்தது. கிராமங்களில் தமிழ் பிராமணர்கள் இல்லை. சிதிலமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான கோயில்கள். ஒரு கால பூஜை நடத்த யாரும் இல்லை. இந்து சமய அறநிலைய வாரியம் அங்கு பார்த்ததில்லை. இந்து சமய அறநிலைய வாரியம் பிற்படுத்தப்பட்ட சாதி இடஒதுக்கீடு கோட்டா அதிகாரிகள் வருமானம் ஈட்டும் கோவில்களை சூறையாடுகின்றனர். வெட்கம், வெட்கம், அவமானம்.

    • @RADHRADHU
      @RADHRADHU 4 หลายเดือนก่อน +8

      ஆமாம் கோவில் கொள்ளையர்கள் கூடாரமாக கூடாது ஏனென்றால் கொள்ளை இப்போது கோட்டையில் ஒரு துறையாக துவங்கியச்சே

    • @wolfsr9259
      @wolfsr9259 4 หลายเดือนก่อน +4

      சரியா சொன்னீங்க

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 4 หลายเดือนก่อน +6

      200 rs ஊபிஸ் கொத்தடிமை

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 4 หลายเดือนก่อน

      Nee echakal undiyal thirudan@@gvsmanianganapathy6177

  • @wahid1037
    @wahid1037 4 หลายเดือนก่อน +33

    எல்லாம்காசுத்தானடாஉங்கள்குறி

  • @madhanmuninathan8978
    @madhanmuninathan8978 4 หลายเดือนก่อน +73

    Rangarajan just spoke like business man😂😂😂

    • @sureshkumar-fy2cu
      @sureshkumar-fy2cu 4 หลายเดือนก่อน

      What right he has claim the temple. We had more right than you.

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 4 หลายเดือนก่อน +20

    இதெல்லாம் நமக்கானதல்ல கடந்து போங்கள்.

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 4 หลายเดือนก่อน

      Ranga Ranga poda poda punaku unaku suthula cancer varapodu

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 4 หลายเดือนก่อน +46

    பேயிக்கும் பேயிக்கும் சண்டை. ...............
    😂😂😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน

      Yes, as bootham you are making a comment.

  • @Senthilkumarn12
    @Senthilkumarn12 4 หลายเดือนก่อน +33

    முதல் ஊழல்வாதி டிடி k

    • @ptpagalavan
      @ptpagalavan 4 หลายเดือนก่อน +1

      Tt krishnamachari papaan

  • @srinivasang4742
    @srinivasang4742 4 หลายเดือนก่อน +18

    ரங்கனை ஶ்ரீரங்கம் கோவிலில் மட்டும் அல்ல எந்த கோயில்களிலும் உள்ளே விடக்கூடாது....

  • @P.Rajenderan
    @P.Rajenderan 4 หลายเดือนก่อน +59

    கூட்டி கழித்து பார்த்தால் ரங்கராஜ் சொல்வது தமிழகத்தில் உள்ள கோவில்கள் மொத்தமும் அவாளுக கையில் வர வேண்டும் 😂
    அப்ப தான் உழைக்காமல் அவாளுக தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் ...😂😂😂
    அவாளுக தலைமுறைக்காக இவ இப்படி கூவுறா ... 😂😂😂

  • @sureshmuthaiya2742
    @sureshmuthaiya2742 4 หลายเดือนก่อน +53

    பெரியார் என்றும், இன்றும் 💪💪💪

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน +1

      seri, oombiko

    • @user-hf5pq1fc9u
      @user-hf5pq1fc9u 4 หลายเดือนก่อน

      பல்லுபடாம நீ ஊம்ப வேண்டும்🙏💕
      ஒரு கோவிலை பிராமணர்கள் கட்டினார்கள் என்று சொல்லுடா பரதேசி கூதி மகனே
      ​@@lakshminarayanprasanna3657

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 หลายเดือนก่อน +14

    சுமந்த் மாமா... நீ யாரு'னு வெளிப்படையா காமிச்சடே....😆

  • @kadermohideen7783
    @kadermohideen7783 4 หลายเดือนก่อน +16

    ஏன்டா எங்ககாளைகழுவுகிங்க கோவில் எள்ளாநாட்டுக்கள் வரிபணத்தில்லும் எங்கள்உலைப்பாலும்கட்டியது இதில்நிங்க எங்கிருந்துவந்திர்கள் கோவில்சிறு உலைப்புருக்கா உனக்கு எங்கள்மக்கள் நாழுகாழுவிலங்காதொரியுது உனக்கு நங்கள்தட்டில்போடுறகாசிதான் உன்குடும்பம் வாழ்கிறது உலைக்கமள் தின்னுகிறது ஆதமம் ஆதமம் யார்வைய்த்து நீ உலைக்கமல் தின்னுவதர்க்கு எழுதிவைத்துகொன்டாய் உனக்கு நாங்கள் நாழுகாளுவிழங்கதொரியுறம்

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 4 หลายเดือนก่อน +32

    மக்கள் வரிப்பணத்தில் மன்னர்கள் கட்டிய கோவில் அரசாங்கம் கட்டுப்பாட்டில் தானே இருக்கணும்...இப்பயும் இவனுங்க கண்ணாடி மானியம் எதிர்பாக்குறானுகளோ 😂

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      loosu koodhi, endha koila endha mannan kattinaan nu evidence oda sollu

  • @nsureshsuresh9111
    @nsureshsuresh9111 4 หลายเดือนก่อน +17

    பாப்பான் தமிழ் நாட்னட விட்டு வெளியேறி னால் தமிழ் நாட்டில் மக்கள் நான்றாக வாழ்வார்கள்

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 4 หลายเดือนก่อน

      இவனுங்கலாலதான் இந்திய ஒன்றியத்திர்க்கு கேடு இவனுங்கள் எல்லா பேர் நினைப்பு நமக்கு கீழே தான் வேலை செய்யனும் எது எல்லாம் உயர்பதவியோ அதற்குள் வேறு ஜாதிக்காரன் & மதத்துக் காரன்வந்து விடக் கூடாது அரசியல் பண்ணுவானுங்க கலவரத் தூண்டுவானுங்க எல்லா கட்சியிலும் உட்கார்ந்து கொண்டு இவனுங்களுக்கு பாதிப்பு வரும் பொழுது ஒவ்வொருத்தனா வெளிவருவானுங்க இப்ப எப்படி டிபேட் நடத்துறானுங்களோ அது மாதிரி ,புட்பால் மேட்சில் எப்படி எல்லாரும் கலந்து விளையாடுவார்கள் ஆனா பந்து அவன் அவன் டீமில் பந்து இருக்கிறதுமாதிரி பார்த்துக்கொள்வார்கள் அது மாதிரி எது எல்லாம் உயர்வாக இருக்கோ அதை அடைவதை அதற்க்காக என்ன வேணும் பண்ணுவார்கள்

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 4 หลายเดือนก่อน +74

    ஏலேய் ரங்கராஜா...மனு..சமூகநீதிய சொன்னா...ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக கூடாது னு சுப்ரீம் கோர்ட் போறேள்😂 கோவில் கொள்ளை னு மலேசியா ல அர்ச்சகர் கைது பண்ணாங்க...காஞ்சி தேவநாதன் கருவறையில புஜ்ஜூக் புஜ்ஜுக்😂 கோவில் சொத்தில் சொகுசாக அவாள் மட்டும் வாழ நினைக்கிறேள்😂

    • @balajivenkat8159
      @balajivenkat8159 4 หลายเดือนก่อน

      சரி பற தேவடியா பயலே

    • @lingeshwarans8756
      @lingeshwarans8756 3 หลายเดือนก่อน

      Fake id

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 4 หลายเดือนก่อน +53

    Periyar still lives ... You can see ... The speakers talks about " social justice" and " social equality"....- which is dravindan philosophy 😅😅😅

    • @user-vb7zq9cw7i
      @user-vb7zq9cw7i 4 หลายเดือนก่อน +2

      Soriyar is a bane to society

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 4 หลายเดือนก่อน +4

      @@user-vb7zq9cw7i still fake id even after 10 years of Modi government? Why fear to comment on dravindan philosophy which talks on social justice social equality social empowerment securalism 🤣🤣🤣🤣 ...
      Periyar will live till India live with Tamil Nadu 🤣🤣🤣🤣
      1916 to onwards Dravindan philosophy started 🤣🤣🤣

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 4 วันที่ผ่านมา

      Periyar is not a Tamilian. As well as
      Dravidian also is not a TamilionThey belongs to Karnataka and
      Andra
      Who are there to talk about Tamil people

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 4 วันที่ผ่านมา

      @@bashyamkrishna5023 who is there to talk for bhojpuri or saurashtra or sanskrit

  • @bilthil
    @bilthil 4 หลายเดือนก่อน +17

    கோவில் என்பது அனைத்து ஹிந்து மக்களுக்கும் சொந்தமானது.... பிராமணர்களுக்கு மட்டும் சொந்தம் போலவே பேசுகிறான் ரங்கராஜன்....
    சிதம்பரம் கோவில் பொல் அனைத்து ஊரிலும் வந்துடும்...
    உணபோல ஆளுங்க இன்னும் நெறைய பேசணும், அப்போ தான் மக்களுக்கு உங்களை பற்றி தெரிய வரும்...

  • @suryavds
    @suryavds 4 หลายเดือนก่อน +54

    Sumanth not received a single clap, but Rangarajan did not give single explanation to sumanths questions, but given full claps. full of sanghi audience🤨

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน +1

      sangis naa naatuku nalla vishayam dhanae

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 4 หลายเดือนก่อน +2

      WHAT YOU HAVE SAID IS ABSOLUTELY CORRECT

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      @@thangavelkumarasamy8721 - who is correct?

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 4 หลายเดือนก่อน +3

      @@lakshminarayanprasanna3657 MR SUMANTH IS SPEAKING LOGICALLY ,BUT SRI RANGARAJAN HAS NO ANSWER,SO HE SPEAKS LIKE POLITICIAN

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      @@thangavelkumarasamy8721 - thoooo, he spoke nonsense, Dravidam only can appreciate him. all our temples have existed for centuries and all their land holdings were intact till HR&CE was formed.
      loosu thanama muttu kudukadha da Dravida adimaiyae

  • @downloadsilambu-lp2tk
    @downloadsilambu-lp2tk 4 หลายเดือนก่อน +20

    Rangarajan seruppadi vanga poran

  • @feelthirsty5111
    @feelthirsty5111 4 หลายเดือนก่อน +48

    இந்த காலத்துலேயே... ரங்கன் இப்படி பேசினானா... அந்த காலத்துல என்ன ஆட்டம் ஆடியிருப்பார்...

    • @nandhinivijayrengan6671
      @nandhinivijayrengan6671 4 หลายเดือนก่อน +2

      100% true👍🤬

    • @ptpagalavan
      @ptpagalavan 4 หลายเดือนก่อน +1

      Well said

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน +1

      Rangarajan talks logically and refers to the sections and articles of the constitution. Do you know the spelling of this Indian constitution? He is a citizen of this country, and he has every right to talk? What right or capacity do you have to talk about him? Just shut up and get lost.

    • @feelthirsty5111
      @feelthirsty5111 3 หลายเดือนก่อน +1

      @@ersureshnarain9770 i don't know the spelling of indian constitution becouse my father was not english... My qualification is BE ME MBA... Ofcours everyone has right to speak in this country... But no one has a right to suppress and discriminate others by rasisam or castisam... As you said he has higher qualfication and am not... What it mean?... The same shit upper and lower cast on your mind... U ppl get lost...

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน +2

      @@feelthirsty5111 You’ve thoroughly misunderstood the inner meaning of my communication. Did you consider what has been said in the constitution before you made your sarcastic remarks? You didn’t and that’s your haughtiness. Don’t think you can say anything and get away. My comment was to provoke you. Sorry. But, do you’ve the courtesy to reciprocate in the same way? If yes, it’s good, otherwise, I’ll not be surprised. 😦

  • @skay6895
    @skay6895 4 หลายเดือนก่อน +61

    பிராமணர் வசம் கோவில்களை கொடுக்கக்கூடாது என்று சொல்லிப்பாருங்கள். சாமியே இல்லையென சொல்லிவிடுவார்கள் உச்சிகுடுமிகள்!

    • @karuthu_kannaiyaram
      @karuthu_kannaiyaram 4 หลายเดือนก่อน +6

      உண்மை தோழா!

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 4 หลายเดือนก่อน +7

      ஒவ்வொரு பார்ப்பானும் நாத்திகனாகிவிடுவானுவ.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน +3

      Don't just blabber. First, try to understand what the speakers are saying. Don't expose your limitations.

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 2 หลายเดือนก่อน

      இப்ப மட்டும் என்ன கடவுல் இருக்கரதாவா சொல்ராங்க நடந்துகிரானுங்க

  • @buddNesan9214
    @buddNesan9214 4 หลายเดือนก่อน +54

    கூவுங்கடா மாமாக்களே கூவுங்கடா......?

  • @MarinaBoys
    @MarinaBoys 4 หลายเดือนก่อน +21

    வடக்கலை vs தென்கலை
    அடியே ஆத்துகாரி .. பில்டர் காபி போட்டு எடுத்துட்டு வா .. ஒரே தமாஷா இருக்கு .. பேஷ் பேஷ் நொம்ப நல்லாருக்கு

  • @palanichamy3030
    @palanichamy3030 4 หลายเดือนก่อน +56

    ரங்கராஜ் அண்ணா நீங்க எத்தனை கோவில் கட்டி இருக்கிறீர்கள். உங்கள் இராமாயணம் இராமர் மனிதர்களாக பிறந்தார்கள் அரசர்களாக வாழ்ந்தார்கள் என்றால் அவர்களை நாங்கள் ஏன் கடவுளாக கொண்டாட வேண்டும். இந்த விசயத்தில் இருந்து தான் நீங்கள் பகுத்தறிவு அற்றவர்கள் என்பதும் பாகுபாடு காட்டுபவர்கள் என்றும் அடையாளப்பட்டு போகிறீர்கள். நீங்கள் கட்டாத கோவிலை நீங்கள் மட்டுமே நிர்வகிக்க நினைப்பது எப்படி நியாயம். நீங்கள் மனுவை மட்டுமே படித்தால் கோவிலை மட்டுமே நம்பி வாழ்ந்து தான் ஆக வேண்டும் அறிவியலை படியுங்கள் கோவிலை விட்டு வந்து விடுவீர்கள். அப்பொழுது நீங்களும் பகுத்தறிவுவாதி ஆகி விடுவீர்கள்.
    குறிப்பாக நீங்கள் விரும்பும் மனுவின் ராம ராஜ்யம் சமூக நீதியால் பூஜ்யமாகும். அது ஒரு நாளும் தமிழ்நாட்டில் நடக்காது. வேற வேலை இருந்தா பாருங்கோ.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน

      Rangarajan has had a great career in Australia, and he is highly qualified, and you don't have any right to make such comments. You will not bear if someone makes these sorts of comments on you or your group from which you are getting the money. So, please shut up.

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y 3 หลายเดือนก่อน

      @@ersureshnarain9770 ஓய்.. ரங்கராஜன் ஒரு படித்த வெறியன் னு பேஷா சொன்னேள் போங்கோ😀

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน

      @@user-es4yq3kt5y Where did I say? It’s your imagination. By the way, why you dialect changed? If it haughtiness? Now you’ve to taste your blood.
      டேய் திராவிட பன்னி, ஒனக்கு கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி தான் போ. ஒனக்கு எந்த அருகதயும் கிடையாது. மூடிக்கினு இரு.
      How does this sound? Better take the reservation benefits which is a பிச்சை to you from the tax payers, shut your holes and stay quiet.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน

      Your long mail chat looks stupid as you don’t seem to have understand what he has said. This was expected of you. No one who has read this stupid message will take time to comment because it looks so stupid. Then, you may ask why I responded? Simple. Please give the definition of your stupid ideology called பகுத்தறிவு. If you don’t know, just shut up your holes and get lost. 😡.
      Also, why this hatred on a Brahmin? Don’t you know that of 50000 temples, majority of the temples are handled not by Brahmins? Don’t be stupid. Don’t think you’re a hero by making these stupid comments.

    • @palanichamy3030
      @palanichamy3030 2 หลายเดือนก่อน

      @@ersureshnarain9770 ஆஸ்திரேலியாவிலேயே அந்த படித்தவரை பருப்பு கடைய சொல்லுங்க இங்கு தமிழ்நாட்டில் வேகாது.

  • @arisivamp8503
    @arisivamp8503 4 หลายเดือนก่อน +20

    இவன் எல்லாம் பேச தைரியம் எங்கிருந்து வந்தது.

  • @wahid1037
    @wahid1037 4 หลายเดือนก่อน +15

    மடப்பயலுங்கலா

  • @s.karunanidhis.karunanidhi4146
    @s.karunanidhis.karunanidhi4146 4 หลายเดือนก่อน +28

    கோவில் இப்போதே ரங்கராஜன் மாதிரி ஆட்கள் கொள்ளை அடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்

    • @devasagayam3982
      @devasagayam3982 4 หลายเดือนก่อน +1

      அவாளுக்கு அதுதான் பிரச்னை

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 3 หลายเดือนก่อน +2

      Ask the HRnCE to take action, if what you are saying is true. Otherwise, shut up please.

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 4 หลายเดือนก่อน +20

    அன்புநிறை நண்பரே
    பெரியவர் இராமானுஜம் அண்ணன் அவர்களிடம் ஒரேயொரு கேள்வி .....
    அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா??????
    கூடாதா?????????
    பதில் சொல்லிவிட்டு
    மற்றதை பேசுவீர்களேயானால்
    ஏற்றுக்கொள்ளலாம்,
    கோயில்களில் நான்கு வர்ணங்களின் மக்களுக்கும் வேலை உண்டு....????என்று சொல்லும் நீங்கள் அந்த வேலைகளில் சுழர்ச்சிமுறை (rotation)
    வைத்து அணைத்து வர்ணங்களின் மக்களும் அணைத்து வேலைகளையும் பார்போமே!!!!!!!!
    சரியா????????????
    Ready. யா?????????
    கொண்டை (தக்காளி சட்னி)தெரிந்துவிட்டது.....
    அமுக்கியே.....வாசிக்கவும்.....

    • @kumarsdev
      @kumarsdev 3 หลายเดือนก่อน

      God Ram is a Kshatriyan, Lord Krishna is a Yadava and Brahman prays to them and sees them as God. Brahmarishi Vishwamitra was a Kshatriya and is said in Shastras as author of Gayatri mantra. But there is a fact that sage Vasishta, a Brahmana Rishi was chanting Gayatri even before Vishwamitra was acknowledged as authority of Gayatri mantra. This is because of his strenuous penance that it was named after Vishwamitra . Similarly any caste can do Pooja, but are you qualified with the rituals that it requires? It also is a qualification. Not just by putting the sacred thread you become knowledgeable. You need to learn the mantras and become qualified to do it.
      Just like that any lawyer can’t become a judge.

  • @gurubaransg3456
    @gurubaransg3456 4 หลายเดือนก่อน +10

    Mr.Rengarajan, you always think that your comunity is the supreme authority for temples. All these temples were not built by your people. Its the property of common people. Who are you to say ?

  • @thangap200
    @thangap200 4 หลายเดือนก่อน +21

    நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று முதலில் புரிந்து கொண்டு வந்து பேசு.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 4 หลายเดือนก่อน

      நாம் எங்கிருந்து வந்தோம்

  • @selvakalai281
    @selvakalai281 4 หลายเดือนก่อน +9

    The temples do not belong to the senghis. Temples belong to everyone.

  • @ManickNJ
    @ManickNJ 4 หลายเดือนก่อน +5

    அருமையாக பேசினார், சுமந்த் ❤

  • @P.Rajenderan
    @P.Rajenderan 4 หลายเดือนก่อน +24

    ராமாயணத்தில் தேவை உள்ளது மட்டும் படியுங்கோ ...😂
    தேவையில்லாததை படிக்காதீங்கோ ...😂😂😂
    இதிலிருந்து தெரிகிறது அதில் தேவையில்லாததும் இருக்கு என்று ... 😂😂😂
    பைபிலிலும் குர்ஆனிலும் அப்படி இல்லையே ....😂

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      loosu koodhi, thaevai iladhadhu, kooni pola character, Ravanan pola kidnapper

  • @tdpal702
    @tdpal702 4 หลายเดือนก่อน +4

    கோயில் தனிப்பட்டவர்கள் சொத்து கிடையாது. அதன்வருமானம் அரசுக்குதானே சொந்தம்

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 4 หลายเดือนก่อน +6

    எந்த ஒரு நல்ல பக்தனாலும் தனித்து நிர்வகிக்க முடியாது

  • @AntonySelvaraj-tl8jj
    @AntonySelvaraj-tl8jj 4 หลายเดือนก่อน +10

    ஆகமம் யாரு எழுதுனது

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 4 หลายเดือนก่อน +1

      ஆகமம் மாமா ஆத்துக்காரியின் தூமைச் சீலை. தூக்கி எறி ரங்கா.

  • @AntonySelvaraj-tl8jj
    @AntonySelvaraj-tl8jj 4 หลายเดือนก่อน +41

    ரங்கராஜன் - விஷகிருமி

  • @athithan832
    @athithan832 4 หลายเดือนก่อน +2

    பெரியார் p hd முடித்ததை இப்போது தான் அம்பிகள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து உள்ளார்கள்.

  • @wahid1037
    @wahid1037 4 หลายเดือนก่อน +9

    யாரடா மனு ராமர்பிரப்பா உருவாக்கியதா?

  • @user-lt3le8ev2m
    @user-lt3le8ev2m 4 หลายเดือนก่อน +3

    சுமந்த சொன்ன மாறி கொஞ்சம் சமூக நீதிய ( அது வேற சமூக நீதி) கூட ஏத்துக்க மாட்டோம்னு சொல்றாரு இந்த ரங்கர்!

  • @harikrishnanthangavel6480
    @harikrishnanthangavel6480 4 หลายเดือนก่อน +10

    Mr. Sumanth's speech is genuine.🎉

  • @madhanmuninathan8978
    @madhanmuninathan8978 4 หลายเดือนก่อน +13

    Paithiyakaran Rangarajan eduku kathitu irukan

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 4 หลายเดือนก่อน +18

    Gentlemen please be assured as a HINDU we will never ever handover management of HINDU temple to private hands. Again NEVER EVER. To conclude first donate the money collected by priests in big temples from HINDU WORSHIPPERS TO GOD.

  • @ganeshKani-kf8pj
    @ganeshKani-kf8pj 4 หลายเดือนก่อน +4

    உன் கைல கோவிலை கொடுத்துட்டு நாங்க வெளியே இருக்கிறதாப்பா

  • @legendrams548
    @legendrams548 4 หลายเดือนก่อน +11

    40,000 Temples-a thooki RSS Gujarati Baniyaas-ta kudukka solriya muttaal ranga?

  • @venug1208
    @venug1208 4 หลายเดือนก่อน +14

    What Dr.Sumanth sir telling is entirly true and acceptable truth.
    But few people may have different opinion those are must be selfish.

  • @uthumanansari2328
    @uthumanansari2328 4 หลายเดือนก่อน +5

    I think all people who belong to Hindu religion should come forward and claim Arankaavalar positions to shut this nasty mouths!

  • @MS-qj4vg
    @MS-qj4vg 4 หลายเดือนก่อน +13

    🔥பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்க🔥

  • @Sangimalai90
    @Sangimalai90 4 หลายเดือนก่อน +2

    திரு ரங்கராஜனுக்கு அந்த நாலு கால் பிராணி போட்ட பிச்சையில் தான் தட்டேந்தி, தன் வயிறை கழுவுகிறோம் என்ற ஒரு எண்ணமும் கூடுதலாக இருக்க வேண்டும் 🤔🤣🤣🤣

  • @mubarakabbas
    @mubarakabbas 4 หลายเดือนก่อน +26

    This shows why Periyar is important to the society

    • @gokultp8633
      @gokultp8633 4 หลายเดือนก่อน +3

      Absolutely correct

    • @makeshc1580
      @makeshc1580 4 หลายเดือนก่อน

      Wat periyar and ambedkar told about muslim can u tell

    • @mubarakabbas
      @mubarakabbas 4 หลายเดือนก่อน +2

      @@makeshc1580 anything that is good to the society we have to accept, irrespective of religion.

  • @hhh334
    @hhh334 4 หลายเดือนก่อน +8

    Arasangam than porupu ayyar birammanan kaiyil kodukka koodadhu da

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 4 หลายเดือนก่อน +1

    Welcome Back...Roots..🎉🎉🎉.
    Dr.சுமந்த் அவர்களின் பேச்சு நியாயமானதாக தெரிகிறதே....

  • @murugadhass6971
    @murugadhass6971 หลายเดือนก่อน +1

    ❤❤❤
    கொத்தடிமை கூட்டம் கவலை படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான்
    கோவில் சொத்து முழுதும் கழக குடும்பத்தோடு இனைய வேண்டும்

  • @narmathaelangovan7645
    @narmathaelangovan7645 4 หลายเดือนก่อน +2

    எங்கள் முப்பாட்டன் உங்களை வேலைக்கு வைத்தார்கள் ,யாருக்குடா நாலு காலு

  • @Damo19691
    @Damo19691 4 หลายเดือนก่อน +4

    Dr.sumanth பேசுவது correct,ரெங்கராஜன் முட்டால் தனமா பேசுறார்.

  • @SomuPakiri
    @SomuPakiri 4 หลายเดือนก่อน +12

    ❤i support Sumanth C raman. Absolutely justified points😂

  • @vbssparks6548
    @vbssparks6548 4 หลายเดือนก่อน +3

    நாங்க பூசாரி வேலை செய்யுறோம் நீங்க மலமல்லுங்கடா பண்ணாடைங்களா

  • @kingslyjesus
    @kingslyjesus 4 หลายเดือนก่อน +7

    Sumanth ayya rocked the stage.

  • @balakumarkumar5119
    @balakumarkumar5119 4 หลายเดือนก่อน +2

    கோவிலுக்கு மட்டும்தான் கவலைப்படுமா 111?

  • @Irshii
    @Irshii 4 หลายเดือนก่อน +17

    2 dada's of Mylapore

  • @vellapandian9065
    @vellapandian9065 4 หลายเดือนก่อน +3

    திமுக இருக்கிறவரைக்கும் கோத்தா உங்களுக்கு கதறல் தான் 😊😊😊😊

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 4 หลายเดือนก่อน +3

    4 கால் பிரானி உன்னை விட உயர்ந்ததூ.

  • @scrabbyromeo9913
    @scrabbyromeo9913 4 หลายเดือนก่อน +4

    நரசிம்மனின் பேச்சுக்கு அவர் குடும்பப் பெண்கள் தான் சரியான பதில் தர முடியும்.

  • @BavaniRajan
    @BavaniRajan 4 หลายเดือนก่อน +3

    கோயில் முக்கியமா கடவுள் முக்கியமா ?

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 4 หลายเดือนก่อน +5

    Entha rangarajan nu Peru erupavanga ellorum vithandavaatham pudichavanga..

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 4 หลายเดือนก่อน +10

    Dubankur 😂😂😂😂😂😂😂😂😂

  • @dass2205
    @dass2205 4 หลายเดือนก่อน +3

    மனு பிராமின் தசரதன் சத்திரியன் ராமன் எப்படி மனுக்கு பேரன்.

    • @baluramuthai2719
      @baluramuthai2719 4 หลายเดือนก่อน +1

      அபாரமான கேள்வி.
      அவாள் பதிலுண்டா

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 4 หลายเดือนก่อน +9

    இந்து என்று சொல்லும் நீங்கள்
    பிராமனர்கள் மட்டும் ஆக்கிரமிக்க நினைப்பதன் நோக்கம என்ன
    அடியாளுக்கு மற்ற இந்துக்கள்....
    அனுபவிக்க நம்மவா

  • @srinivasank5744
    @srinivasank5744 4 หลายเดือนก่อน +4

    See how his speech tone shows the mentality.all are equal before God.

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 4 หลายเดือนก่อน +3

    என்னை கேட்டால் கோவிலே இருக்க கூடாது கோவிலை இடித்து விட்டு மருத்துவமனை கல்வி கூடம் கல்லூரி கட்ட வேண்டும்

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 4 หลายเดือนก่อน +1

    தன் இனத்திற்கு சாதமாக நாக்ககை வளைக்கும் சாதுரியம் உங்கள் ரத்தத்தில் உரியது என்பது தெளிவாக உணரமுடிகிறது.

  • @cendur
    @cendur 4 หลายเดือนก่อน +5

    Appreciate Rangarajan! நேருக்கு நேர் மோத வேண்டிய நேரம் வந்துடுச்சு, நம்மில் எத்தனை பேருக்கு சொரணை இருக்குன்னு பாப்போம்!

  • @madhumala4695
    @madhumala4695 4 หลายเดือนก่อน +2

    Sumanth sir what you are talking is correct 👌👏,but corrupt is in all departments not government bodies,even in private sectors,in all departments the employees are correpet , getting money from public,each every action ,by all communities people working in government office ,what to do,entire organisation should be reformed 😱🤔🙃

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 4 หลายเดือนก่อน +1

    எந்தக் கேள்வியும் கேட்காமல் அவனுக சொன்னத கேட்க வேண்டும் என்ற வெறி அந்த.................... இருக்கிறது

  • @90348ramram
    @90348ramram 4 หลายเดือนก่อน +1

    Mr.Sumant is Speaking the Reality.
    If we give it Public, it will become more Worse !!!!!!!
    HR&CE is doing Good Job !!!!!!!!!

  • @nanavil3303
    @nanavil3303 4 หลายเดือนก่อน +1

    ரங்கராஜன் நேரடியா எதிர்கிரான் சுமந்த் ராமன் பேச்சு சூழ்ச்சி நிறைந்தது

  • @sidd1072
    @sidd1072 4 หลายเดือนก่อน +1

    இந்த கும்பல் விவசாயம் செய்ததில்லை.மாடு மேய்த்தது இல்லை. ஆனால் திங்கிற வெண் பொங்கல் நல்ல நெய். ஆனால் எவ்வளவு திமிர் பேச்சு.

  • @AntiIndian.
    @AntiIndian. 4 หลายเดือนก่อน +2

    சட்டம் சட்டம் சட்டம் என்கிறீர்களே மாமா! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொன்னது நீதிமன்றமா? அல்லது ஊறுகாய் கம்பெனியா....? பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று சொன்னது நீதிமன்றமா? அல்லது.......

  • @s.karunanidhis.karunanidhi4146
    @s.karunanidhis.karunanidhi4146 4 หลายเดือนก่อน +6

    காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டத்தில் சோமாஸ்கந்தர் சிலையை திருடியது ரமேஷ் சிவச்சரியர் காஞ்சிபுரத்தில் உள்ள மச்சேச பெருமாள்கோவிலில் கர்ப கிரகத்தில் காம கலியாட்டத்தில் போட்டது தேவ நாதன் அய்யர் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் சங்கர ராமனை கொலை செய்தது காஞ்சி பெரியவா அது மட்டும் இலை ஓய் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு கை கரிய ம் செய்யிறவா மாட்டுக் கரி சபிடுறா பன்பராக் போடுறா குடிக்கிறா கோவில் உளரயே சகலமும் செய்யுறா தெரியுமோ

    • @lalithaswaninathan1719
      @lalithaswaninathan1719 4 หลายเดือนก่อน

      இது உள்ளங்கை நெல்லிக்கனி கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லாத போது அரசாங்கம் மக்கள் எதுவும் செய்யலியே நாங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற ஒன்று

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 4 หลายเดือนก่อน +1

    நண்பர் சுமன் அவர்களில் பேச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் கோயில்களில் ஊழல் நடக்கிறது என்று கூச்சல் இடுவது சரியா? கோயில்களை அரசு நடத்த தொடங்கும் முன்பு இப்போது நடக்கும் ஊழலை விட முன்பு அதகமாக ஊழல்கள் நடந்தது என்பது தான் உண்மை.

  • @gajendrankannan8236
    @gajendrankannan8236 4 หลายเดือนก่อน +1

    மற்ற மத கோவில்களை அரசாங்கம் ஏன் நிர்வகிக்கு வில்லை.

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010 4 หลายเดือนก่อน +1

    கோவில் நீங்கள் கட்டவில்லை
    வருமானம் உங்கள் பணத்தில் உருவாகவில்லை.
    அரசு அதிகாரிகள் பெரும்பாலும் அவர்கள்.ஆடிட்டர்க் அவர்கள்.பிறகு எங்கிருந்து உங்களால் நிர்வகிக்க முடியும்.

  • @KARTHIKSSKARTHIKSS
    @KARTHIKSSKARTHIKSS 6 วันที่ผ่านมา

    சுவாமி ரங்கராஜன் அவர்களுக்கு சொல்வது உண்மை அறங்காவலர் நியமனம் தேவை எல்லா சாதியினரும் அறங்காவலராக இருந்து கோவிலை மீட்போம்

  • @palanivels9330
    @palanivels9330 4 หลายเดือนก่อน +15

    இவனுங்க வெஷம்

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 4 หลายเดือนก่อน +2

    இந்தப் பிராமணர் அர்ச்சகன் தட்டில் ₹50 போட்டா பூவும் குங்குமமும் கொடுப்பான் ₹100 போட்டா சாமியை நின்னு பாருங்க என்று சொல்லுவான் ₹200 கொடுத்தா முன்னாடி வாங்க சாமிக்கிட்ட என்று சொல்லுவான் ₹500 போட்டா மூலஸ்தானத்துக்கு உள்ள நெருக்கமா வர சொல்லுவான் ₹1000 போட்டா ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க அது ரோட்டோரம் டார்ச் லைட் பொம்பளைங்க சிரிப்பை விட மோசமா இருக்கும் தூ!! முழுசா இவனுங்க கையில் கோவிலை கொடுத்துட்டா மிச்சம் இருக்கும் ஐம்பொன் சிலை இப்பொழுது போய்விடும்

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 4 หลายเดือนก่อน +4

    Inthu meettingaa bramanaal meetinga?

  • @asktime5119
    @asktime5119 21 วันที่ผ่านมา

    I am not sure why they are having a closed meeting to discuss about temples and income from temples. Can they give the assurance that they have not taken even one rupee from temple? If one festival comes they earn in lakhs without paying tax. Should bring some control for the money charged for homam, marriage rituals etc. All these crooks are getting easy money.

  • @elumalaik5103
    @elumalaik5103 4 หลายเดือนก่อน +1

    நட்டகல்லைதெய்வம்சொன்னால்
    நம்புகின்றமூடரறுமுன்னால்
    புலம்புவதில்பயன்இல்லை
    இதைஅன்றேபெரியார்சொல்லியிருக்கிறார்

  • @distinctradius7012
    @distinctradius7012 4 หลายเดือนก่อน +3

    fight between two mylapore mamas

  • @RaviChandran-jt6vs
    @RaviChandran-jt6vs 4 หลายเดือนก่อน +4

    திரு.ரங்கராஜரே சும்மா ஏதோகூவி மக்களை மக்களை பிரிவினை ஏற்படுத்தாதீர் எவ்வளவு பேசினாலும் இன்றைய இளம் தலைமுறைகளின் சிந்தனைகளும் ஆர்வமும் நாளைய வயிற்றுப்பிரச்சனையே

  • @arulamalan6649
    @arulamalan6649 4 หลายเดือนก่อน +1

    கோயிலை திறந்து வைத்திருப்பது யார்? உள்ளே நுழைந்த நாலு கால் பிராணி என்று நீங்கள் நினைப்பது யார்?

  • @kumarkumarr2234
    @kumarkumarr2234 4 หลายเดือนก่อน +1

    அவரவர் கருத்தை அவரவர் சுதந்திரமாக பேசுகிறார்கள். இந்த வீடியோவிற்கு இவர்கள் கொடுத்த தலைப்பு விஷமத்தனமானது

  • @ramasamyp2133
    @ramasamyp2133 4 หลายเดือนก่อน +1

    கோயில் விடுதலை என்பது கோவிலை விட்டு பார்ப்பனர்களை வெளியேற்றுவதுதான் , அந்த சாமியே சந்தோஷப்படுவார்