மக்களுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் பாதிக்கபட்ட மக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் லஞ்சம் ஒழிக்கப்படும் மக்கள் பயனடைவார்கள் இந்த கருத்தை தங்களை போன்று எல்லா நேர்மையான பத்திரிகையாளர்களும் உரக்க கூறவேண்டும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Sir oru correction ... Telangana BJP leader name is Bandi Sanjay .... Not Sanjay Bandi .... பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 84 தமிழகத்தில் உள்ளது .... அதே போல் பாடல் பெற்ற 274 சிவ தலங்களில் 266 தமிழகத்தில் தான் உள்ளது ... மேலும் 12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் தமிழகத்தில் அவதரித்தவர்களே ... ஆனால் இதை பெரியார் மண் என்று மானம் கெட்டு சொல்கிறார்கள் அயோக்கியர்கள்
As Pandey ji puts it, keeping this topic alive will be more beneficial for them than attempting to solve it even if 20,000 crores is allocated. Shameless are we, the people who knowingly well that the parties are not keen on solving the basic issues keep voting the same parties again and again.
Our state's water problem can be very well managed if the storm water can be stored or diverted into other inland rivers. These are huge opportunities for BJP to put the top 5 issues in their manifesto and strive to eradicate the root causes. All the corruption issues can also be removed
Because no CM was projected it was PM who had to lend his name for assurance that irrespective of the CM who will emerge after election PM will get that ensured as he is common for all.
How diplomatic you are Mr Pondey ,in praising DMK ,narrative setting, pinni pedal etc , 6000 Rs ,1000 Rs ,pongal parisu ,I wish TN people rule out your views ,shyaway their ignorance
@@divyavaahini4531 நீங்க சொல்லுவது 100% உண்மை அப்பா அம்மா மனைவி கணவன் பிள்ளைகள் உறவுகள் போல சமயங்களும் சைவம் சமணம் வைஷ்ணவம் புத்தம் என பல பிரிவுகள் அதில் நாங்கள் சைவர்கள் கணவனை கணவன் என்றும் மனைவியை மனைவி என்றும் பிள்ளைகளை பிள்ளைகள் என்று தான் சொல்லணும் என் பிள்ளை என்னை மாமான்னு கூப்பிட கூடாது 👁️
The lady who gave birth to you and all of us… is referred as mom , mother , amma , ammu , her name , nickname , or any other new name… isn’t she. Similarly her attributes and gunas may differ , some are pampering, some are strict ,some are disciplinarian, some Feed a lot , some teach and explain , some just shower love and care, some teach morals …etc etc … but she is universally the same real action or entity … right ‘ Mother ‘!! Similarly …. A God or bhagavan in our dharma can be changed as per your needs .. the destination is self realization and self stabilization or Moksha … the path choosen suits one’s nature and personality… an andal finds her lord in Perumal , one Neelakanta dikshitar finds solace in Meenakshi Amman , adi shankara praises Kamakshi , while our Ramakrushna Paramahans saw divinity and maternal love in the Kali mata … One fits or takes in as per their choice.
@@swethab6572 ஓடை அருவி நதி இவைகள் சேமித்த பின் மிகுதி நீர் ஓடி கடலில் சேர்வதால் ஓடை, அருவி, நதி.யாவும் கடலாக மாறிவிட முடியாது ஓடை ஓடை தான் அருவி அருவி தான் நதி நதி தான் கடல் கடல் தான் நதியில் தேங்கும் நீர் நதி நீர் போல நாம் சைவமதத்தை சார்ந்தவர்கள் நாம் சைவர்களே நீர் விண்ணில் உருவாகியதா? இல்லை மண்ணில் உருவாகியதா? விடை இல்லை விஞ்ஞானம் இன்னும் ஆராட்சி பண்ணுது இயற்கை என் வழிகாட்டி நீர் நிலம் நெருப்பு காற்றுடன் என் முன்னோர்கள் என் இறைவன் 👁️
உண்மை சூப்பர் .
பாண்டேஜி பதிவு எப்பவுமே சூப்பர். வாழ்த்துக்கள். நண்பா🎉
❤ பண்டோசுப்பர்
பாண்டே சார் தெளிவான பதில். அற்புதம்
ஜெய்ஹிந்த் 🇮🇳
இதை எல்லாம் சரி செய்தால் நமக்கு பெரும் புகழ் கிட்டுமே. மக்கள் அல்லல் நீங்கி சென்னை உலக அளவில் புகழ் பேருமே என்று எந்த அரசியல் வாதிக்கும் தோன்றாத.
மக்களுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் பாதிக்கபட்ட மக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் லஞ்சம் ஒழிக்கப்படும் மக்கள் பயனடைவார்கள் இந்த கருத்தை தங்களை போன்று எல்லா நேர்மையான பத்திரிகையாளர்களும் உரக்க கூறவேண்டும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 📈
வாழ்த்துக்கள் வணக்கம் ரங்க ராஜ் பாண்டே ஐயா 🙏
பான்டே உரையாடல் அருமை.
அண்ணாமலை அவர்கள் மத்தியரசு ஒதுக்கிய சென்னை வெள்ளநிவாரணநிதியை வங்கி வழியாக வழங்க ஏற்பாடுசெய்யவேண்டும்
Nice conversation btw the team..As usual Pandey sir nailed with his response
ஆக மொத்தம் தமிழ் நாட்டு இந்துக்களால் முடியாதது வட இந்தியா இந்துக்களால் முடிகிறது.வாழ்துக்கள்.
தமிழ் நாட்டு இந்து மக்களுக்கு சனாதனத்தின் தீமைகளை பற்றி தெரியும்.
Sir oru correction ... Telangana BJP leader name is Bandi Sanjay .... Not Sanjay Bandi ....
பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 84 தமிழகத்தில் உள்ளது .... அதே போல் பாடல் பெற்ற 274 சிவ தலங்களில் 266 தமிழகத்தில் தான் உள்ளது ... மேலும் 12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் தமிழகத்தில் அவதரித்தவர்களே ... ஆனால் இதை பெரியார் மண் என்று மானம் கெட்டு சொல்கிறார்கள் அயோக்கியர்கள்
Super
Excellent information ❤❤
As Pandey ji puts it, keeping this topic alive will be more beneficial for them than attempting to solve it even if 20,000 crores is allocated. Shameless are we, the people who knowingly well that the parties are not keen on solving the basic issues keep voting the same parties again and again.
Is 57 yrs of DMK ADMK since 67' not enough 2 create basic flood management infrastructure in Chennai? Who's accountable?
Very good news
Pandey sir Jai shree Ram 🙏
Super
A request: please schedule this show.,
For eg.,every thursday evng 4 pm or Saturday night 7 pm
Excellent sir
Its nice to see none of the people questioning are laughing 🙂
மதுரை சித்திரைத் திருவிழா நடக்கும் போது தேர்தல் ஆணையம் ஏன் ஒத்திவைக்கவில்லை பாகுபாடு இருக்க தான் செய்கிறது
Many millios are spent but still no improvement is seen. The fact is that many millions have been spent but WHERE?
Our state's water problem can be very well managed if the storm water can be stored or diverted into other inland rivers. These are huge opportunities for BJP to put the top 5 issues in their manifesto and strive to eradicate the root causes. All the corruption issues can also be removed
கழகங்களின் 'ஒதுக்கீடு' இல்லாமல் இருக்குமா?
DMK very very worst
❤️ ❤️ ❤️
Intha. Flood la. 600000. Loose panniya makkalukku eppadi ithu marakkum.not huge period but very short
16:30
Goa la kooda BJP thaan..
Photo of Stalin ???????.
Because no CM was projected it was PM who had to lend his name for assurance that irrespective of the CM who will emerge after election PM will get that ensured as he is common for all.
How long DMK will be there in power?
IT LOOKS STAGE MANAGED SHOW OPEN FOR CORRECTION
Tamil pesa. Pandey vai parthu katru kollunga kelvi ketkum sister.
How diplomatic you are Mr Pondey ,in praising DMK ,narrative setting, pinni pedal etc , 6000 Rs ,1000 Rs ,pongal parisu ,I wish TN people rule out your views ,shyaway their ignorance
இந்து வேற சைவம் வேற அப்படி ஒன்னும் இல்ல ok
அப்போ கடவுள் எல்லாம் ஒன்னு தானே அப்புறம் என்னத்துக்கு ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு பெயர் வச்சு இருக்கீங்க 🤔
Ungal petror ku neenga Magan, ungal sagodhara sagodharigalukku neenga sagodharan, ungal suthrathaar ku neenga nanban, ungal manaivi ku neenga kanavar, unga pillaigalukku neenga thagappan, ungal pera kuzhandaigakukku neenga thatha, unga pira uravinarukku neenga periyappa, sithappa, maama, sagalai etc etc aana neenga oruvar dhaan. But ungal role pala perukku pala maadiriya irukku. Oruvaroda profession vechu avangala Doctor, vakkil, engineer, manager, accountant etc etc nu Idhu eppadi?avar oruvar dhaanae? Then why they are in different functions to different people?
Adhu Pola irai thanmai ondru dhaan, andha irai thanmaiya pala Peru vechu pala uravugala, pala roles play pannara kattamaippu dhaan.
@@divyavaahini4531 நீங்க சொல்லுவது 100% உண்மை அப்பா அம்மா மனைவி கணவன் பிள்ளைகள் உறவுகள் போல
சமயங்களும் சைவம் சமணம் வைஷ்ணவம் புத்தம் என பல பிரிவுகள் அதில் நாங்கள் சைவர்கள்
கணவனை கணவன் என்றும் மனைவியை மனைவி என்றும் பிள்ளைகளை பிள்ளைகள் என்று தான் சொல்லணும்
என் பிள்ளை என்னை மாமான்னு கூப்பிட கூடாது 👁️
The lady who gave birth to you and all of us… is referred as mom , mother , amma , ammu , her name , nickname , or any other new name… isn’t she. Similarly her attributes and gunas may differ , some are pampering, some are strict ,some are disciplinarian, some Feed a lot , some teach and explain , some just shower love and care, some teach morals …etc etc … but she is universally the same real action or entity … right ‘ Mother ‘!!
Similarly …. A God or bhagavan in our dharma can be changed as per your needs .. the destination is self realization and self stabilization or Moksha … the path choosen suits one’s nature and personality… an andal finds her lord in Perumal , one Neelakanta dikshitar finds solace in Meenakshi Amman , adi shankara praises Kamakshi , while our Ramakrushna Paramahans saw divinity and maternal love in the Kali mata …
One fits or takes in as per their choice.
@@swethab6572 ஓடை அருவி நதி இவைகள் சேமித்த பின் மிகுதி நீர் ஓடி
கடலில் சேர்வதால் ஓடை, அருவி, நதி.யாவும் கடலாக மாறிவிட முடியாது
ஓடை ஓடை தான் அருவி அருவி தான் நதி நதி தான் கடல் கடல் தான்
நதியில் தேங்கும் நீர் நதி நீர் போல நாம் சைவமதத்தை சார்ந்தவர்கள் நாம் சைவர்களே
நீர் விண்ணில் உருவாகியதா?
இல்லை மண்ணில் உருவாகியதா? விடை இல்லை விஞ்ஞானம் இன்னும்
ஆராட்சி பண்ணுது
இயற்கை என் வழிகாட்டி
நீர் நிலம் நெருப்பு
காற்றுடன் என் முன்னோர்கள் என் இறைவன் 👁️
Kadavul ondruthan manidhan veru veru indhu nambikkaigal uruvaakkiyathu alla avaravar viruppathirkku uruvaanavai.nee indha kadavulaithaan vananga vendum endra kattupadu ingu kidaiyathu.sudanthiram enbadharkku muzhu porul Indu madham
Hi
Aryamum dravidamum onnu. Bjp and DMK koottu kalavaanigal.
ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு