@@KumaranVel-jv8wsHis talent of press handling, one to one live interview skills, ips 8 years, iim mba, PSG mech engineering. This will help him to do much for people. Vijay's skills and talent explain pannunga bro.
மந்திர மனிதன் அண்ணாமலை அரியணை ஏறுவதற்காக தமிழக அரசியல் களத்தை எம்பெருமான் சிவபெருமான் அழகாக மாற்றி இருக்கிறார். எனவே அண்ணாமலை அரியணை ஏறுவது உறுதி உறுதி உறுதி.
மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் அண்ணமலைக்கும் விஜய்க்கும் சேர்த்து பேசுவார்கள்.... அந்த வித்தியாசம் தெரிந்தால் இவர்களின் வித்தியாசம் புரியும்.... ஜெய்ஹிந்த்
Useless bro. Naan neraiya annamalai interview paathurukaen... ANI news channel'a and avaru neraiya congress vs bjp debate'la bjp saarba participate pannirupparu... Ella questions'kum and debate'la fact'a paesi ,opposition vaaya adachiruvaaru... In every debate Annamalai will be victorious and comment section will be filled with support for Annamalai. Annamalai has too much political knowledge. 20 yrs experience la oru aalukku irukka vendiya political knowledge'a vida annamalai'ku jaasthiya knowledge irukku. Northern media's are praising Annamalai as one among "FIRE BRAND BJP SOUTH LEADERS", for his aggressive attack on DMK. Vijay has zero political knowledge. NEET vishyam kooda avarukku ennum puriyala... So no competition between them in terms of knowledge. Vijay is just a good human but Annamalai is a leader and PM material. Naan oru DMK voter but after Annamalai became BJP president, I started to vote for BJP.
சார் இன்னைக்கு விஜய் வந்தார் பிறகு சூரிய வருவாரு அப்புறம் யோகி பாபு வருவாரு அப்புறம் ரோபோ சங்கர் வருவாரு இப்படி வரிசையா வருவாங்க சார் இவர இவர்கள் கூட வேறு நடிகரை ஒப்பிடுங்கள் படிப்பு அறிவு ஒழுக்கம் நேர்மை தேசபக்தி இவை அனைத்தையும் ஒருங்கே கொண்ட அண்ணாமலை அவர்களோடு ஒப்பிடக் கூடாது இது மிகப்பெரிய அரசியல் பிழை
Vijay does not have capability to give press meet. But Annamalai is capable to give press meet and he can handle press. No comparison. Youngsters definitely see the pressmeet of the politicians. in that case Annamalai will get attention from people. So Annamalai will get good support.
@@Boobal7790Vijay leader aah. Avarakku enna theriyum. Tamilnadu la edhumae think panna mateengala. 50 years aah cinema kaaranga CM. Car vangittu Tax kata mataru. Pondatti kids lam velinattula padikkum aana inga dmk oda adhae agenda. Waqf board, hindi vendam, periyar idhellam oru polappa. Thirunthangada dei
@@Boobal7790@KumaranVel-jv8ws Annamalai talent of press handling, one to one live interview skills, ips 8 years, iim mba, PSG mech engineering. This will help him to do much for people. Vijay's skills and talent explain pannunga bro.
Pandey ji - when we listen to your answers - we get a feeling. Thats the only and perfect answer and there are no two opinion on that 👍 avlo accurate reply aaa eruku ji
Difference between Politics of Annamalei and Vije will be the distance between North and South pole. Annamalei is an original Indian, a passionate Indian always talks about India as one nation. A well educated, well informed and a forthright character, with speeches laden with facts and figures. Now where is Vije. No where.
அண்ணாமலை அவர்கள் சிஎம் சீட்டை நோக்கி பயணம் செய்ய வேண்டுமானால் அர்வின் பலம் மட்டும் இருந்தால் போதாது மிக நுணுக்கமான அரசியல் கூட்டணி இருந்தால் மட்டுமே மக்கள் எதிர்பார்க்கக்கூடிய அண்ணாமலை அவர்கள் சிஎம் சீட்டை நோக்கி நகர முடியும், இல்லை என்றால் அண்ணாமலையும் விஜயையும் கற்பனை காட்சியிலேயே தான் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் அறிவு மட்டுமே ஒருவரின் பலம் என்று கூறவே முடியாது, ஒருவருக்கு எத்தனை பர்சன்டேஜ் உள்ளது என்ன என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர அறிவை பார்த்து செயல்படுத்த முடியாது. தற்போது வரை விஜய் அவர்கள் பிஜேபியை ஒருபோதும் எதிர்க்கவே இல்லை, ஆதரிக்கவும் இல்லை, மக்களின் கணக்கை விட மத்திய அரசாங்கத்தின் கூட்டு கணக்கு சற்று மிகவும் துல்லியமாக இருக்கும். ஒன்று சேர்ந்தால் மட்டுமே மக்களுக்கு சந்தோஷம். இல்லை என்றால், தற்போது ஏற்பட்டிருக்கும் கவலையைத் தான் நீண்ட காலமாக தொடர வாய்ப்புள்ளது. ஆகையால் மக்களாகிய நாம் இருவரின் பர்சன்டேஜ் மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர இருவரின் அறிவு தற்போது தேவையில்லை, சிஎம் சீட்டை நோக்கி நகர்வதற்கு. மக்களாகிய நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கூட்டணி மிகவும் முக்கியம். கூட்டணி இல்லை என்றால் அனைவருக்கும் கஷ்டம்
How do you tell 2 MP seats equal to 12 MLA seats based on salary or allowed fund to them or based on income generated from the position or any other reason?
Avaru Tamilnadu'va thavira endha state'la ninaalum jeichiruvaaru... UP, karnataka, Madhyapradesh, Maharashtra, Gujarat, delhi'nu ella statelayum avarukki support irukku, TN'la mattum kidayathu because of the name BJP. Olunga vera state'la participate panni jeichu mp aagirukalam...
அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai iyya ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏🙏
தம்பி பாண்டே அவர்கள் எவ்வளவு அழகாக பேசுகிறார் அவருக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
எங்கள் அண்ணா 🚩🚩🚩
அண்ணாமலை மட்டுமே 🚩🚩🚩🚩
அப்படித்தானே?
Correct 💯
இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்தது காங்கிரஸ் தமிழக முன்னேற்றத்தை தடுப்பது திராவிடகட்சிகள் சிந்தித்து வாக்களிப்போம் அண்ணாமலை அவர்களுக்கு❤
Annamalai IPS mass 🔥💪 JAI BJP 💪🇮🇳💪
நல்ல தலைவர் விஜயகாந்த் தவற விட்டுவிட்டோம். இனி விஜய்யை தவற விட கூடாது. விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍
@Boobal7790 vijayakant ok nallavautha . But vijay makalukaga enna panirrukan soluga papom
@@John-lv9ec movies pannirukan 🤣😂
@@prahadeeshwar.g3056Annamalai Enna pannaru makkaluku
@@KumaranVel-jv8wsHis talent of press handling, one to one live interview skills, ips 8 years, iim mba, PSG mech engineering. This will help him to do much for people.
Vijay's skills and talent explain pannunga bro.
மந்திர மனிதன் அண்ணாமலை அரியணை ஏறுவதற்காக தமிழக அரசியல் களத்தை எம்பெருமான் சிவபெருமான் அழகாக மாற்றி இருக்கிறார். எனவே அண்ணாமலை அரியணை ஏறுவது உறுதி உறுதி உறுதி.
It's foolish to compare Vijay with annamalai. One interview Vijay finished.
Nice joke
Compare panna kooda thaguthi illathavan Vijay
பிம்பிலிக்கி பிளாப்பி😂
TVK ❤
@@sankarg8150Vijay 200%better than adu😂😂😂
மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் அண்ணமலைக்கும் விஜய்க்கும் சேர்த்து பேசுவார்கள்.... அந்த வித்தியாசம் தெரிந்தால் இவர்களின் வித்தியாசம் புரியும்.... ஜெய்ஹிந்த்
❤❤❤❤❤
Annamalai ya vida Vijay athiga vote vanguvaru😂😂
No chance to exceed Annamalai
Annamalai ததி
@@kaththikamalesh8934vijay ku cinema background
Family background iruku
Annamalai cinema background illa
Family background illa
Pure merit
மக்கள் தலைவன், வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
நல்ல தலைவர் விஜயகாந்த் தவற விட்டுவிட்டோம். இனி விஜய்யை தவற விட கூடாது. விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍
காமெடி காமடி பண்ணாதே
Annamalai 🪷🪷🪷
இந்தியாக்கு இமயமலை எங்க கோவைக்கு வெள்ளிங்கிரிமலை தமிழ்நாட்டுக்கு என்தம்பி அண்ணாமலை
😂😂😂😂😂
Ean pa tambi Tamil Nadu enga eruku India la thanea eruku, athukooda theriuma 😂😂😂
Don't compare Annamalai IPS with anyone in Tamil Nadu
Ex ipsips poitu police vela pakka sollunga😂😂
👍ஏன் தைரியமாக தில்லு முல்லு பண்ணவா?
Tvk nothing do with Annamalai
Oh that Joker Annamalai! This Joker is no way near toThamilan Thalapathy Vijay.
@@kavi1012 first pooitu nee padi tambi😅😅😅😅
Want to see a political Debate between Annamalai and Vijay…
Useless bro.
Naan neraiya annamalai interview paathurukaen... ANI news channel'a and avaru neraiya congress vs bjp debate'la bjp saarba participate pannirupparu...
Ella questions'kum and debate'la fact'a paesi ,opposition vaaya adachiruvaaru... In every debate Annamalai will be victorious and comment section will be filled with support for Annamalai.
Annamalai has too much political knowledge. 20 yrs experience la oru aalukku irukka vendiya political knowledge'a vida annamalai'ku jaasthiya knowledge irukku. Northern media's are praising Annamalai as one among "FIRE BRAND BJP SOUTH LEADERS", for his aggressive attack on DMK.
Vijay has zero political knowledge. NEET vishyam kooda avarukku ennum puriyala...
So no competition between them in terms of knowledge.
Vijay is just a good human but Annamalai is a leader and PM material.
Naan oru DMK voter but after Annamalai became BJP president, I started to vote for BJP.
Intellectual Vs celebrity… that’s it…
அண்ணாமலை மாஸ் விஜய் தூசி
@@Kesavan-g5r 🔥🔥👌
அண்ணாமலை அவர்களை எதிர்க்கொள்வது மிகக் கடினம்...
சார் இன்னைக்கு விஜய் வந்தார் பிறகு சூரிய வருவாரு அப்புறம் யோகி பாபு வருவாரு அப்புறம் ரோபோ சங்கர் வருவாரு இப்படி வரிசையா வருவாங்க சார் இவர இவர்கள் கூட வேறு நடிகரை ஒப்பிடுங்கள் படிப்பு அறிவு ஒழுக்கம் நேர்மை தேசபக்தி இவை அனைத்தையும் ஒருங்கே கொண்ட அண்ணாமலை அவர்களோடு ஒப்பிடக் கூடாது இது மிகப்பெரிய அரசியல் பிழை
👌👌👌
🙏 Very Very Correct 🤝
வருங்கால நிரந்திர முதல்வர் யோகி பாபு வாழ்க !
மக்கள் பார்த்து பார்த்து வெறுத்து போன சின்னங்கள் வரும் தேர்தலில் மண்ணை கவ்வும்..
புதிய சின்னம் மற்றும் வளரந்து வரும் சின்னமான தாமரை மக்களை கவரும்...
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Well said🎉
Pandey sir please try to conduct a debate between Annamalai and Vijay🙏🏼🙏🏼🙏🏼
😂😂😂 விஜய் தலைமறைவு
@@sankarg8150 🤣😂
We want between udhay n annamalai
@@vinothinieswaramoorthy3664 ம்ம்மக்கும் அந்த தற்குறிக்கு கேமரா முன்னாடியே நடிக்க வராது 🤣
@@sankarg8150😂😂😂
SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤❤
Well said🎉
Vijay does not have capability to give press meet. But Annamalai is capable to give press meet and he can handle press. No comparison. Youngsters definitely see the pressmeet of the politicians. in that case Annamalai will get attention from people. So Annamalai will get good support.
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤❤
தமிழ்நாட்டுல படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் அதில் ஒரு இளைஞர் அண்ணாமலை ஐபிஎஸ் அவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் நாங்கள் கொடுப்போம்
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஜி 👍👍👍🙏🙏🙏
விஜய் அரசியலில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.
Mudhala karka vendiyathae neraiya irukku bro...
28 ந்தேதி தலைவர் Land ஆன உடனே, நான் வந்துட்டேன்னு சொல்லு, 3 மாசம் முன்னால எப்படி போனேனோ அப்படியே வராம Updated Version வந்துருக்கேன்னு சொல்லு!!!
Ips
அண்ணாமலையுபன் விஜய்யயை ஒப்பிடுவதே தவறு. அண்ணாமலையின்
கால் தூசிக்கு ஈடாக மாட்டார் விஜய்
நல்ல தலைவர் விஜயகாந்த் தவற விட்டுவிட்டோம். இனி விஜய்யை தவற விட கூடாது. விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍
TVK
@@Boobal7790Vijay leader aah. Avarakku enna theriyum. Tamilnadu la edhumae think panna mateengala. 50 years aah cinema kaaranga CM.
Car vangittu Tax kata mataru. Pondatti kids lam velinattula padikkum aana inga dmk oda adhae agenda. Waqf board, hindi vendam, periyar idhellam oru polappa. Thirunthangada dei
Tamil Nadu makkal nallavarkalai ipdithan pesuvanka TVK❤❤
@@Boobal7790@KumaranVel-jv8ws Annamalai talent of press handling, one to one live interview skills, ips 8 years, iim mba, PSG mech engineering. This will help him to do much for people.
Vijay's skills and talent explain pannunga bro.
உப்பு சப்பில்லாமல் இருக்கும்... திமுக Vs அதிமுக, சீமான் Vs விஜய் அரசியல் களம் இப்படித்தான் இருக்கும், அண்ணாமலை தலைமையிலான பாஜக தனித்து இருக்கும்.
Annamalai ❤❤❤
Pandey ji - when we listen to your answers - we get a feeling. Thats the only and perfect answer and there are no two opinion on that 👍 avlo accurate reply aaa eruku ji
Annamalai ji next CM of TN❤
Annamalai is best leader..in Tamil nadu..
அதிமுக பாஜக பாமக தேமுதிக இந்த கூட்டணி அமைந்தால் வெற்றி உறுதி. இப்படிக்கு அதிமுக தொண்டன்.
Well said annan Rangaraj Pandey, we stand with VCK Party
Excellent
Great Thiru. Panday
Annamalai sir ❤🎉
Wish you a very happy birthday Pandey
I am like you very much
I am from orrikkai village (kancheepuram)
I live in USA
I am 77 years old
God bless you
Thanks
அண்ணாமலைக்கு நிகருககு தமிழ் நாட்டில் யாரும் இல்லை.அண்ணாமலைக்கும் சீமானுக்கும் ஒற்றுமை அதிகம் இருப்பதால் கூட்டணி வெற்றி அளிக்கும்
Difference between Politics of Annamalei and Vije will be the distance between North and South pole.
Annamalei is an original Indian, a passionate Indian always talks about India as one nation. A well educated, well informed and a forthright character, with speeches laden with facts and figures.
Now where is Vije. No where.
Unmai IPS annamalaiji IPS only BJP government than great Tamil Nadu Jai Jai BJP
Kalyanam example by Pandey sir everytime is super and apt 😅
BJP and vijay will win 2006 election
Pandey sir 🎉super
Next CM Annamalai ji
👌
Tanks annamalai ips
My vote only for Annamalai anna ❤️🫶🏽
சார், விஜய் தன் திரைத்துறையிலேயே கறுப்பு, வெள்ளை என்று சம்பாத்தியம் பாரத்தவர. ஆனால் அண்ணாமலை அப்படி அல்ல. ஆதைப் புரிந்து
கொள்ள வேண்டும்.
Waiting for Pandey sir interview with Vijay
சாமானியனாக அண்ணாமலை தான் வரவேண்டும்....
Annamalai Ji learned man fit lead the state and country
அவரு நடிச்சவரு
இவரு படிச்சவரு
Annamalai real Hero proved, first in everything. Vijay screen hero not real not sure but need to wait and watch.
பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி பெற்ற வாக்குகள் சட்டமன்ற தேர்தலில் கிடைக்காது
Tvk Tvk 2026 cm vijay
துணை முதல்வர் திரிஷா வா.!!!
Annamalai ips🎉🎉🎉
Don't compare Annamalai ji with dhathi vijay joseph 🤡
Annamalai political joker🤡🤡👎👎👎👎👎
Annamalai Anna ❤❤❤
Annamalai CM 2026 josup Vijay chripto Christian Loyola product
Congress+ vijay+ thiruma will be worst nightmare for bjp
அண்ணாமலை அவர்கள் சிஎம் சீட்டை நோக்கி பயணம் செய்ய வேண்டுமானால் அர்வின் பலம் மட்டும் இருந்தால் போதாது மிக நுணுக்கமான அரசியல் கூட்டணி இருந்தால் மட்டுமே மக்கள் எதிர்பார்க்கக்கூடிய அண்ணாமலை அவர்கள் சிஎம் சீட்டை நோக்கி நகர முடியும், இல்லை என்றால் அண்ணாமலையும் விஜயையும் கற்பனை காட்சியிலேயே தான் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் அறிவு மட்டுமே ஒருவரின் பலம் என்று கூறவே முடியாது, ஒருவருக்கு எத்தனை பர்சன்டேஜ் உள்ளது என்ன என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர அறிவை பார்த்து செயல்படுத்த முடியாது. தற்போது வரை விஜய் அவர்கள் பிஜேபியை ஒருபோதும் எதிர்க்கவே இல்லை, ஆதரிக்கவும் இல்லை, மக்களின் கணக்கை விட மத்திய அரசாங்கத்தின் கூட்டு கணக்கு சற்று மிகவும் துல்லியமாக இருக்கும். ஒன்று சேர்ந்தால் மட்டுமே மக்களுக்கு சந்தோஷம். இல்லை என்றால், தற்போது ஏற்பட்டிருக்கும் கவலையைத் தான் நீண்ட காலமாக தொடர வாய்ப்புள்ளது. ஆகையால் மக்களாகிய நாம் இருவரின் பர்சன்டேஜ் மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர இருவரின் அறிவு தற்போது தேவையில்லை, சிஎம் சீட்டை நோக்கி நகர்வதற்கு. மக்களாகிய நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கூட்டணி மிகவும் முக்கியம். கூட்டணி இல்லை என்றால் அனைவருக்கும் கஷ்டம்
மல
திராவிட கட்சி ஒன்று 2026 பின்னடைவு ஏற்படும் அதன் பின் bjp அந்த இடம் வரும் அதற்கு பிறகுதான் cm பதவி அது யாருக்கு என்பதுதான்
Annamalai is not even a competitor for Vijay ,,Annamalai is an employee of somebody's ideology..but TVK is brain child of Vijay,❤
🎉
நான் அடித்து சொல்கிறேன், திருமா, விஜய் கிட்ட தான் போய் சேருவார் பாருங்க.
❤
தி.மு.க மட்டும்தான் எங்க கணக்கு
Our hope only real hero, not reel hero
Anna....மலையப்பா
விஜய்...ஈ யப்பா
Arjun versus karnan.
Next Kamal vijay dmk
TAMILNADU ?
Only one thalapathi tvk 💥💥
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை❤
How do you tell 2 MP seats equal to 12 MLA seats based on salary or allowed fund to them or based on income generated from the position or any other reason?
2026 Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷🌹🌷🇮🇳
அண்ணாமலை IPS மாஸ்
அண்ணாமலையின் கால்தூசிக்கு கூட விஜய் பொருந்த மாட்டார்!
சொல்லி கொடுத்து நடிப்பவன்....தாய் தந்தை வழி சினிமா vs நிஜ ஹீரோ...
Sir, Don't you think that voters against DMK wii get divided, which will help the present ruling party only.
Vaaila olaaaa😂😂😂
Book function is to send fear waves to main parties
Easy win for vijay😂...
Those who didn't agree election result will teach u ...
Congress + vijay (rahul &vijay are perceived Christians) can synergise minority vor bank + thiruma will be game changer
அண்ணாமலை 👍👍👍
Annamaliai yodu Vijaya compare panuvathu muttaal thanam. Annamalai level vera level don't compare with one cinema small actor
Thalai ezuthu.
TVK ❤❤❤
Annamalai mass
Tvk❤ Thalapathy vijay 🔥🔥🔥
முதலில் அண்ணாமலையை ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள்
Avaru Tamilnadu'va thavira endha state'la ninaalum jeichiruvaaru... UP, karnataka, Madhyapradesh, Maharashtra, Gujarat, delhi'nu ella statelayum avarukki support irukku, TN'la mattum kidayathu because of the name BJP. Olunga vera state'la participate panni jeichu mp aagirukalam...
None of the coalition partners have any big vote bank but they enable the DMK to get minority votes en block. More over people know how the voters beh
Konjam vitta Trump win pannathe Annamalai pona aprom thaanu solluvan pola 🤣🤣🤣
Appa modi kitta poi debate panna sollu annamalai ya
அண்ணாமலை வசிகரமற்ற திறமையற்றவர் விஜய் வேறு லெவல்