Yoga Jathagam || யோக ஜாதகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Yoga Jathagam || யோக ஜாதகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 181

  • @sundarrajan9834
    @sundarrajan9834 5 ปีที่แล้ว +42

    என் அன்பு அண்ணா, பஸ்ஸில் போக ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்த நான் இப்போது விமானத்தில் செல்லும் அளவிற்கு நன்றாக இருக்கிறேன் கல்லூரி போக முடியாமல் படிப்பைபாதியிலே விட்ட நான்அதே கல்லூரி படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கி இருக்கிறேன் இந்த ஜாதகத்தைஉதாரணமாக நமது நேயர்களுக்கு விளக்கமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. 8 _8_1985...12.20 am nagercoil.. Measa rasi, measa lagnam. Place nagercoil...

    • @gracelilly2798
      @gracelilly2798 5 ปีที่แล้ว +6

      Congrats brother....God blessed you ...

    • @mithratamil
      @mithratamil 5 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் Brother

    • @nadeschristy9751
      @nadeschristy9751 5 ปีที่แล้ว +1

      நான் பிறந்த 1959 07 06 இப்ப எனக்கு ராசி நடக்கிறது

    • @haripriyaa2173
      @haripriyaa2173 5 ปีที่แล้ว +1

      Wow super brother

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 5 ปีที่แล้ว +1

      vazhtukkal nanba....

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 ปีที่แล้ว

    ஜாதகம் சாதகம் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது
    கோ.பாரதி நன்றி

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி க்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் வணக்கம்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @ramaraghavan1045
    @ramaraghavan1045 ปีที่แล้ว

    Vanakkam Iya🙏

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว

    நல்ல கர்மா. அருமை ஜி.

  • @TheNarennn
    @TheNarennn 5 ปีที่แล้ว

    Arumaiyana jathagam.. Ellame aatchi.. Superb

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    Fantastic example sir . Thanks for sharing

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 5 ปีที่แล้ว +1

    வணக்கம்....உச்ச நட்சத்திர ஜாதகம் விளக்கம் அருமை...என் மகன் ஜாதகத்தில் சூரியன்,குரு,செவ்வாய்,ராகு கேது எல்லாம் உச்சம் தான்....தற்போது செவ்வாய் தசை நடக்கிறது.....டாக்டர் கண்டிப்பா ஆகிடுவான் அப்பிடின்னு எங்க ஆஸ்தான ஜோசியர் சொன்னார்....சொன்ன பிறகு தான் பயாலஜி விட்டுப்புட்டு கணிப்பொறி எடுத்து 11ஆம் வகுப்பு படிக்கிறாப்புல.....உங்க எம்.பி.ய.ஸ் பழைய பதிவு முன்னமையே பாத்துப்புட்டேன்...பொன்னியின் செல்வன் குந்தவை நாச்சியார் மாதிரி ஜாதகம் தூக்கிட்டு பாக்கிறது தான் மிச்சம்......உண்மையில் உச்சம் பெற்ற நட்சத்திரம் நிக்கிற கால் சரிதான ....எடுத்துக்காட்டாக பதில் சொல்லுங்களேன்...14.04.2003 ..5.55 p.m சென்னை சிம்ம ராசி கன்னி லக்கினம்

  • @logunathan5020
    @logunathan5020 5 ปีที่แล้ว +2

    Super explanation

  • @creativei3394
    @creativei3394 5 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு உள்ள ஜாதகம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல அமைப்புதான் , பூர்வ புண்யம் உள்ளவன் . சனி -சுக்ரன் சேர்க்கை தவிர மற்ற அனைத்தும் நன்றாக உள்ளது , ராகு கேது உச்சம் , குரு ஆட்சி , புதன் லக்கினத்தில் , பிள்ளைகள் விஷயத்தில் மனக்கசப்பு இருக்கும் . தந்தையுடன் ஒத்துப்போகாது ... இதைவிட யோகமான ஜாதகமெல்லாம் உள்ளது ..

  • @MsBoby00
    @MsBoby00 5 ปีที่แล้ว +5

    Sir, It would be better to understand if you could take Nakshatra saram also for this horoscope to explain, like you did in the previous video. Thankyou

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    ஐயா
    வாழ்த்துக்கள்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว +4

    ஜாதகத்தை தெளிவாக காட்டினார்கள்
    நன்றி

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 5 ปีที่แล้ว

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குரிய சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம்.
    நான் தங்களது ஒவ்வொரு பதிவும் தவறாமல் கடந்த 3 வருடங்களாக பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பதிவும் மாணிக்கம் போன்றவை. ஐயா 2018 தமிழ் புத்தாண்டு அன்று தங்களை நேரடியாக தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிட்டியது. மிகுந்தமகிழ்ச்சி அடைந்தேன். 500 ஆவது தடவை தான் தங்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. திருமணம் தொடர்பாக கேள்வி கேட்டிருந்தேன் தங்கள் ஆகஸ்ட் 2018 பிறகு வேலை மாறுதலும் திருமணமும் ஒன்றாக நடக்கும் என கூறினீர்கள்.
    2014 ஆம் ஆண்டிலிருந்து திருமணத்திற்கு வரன் தேடி கொன்றிருக்கிறார்கள் இன்னமும் அமைய வில்லை. தந்தை எனக்கு எதிரி தந்தைக்கு நான் எதிரி இதுதான் எங்களது உறவு நிலை. ஒரே ஒரு ஆறுதல் எனது தாய் மற்றும் எனது வேலை. சொந்தமாக வீடு கூட இல்லை. உறவினர்களோ ஒரு வீடு கூட இல்லை இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என ஏளனம் செய்கிறார்கள். எனது தாய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் தந்தை இந்து மதம். எனக்கோ இந்து மதத்தில் தான் திருமணம் செய்ய விருப்பம். இது வரை 5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து வரன் தேடி கடனாளி ஆனது தான் மிச்சம். கிட்டதித்திட்ட 200 பெண்களை வரன் பார்த்திருப்பேன். இனிமேல் நடப்பது நடக்கட்டும் வரன் பார்க்க வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். இது தான் எனது கர்மவினையா? வாழ்க்கையின் விழும்பில் நின்று கொண்டிருக்கும் எனக்கு நல் வழி காட்டுங்கள். எனது விவரம் கீழ கொடுக்கப்பட்டிருக்கு.
    இதை ஒரு தனி வீடியோ வாக பதிவு செய்யுங்கள் முடிந்தால்.
    பெயர் : N . ஆனந்த்
    பிறந்த தேதி : 06 - Feb - 1987
    பிறந்த இடம் : கள்ளக்குறிச்சி
    பிறந்த நேரம் : 07 :36 PM

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 ปีที่แล้ว

    ஐயா நல்ல பதிவு ஐயா

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 ปีที่แล้ว +2

    Wow, lucky fellow

  • @easwaranpalaniappan1577
    @easwaranpalaniappan1577 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 5 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் சார் லக்கினம் மற்றும் கடகம் இது அப்படியே என்னுடைய கட்டம்

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 ปีที่แล้ว +3

    நீங்க சொன்னது சிறிப்பு வருது

  • @PalaniSamy-io3ft
    @PalaniSamy-io3ft 4 ปีที่แล้ว

    Ungalitam jathagalam pakkanum sir

  • @_sn_waran56
    @_sn_waran56 5 ปีที่แล้ว +1

    Super sir Ithu pola Nalla visayangala sollunga please

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 5 ปีที่แล้ว

    அண்ணா ஒரு ஏற்றம் ஒரு இரக்கம் இரண்டு எடுத்துக்காட்டு very good

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 ปีที่แล้ว

    Pl Explain about Thidhi soonyam and Karanam

  • @pushkalamahadevan8248
    @pushkalamahadevan8248 5 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @ashalakshmipathi5661
    @ashalakshmipathi5661 5 ปีที่แล้ว

    Thanks chinnaraj sir

  • @abinayapaulraj6177
    @abinayapaulraj6177 5 ปีที่แล้ว

    சூப்பர் ஜாதகம்

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தினேஷ் சேலம் நான் உங்கள் ரசிகன் ஒரு சந்தேகம் ராகு விற்கு வீடு கொடுத்த சுக்ரன் ராகு விற்கு ஆறில் லக்கினத்துக்கு 3இல் ராகு கேது விற்கு வீடு கொடுத்தவர்கள் 6 8 12 இல் இருந்தா யோகத்தை செய்யாது என்று சொன்னிர்கள் சரி ராகு வின் சாரம் என்ன வென்று தெரியவில்லை விளக்கவும் நன்றி

  • @mchokkan9465
    @mchokkan9465 5 ปีที่แล้ว

    Sir please give phone consultation .it is very useful to all.please understand.. thanks

  • @brightlight1485
    @brightlight1485 5 ปีที่แล้ว

    Nice. Thanks

  • @mahendiran366
    @mahendiran366 4 ปีที่แล้ว

    Gud Gurunatha

  • @RajuK-cx1ms
    @RajuK-cx1ms 4 ปีที่แล้ว +1

    Wil u see saram for this horoscope that is also necessary sir v r your followers your explanations increasing our doubts pls explain

  • @sangeethar910
    @sangeethar910 4 ปีที่แล้ว +3

    Enna bihearting capacity. I admire u sir

  • @sriram1610
    @sriram1610 5 ปีที่แล้ว

    12 lord in 12 house in own star, Will the person settle abroad? Kanni lagna, suriyan in Leo in Uthram padam 01. Bhudan in Lagnam.

  • @uma4992
    @uma4992 5 ปีที่แล้ว

    Thanks

  • @kaleeswarisivasubramanian524
    @kaleeswarisivasubramanian524 4 ปีที่แล้ว +1

    ‌தங்களிம் என் மகளின் ஜாதகம் பார்க்கவேண்டும்.
    அதுபற்றி தகவல் சொல்லுங்க ஐயா.

  • @naganathanramalingham4018
    @naganathanramalingham4018 4 ปีที่แล้ว +1

    உயர் திரு வழிகாட்டும் ஜோதிடர் அய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்த வணக்கம். என் மகளுக்கு ஜெனன ஜாதகத்தில் கன்னியா லக்னத்தில் சூரியன் செவ்வாய் & புதன் கிரகங்கள் உள்ளன திருமண பொருத்தம் பார்க்கும் போது ஆண் ஜாதகத்திலும்
    ராசி கட்டத்திலும் சூரியன் செவ்வாய் இணைவு கட்டாயம்
    இருக்க வேண்டும் என்கிறார் ஜோதிடர் அரிகேசநல்லூர் வெங்கடராமையர் உறுதியாக கூறுகிறார் இணைவு இல்லை என்றால் தம்பதிகள் 100% பிரிவு ஏற்டும் என்கிறார் பெரும்பாலான ஜோதிடர்கள் பணத்திற்காக வந்தவரின் மனநிறைவுக்காக சாதகமா ஜாதக இணைவை பாதகமாக கூறி வாழ்வை சீர் கெட செய்கின்றன சரியான தீர்வுடன் விளக்கம் வேண்டும்.
    நன்றி வணக்கம்.🙏🏾

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 ปีที่แล้ว

    Sir vanakkam sir ungal pani totaratum

  • @vijayakandhan9276
    @vijayakandhan9276 4 ปีที่แล้ว +1

    12 box sukeran vs budhan vs ragu what happen dhanus lagnam sir

  • @Vijay-gg3gu
    @Vijay-gg3gu 5 ปีที่แล้ว

    ஐயா. வணக்கம். ஐயாவின் அனைத்து பதிவுகளையும் கண்டு வருகிறேன். நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். பிறந்தது முதல் இன்று வரை நான் எடுத்த காரியங்கள் அனைத்திற்கும் போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நண்பர்கள் என்று ஒருவர் கூட கிடையாது. காதலும் இல்லை. வயது 27. இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போது புது தில்லியில் தனியாக வசித்து இருக்கிறேன். சகோதரர்கள் மூலமாகவும் நிறைய பிரச்சினைகள். எனக்கு எளிதான காரியங்கள் கூட மிகவும் கஷ்டப்பட்டு போராடி போராடி தான் எனக்கு கிடைக்கிறது. நான் அனுதினமும் கழிவறையில் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருக்கிறேன். எனக்கு திருமணம் எப்போது?. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?. மனைவி எப்படி அமைவார்?. இனி வரும் வாழ்த்துக்கையாவது நன்றாக இருக்குமா ஐயா??. அரசு வேலை கிடைக்குமா?. எனக்கு ஆசை பற்று என்று எதுவும் இல்லை. எது வந்தாலும் கிடைத்தாலும் சரி என்று ஏற்றுக்கொண்டு வாழ்கிறேன். எனக்கு பிறவாத நிலை உண்டா ஐயா?. என்னுடைய ஜாதகத்தை தாங்கள் எடுத்துக்காட்டு ஜாதகமாக சொன்னால் நன்றாக இருக்கும்.
    பிறந்த தேதி: 7-3-1992
    பிறந்த நேரம்: மாலை 6.30
    பிறந்த ஊர்: புதுச்சேரி
    நன்றி ஐயா!!.

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 4 ปีที่แล้ว +1

    5 குரு.. எப்படி இருக்கும். திசை நட்பு...

  • @karthim983
    @karthim983 5 ปีที่แล้ว

    Thanks g

  • @jasonthiru9820
    @jasonthiru9820 5 ปีที่แล้ว

    Sir.. please do a video on the difference between two planets in same rasi and 7 from each other. What will be the difference on palan?
    Example... Mars and Jupiter on tulam and Jupiter on Mesham and Mars on thulam

  • @sethuramrajaram3757
    @sethuramrajaram3757 5 ปีที่แล้ว

    Sir very nice

  • @baskarandakshinamoorthy7316
    @baskarandakshinamoorthy7316 5 ปีที่แล้ว

    Chinnaraj sir vanakkam and Good morning my DOB is 18-6*1962 at 8-05pm in Chennai how is my life now I am in Raghu Dasa sukara bukthi really I am suffering in my life how isy guru Dasa I hope I will get reply.

  • @haringplays
    @haringplays 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 5 ปีที่แล้ว

    Sir,
    Currently for me kethu dasa sani bukthi..
    Am kadaga lagna. Sani in thulam. Kethu in virchikam along with Chandran and sevai..
    Guru in dhanusu in 6th place which is aatchi..
    My question is the present kochara kethu sani will be in குரு.. But still I got good rating along with I cleared an internal exam so there will be monthly good incentives am getting.
    Sir,
    Currently for me kethu dasa sani bukthi..
    Am kadaga lagna. Sani in thulam. Kethu in virchikam along with Chandran and sevai..
    Guru in dhanusu in 6th place which is aatchi..
    My question is the present kochara kethu sani will be in குரு.. But still I got good rating along with I cleared an internal exam so there will be monthly good incentives am getting.
    Also visa they have initiated for us h1b. Sir kindly tell me whether I will get us visa this time.. Very much worrying.
    18/04/1984. Chennai. 11:57am my birth.
    Also visa they have initiated for us h1b. Sir kindly tell me whether I will get us visa this time.. Very much worrying.
    18/04/1984. Chennai. 11:57am my birth.

  • @vinodhinibalasubramanian7662
    @vinodhinibalasubramanian7662 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว +1

    பூ போன்று மனம் கொண்டு பிறை சூடி வந்தவரே உங்களை தீண்டிய தென்றல் பெற்றதே ஆனந்தம், அண்ணா இது உங்களுக்காக நான் எழுதிய கவிதை நீங்கள் உங்களுக்காக இல்லை என்றாலும் என் கவிதை நன்றாக இருக்கிறதா என்று கூறுங்கள் அண்ணா, ஏன் என்றால் தங்களை போன்ற கவி மேதை கவி பாடுவதை கண்டு வந்த இந்த கவிதை முயற்சி பதில் கூறுங்கள் அண்ணா by சென்னை உமாமகேஸ்வரி

  • @ramaraghavan1045
    @ramaraghavan1045 ปีที่แล้ว

    Sir a basic doubt- sani, Sukran, Raku, Bhudan form a team. But sani cojoin raku is bad. Why g

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    My DOB: 30/07/1987 1:30am தஞ்சாவூர்
    In my chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    How is my next sevvai buththi and after that Guru dhesa ??????
    S.parthipan.

  • @kavitha-gc2cb
    @kavitha-gc2cb 5 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர அதிபதியின் பலனையே முதலில் செய்யும் என்பது சரியா. அப்படியிருக்க தாங்கள் இந்த ஜாதகத்தில் எந்த ஒரு கிரகத்திற்கும் அது அமர்ந்த நட்சத்திரத்தை எடுத்துக்கொள்ளவே இல்லையே ஏன் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @BalajiBalakrishhanBalaji
    @BalajiBalakrishhanBalaji 5 ปีที่แล้ว

    Super sir

  • @naganathanramalingham4018
    @naganathanramalingham4018 4 ปีที่แล้ว

    Good

  • @boopathyanil3016
    @boopathyanil3016 5 ปีที่แล้ว +1

    Sir, i'm boopathy from coimbatore. I saw your videos are good and good explanation. So i need know my future life. Yet to now no job and marriage also, so please comment. Thanking you. DOB:26.09.1984, time :07.40 am. Place: Coimbatore.

  • @krishnaejil2549
    @krishnaejil2549 5 ปีที่แล้ว

    Sir. All planets are kiraga maalai in position. So it is kiraga maalai yogam.

  • @mani443
    @mani443 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    ராகு கேது பெயர்ச்சி பலன்களை பாதியிலேயே நிறுத்தி விட்டீர்களே?
    பிறப்பு ஜாதகத்தில் மிதுனத்தில் இருக்கும் கேதுவுடன் ராகு இணைவதால் ஏற்படும் பலனகளை தயவுசெய்து விளக்கவும்.

  • @Lavender_YTi
    @Lavender_YTi 5 ปีที่แล้ว

    Can you elaborate the same planetary position for kumbha lagna. Keeping Venus in 8th house, sun in 7th house, mercury in 6th house

  • @srijanyajayaprakash4710
    @srijanyajayaprakash4710 4 ปีที่แล้ว

    Pancha maha pursua yogam.. am I correct sir?

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว +1

    Ikkummm...raja pogam pongga..puravapunniyam manusan nallathu saithullarpola...pona piraviyil...

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 5 ปีที่แล้ว

    So what about 4 and 9 places marahathipathi and pathahathipai places
    Thank you

  • @sivaramachandranelumali6694
    @sivaramachandranelumali6694 5 ปีที่แล้ว +1

    அண்ணா...வணக்கம்
    உங்க வீடியோ"நரய பாத்து இருக்கன்...சில நேரம் என் ஜாதகத்தை பாக்கும் போதும், வாழ்க்கையில் நடப்பதை பாக்கும் போது,,போன பிறவியில் அதிகபடடியான பாவம் செய்தவம் போல் தோனும்..
    எனக்கு 11வயது இருக்கும் போது அம்மா எறந்துட்டாங்க....அப்பா குடிகாரா் கால் பங்கும் புண்ணியம் இல்ல.
    படிக்க காசு இல்ல, இருந்தாலும் B.E,M.E வரைக்கும். படிச்சிட்டன்..கல்லூியில் 88000 வரைக்கும் அக்கவுன்டும் வெச்சிட்டன் காசு குடுத்தாதான் certificate தருவாங்க.நல்ல வேலையும் இல்ல...எந்த முயற்சியும் சீக்கிரம் கைகுடுக்கமாட்டுது..
    கட்டத்த பாத்தா..1.லக்னாதிபதி வீக்.
    2.பஞ்சமாதிபதி நீசம்.
    3.பாக்யாதிபதி ஆட்சினு பாத்தா அதுவும் வக்ரம்.
    4.களத்திராதிபதி , தொழில் ஸ்தான அதிபதியான குரு ஸ்தான பலம் இல்லாத விட்டுல இருக்கு.
    வாழ்க்கை தேருமா தேராத பாத்து செல்லுங்க..
    8.8.1994
    4.25AM
    TINDIVANAM

  • @kaileswarykandasamy4560
    @kaileswarykandasamy4560 5 ปีที่แล้ว

    Sir vanakam mesha rasi barani 3m patham mithuna laknam date of birth 27.4.1998 velinadu palan unda please

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 5 ปีที่แล้ว

    sir For shri sunder rajan jathaagam all 8 planets are in kenthira position .Two neecha graham one ucham. Then why from bottom line to get into top line . BUt 22.02.1991 8.43 am tenaksi three gragam ucham but no effect .This is astrology .Sir give this in comment .Balaji

  • @uthaya7
    @uthaya7 5 ปีที่แล้ว

    The example chart showed is same like mine. My dob is same 25.09.1984. Only lagma is different (Scorpio). I'm at end of rahu dasa. Rahu dasa was not that good. Not married yet and no stable job.

  • @sangeethaamani6612
    @sangeethaamani6612 5 ปีที่แล้ว

    Hi sir pls see how is my financial status I am following regularly
    10.12.1984 1.36 pm Bangalore
    Shani dasa ragu bukthi
    Ragu in vrishabham 3 rd house from lagna
    shani thula rasi 8th house from lagna

  • @rameshhari9579
    @rameshhari9579 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் உங்களுடைய விரிவுரைகள் எங்களுக்கு பாடமாகிறது உங்களுடைய கருத்துக்கள் சோதிடத்தின் மீது நம்பிக்கை ஊட்டுகிறது ஒரு ஜாதகத்தில் இவ்வளவு கருத்துக்கள் இருக்குமா என்பதை விரிவாக்குகிறது நன்றி உங்கள் சேவைக்குமிக மிக நன்றி எனக்கும் ஒரு தீர்வு கூறினால் புனிதம் ஆகிறேன் உங்களால் முடியும் என்று நம்புகிறேன் எனது பெயர் ரமேஷ்குமார் பிறந்தது தஞ்சாவூர் 1977 ஜனவரி 6 காலை ஒன்பது மணி பத்து நிமிடம் எனக்கு தீர்வு கிடைக்குமா கூறுங்கள் என்றென்றும் உங்கள் மாணவன்

  • @krishnasamyp2488
    @krishnasamyp2488 4 ปีที่แล้ว

    என் மகனின் ஜாதகம் கிட்டத்தட்ட இதைப்போலவே உள்ளது.பிறந்த நாள்21-09-1984.நேரம் 4.30PM.இடமீ ஈரோடு.கும்பலக்கினம்.கடகராசி.4ல்ராகு6ல்சந்திரன்7ல்புதன்8ல்சூரியன்9ல்சுக்கிறன் சனி மாந்தி.10ல்செவ்வாய் கேது 11ல்குரு நடப்பு திசை சுக்கிர தசை செவ்வாய் புத்தி எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว +1

    திரு சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். 10.Sep.1973 மாலை 4.45pm செங்கல்பட்டில் பிறந்த எனது உறவினர் (sister in law) ஜாதகத்தில் பல கிரகங்கள் ஆட்சி பெற்றது காரோகபாவனாஸ்தி ஆகுமா? 2011 முதல் இன்று வரை உடல் நலம் பாதிக்கப்படுள்ளார். பூரண குணமடைய பார்த்து கூறுங்கள். இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர்.

  • @chandruchandra02
    @chandruchandra02 4 ปีที่แล้ว

    🙏

  • @padikathavan3253
    @padikathavan3253 3 ปีที่แล้ว

    அண்ணா என் வாழ்க்கை எப்படி இருக்கும் 15/09/1995 - 5.15 am பிறந்த இடம் பாண்டிச்சேரி

  • @rajeshm2536
    @rajeshm2536 5 ปีที่แล้ว

    Sir nearly same chart sir 5.9.1984 12.33pm mannargudi please sir can you check

  • @sethu772
    @sethu772 5 ปีที่แล้ว

    Sir now sani dhasa and bhuda is next how is my future date 04-04-1989,623am,sungai petani kedah malaysia.

  • @mathunirush242
    @mathunirush242 3 ปีที่แล้ว

    Where can I meet you in chennai??

  • @saravanankumar9422
    @saravanankumar9422 5 ปีที่แล้ว

    Anna pls negative points no positive points

  • @velmanm9347
    @velmanm9347 5 ปีที่แล้ว

    Sir mars is badhakatipatti for this chart then you still say mars dasa also will be good as well....

  • @eswarans.m5738
    @eswarans.m5738 5 ปีที่แล้ว

    Thevaikku parivarthanaiya use panringale enna niyayam

  • @maniikarthika8795
    @maniikarthika8795 5 ปีที่แล้ว

    Ayya Ovoru Laknathukum Entha thisa Eppadi irukum nu Konjam Details a solluga Ayya Enakku Thulam Laknam Ayya please

  • @shanmugamkavi715
    @shanmugamkavi715 5 ปีที่แล้ว

    Shanmugavel iya vanakam pin iravil 5:25 16-02-1978 piranthen magara laknam mirukasirisam rishapa rasi theeratha kadan epoluthu theerum arasu velai kidaikkumaa pathil thayavu koornthu sollunkal iya 3 vathu muraiyaka ketkiren pathil kurungal iya

  • @SelVam-tm3dz
    @SelVam-tm3dz 5 ปีที่แล้ว

    hi.selavm..sar

  • @gsubra2018
    @gsubra2018 5 ปีที่แล้ว

    யோகங்களுக்கு இடையே சாரநாதனின் வலுவையும் சேர்த்து சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நன்றி.

  • @vinays3820
    @vinays3820 5 ปีที่แล้ว

    Rahu in Taurus itself is yogam

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 ปีที่แล้ว

    மாலை வணக்கம்.ஐயா ராகு& கேது க்களுக்கு உச்ச நீச்ச வீடுகள் எவை? Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. என்னுடைய ஜாதகத்தில் என்ன யோகம் உள்ளது?Annamalai kanchipuram.

  • @aarathibalan3375
    @aarathibalan3375 5 ปีที่แล้ว

    Hi sir my name is Suchi I. My dob is June 3rd 1985 at 7:10pm in Jaffna Sri Lanka. Im working and living abroad with my family. Can you tell me if and when I will get married as my parents have been looking for few years now. I have younger siblings and dont want to get in their way. Thank you!!

  • @Randomyoutuber456-b6y
    @Randomyoutuber456-b6y 5 ปีที่แล้ว

    எனக்கு எப்போ விமோசனம்? பிறந்த தேதி 26.5.75 நேரம் விடிய காலை 3.40 கேட்டை நட்சத்திரம் விருட்சக ராசி மீன லக்னம் தயவு கூர்ந்து பதில் கூருங்கள்

  • @hariprasanth2761
    @hariprasanth2761 4 ปีที่แล้ว +2

    What that guy did in life sir???

  • @srini4987
    @srini4987 4 ปีที่แล้ว

    Ithey place ithey lagmam sukkran thisai epadi irukkum ayya

  • @manivelgpm767
    @manivelgpm767 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா

  • @ranjanvinasitham7980
    @ranjanvinasitham7980 5 ปีที่แล้ว +1

    Sir, When did you came to sriLanka
    Ranjan

    • @creativei3394
      @creativei3394 5 ปีที่แล้ว

      If you accept travel charges he will come ;p

  • @jhansirani5502
    @jhansirani5502 5 ปีที่แล้ว

    You have told about Dasha and their lords, you have not told about their star lords, so in this Video about yoga jadagam you should have addressed the star lords of each planet also to complete this Video.
    K. Jhansirani, Sr. Scientist, Retd..

  • @ranjithkumargunasekaran3879
    @ranjithkumargunasekaran3879 5 ปีที่แล้ว

    Simha lagnathuku 9th house badhagadhibadhi. So sevva 4th housela aatchi aagi dasa nadathraru. Idhanala avar dasaila endha baadhagamumea irukadha enna ?

  • @chandramohan6007
    @chandramohan6007 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்னம் இரன்டாம் இடத்தில் சனி இது மாரகஸ்தானமா சனி திசை தொடங்க போகிறது 8 ல் சந்திரன் பரிவர்த்தனை யோகம் உண்டா அஷ்டமாதிபதி திசை வேறு மற்றும் 5 - வது திசை மகர ராசிக்கு சனி நல்லது செய்வார் என்கிறார்கள் என்ன நடக்கும் 22.4. 76 எனது பிறந்த தேதிகமான்ஸ் கூறும் பொழுது கூறவும் நன்றி ஐயா.

  • @sridevichandrasehar9398
    @sridevichandrasehar9398 5 ปีที่แล้ว

    My Son date of birth 27/05/2010 place of birth Birmingham United Kingdom Uk Time 02.05pm How is his Study explains Sir.

  • @mithratamil
    @mithratamil 5 ปีที่แล้ว +1

    Sir..என் மகனுக்காக நான் ஒரு கேள்வி கேட்கனும்....மிதுன லக்னத்துக்கு 7,11,தான மாரகாதிபதி...7க்கு குரியவன் 5ல்...11க்குரியவன் 3ல் ...நடப்பதோ ராகு தசை...பிறந்த போது 17 வருடம் 10 மாதம் இருப்பு...18 வருடத்துக்கு பிறகு குரு தசை நடக்கும்... இந்த காலகட்டத்தில் என் குழந்தை க்கு எப்படி இருக்கும்... இக்காலத்தில் தான் வேலை கல்யாணம் எல்லாம் நடக்கும்... எப்படி வாழ்வான் என் மகன்...2இல் ராகு 8ல் கேது...இதற்கு என்ன அர்த்தம் தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா...
    Dob 23.9.2017 12.46 am dharmapuri..mithuna lagnam

  • @ykv880816
    @ykv880816 5 ปีที่แล้ว

    Hi sir my dob is. 16.08.88. 1.45pm dharmapuri...I have guru in 7 house .. it is alone there. My next dasa will be guru dasa.. pls predict it for my horoscope how it will be... and also I m searching now for a job .. will get a job . I m in usa now

  • @mohanrocky9124
    @mohanrocky9124 5 ปีที่แล้ว

    like Gajini mohemmed i am writing again and again but you won't read my comment, but i won't loss hope on you. My work life is going very very very trouble and bad😢😢😢. Please check and advice sir what I need to do now. is there any possiblily for govt jobs DOB 31st August 1989. Chennai 09:50PM. Pls sir do the needful. Thank you 😓

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 ปีที่แล้ว

    First thing the horoscope is extraordinary.
    5 aatchi ,in this two planets utcham ,chandran in favourable house.
    raghu in rajayogam.ketu dhasa after 90 yrs .& what is the need of sara balan .
    purva puniya jathagam.thnks sir

  • @nvenkatesh1320
    @nvenkatesh1320 5 ปีที่แล้ว +1

    Sir romba kastma irka sir life ya enku ragu dash IPO sir any solution plz my d o b is 16/6/1984 time .10.30.am.place Avadi sir plz reply me