மாபெரும் சாதனை படைத்துள்ள நடத்துநர் அன்பழகன் ஐயா, மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மக்கள், அதிகாரிகள், சிறு தொண்டனில் இருந்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் அத்துணை பேருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.
இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.சினிமாவுக்கு கொடுக்கிற பணத்தை இந்த மாதிரி சமூக பணிகளுக்கு கொடுத்தால் வரும் தலை முறைக்கு உதவியாய் இருக்கும் என்பது உறுதி
எந்த அரசாக இருந்தாலும் இவருக்கு கீழ தான் என்பதை நிரூபித்து கட்டிய அன்பழகனுக்கு வாழ்த்துக்கள் அவருக்கு விருது கொடுத்ததோடு இன்னும் 10 லட்சம் கொடுத்திருந்தால் மேலும் மேலும் சமூக பணிக்கு உறுதுணையாக இருந்திருக்கும் நெஞ்சார வாழ்த்துகிறேன்
கண்ணீர் வருகிறது. நன்றி பொதுவாக இருக்கும் இந்த காரியத்துக்கு முன் வந்து செயல்பட்ட எல்லோருக்கும் நன்றி இதை பார்த்த எனக்கே இவ்வளவு ஆனந்த கண்ணீர் வருகிறது விவசாயிகள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் நினைத்து பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படியாக நல்லவர்கள் எழும்ப வேண்டும் நம் நாடு செழிக்கும் கடவுள் அருள் புரியட்டும் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்
மிகச் சிறப்பான சமூகப் பணி..... வாழ்த்துக்கள் அண்ணா..... இந்த புண்ணியம் உங்கள் குடும்பத்தை காக்கட்டும். மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.......
🎉 கந்தசாமி ஐயா அவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அவர்கள் அப்பொழுது பணிபுரிந்த பொழுது எங்கள் ஊருக்கும் வந்தார் மிகவும் மிகவும் மிகவும் நல்ல பண்பு மிக்க மனிதர் கருணை அன்பு பாசம் அனைத்தும் உள்ள மாமனிதர் அவர் குறை சொன்னால் உடனே சரி செய்து விடுவார் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை கண்ணில் கண்ணீர் வருகிறது அவரை நினைத்தாள் இது போன்ற அரசாங்க அதிகாரிகள் இருந்தால் நாடு செழிப்பாக இருக்கும்
திருமிகு.ச.அன்பழகன் மற்றும் இவருடைய சபை அங்கத்தினர்களுக்கும்-->> என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் --->> ஆனந்தக்கண்ணீராக வெளிப்படுகிறது. ஒரே சிந்தனை, ஒரே சிந்தனை, முயற்ச்சி, முயற்ச்சி --> முடிவில் வெற்றி, வெற்றி நமதே. வாழ்க வையகம். 😊💯👌🙏🇮🇳🙏
இவரின் செயலுக்கு இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டம் மற்றும் வட்டம் தலைவர்கள் இவரின் கால் தூசிக்கு ஈடு இணையற்ற செயல்கள் மூலம் மிகவும் போற்றக்கூடியவர் வாழ வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் வளர்க நலமுடன் தமிழ் வாழ்க வளமுடன்
திரு அன்பழகன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஊர் பொது மக்கள், இளைஞர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர்திரு மோகன் அவர்கள் மற்றும் கந்தசாமி அவர்களுக்கும், மற்றும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
ஒரு அரசு செய்ய வேண்டிய செயலை வரியையும் செலுத்திவிட்டு அதை இவர்களே செய்து இருக்கிறார்கள் மற்ற மாவட்டங்களில் இதற்கு என்று இருக்கும் அதிகாரிகள் சற்று யோசியுங்கள்
தான் பிறந்த மண்ணுக்கும், நீர் நிலைக்கும் மற்றும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான தேவையை அறிந்து தன்னுடைய குழுவின் மூலம் சிறப்பாக செய்துள்ள மனிதருக்கு பாராட்டுக்கள்....... கோடான கோடி நன்றிகள்.......
ஆட்சிப் பணியிவலும், சாதாரண குடிமகனும் உண்மையானவர்களாய் எப்படியெல்லாம் செய்யமுடியமென்று ம் அதை சொன்ன புதிய தலைமுறைக்கும் தலைமுறை தலைமுறைக்கும் நன்றிகள்✅✨🙏🔥⚡💯
விசிலடிச்சி பஸ்சை நிறுத்த வைக்கும் நடத்துனரின் விடாமுயற்சி, அத்தனை இதயங்களையும் அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது. அவர் மகளின் ஆனந்தக் கண்ணீர் 👍. 👌.
இவரைப்போல ஒவ்வொரு ஊரிலும் உயர்வான எண்ணம் கொண்ட நல்உள்ளங்கள் நிறைய பேர்கள் செயல்பட முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை இனம்கண்டு ஊக்குவித்தாலே இதுபோன்ற நல்ல செயல்கள் நாடு முழுதும் நடைபெறும் என்பதில் ஐயமில்லை
இங்கு பேசியவர்கள் அனைவரும் நல்ல தமிழில் பேசினார்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில்.ஆங்கிலம் புரியாதவர்களுக்கு இது மாதிரியான நிகழ்ச்சிகளை அடிக்கடி தொகுத்து வழங்கவேண்டும்.. வாழ்த்துக்கள்.புதிய தலைமுறைக்கு..!🤝😊
இவரைப் போல் பலர் இருந்தால்.....நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் திரு. அன்பழகன். நன்றி.
Valka valamudan ayya
Neengalum athil oruvaraga varuvirgal endru nambikai undu
நீங்களும் கைகோருங்களே : செயல்பாடு மூலம்
Dady=Appa
@@talesfabrication8071 நன்றிங்க.
தெய்வம் மனித வடிவில் இருக்கிறார்.என்பதே இதற்கு சான்று.இந்த தெய்வத்திற்கு வாழ்த்துக்கள் ❤
இந்த மாதிரி நியூஸ்தான் மனதுக்கு மகிழ்ச்சியை யும் வாழ்க்கையின் அர்த்தத்தை யும் கொடுக்கிறது
தங்களைப் போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் நாடு விவசாயத்தில் மட்டுமல்ல அனைத்திலும் வெற்றி தான்....❤❤❤❤ கண்களில் நீர் வழிய 😢 இப்பதிவு
மாபெரும் சாதனை படைத்துள்ள நடத்துநர் அன்பழகன் ஐயா, மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மக்கள், அதிகாரிகள், சிறு தொண்டனில் இருந்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் அத்துணை பேருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.
நல்ல மனிதர்கள் இருக்கும் வரை இந்த உலகம் எப்போதும் சிறப்பாக இருக்கும்.👏👏
அன்புத் திருமணியே
அகமலரே!அருள் மணமே அறமே போற்றி!
புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த
பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த
வாழ்வே போற்றி!
இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்!
*தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
*ஓம்சிவாயநமக!...*
*தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்*
*என்மனதில் ஆனையிட்டதால்..*
தந்தைக்கும். மதிப்புக்கும்.
மரியாதைக்கும். சூரியனும்..
அன்னைகும் அன்னத்திற்கும்.
ஆடைக்கு சந்திரனும்.
வீரத்திற்கும். துனிவிற்கும்.
வெற்றிக்கு செவ்வாயும்..
விவேகத்திற்கும். கல்விற்கும்.
நல்வாக்கிற்கும் புதனும்.
பொன்னுற்கும். பொருளிற்கும்.
அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்...
அழகன மனைவாகனத்திற்கும்.
அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்...
வாழ்வின்ஜீவனத்திற்கும்.
செய்கின்ற கடமைக்கு சனியும்...
செய்யும் செயலின்
பிரமாண்டத்திற்கு. இராகுவும்....
ஞானதியானத்திற்கும்.
ஆன்மீக அருளுக்கு கேதுவும்....
தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.........
பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
வாழ்த்தட்டும் அருளட்டும்..................
சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...................
விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........
பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.............
விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்.....
வள்ளி தேவானை சமேத
முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்....
அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....
சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....
அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
வாழ்த்தட்டும் அருளட்டும்.........
குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும். பெருகி நிலைக்கட்டும்..............
வாழ்த்துகள்...................
தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........
ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........
செய்யும் தொழில் வாழ்க.............
செய்தநற்செயல்கள் வாழ்க............
சிறந்த செல்வம் வாழ்க........................
சீர்மிகு வாழ்கை வாழ்க...........................
ஒற்றமை துனையுடன் வாழ்க....................
ஓம்கார அருளே வாழ்க வாழ்க......................
தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க......................
தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க......................
ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...................
*450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல*
*ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி*
*டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
*தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர்*
*ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9994941257*
🍊🍊🍊🍊🍊🍊🍊
🌹🌹🌹🌹🌹🌹🌹
தமிழகத்திற்கு கிடைத்த தங்க மகன்.வாழ்த்துக்கள்.கோடி கோடி.
அன்பு நண்பருக்கு நீர் வாழ்க பல்லாண்டு
அன்பு வாழ்த்துக்கள்...
ஐயா அவர்களை பார்க்கும் போது தற்கால காமராசர் ஐயா, அவர்களின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன். வாழ்த்துகள், நன்றி!
ஏய் பொத்துடா, ஓசி காமராஜர்.
மனித என்பவன் தெய்வமாகலாம்
இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.சினிமாவுக்கு கொடுக்கிற பணத்தை இந்த மாதிரி சமூக பணிகளுக்கு கொடுத்தால் வரும் தலை முறைக்கு உதவியாய் இருக்கும் என்பது உறுதி
நீர் நிலைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான ஒன்று. வாழ்த்துக்கள், அய்யா.
அன்பழகன் அவர்கள் செய்யதசேவை அருமையான சேவை ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக அருமை யான செயல் திட்டம் அன்பழகன் சார் அவர்களுக்கும் அவரோடு பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களும்
எந்த அரசாக இருந்தாலும் இவருக்கு கீழ தான் என்பதை நிரூபித்து கட்டிய அன்பழகனுக்கு வாழ்த்துக்கள் அவருக்கு விருது கொடுத்ததோடு இன்னும் 10 லட்சம் கொடுத்திருந்தால் மேலும் மேலும் சமூக பணிக்கு உறுதுணையாக இருந்திருக்கும் நெஞ்சார வாழ்த்துகிறேன்
அரசாங்கம் பள்ளிக்கூடம் நடத்த மதுரையில பிச்ச எடுக்கு சாலமன் பாப்பையா 20 லட்சம் கொடுத்தாராம் டாஸ்மாக்க மூடுங்க
பார்க்கும் பொழுதெ மிக அழகாய் இருக்கிறதெ இந்தக் காணொலி … 🎉 வாழ்க தமிழ் நாடு … ❤
🙏 வள்ளுவர் சொல்வார் .சொல்வது போல் நடக்கும் சில உள்ளங்கள் இருக்கும்போது மட்டுமே நாம் நாட்டிலும் மழை பெய்யும் 💐 வாழ்த்துக்கள் அய்யா 🙏
திருமிகு.அன்பழகன் அய்யா மற்றும் துணை நின்ற அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் 🙏❤️
இந்த அரும்பணி செய்த அனைவருக்கும் நன்றிகள் ❤
உங்களைப் பெற்றதால் இந்த பூமி பெருமை கொள்கிறது
உங்கள் சேவையை பாராட்டி தலை வணங்குகிறேன் ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க.
அந்த மனசு தான் சார் "கடவுள்".. ❣️❣️❣️
வாழ்க வளமுடன் ஐயா ❤❤❤ உங்கள் சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவனின் பேரருளால் உங்கள் நற்பணி அணைத்தும் வெற்றி பெறட்டும் ❤❤❤❤
ஒரு சாதாரண மனிதர் இவ்வளவு அருமையான வேலை செய்யும் போது பெருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் 💐👍🏻
தமிழகத்தில் இவரைப் போல் நல்லெண்ணம் கொண்டவர்கள் உள்ளனர், அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்ப்படுகின்றனர், வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉
கண்ணீர் வருகிறது. நன்றி பொதுவாக இருக்கும் இந்த காரியத்துக்கு முன் வந்து செயல்பட்ட எல்லோருக்கும் நன்றி இதை பார்த்த எனக்கே இவ்வளவு ஆனந்த கண்ணீர் வருகிறது விவசாயிகள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் நினைத்து பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படியாக நல்லவர்கள் எழும்ப வேண்டும் நம் நாடு செழிக்கும் கடவுள் அருள் புரியட்டும் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்
Ț0
கந்தசாமி அவர்கள் முன்னால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர் எங்கு சென்றாலும் சிறப்பும் பெருமையும் சேர்ப்பவர் அவருக்கு தலை வணங்குகிறேன்
மிகச் சிறப்பான சமூகப் பணி..... வாழ்த்துக்கள் அண்ணா..... இந்த புண்ணியம் உங்கள் குடும்பத்தை காக்கட்டும். மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.......
ஆட்சியுரிமையை இவரிடம் கொடுக்க வேண்டும்; தர்மம் இன்றும் இவர் உருவில் வாழ்கிறது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது
அப்பா ❤
Dai😂loose ku
😅
உங்களின் இந்த உயர்ந்த பணி மேலும் இங்கே பலபேருக்கு ஊக்கத்தை தரும் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் ஐயா ❤
மாரி மாரி வரும் ஆட்சியர்கள் மக்களின் வரிபணத்த கொள்ளையடித்த அரசியாள்வதிகளைத்தான் பார்த்துள்ளோம் இப்படியொருநல்லமணிதரை பார்ப்பதைமகிழ்ச்சியடைகிறேன் வாழ்துக்கள்
கலெக்டர் கந்தசாமி....,
-நன்றியுடன் திருவண்ணாமலை மாவட்டம்.
இவர்தான் உண்மையானHERO
சமுகத்தில் அன்பு கொண்ட அன்பு அழகன் உங்களின் சீரிய பணியை தொய்வு இல்லாமல் தொடர தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அன்பழகன் சார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனல் வாழ்க
நல்ல மனிதன் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று ❤
மக்கள் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு மிகுந்த நன்றி
நல்ல மனிதர் கள் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்
இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மரைவதில்லை❤❤❤
மறைவதில்லை
உழைப்பும் உணர்வும் உள்ளவர்களாலேயே உலகம் வாழ்கிறது.வாழ்த்துக்கள்.🙌
இது இறைப்பணி
இந்தப் பணியை சிறப்பாக செய்து முடித்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
அவரது பெண் குழந்தை ஆனந்தத்தில் விழி நீர் பெருக சந்தோஷத்தில் பெருமிதம் கொள்கிறார்
வாழ்த்துக்கள் நந்தன் கண்ட கண்டக்டர் சார்
இவர் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்
Yes
மாமனிதர் போற்றுவோம்
S
ஒரு நல்ல அரசும் , அதிகாரிகளும் , மக்களும் இணைந்து பயணிக்கிற போது என்றுமே வெற்றி கனியை ருசிக்க முடியும் என்பது இந்த நிகழ்வு மிகப் பெரிய உதாரணம்.
ஐயா அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்......இவரை போல நாமும் பொது சேவைக்கான பாதையில் பயணிக்க முயற்சி செய்வோம்........
வாழும் கடவுள் 🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் ஐயா அன்பழகன் அவர்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹.
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
ஸ்வாமி.
திரு. அன்பழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
நான் பாத்த நியூஸ்லயே இதுதான் உருப்புடியான செய்தி❤
இது குழுவாக செய்த வேலை
@@ozoneco8548❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சரி..
உண்மை
Avarudaya sontha peyaril ten lacks kadan vangirukkaru
🎉 கந்தசாமி ஐயா அவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அவர்கள் அப்பொழுது பணிபுரிந்த பொழுது எங்கள் ஊருக்கும் வந்தார் மிகவும் மிகவும் மிகவும் நல்ல பண்பு மிக்க மனிதர் கருணை அன்பு பாசம் அனைத்தும் உள்ள மாமனிதர் அவர் குறை சொன்னால் உடனே சரி செய்து விடுவார் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை கண்ணில் கண்ணீர் வருகிறது அவரை நினைத்தாள் இது போன்ற அரசாங்க அதிகாரிகள் இருந்தால் நாடு செழிப்பாக இருக்கும்
திருநெல்வேலி பாளயங்கால்வாய் தூர்வாரி சரிசெய்ய உதவி செய்யுங்கள் தாமிரபரணி ஆற்றையும் பாதுகாக்க உதவுங்கள்
திருடர்கள் முன்னேற்ற கழகங்களுக்கு நடுவே இப்படிப்பட்ட நல்லவர்களும் இருப்பது நம் பாக்கியம்
இன்றைய காலத்தில் இறைவன் உங்களை போன்றவர்களின் உருவங்களில் தான் நடமாடிக் கொண்டு இருக்கிறார். தலைவணங்கிகிறேன்
நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
இவர் மாதிரி சில பேரை இந்த நாட்டிற்கு வரமா கொடு கடவுளே 🙏
அன்பழகன் ஐயா வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்
Super hero 👍🤝🤝💐
திரு அன்பழகன் போன்றோரை அசும் தனியார் பங்களிப்புக்கும் நன்றி
திருமிகு.ச.அன்பழகன் மற்றும் இவருடைய சபை அங்கத்தினர்களுக்கும்-->> என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் --->> ஆனந்தக்கண்ணீராக வெளிப்படுகிறது. ஒரே சிந்தனை, ஒரே சிந்தனை, முயற்ச்சி, முயற்ச்சி --> முடிவில் வெற்றி, வெற்றி நமதே. வாழ்க வையகம். 😊💯👌🙏🇮🇳🙏
ஐயா வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் மேலும் ஐயா பணி சிறக்க அரசு உதவிட வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐💐
ஐயா தாங்கள் பேருந்து நடத்துனர் இல்லை இந்த நாட்டையே வழி நடத்தும் திறம் பெற்றவர் வாழ்த்துக்கள் 💐🌹
நீங்கள் நடத்துனர் தான் . ஆனால் பல நல்ல விஷயத்தை நடத்திச் செல்பவர் நன்றி ஐயா. உங்களை கடவுள் வழி நடத்துவார்.
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”
இவர்களல் தான் அழகாகிறது இந்த உலகு!!!
Unmai🙏🙏
Nan ezuvathirendu varush kkillavi yenakkey
Makizvu yenral ManninMaintharkLukku yeppadi irukkum kankal kulamaina Iyya mikkananri
இவரின் செயலுக்கு இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டம் மற்றும் வட்டம் தலைவர்கள் இவரின் கால் தூசிக்கு ஈடு இணையற்ற செயல்கள் மூலம் மிகவும் போற்றக்கூடியவர் வாழ வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் வளர்க நலமுடன் தமிழ் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள். வாழ்க உங்களின் சமூக பனி சிறக்க
திரு அன்பழகன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஊர் பொது மக்கள், இளைஞர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர்திரு மோகன் அவர்கள் மற்றும் கந்தசாமி அவர்களுக்கும், மற்றும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
ஒரு அரசு செய்ய வேண்டிய செயலை வரியையும் செலுத்திவிட்டு அதை இவர்களே செய்து இருக்கிறார்கள் மற்ற மாவட்டங்களில் இதற்கு என்று இருக்கும் அதிகாரிகள் சற்று யோசியுங்கள்
Eppadi kollai adikkalamnu yosippargal!
வாழ்க வளமுடன் ஐயா. உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்🙏
Great job. God bless you
தமிழ்நாட்டுல இவரை முதல்வராக கொண்டு வாங்க
சமூகத்தில் அரசு அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும் செய்ய வேண்டிய வேலையை ,கடமையை செய்து காட்டிய அன்பழகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.......
Super sir
தலை வணங்குகிறேன் ஐயா. புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி.🎉❤
அண்ணன் 🎉❤❤உங்கள்.. சமூக பணி தொடர வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்வோம்...🎉🎉🎉
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நிகர் சமூக பணி ஆற்றுவத்தில் நிகர் யாரும் இல்லை.வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏக இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும்
அருமையான பணி மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அப்பா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍🤝💪🙏🏻👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✨✨✨✨✨✨✨✨✨❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯
தான் பிறந்த மண்ணுக்கும், நீர் நிலைக்கும் மற்றும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான தேவையை அறிந்து தன்னுடைய குழுவின் மூலம் சிறப்பாக செய்துள்ள மனிதருக்கு பாராட்டுக்கள்.......
கோடான கோடி நன்றிகள்.......
முயற்சி திரு வினையாக்கும் கலியுக வள்ளல திரு அன்பழகன் அவர்களுக்கும் புதிய தலைமுறை சேனலுக்கும் வாழ்த்துக்கள்
அடுத்த ஜென்மம் இருந்தா இவருக்கு மகளாக பிறக்க வேன்டும். இறைவா.
அருமை அருமை அன்பழகன் தம்பி நீடூழி வாழ்க வளமுடன் அருமை
மெய் சிலிர்க்க வைத்தது ஐயா உங்கள் பணி..... 🙏🙏🙏🙏
இதுபோன்ற மனித தெய்வங்கள் வாழும் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்று சொல்லி பெருமைப்படுகிறேன்.
கோடான கோடி நன்றி அய்யா
மிகவும் அருமை ஐயா. இது போன்று இன்னும் உங்கள் பணி தொடரட்டும்
அருமையான செயலை சாதித்து காட்டியுள்ளீர்கள்.. இயற்கையை மீட்டமைத்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.. 🙏🙏
ஆட்சிப் பணியிவலும், சாதாரண குடிமகனும் உண்மையானவர்களாய் எப்படியெல்லாம் செய்யமுடியமென்று ம் அதை சொன்ன புதிய தலைமுறைக்கும் தலைமுறை தலைமுறைக்கும் நன்றிகள்✅✨🙏🔥⚡💯
விசிலடிச்சி பஸ்சை
நிறுத்த வைக்கும்
நடத்துனரின் விடாமுயற்சி,
அத்தனை இதயங்களையும்
அவர் பக்கம்
திரும்பிப் பார்க்க
வைத்து விட்டது.
அவர் மகளின்
ஆனந்தக் கண்ணீர்
👍. 👌.
உயர் திரு கந்தசாமி ஐயா போன்ற நல் இதயம் கொண்ட உயர் பதவிகள் பெற்ற மனிதர் வாழும் வரை இது சாத்தியம் உள்ளது.
நன்றி.
Thiruvannamalai collector murukesh sir
இவரைப்போல ஒவ்வொரு ஊரிலும் உயர்வான எண்ணம் கொண்ட நல்உள்ளங்கள் நிறைய பேர்கள்
செயல்பட முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை இனம்கண்டு ஊக்குவித்தாலே இதுபோன்ற நல்ல செயல்கள் நாடு முழுதும் நடைபெறும் என்பதில் ஐயமில்லை
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி.
இந்த மனசுதான் சார் கடவுள் 🙏
இங்கு பேசியவர்கள் அனைவரும் நல்ல தமிழில் பேசினார்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில்.ஆங்கிலம் புரியாதவர்களுக்கு இது மாதிரியான நிகழ்ச்சிகளை அடிக்கடி தொகுத்து வழங்கவேண்டும்.. வாழ்த்துக்கள்.புதிய தலைமுறைக்கு..!🤝😊
நம்மால் முடியும் திரு அன்பழகன் அவர்களுக்கு நன்றி.