காவியம் படைத்த திரைப்படங்கள் I பகுதி -1 I உலகம் சுற்றும் வாலிபன் Box office King MGR..I Guru Talkies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 6 หลายเดือนก่อน +2

    Sir's explanation about this film very nice
    What a class film ulagam sutrum valiban

  • @pazhania7225
    @pazhania7225 2 ปีที่แล้ว +7

    சிறப்பான படத்தின் சிறப்பான தொகுப்பு மிக்க நன்றி சார்

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +22

    எம் ஜி ஆர் எவர் கிரீன் ஹீரோ.அவர் இயக்கி நடித்த நாடோடி மன்னன்,உலகம் சுற்றும் வாலிபன்,அடிமைப் பெண் மிகமிக அற்புதம்.அவரைப் போல யாராலுமே தயாரித்து நடித்து இயக்கி இவ்வளவு தரமான படங்களைத் தர முடியாது. எம் ஜி ஆர் உன்னதமாவர் அதிசயமானவர்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 ปีที่แล้ว +1

      Ramesh @ அடிமைப்பெண் K.சங்கர் இயக்கியது.
      தலைவர் இயக்கிய 3வது படம் ம.மீ.சு.பாண்டியன்.

  • @SusiSusi-hi3zf
    @SusiSusi-hi3zf 3 ปีที่แล้ว +7

    This movie was super. I watched it a few times. Puratchi thalaivar did a very good job in this movie. Thanks brother for informing again about this movie. God bless you

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 2 ปีที่แล้ว +5

    3மணி நேரமும் ஒரு நிமிடம் கூட சலிப்பு ஏற்படாத படம்

  • @govindrajan248
    @govindrajan248 2 ปีที่แล้ว +2

    அய்யா எம்ஜிஆர் பற்றி நினைவு கூர்ந்து உங்களுக்கு நன்றி.நன்றி.

  • @mayilvagaan1319
    @mayilvagaan1319 2 ปีที่แล้ว +2

    நன்றி சார் வாழக MGR

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 2 ปีที่แล้ว +1

    Super 💐

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +2

    Ever green hero mass hero collection hero is only one mgr 🙏🙏🙏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +4

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
    உலகத்தில் உள்ள அணைத்து தமிழர்களும் கண்டுகளித்த ஒரு உன்னத காவியம் உலகம் சுற்றும் வாலிபன்
    புரட்சித்தலைவர் தயாரித்து இயக்கிய படம்
    உலகம் சுற்றும் வாலிபன்.

  • @anbup8731
    @anbup8731 ปีที่แล้ว

    Good good

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 2 ปีที่แล้ว +11

    அறிவாற்றல் மிக்கவர் எம்.ஜி.ஆர் அவர்கள். உலகம் சுற்றும் வாலிபன் ஒரு எடுத்துக்காட்டு. எம்.எஸ்.வி அவர்கள் இசை சிகரம்.ஒருசில மாதங்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆனதில் தற்போதைய இசை பரதேசி கள் இசையை கெடுத்து விட்டார்கள்.

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 ปีที่แล้ว

    I still remember ulagam sutrum valiban. I bought the ticket in black and saw the movie

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว +1

    அவர்ஒருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏🙏

  • @pachamuthupachamuthu5389
    @pachamuthupachamuthu5389 2 ปีที่แล้ว +5

    தாய்லாந்து நடிகை நடித்த கேரக்டர் இல்லை சார். சந்திரகலா நடித்த கேரக்டரில் நடிக்கத்தான் ஜெயலலிதா இருந்தார். MSV யை MGR இடம் சிபாரிசு செய்தது கண்ணதாசன்.

  • @arunachalamv2256
    @arunachalamv2256 ปีที่แล้ว

    👍👌🙏🙏

  • @sampathkumarsampathkumar3426
    @sampathkumarsampathkumar3426 2 ปีที่แล้ว

    Thanks

  • @robertantony5873
    @robertantony5873 2 ปีที่แล้ว +1

    Super film

  • @navisaugustin2153
    @navisaugustin2153 2 ปีที่แล้ว

    purtchithaliver.mgrgreat

  • @paquirarif2132
    @paquirarif2132 2 ปีที่แล้ว

    ❤❤❤

  • @abinithya5322
    @abinithya5322 3 ปีที่แล้ว

    Please update about roja serial upcoming episode.
    Please uncle😔😔😔

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +1

      Adap pannaadai,loosu

  • @kanagavallic9344
    @kanagavallic9344 2 ปีที่แล้ว +1

    பாட்டு இல்லை என்றால் அது படமே இல்லை

    • @dhanat6993
      @dhanat6993 ปีที่แล้ว

      உங்கள் கருத்து தவறு.பாடலும் வெற்றிக்கு ஒரு காரணம் என்பது தான் உண்மை.

  • @rosniyadhurosniyadhu7483
    @rosniyadhurosniyadhu7483 3 ปีที่แล้ว

    ஏன் ரோஜா சீரியல் பத்தி எந்த ஒரு அப்டேட் போடவில்லை என்ன காரணம் சார்

  • @shanmuga8260
    @shanmuga8260 3 ปีที่แล้ว

    Sir pls change the script of roja serial priya character is so irritating pls end her chapter. fans slowly decreasing sir only villains showing brilliant and now arjun character becoming dummy no rojun scenes

  • @adivik9033
    @adivik9033 3 ปีที่แล้ว +1

    ungaluku ozhunga script ezhudha theriyuma theriyaatha..? unga script worst 🤢🤢🤮🤮 roja arjun character a romba damage pandringa..ippa pudhusa neelambari nu oru mokka character vera.. ippadiye ponningana fans ellarum vera channel maariduvaanga solliten..

  • @adivik9033
    @adivik9033 3 ปีที่แล้ว

    enna thaatha..😏😏😒 4 months kazhichu vandhurikinga roja trp update ethuvum illaya 😏😏..

  • @adivik9033
    @adivik9033 3 ปีที่แล้ว

    ozhunga roja la priya jail ku pora maari scenes vainga...😏😏 avala kaapathurathuku neelambari sasi nu mokka characters u 🤣🤣🤣 avala thooki jail la potutu marudhanayagam a reentry kodukka veinga apram roja pregnant scenes venum🥰🥰😍😍 athukum erpaadu pannidunga.. intha scenes ellam panningana roja engayo poidum