BH அப்துல் ஹமீது ஐயா அவர்களுக்கு பள்ளிப் பருவம் முதல் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் பாடலுக்கு நான் அடிமை உங்கள் ஒளிபரப்பை கேட்கும் போது மனநிறைவு மன மகிழ்ச்சி அனைத்தும் ஒருங்கே பெற்றது இன்று வரை அதே குரலில் நீங்கள் பேசுவது வியப்பாக வியந்து பார்க்கிறேன் இன்றும் உங்கள் குரலுக்கு நான் ரசிகன் அன்புடன் ஸ்டீபன்
சிலபேருக்கு பழைய பாடல்கள் நினைவிருக்கும்..சில பேருக்கு புதிய பாடல்கள் தான் நினைவில் இருக்கும்.. அப்துல் ஹமீதிற்கு மட்டும்..பழைய புதிய அனைத்து பாடல்கள் மட்டும் அல்ல.பாடியவர்..இயற்றியவர்...இசை அமைத்தவர் அனைத்தும் நினைவில் வைத்து சொல்லும் திறமை நினைவாற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது...
இந் நிகழ்ச்சி மூலமாக பற்பல பாடகர்களையும் பலவிதமான நல்ல பாடல்களையும் கேட்டுமகிழ வாய்ப்பழித்த லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்கு மிக்க நன்றியை கூறிக்கொள்கின்றோம்
எங்களது அபிமானத்திற்கும், அன்பிற்கும் இனிய B. H. ABDUL HAMEED Sir அவர்களின் நினைவாற்றலையும், தொகுத்து வழங்கும் பங்கையும் நினைத்தால் மிகவும் வியப்பாக உள்ளது.

As long time too I like M R.B.H.Hameed.Happy new year!
ஹமீது ஐயா வணக்கம்!. இலங்கை வானொலியில இசைக் கோலங்கள் நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று.
ஐயா வணக்கம்
O_o
சிலபேருக்கு பழைய பாடல்கள் நினைவிருக்கும்..சில பேருக்கு புதிய பாடல்கள் தான் நினைவில் இருக்கும்.. அப்துல் ஹமீதிற்கு மட்டும்..பழைய புதிய அனைத்து பாடல்கள் மட்டும் அல்ல.பாடியவர்..இயற்றியவர்...இசை அமைத்தவர் அனைத்தும் நினைவில் வைத்து சொல்லும் திறமை நினைவாற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது...
P
@@venkatachalama4799 lo
Abdul hamid sir உச்சரிபிலும் நினைவாற்றலிலும் உங்களை மிஞ்ச ஆளே இல்லை
கறம்பக்குடி- க்கு பெருமை சேர்ந்த அண்ணனுக்கு நன்றி
இந் நிகழ்ச்சி மூலமாக பற்பல பாடகர்களையும் பலவிதமான நல்ல பாடல்களையும் கேட்டுமகிழ வாய்ப்பழித்த லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்கு மிக்க நன்றியை கூறிக்கொள்கின்றோம்
அருமை
MISTER. MASTER. BH. VERY. VERY. SUPER
நடிகர்திலகத்திற்கு பின் குரல் வளமும் நினைவுத்திறனும் உங்களுக்கு மட்டுமே உண்டு ஹமீத் சார். சிவ. V. S. மணி. ஆரணி.
எங்களது அபிமானத்திற்கும், அன்பிற்கும் இனிய B. H. ABDUL HAMEED Sir அவர்களின் நினைவாற்றலையும், தொகுத்து வழங்கும் பங்கையும் நினைத்தால் மிகவும் வியப்பாக உள்ளது.
1
Verygood
இலங்கை வானொலிக்கும் இலங்கைக்கும் கிடைத்து அபூர்வ மனிதன் BH அப்துல்கமீத்
பழைய பாடல்கள் பாடும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இது எல்லா எபிசோடுகளிலும் காணப்படுகிறது.
Amazing hameeth sir
Latha amma super.....
Latha amma nice
இது வரை கேட்டிராத பாடல்களை கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!(அத்தானும் நீதானே சட்டைப்பொத்தானும் நீதானே)
Super sir
👍❤
அதிக video uplod panunga bro
எப்படித்ததான்பழையபாடல்கள்இத்தனைசுவாரஸ்மாகஇனிமையாகஇசைஅமைத்திருக்கின்றனர்சூப்பர்😊😊
உங்கள் நினைவுத்திறன் வியக்க வைக்கிறது ஹமீத் சார்
Seergaaliyin kural kaalathal Aliyyathu.....
🎶🎵🎶🎵👌👌👍👍
Arumai Arumai Arumai
We talked
.

Dp