தமிழுக்கு ழ எவ்வளவு அழகு... தமிழ் பேசும் நாம் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறோம்... இனியாவது தமிழுக்கு அழகு சேர்க்க தமிழை சரியாக உச்சரிக்க முயற்சிப்போமா...
பாடல்கள் பலவிதம்.அது இந்த மேடையில் பாடும் போது பாடலுக்கே புது மெறுகு எற்றும்பாடகர்கல்,பாடகிகள், தொகுப்பாளர் அவர்களுக்கும் இசை தரும் கலைஞர்கலுக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்கள்,
உங்கள் குரல் பொன்னான மற்றும் உலோகக் குரல். உங்கள் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி வழங்கும் பாணி தனித்துவமானது. எனது பள்ளி நாட்களில், பரீட்சை காலங்களில் கூட தவறமல் உங்கள் வானொலி நிகழ்ச்சி நான் கேட்டேன். இப்போது அது youtube - வலைஒளி யில் கேட்டவுடன் பழைய நாட்களை நினைவுபடுத்துகிறது. உங்களுக்கும் திரு ரமேஷ் பிரபாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
மதிப்புக்குரிய அன்பு அறிவிப்பாளர் திரு. அப்துள் ஹமீத் சார் உங்களுக்கு எனது வணக்கம். நீஙகள் கூறியது முற்றிலும் உண்மை .இன்றைய நாட்களில் தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழை தேடவேண்டி உள்ளது.. இலங்கை வானெலி தமிழ் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளா்களின் தனித்தன்மையை யாராலும் எவருடனும் ஒப்பிட்டு பாா்க்க இயலாது. அவர்கள் எல்லோரும் பட்டை தீட்டிய வைரங்கள்.
I am so proud about to u being a nurse participate the padukku padu &get 1'st place wounderful, with a hard working time ur simply awesome👏 I am also a Rt nurse. God bless u keep it up
இறைவன் அளித்த இனிய தாய் தமிழ் குரல்,வாழ்க அண்ணன் அப்துல் ஹமீது அவர்கள் 🙏🙏🙏🙏
தமிழுக்கு ழ எவ்வளவு அழகு...
தமிழ் பேசும் நாம் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறோம்...
இனியாவது தமிழுக்கு அழகு சேர்க்க தமிழை சரியாக உச்சரிக்க முயற்சிப்போமா...
👌👌
பாடல்கள் பலவிதம்.அது இந்த மேடையில் பாடும் போது பாடலுக்கே
புது மெறுகு எற்றும்பாடகர்கல்,பாடகிகள்,
தொகுப்பாளர் அவர்களுக்கும்
இசை தரும் கலைஞர்கலுக்கும்
இதயங்கனிந்த பாராட்டுக்கள்,
சகோ. ஹமீது அவர்களின் நிகழ்ச்சியில், அவர் பேசும் இனிமையான தமிழை கேட்கவே இரண்டு செவிகள் போதாது.
Unmmai
தன் வாழ்நாளில் ஆங்கிலம் மொழி கலக்காமல் தன் தாய்மொழி தமிழில் மட்டுமே பேசிவரும் ஐயா B.H. அப்துல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.💐💐
ஞ
Please hlp
BH Abdul Hamidou your memorie power I really proud , yr tone lion🦁 & sweet🍭 sir, pure 100 % tamil
@@mahalingamiyer8393
We .w
Estr
Ew. De woed.o.fewedee.es.r
Ĺ
அய்யா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அருமை
. 1
Q..q.. )0)
உங்கள் குரல் பொன்னான மற்றும் உலோகக் குரல். உங்கள் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி வழங்கும் பாணி தனித்துவமானது. எனது பள்ளி நாட்களில், பரீட்சை காலங்களில் கூட தவறமல் உங்கள் வானொலி நிகழ்ச்சி நான் கேட்டேன். இப்போது அது youtube - வலைஒளி யில் கேட்டவுடன் பழைய நாட்களை நினைவுபடுத்துகிறது. உங்களுக்கும் திரு ரமேஷ் பிரபாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Mool
Hi
I want to know inda patuku pattu show enda Chanel lo varadu
மதிப்புக்குரிய அன்பு அறிவிப்பாளர் திரு. அப்துள் ஹமீத் சார் உங்களுக்கு எனது வணக்கம். நீஙகள் கூறியது முற்றிலும் உண்மை .இன்றைய நாட்களில் தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழை தேடவேண்டி உள்ளது.. இலங்கை வானெலி தமிழ் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளா்களின் தனித்தன்மையை யாராலும் எவருடனும் ஒப்பிட்டு பாா்க்க இயலாது. அவர்கள் எல்லோரும் பட்டை தீட்டிய வைரங்கள்.
Excellent
C.ராகவேந்திரா.. சிறப்பு..
Orchestra Musical extraordinary hats off 👌
மிகவும் நல்ல அறிவிப்பாழரும் நல்ல பாடல்களும் மிக்க நன்றி
B.H.Abthul hameed avarkal arumaiyaka pesupavar
உமாதேவியின் குரல்வளம் அருமை .வாழ்த்துக்கள்.
பாடகி மாயா குரல் அற்புதம்
All songs are nalla mana padam to this girl 🧒. Hmmmm
Arumaiyana Nigalchi
I am so proud about to u being a nurse participate the padukku padu &get 1'st place wounderful, with a hard working time ur simply awesome👏 I am also a Rt nurse. God bless u keep it up
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
வனக்கம்
Vaalga thamilan Abdul Hameed.....!
വാൽക തമിഴ് വളർഗ തമിഴ് arumai arumai 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💝💝💝💝💝💝💝supar
All song അടിപൊളി 💥👌👌👌👌
Valara nanni enda ponnu chettanukku...🙏🙏🙏
தமிழை அழகாக உச்சரிக்கும் ...
B.H.அப்துல் ஹமீதை போல் நாமும் உச்சரித்தும்... அழகு தமிழில் பதிவிடவும் முயற்சிப்போமா...
Hi 🎉🎉🎉🎉🎉
Woow super
Arivipalar super eangal naduku pidithavar .eangal mannkalil itupavar koli adikum.lalitha .nakimadam venam
P
Umadevi 💗 voice,,,,,,
12:56 அப்படியோ என்ன ஒரு அழகு....
சூப்பர்
அருமை ஜயா
குறைகளையும் பாடுபவர்களின் மனம் புண் படாமல் சொல்கிறார்.
Ramesh anna enga oru..pa
ஐயா நீங்கள் ஒரு நடமாடும் கனிணி
Idhil kalandhu kolvathu eppadi sir
Time machine irundha 1998 ku poitu, register pannikonga, kandipa chance kudupanga.
Eq
Okay