#46 | நீர்வழிப் படூஉம் | தேவி பாரதி | நாவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 36

  • @futureleadersofindia6084
    @futureleadersofindia6084 ปีที่แล้ว +12

    Today this book won Sahitya Akademi award ❤

  • @kvandhi
    @kvandhi ปีที่แล้ว +1

    One of the finest novel i have ever read in my life. No one will leave this book once you start reading few pages.

  • @thirupathi1017
    @thirupathi1017 ปีที่แล้ว +5

    சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது 2023

  • @ayyanarneelakandamoorthy5274
    @ayyanarneelakandamoorthy5274 7 หลายเดือนก่อน +1

    நானும் படித்தேன் அருமையான நாவல்

    • @theankoodu2020
      @theankoodu2020  7 หลายเดือนก่อน

      உண்மைதான். திரைப்படாமாகக் கூட எடுக்கலாம்.

  • @selvaa1965
    @selvaa1965 3 ปีที่แล้ว +3

    நானும் இப்படைப்பை சில மாதங்களுக்கு முன்பு வாசித்தேன். உங்களுடைய இது குறித்த அறிமுகவுரையும் வாசிப்பனுபவமும் அருமையாக, பொருத்தமாக இருந்தது.

  • @jayaraj7441
    @jayaraj7441 3 ปีที่แล้ว +6

    2020 ம் ஆண்டில் வெளிவந்த நாவல்களில் மிகச் சிறந்த படைப்பு நீர்வழிப் படூஉம். நதி தன் போக்கில் செல்வதைப் போல வாழ்க்கை அதன் போக்கில் செல்கிறது. தேவி பாரதியின் படைப்புகள் திரும்பத் திரும்ப மன்னிப்பின் மகத்துவத்தை கூறுகிறது. அனைவரும் வாசியுங்கள்.

  • @janakiraman5058
    @janakiraman5058 3 ปีที่แล้ว +4

    அன்பின் வணக்கம்

  • @elangovanm3918
    @elangovanm3918 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @arunraj824
    @arunraj824 ปีที่แล้ว +3

    I bought this book today
    And Started to read
    Very excited 😊

    • @theankoodu2020
      @theankoodu2020  ปีที่แล้ว

      அருமை. வாழ்த்துகள்.

  • @muthukumaran5056
    @muthukumaran5056 3 ปีที่แล้ว +2

    Valakkam pola sirappaka irunthathu. Nanri

  • @meenamathan3950
    @meenamathan3950 ปีที่แล้ว +1

    Arumayana pathipu.

  • @mohanapriya9470
    @mohanapriya9470 ปีที่แล้ว +1

    Watching after Book Fair Parithabangal.. thanks for highlighting this book..

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +2

    உலக புத்தக தின வாழ்த்துக்கள்

  • @thirunavukkarasusivagnanam8847
    @thirunavukkarasusivagnanam8847 3 ปีที่แล้ว +2

    Arumai azhagu aazham nutpam aboorvam

  • @ezhumbarithithanasinghu4320
    @ezhumbarithithanasinghu4320 3 ปีที่แล้ว +2

    அருமையான விமர்சனம் அக்கா...

  • @rajakutty2601
    @rajakutty2601 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @jayaraj7441
    @jayaraj7441 3 ปีที่แล้ว +4

    2020 ல் வந்த படைப்புகளில் கவனிக்கப்படாத படைப்பு வேல்முருகன் இளங்கோவின் மன்னார் பொழுதுகள் எனினும் நல்ல படைப்பு மேலும் கவனிக்கப்பட்ட படைப்பு கீரனூர் ஜாகிர்ராஜாவின் ஞாயிறு கடை உண்டு முக்கியமான நாவல். வாய்ப்பிருந்தால் ஞாயிறு கடை உண்டு சொல்லுங்க. DISCOVERY BOOK PALACE.

  • @govindsrinivasan2518
    @govindsrinivasan2518 3 ปีที่แล้ว +3

    உங்களுடைய வாசிப்பில் என்னைக் கவர்ந்த வாசிப்பு இது தான். "நீர்வழிப் படூஉம்" என்று நீங்கள் அறிமுகப்படுத்திய இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பது என்று முடிவு செய்து விட்டேன். இம்முடிவு நீங்கள் இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தியதின் தாக்கத்தினால் தான். நன்றி!

    • @theankoodu2020
      @theankoodu2020  3 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள்

  • @ezhumbarithithanasinghu4320
    @ezhumbarithithanasinghu4320 3 ปีที่แล้ว +2

    "நீர்வழி படூஉம்" என்பதன் பொருள் என்ன அக்கா...? "படூஉம்" என எழுதியிருப்பது ஏன்?

    • @theankoodu2020
      @theankoodu2020  3 ปีที่แล้ว +3

      தண்ணி போற போக்குல என்று பழகு தமிழில் பொருள் கூறலாம்.
      படூஉம் என்று எழுதப்பட்டிருப்பதற்கு காரணம் தமிழ் இலக்கணம் தோழர்.

    • @ezhumbarithithanasinghu4320
      @ezhumbarithithanasinghu4320 3 ปีที่แล้ว +2

      @@theankoodu2020 நன்றி அக்கா

    • @jayaraj7441
      @jayaraj7441 3 ปีที่แล้ว +3

      இது யாதும் ஊரே... பாடலில் வரும் வரி.

  • @ptmani5045
    @ptmani5045 11 หลายเดือนก่อน +1

    இது கதை யல்ல. அவர்களின் உண்மை கதை

    • @theankoodu2020
      @theankoodu2020  10 หลายเดือนก่อน

      அப்படியா

    • @ptmani5045
      @ptmani5045 10 หลายเดือนก่อน +1

      @@theankoodu2020 அவரின் ஒரு பேட்டியில் சொல்லிருப்பார் . எனது மாமா, அம்மா வின் வாழ்க்கை யை நாவலக எழுதி உள்ளேன் என்று. அதில் வரும் அம்மா, தம்பி மனோகரன், அவரின் இரு சகோதரிகள், மெட்ராஸ் சித்தி சித்தி யின் மகள் செல்வி ஆகியோர் நான் நேரில் பார்த்து பேசிய வர்கள் தூரத்து உறவினர் என்ற முறையில்

    • @theankoodu2020
      @theankoodu2020  10 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி