திருவாசம் பற்றி Thiruvasagam speech by Vaiko

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 383

  • @sudarshanr7040
    @sudarshanr7040 ปีที่แล้ว +70

    ஐயா வைகோ உங்களுக்கு தெரியாது என எந்த விஷயத்தை நான் அலசிப் பார்க்க தோல்வி அடைந்தேன். ஐயா உங்களின் அறிவுக்கு , திறமைக்கு, நினைவாற்றலுக்கு, உங்களுக்கு தகுந்த நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று மனதார ஆசைப்படுகிறேன் . இலக்கியம், சரித்திரம், இசை, அரசியல், மருத்துவம் , கலை , இவை அனைத்திலும் புலமை வாய்ந்தவர் நீங்கள். உங்களால் தமிழ் பெருமை படுகிறது, காக்கப்படுகிறது என்பது வெளிப்படை .நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல காலம் வாழ்ந்து தமிழ் தொண்டாற்ற மனதார ஆசைப்படுகிறேன் வாழ்த்துகிறேன்.

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 4 หลายเดือนก่อน +1

      இப்படியிருந்த வைகோ இப்ப சேரா இடந்தனில்சேர்ந்து நம்பிபின்வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே.

  • @SenthilKumar-fy7sn
    @SenthilKumar-fy7sn 11 หลายเดือนก่อน +50

    பகுத்தறிவுவாதியிடம் இருந்து இப்படி ஒரு சிறப்பான பேச்சு அதுதான் தமிழ் மண், தமிழர் இயல்பு

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 ปีที่แล้ว +59

    மாமனிதர் வைகோ எந்த் தலைப்பு கொடுதாலும் பேசுவர் மாபெரும் போராலி❤❤❤❤❤❤

  • @natarajankannan5908
    @natarajankannan5908 ปีที่แล้ว +28

    இதைவிட சிறந்த
    பெருமைக்குரிய
    பாராட்டுதல்களுக்கும்
    போற்றுதலுக்குரிய
    விமர்சனத்தை
    எவராலும்
    வழங்கிட முடியாது.
    அரசியல் வித்தகர்
    வைகோவிற்கு
    என்ன ஞானம்
    வாழ்க வளமுடன்

  • @sathisha7368
    @sathisha7368 ปีที่แล้ว +21

    மெய் சிலிர்க்க வைக்கும் புரட்சிப் புயல் வைகோ அவர்களின் திருவாசகம்...

  • @aptechsekar2707
    @aptechsekar2707 11 หลายเดือนก่อน +33

    இளையராஜாவின் இந்த படைப்பு வைகோவின் பேச்சால் மேலும் மெருகு பெற்றது. என்ன ஒரு நினைவாற்றல்.... பிரமிக்க வைக்கும் பேச்சு நடை..... சிறப்பு.

  • @rajasureshbabu
    @rajasureshbabu ปีที่แล้ว +17

    தமிழுக்கு அமுதென்று பேர்
    இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    என்பதை படித்ததுண்டு கேட்டதில்லை
    கேட்டு பரவசம் அடைந்தேன் ஐயா
    வாழ்க நின் தமிழ் 😊❤😊

  • @ramalingamsabareetravels1789
    @ramalingamsabareetravels1789 ปีที่แล้ว +16

    போற்றுதற்குரிய வை கோ அவர்களை ழணங்கி மகிழ்கிறேன்.ஒரு நல்ல இலக்கிய ஆன்மீக சிந்தனையாளர்.அவர் த்மிழின் உறவுக்காரர் என்பதில் சந்தோசம்.

  • @akmkathir8003
    @akmkathir8003 ปีที่แล้ว +27

    உயர்திரு.வைகோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு இறைவன் தந்த கொடை... நீடுழி வாழ்க‌... தங்களின் புகழ்!

  • @sivakumarsundaram7994
    @sivakumarsundaram7994 ปีที่แล้ว +15

    அற்புதமான உரை.மெய்யுரை என்பதால் ஆழமாகத் தொடுகிறது.வாழ்க உமது புலமை வளர்க உமது பேச்சாற்றல்

  • @saravanana6122
    @saravanana6122 2 ปีที่แล้ว +34

    திரு.‌வைகோ. அவர்களின் தலைச்சிறந்த சொற்பொழிவு. அவர் வாழ்வில் நிகழ்த்திய மிகவும் அற்புதமான பேச்சு. வைகோவின் புகழுக்கு இந்த ஒரு பேச்சு போதும். வாழ்க வைகோ புகழ். வாழ்க இசை கடவுள் இளையராஜா..

    • @Madhu-oo9bi
      @Madhu-oo9bi ปีที่แล้ว

      😮ஔஔ 😂😂🎉🎉😊

  • @kannanyoke7000
    @kannanyoke7000 3 ปีที่แล้ว +150

    இப்படி ஒரு பேச்சை எவராலும் பேசமுடியாது எவ்வளவு விசயங்களை சிறந்த நினைவாற்றலோடு கருத்துப்புதையலாக காலப்பெட்டகமாய் உலகவரலாறோடு இசைக்கருவிகள் பட்டியல் அப்பப்பா என்னமூலை கணினியை மிஞ்சும் வேகம் வியப்பில் நாம் காலம்தந்த கொடை என் தலைவனுக்கு ஈடு யாருமில்லை என்ற கர்வத்தோடு.

    • @sakthiraman7315
      @sakthiraman7315 2 ปีที่แล้ว +6

      உன்மை வேறு எவராலும்பேச முடியாது

    • @jayachandran7322
      @jayachandran7322 ปีที่แล้ว +2

      இது போன்று யாரும் பேச முடியாது

    • @aswathnl6792
      @aswathnl6792 ปีที่แล้ว +3

      என்ன ஓரு இறை சக்தி இவர் இடத்தில்.. நீடூழி வாழ்க 👌👌👌🌹

    • @samuelmaruthavanan1114
      @samuelmaruthavanan1114 ปีที่แล้ว +2

      அண்ணன் வைகோ ஒரு பல்கலைக்கழகம்
      இவர்காலத்தில் வாழ்கிறோம் என்பது நம்பெருமை எல்லாம்வல்ல இறைவன் இவரை ஆசீர்வதிப்பாராக

    • @selvakumarp1005
      @selvakumarp1005 ปีที่แล้ว +1

      நல்ல மனம் பல்லாண்டு காலம் வாழ்க.

  • @Elumalai-jn4mo
    @Elumalai-jn4mo 4 ปีที่แล้ว +45

    திரு வைகோ அவர்கள் அரசியல் பொருளாதாரம் கலை இலக்கியம் சமயம் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அனைத்திலும் தெள்ளத்தெளிவாக இனிமையான தமிழ் பேசக்கூடியவர் திரு வைகோ அவர்கள் மட்டுமே 🙏

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017 ปีที่แล้ว +16

    அறிவுக்களஞ்சியம் ஆன்மீக அறிவாளி படை தலைவன் அண்ணன் வைகோ வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது பெருமைக்கு உரியது.

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg หลายเดือนก่อน

      த்தூ நாயே

    • @madhavansampath9093
      @madhavansampath9093 หลายเดือนก่อน

      அய்யா வை. கோ அவர்களே தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் madhavan RTD hm salem

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 ปีที่แล้ว +15

    எங்கள் ஐயா வைகோ உங்கள் ஆற்றல் பேராற்றல் அலவிட முடியாத ஆற்றல் your really encyclopaedia faculty of all subjects

  • @chittibabuvinayagam5022
    @chittibabuvinayagam5022 ปีที่แล้ว +31

    பேச்சு உலகில் உங்களை வெல்ல இனி ஒருவன் பிறந்து வர வேண்டும் அய்யா

  • @manivannan8066
    @manivannan8066 ปีที่แล้ว +20

    இவர் அரசியலுக்கு சென்றிருக்க கூடாது....
    Great man....

  • @TheKanand
    @TheKanand 11 หลายเดือนก่อน +4

    Vaiko so detail explained on Thiruvasagam songs which Maestro has composed. One of the excellent speech in the last 2 decades, this should be saved for next generations !! I'm sure this will be rich as gold. Never bored ! Maestro always way ahead of his times and generation.

  • @selvaraj4864
    @selvaraj4864 ปีที่แล้ว +13

    வைகோ ஒரு ஆக சிறந்த பேச்சாளர்.. என்ன ஒரு பேச்சு 🙏🙏🙏🙏🙏

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 4 หลายเดือนก่อน +7

    ஐயா வை.கோ அவர்களுக்கு எந்த தலைப்பாக இருந்தாலும் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றுவதில் மிகத்திறமையானவர். வாழ்த்துக்கள்.❤️🙏🩵

  • @manoharan3421
    @manoharan3421 ปีที่แล้ว +15

    ஐயா வணக்கம் என்ன புலமை நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கும் மகிழ்ச்சி

  • @subarayannithianandam1349
    @subarayannithianandam1349 หลายเดือนก่อน +2

    Great Scholar, Great speech with flawless elaqance . Tamil society must bow down to him.

  • @MrAshokan31
    @MrAshokan31 5 ปีที่แล้ว +47

    தமிழர்களின் பாதுகாவலர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @arumugamp8707
    @arumugamp8707 ปีที่แล้ว +9

    ஈ டு இனெ இல்லா மிக சிறந்த பேச்சு பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி ஐயா 25:49

  • @swathystudio8721
    @swathystudio8721 ปีที่แล้ว +19

    திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.வாழ்க வைகோ .தமிழ் வாழ்க

  • @sudarsanr1085
    @sudarsanr1085 ปีที่แล้ว +13

    அருமை
    சிறப்பான சொற்பொழிவு
    தமிழ் மொழியின்
    பெருமை உணர்த்திய
    திரு வைகோ அவர்களுக்கு
    நன்றியுடன்
    நமஸ்காரங்கள்

  • @ravichandrann7065
    @ravichandrann7065 2 ปีที่แล้ว +37

    Great speech... 👍திரு..வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷🌷🌷

    • @singwithpramod2219
      @singwithpramod2219 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏love from kerala vykosir.... 👌🏼🙏🙏arputhamaana speech...... 👍🏿👍🏿👍🏿👍🏿vanakkam

  • @mosesraj5660
    @mosesraj5660 8 หลายเดือนก่อน +7

    இசைஞானி இளையராஜா அவர்களின் திருவாசக இசை கோர்ப்பிற்கு போராளித் தலைவர்.பெருமதிப்பிற்குரிய.பெருமமகனார்.வை.கோ அவர்களின் பேருரை/சொற்பொழிவு மிகப்பெரிய முத்தாய்ப்பு.

  • @athmap6808
    @athmap6808 5 ปีที่แล้ว +42

    நிகரில்லா பேச்சு
    இந்த பேச்சிற்கு தலை வணங்கியே ஆகவேண்டும்
    எத்தனை மேற்கோள்கள்
    எத்தனை நூல் ஆதாரங்கள்
    அருவியாய் கொட்டுவது
    பிரமிப்பாய் இருக்கிறது
    நிறைய கற்கவேண்டும் என்ற
    ஆவலை தூண்டுகிறது

  • @anandanb1622
    @anandanb1622 4 หลายเดือนก่อน +7

    திரு வாசகத்தை முழுவதும் படித்ததை போன்றிருந்தது வை கோ அவர்களின் உரை வீச்சு வாழ்த்துக்கள்.

  • @sawaria123
    @sawaria123 4 ปีที่แล้ว +41

    வைகோவின் பேச்சு மிக பிரமாதம்.

    • @singwithpramod2219
      @singwithpramod2219 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amazing speech..... Vykosir....

    • @lavaprasanth
      @lavaprasanth ปีที่แล้ว

      சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா....

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 4 หลายเดือนก่อน +5

    அருமை ...வை கோ அவர்களின் இந்த பதிவு ...தமிழ்.... இலக்கண இலக்கிய. சைவ சமய சித்தாந்தம்....புலமை..பண்பாடு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இசை...தொண்மை.... இறைவழிபாடு....
    தமிழர்களின். இறையாட்சி பற்றிய நுட்பமான விளக்கங்களுடன் ஆழ்ந்த
    அதில் அடங்கிய உட்கருத்துக்களை சபை பெரியோர்கள். பல அறிவு ஜீவிகள் அமர்ந்துள்ள இந்த பாராட்டுவிழாவிற்கு திரு வை கோ அவர்களின் உரை மிகவும் அர்த்தமுள்ள தாகவும் அமைந்துள்ளது .....

    • @JeyakumarKannaiya
      @JeyakumarKannaiya 3 หลายเดือนก่อน

      கிருபானந்த வாரீயர்இல்லையே

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 28 วันที่ผ่านมา +1

    என்னஒரு அருமைடான பேச்சாற்றல் தேந்தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arjunanp8513
    @arjunanp8513 2 หลายเดือนก่อน +1

    சொல் வீச்சு வாள் வீச்சு போல் இருந்தது திரு வைகோ வாழ்க
    ஞாபகதிறன் கூடுதல் ஆற்றல்மிக்க பேச்சு ❤❤

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 2 ปีที่แล้ว +15

    திருவாசகம் குறித்து ஐயா வைகோ அவர்கள் பேச்சு மிக மிக அருமை

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 2 หลายเดือนก่อน +1

    திரு வைகோ அவர்கள் உரை மெய்சிலிர்க்கிறது அவரிடம் எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் பேச்சாற்றல் அற்புதம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் தமிழர்களே கேளுங்கள் தமிழின் சிறப்பை இவ்வளவு சிறப்பு பெற்ற நமது மொழியை காக்க வேண்டுமா வேண்டாமா உயிரே போனாலும் தமிழை உயிராக காப்போம்.

  • @velmurugannaidusp9113
    @velmurugannaidusp9113 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பேச்சு... எப்போதும் ஆன்மிகம் வெல்லும்...

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 6 ปีที่แล้ว +36

    திருவாசக உரை நிகழ்த்த மிக அருமையான ஆகச்சிறந்த தமிழ்ப்பேறாற்றல் மிகுந்த இலக்கிய நயம் பொருந்திய, திரு வைகோ அவரை அழைத்தது மிகப்பொருத்தமான தேர்வு...வாழ்க..! வைகோ அவர்களின் விண்ணைதான்டிய தமிழ் புலமை... மிக அருமை..! அபாரமான சொல் வளம்...! கருத்துச்செரிவு... நன்றி... ஓம் நமச்சிவாயா...

  • @ranjithharihar4930
    @ranjithharihar4930 ปีที่แล้ว +30

    சிறப்பு..
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 5 ปีที่แล้ว +26

    தாங்கள் தனித்திறன் கண்டோம் நன்றி திரு வைகோ ஐயா

  • @somasundaram1464
    @somasundaram1464 2 ปีที่แล้ว +20

    அருமையான உரை அய்யா வைகோ அவர்களே

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @meharajan2419
    @meharajan2419 25 วันที่ผ่านมา +2

    திராவிட இயக்கம் தந்த மாணிக்கம். பட்டை தீட்டிய வைரம். இனி இப்படி ஒரு பேச்சு கேட்க தவம் இருக்க வேண்டும்.

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 ปีที่แล้ว +3

    அடேங்கப்பா... வைகோ செம்ம...

  • @muthuvalavanrajanesan5783
    @muthuvalavanrajanesan5783 5 วันที่ผ่านมา

    அய்யா வைகோ அவர்கள் பேச்சிற்கு நான் அடிமை.
    வாழ்க பல்லாண்டு.

  • @அபராம்குமார்
    @அபராம்குமார் ปีที่แล้ว +5

    தலைவரின் பேச்சு தன்னிகரில்லா ஒரு தமிழனின் மூச்சு

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 4 หลายเดือนก่อน +3

    வைகோ சிறப்பான பேச்சாளர்..சிறந்த அரசியல்வாதி..சிறந்த இலக்கியவாதி..

  • @covaikasireddy625
    @covaikasireddy625 ปีที่แล้ว +9

    தெய்வ மணம் கமழும் திருநெல்வேலி சீமைக்காரர்

  • @thamarikannans3151
    @thamarikannans3151 หลายเดือนก่อน +1

    தலைவன் வைகோ❤❤❤

  • @dhilipwin927
    @dhilipwin927 5 หลายเดือนก่อน +4

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 ปีที่แล้ว +17

    I would have listened 50 times, still no other speech can beat this 🙏

    • @ranganayakikrishnan9716
      @ranganayakikrishnan9716 ปีที่แล้ว

      TRUE. I HAVE LISTENED ABOUT THE SAME NUMBER OF TIMES. SUCHA GREAT SPEECH

  • @SureshKumar-gv7ot
    @SureshKumar-gv7ot ปีที่แล้ว +10

    What a detail,what a memory, non stop flow, it's unique

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami ปีที่แล้ว +2

    இறுதி நிமிடங்களில் உரையின் ஒலி கேட்கவில்லை. மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

  • @manimaran2459
    @manimaran2459 8 หลายเดือนก่อน +3

    வைகோ காலத்தில் நாம் வாழ்வது இனிது❤❤

  • @velusamia4304
    @velusamia4304 2 หลายเดือนก่อน +1

    திருவாசகத்துக்கு உருகாதோர் ‌
    ஒரு வாசகத்துக்கும் உருகார்

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 3 หลายเดือนก่อน

    அறிவின் உச்சம். எவ்வளவு தரமான தமிழ் உச்சரிப்பு, பிழையில்லா ஞாபகம், அபார ஆற்றல் , தமிழின் சிறப்பை நேர்த்தியாக பேசும் திறன் . ஐயா வைகோ அவர்கள் உடல் நலத்தோடு வாழவேண்டும்.

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 หลายเดือนก่อน +1

    ஐயா, வணக்கம்.தங்களுக்கு இணை தாங்களே!!!. Erayarul!! சிவாய நம!!!🙏👏👍👌💐

  • @ArulArul-mr5zh
    @ArulArul-mr5zh 11 หลายเดือนก่อน +3

    God bless you, Honer vaiko sir. ❤

  • @marjunan4045
    @marjunan4045 11 หลายเดือนก่อน +3

    பேசும் தெய்வம் நீங்கள் உங்கள் பொற்பாதங்கள் பணிகிறோம்

  • @saandharaja1660
    @saandharaja1660 ปีที่แล้ว +3

    ஐயா வைகோ அவர்கள்
    உங்கள் பேச்சு என்றும் சிறப்பு

  • @babumn5225
    @babumn5225 2 หลายเดือนก่อน +1

    Brilliant speech… I ve never heard a politician so powerfully philosophical

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 5 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு தொண்டராக இருப்பது என் வாழ் நாள் பெருமை தலைவா வாழ்க 🙏 மக்கள் தலைவர் வைகோ ❤

  • @Dhaya1011
    @Dhaya1011 5 ปีที่แล้ว +19

    MY humble request to show this video to seeman

  • @Thagavalkalanchiam
    @Thagavalkalanchiam 4 ปีที่แล้ว +31

    One of the best ever speech in the stage history of Tamil Nadu

  • @perumalsamyramakrishnapara3657
    @perumalsamyramakrishnapara3657 ปีที่แล้ว +5

    Other than Mr. Vaiko noone can delivery this type of speech. He is one great person and leader. God gifted him knowledge.

  • @rajakumaranveeratamilselva4008
    @rajakumaranveeratamilselva4008 3 หลายเดือนก่อน +1

    வைகோ ஒரு பொக்கிஷம் நாம் அவரை கொண்டாட ஏனோ தவறிவிட்டோம் 😢🙏

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 2 หลายเดือนก่อน +1

    My favourite thalaivan vai ko excellent speech explain about Ilayaraja simponi never speech other vai Ko is the greatest person

  • @paulmuruganpaulmurugan5727
    @paulmuruganpaulmurugan5727 4 หลายเดือนก่อน +2

    நான் பிறந்த மண்ணின் அருகில் உள்ள மண்ணில் பிறந்தவர் தான் இந்த சொற்பொழிவாளர். பெருமையாக உள்ளது. எனக்கு.

  • @KumarBharAadhi
    @KumarBharAadhi 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய வாழ்க்கையில் நான் கேட்ட மிக சிறந்த காணொளி ❤

  • @elanchezhiang36
    @elanchezhiang36 3 หลายเดือนก่อน

    ஐயா வைகோ அவர்களே தங்களின் பேச்சைக் கேட்டு உண்மையில் மனம் மகிழ்ந்தேன் தாங்கள் மட்டும் சமயப் பேச்சாளராக இருந்திருந்தால் உலகையே வலம் வந்திருப்பீர்கள் வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @arjunan.vsamyarjunan3192
    @arjunan.vsamyarjunan3192 3 หลายเดือนก่อน

    ஐயா ! உங்களுக்குத் தான் என்ன ஒரு தமிழ்ப் புலமை... கண்டு வியந்தேன்..நீர் வாழ்க பல்லாண்டு..

  • @omprakashar9038
    @omprakashar9038 ปีที่แล้ว +7

    Thiru isaingani Izhayaraja.sir🚩
    Vazhum Manikka Vasakar🙏
    Vazhum Sekilar Peruman 🙏
    Vazhum Makakavi Mamethai🚩

  • @ஆண்டார்குழுவினர்

    உங்கள் பேச்சு யாராலும் பேசமுடியாது அருமை

  • @shanmugamra
    @shanmugamra ปีที่แล้ว +6

    After hearing thiru vaiko speech I decided to hear further
    What a flow what a knowledge super
    Unarchi pramadam

  • @hmnarayananathi4634
    @hmnarayananathi4634 4 หลายเดือนก่อน +2

    வாழும் தமிழே
    வாழ்க பல்லாண்டு.

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 หลายเดือนก่อน +1

    Piravi pechalar Thiruvalar avargal ethai thottalum aazham kaanum thiramai abaaram, vazhga pallandu valarga Ivar Tamizh thondu, God bless you sir

  • @Parthasarathyinderson-cw4sb
    @Parthasarathyinderson-cw4sb ปีที่แล้ว +3

    No words to explain I never know such a talented and very powerful person ,tamil speech from viko ,God bless 🙏

  • @karthikeyan6534
    @karthikeyan6534 10 หลายเดือนก่อน +4

    அப்பப்பா வைகோவின் பேச்சு பிரமிக்க வைக்கிறது

  • @ravichandranperumal4539
    @ravichandranperumal4539 2 หลายเดือนก่อน +1

    இவரை பாராட்ட படித்து வர வேண்டும்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 หลายเดือนก่อน

    ஐயா பிரமிக்கத்தக்க உணர்வுபூர்வமான திருவாசக சொற்பொழிவு. தங்களது ஆழ்ந்த விரிந்து பரந்த தமிழ் புலமை நினைவாற்றல் வியக்கத்தக்கது. இசையைப் பற்றி திருமுறையைப் பற்றி எத்தனை ஆழ்ந்த கருத்துக்கள்.
    நீங்கள் அரசியலை விட்டு ஆன்மீக பேச்சாளராக வந்திருந்தால் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அவர்களது வாழ்வை செம்மைப்படுத்துகின்ற ஒரு தலை சிறந்த சொற்பொழிவாளராக இருந்திருக்கலாம்.

  • @muraliraman9724
    @muraliraman9724 4 หลายเดือนก่อน +1

    mind blowing speech by Vaiko...great...

  • @perumalsamyramakrishnapara3657
    @perumalsamyramakrishnapara3657 ปีที่แล้ว +4

    Almost i am listening this and i never get bored. It makes me more happiness and refreshing mind too

  • @seethamanikrishnasamy4786
    @seethamanikrishnasamy4786 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் தலைப்பு குறித்து ஆழ்ந்த ஞானம் கர்ஜிக்கும் குரல் வார்த்தைகளை கையாளும் விதம் திறன் கொண்டாட தவறிவிட்டோம் .ஒரு சிறந்த தலைமையை தவற விட்டுவிட்டோம்

  • @tamilarasansubramaniyam2442
    @tamilarasansubramaniyam2442 4 หลายเดือนก่อน +5

    தூய்மையான மனிதர்
    சிகரங்களை தொட்டிருக்க வேண்டியவர்
    தமிழகம் தவறவிட்ட முதல்வர் தகுதியுள்ளவர்

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction 4 หลายเดือนก่อน +1

    புலமை மிகுந்த பேச்சு தமிழ் இசையின் மெருமை யாழ்❤🎉

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 ปีที่แล้ว +30

    மாணிக்கவாசகராய் மாறிய தலைவர் வைகோ அவர்களை வாழ்த்த வயதில்லை.இந்த உரையில் தமிழ் பூகம்பம் நிகழ்ந்துள்ளது. அது நாத்திகவாதி அவர்களால் நிகழ்த்தப்பட்ட ஆன்மிக பூகம்பம்.

  • @kumarappanarumugam5267
    @kumarappanarumugam5267 4 หลายเดือนก่อน +1

    ஐயா,வை கோ வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

  • @S.K.Ilamaravel
    @S.K.Ilamaravel 8 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு... என்னுடைய முதல் ஓட்டு வைக்கோ அவர்களுக்கு...2009 ல்

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 2 หลายเดือนก่อน

    எப்பேர்ப்பட்ட திறமை சாலி, குரல்வளமும், தமிழ்வீச்சும், அபார அறிவும், பேச்சாற்றாலும் ஒரு சேர அமைந்த மாமனிதர் வைகோ. அவருக்கு தமிழக அரசியல் சூட்சுமம் கைககூடாதது மிக்க வருத்தமே.

  • @karthikks82
    @karthikks82 ปีที่แล้ว +3

    Vaiko great speech about great isaignani

  • @udhayachandran601
    @udhayachandran601 4 หลายเดือนก่อน +2

    வைகோ அவர்களே தமிழ்தான்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 หลายเดือนก่อน +2

    அருமை அய்யா
    வை.கோ🎉❤

  • @omprakashar9038
    @omprakashar9038 ปีที่แล้ว +3

    Vaiko Nallathalaivar👍Serathaidam Serndar
    Dhesiyathalaivarakavendiyar Periyaraipesi
    Thannaithane Thalthikondar Diravidasaavam

  • @ramachandrank7337
    @ramachandrank7337 ปีที่แล้ว +11

    அரசியலில் சேர்ந்து வீணாய்ப் போனவர் இவரும். நாஞ்சில் சம்பத்தும்.

    • @muthurajkanthasamy121
      @muthurajkanthasamy121 2 หลายเดือนก่อน

      நாம் வீணாக்கிவிட்டோம்

  • @selvambalakrishnan4690
    @selvambalakrishnan4690 4 หลายเดือนก่อน +1

    🌹🙏great our Vai. Go sir outstanding narration. ❤️proud tamilian our Isaignani, our leader. Vai Go sir 🌹🙏🙏🙏🙏🙏

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 4 หลายเดือนก่อน +1

    Excellent speech வை கோ அவ ர்கள் he is good innovative person

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 ปีที่แล้ว +4

    Appapppaa,Enne unn Ganam

  • @bharathvenkataraman9324
    @bharathvenkataraman9324 4 ปีที่แล้ว +16

    Anyone in 2020

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 ปีที่แล้ว +9

    Ayya ungalai Tamil orupothum marakkathu 🙏🙏🙏🙏

  • @nagappans2944
    @nagappans2944 3 หลายเดือนก่อน +1

    தமிழில் வைக்கோ ஒரு சிகரம். என்ன அறிவாற்றல். இவர் இலக்கியத்தின் பக்கம் திரும்பி இருந்தால் காலத்தின் அழியாத பொக்கிஷம். வாழ்க பல்லாண்டு.