ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தைப்பூசம் 2021 - வீட்டில் வழிபடும் முறை, நேரம், நெய்வேத்யம், பதிகங்கள் | THAI POOSAM 2021|தைப் பூசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2021
  • தைப்பூச தினத்தில் முருகனையும், வள்ளலாரையும் வழிபடும் முறை, செய்ய வேண்டிய நெய்வேத்தியம், நேரம், படிக்க வேண்டிய பதிகங்கள் என அனைத்து தகவல்களையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
    வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
    • வீட்டில் வேல் வழிபாடு ...
    பாடல் 1:
    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
    எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
    செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
    திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
    தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
    தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
    பாடல் 2:
    ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவுவேண்டும்
    உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை
    பேசாதிருக்கவேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
    பிடியாதிருக்கவேண்டும்
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
    மறவாதிருக்கவேண்டும்
    மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
    வாழ்வில் நான் வாழவேண்டும்
    தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
    தலம் ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே.
    பாடல் 3
    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
    அன்பெனும் குடில்புகும் அரசே
    அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
    அன்பெனும் கரத்தமர் அமுதே
    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
    அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
    அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
    அன்புரு வாம்பர சிவமே.
    பாடல் 4
    எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
    ⁠தம் உயிர்போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
    ⁠யாவர் அவர் உளந்தான் சுத்த
    சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
    ⁠இடம் என நான் தெரிந்தேன் அந்த
    வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
    ⁠சிந்தை மிக விழைந்த தாலோ.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 855

  • @sudakarannamalai8410
    @sudakarannamalai8410 3 ปีที่แล้ว +16

    மிக்க நன்றி அம்மா 🌹 என்னுடைய இஷ்ட தெய்வமே என் அப்பன் முருகையா தான் வெற்றி வேல் முருகருக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா

  • @yogeshpk5096
    @yogeshpk5096 3 ปีที่แล้ว +7

    மடை திறந்த வெள்ளம் போன்று அருமையான பேச்சு. வாழ்க சமயத்தொண்டு தேச மங்கையர்கரசி அவர்களே

  • @rajap863
    @rajap863 3 ปีที่แล้ว +29

    உருவாய் அருவாய் உளதாய் இல தாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியையே விதியால் குருவாய் வருவாய் அருள்வாக்கு குகணே 🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏

    • @hariharanvenkatesalu5178
      @hariharanvenkatesalu5178 3 ปีที่แล้ว +1

      கதியாய் விதியாய்...
      அருள்வாய் குகனே....
      பிழை நீக்கி சொல்லவும்

  • @yoganathan107
    @yoganathan107 3 ปีที่แล้ว +19

    வணக்கம் அம்மா 🙏 ,
    அம்மா...கல் உப்பு மேல் தீபம் ஏற்றுவது சரியா? சரி என்றால் கல் உப்பு தீபம் ஏற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மை என்ன....எந்த நாளில் ஏற்ற வேண்டும்...எப்படி ஏற்ற வேண்டும் மற்றும் அதன் அனைத்து சரியான முறைகள் பற்றியும் தனியாக ஒரு video போடுங்கள் அம்மா. தயவு செய்து🙏🏻

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 ปีที่แล้ว +10

    உங்களுடைய பேச்சு அற்புதம் நன்றி அம்மா

  • @sharveshcricketshorts8498
    @sharveshcricketshorts8498 3 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. தினமும் உங்கள் குரலை கேட்காமல் இருக்க மாட்டேன்.ஓம் பழனி ஆண்டவனுக்கு அரோகரா.வள்ளலார் திருவடி போற்றி போற்றி.

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 ปีที่แล้ว +3

      மகாபாரதம், ராமாயணம் மற்றும் பல பக்தி கதைகள், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன். நீங்கள் விரும்பினால் எனது சேனலை ஆதரிக்கவும்

  • @bhagavthihariramesh8042
    @bhagavthihariramesh8042 3 ปีที่แล้ว +74

    இனிய காலை வணக்கம் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🙏🙏

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 3 ปีที่แล้ว +5

    ஞானவேற்பெருமானும் வள்ளலார் அடிகளாருக்கும் உரிய இத்திருநாள் பற்றி பயனுள்ள பதிவிட்டதிற்கு நன்றி அம்மா🙏🙏🙏🌺🌺🌺

  • @sankareswarip7117
    @sankareswarip7117 3 ปีที่แล้ว +25

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanmugam2284
    @sanmugam2284 3 ปีที่แล้ว +8

    வடலூரில் பிறந்ததற்கு பெருமை அடைகிறோம் அருட்பெருட்ஜோதி முருகனுக்கு அரோகரா

  • @sumathyshomekitchens6912
    @sumathyshomekitchens6912 3 ปีที่แล้ว +4

    ஆத்ம சகோதரிக்கு அன்பான காலை வணக்கம்... தங்கள் குரலில் தை பூசத்தின் சிறப்புகளை கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி....

  • @shantipurushoth5297
    @shantipurushoth5297 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் மிகவும் அற்புதமான பதிவு அன்பு மகளின் தமிழ் தேனி னும் இனியது

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +5

    இனிய காலை வணக்கம் 🙏
    அருமையான பதிவும் விளக்கமும்..... அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +5

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @bhavanianandhan1394
    @bhavanianandhan1394 3 ปีที่แล้ว

    🙏வணக்கம் அம்மா அடியேன் நேற்று உங்களை சந்தித்தது மிகப் பெரிய அளவிலான பாக்கியம்😍😍மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @ssanthi5259
    @ssanthi5259 3 ปีที่แล้ว +1

    தாயே எண் தாழ்மையான வணக்கம். தை பூசம் நன்றாக முடிந்தது அதிக திருப்தியாக இருந்ததுதாயே பதிவுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 ปีที่แล้ว +6

    ஓம் முருகா எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் குடும்பம் ஒற்றுமை யாக நிம்மதி யாக அமைதி யாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் எனக்காக தயவுசெய்து ப்ரார்த்தனை செய்யுங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.

    • @thangatejasri2919
      @thangatejasri2919 3 ปีที่แล้ว

      Same

    • @yogeshpk5096
      @yogeshpk5096 3 ปีที่แล้ว

      விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்திக்கிறேன். மதுரையில் மடப்புரம் காளியை வேண்டுங்கள் . மகாசக்தி கொண்டவள் கேட்டவர்க்கு கேட்ட வரங்கள் தருவாள்.

  • @dhanuvishnu744
    @dhanuvishnu744 3 ปีที่แล้ว +12

    பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க அம்மா 🙏 🙏🙏

  • @shanthic8404
    @shanthic8404 3 ปีที่แล้ว +2

    Thank you very much dear Mangayakarasi, may God bless you and your family with good health, wealth and loads of happiness 🙏

  • @ashwinie1318
    @ashwinie1318 3 ปีที่แล้ว +2

    Amma uanga pathivu ellam romba use fulla irku Amma thankyou so match amma

  • @shanthidoraiswamy2692
    @shanthidoraiswamy2692 3 ปีที่แล้ว +5

    Appreciate your knowledge, ur blessed

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +1

    🙏கடவுள் முருகனுக்கு ம் & கடவுள் சிவனுக்கும் உகந்த நாளை சிறப்பித்து வெளியி ட் ட தற்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉🌷🌷🌷💐💐💐👍👍👍👍

  • @iniyankrishna167
    @iniyankrishna167 3 ปีที่แล้ว +10

    கந்தன்னுக்கு அரோகரா... 🙏🙏

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 3 ปีที่แล้ว

    வணக்கம். இரு தினங்களுக்கு முன் பதிவிட்டவை. இன்று தான் பார்க்க நேர்ந்தது. மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி

  • @iniyankrishna167
    @iniyankrishna167 3 ปีที่แล้ว +5

    முருகன் துணை.. 🙏 வேலன் இருக்க வேல் இருக்க பயமேன்.. 🙏

  • @NivethaBaskar-cl9xl
    @NivethaBaskar-cl9xl 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா🕉🕉🕉🕍🕍🌺🌺🌺🌺🌺🦚🦚🦚🙏🙏🙏🙏🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @m.mitheshkumaranvsapphire2684
    @m.mitheshkumaranvsapphire2684 3 ปีที่แล้ว +2

    I love your clear and sweet speech Amma

  • @SupremeVSR
    @SupremeVSR 3 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா🙏 வேல் வேல் முருகன் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 அருமையான பதிவு நன்றி அம்மா 🙏💐

  • @dangergaming4147
    @dangergaming4147 2 ปีที่แล้ว +1

    Miga miga Nandri Amma. Indha thagaval Engalukku migavum payanullathaga irundhadhu.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +11

    முருகப்பெருமானின் காயத்ரி மந்திரம்:
    ௐ கார்த்திகேய வித்மகே
    சக்திஹஸ்தாய தீமஹி
    தந்நோ ஸ்கந்த பிரசோதயாத்.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 ปีที่แล้ว +1

    Vanakkam 🙏🏻 Amma
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
    Nanrygal kodi vazganalamudan Amma 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @pramilasaravanan3767
    @pramilasaravanan3767 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @indrapriya1114
    @indrapriya1114 3 ปีที่แล้ว +12

    ேகாடான ேகாடி நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏வெற்றிவேல்... முருகனுக்கு அரோகரா....💝🙏🙏🙏🙏🙏🌼🌹🌷

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 ปีที่แล้ว

      மகாபாரதம், ராமாயணம் மற்றும் பல பக்தி கதைகள், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன். நீங்கள் விரும்பினால் எனது சேனலை ஆதரிக்கவும் please please

  • @selvamselvam8573
    @selvamselvam8573 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா சூப்பர் அம்மா 👍

  • @FF_GAMEZYS3861
    @FF_GAMEZYS3861 3 ปีที่แล้ว +8

    "any collage+& school students here "😍💋💓💓

  • @shanthishanthi4905
    @shanthishanthi4905 3 ปีที่แล้ว +2

    Thank you amma for your lovable speech i am great fan of you

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு அழகாக கூறினீர்கள்....👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍மிகவும் எதிர்பார்த்த பதிவு அருமை அம்மா👌👌👌

  • @nadishsekhar2714
    @nadishsekhar2714 3 ปีที่แล้ว +19

    Yes, in my homeland Malaysia, Thaipusam is no match to any other multiracial festivals in this (Muslim) country. Sadly, for the first time in the history, there will be no "Thiruvizha", no Annathanam Panthals, no Kaavadis & etc all over Malaysia due to the pandemic condition this year.
    Nandri Mangayarkarasi Ammai ❤🙏 Om Saravanabhavaya.

  • @purushothaman3549
    @purushothaman3549 3 ปีที่แล้ว +38

    அங்காளம்மன் வழிபாடு செய்வது எப்படி. சிறந்த நாள். விளக்கு ஏற்றும் முறை. சொல்லுங்க அம்மா

    • @lohitkarthik9790
      @lohitkarthik9790 3 ปีที่แล้ว +1

      ß

    • @chitra7842
      @chitra7842 3 ปีที่แล้ว

      Yes

    • @vaigaraisamayel6624
      @vaigaraisamayel6624 3 ปีที่แล้ว

      Yengal veetu kulatheivam angalaman so please video poduga suthagam oru varudam kuladeiva koviluku pogathapa veetla eppdi valipadu seilam nu poduga

    • @vishnupriyamuthumanikkam3242
      @vishnupriyamuthumanikkam3242 3 ปีที่แล้ว

      Engal kuladeivamum angala Amman, please details sollu GA.

  • @knathiya9410
    @knathiya9410 3 ปีที่แล้ว +11

    சிவபுராணம் பற்றி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.

  • @Ammu-oo9yh
    @Ammu-oo9yh 3 ปีที่แล้ว +24

    அம்மா எனக்கு குழந்தை பேறு வேண்டி விரதம் இருக்கிறேன் எனக்காக பிராத்தனை செய்யுங்கள் அம்மா

    • @kiruthikajo6881
      @kiruthikajo6881 3 ปีที่แล้ว

      🙏

    • @kavivsh8921
      @kavivsh8921 3 ปีที่แล้ว

      🙏

    • @bamagopalakrishnan1362
      @bamagopalakrishnan1362 3 ปีที่แล้ว +6

      அபிராமி அந்தாதி மில் உள்ள ககனமும் வானும் எனும் தொடங்கும் பாடல் வரிகள் தினமும் சொன்னால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் 🙏

    • @poornidevi5799
      @poornidevi5799 3 ปีที่แล้ว +2

      Str nambigaiyodu sasti viratham iruka kandippa nadakum
      Na viratham irunthu Eanaku kadavul kudutha varam en magan

    • @kalaiselvieswaraneswaran1534
      @kalaiselvieswaraneswaran1534 3 ปีที่แล้ว +2

      நிச்சயமாக விரைவில் அந்த முருக பெருமானே உங்களுக்கு குழந்தையாக வருவார்,,,,

  • @devidevi9388
    @devidevi9388 3 ปีที่แล้ว +16

    உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @kavithakavi116
    @kavithakavi116 3 ปีที่แล้ว +1

    Ethir partha padhivu ❤️, thank u amma ❤️❤️❤️

  • @gayathrichellapandian3179
    @gayathrichellapandian3179 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்

  • @svmohanar4016
    @svmohanar4016 3 ปีที่แล้ว +2

    Thanks a lot mam 😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 3 ปีที่แล้ว +1

    Ammaa varukinra ovoru samy samandhamana vizheshathirku unga pathivu engalukku periya varaprasadham unga pathivu engalukku avalavu payan tharukiraduma nantry amma

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 ปีที่แล้ว +2

    வணக்கம், வாழ்க வளமுடன் நலமுடன், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ, மிக்க நன்றிகள். 🙏🙏🙏

  • @shanthakumari454
    @shanthakumari454 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி

  • @amutharajendran1477
    @amutharajendran1477 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா நல்ல விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி 🙏🙏முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று வாழ்வாங்கு வாழ, கந்த கடவுள் அருள் புரிவானாக 🌺🌸🌺🌸🌷

  • @ganesanlakshmanan7865
    @ganesanlakshmanan7865 3 ปีที่แล้ว +2

    நன்றி,அருமையான விளக்கம்

  • @radharadha94622
    @radharadha94622 3 ปีที่แล้ว +1

    Mom really thanks a lot mam...yr greatest thamil treasure .... love you so much...😘😘😘😘

  • @chitraravi755
    @chitraravi755 3 ปีที่แล้ว +1

    அன்பான வணக்கம் சகோதரி!!!
    தங்கள் பதிவிற்கு நன்றி!!!🙏🙏🙏

  • @essvariai8533
    @essvariai8533 3 ปีที่แล้ว +1

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾

  • @ramrangan686
    @ramrangan686 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
    🙏🙏

  • @saikrishgovind6844
    @saikrishgovind6844 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu amma romba nanri

  • @harik1979
    @harik1979 3 ปีที่แล้ว +3

    Waiting for your videos amma...... thanks for uploading

  • @srithayasrithaya4918
    @srithayasrithaya4918 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா

  • @vrsoundservice8661
    @vrsoundservice8661 3 ปีที่แล้ว +3

    Vazhtthukal

  • @patturoja6886
    @patturoja6886 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கங்கள் அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் பயணம் தோடருட்டும்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +3

    உங்களின் கருத்து விலை மதிப்பு அற்றது அம்மா

  • @thananthanam167
    @thananthanam167 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏ஓம் முருகா🙏

  • @parameswarytheruvengadam8323
    @parameswarytheruvengadam8323 3 ปีที่แล้ว +1

    Amma,very good message ma on Murugan....u also said about Malaysia Thank you very much ma God bless you forever ma...

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว +1

    Amma. Thanks lord is great service.

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 3 ปีที่แล้ว +2

    மிக்க மிக்க நன்றி சகோதரி 🙏🌺🌸

  • @ashameenak2134
    @ashameenak2134 3 ปีที่แล้ว +1

    Super mam. Vallalar padal are useful to pray in a Thai poosam

  • @venkatmani5016
    @venkatmani5016 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 ปีที่แล้ว +5

    முருகா, கந்தா,கடம்பா ,கதிர்வேலா போற்றி போற்றி🙏🙏🙏💐

  • @sharmilak56
    @sharmilak56 3 ปีที่แล้ว +2

    முருகனோட அருள் எனக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்.
    எல்லாருக்கும் கிடைக்கட்டும்.
    முருகனே அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. உங்கள் விரிவான பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @SureshSuresh-ym9wm
    @SureshSuresh-ym9wm 3 ปีที่แล้ว +3

    Thank you.mam

  • @aruljothi6253
    @aruljothi6253 3 ปีที่แล้ว +2

    Miga miga arumai No other words to say

  • @vanipappu7382
    @vanipappu7382 3 ปีที่แล้ว +4

    ஓம் சரவண பவ ...முருகா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @jaisriram8968
    @jaisriram8968 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரிக்கு வணக்கம்🙏 அன்பான உங்கள் சொற்பொழிவு தமிழ் கடவுள் முருகனுக்கே பொருந்தும் அப்படியொரு தமிழ் பற்று உங்களிடம் உள்ளது. மிக்க நன்றி,

  • @vishwaaashvik2397
    @vishwaaashvik2397 3 ปีที่แล้ว +4

    ஓம் சரவணா பாவா

  • @jeeva7707
    @jeeva7707 3 ปีที่แล้ว +4

    வெற்றிவேல் முருகா....🐓🏳️🦚⚜️

  • @scraja9051
    @scraja9051 3 ปีที่แล้ว +2

    Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவண பவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CE_MuneesWaran
    @CE_MuneesWaran 3 ปีที่แล้ว +3

    Iniya Thaipoosa Thirunaal vazthukal

  • @srimathiabi4089
    @srimathiabi4089 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +5

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா😍😍ஓம் முருகா!!

  • @nageshwari2939
    @nageshwari2939 3 ปีที่แล้ว +1

    Thank you very much 👍🙏🙏🙏🙏

  • @RanjeethaMP
    @RanjeethaMP 3 ปีที่แล้ว +3

    Madam
    Please tell us about "Garuda Puranam" and its "Punishment". It will be helpful to sinners to reduce their mistakes. Now a days they are high.

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham2366 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @maheswarisaravanan4072
    @maheswarisaravanan4072 3 ปีที่แล้ว +2

    Thank you sister

  • @wingsfashionzone
    @wingsfashionzone 3 ปีที่แล้ว +1

    மிக முக்கியமான பதிவு அம்மா 👍👌

  • @vetriselvim8112
    @vetriselvim8112 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி.

  • @muthumanidbdo4201
    @muthumanidbdo4201 3 ปีที่แล้ว +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி சகோதரி.

  • @vanitamanohar391
    @vanitamanohar391 3 ปีที่แล้ว +4

    Vetrivel Murugan ku Arohara

  • @subagokul5282
    @subagokul5282 3 ปีที่แล้ว +1

    Arumaiya ga iruthichi msm...pathivu...

  • @umamaheswari8166
    @umamaheswari8166 3 ปีที่แล้ว

    Ennoda intha msg ah ninga avasiyam padikanumnu vendi kttukolkiren.. margali maasathoda than unga channel paaka aarambicha kitta thatta nayanmar,abirami anthathi, aarupadaiveedu, innu mukkiyamana videos la intha 50days kulla paathu mudichita munnadi kadavul mela anbu undu ippo thelivana anbu athuku ungaluku than aathmarthamana nanri sollanum ippo en kelvi ennana yella kadavul melaiyum athitha anbu but manasuku Oru kadavul mattu athikama nesichi anba kàatanumnu aasapadura aana yentha kadavula choose pannanumnu theriala.. pathil vendi kttukolkiren.. thank you..

  • @preethirajkumar
    @preethirajkumar 3 ปีที่แล้ว +7

    Hi mam, I'm student how did I do pooja for more improvement to my studies? Mam plzzz tell me mam!

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว

      I am also student.

  • @SaravananVallalar
    @SaravananVallalar 3 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. வள்ளல் பெருமானார் திருவடி வாழ்க வாழ்க

  • @sarasuperumal1342
    @sarasuperumal1342 3 ปีที่แล้ว

    Romba Nandri. Vel virutham kondu inthe varudam enathu Thaipoosam. Maatham thoorum varum poosam natchatiram andru naanghal (Malaysia-vil) kuzhuvaaghe kann paarvai kurai ullavargaluku uthavukirom.
    Sa Ra Va Na Ba Va
    Naathaa Kumaraa Namah.

  • @dskdsk103
    @dskdsk103 3 ปีที่แล้ว +1

    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
    எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
    செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
    திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
    தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
    தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

  • @priyakarunakaran6078
    @priyakarunakaran6078 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏அம்மா பகவத்கீதை படிப்பதைப் பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susielangovan636
    @susielangovan636 2 ปีที่แล้ว +2

    Madam I'm following ur all divotional advaice,pls give information about 18.01.22 thaipoosam ,

  • @ashameenak2134
    @ashameenak2134 3 ปีที่แล้ว +1

    Super. Thanks to given a vallalar prayer lines.