வடிச்ச சாதத்துல செஞ்ச Chapati 😯😍 | SivaRaman Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 405

  • @sahayadevikitchen29
    @sahayadevikitchen29 2 ปีที่แล้ว +8

    How to remove coconut 🥥 from coconut shell I tried it came out vry well after boil the coconut i refrigirate for 10 min it came out vry well Thank you So much ❤️🤗

  • @bragadishchintu2812
    @bragadishchintu2812 2 ปีที่แล้ว +3

    ஒரு வித்தியாசமான சப்பாத்தி செய்முறை.மிகவும் ரசித்தேன்.
    உங்கள் அம்மா மிகவும் பெருமைப்
    படுவாள், உங்கள் chef status ஐப் பார்த்து. God bless u and ur family all happiness, good health and prosperity.

  • @yogapriya189
    @yogapriya189 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே சாப்பிடணும் போல் உள்ளது அண்ணா.... மிகவும் அருமை அண்ணா.... உங்கள் எதார்த்தமான பேச்சு சூப்பர்....

  • @Subashreekrishna
    @Subashreekrishna 2 ปีที่แล้ว +1

    Daily pandra cooking than analum unga video patha aprm kitchen kula ponale jolly ah eruku.. thanks daily routine ahye ivlo enjoy panavachathuku..🤩

  • @meenakshiops2871
    @meenakshiops2871 2 ปีที่แล้ว +1

    Son athigamaga arukathe pane saivathu allame nanragave eruku. Thank u.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 ปีที่แล้ว +12

    I tried rice chappati today, It came out excellent.
    Very soft and taste.
    Thanks bro

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +1

    சகோ காலை வணக்கம்.
    நீங்கள் செய்முறை விளக்கும் போதே புடிச்சுடுச்சு.
    ஆஹா அருமை.
    செஞ்சிட வேண்டியதுதான்.
    நன்றி .

  • @lakshmig5078
    @lakshmig5078 2 ปีที่แล้ว +23

    வணக்கம். சாதத்துல சப்பாத்தி சூப்பர்! கண்டிப்பாக டிரை பண்ணிட்டு ரிசல்ட் சொல்றேன்! 👍👍👍👍👍

  • @sarijaya9323
    @sarijaya9323 2 ปีที่แล้ว +1

    Ippodhan video parthen very super and useful Melum valara valthukal

  • @indiraperumal464
    @indiraperumal464 2 ปีที่แล้ว +7

    அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள் வடிச்ச. சாதத்தில் சப்பாத்தி அம்மாக்களுக்கே தெரியாத. புதுவிதமான. சப்பாத்தி செய்து பார்த்துடலாம் 🙏🙏🙏 நலமுடன் நன்றி

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 ปีที่แล้ว +1

    Super தம்பி பார்கும்போதே தெரிகிறது நன்றாகவே இருக்கும் என்று 👌👌👌👌💐💐💐💐

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 ปีที่แล้ว

    முதல் முறையாக இப்படி ஒரு வீடியோ பார்க்கிறேன்

  • @KarthiKarthi-zj2jd
    @KarthiKarthi-zj2jd 2 ปีที่แล้ว +1

    பிறரை உண்ண வைத்து ரசிப்பது அது ஒரு இனிமையான ஆனந்தம். எல்லோருக்கும் வாய்க்காது.எல்லோராலும் இயலாது.நீங்கள் கற்ற கலையை அனைவருக்கும் இன்முகத்துடன் கற்றுக் கொடுத்து ஆனந்தமடையும் என் அன்பு உள்ளத்திற்கு இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன். நோய் நொடி இன்றி நீவிர் வாழ்க பல்லாண்டு. பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்னும் நம் பெரியோரின் கூற்றை ஒவ்வொரு உணவிலும் எடுத்துரைக்கும் என் அன்பு இதயத்திற்கு என் அன்பு வணக்கங்கள். (இவள்.... தங்கள் அன்பு சகோதரி.... திருமதி.சந்திரகுமாரி கார்த்திக்கேயன்).

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @KarthiKarthi-zj2jd
      @KarthiKarthi-zj2jd 2 ปีที่แล้ว

      @@SivaRamanKitchen வாழ்க வளமுடன் நலமுடன்

  • @yudhamanyukarthikeyan1443
    @yudhamanyukarthikeyan1443 2 ปีที่แล้ว +5

    I tried it brother. Really very tasty. But I felt the dough is little sticky when I kneading it. Otherwise chapathi is very soft. Thank you so much brother.

  • @ushavengat9364
    @ushavengat9364 2 ปีที่แล้ว +3

    Hi bro.. I have tried this rice chapati with t remaining cooked rice at my dinner.. it came out very well.. thanks bro.. no one didn't find any difference.. very useful recipe. I use to eat t remaining rice every night.. but hereafter i ll eat chapati 😊 it's because of u.. thanks Bro. Give more useful tips like rice chapati n pepper video etc..

  • @ramaniramani7890
    @ramaniramani7890 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ உங்கள் ரெசிபி மிகவும் பிடித்துள்ளது நன்றி

  • @kanchanakandaswamy1124
    @kanchanakandaswamy1124 2 ปีที่แล้ว +5

    Good idea. North indians usually do this at home with the left over rice. They will add pinch of kashmiri chilli and ajwain with this and roll it quite thick like paratha.

  • @AnuKumar-kk6gy
    @AnuKumar-kk6gy 2 ปีที่แล้ว

    என்னய்யா கலக்குறே போ,,என் அன்புவணக்கம்,,ஆரம்பமே அமர்க்களம் தான்

  • @nayeemsama4441
    @nayeemsama4441 2 ปีที่แล้ว +1

    Like u so much anna......idhoda Jeera, chilly powder, pepper pottu panna innum super ahhh irukum na try pani iruka

  • @durgalakshmimanivannan5939
    @durgalakshmimanivannan5939 2 ปีที่แล้ว +10

    தம்பி சாதத்தில் கோதுமையை மாவுகலந்து‌செய்த சய்பாத்தி சூப்பர் எல்லோருக்கும் பிடித்ததது செய்முறை புரியும் படியாக சொல்றிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்

  • @sadhas490
    @sadhas490 2 ปีที่แล้ว +1

    Nall iruuku senji parthiten sir thank you

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 2 ปีที่แล้ว +1

    அருமை, உலகப்புகழ்பெற்றவராவீர்கன்,வாழ்க வளமுடன்!
    சுமதி
    லண்டன்

  • @mithuna7411
    @mithuna7411 2 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் 'காய் கறி வெட்டுவது எப்படி சொல்லி தாங்க

  • @vlatha1935
    @vlatha1935 2 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்திருந்தது நானும் முயற்சி செய்வேன்

  • @HH-ve9ut
    @HH-ve9ut 2 ปีที่แล้ว +2

    Last year accidently i came to this channel to watch potato fry . But now 118 k man you deserve it . This is the history

  • @irfana6033
    @irfana6033 2 ปีที่แล้ว +5

    I tried the recipe bro..the result was amazing..the chappathi came out soo soft ...the thing is that we have to eat it hot orelse it becomes slight rubbery

    • @venkatselvi
      @venkatselvi 2 ปีที่แล้ว

      Keep chapathi inside of one and one..that heat makes super soft ..even after some time also

  • @rajeswarithirupathi6292
    @rajeswarithirupathi6292 2 ปีที่แล้ว +4

    Superb thambi..........by raji அக்கா நானும் thirunelaveli thaan tvl all people's are always 👌talented people's thaan

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 ปีที่แล้ว +1

    Wow . New recipe . I surely want to try . Thank you son.

  • @revathievangeline7052
    @revathievangeline7052 2 ปีที่แล้ว +3

    உங்கலோட காந்தர்வ குரல் இனிமை i love you

  • @rskkrs9880
    @rskkrs9880 2 ปีที่แล้ว +1

    Wooww broo 👌🏻👌🏻... Adikadi enaku saatham excessive agidum... Thair pootu thalichu tha sapuduvomm ... I will try this broo🥰🥰

  • @greakarasi7215
    @greakarasi7215 2 ปีที่แล้ว

    Thanks for sharing..No need to throw away old rice

  • @santharadhakrishnan1334
    @santharadhakrishnan1334 2 ปีที่แล้ว +1

    Very very good idea thambi vazhga valamudan👌

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 ปีที่แล้ว +2

    உங்க கிச்சன் பேக்கிரவுண்ட் ஸீன் சூப்பரா இருக்கு சார் . அது வால் பேப்பரா அல்லது செடிகளா ?

  • @archanarajeshkumar1816
    @archanarajeshkumar1816 2 ปีที่แล้ว +1

    Anna, superb.... Epdina ipdi ..... M m....kalakuringa ponga....itho udaney nanum chappthi with rice... Panaporen.... thank you so much anna

  • @malligakanniappan8949
    @malligakanniappan8949 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மாஸ்டர் மாவுடன்
    சிறிது மிளகாய்தூள் கரம்
    மசாலாதூள் சேர்த்து செய்தாலும்
    நன்றாக இருக்கும்

  • @devikalaikoodam6241
    @devikalaikoodam6241 2 ปีที่แล้ว +1

    Super doper chappathi shiv i realy enjoy Thank u

  • @ashikamansoor7001
    @ashikamansoor7001 2 ปีที่แล้ว +6

    I tried this within half an hour after seeing your video came out really well and very soft 😋😋😋😋

  • @rajeswariraje425
    @rajeswariraje425 2 ปีที่แล้ว +2

    Hi bro how are you god bless you neengaa samayal pandrathavida pesarathu romba nalla irukkunga

  • @foolproofmethods
    @foolproofmethods 2 ปีที่แล้ว +1

    Wow.. super.. leftover rice vechi neraya try panirken.. idu super idea.. will try👍🏼

  • @manimegalai8163
    @manimegalai8163 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி சாதத்துல சப்பாத்தி சூப்பர் தேங்க்யூ

  • @padmakalyan6700
    @padmakalyan6700 2 ปีที่แล้ว +3

    Vow ...super duper..soft..spongy chapati...so simple to make...tks for the receipe....வாழ்க வளர்க வளமுடன்... God bless you

  • @kalaimaniskitchen7263
    @kalaimaniskitchen7263 2 ปีที่แล้ว +1

    புது ஐடியா சப்பாத்தி சூப்பர் SR

  • @venkatselvi
    @venkatselvi 2 ปีที่แล้ว

    Nanum itha try pannieruken..super soft ah irukkum.. thanks for revealing secrets of cooking brother

  • @ajima8107
    @ajima8107 2 ปีที่แล้ว +1

    கண்டிப்பா ட்ரை பண்ணுவேன் 👍👍👍👍👍

  • @dhanpalkannamma592
    @dhanpalkannamma592 2 ปีที่แล้ว

    KFC chicken podi epdi seivathunu video podunga sir.

  • @jeyalakshmik2887
    @jeyalakshmik2887 2 ปีที่แล้ว +1

    Hi bro super idea kudothinga👍👍

  • @hemalathaarthanari2050
    @hemalathaarthanari2050 2 ปีที่แล้ว +1

    Superb finishing dear. I will try it.

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 2 ปีที่แล้ว +1

    Super sir nalla erunthathu nanum try pànnuren

  • @priyaanand2831
    @priyaanand2831 2 ปีที่แล้ว +2

    Very much innovative. Superb chef. Hats off

  • @ashmiskitchen
    @ashmiskitchen 2 ปีที่แล้ว +1

    Very nice super video thanks for sharing

  • @prabhaskitchenvideos2731
    @prabhaskitchenvideos2731 2 ปีที่แล้ว +1

    Different try.... Very nice i am going to try

  • @jalajasundaram4267
    @jalajasundaram4267 2 ปีที่แล้ว +1

    I will try my son thank you

  • @benazerkiller4877
    @benazerkiller4877 2 ปีที่แล้ว +1

    Good
    To hear ur experience.

  • @ebhinp1616
    @ebhinp1616 2 ปีที่แล้ว +2

    yesterday i tried this recipe .came out well. we enjoyed this new one and soft chappathies......it was very tasty....

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +4

    Super recipe.
    Looking so beautiful.
    Restrarunt style cooking paartha feel varuthu..

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vijayalakshmimanohar3762
    @vijayalakshmimanohar3762 2 ปีที่แล้ว +1

    Sir oru doubt entha chapathi metham agita next day vachukalama sir rice potrukathala kaetu poiruma

  • @umamahaswariuma6687
    @umamahaswariuma6687 2 ปีที่แล้ว +1

    Super sir innaikkey tri pandren sir

  • @joeshiprabu1012
    @joeshiprabu1012 2 ปีที่แล้ว

    Super idea very useful tip for me brother TQ so much keep rocking 💐💐💐

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 2 ปีที่แล้ว +2

    Can we grind the cooked rice in a mixie and then add the wheat flour. Any way new idea. Will try.

  • @vishaalievishaali6299
    @vishaalievishaali6299 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவராமன் நான் யாழ்ப்பாணம் வஷத்தி உங்கள் வித்தியாசமான rice shapathi பார்த்தேன் பார்க்க supèrb ah இருக்கிறது கண்டிப்பா செய்து பார்த்துவிட்டு சீக்கிரம் resales சொல்லுவேன் வளரட்டும் உங்கள் பணி நன்றி

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 ปีที่แล้ว

    Thai receipes poduga, mango salad, Thai salad, Thai curry, Thai mango pulut rice.. Pls poduga, Tomyam.... Shrimp sambal

  • @e.dhanalakshmi9350
    @e.dhanalakshmi9350 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @_Kishore_Musical_
    @_Kishore_Musical_ 2 ปีที่แล้ว +1

    Chef parotta sollikudunga please

  • @vr.vijayalaxmivr.vijayalax8534
    @vr.vijayalaxmivr.vijayalax8534 2 ปีที่แล้ว +1

    Super thalaiva,, very good.

  • @santhis9681
    @santhis9681 2 ปีที่แล้ว +1

    Very nice super sir 👍🙏👍🙏👍🙏👍 thanks for sharing this video

  • @arulmalarramsingh4817
    @arulmalarramsingh4817 2 ปีที่แล้ว +1

    Take pride in your work, Michilline star chefs are not born .

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 ปีที่แล้ว +2

    Good innovative idea.
    Vera level bro.
    I will try and get back to you.

  • @mukilamukilarasi7828
    @mukilamukilarasi7828 2 ปีที่แล้ว +7

    What a brilliant mind for u keep it up Anna 😍😍

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 2 ปีที่แล้ว

      th-cam.com/video/UNRDem04_uI/w-d-xo.html 👈For wonderful chicken liver gravy recipes

  • @kmanjula6482
    @kmanjula6482 2 ปีที่แล้ว +1

    Super. Bro. Could you please upload leftover rice idly recepie

  • @abuhalethu3379
    @abuhalethu3379 2 ปีที่แล้ว +1

    Unga recipe ellam vera level anna👌

  • @biblesongsselvi8482
    @biblesongsselvi8482 2 ปีที่แล้ว +1

    I'm so excited to do it brother...thank you

  • @gnanamg18
    @gnanamg18 2 ปีที่แล้ว +1

    நல்லா enjoy பண்ணரீங்ககார்த்திக்.

  • @krishnavenikrishnaveni6676
    @krishnavenikrishnaveni6676 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir, neenkal sonna sappathi very nice sir, 🥰🥰🥰thank you......

  • @kuzhalikuzhali1441
    @kuzhalikuzhali1441 2 ปีที่แล้ว

    Already na own ah try paniruka semma ya iruku romba soft ah iruku ❤️❤️

  • @athimp7403
    @athimp7403 2 ปีที่แล้ว +1

    Chefs don't make mistakes; they make new dishes. Hi Chef, you’re also a good storyteller ✌️

  • @shihanmuhsi1785
    @shihanmuhsi1785 2 ปีที่แล้ว

    Chinna pulle mari cute ah pesuringa

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 ปีที่แล้ว +1

    உங்க சப்பாத்தி சூப்பர்.

  • @sarojaraghavan2737
    @sarojaraghavan2737 2 ปีที่แล้ว

    Fantastic idea .no waste

  • @lakshmig5078
    @lakshmig5078 2 ปีที่แล้ว

    வாழ்க! வளரட்டும் உங்கள் பணி!

  • @mahalakshmi7419
    @mahalakshmi7419 2 ปีที่แล้ว +1

    Super Anna kandipa try panni pakara bro...

  • @sivatamilan5280
    @sivatamilan5280 2 ปีที่แล้ว +1

    Anna na army la cook ka eruka one time panna unga video parthu sema Anna nest yanna officer mess laya mathidanga ne anga po nu

  • @manjulasivaram3432
    @manjulasivaram3432 2 ปีที่แล้ว +5

    Great idea bro! Will surely try... Keep posting more videos. Ur pepper story was awesome. I expect more food history video and innovative videos like rice chapathi! Hearts off to ur work!

  • @chicradhakrishna4423
    @chicradhakrishna4423 2 ปีที่แล้ว +2

    U r pefect and 100% correct

  • @avssyadav669
    @avssyadav669 2 ปีที่แล้ว

    Sir neenga enna paduchrukinga,,qualification pls sollunga sir

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว +1

    Fine Idea,It will be softy,Tasty kind

  • @shobhadxb261
    @shobhadxb261 2 ปีที่แล้ว

    You can also use kanjji water to make the dough

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 2 ปีที่แล้ว

    Super siva
    Ine daily nyt ku chapathi poteralam😀😀😀

  • @deepumohan5164
    @deepumohan5164 2 ปีที่แล้ว +3

    Vera level preparation brother... Really superb 👌👌👌👍👍👍

  • @senthamaraijayanthi4027
    @senthamaraijayanthi4027 2 ปีที่แล้ว

    Sappathi round Da thekkireenga super ethula ethavathu tips erukka sollunga ennakku round Da varathu

  • @gayatriv4590
    @gayatriv4590 2 ปีที่แล้ว +1

    Different receipe never heard bfr,💐💐

  • @daisythomas2554
    @daisythomas2554 2 ปีที่แล้ว +3

    சாதம் மிக்ஸியில் அரைத்து கொள்ளலாமா?

  • @ranjithrun5951
    @ranjithrun5951 2 ปีที่แล้ว +1

    Super good idea I like very much God bless you pa

  • @naveenapadmanaban3357
    @naveenapadmanaban3357 2 ปีที่แล้ว +2

    Very good idea bro. Im very interested in cooking . I always try for authentic recipes. But I could not get shop style idiyappam which has very thin strings without any breakage.

  • @sirumalarshobananithyanant2142
    @sirumalarshobananithyanant2142 2 ปีที่แล้ว +1

    அருமை பா

  • @sheejavk1499
    @sheejavk1499 2 ปีที่แล้ว +2

    Sir, ഞങ്ങൾ പുട്ട് ഉണ്ടാക്കുമ്പോൾ sadam ചേർത്ത് ചെയ്യാറുണ്ട്, ഇത് ആദ്യമായി കാണുകയാ, soooooper 👍kandippa try cheyyum😄

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  2 ปีที่แล้ว

      കാത്തിരിക്കുന്നു for your dish photo

  • @spartangamestamil9240
    @spartangamestamil9240 2 ปีที่แล้ว +1

    Super chef. You best one

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 ปีที่แล้ว +7

    ஒரு கப் சாதம் மிஞ்சி போனால் அதில் கொஞ்சம் உப்பு போட்டு பிசைந்து நீர்க்க மோர், பெருங்காயம் சேர்த்து குடித்தால் குளுகுளுனு ருசியா இருக்கும்.

    • @jhon-lz9zb
      @jhon-lz9zb 2 ปีที่แล้ว

      அய்யயோ... எப்படிங்க... பின்றிங்க..😁😁😁
      அப்துல் கலாம்க்கு அடுத்து நீங்க தாங்க.😛😛😛

  • @karthikamercy8691
    @karthikamercy8691 2 ปีที่แล้ว

    Super sir intha chapathi menthuchuna next day sapdalama

  • @kalaiselvis8961
    @kalaiselvis8961 2 ปีที่แล้ว +1

    Bro without garlic and onion briyani please post.