அப்பாவோட Songs புடிக்கலனா, அம்மா இப்படி React பண்வாங்க - Khatija Rahman Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 238

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 ปีที่แล้ว +17

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @saleemabdul3499
    @saleemabdul3499 3 ปีที่แล้ว +50

    அன்பு அருமை மகளே, கடைசிவரை நீ நீயாகவே இரு
    செல்லமே. எல்லாம் வல்ல இறைவன் உன் வாழ்நாள் முழுவதும் உனக்கு கிருபை செய்ய துஆ செய்கிறேன்.

  • @fathimarusla7332
    @fathimarusla7332 3 ปีที่แล้ว +259

    உங்களை பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு. 'மாஷாஅல்லா',அல்லாஹ் உங்கள் மீது கிருபைசெய்வானாக!

    • @eswariganesan7555
      @eswariganesan7555 3 ปีที่แล้ว +3

      Athu foreign la intha fittings illamal photo parthu iruken

    • @engineer3162
      @engineer3162 2 ปีที่แล้ว +1

      @@eswariganesan7555 fraud

    • @mohammedaashik7181
      @mohammedaashik7181 2 ปีที่แล้ว +1

      Ammen Nalla valuka.ammen

  • @அபூதமிழன்
    @அபூதமிழன் 3 ปีที่แล้ว +62

    நீங்கள் இப்போது எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க மாரிடாதீங்க தங்கச்சி கதீஜா ...

  • @இலைகள்
    @இலைகள் 3 ปีที่แล้ว +59

    மாஷா அல்லாஹ்... கேள்வி எற்றர் போல் மிகவும் தெளிவான பதில்கள் அழகான தமிழ் நடை எந்த ஒரு பெருமையும் இல்லாத தன் நல்லடக்கம். இதுதான் நீங்கள் உங்கள் தந்தைக்கு கொடுக்கும் ஆனந்தம். தொடராட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள்.

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 3 ปีที่แล้ว +2

      பேசுறது எல்லாம் இங்கிலீஸ் இதுல. தமிழ் நடை எங்கே இருக்கு

  • @conveymashud
    @conveymashud 3 ปีที่แล้ว +201

    அரைகுறை உடை அணிவது தனிமனித உரிமை அதேதான் தன்னுடைய உடலை பிறரின் பார்வையில் இருந்து மறைப்பதும் குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் தற்போது பெண்களின் பாதுகாப்பை பார்க்கும்போது..its her choice..Respect 🤐🙏

    • @Movie_hub_2000
      @Movie_hub_2000 2 ปีที่แล้ว

      Afghan ponga thalaiva indiala en irukinga

    • @znsworld525
      @znsworld525 2 ปีที่แล้ว +3

      @@Movie_hub_2000 afgan poha solla neega yaru thaliva....sontha naadula epdi dress pananum endu rule poda neega ellam yaru sir....araium kuraima dress panidu thirirathuhala entha country ku thaliva anupalam??

  • @nasurudeenahamed974
    @nasurudeenahamed974 3 ปีที่แล้ว +70

    I read all comments.. No negative comments.. That is ARR and Family

  • @karthicivil5002
    @karthicivil5002 3 ปีที่แล้ว +100

    Wow.... Really nice interview... The way she talks.. Ar Rahman is also good as father too... Oscar nayagan...

  • @ravin8405
    @ravin8405 3 ปีที่แล้ว +68

    நல்ல ARR பொண்ணு 👍 நல்ல குரல். வாழ்த்துக்கள்.

  • @nihaa2057
    @nihaa2057 3 ปีที่แล้ว +201

    Ma Sha Allah, talent is important more than showing face.

    • @karthikv9649
      @karthikv9649 3 ปีที่แล้ว +5

      Hi guys I made jarvis home automation project with lot of effort pls check it out once 😃😃😃😃

  • @mohamednasar5266
    @mohamednasar5266 3 ปีที่แล้ว +15

    எங்கள் தங்கமே கதிஜா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @dii4555
    @dii4555 3 ปีที่แล้ว +89

    நாம கொஞ்சம் சிகப்பா இருக்கோம் அதனால நாம நிறைய வீடியோவிட்டு பேமஸ் ஆகலாம்னு நினைக்கிற இந்த எச்சகலைங்க எங்க ...நா பாட்டு பாடுனா பாட்டு பாட்ட கேளுங்க நா எப்படி இருந்தா உங்களுக்கென்ன எனக்கு போட்டோ எடுக்கவே கடுப்பா இருக்கும்னு சொல்ற கத்திஜா எங்க great thinking ,,arrk

    • @prawinism
      @prawinism 3 ปีที่แล้ว +1

      டேய் மக்கட்ட..இந்த பொண்ணுக்கு சின்ன வயசுல ஏதோ நோய் பிரச்னை இருந்திருக்கு..அதுக்கு அவங்க வேண்டிக்கிட்டாங்க..அதுனால தான் இப்டி இருக்கு..இல்ல..நீ சொன்ன வாக்கியத்த இந்த பொண்ணோட அக்காட்ட கேட்பியா..அந்த பொண்ணு modern ah தான் இருக்கும்

    • @dii4555
      @dii4555 3 ปีที่แล้ว +7

      @@prawinism vada arakora....ippo nee enna Solla varra ellam avuthupottu adrathu sari numb soldriya...appo un veetla ellorayum aada sollu...avanga akka eppadi irundha ennakenna...ennada venduthal lifla bardha pottu moodikitu irukkannu apdilam oru mannum kidayathu

    • @aroosi3521
      @aroosi3521 3 ปีที่แล้ว +5

      @@prawinism poda mental
      Orthaga olukkama iruntha wanthduviga
      Unda sonnagla wendikittagdu

    • @prawinism
      @prawinism 3 ปีที่แล้ว +3

      @@dii4555 டேய் மைராண்டி ..போய் internet ல search பண்ணி பாருடா..ar ரஹ்மான் tv interview லையே சொல்லி இருக்காரு..இந்த பொண்ணுக்கு problem வந்ததா.. எனக்கு என் வீட்டு பொண்ணுங்க modern dress போடறது பிரச்னை இல்ல..ஆனா உன் வீட்டு பொண்ணுங்க modern dress போட்ட உன்னால normal ah பாக்க முடியாது..அதுக்கு காரணம் நீ follow பண்ற கலாச்சாரம் தான்..நீ follow பண்றது ஒன்னும் தமிழ் கலாச்சாரம் இல்ல..சினிமகாரனுங்க உருவாக்கின கலாச்சாரம்..10 தலைமுறை முன்னாடி உன் வீட்டு பொண்ணுங்களும் சரி..என் வீட்டு பெண்களும் சரி..blouse இல்லாம தான் saree காட்டுனங்க..50 தலைமுறைக்கு முன்னாடி மெல் ஆடையே இல்லாம தான் இருந்தாங்க..அது ஆபாசமா..இப்போ இருக்கறது ஆபாசமா

    • @prawinism
      @prawinism 3 ปีที่แล้ว +2

      @@aroosi3521 dress cover பண்ணி போட்ட ஒழுக்கமா??

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 3 ปีที่แล้ว +36

    ஏ ஆர் ரஹ்மான் Great 🌹 புலிக்கு பிறந்தது பூனையாகுமா ! அருமையான பதிவு திறமையான பெண், நல்ல ஒரு 'பெஃமிலியர்' ராஜா குடும்பம் 'வாழ்த்துக்கள்' இறைவன் ''அல்லாஹ்'' அருள் புரிவானாகவும் 🤲🏻 ஆமீன் 💐

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 3 ปีที่แล้ว +46

    This was nice to see her speaking her thoughts! I feel like we got to know her a lot more in this! Her voice is so sweet! Stay blessed sister! 💖

  • @balamuruganmurugan5851
    @balamuruganmurugan5851 3 ปีที่แล้ว +97

    I respect your dress code sister

  • @karthib.karthi4971
    @karthib.karthi4971 3 ปีที่แล้ว +17

    ARR.romba Nalla valathu irukaru is a good man ❤️ARR sir unga Kitta nanga neraiya kathukanum 🙏

  • @simplysmartarts3269
    @simplysmartarts3269 3 ปีที่แล้ว +24

    Good dialogue expressions and seems to be a woman with good attitude or intention. God bless you and your family.

  • @boxy6643
    @boxy6643 3 ปีที่แล้ว +8

    அருமையான, அழகான பேச்சு சகோதரி 👏👌👍

  • @fathimaah1013
    @fathimaah1013 3 ปีที่แล้ว +93

    Ungha voice seamma yaa irukku kathijaa

  • @mydesireisto...2756
    @mydesireisto...2756 3 ปีที่แล้ว +18

    Legend ARR ..avaru madhriye family full very humble kind peoples ..god blesses

  • @seleenahanif197
    @seleenahanif197 3 ปีที่แล้ว +12

    A well brought up child.ur parents must b proud of u khatijah.may allah keep u protected always.🤲

  • @shunmugamk464
    @shunmugamk464 3 ปีที่แล้ว +41

    I love her voice very much.

  • @theebaarumugam5871
    @theebaarumugam5871 3 ปีที่แล้ว +12

    Her voice is so nice.. fresh even when she taalks its sounds really nice..

  • @baalajikuppusaamy1495
    @baalajikuppusaamy1495 3 ปีที่แล้ว +18

    Voice of Katija mam was very sweet and pleasant to hear in both singing and talking 🤗 God bless you and your family mam👍✌️🙏 Thanks Agni for the very nice interview 👍 kudos to the team 🤗

  • @vedhadora
    @vedhadora 3 ปีที่แล้ว +88

    தமிழில் பேசினால் நன்றாக இருக்குமே 🙏

    • @mathuvithuran.m2334
      @mathuvithuran.m2334 3 ปีที่แล้ว +2

      Yes

    • @lollanlollu9953
      @lollanlollu9953 3 ปีที่แล้ว +4

      அதை தமிழ்நாட்டில இப்ப யாரு செய்யுறா..😁😁😁 ஹிந்தி எதிர்பில காட்டுற ஆர்வம் தமிழ்ல பேசுறதில காட்டுறதில்லை.. 😀😀 தமிழை வளர்க்க எவ்வளவோ பாடுபடுறாங்க ஆனால் தமிழ்ல பேச மறுக்கிறாங்க.. 😁😁

    • @harirajendran1000
      @harirajendran1000 3 ปีที่แล้ว +1

      ஏர் ரகுமான் தமிழ் தான் எங்கள் அடையாளம் என்று சொல்கின்றார், ஆனால் அவர் பிள்ளைகள் தமிழ் பேசவே சிரமப்படுகின்றனர். அதைவிட அப்பாவை டாடி என்றுதான் அழைக்கின்றனர். சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் நன்று.

    • @ajmalahamed4398
      @ajmalahamed4398 3 ปีที่แล้ว +4

      @@harirajendran1000 arr tamil thane pesuraru avar sollum seyalum ore mathiri than irukku.un comment than sammanthamillama irukku

    • @harirajendran1000
      @harirajendran1000 3 ปีที่แล้ว

      நான் எழுதியதை மீண்டும் படிக்கவும்

  • @falinsalma8576
    @falinsalma8576 3 ปีที่แล้ว +10

    Allah bless you chellam 😍❤❤

  • @heavenmelodies874
    @heavenmelodies874 3 ปีที่แล้ว +12

    Wonderful speech sister, God bless!! 👍

  • @Mcamba3210
    @Mcamba3210 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் சகோதரி மிக அருமை

  • @MaamaMaplaa
    @MaamaMaplaa 3 ปีที่แล้ว +43

    10:35 that smile is like ar rahmnas sister's smile

  • @mohamednaleem2772
    @mohamednaleem2772 2 ปีที่แล้ว +2

    உங்கள் உண்மையான பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @tharunk525
    @tharunk525 3 ปีที่แล้ว +5

    Very nice talking sister ....good humble speech ....all the best and God bless you

  • @shahulsha6123
    @shahulsha6123 3 ปีที่แล้ว +14

    negativitey skip pannitu poite irunga paka vendiyathu kadakka vendiyathu neraya iruku . unga life ithu . vera oru aaloda comments namaku theva illa . be positive ❣️

  • @naseerhussain2264
    @naseerhussain2264 3 ปีที่แล้ว +28

    Masha Allah. Sis nice voice ❤️💐

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 3 ปีที่แล้ว +1

      எதுக்கு மாஷா அல்லாஹ்

  • @anandanthraper5367
    @anandanthraper5367 3 ปีที่แล้ว +5

    Like father like daughter..Nice

  • @miha8127
    @miha8127 3 ปีที่แล้ว +7

    Every celebrities try to imitate their seniors ,just imitators.i like the way she select her comfort zone her way... She is unique and powerful girl. 🤩😍

  • @anfasmohamed593
    @anfasmohamed593 3 ปีที่แล้ว +15

    Mashaa allah ❤

  • @harees2110
    @harees2110 3 ปีที่แล้ว +45

    mashaallah mashaallah rompa perumaiyaha irukumma allah unnaku athigam kirubai seivanaha....👌👌👌

  • @mohammedkalendar6409
    @mohammedkalendar6409 2 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு.சகோதரிக்கு.முன்.மாதிரி.சகோதரி.ஹத்திஜா.வாழ்ந்தல்.இப்படி.வாழனும்

  • @nowsathameen4722
    @nowsathameen4722 3 ปีที่แล้ว +4

    God bless you... Great Great

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 2 ปีที่แล้ว +1

    Mashallah very good knowledgeable Sister.

  • @a.m.i.t.enterprise8794
    @a.m.i.t.enterprise8794 3 ปีที่แล้ว +9

    4:00 👌

  • @arshanaapirabakaran7421
    @arshanaapirabakaran7421 3 ปีที่แล้ว +8

    Sweetest voice !!!!

  • @ramasamykrb
    @ramasamykrb 3 ปีที่แล้ว +7

    Great Respect !!! Super interview

  • @ashikabarveen8337
    @ashikabarveen8337 3 ปีที่แล้ว +9

    Masa allah ma allha irruka Alhamdulillah ⭐⭐🤲🤲

  • @priyad6247
    @priyad6247 3 ปีที่แล้ว +4

    Very good thinking and excellent talk, I think same like her aunties voice,I think resemble also same

  • @anandprabu2196
    @anandprabu2196 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அம்மா

  • @mohamedshabeeb
    @mohamedshabeeb 3 ปีที่แล้ว +15

    aagni..my favourite anchor

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 ปีที่แล้ว +1

    நீங்கள் எல்ல பாடலில் உலக புகழ் பெற வேண்டுகிறேன்

  • @sridevi4337
    @sridevi4337 2 ปีที่แล้ว +1

    Allah Malik.. So blessed 🙏🙏🙏🙏

  • @harirajendran1000
    @harirajendran1000 3 ปีที่แล้ว +7

    ஏர் ரகுமான் தமிழ் தான் எங்கள் அடையாளம் என்று சொல்கின்றார், ஆனால் அவர் பிள்ளைகள் தமிழ் பேசவே சிரமப்படுகின்றனர். அதைவிட அப்பாவை டாடி என்றுதான் அழைக்கின்றனர். சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் நன்று.

  • @KS-th3tv
    @KS-th3tv 2 ปีที่แล้ว

    She is so mature and made her family proud , may all her wishes come true and God shall give more happiness

  • @tombrady3970
    @tombrady3970 3 ปีที่แล้ว +8

    She sounds just like my cousin 😍😍😍😍

  • @sirajuddinali5560
    @sirajuddinali5560 2 ปีที่แล้ว +1

    Father is great children are too great👏

  • @ashyusuf1110
    @ashyusuf1110 3 ปีที่แล้ว +26

    Masha allah respect for her hijab first. I am sure some people are pissed because she is wearing a veil. she is strong. the one who is firm on beleif dont care what others say.

  • @mohammedzashimuddinchowdhu8481
    @mohammedzashimuddinchowdhu8481 3 ปีที่แล้ว +6

    Every singer's can sang the old song but imposed the sargam and classical COMPOSITIONS in the same song, it's the main thing for the brilliant singers, which we seen in the Danish and Sammuk prya's songs and they are able to modify the songs of their strong voices track.THANKS.

  • @kesavannair8208
    @kesavannair8208 2 ปีที่แล้ว

    My bro ar rahman daughter proud of u.. Keep going don't think about negative like ur father said.. Keep going. Well said.

  • @joseperianayagam5502
    @joseperianayagam5502 3 ปีที่แล้ว +2

    You are brave and bold sister so I like you. May God bless you.

  • @ravindranakash701
    @ravindranakash701 3 ปีที่แล้ว +15

    Hi sister very very glad to hear from you, so true and honest speech 👍 lm speechless i hope some learn from you i appreciate you great going God bless 🙏

  • @iswariyamariyappan9276
    @iswariyamariyappan9276 3 ปีที่แล้ว +9

    Nice interview sister.👌🏽

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 3 ปีที่แล้ว +1

    Masha Allah ... sister

  • @quranscience1877
    @quranscience1877 3 ปีที่แล้ว +8

    Masha allah

  • @fazilibrahim2966
    @fazilibrahim2966 3 ปีที่แล้ว +13

    thalavan magal semma speaking 👌👍

  • @ramsathish5764
    @ramsathish5764 3 ปีที่แล้ว +12

    Bold Attitude👌 keep it up

  • @asifasif-jv9fr
    @asifasif-jv9fr 3 ปีที่แล้ว +7

    Very very nice voice 👏👏👏👏👏

  • @nasmiyabegum3412
    @nasmiyabegum3412 3 ปีที่แล้ว +5

    May Allah bless you and your family.

  • @jeyanthanalalasundram6702
    @jeyanthanalalasundram6702 3 ปีที่แล้ว +3

    Your amazing sister....

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 2 ปีที่แล้ว

    ARR is great human being and his children are his reflection

  • @shahmaf1768
    @shahmaf1768 3 ปีที่แล้ว +6

    Love you my dear sister 😘

  • @bestvalue2710
    @bestvalue2710 3 ปีที่แล้ว +18

    Fact is, God will feel happy on you. It's really tough to follow like this, particularly in India. It's difficult to balance.

    • @s211761
      @s211761 3 ปีที่แล้ว

      Absolutely ..rightly said

  • @TheBatman37905
    @TheBatman37905 3 ปีที่แล้ว +31

    உங்க அப்பா விட நிறையவே பேசுறீங்க

  • @jagadeeswari4901
    @jagadeeswari4901 3 ปีที่แล้ว +2

    3:10to 3:23 seperb speech 👍👍👍🔥

  • @rilathahira1541
    @rilathahira1541 2 ปีที่แล้ว +1

    Be bold ma
    Wonderful u r.....👌👌

  • @pulikuttiraja3419
    @pulikuttiraja3419 3 ปีที่แล้ว +3

    சூப்பர் தங்கச்சி

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 ปีที่แล้ว +9

    our Path is different Keep it up KathiJa

  • @aashanatarajan9716
    @aashanatarajan9716 3 ปีที่แล้ว +22

    Bro u look exactly like Vicky Kaushal( hero of surgical strike n Raazi )

  • @valarkavi5708
    @valarkavi5708 3 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி சிறப்பான காணொளி

  • @jainulabideen623
    @jainulabideen623 3 ปีที่แล้ว +2

    Good inspiration sister
    Keep it
    I saw your dad in portonovo

  • @AbdulRahman-ud4ze
    @AbdulRahman-ud4ze 3 ปีที่แล้ว +15

    மாஷா அல்லாஹ் நல்ல ரோல் மாடல். ஆனால் உங்கள் துறை சரியானதா? என்பதை ஆய்வு செய்து கொள்ளுங்கள்

  • @Farz31
    @Farz31 3 ปีที่แล้ว

    Yes I loved also tat line annaiyin kaaladi sorgamae thiranthathae thangalin pon mozhiyae

  • @muddin4950
    @muddin4950 3 ปีที่แล้ว +6

    Niqab or Hijab is also a political statement telling the Men I am a Free person and I decide what I should wear, I am not a sexual object that is subject to Lustful eyes. Don't judge me by my body but judge me by my Intellect

  • @quranscience1877
    @quranscience1877 3 ปีที่แล้ว +5

    அருமை

  • @mohammedsuhail161
    @mohammedsuhail161 3 ปีที่แล้ว +5

    Mashallah proud to say you Muslim 👍👍

  • @nesamalarsenan5134
    @nesamalarsenan5134 3 ปีที่แล้ว +9

    Rahman 🥰🥰🥰🥰🥰🥰❤khatija❤

  • @noorulhamdan9866
    @noorulhamdan9866 3 ปีที่แล้ว +2

    Mashaa allah

  • @MariMuthu-ox6vb
    @MariMuthu-ox6vb 3 ปีที่แล้ว +2

    God bless both

  • @charlesjjcCharles
    @charlesjjcCharles 3 ปีที่แล้ว +4

    Sisters u r great girl

  • @abdulmutlib3443
    @abdulmutlib3443 2 ปีที่แล้ว

    Very nice interview with khatija

  • @Worldfrommyview
    @Worldfrommyview 3 ปีที่แล้ว +7

    I am really appreciate you raheema... may allah will give you jennah with you...

  • @fapeacefull9788
    @fapeacefull9788 3 ปีที่แล้ว +5

    Mash'Allah😍

  • @kalaikumar5972
    @kalaikumar5972 3 ปีที่แล้ว +1

    I love you ma

  • @shadabmajor1747
    @shadabmajor1747 3 ปีที่แล้ว +3

    Massa Allah Meri pyari Bahan Allah appko dher sari khusi de ammin

  • @anateasya
    @anateasya 3 ปีที่แล้ว +13

    Like Father like daughter ❤️❤️❤️
    ThalaivARR ❤️ fans hit like here

  • @sumathik3722
    @sumathik3722 3 ปีที่แล้ว +31

    Kulanthaigala..nalla..valarthu.erukar...a.r.r

  • @mashabear7893
    @mashabear7893 2 ปีที่แล้ว

    Nice talking kathija..keep it up your hijab sister.

  • @mohammedzashimuddinchowdhu8481
    @mohammedzashimuddinchowdhu8481 3 ปีที่แล้ว +3

    ALHAMDULILLAH ALLAH HU AKBAR

  • @MP-xo3nv
    @MP-xo3nv 3 ปีที่แล้ว +9

    Her laugh is similar to ARR and his sister.🤔🤔🤔🤔

  • @praveenrahman793
    @praveenrahman793 2 ปีที่แล้ว +1

    voice...😍

  • @noufalbinzainudheen5633
    @noufalbinzainudheen5633 2 ปีที่แล้ว

    khatija is a good soul as her name.

  • @Mohamedhakkim-dc5ew
    @Mohamedhakkim-dc5ew 2 ปีที่แล้ว

    Maasha"😇 allah"💖💖💖

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 3 ปีที่แล้ว +3

    Nice sister