இது ஒரு குட்டி தமிழ் நாடு | Colombo Pongal Shopping | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs #bhogi
    Hey everyone! We wish you a very warm and blessed Pongal! We did a Pongal shopping in Colombo, in a place called small Tamil Nadu, predominated by the Tamil-speaking population.
    We'll take you to the market and explore the new available things. You can also get a glimpse of how people are gearing up for Pongal in Colombo.
    We are excited to celebrate Pongal in our new house. Watch our latest festival shopping in this video.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 405

  • @raajeshnarayanan
    @raajeshnarayanan ปีที่แล้ว +48

    வீடியோவை காணும் அனைவருக்கும் சந்துரு மேனகா சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @ருள்நிதிசோழன்
    @ருள்நிதிசோழன் ปีที่แล้ว +37

    இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்🎂 🎄🌾🌴💘௭ன் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நான் தமிழ்நாட்டிலிருந்து தமிழன் 🌾

  • @sathamag2897
    @sathamag2897 ปีที่แล้ว +6

    இந்த காணொளி மூலம் காணும் என் இதயத்தில் குடியிருக்கும் என் இனிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @srinit6071
    @srinit6071 ปีที่แล้ว +20

    Nice to see people are living peacefully in Sri Lanka and celebrating Pongal happily. Wish you all a very happy Pongal🙏

  • @venkatkumar9173
    @venkatkumar9173 ปีที่แล้ว +4

    கொழும்பு தெருக்களைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது .எங்கள் தமிழ் மக்களை திருவிழாக்களுக்கு வாங்குவதற்காக தெருக்களில் பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @sivakumarr2593
    @sivakumarr2593 ปีที่แล้ว +7

    அன்பு மகளுக்கும் மருமகனுக்கும் பேரனுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +14

    சந்துரு மேனகாவின் புது வீட்டு முதல்பொங்கலுக்க வாழ்த்துக்கள்.

  • @rajeswaris9126
    @rajeswaris9126 ปีที่แล้ว +4

    சர்க்கரை பொங்கலை
    சந்துருக்கு தான் இட்டு
    மென்மையான மேனகாவே
    மேகம் போல் உன் பேச்சை
    மழையென பொழிந்திட
    வாழ்த்துகின்றேன்.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் உங்கள் குடும்பத்துக்கு

  • @aroorans2450
    @aroorans2450 ปีที่แล้ว +6

    மேனகா முகத்தில் ஏதோ புது மலர்ச்சி...ஒருவேளை நல்ல செய்தியோ

  • @kannadurai4511
    @kannadurai4511 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்🎂 🎄🌾🌴💘௭ன் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நான் தமிழ்நாட்டிலிருந்து தமிழன் k annadurai delhi

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai ปีที่แล้ว +50

    குட்டிப்பாப்பா வரப்போகுதே....😂😂😂

  • @rekanvlogs9172
    @rekanvlogs9172 ปีที่แล้ว +17

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ❤

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +1

    பொங்கல் கொள்முதல் அருமை கடந்த வருடம் ஊரில் பொங்கல் பொங்கி அமோகமாக கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி இவ்வருடம் புதிய வீட்டில் பொங்கல் பொங்கி கொண்டாடுவது மிக மகிழ்ச்சி அத்துடன் சந்ரு மேனகா குடும்பத்தினர்களுக்கும் நேயர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் ! !

  • @ajmeerpettai3650
    @ajmeerpettai3650 ปีที่แล้ว +1

    விலையை கேட்டால் தலை சுற்றுகிறது வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @kandasamy7524
    @kandasamy7524 ปีที่แล้ว +12

    நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு.

  • @kkssraja1554
    @kkssraja1554 ปีที่แล้ว +3

    இங்கு தமிழ்நாட்டில் "தூத்துக்குடி" மாவட்டம் எங்கள் ஊர் "எப்போதும்வென்றான்" னில் நேற்று மஞ்சகொலை 25ரூபாய் கரும்பு 35ரூ 40ரூ 50ரூ., ஒரு கட்டு 15கரும்பு 400ரூ 450 ரூ 500ரூ ஒரு கட்டு 15கரும்பு நீங்கள் வாங்கிய கரும்பின் 3மடங்கு நீளம் இருக்கும்.

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 ปีที่แล้ว +16

    அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள்...🎉🎊

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 ปีที่แล้ว +1

    உழைத்த உழவனுக்கும் களைத்த கால்நடைகளுக்கும் கொதித்த கதிரவனுக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் பொங்கல் திருநாள் இது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன் இரா கணேசன் தவாக🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +4

    வணக்கம் 🙏
    சந்துரு மேனகா & குட்டிப்பையன்.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔🪔🪔🙏💐💐💐💐💐
    வாழ்க வளமுடன்.
    நன்றி 💞😀😀

  • @anuradhagopalan3208
    @anuradhagopalan3208 ปีที่แล้ว +13

    Happy Pongal dear Chandru and Menaka and your child 💐💐

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +52

    விலையை கேட்டால் தலை சுற்றுகிறது,🤣😘😂😇😇😇🇮🇳🇮🇳🇮🇳

    • @dondonerdon2787
      @dondonerdon2787 ปีที่แล้ว

      Multiple indian price into 5 and compaire the price.

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      @@dondonerdon2787 *India compar "10 times 20 times comparison to Sri Lanka rate".*

    • @Arjunenk
      @Arjunenk ปีที่แล้ว

      S bro

    • @s.t.kabilan
      @s.t.kabilan ปีที่แล้ว

      3:00 bro 10 indian rupeesla 20 rupees thaan varum athavathu
      1=2 indian rupees only
      ilankaiyarukku thaan antha vilai athirchiyaaka irukkum

    • @sathumithansarasutha9361
      @sathumithansarasutha9361 ปีที่แล้ว +2

      Indiala 2 parata 40 indian rs (200 srilankan rupees) but here 2 parata 100 srilanka rs only

  • @amaliamali3694
    @amaliamali3694 ปีที่แล้ว +9

    Happy Pongal to you all Brother and Sister and to your family 🌾🌾🌿🌿🎉✨️

  • @RifniMohamed
    @RifniMohamed ปีที่แล้ว +5

    Happy thai pongal nal valthukal chandru uncle & menaka aunty family god bless u.

  • @rainbo7828
    @rainbo7828 ปีที่แล้ว +3

    சந்துரு மேனகா இருவருக்கும், இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +1

    பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் பேச்சும் சிரிப்பும் இனிமை. கொழும்பில் பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 ปีที่แล้ว

    சூப்பர் ரொம்ப அழகாக உள்ளது பொங்கல் பொருள்கள் எல்லாம் சூப்பர் அனைவருக்கும் இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.உங்கள் புரோகராம் சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @krpdasan
    @krpdasan ปีที่แล้ว +2

    Thank you so much for showing us Sri Lanka so beautifully on this Pongal festival through the video and once again Happy Pongal.

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய
    @தமிழன்சுரேஷ்-ஞ8ய ปีที่แล้ว +1

    உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...
    சந்துரு,மேனகா விற்கு
    பொங்கல் வாழ்த்துக்கள்..

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ ஆசிர்வாதம் செய்கிறேன்🙌 💐

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 ปีที่แล้ว +4

    I wish you a Happy Pongal to Mr Chandru, Mrs Menaka and Master Mithun. I love Sri Lanka.

  • @sujaishree5538
    @sujaishree5538 ปีที่แล้ว +6

    Hai chandru
    So happy to see you and menaka back on screen. Happy pongal to both if you and special blessings to mithun. Have a blessed pongal and stay safe. The price of the manjal is too high. Yes the sugar cane price is also very costly . But we don't stop our celebration. Happy pongal 👏👏

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 ปีที่แล้ว +1

    இதுதான் கொழும்பு! ஒரு கறிவேப்பிலைகூட காசுதான். மாவிலை காசுக்கு விற்பது இப்போதுதான் பார்த்தேன். எந்த ஊர் என்றாலும், அது நம்மூரைப் போல வருமா.....

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +5

    பொங்கலோ பொங்கல் 🍚 தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤️♥️💜💙

  • @ViswanathanK-ll9gv
    @ViswanathanK-ll9gv ปีที่แล้ว +4

    எங்கள் ஊரில் ( மதுரை) ஒரு முழு கரும்பு ரூ 24 மட்டும் தான்

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 ปีที่แล้ว +6

    மேனகாவின் யதார்த்தமான பேச்சுத்தான்💗👌

  • @rakinikarna9183
    @rakinikarna9183 ปีที่แล้ว +6

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....அண்ணா அக்கா....😘

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +5

    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 ปีที่แล้ว +11

    600 ரூபாயா?கரும்பு ,அய்யோ ,தலை சுத்துதே எனி வே ஹாப்பி பொங்கல் 👍

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว

    சிஸ்டர் மேனகா எதார்த்தமான பேச்சு நடிப்பு மிக அருமை 👍🦋👌 பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @ALEXA-ky9qe
    @ALEXA-ky9qe ปีที่แล้ว +4

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @janaj573
    @janaj573 ปีที่แล้ว +1

    Thanks guys.. happy to see things costs back home. Antha Red t-shirt thambi nithiriai kadaisila 🤣.. Thai thiru naal vaalthukkal 🌾🌞

  • @mathysiva1425
    @mathysiva1425 ปีที่แล้ว +1

    I enjoyed watching, very interesting country. Our family left our country 1988 and came to Canada. I had Pongal experience with my family there but I didn’t do shopping there because my parents did that time. Here we do Pongal in the kitchen

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 ปีที่แล้ว +16

    தமிழ்நாட்டில் இரண்டு கரும்பு ஆறுபது ரூபாய் தான், இலங்கையில் எட்டு நூறு ரூபாய் என்று கேட்டால்...😲

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +3

      "நானே இதனை சொல்லலாம் பார்த்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்...தற்பொழுது தான் இரண்டு ஜோடி கரும்புகளை மொத்தம் நான்கு கரும்புகள் தற்பொழுது தான் வீட்டுக்கு...வாங்கி வந்தேன். மொத்தம் நான்கு கரும்புகளுக்கு 120 ரூபாய் அப்ப ஒரு கரும்பு 30 ரூபாய்"....

    • @aadil_1998
      @aadil_1998 ปีที่แล้ว +2

      Avanga Sri Lankan amount la solraanga
      Indian currency one rupee Sri Lankan currency la 4.50 rupees..
      So Inga rendu karumbu 60 rupees na ...
      60 INR = 270 SLR
      But convert pannalum anga amount adhigam dhan

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +2

      @@aadil_1998 *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      @@aadil_1998
      *"எதை எடுத்தாலும் இலங்கையில் 20 மடங்கு விலை இந்தியாவைவ விட. இன்றைய விலை இந்தியா தமிழ்நாட்டில் தக்காளி🍅 40 ரூபாய்க்கு கிலோ என்றால் இலங்கையில் 800 முதல் 1000 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி🍅 இருக்கும்".*
      *"சராசரியாக இலங்கையில் 800 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கிலோ தக்காளி🍅800 ÷ 4.52 (இந்திய பணத்திற்கும் இலங்கைப் பணத்திற்கும் உண்டான வித்தியாசம்21/01/2023 Saturday today INR srilankan currency converter) = அப்போ இலங்கையில் ஒரு கிலோ தக்காளி🍅 விலை 177 ரூபாய்" "நம்ப இந்திய காசுக்கு".*
      *"இலங்கையில் பெரிய வெங்காயம்🌰🌰🌰🌰🌰 850 ரூபாய் நீங்கள் சொல்வதைப் போலவே 4.52 (Four rupees 52 paise) வகுத்து பாருங்கள் ஏனெனில் இந்திய பண மதிப்பிற்கும் இலங்கை பண மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தியாவில் இன்றைய பெரிய வெங்காயத்தின் விலை அதுவும் தமிழ்நாட்டில் எவ்வளவு உள்ளது என்று உங்களுக்கு தெரியாத ஒன்றும் இல்லை...இன்றைய (21/01/2023 சனிக்கிழமை) பெரிய வெங்காயத்தின்🌰 விலை கிலோ 30 ரூபாய் தமிழ்நாட்டில் சராசரியாக... 850ரூபாய் ஒரு கிலோ இலங்கையின் பெரிய வெங்காயத்தின் விலை ÷ 30 ரூபாய் ஒரு கிலோஇந்தியாவில் தமிழ்நாட்டின் பெரிய வெங்காயத்தின் விலை = 28.33 மடங்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள விலை வித்தியாசம் அவ்வளவு விலை வித்தியாசத்தில் இலங்கையில் 28 மடங்கு இன்று பெரிய வெங்காயம்🌰 விற்கிறது. யோசனை செய்து பாருங்கள் எப்படி!? குடும்பம் நடத்துவது எப்படி வாழ்க்கை ஓட்டுவது...!!?*
      *"சரியாக கணக்கிட்டுப் பார்த்தால் 850SLR÷30INR= இலங்கையில் தற்போது (21/01/2023 Saturday today INR srilankan currency converter ) ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின்🌰🌰🌰 விலை இந்திய மதிப்பில் "188 ரூபாய்"*
      *"இலங்கை கொழும்பில் செட்டியார் தெருவில் உள்ள பலசரக்கு "மண்டியிலிருந்து" தினம் தினம் எனக்கு "அப்டேட்" ஆகி கொண்டிருக்கிறது (WhatsApp, Facebook, telegram, mail )இலங்கை விலை இவை இலங்கையில் உள்ள இலங்கை குடிமக்களாகட்டும் இலங்கை பிரஜை ஆகட்டும் மறுக்க இயலாது"...* 🤚
      *"அதெல்லாம் அந்த காலம் "கடிதாசி✉️, தந்தி📠 போட்டு தெரிந்து கொள்வது"....* 😀😃😄
      *"புருஷன், பொண்டாட்டி ஆண், பெண் இரண்டு குழந்தைகள் நான்கு நபர் கொண்ட குடும்பமே தினம் ஒரு தக்காளி🍅 ஒரு வெங்காயம்🌰 வாங்கி ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் முகர்ந்து பார்த்துவிட்டு திரும்பவும் எடுத்து வைத்து விட வேண்டியது தான்".*
      *"இதையெல்லாம் இலங்கை மக்கள் யாருமே வெளியில் சொல்வது கிடையாது நீங்களே ஆன்லைனில் போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள்"...*

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 ปีที่แล้ว

    அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் நவ்வாழ்த்துக்கள்

  • @karthikeyankpy1345
    @karthikeyankpy1345 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மிகவும் அழகான வீடியோ சூப்பர் அண்ணா 🥰🥰🥰👌👌👌

  • @nuraishah1184
    @nuraishah1184 ปีที่แล้ว +1

    So pleasing to see you both purchasing the necessary items to celebrate Ponggal, instead of being at loggerheads as in your videos. Another pleasing sight is the Sri Lankans peacefully purchasing things.
    Only when we live in urban areas, we realise all the items have price tags, which we, how casually, had taken for granted when we easily got them free, from our backyards, in rural areas. Well that's the pros and cons of urban living.
    All the best to a very lovable couple Chandru and Menaka. Wishing you both and family A Very Joyful Ponggal with good health, longevity, affluence peace and lasting happiness. God bless. With lots of love.😍💕💕💕🌹🌹🌹🌹🌹🙏

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 ปีที่แล้ว +1

    Very interesting to see Pongal celebrations and purchase in Srilankan capital … you make us to feel as if we are in the streets of TN ..,

  • @babygirlsangels
    @babygirlsangels ปีที่แล้ว +1

    Iniya Pongal Vaalthukkal to Anna & Akka 🙂👋👍🌺🇱🇰🇱🇰🎋🎋🌾🌾🌞🌞

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 ปีที่แล้ว +2

    எனது அன்பு மகன் மகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துங்கள்.

  • @ayshakareem8535
    @ayshakareem8535 ปีที่แล้ว +1

    இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

  • @kuttirajal6265
    @kuttirajal6265 ปีที่แล้ว

    பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் பொருட்களின் விலையை கேட்கும் போது தலை சுற்றுகிறது

  • @salilnn5662
    @salilnn5662 ปีที่แล้ว +3

    Pongal Nal Vaazhthukkal .🙏❤🙏😍

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว +1

    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,உங்கள் இருவருக்கும்!
    சாதாரண நாட்களில் விலை என்னவாக இருக்கும்!
    தமிழ் நாட்டில் 20ரூ விற்ற கரும்பு இந்தப் பொங்கலுக்கு 40ரூ. விலை இங்கும் அதிகம்!

  • @antonyraj68
    @antonyraj68 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் எனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மார்கட் பகுதியில் 15 கரும்பின் விலை 150 ரூபாய் கொடுத்து நான் வாங்கினேன். ஆனால் கொழும்புவில் இரண்டு கரும்பின் விலை 800 ரூபாய் என்பது மிக மிக அதிகம் சந்துரு அண்ணா... இருந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா....

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

  • @selvane9819
    @selvane9819 ปีที่แล้ว +3

    Our Best Wishes to this beautiful Couple on Thai Pongal. Our Blessings 🙌 🙏 too!!

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว

    சந்துறு.மேனகா உங்களுக்கும் இலங்கையில் உள்ள மக்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் கரும்பு இலவசம்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว

    மேனகா ,சந்துரு நான் பொங்கல் shopping கானொலி இன்று தான் பார்த்தேன். 1978 ல் தான் பொங்கல் எனது யாழ்ப்பாண வீட்டில் கொண்டாடினோம் . எனது வீட்டில் கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் இட்டு , எல்லாம் வீட்டில் இருந்து தான் எடுப்போம். குருத்தோலை தோரணம் வீட்டில் முதல் நாள் கட்டி வைப்போம் , பழைய ஞாபகங்கள் ,அம்மா அப்பா ஆச்சி சதோரங்களுடன் கொண்டாடிய பொங்கல் . லண்டனில் gas அடுப்பில் தான் பொங்கலாம் , வெளியே குளிர் . உங்களது கானொலிக்கு ந்ன்றி .🙏🙏🙏👍🌾🌾Usha London

  • @jayanthisaravanan1145
    @jayanthisaravanan1145 ปีที่แล้ว +1

    இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🏽❤️🎉

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 ปีที่แล้ว

    பொங்கல் வாழ்த்துகள் நன்றி மீண்டும் வருக!

  • @vggopivijey989
    @vggopivijey989 ปีที่แล้ว +1

    டெல்டா விவசாயி இடம் இருந்து வாழ்த்துகள் உங்களுக்கு பொங்கல் விழா அன்று

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @havefun4686
    @havefun4686 ปีที่แล้ว +1

    எங்க பெங்களூரில் எல்லாம் பத்து ரூபா. கரும்பு ஐம்பது ரூபா. மஞ்சள் ஜோடி இருபது ரூபா

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 ปีที่แล้ว

    குளிர்காலத்தில் மா, வாழை,அறுகு சாடியில் வளத்து பயன் பெறுகிறோம்.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +2

    வணக்கம் சந்துரு🙏🏽ஐரோப்பாவிலும் இதே நிலவரம் தான் 4 மாதம் முன்னர் விலைவாசி உயர்வு பற்றித்தான் கதை கிறிஸ்மஸ் வந்ததோடு நோர்மலா போச்சு அதுபோலவே தமிழர் திருநாளோடு எல்லாம் சரியாகிவிட்டது

  • @haneebahaneeba6543
    @haneebahaneeba6543 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
    தமிழ் பெருமிதம் 😍👌

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว +9

    Happy pongal to you and your family.

  • @THENI374
    @THENI374 ปีที่แล้ว

    எம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தைதிருநாள் பொங்கல் வாழ்த்துகள்.

  • @vasandharavmuthusamy2578
    @vasandharavmuthusamy2578 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @thavamani499
    @thavamani499 ปีที่แล้ว +1

    Happy Ponggal brother Chandru sis Menaga.Thavamani Rajah Malaysia

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan1106 ปีที่แล้ว +3

    எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @rajuselvaraj8491
    @rajuselvaraj8491 ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் திருவாரூர் இல் 8 ரூபாய் தான் ஒரு கரும்பு

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว

    🌅☀️🌞இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌞☀️🌅

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 ปีที่แล้ว +1

    தங்களின் சிரிப்பே சிறப்பு

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro ปีที่แล้ว +1

    Happy Pongal to both of you and people of Sri Lanka

  • @sundaresankasi7399
    @sundaresankasi7399 ปีที่แล้ว +2

    Happy pongal to,all related around the world !!! 🌹🌹🌹❤️❤️❤️❣️❣️❣️🙏🏻🙏🏻🙏🏻

  • @Alavaikalaikaran
    @Alavaikalaikaran ปีที่แล้ว +2

    சிறப்பு ❤
    இனிய தைத் திருநாள் வாழ்த்துகள் 🙏

  • @jeyaloji7785
    @jeyaloji7785 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

  • @balasubramaniang5553
    @balasubramaniang5553 ปีที่แล้ว +1

    தம்பதியர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.சென்னையில் ஒரு ஜோடி கரும்புகள் ரூ.80 மட்டுமே.

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +2

      *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

  • @treatyourtastebuds
    @treatyourtastebuds ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️❤️ அக்கா & அண்ணா..

  • @manivelan9672
    @manivelan9672 ปีที่แล้ว

    இனிய தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்!!

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +1

    தங்கை மேனகா குழந்தை பாக்கியமோ.... வாழ்த்துக்கள்.... பொங்கல் வாழ்த்துக்கள்....

  • @prakashm9755
    @prakashm9755 ปีที่แล้ว

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

  • @askarmutthalif9405
    @askarmutthalif9405 ปีที่แล้ว

    Chandru anna.
    Neenga singappoor payanattil kaanada mahilchi inda karumbu vaangumbodu irudirukkummenru ninaikkinren.
    happy thaippongal.

  • @karansrilankaampar7804
    @karansrilankaampar7804 ปีที่แล้ว +2

    ௭௩்கட வீட்டில பொ௩்கலுக்கு தேவையான பொருட்கள் ௮வர்அவர் உரிலே கிடைக்கும்

  • @Nelaitamilan009
    @Nelaitamilan009 ปีที่แล้ว +2

    கரும்பு ஒரு அடிதான் (வளர்ந்திருக்கு) இருக்கு அது ஒன்று 400 ரூபாயா🥱🥱🤔🤔🤔🤔 விலை நெருப்பா இருக்கு

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

  • @kaladevis618
    @kaladevis618 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌻🌻🌞🌞🌹🌹

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +1

    வணக்கம்... இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.🌾🌾🌾

  • @தமிழ்உலகம்
    @தமிழ்உலகம் ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👍❤️

  • @balamuruganat3733
    @balamuruganat3733 ปีที่แล้ว

    சந்துரு, மேனகா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌹

  • @suppiahvijayaratnam7087
    @suppiahvijayaratnam7087 ปีที่แล้ว

    அண்ணன் அக்கா இருவரும் என் முகம் பார்க்க எப்போது வருவீர்கள். காத்துக்கொண்டு இருக்கிறேன். மழலையாக.மழலை தேனு.தெகிவளை

  • @ismalebbarahumathullah9812
    @ismalebbarahumathullah9812 ปีที่แล้ว +1

    மேனகாவின் நல்ல செயலை கண்டு என்னால் வாழ்தாமல்இருக்கமுடியாதுஇருவரும்பல்லாண்டுகாலம்வாழ்க

  • @rajakumarirajendran4309
    @rajakumarirajendran4309 ปีที่แล้ว +2

    Happy Pongal sister and bro ⭐⭐🌼♥️🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Hai Chandru Happy pongal super Video Thank you 🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌹❤️

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR ปีที่แล้ว

    தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @ganeshramachandran7294
    @ganeshramachandran7294 ปีที่แล้ว +2

    தமிழகத்தை விட 10 மடங்கு விலை அதிகம்.தமிழகத்தில் 2 கரும்பு 60 ரூபாய் இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து 2 ம் சேர்த்து 50 ரூபாய் மேன் பானை 120 ரூபாய் இதும் உங்களுக்கு தெரியவேண்டும் என்று தான் சொல்கிறேன் chandru & menaga.

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃
      *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".*
      *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)*
      *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...*
      *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")*
      *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".*
      *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".*
      *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".*
      *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"எதை எடுத்தாலும் இலங்கையில் 20 மடங்கு விலை இந்தியாவில் விட. இன்றைய விலை இந்தியா தமிழ்நாட்டில் தக்காளி🍅 40 ரூபாய்க்கு கிலோ என்றால் இலங்கையில் 800 முதல் 1000 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி🍅 இருக்கும்".*
      *"சராசரியாக இலங்கையில் 800 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கிலோ தக்காளி🍅800 ÷ 4.52 (இந்திய பணத்திற்கும் இலங்கைப் பணத்திற்கும் உண்டான வித்தியாசம்21/01/2023 Saturday today INR srilankan currency converter) = அப்போ இலங்கையில் ஒரு கிலோ தக்காளி🍅 விலை 177 ரூபாய்" "நம்ப இந்திய காசுக்கு".*
      *"இலங்கையில் பெரிய வெங்காயம்🌰🌰🌰🌰🌰 850 ரூபாய் நீங்கள் சொல்வதைப் போலவே 4.52 (Four rupees 52 paise) வகுத்து பாருங்கள் ஏனெனில் இந்திய பண மதிப்பிற்கும் இலங்கை பண மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தியாவில் இன்றைய பெரிய வெங்காயத்தின் விலை அதுவும் தமிழ்நாட்டில் எவ்வளவு உள்ளது என்று உங்களுக்கு தெரியாத ஒன்றும் இல்லை...இன்றைய (21/01/2023 சனிக்கிழமை) பெரிய வெங்காயத்தின்🌰 விலை கிலோ 30 ரூபாய் தமிழ்நாட்டில் சராசரியாக... 850ரூபாய் ஒரு கிலோ இலங்கையின் பெரிய வெங்காயத்தின் விலை ÷ 30 ரூபாய் ஒரு கிலோஇந்தியாவில் தமிழ்நாட்டின் பெரிய வெங்காயத்தின் விலை = 28.33 மடங்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள விலை வித்தியாசம் அவ்வளவு விலை வித்தியாசத்தில் இலங்கையில் 28 மடங்கு இன்று பெரிய வெங்காயம்🌰 விற்கிறது. யோசனை செய்து பாருங்கள் எப்படி!? குடும்பம் நடத்துவது எப்படி வாழ்க்கை ஓட்டுவது...!!?*
      *"சரியாக கணக்கிட்டுப் பார்த்தால் 850SLR÷30INR= இலங்கையில் தற்போது (21/01/2023 Saturday today INR srilankan currency converter ) ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின்🌰🌰🌰 விலை இந்திய மதிப்பில் "188 ரூபாய்"*
      *"இலங்கை கொழும்பில் செட்டியார் தெருவில் உள்ள பலசரக்கு "மண்டியிலிருந்து" தினம் தினம் எனக்கு "அப்டேட்" ஆகி கொண்டிருக்கிறது (WhatsApp, Facebook, telegram, mail )இலங்கை விலை இவை இலங்கையில் உள்ள இலங்கை குடிமக்களாகட்டும் இலங்கை பிரஜை ஆகட்டும் மறுக்க இயலாது"...* 🤚
      *"அதெல்லாம் அந்த காலம் "கடிதாசி✉️, தந்தி📠 போட்டு தெரிந்து கொள்வது"....* 😀😃😄
      *"புருஷன், பொண்டாட்டி ஆண், பெண் இரண்டு குழந்தைகள் நான்கு நபர் கொண்ட குடும்பமே தினம் ஒரு தக்காளி🍅 ஒரு வெங்காயம்🌰 வாங்கி ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் முகர்ந்து பார்த்துவிட்டு திரும்பவும் எடுத்து வைத்து விட வேண்டியது தான்".*
      *"இதையெல்லாம் இலங்கை மக்கள் யாருமே வெளியில் சொல்வது கிடையாது நீங்களே ஆன்லைனில் போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள்"...*

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @munusamya1464
    @munusamya1464 ปีที่แล้ว

    ராஜ் மேனகா அவர்களுக்கு பொங்கள் வாழ்த்துக்கள்‌.(தமிழ் நாடு)

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว

    அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள்.

  • @niraj7652
    @niraj7652 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்😍