வணக்கம் இளையவனே உறுதியான பேச்சு நீதியான நியாயமான தெளிவான தெளிவுரைகள் தமிழ் அடியான் தெளிவுரைக்காக காத்து நிற்பவர்களுள் நானும் ஒருவர் நிதானமான தெளிவான உங்கள் பார்வைகள் தொடர வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு. இறைவனின் நல் ஆசியுடன் வளமான நாட்டைக் கட்டியெழுப்பவும் சம நீதியுடன் கூடிய சமாதானத்தைப் பேணவும் சகல மக்களையும் அன்போடு அரசாளும் ஞானத்தையும் வல்லமையையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வாராக
100% உண்மை அண்ணா. என்னிடம் ஒரு சிங்கள மொழி பேசும் tiktok explanation உள்ளது. அதில் அவர் அழகான விளக்கம் உங்களை போல சொல்லிருக்கிறார் உங்கள் முகப்புத்தகத்தில் பகிர்கிறேன்.. முடிந்தால் தமிழில் மொழிபெயர்தது சொல்லவும். உண்மையில் கவலை எங்கள் இனம் Dr கீழ்தனமாக பேசுவது... தமிழ் மக்களுக்காக வீதியில் இரங்கிய மனிதன் இன்று அந்த நன்றி கேட்ட தமிழ் மக்களால் தள்ளப்பட்டது மிகவும் வேதனையானது... அவரால் நேர்மையான முறையில் வெளிநாடு வந்து எத்தனை இலட்சம் சம்பாதிக்க முடியும்... இன்று நாய் பேய் விசர் என்று பேச்சுவாங்கிறார்
ஊடகங்கள் அருச்சுனாவின் பெயரினை வைத்து பிரபல்யமாவதும் நிறைய வியூ சேர்த்து நிறைய டொலர் சம்பாதிக்கவுமே ! வெள்ளத்தினை போட்டால் வியூ வராது ! வாழ்த்துகள் தம்பி
Exactly. Tamil Adiyan will be supporting Arijuna while he is messing up. Good to put something in trending so that more views. Another 5 years will get good views.👏👏👏👏 Only other thing is critizing tamil past MP’s. Wait and see Arijuna is not going to do anything, he has so much legal cases to attend, making live videos and living free in the money tamil community is still supporting. His agenda is to get attention and publicity.
மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சாமனிய மக்களாகிய எம்மை நேசித்து, எமது துயரங்களை விளங்கி சுயநலம் இல்லாது மக்களாகிய எமது நலனை மட்டும் சிந்திக்கும் மிகச் சிறந்த ஜனாதிபதியாக நீங்கள் எமக்கு கிடைத்துள்ளீர்கள், கடவுளுக்கு நன்றி.நீங்கள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.
🙏 வணக்கம் ஜனங்களின் அதிபதி தோழர் அனுரா அவர்களே தங்களின் நல்லாட்சி மக்களுக்கு நிம்மதியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இறை அருள் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவோம் வாருங்கள் 💐
Praise the Lord. May Lord Jesus give his bless es and guide you Our Sri Lankan president Anura sir 🎉🎉🎉🎉🎉🎉🎉 Behold my Lord's hands.. .he will do new things through your hands sir. Show the bright path to our Nation Sri Lanka.🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
தமிழ் அடியான் போன்ற ஊடகவியலாளர் தான் உண்மை நியாயத்தை வெளிப்படையாக க௫த்து சொல்லுவதால் தான் சிங்களம் தொியாத மக்களுக்கு எல்லா௫க்கும் விளங்குது நீங்கள் தாய் மொழியை எதிலும் விட்டுக்கொடுக்காமல் நடக்கும் போது பெ௫மையாக இ௫க்குது அனுரா அவா்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் ஊடகத்தின் வாயிலாக
நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீங்கள் தம்பி நன்றி பகிர்வுக்கு❤ மதிப்பிற்குரிய சனாதிபதி அவர்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பாக அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ❤
ஜனாதிபதி அனுர வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥳🎉❤👍 அருச்சுணாவின் உண்மைக்கு நல்லதே நடக்கும் 🙏❤ எப்பவும் போல பயனுள்ள கருத்துகளுக்கு தமிழ் அடியானுக்கு நன்றி❤
தமிளனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இது உங்களுக்கான வாழ்த்து இனி எங்கள் தோளர் ஐனாதிபதிக்கான வாழ்த்து பதினாறும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றேன் நன்றி வணக்கம்
மதிப்புமிக்க ஐனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவருடைய ஊழல் ஊழல் லஞ்சம் இனமததுவேஷம் அற்ற ஆட்சி யைப்பார்த்து எங்களைப்போல துன்பங்கள் அனுபவித்த நாடுகளும் மாறணும் எங்கள் நாடு எல்லா நன்மை யிலும் உலகத்தில் மாதிரி யாகஇருக்க ஜனாதிபதி அவர்களுக்கு கடவளின்துணைகூடஇருப்பதாக🙏🙏🙏🙌
நீண்ட ஆயுளுடன்,சந்தோசமாகவும்,நின்மதியாகவும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ஸார் 💐இப்படியாக என் வாழ்த்து நானும் முதன் முதலாக வாழ்த்தியது நம் ஜனாதிபதி❤இது.தான். ((யாருக்கும் இதுவரை சொல்ல வரவில்லை.விரும்பவும் இல்லை ).
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒரு அரச அதிபருக்கு முதல் முறையாக வாழ்த்து தெரிவிக்கின்றேன் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் நம்பிக்கையில் உள்ளனர் நீங்கள் உன்னதமான ஆட்சி நடத்துவீர்கள் நீங்கள் நலத்துடன் நீடூழி வாழ்க ❤
ஒரு குற்றமிழைப்பது அதற்கு மன்னிப்பு கோருவது பின்னர் வந்து தமிழனாடா என்று தமிழரை இழிவுபடுத்துவது அவரது செயல் ஏற்புடையதன்று மருத்துவர் அன்று மாணவனாக இருந்தபோது அப்பாவித் தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தேசத்தை காக்க தமது உயிரை தியாகம் செய்தனர் என்பதை தனது வீரவசனம் பேசும் முன்னர் யோசிக்க வேண்டும் பாராளுமன்றத்தினுள் உரையாற்றினால் மட்டுமே உலகத்திற்கு தெரியும் பாராளுமன்றத்திலிருந்து முகப்புத்தக நேரலை எதற்கும் பயன்படாது இதற்கு வேற இழவு என்னவென்றால் பாராளுமன்றத்தில் உள்ளே இருந்து பார்வையாளர் அரங்கில் இருந்த தங்கத்தை தேடியதுதான் இதுவெல்லாம் (தங்கத்தை தேடியது) தமிழர்களுக்கான பணியென்று மனுசன் நினைக்கிறார் போல தெரிகிறது
@manoharanrasathurai6629 ஆம் அது சிறந்தது. ஆனால் இவர் அதற்குப் பொருத்தமானவர் அல்ல. ஏனெனில் வாக்கு எண்ணும் நிலையத்தை விட்டு வெளியில் வந்து சொல்றார் " இனி எல்லோரும் சிங்களம் படியுங்க NPP யாழில் 3 ஆசனங்கள் பெற்றுவிட்டது, தனிச்சிங்கள அரசு நிறுவப்படப் போகுது" என்று. பேந்து அங்கே கொழும்பு சென்று சொல்லுறார் பிரதமருடன் சேர்ந்து இயங்குவம் எண்டு..... ஏன் இங்கொரு கதை அங்கே ஒரு கதை.... ஏற்கனவே இவர் கொடுத்த பேட்டி எல்லாம் காணாதே....அதால இப்ப என்ன நடக்கிறது எண்டு தெரியேல்லயா.... மற்றது இவர் வாயத் திறந்தாலே பிரச்சினை தான்.....
தம்பி உங்கள் கருத்து பதிவு நியாயமானது தான் கெளரவ ஐனாதிபதி அவர்களுக்கு பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் நல்லா ட்சி செய்து இந்த நாட்டின் மக்களுக்கு நம்பிக்கை க்குரியவராக திகழவும் ..தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக தீர்க்காயுசுடன் எல்லா வளங்களையும் பெற்று இன்பற்றிருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் . உண்மை யும் நடுநிலை யும் எப்பொழுதும் வாழும். God bless you. தம்பி உங்களுக்கு ம் என் வாழ்த்துக்கள். பாராளுமன்றத்தில் இனவாதம் எவருமே பேசக்கூடாது என்று இரண்டு. மூன்று தடவை கூறியுள்ளார் . அத்துடன் எவர் இனவாதம் பேசி னாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க ப்படும் என்று கூறப்பட்டதை அர்ச்சுனா பாராளுமன்றத் திற்கு ள் இருந்து கேட்டு ள்ளார் அப்படி கேட்டு சில மணிநேரத்தில் அவரே இனவாதம் பற்றி பேசியுள்ளார். தம்பி ...தவளை தன் வாயாலே கெடும் என்பதற்கு இந்த கூற்று பொருந்தும். அர்ச்சுனா விற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அத்துடன் எமது இனத்திற்கு ஓர் உன்னதமான தலைவர் கிடைத்தார் . புனிதமான போராட்டத்தை போராடினார் கள். உலகில் மிகச்சிறந்த அமைப்பாக உலகமே வியந்து பார்க்கும் நிலையில் ஓர் அரசாங்க த்தை கட்டமைத்து மக்களை நல்வழி யில் மிகுந்த கட்டுக்கோப்புடன் நிம்மதி யான வாழ்வைத் தந்து உறங்க வைத்து அவர்கள் பனியிலும் மழையிலும் வெயிலிலும் காட்டிலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தார்கள் . எமது இனவிடுதலைக்காக தஙகளை தியாகம் செய்தார்கள். இவற்றை பொறுக்க முடியாத இலங்கை யின் கொடூர ஆட்சி யாளர்களும் சில சர்வதேச நாடுகளும் சேர்ந்து .எமது தலைவர் போட்ட கோலத்தை சிதைத்து விட்டார்கள். இது உலகத்திற்கே வெளிச்சம் .இதனால் தான் போர்முடிந்து சில நாட்களில் அமெரிக்க பேராசிரியர் ஓர் அறிக்கை யை வெளியிட்டிருந்தார். உலகத் திலேயே மிகச்சிறந்த விவேகம் துணிச்சல் நேர்மை உண்மை தியாகம் இப்படி யான நல்ல அம்சங்களை கொண்ட மனித ன் .ஆகவே அவர் காப்பாற்ற ப்படவேண்டும். என தலைவரை புகழ் ந்துள்ளார். அதுமட்டுமல்ல lவிடுதலை புலிகள் அமைப்பு பயங்கர வாத அமைப்பு அல்ல . அவர்கள் தமது இனத்தின் விடுதலை க்காக போராடுகின்ற போராளிகள் எனவும் தனது அனுதாப த்தை வெளியிட்ட தை மறக்கமுடியாது. இவற்றை நானும் மிகவும் வேதனையுடன் ஞாபகப்படுத்தியுள்ளேன். இன்று எமக்கு கிடைத்த து என்ன....பெரும் இழப்பு கள். ஆறாத வடுக்கள். இந்த நிலையில் இனியும் ஒரு போராட்டம் தேவைதானா... சிவபூசைக்குள் கரடி புகுந்தது போல் அர்ச்சுனா வின் செயல்.
To our President of Sri Lanka Mr.Anura Kimara Dissanayake, my heartiest congratulations and a very Healthy & prosperous Birthday! May god guide you , bless you and please unite the Tamils & Sinhalese together, bring our country to be the best in Asia! From U.S.A
தமிழ் அடியான் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோரும் டாக்டரை வேண்டும் என்று பழி வாங்கும் வகையில் கண்டதையும் சொல்கிறார்கள் இது பாவம் இவர்களுக்கு மத்தியில் நீங்கள் விளக்கம் கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது இருக்கிரது வைத்தியரை பைத்தியம் என்று கூறும் பைத்தியங்கள் வைத்தியம் தேவை
It's a coincidence that our National leader's birthday and the birthday of the present president of Sri Lanka come in the same week of our war Heroes. I salute our war Heroes and give my birthday greetings to our National leader and to the president AKD.
தமிழ்அடியான் செய்தியாளர் அவர்களே, அர்ச்சனாவை பற்றி தகவல் கேட்ட உடனேயே நான் இதை பதிகிறேன், போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருக்க கூடிய ஊடகங்கள் எவை அதாவது தமிழ் ஊடகங்களா? அல்லது சிங்கள ஊடகங்களா? அல்லது இரண்டுமா? என்பதை தயவுசெய்து இதில் குறிப்பிடுங்கள் தமிழர்களாக இருந்தால் அது எந்த ஊடகம் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா நன்றி
India: Archuna has committed mistakes in the last few days. He is a Parliamentarian now, he is expected to tread cautiously and deliver guarded speech.
Viewers should ask tamil parties what they did to tamil community since 2009. Dr Aruchuna Ramanathan is best. At least he brought hospital problems in northern province. Now certain few mavias bring justice. God bless doctor. Who can give spontaneous interviews?
தமழர்கள் விட்ட இன்னுமொரு தவறு இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுது. அர்ச்சனாவின் எதிர்கால திட்டம் என்ன என்று கேட்கவும்? இவர் Lose கதையை கொடுப்பதில் நேரம் போய்கோண்டிருக்கிறது
அர்ச்சுணாவின் சூனாவை ஏன் நீங்கள் ஊம்ப எண்ணுகிறிர்கள்?பார் லைசன்ஸ் பாலியல் லஞ்சம் கேட்டவர்கள் சூ வை நக்கலாமெ?அறிவுள்ள பாடங்களை படியுங்கள் தனிநபர்களை ஊம்புவதை விடுங்கள்,
தவறுகள் அர்சுனா பக்கத்தில் நிறையவே உண்டு அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு , ஊடகங்களையும் மக்கள்ளையும் சாடுவது ஊடக தர்மமாகுமா. அர்சனா சாதுரியமாக அரியணை சண்டையையும் தவிர்த்திருக்கலாம். தமிழ்அடியான் எப்படி அகப்பட்டுக் கொண்டார். பரிதாபமாக இருக்கிறது. அர்சுனாவின் வக்கீலாகி ஒரு பக்க வாத்த்தை முன்வைக்கிறார்.
Yes. உடகங்கள் வெள்ளம் பற்றி பேசலாம் என்று சொல்கிறிர்கள். What did Archuna do about the floods in Jaffna?. தமிழ் அடியான் கூட இவர் செய்யும் கோமாளித்தனத்தை நியாப்படுத்துவதும் ஆதரவு கொடுப்பது எதற்காக? 😮
வணக்கம் இளையவனே
உறுதியான பேச்சு நீதியான நியாயமான தெளிவான தெளிவுரைகள்
தமிழ் அடியான் தெளிவுரைக்காக
காத்து நிற்பவர்களுள் நானும் ஒருவர்
நிதானமான தெளிவான உங்கள்
பார்வைகள் தொடர வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு. இறைவனின் நல் ஆசியுடன் வளமான நாட்டைக் கட்டியெழுப்பவும் சம நீதியுடன் கூடிய சமாதானத்தைப் பேணவும் சகல மக்களையும் அன்போடு அரசாளும் ஞானத்தையும் வல்லமையையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வாராக
100% உண்மை அண்ணா. என்னிடம் ஒரு சிங்கள மொழி பேசும் tiktok explanation உள்ளது. அதில் அவர் அழகான விளக்கம் உங்களை போல சொல்லிருக்கிறார் உங்கள் முகப்புத்தகத்தில் பகிர்கிறேன்.. முடிந்தால் தமிழில் மொழிபெயர்தது சொல்லவும். உண்மையில் கவலை எங்கள் இனம் Dr கீழ்தனமாக பேசுவது... தமிழ் மக்களுக்காக வீதியில் இரங்கிய மனிதன் இன்று அந்த நன்றி கேட்ட தமிழ் மக்களால் தள்ளப்பட்டது மிகவும் வேதனையானது... அவரால் நேர்மையான முறையில் வெளிநாடு வந்து எத்தனை இலட்சம் சம்பாதிக்க முடியும்... இன்று நாய் பேய் விசர் என்று பேச்சுவாங்கிறார்
புறம்கூறும் யாவருக்கும் காலம் பதில் கூறும்.
ம் சகோ எனக்கும் சரியான மன வேதனை 😢😢😢
கோன் முறை அரசு செய்க குறைவிலாது மக்கள் வாழ இறைவன்என தங்கள்இப்பிபிறந்தநாளில்வா ஜனாதிபதி அவர்களை வாழ்த்துகறோம்.அருள்கிடைக்க
அர்ச்சுனா வைத்தியர் அவர்களே நேரலையில் பேட்டி கொடுப்பதே சிறந்தது .
ஊடகங்கள் அருச்சுனாவின் பெயரினை வைத்து பிரபல்யமாவதும் நிறைய வியூ சேர்த்து நிறைய டொலர் சம்பாதிக்கவுமே ! வெள்ளத்தினை போட்டால் வியூ வராது ! வாழ்த்துகள் தம்பி
😎🩺👍👍👍👍👍👍👍
தம்பிஅருச்சுனாஓரு லுசன் அவன்றைகதைநாமகேட்டால்பின்புநாங்களும்லுசுதான்
Exactly. Tamil Adiyan will be supporting Arijuna while he is messing up. Good to put something in trending so that more views. Another 5 years will get good views.👏👏👏👏 Only other thing is critizing tamil past MP’s. Wait and see Arijuna is not going to do anything, he has so much legal cases to attend, making live videos and living free in the money tamil community is still supporting. His agenda is to get attention and publicity.
@@rahitharannavaratnam910அப்ப நீங்க லூசு பிடிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்
போடா நீ சீ தமிழன்டா @@rahitharannavaratnam910
வணக்கம். த.அ
DR. எடுத்தமுடிவு நன்று
மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சாமனிய மக்களாகிய எம்மை நேசித்து, எமது துயரங்களை விளங்கி சுயநலம் இல்லாது மக்களாகிய எமது நலனை மட்டும் சிந்திக்கும் மிகச் சிறந்த ஜனாதிபதியாக நீங்கள் எமக்கு கிடைத்துள்ளீர்கள், கடவுளுக்கு நன்றி.நீங்கள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.
Super பராசக்தி விளக்கம்!! என்றுமே உங்களுக்கு நிகர் நீங்களேதான் .தமிழ் அடியான் என்றும் தலை நிமிர்நது வளர வாழ்த்துகின்றோம்❤❤❤
நீங்கள் சொல்வது உண்மை எழுந்து வருபவரை இழுத்து விளுத்தவென்றே காத்திருக்கிறார்கள் நன்றி👌👌👌
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சனாதிபதி அவர்களே! உங்கள் தயவால் நாடு ஒளிரட்டும்.
வாழ்த்துவது புலம்பெயர் தமிழ்க் குடும்பம்
இதை அர்ச்சுணாவும் மனதில் வைத்திருக்காமல் தேவையில்லாத வாயால் தேவையற்ற பிரச்சினை.
என்ன அர்த்தமான கதைகள் யாரும் உங்களைப் போன்ற கருத்துக்களை கூற மாட்டார்கள்
உண்மை அண்ணா. வருமானத்திற்காக ஊடக தர்மத்தை மீறிய செயல்களை சிலர் செய்கிறார்கள்
🙏 வணக்கம் ஜனங்களின் அதிபதி தோழர் அனுரா அவர்களே தங்களின் நல்லாட்சி மக்களுக்கு நிம்மதியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இறை அருள் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவோம் வாருங்கள் 💐
எங்கள் நாட்டு தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🙏
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தான் வளர்ச்சி. இதை டாக்டர் புரிய வேண்டும், சிறு பிள்ளைதனமாக நடக்கக்கூடாது
❤️❤️❤️❤️❤️❤️❤️Dr அர்ச்சுனா🙏🙏🙏🙏🙏
Praise the Lord.
May Lord Jesus give his bless es and guide you Our Sri Lankan president Anura sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
Behold my Lord's hands..
.he will do new things through your hands sir.
Show the bright path to our Nation Sri Lanka.🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
தமிழ் அடியான் போன்ற ஊடகவியலாளர் தான் உண்மை நியாயத்தை வெளிப்படையாக க௫த்து சொல்லுவதால் தான் சிங்களம் தொியாத மக்களுக்கு எல்லா௫க்கும் விளங்குது நீங்கள் தாய் மொழியை எதிலும் விட்டுக்கொடுக்காமல் நடக்கும் போது பெ௫மையாக இ௫க்குது அனுரா அவா்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் ஊடகத்தின் வாயிலாக
அவர்களின் முதல் பிரச்சனையே எப்படியும் Dr விழுத்த வேண்டும் என்பதுதானே.
Evarkalin....?
Ippadi adikkadi mediavila kathaikkirinka
எங்கள் இறை மகன்
அநுரகுமார நீண்ட நாள் சுகதேககியாகவும் தன்மானம் கொண்ட தலைவராகவும் வாளவாழ்த்துகிறோம்
அதிமேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதி அனுரகுமர திஸாநாயக்க அவர்களுக்கு மகிழ்ச்சியான பிறந்த தின நல்வாத்துக்கள்.
நன்றி தமிழ் அடியன் அருமையான விளக்கம்
Happy birthday Honerable President Anura Kumara Thisanayakke.
நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீங்கள் தம்பி
நன்றி பகிர்வுக்கு❤
மதிப்பிற்குரிய சனாதிபதி அவர்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பாக அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ❤
சரியானகருத்து வாழ்த்துக்கள்
ரிக் ரொக் என்பது முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டியவை. இது எம் பலரது மிடிவு.
இதழ் அடியானே! உங்கள் சேவைப் பரப்பு மிக மிக விரிவடைகின்றது.
அர்ச்சுனா நேரலையில் பேட்டி கொடுப்பது மிகவும் நல்லது தான்.
உங்கள் கருத்து மிகவும் அருமை தமிழடியான் வாழ்த்துக்கள்
எங்கள் நாட்டு தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎂🧁💐👏👏👏🙏🙏🙏
சிறந்த ஜனாதிபதிக்கு சிறந்த நல்வாழ்த்துக்கள்
Happy birthday wishes Hon President 🙏🏻God blessing you always 🎂🎉🎈
ஜனாதிபதி அனுர வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥳🎉❤👍
அருச்சுணாவின் உண்மைக்கு நல்லதே நடக்கும் 🙏❤
எப்பவும் போல பயனுள்ள கருத்துகளுக்கு தமிழ் அடியானுக்கு நன்றி❤
தமிளனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இது உங்களுக்கான வாழ்த்து இனி எங்கள் தோளர் ஐனாதிபதிக்கான வாழ்த்து பதினாறும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றேன் நன்றி வணக்கம்
மதிப்புமிக்க ஐனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவருடைய ஊழல் ஊழல் லஞ்சம் இனமததுவேஷம் அற்ற ஆட்சி யைப்பார்த்து எங்களைப்போல துன்பங்கள் அனுபவித்த நாடுகளும் மாறணும் எங்கள் நாடு எல்லா நன்மை யிலும் உலகத்தில் மாதிரி யாகஇருக்க ஜனாதிபதி அவர்களுக்கு கடவளின்துணைகூடஇருப்பதாக🙏🙏🙏🙌
இனிய.பிரன்த்த.நால்..நல்.வாழ்த்துக்கள் அ.குமார. திசா நாயக. அவர்கலூக்கி🎉🎉🎉❤ 1
நன்றி 🙏
Excellent work by Tamil Adiyaan❤
நீண்ட ஆயுளுடன்,சந்தோசமாகவும்,நின்மதியாகவும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ஸார் 💐இப்படியாக என் வாழ்த்து நானும் முதன் முதலாக வாழ்த்தியது நம் ஜனாதிபதி❤இது.தான். ((யாருக்கும் இதுவரை சொல்ல வரவில்லை.விரும்பவும் இல்லை ).
Hon.President
Anurakumara Dissanayake
Wish You A Happy Birthday
Wish you very Happy Birthday to Sri Lanka President from Tamil Nadu India 🇮🇳
As I am above 75 years old and knows most of them. I wish a happy birth day for young president ADK as Tamil citizen.
வவுனியாவிலிருந்து எங்கட அனுரா குமார சிங்கம் என்கின்ற ஜனாவதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😊
Happy birthday to Hon. Mr. Anura. K. D. Vaalthukkal.
Happy Birthday Hon President Anura. God bless you.
குஞ்சு பொரிப்பதற்கு முன் முட்டைகளை எண்ணுவதில் நாம் வல்லவர்கள். கொஞ்சம் பொறுங்கோ❤
மாண்புமிகு ஜெனாதி பதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤🎂🎉🎁
உலகளாவிய எல்லா மக்கள் போற்றும் அதி சிறந்த ஜனாதிபதி தான் எங்கள் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கா.
நன்றி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒரு அரச அதிபருக்கு முதல் முறையாக வாழ்த்து தெரிவிக்கின்றேன் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் நம்பிக்கையில் உள்ளனர் நீங்கள் உன்னதமான ஆட்சி நடத்துவீர்கள் நீங்கள் நலத்துடன் நீடூழி வாழ்க ❤
அறிவுசார்ந்த தெளிவான விளக்கம், விளக்கமல்ல, அறிவுரை நானும் வாழ்த்து தெரிவிவித்தேன்.
பேட்டி ஏன் கொடுக்க வேணும்....அதைவிட வேற வேலை இல்லையா??????
நேரலையில் பேட்டி கொடுத்தால் தான் தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் புரிந்துணர்வு வரும்
ஒரு குற்றமிழைப்பது
அதற்கு மன்னிப்பு கோருவது பின்னர் வந்து தமிழனாடா என்று தமிழரை இழிவுபடுத்துவது
அவரது செயல் ஏற்புடையதன்று
மருத்துவர் அன்று மாணவனாக இருந்தபோது அப்பாவித் தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தேசத்தை காக்க தமது உயிரை தியாகம் செய்தனர் என்பதை தனது வீரவசனம் பேசும் முன்னர் யோசிக்க வேண்டும் பாராளுமன்றத்தினுள் உரையாற்றினால் மட்டுமே உலகத்திற்கு தெரியும் பாராளுமன்றத்திலிருந்து முகப்புத்தக நேரலை எதற்கும் பயன்படாது இதற்கு வேற இழவு என்னவென்றால் பாராளுமன்றத்தில் உள்ளே இருந்து பார்வையாளர் அரங்கில் இருந்த தங்கத்தை தேடியதுதான் இதுவெல்லாம் (தங்கத்தை தேடியது) தமிழர்களுக்கான பணியென்று மனுசன் நினைக்கிறார் போல தெரிகிறது
@manoharanrasathurai6629 ஆம் அது சிறந்தது. ஆனால் இவர் அதற்குப் பொருத்தமானவர் அல்ல. ஏனெனில் வாக்கு எண்ணும் நிலையத்தை விட்டு வெளியில் வந்து சொல்றார் " இனி எல்லோரும் சிங்களம் படியுங்க NPP யாழில் 3 ஆசனங்கள் பெற்றுவிட்டது, தனிச்சிங்கள அரசு நிறுவப்படப் போகுது" என்று. பேந்து அங்கே கொழும்பு சென்று சொல்லுறார் பிரதமருடன் சேர்ந்து இயங்குவம் எண்டு..... ஏன் இங்கொரு கதை அங்கே ஒரு கதை.... ஏற்கனவே இவர் கொடுத்த பேட்டி எல்லாம் காணாதே....அதால இப்ப என்ன நடக்கிறது எண்டு தெரியேல்லயா.... மற்றது இவர் வாயத் திறந்தாலே பிரச்சினை தான்.....
நன்றி தமிழடியான் 🙏
தம்பி உங்கள் கருத்து பதிவு நியாயமானது தான் கெளரவ ஐனாதிபதி அவர்களுக்கு பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் நல்லா ட்சி செய்து இந்த நாட்டின் மக்களுக்கு நம்பிக்கை க்குரியவராக திகழவும் ..தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக தீர்க்காயுசுடன் எல்லா வளங்களையும் பெற்று இன்பற்றிருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் . உண்மை யும் நடுநிலை யும் எப்பொழுதும் வாழும். God bless you. தம்பி உங்களுக்கு ம் என் வாழ்த்துக்கள். பாராளுமன்றத்தில் இனவாதம் எவருமே பேசக்கூடாது என்று இரண்டு.
மூன்று தடவை கூறியுள்ளார்
. அத்துடன் எவர் இனவாதம் பேசி னாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க ப்படும் என்று கூறப்பட்டதை அர்ச்சுனா பாராளுமன்றத் திற்கு ள் இருந்து கேட்டு ள்ளார் அப்படி கேட்டு சில மணிநேரத்தில் அவரே இனவாதம் பற்றி பேசியுள்ளார். தம்பி ...தவளை தன் வாயாலே கெடும் என்பதற்கு இந்த கூற்று பொருந்தும். அர்ச்சுனா விற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அத்துடன் எமது இனத்திற்கு ஓர் உன்னதமான தலைவர் கிடைத்தார் . புனிதமான போராட்டத்தை போராடினார் கள். உலகில் மிகச்சிறந்த அமைப்பாக உலகமே வியந்து பார்க்கும் நிலையில் ஓர் அரசாங்க த்தை கட்டமைத்து மக்களை நல்வழி யில் மிகுந்த கட்டுக்கோப்புடன் நிம்மதி யான வாழ்வைத் தந்து உறங்க வைத்து அவர்கள் பனியிலும் மழையிலும் வெயிலிலும் காட்டிலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தார்கள் . எமது இனவிடுதலைக்காக தஙகளை தியாகம் செய்தார்கள். இவற்றை பொறுக்க முடியாத இலங்கை யின் கொடூர ஆட்சி யாளர்களும் சில சர்வதேச நாடுகளும் சேர்ந்து .எமது தலைவர் போட்ட கோலத்தை சிதைத்து விட்டார்கள். இது உலகத்திற்கே வெளிச்சம் .இதனால் தான் போர்முடிந்து சில நாட்களில் அமெரிக்க பேராசிரியர் ஓர் அறிக்கை யை வெளியிட்டிருந்தார். உலகத் திலேயே மிகச்சிறந்த விவேகம் துணிச்சல் நேர்மை உண்மை தியாகம் இப்படி யான நல்ல அம்சங்களை கொண்ட மனித ன் .ஆகவே அவர் காப்பாற்ற ப்படவேண்டும். என தலைவரை புகழ் ந்துள்ளார். அதுமட்டுமல்ல lவிடுதலை புலிகள் அமைப்பு பயங்கர வாத அமைப்பு அல்ல . அவர்கள் தமது இனத்தின் விடுதலை க்காக போராடுகின்ற போராளிகள் எனவும் தனது அனுதாப த்தை வெளியிட்ட தை மறக்கமுடியாது. இவற்றை நானும் மிகவும் வேதனையுடன் ஞாபகப்படுத்தியுள்ளேன். இன்று எமக்கு கிடைத்த து என்ன....பெரும் இழப்பு கள். ஆறாத வடுக்கள். இந்த நிலையில் இனியும் ஒரு போராட்டம் தேவைதானா... சிவபூசைக்குள் கரடி புகுந்தது போல் அர்ச்சுனா வின் செயல்.
நீங்கள் கூறுவது 100% உண்மை.
God bless dr
பெரும்பான்மையான மக்கள் ஊடகங்கள் இந்த வகை இனவெறியை மறக்கவே இல்லை, நாம் அரசாங்கத்தை மாற்றினால் எந்த அர்த்தமும் இல்லை, அவர்கள் மனநிலையை மாற்ற வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களே.❤❤❤❤❤.
எங்கள். மதிப்பு. க்கு. உரியா. ஜாதிபதி. அணுற. தேசநாயக்க. அவர். கல்லுக்கு. வாழ்க. வாழ்க. இனிய. பல்லாண்டு. வாழ்க. பிறந்தநாள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வவுனியா. இருந்து. ஜெகராஜஹ். இனி. எங்கள். நாடு. வளமாக. இருக்க. ஜாதிபதி. அவர்களே. உங்கள். கைகளில். தான். இருக்கு. கிறது. கோட். ப்ளேசச்சு.
நன்றி அண்ணா சிறந்த பதிவு
Happy birthday our great president God bless you 🎂💐💐🙌🙌❤️
To our President of Sri Lanka Mr.Anura Kimara Dissanayake, my heartiest congratulations and a very Healthy & prosperous Birthday! May god guide you , bless you and please unite the Tamils & Sinhalese together, bring our country to be the best in Asia! From U.S.A
Really true 🙏🙏🙏
நேர்மையான ஊடகங்கள் கொல்லப்பட்டு விட்டது.
தமிழ் அடியான் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோரும் டாக்டரை வேண்டும் என்று பழி வாங்கும் வகையில் கண்டதையும் சொல்கிறார்கள் இது பாவம் இவர்களுக்கு மத்தியில் நீங்கள் விளக்கம் கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது இருக்கிரது வைத்தியரை பைத்தியம் என்று கூறும் பைத்தியங்கள் வைத்தியம் தேவை
நன்றி🎉🎉🎉
It's a coincidence that our National leader's birthday and the birthday of the present president of Sri Lanka come in the same week of our war Heroes.
I salute our war Heroes and give my birthday greetings to our National leader and to the president AKD.
உங்கள்.கருத்து.உண்மை
Happy birthday AK D sir
God bless you
God bless you our président akd.
எல்லா ஊடகங்களுக்கும் view ஆக அர்ச்சனாவை பற்றி போட்டு நல்ல உளச்சிட்டங்கள் . கடவுள் இருக்கிறார் அர்ச்சனாவை காப்பாற்றட்டும் .
எமது இலங்கை நாட்டு ஜனாதிபதி தோழர் அனுறவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
இலங்கை ஜனாதிபதி A K D பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
தமிழ்லில் நல்ல விளக்கம் தந்திருக்கும் உங்களுக்கும் நன்றி
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.❤🎉❤🎉
Tamil Adiyan Fans Assembled ❤❤
உடல் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பு டனும் வாழ்த்துக்கள் இலங்கை யில் எந்த அமச்சர் யாராக
இருந்தாலும் எவரையும் நாங்கள் நினைத்தது கிடையாது
தமிழ். அடியான் வாழ்த்துக்கள் 🎉
தமிழ் அடியான் அவர்களே .. முடிந்தால் கொஞ்சம் அர்ச்சுனாவை அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்… தமிழ் மக்களாகிய எங்களுக்கும் கொஞ்சம் அவமானமாக உள்ளது.. நன்றி
Mudekondu odevedu unaku avamanam enral singalavanen valai pudethu sakkadai
பாராளுமன்றில் புட்டும் சொதியும் கதைக்கலாம் உங்களுக்கு மானம் போகாது.
15 வருடங்கள் நித்திரை கொண்டது போதாதா எனி நித்திரை வரவில்லையா❤❤❤
அருமை.... அருமை..... அருமையான விளக்கம்..
தமிழ்அடியான் செய்தியாளர் அவர்களே, அர்ச்சனாவை பற்றி தகவல் கேட்ட உடனேயே நான் இதை பதிகிறேன், போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருக்க கூடிய ஊடகங்கள் எவை அதாவது தமிழ் ஊடகங்களா? அல்லது சிங்கள ஊடகங்களா? அல்லது இரண்டுமா? என்பதை தயவுசெய்து இதில் குறிப்பிடுங்கள் தமிழர்களாக இருந்தால் அது எந்த ஊடகம் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா நன்றி
சிங்கள ஊடகங்கள்.
அப்படியான சமூக ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் அப்ப தான் அவர்களுக்கு வியூஸ் போகாது
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.ஊடகங்கள்தான் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவது. நன்றி ❤
வைத்தியரின் கதை சிலருக்கு. சும்மா இருந்த வாய்க்கு. சுண்டல். கிடைத்த. மாதிரி
India: Archuna has committed mistakes in the last few days. He is a Parliamentarian now, he is expected to tread cautiously and deliver guarded speech.
🎂🎉🙌 many more happy birthday to our dearest the world best president Anura Kumaratunga 24.11.2024 🎈 வாழ்க வளமுடன் நலமுடன் 🙌🙏🏽
Viewers should ask tamil parties what they did to tamil community since 2009. Dr Aruchuna Ramanathan is best. At least he brought hospital problems in northern province. Now certain few mavias bring justice. God bless doctor. Who can give spontaneous interviews?
Excellent.
Unnmaieil. Neengal. Solvathu. Mutteilum. Unnmaigal. Ok. Dear. Thanks
தமிழ் மக்களின் நிம்மதிக்கு வழிகோரிக்கொண்டு இருக்கும்..
மான்புகுமிகு ஜனாதிபதி ஜயாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ......
ஒரு நல்ல மனிதரை எமது நாட்டுக்கு ஜனாதிபதியாகத் தந்த இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி.
excelant good job thank You
Many many happy returns of the day to honorable President 🎉
Kind thanks to save civilians in Srilanka 🙏🙏🙏🙏🙏🙏🙏
Happy birthday. Best whishes
Wish happy birthday to you mr anura sir
Very very true anna
Happy birthday honar Mr anurathisanayaka best wishes and long life
தமழர்கள் விட்ட இன்னுமொரு தவறு இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுது. அர்ச்சனாவின் எதிர்கால திட்டம் என்ன என்று கேட்கவும்? இவர் Lose கதையை கொடுப்பதில் நேரம் போய்கோண்டிருக்கிறது
Niya mutheve avarai anupeyathu anupeyavaruku therenthal pothum unnai pol thuroke eddapanuku thereya thevai illai
உம்மட கதைதான் லூசா இருக்கு
அர்ச்சுணாவின் சூனாவை ஏன் நீங்கள் ஊம்ப எண்ணுகிறிர்கள்?பார் லைசன்ஸ் பாலியல் லஞ்சம் கேட்டவர்கள் சூ வை நக்கலாமெ?அறிவுள்ள பாடங்களை படியுங்கள் தனிநபர்களை ஊம்புவதை விடுங்கள்,
அதைக் கேட்டு நீ என்ன செய்யப் போற உன்னுடைய வேலையை பார் அவர் படித்தவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அவருக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை❤❤❤
He is only 4 days in a parliament not a 4 years wait and see .
எப்படா இலங்கை முண்ணேறப்போது எண்று கவலைப்படாமல் இப்படி ஊடகங்கள் குப்பை வேலை செய்தால் இலங்கை எப்ப முண்ணேறும் ?
வணக்கம் தமிழ் அடியான்
தவறுகள் அர்சுனா பக்கத்தில் நிறையவே உண்டு அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு , ஊடகங்களையும் மக்கள்ளையும் சாடுவது ஊடக தர்மமாகுமா. அர்சனா சாதுரியமாக அரியணை சண்டையையும் தவிர்த்திருக்கலாம்.
தமிழ்அடியான் எப்படி அகப்பட்டுக் கொண்டார். பரிதாபமாக இருக்கிறது. அர்சுனாவின் வக்கீலாகி ஒரு பக்க வாத்த்தை முன்வைக்கிறார்.
எல்லாம் வயிற்றுப்பிழைப்பிற்கு
Yes. உடகங்கள் வெள்ளம் பற்றி பேசலாம் என்று சொல்கிறிர்கள். What did Archuna do about the floods in Jaffna?. தமிழ் அடியான் கூட இவர் செய்யும் கோமாளித்தனத்தை நியாப்படுத்துவதும் ஆதரவு கொடுப்பது எதற்காக? 😮
Very good advice to midia and people
AR சொல் புத்தியுமிலல்ல சுய புத்தியுமில்ல மிழ் அடியான் நம்ப நட. ந ம்பி நடவாதே
Dr oruvarukkum enthe peddum kodukka veendam enru sollungal,
உங்கள் பதிவு மிகவும் சரியான பதிவு..TA
ஏன் இப்படி இருக்கிறார்கள்..ஒரு அறம் வேண்டாம் எழுதுவதற்கு.
எல்லாம்.
நன்றி TA
❤❤❤❤super