சூப்பர் ஐயா. அருமையான பேச்சு.. நீங்கள் பேசு தமிழ் ஆ மற்றும் அனைத்து நல்ல channels interview செய்து தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai iyya ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏
மிக சிறப்பான பேச்சு. தெளிவான, சிந்தயை தூண்டுகின்ற விளக்கங்கள். நன்றி ஐயா. 🙏🙏🙏 ஒவ்வொரு ஊரிலும் நடத்த வேண்டிய விளக்க கூட்டம். "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை”. சென்னையிலும் எதிர்பார்த்து. 🙏🙏🙏
@@Sky-nu9vz சனாதன தர்மம் என்பது என்ன?என்று தெரிந்து கொள்ள வேண்டும் என முழு மனதுடன் தேடுங்கள் உண்மை புலப்படும்.நான் சொன்னது முற்றிலும் உண்மை.மேலும் உலகில் தோன்றிய அனைத்து மதங்களின் கருத்தும் சனாதன தர்மத்திற்குள்ளேயே அடங்கிவிடும்.அனைத்து மத கருத்துகளும் ஒவ்வொரு படியாக இருக்கும் இறுதியில் சனாதன தர்மத்தின் உச்சியில் ஒரு உண்மை உள்ளது.அது ஆழ்ந்த பக்தியோடு புத்தியை பயனபடுத்தும்போது புலப்படும்.
Dear respected Thiru Tn cm, Udayanidhi Stalin Family members Dravidian stock party MLA MP councillor members collectors and Congress, Others to All alliance state opposition parties. you are not properly understanding about santhana dharma & insulting the individual religion bhagwan community .Surely all People of this states will give you the strong reply.. May the spirit of Christmas bring you hope and inspiration for the coming year. Merry Christmas and a Happy New Year!
If ancient Tamils were not following one of the branches of Hinduism ( even there was no Buddha or Mahavira) what were they? Kaatu mirandigal? They were indeed hindus People who think otherwise, Please think logically. Tamil Nadu is mentioned in Ramayana and you can date Ramayana to many thousand years before Buddha
சில விளக்கங்கள் : கர்ணனுக்குக் கல்வி மறுக்கப்படவேயில்லை. கர்ணன் துரோணரின் சீடன்தான். பிரம்மாஸ்திரம் கற்பிப்பதற்கு முன்பு துரோணர் வைத்த entrance testல் தவறிவிட்டதால், அதனை அவர் அவனுக்குக் கற்பிக்கவில்லை. அதை அவன் பொய்சொல்லிப் பரசுராமரிடம் கற்கிறான். ஏன், துரோணரின் மகனான, அந்தணனான அச்வத்தாமனுக்கே அது முழுமையும் கற்பிக்கப்படவில்லை. அதைத் தவிர துரோணர் கர்ணனுக்குத் தனுர்வித்தை முழுமையாகக் கற்பித்தார்.
ஏகலைவன் கதை வேறு. துரோணர் சாதி பார்த்து அதைச் செய்யவில்லை. அவர் குருவம்சத்தின் ஊழியர். ஏகலைவன் ஒரு மன்னனின் மகன் (ஆம், வேடர்குல மன்னன். ஏழை வேடனல்ல!). அவனோ, குருவம்சம் மற்றும் உலகநலனுக்கே எதிரிகளான அரக்கமனம் படைத்தோருக்கு நண்பனாய் இருந்தான். கம்சன், ஜராசந்தன், சிசுபாலன் ஆகியோர் அவன் நண்பர்கள். எனவே துரோணர் தெரிந்தே அவன் பலத்தைக் குறைத்தார்.
மகாபாரத மொழிபெயர்ப்புகள் மவீரா, அருட்செல்வப் பேரரசன் ஆகியோர் செய்திருக்கிறார்கள். பாரதம் அங்கே இருக்கிறது. அதைத் திரைப்படங்கள் மூலம் கல்லாதிருப்போம். நம் பாரதத்தின் பண்பாட்டை நாமே இழியாது, நூல்கள் மூலம் உண்மையறிவோம்.
பழ. கருப்பையா ஆதி சங்கரர். சைவம், சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் காஞ்சிபுரம் குறித்து மிகத் தாழ்ச்சியாகவும் மிகக் கேவலமாகவும் பேசுகிறார்.அவருக்கு ஒரு பதில் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Excellent speech Arjun ji 🙏
Thanks to chanakya team for organizing this event 🙌
சூப்பர் ஐயா. அருமையான பேச்சு.. நீங்கள் பேசு தமிழ் ஆ மற்றும் அனைத்து நல்ல channels interview செய்து தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai iyya ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏
அருமையான பதிவு
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தர்மம் உண்டு என்பது அருமை,..
Good Speech..... Super
தொடக்கமே அமர்களம் அர்ஜூன் சம்பத் அய்யா அவர்கள் சொற்பொழிவு.
Anna super speech vazhga valamudan Hindu matham 🕉️🕉️🕉️
மெய் ஞானம் உள்ளது இந்து சமயம்.அறம்,பொருள்,இன்பம்,வீடு என்று வாழ்ந்த சமயம் இது.
fan of Arjun Sampath!!
நல்ல தலைப்பு
மிக சிறப்பான பேச்சு. தெளிவான, சிந்தயை தூண்டுகின்ற விளக்கங்கள். நன்றி ஐயா. 🙏🙏🙏
ஒவ்வொரு ஊரிலும் நடத்த வேண்டிய விளக்க கூட்டம்.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை”.
சென்னையிலும் எதிர்பார்த்து. 🙏🙏🙏
ஆதி அநாதீ காலம் தொட்டு வந்தது நம் சமயம்.என்று தோன்றினை என்று சொன்னால் உலகம் தோன்றிய அன்றே தோன்றியது நம் சமயம்.
Explanatory in nature. Very knowledgeable. Learning Hinduism. Namaste
Super super
சாணக்கியா டிவி வாழ்க வளமுடன் மோடி மக்கள் பேரவை பழனி வட்டம் பாலசமுத்திரம்
வணக்கம் நான்ரமேஷ்குமாரன். குமரலிங்கம்
Wonderful ❤🎉
Thanks
பௌத்தம்,சமண மதங்கள் சனாதன தர்மத்தின் பிள்ளைகள்தான்.
இந்தியாவின் முதல் மதம் புத்தம் தான் அதை அழித்து உருவாகியது ஹிந்து மதம்😂
They both don't agree in god's,then how you can say that they are childs.vut they both trying to adopt some properties of Sanatana dharma
@@Sky-nu9vz சனாதன தர்மம் என்பது என்ன?என்று தெரிந்து கொள்ள வேண்டும் என முழு மனதுடன் தேடுங்கள் உண்மை புலப்படும்.நான் சொன்னது முற்றிலும் உண்மை.மேலும் உலகில் தோன்றிய அனைத்து மதங்களின் கருத்தும் சனாதன தர்மத்திற்குள்ளேயே அடங்கிவிடும்.அனைத்து மத கருத்துகளும் ஒவ்வொரு படியாக இருக்கும் இறுதியில் சனாதன தர்மத்தின் உச்சியில் ஒரு உண்மை உள்ளது.அது ஆழ்ந்த பக்தியோடு புத்தியை பயனபடுத்தும்போது புலப்படும்.
பெளத்தம் புத்தரையும்
சமணம் அருகர்ரையும் முன் நிறுத்தும்
BARATHAM PALLANDU VALLGA❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤
Om siva om siva hindus help hindus dont affraid
👏🙏💐🌹💖💕❤️
Dear respected Thiru Tn cm, Udayanidhi Stalin Family members Dravidian stock party MLA MP councillor members collectors and Congress, Others to All alliance state opposition parties.
you are not properly understanding about santhana dharma & insulting the individual religion bhagwan community .Surely all People of this states will give you the strong reply..
May the spirit of Christmas bring you hope and inspiration for the coming year. Merry Christmas and a Happy New Year!
If ancient Tamils were not following one of the branches of Hinduism ( even there was no Buddha or Mahavira) what were they? Kaatu mirandigal? They were indeed hindus
People who think otherwise, Please think logically. Tamil Nadu is mentioned in Ramayana and you can date Ramayana to many thousand years before Buddha
ஒவ்வொருத்தனும்.முதலில்..தன்னைபொற்றோடுத்த.தாய்க்கும்.பிறந்த.மண்ணுக்கும்...தாய்.மொழிக்கும்.விசுவாசமாக.இருப்பேன்.யென.வாக்குறுதி.உறுதி.எடுத்துவிட்டு.தான்.பேட்டி.யை.தொடங்கவேண்டும்.கடவுள்.வாழ்த்துமாதிரி..இன்றைக்கு..நிறைய அன்னிய.ஏஜென்ஸி..விசுவாசிகள்.பெருத்து.விட்டனர் ....லண்டன் மாநகரத்தில்.நம்மநகரத்தார்.மரக்.காலங்களில்.இருந்து.சரக்கு களை.ஏற்றி.இறக்கும்.வியாபாரியின்.கூலிகள்.தான்.இந்தியாவந்து..துரையாகிபோனான்....இங்கு.உள்களவாணிகளோட.சேர்ந்து.
Bharath only 1 hindus country bharath thinging bharath people thanks dont affraid ather people
ரிக் வேதம் சொல்லும் கடவுள் கொள்கை எது
காடுவெல் கட்டியகதைதான் ஆரியம் திராவிடம்
சங்கினு.சேல்பவனை
சேங்கின்னு.அழக்கலாம்
Tmilanukku matham illai Varsha am ponavan mthatha arpaduthikittam
Utah’s Cristin islam
சிறப்பு
Endru Dronar arjunanukaga….ekalaivan Kai vetinaro, karnanuku kalvi maruthaaro…..andru dharmam sethathu
சில விளக்கங்கள் : கர்ணனுக்குக் கல்வி மறுக்கப்படவேயில்லை. கர்ணன் துரோணரின் சீடன்தான். பிரம்மாஸ்திரம் கற்பிப்பதற்கு முன்பு துரோணர் வைத்த entrance testல் தவறிவிட்டதால், அதனை அவர் அவனுக்குக் கற்பிக்கவில்லை. அதை அவன் பொய்சொல்லிப் பரசுராமரிடம் கற்கிறான். ஏன், துரோணரின் மகனான, அந்தணனான அச்வத்தாமனுக்கே அது முழுமையும் கற்பிக்கப்படவில்லை. அதைத் தவிர துரோணர் கர்ணனுக்குத் தனுர்வித்தை முழுமையாகக் கற்பித்தார்.
ஏகலைவன் கதை வேறு. துரோணர் சாதி பார்த்து அதைச் செய்யவில்லை. அவர் குருவம்சத்தின் ஊழியர். ஏகலைவன் ஒரு மன்னனின் மகன் (ஆம், வேடர்குல மன்னன். ஏழை வேடனல்ல!). அவனோ, குருவம்சம் மற்றும் உலகநலனுக்கே எதிரிகளான அரக்கமனம் படைத்தோருக்கு நண்பனாய் இருந்தான். கம்சன், ஜராசந்தன், சிசுபாலன் ஆகியோர் அவன் நண்பர்கள். எனவே துரோணர் தெரிந்தே அவன் பலத்தைக் குறைத்தார்.
மகாபாரத மொழிபெயர்ப்புகள் மவீரா, அருட்செல்வப் பேரரசன் ஆகியோர் செய்திருக்கிறார்கள். பாரதம் அங்கே இருக்கிறது. அதைத் திரைப்படங்கள் மூலம் கல்லாதிருப்போம். நம் பாரதத்தின் பண்பாட்டை நாமே இழியாது, நூல்கள் மூலம் உண்மையறிவோம்.
Haha epdi aachu yeni vachu thuki vidalam pakuranga. Suki sivam oruthar mattum thaan
அர்ஜுன் சம்பத் அவர்கள் கோர்வையாக பேச தெரியவில்லை. அரசியல் மேடையில் பேசுவது போல் உள்ளது.
பிராமணர்களுக்கும் தமிழனுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..வரலாறை படின்கள் மூடற்களா😂
You study deeply.ref.silapathikaram.
பிராமணர்கள் தமிழர்கள் அப்படின்னு சொல்லி ருக்க ..😄 சிலப்பதிகாரத்தை பத்தி சொல்ற அதை கூட உன்னால தமிழ்ல சொல்ல முடியல இங்கிலீஷ்ல type பண்ற😄
🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
You are learning.why talk of a particular sect of Hindu. Learn more by studying Sanskrit
சமஸ்கிருதம் எதுக்குடா நான் படிக்கணும்.. என் தாய்மொழி தமிழ் எனக்கு கடவுள் இருக்கு நான் எதுக்கு பார்ப்பனன் கடவுளை வணங்க வேண்டும்
😄😄
Vanankum iraivan Sivan tan. Chera Chola pandiyar tamilnadai aandarkal . Hindu veru tamilar veru. India veru tamilnadu veru
I need more expelimation
😂😂😂 nalla uruttureengaley, aanaal idhu poi endru Tamizh Hindukalukku nandraaga theriyum.
Kasi viswanathar sivan illai, avar hindu illai, avar hindi pesum maanilathil illai podhumaa... Enna uruttu ppa udan pirappe thamizh desiyavaadiye
தன் மக்களை காப்பாற்ற சிவனை ஏற்று கொண்டவர்கள் பிராமணர்கள்.. சைவம் வைணவமும் பெரிய யுத்தம் நடதிருக்கங்க
@@indian859 ருத்ரனை பற்றி ரிக் வேடத்தில் இருக்கு எதுக்காக எப்போதும் பிராமணன் அபிராமணன் ன்னு பிரிக்கணும்
பழ. கருப்பையா ஆதி சங்கரர். சைவம், சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் காஞ்சிபுரம் குறித்து மிகத் தாழ்ச்சியாகவும் மிகக் கேவலமாகவும் பேசுகிறார்.அவருக்கு ஒரு பதில் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.