மோடி ஒரு ராஜ ரிஷி.. Annamalai முன் Rangaraj Pandey | PM Modi | Ram mandir | Article 370
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ม.ค. 2024
- #Chanakyaa #rangarajpandey #annamalai #article370
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
மோடி ஜீ வாழும் காலத்தில் பாரத நாட்டுக்கு நடக்கும் நம்மைகள் கண்கூட பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறேன்..
அருமையான பேச்சு
Me too
மோடியின் ஆட்சி காலம் பாரத தேசத்தின் பொற்காலம் ...
உண்மை🙏🏽
ஒரு விதத்தில் மரத்தே போயிருந்தேன். சிறு வயவதில் (1960-75) பெற்றோர் பாட்டன்மார்களிடமெல்லாம் கேட்டு வியந்து மகிழ்ந்த பழம்பெரு பாரத நாட்டின் வரலாறுகளனைத்தும் வெறும் கதைதானோ? கண்முன் நடக்கும் அரசியல் கூத்தும் கொள்ளையும், தினசரி பொது வாழ்க்கையில் காணும் மானக்கேடும் பண்பாட்டுச் சீரழிப்பும், பன்னாட்டு சமூகத்தில் இளக்காரமும் அவமானமும்தான் மெய்யோ என்ற ஏமாற்றம் மனதை வாட்டியதை மறக்க முடியாது.
அந்த ஏமாற்றம் இன்று புது நம்பிக்கையும், உற்சாகமும், கண்கண்ட புதுமாற்றமாகவும் துளிர் விடுகிறது. இதற்க்கு ஒரே காரணம்- மகான் ராஜ ரிஷி ஶ்ரீ நரேந்திர மோதி மட்டுமே. 🙏🏽🙏🏽🙏🏽
Mr.pandey romba reel suthathinga 😅
Just a small reminder !!
List of 28 people who looted money from Indian banks:-
1) Vijay Mallya
2) Mehul Choksi
3) Nirav Modi
4) Nishan Modi
5) Pushpesh Baidya
6) Ashish Jobanputra
7) Sunny Kalra
8 ) Aarti Kalra
9) Sanjay Kalra
10) Varsha Kalra
11) Sudhir Kalra
12) Jatin Mehta
13) Umesh Parikh
14) Kamlesh Parikh
15) Nilesh Parikh
16) Vinay Mittal
17) Eklavya Garg
18) Chetan Jayantilal
19) Nitin Jayantilal
20) Deepti Chetan
21) Saviya Seth
22) Rajeev Goyal
23) Alka Goyal
24) Lalit Modi
25) Ritesh Jain
26) HiteshNagendrbhai Patel
27) Mayuriben Patel
28) Ashish Suresh Bhai
The total amount looted is Rs.10,00,000 crores
Something special -
None of them are pakistani
None of them is a Muslim,
None of them are Khalistani,
None of them are Sikhs,
None of them are Farmers
One special thing Except Vijay Mallya, rest all are from Gujarat & all self proclaimed upper caste !!
Ithuku unga jiii ya bathil solla sollu!!!!
பாரத பிரதமர் திரு நரேந்திரமோட நீண்ட ஆயுளுடன் காவல் தெய்வமாக இருந்து நாட்டை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும் ஜெய்ஹிந்த்❤❤
ராஜரிஷி என்பதால் தான் எதிலுமே வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறார் உலகம் போற்றும் உத்தம தலைவர் .
It is true
Absolutely
ராஜரிஷியா? செம காமெடியா இருக்கு.
@@marthandansk19918:38
@@VenkatM-fk9bz😂ஏன் சுடலை உடைய வீடியோ எதாவது பார்த்தீங்களா காமெடியா இருக்க😜,
அவங்க கட்சி காரங்க
அவங்களோட அபிமானிகள் மோடியை ராஜரிஷின்னு சொல்லுவாங்க,
கடவுள்ன்னு சொல்லுவாங்க,
என்ன வேணாலும் சொல்லுவாங்க,
உனக்கு ஏன் வயித்தெரிச்சலா இருக்கு🫠
போய் வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாரு இங்க ஏன் வந்து கதறிக்கிட்டு இருக்க🤪
மோடி ஒரு ராஜ ரிஷி....
சரியான பதிவு.....
An appropriately and perfectly fit human being for this title....
"ராஜ ரிஷி" நரேந்திர பாய் மோடி வாழ்க....
ராம... ராம...
அருமையான பேச்சு… தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்🙏
எங்கிறுந்தோ வந்தான்… ரங்க(ன்) ராஜ் பாண்டே💐🙏
பட்டத்தையே விரும்பாத மோடிக்கு ராஜரிஷி பட்டம் மிகப் பொருத்தமானது.🎊🎊🎊🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👍👍
If existence of Supreme istrue modigi should have a long life
நாட்டுப்பற்று இருக்கும் மக்களுக்கு இந்த சிறப்பான உரை மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும். மனதுக்கு நிறைவாக உள்ளது.
தமிழக மக்கள் காவலன் அண்ணாமலை 🔥💐🙏
பாண்டே அவர்களின் பேச்சு அருமை அருமை அருமை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
சகோதரர் பாண்டே அவர்களே அண்ணல் பிகாரி வாஜ்பாய் அவர்களை மறந்து விடாதிர்கள்
திரு.பாண்டே அவர்களின் பேச்சு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.ஜெய்ஹிந்த்.
கண்ணியமான🙏
திரு மோடிஜி அவர்களை இந்திய மக்கள் நலனுக்காக கடவுள் அனுப்பி வைத்தார்.
திரு மோடிஜி அவர்களை ஆதரிப்பது மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லது.
நன்றி ஜெய்ஹிந்த்..
உலகத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் மோடிஜி இருக்கும் போது நல்லது நடக்கும்.
உண்மை
ஜெய் ஶ்ரீ ராம் 🚩🕉️🚩🕉️🚩🕉️🚩🚩🚩🙏🙏🙏 ஜெய் மோடி ஜி ❤
Modiji means Lord murugans own soul. He doesn't want any money from anybodies, he is only real PM of india before who was a PM they nothing compared to modiji. That is true.
தேசியம் தெய்வீகம் என்ற சொல் முத்துராமலிங்கத்தேவரின் கொள்கையை சிறப்பா செயல்படும் தலைவர் மோடி தான். ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
ஆண்டாள் அற்புதத்தை பாருங்கள்... ஓம் நமசிவாய....
Excellent speech🎉🎉🎉🎉
ஜெய் ஶ்ரீராம் 🎉🎉🎉🎉
உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
நமது தலைவர்.அண்ணாமலைஜீஎப்பபிஜேபிகட்சிக்குஉள்ளவந்தாரோஅன்றுமுதல்.தம்பி.உடையான்படைக்குஅஞ்சான்என்றபொண்மொழிக்குஏற்பபாரதபிரதமர்ஜீமோடிஜீ.எதற்கும்.அஞ்சார்.ஜெய்கிந்.வாழ்கபாரதம்.வெல்கமோடிஜீ.அண்ணாமலைஜீ.விவிகே.
Thank you so much Pandey for such a wonderful speech... we need 100s of your clones...
100%
பாண்டே,
ஒரு அரசியல்வாதியாக வெற்றிகரமாக பவனி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
ஜெய் ஸ்ரீ ராம் 🎉🎉🎉 ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉 மோடி ஜி வாழ்க 🎉🎉🎉
Very well said . We are fortunate to have Modiji and his team to be in center to make all our dreams come true
Very informative interesting speech.excellent.
Jai Sri Ram🎉 beautiful and clear speech by Rangaraj
Congratulations and blessings of Sri Ram
பாண்டே அண்ணா sema😂🎉🎉❤❤
Annamalai ji Next Cm 🙏
இந்தியா வளர்ச்சி பெற, திரு. மோடி கண்ட அகன்ற பாரத கனவு நனவாக, பாஜகவை ஆதரித்து புதிய பாரதம் படைப்போம். பாரத் மாத கி ஜே. 👍👍👍
ராம ராம ராமர் என்னும் நாமமே
மோடி ஜி ராஜ ரிஷி தான் அண்ணா மலை தலைமை தமிழ் நாட்டிற்க்கு வேண்டும் பாண்டே என்றும் பிஜேபி யுடன் என்றும் அருகில் இருக்கணும் ஜெய் ஹிந்த் ❤
Very beautifully you have explained Pandey ji. Hope, this LS election will be of BJPs in TN
Pandey rocks as always
மீண்டும் மோடி வேண்டும் மோடி 🇮🇳
அருமையான நிகழ்வு...அருமையான அறிஞர்கள் ..தமிழ்கூறும் நல்லுலகம்.. பெருமை கொள்ளும் வண்ணம் நிகழ்வுகள்...அண்ணாமலை என்ற ஆகச் சிறந்த தலைவனின் சக்தி நிகழ்த்தும் அற்புதங்கள்....
Excellent Summarisation Mr. Pandey, We need this kind of debate for every central Govt. initiate to bring the clarity among TN people to break the language barrier. I doubt any TV channels covering this debate.
Well presented Pande ji, we are proud of you. You are supporting Annamalai ji. I wish your associations lives long.
மோடிஜி காலத்தில் வாழும் பேரு எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏
En manamum ideydaan chollugirathu 💐🙏🙏
Pandey ji's speech made me goosebumps. Thank you ji - Andal
வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல
இரண்டு நாட்கள் முன்பு தான் என் மனதில் தோன்றியது ....
பிரதம மந்திரி நரேந்திர தாமோதர் தாஸ் மோதி ஒரு ராஜரிஷி என்று ....
Very well spoken sir. Thank you Rangaraj Pandey sir.
ARUMAIYANA SPEECH VASHTHUKKAL PANDEYJI
மாஸ் Pandey speech
மீண்டும் மோடி வேண்டும் 🙏
இந்து ராஷ்டிரியா விரைவில்
🚩🕉️ 🔥🧡🧡
🕉️🔥🚩✅
JAI SRI RAM 🙏🏻. JAI HANUMAN 🙏🏻.SRI. RANGARAJAN PANDEY JI you are amazing!!! . BHARAT MATHA KI JAI 🇮🇳🙏. VANDHEMATHARAM 🇮🇳🙏. JAI HIND 🇮🇳🙏.
மோடி உண்மையில் வாழும் தெய்வம்
பிரமாதமான உரை.ராஜரிரஷி சரியான பட்டம்.
வருங்கால தமிழக முதல்வர் , திருமிகு , அண்ணாமலை ஜி ! அவர்கள் வாழ்க ! வளர்க ! ஜெய் ஶ்ரீ ராம் 🙏
Modiji ❤Modiji ❤Modiji ❤Modiji ❤Modiji ❤Modiji ❤Modiji ❤Modiji ❤
Wonderful speech by Pandey. Always he excels by his information with flow of language.👏👏
குப்தர்கள் காலம் அசோகர் காலம் இவையெல்லாம் நெற்காலங்கள் என்று வரலாறு புத்தவங்களில் படித்திருக்கிறோம். தற்போது மோடி அவர்களின் காலத்தை அல்லாறு உணர்கிறோம். இன்னும் அவருக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன. சீனா ரஷ்யா நாடுகளின் அதிபர் களின் முழு சுதந்திரம் அதிகாரம் போல நம் பாரத தேசத்திற்கும் மோடி அவர்கள் அதிபராக வந்தால் நாட்டுக்கு நல்லது
ஜி ஜின் பிங்க், புதின் போன்ற சர்வாதிகாரிகள் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே எதிரானவர்கள் என்பதை அறியவும் !
உதாரணம் : 1.சீனாவின் கரோனா உற்பத்தி
2 . சர்வாதிகாரி புதினின் உக்ரைன் ஆக்கிரமிப்பு மற்றும் மனிதப் பேரழிப்பு !
Pandey sir your speech high speed
பாண்டேஜியின் பதிவு. சிறப்பு. வாழ்த்துக்கள்.
Excellent explanation pandeyji
வணங்குகிறேன் திரு ரெங்கராஜ் பாண்டே அவர்களே🙏🙏🙏🇮🇳🇮🇳💪💪அற்புதமான மோடி ஜி அரசு💪🇮🇳🇮🇳🙏🙏👍♥️♥️♥️♥️
அருமையான தகவல். நன்றி ஜி...
Excellent Speech. Jai Sri Ram
PURE HEART ALONE IS NEEDED FOR SREE RAM
Arumai, Arumai,Real 💯 percent Congratulations with my prayers 🙏✌️👍🥰🌹🇮🇳💞⭐.
Super Jai hind Jai Sri Ram ❤❤❤❤
திரு.அண்ணாமலை.வருங்கள.முதல்வர்.தம்பி.வாழ்க.என்றும்.நம்.பிரதமர்.வாழ்க.
Jana ranjagamaagavum adhae nerathil thelivagavum pesa Pandey Sir aal matum dhan mudiyum... Well spoken
மோடிஜி அவதார புருஷர்
புரிந்தவர் வாயில் இனிப்பு
புரியாதவர் வாயில் மன்னு
Wonderful ❤
super speech mr.panday sir😊
BJP should convince Pandey to contest LS elections!
Noooooo..He is another CHO. Allow him to function freely.
@@AshokKumar-fm8ge exactly. He is the current Cho. But he can take up Rajya Sabha seat like Cho.
@@technicalnovice2901 By the compulsion of BJP top leaders and Auditor Gurumurthy he accept it with half mind. But as a nominated member he can't act freely in Rajasabha due to poor time allocation to nominated members. Only major benefit is he allocate all his MP funds Only for Educational Institutions. Peoples like Mr. CHO, Mr.Pandee must allow to function freely with out any ethical compromise. It only helps to common people which is right and which is wrong. They only give 3rd dimensions in every important matter. Don't tie his mouth. He is nice knowledgeable genuine person like Mr.CHO 👍
@@AshokKumar-fm8ge Even when Cho was in Rajya Sabha he never missed in his Thuglak to point out errors committed by BJP. If Pandey is the current Cho he will also behave like that only. These people cannot be compelled or influenced in a certain way. But such a nomination will feed the opposition's campaign that he (i.e. Pandey) is not neutral 🙂.
அண்ணா கூறியதையெல்லாம் dmk செய்வதில்லை ஈவேரா கூறியதையெல்லாம் DK செய்வதில்லை MGR ஜெயா சொன்னதையெல்லாம் ADMK செய்வதில்லய் காந்தி சொன்னதையெல்லாம் நேருவே கடைபிடிக்கவில்லை அப்புறம் இப்ப இருக்குற காங்கிரஸ் எப்படிசெய்யும்?
Nothing to say sir... Great... Bharath matha ki jai
Much Appreciation to Our Shri Rangaraj Pandey Ji's views on abrogation of Article 370 & 35A for J&K 👌
Pandey ji, your speech is awesome as always with facts and data statistic. It is your in born talent. Our Bhagwan Shrikrishna BLESS you forever.
Wonder ful speech done by Pandey ji
Pandey did his nicety in his speech. Sense of humour is his forte.
ராஜ ரிஷி❤❤❤❤✔️👍🙏 மோடி
Pandeyji.... Super Sir... Really you are great....
Jai Shree Ram 🙏✌️
Pramaadam Sir! Jai Hind!
அருமையான பதிவு ஜெய்ஹிந்த் ஜெய் பாரதமாதா கி ஜெய் வாழ்க பாரதம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
Convincing presentation.
This is an eye-opening speech with facts for the information and knowledge of Tamil people. Tamil people are one of the most misinformed and misguided group in the country because of the false narratives spread by the DK and DMK for the last 60 years.
100% true
i didnt see anything except the thumbnail and the caption is so true!!!
Cm annamalai ips
வாழ்க பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி.ஜெய்ஹிந்த்.👍👍👍👍
Finally it is a new Renaissance for Sanatana dharma after Sri Shankaracharya, Sri Ramanujar and Sri Madhvachar.
Bharath mathagi jai
Annamalai should make Rangarajan pandey and many speech making people as mlas in bjp
Annamalai ji 💥💪✨🥵
Amazing speech 👏
Thank you for elaborating each and every achievement of Modi ji government. It is proud to have such a PM, HM and our state leader Annamalai 🤝 🙏.
Jai Sri Ram, Barath Matha Ki Jai, Jai Sri Hanuman
மோடிஜீ அவதாா்
Jai Shree Ram
❤❤❤
Pandey sir,all balls sixers
Bro's, modiji great avatar of today's 🇮🇳India. Neared him are blessed.modiji made Indians top, in all fields, countries who defamed, insulted Indians, now bow before modiji and Indians.pandey fit for politics, all talents for politics present in u. Try bro, politicians use him for true trusted, good politics.
பாண்டே சார் அருமையான ஓரு வார்த்தைய சொன்னீங்க GATE WAY OF TERRORISM CHANGES GATE WAY OF TOURISM. ....JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI MODIJI...
வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது மக்கள் ஆர்வத் திலகம் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வந்தேமாதரம்
Supper sir my CM and PM Annamalli my Bartham❤
ஜெய் ஸ்ரீராம் 👌👍🙏
🙏🌺🙏ஸ்ரீ ராம ஜெயம் 🙏🌺🙏
Correct
Sri Pandey was quite frank and blunt in his speech covering all aspects of the issue including the intricacies of the so called constitution of their assembly and vesting of powers which was perfectly taken care to ward of adverse judicial comments . He is clear that taking centrist approach without going either way is not correct on issues of national interest and has conveyed what is right and what is required of an honest media person.