SP Bala Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 98

  • @thirunavukkarasu9454
    @thirunavukkarasu9454 3 ปีที่แล้ว +17

    பெருந்தன்மை ஆனவம் பொறாமை,குறைகூறுதல் அகங்காரம், எதுவுமே இல்லாமல் சின்ன குழந்தைகளை கூட கொஞ்சும் வார்த்தைகளைக்கொண்டு அற்புதமாக பேசக்கூடிய மா மனிதர் அதோடு கடவுளின் ஆசியோடு எல்லோருடைய மணதிலும் நீங்கா இடம்பெற்ற தவப்புதல்வன் அவர்

  • @amudhaamudha4352
    @amudhaamudha4352 3 ปีที่แล้ว +28

    அப்பா அப்பப்பா என்ன ஒரு அருமையான குரல் வளம் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே!!!!!! பார்க்கும் போதே அழுகையா வருது. கடவுள் இப்படி பண்ணிட்டாரே???? எமபகவானுக்கு இவரை எடுத்துக் கொள்ள எப்படி மனசு வந்தது.

    • @nangel4079
      @nangel4079 3 ปีที่แล้ว +2

      I love all your songs dear son sir you shouldn't have gone

  • @perumalperumal5281
    @perumalperumal5281 3 ปีที่แล้ว +31

    கடவுளின் அவதாரம் ஐயா நீங்கள் எப்படி ஒரு மனிதர் எப்போதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்து இருக்கிறார் பாட்டு, நடிப்பு ,இசை , மேடை பங்களிப்பு மற்றும் நேர்காணல் பேட்டி அப்பப்பா வியப்பாக இருக்கிறது உங்கள் மரணத்தை மனம் ஏற்கமாட்டேன் என்கிறது 😭

  • @kasthuric1946
    @kasthuric1946 3 ปีที่แล้ว +20

    அட்சரம் பிசகாமல் ராகம் கெடாமல் பாடுவதைக் கேட்பது தேவகானம்தான்a great loss to us nobody can fulfill it

  • @lokeshkuppurao2651
    @lokeshkuppurao2651 3 ปีที่แล้ว +11

    அய்யா நீங்கள் ஒரு தெய்வம் தான்

  • @vaidhynathan2856
    @vaidhynathan2856 3 ปีที่แล้ว +4

    The great human SPB sir.....avar gaanam dhevagaanam dhaan. .....nammalai naam marakka seyyum geetham....so special n lively..... assaulted singing ever n ever......only SPB

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 ปีที่แล้ว +14

    Divine voice omg❤❤❤❤❤❤❤❤❤❤❤❤....love u sir😥😥😥😥😥

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +15

    எஸ்பிபி அடுத்த பிறவி எடுத்து வரவேண்டும்

  • @rajasekaran4376
    @rajasekaran4376 3 ปีที่แล้ว +22

    கண்ணீர் வழிவதை தடுக்க முடியவில்லை.

    • @premans8326
      @premans8326 3 ปีที่แล้ว +3

      No words to say. SPB sir. Adorable singing& enchanting personality. Honey flow voice. Remain ever in all music lovers heart💕 👌👌👋🙏🙏

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 ปีที่แล้ว +4

    Greatest blow , loss & PAIN of 2020 to lovers of SPB : The only singer who was inspired by other singers & music directors

  • @r.gomathi4911
    @r.gomathi4911 3 ปีที่แล้ว +5

    I love you so much spb Sir. Neenga paduvadhil vallavar endru ulagam arindha seidhi. But neenga mimicry seivadhilum vallavar endru proof that sir. Semma. Neenga God kitta happy a irunga sir. I miss you so much sir. ❤❤❤❤❤

  • @jyothiramana3001
    @jyothiramana3001 3 ปีที่แล้ว +5

    We can never get such beautiful voice again

  • @sukanya11100
    @sukanya11100 3 ปีที่แล้ว +11

    Vijay tv plz put any special program of our SPB sir. Plz..

  • @nightsleep1381
    @nightsleep1381 3 ปีที่แล้ว +5

    Miss you Bala sir. Love you lot. Neenga eppavum isai vadivil engaloda irukinga.

    • @rajagopalk972
      @rajagopalk972 3 ปีที่แล้ว

      He was an legend one and but we cannot forget it but his soul remind each and every person.

  • @ranganayaki9418
    @ranganayaki9418 3 ปีที่แล้ว +7

    Multi talented.... Miss you appa😢😭😢😭😢😭

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +37

    எஸ்பிபி fan ellarum like பண்ணுங்க

  • @shobithjacobshyam945
    @shobithjacobshyam945 4 ปีที่แล้ว +10

    God's own country. God's own Sp. pray for our SP. Keralas own SP. Malayalee's own SP. King of stage shows Sp

  • @radhanayer4462
    @radhanayer4462 3 ปีที่แล้ว +5

    Nobody can replace you Spb sir Rest in peace

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +6

    எவ்வளவு நல்லா பாடுறாரு இவரை கடவுள் கூட்டிட்டு போயிட்டாரு😭😭😭😭

  • @indu4365
    @indu4365 3 ปีที่แล้ว +7

    Reallb really !!!! We lost a great legend spb sir your great RIP god is very jelously with my tears😣😣

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 3 ปีที่แล้ว +13

    தேனமுதம். என்றும் திகட்டாத அமிர்தம்!

  • @hariramramasamy3602
    @hariramramasamy3602 3 ปีที่แล้ว +12

    Love you spb

  • @kalaivani8355
    @kalaivani8355 3 ปีที่แล้ว +2

    No words to praise this god. Pls upload this first part also

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 3 ปีที่แล้ว +9

    உங்களை மறக்க முடியாத அளவிற்கு எங்களுக்கு நீங்கள் தந்த அன்பான இசை!

  • @kavyavidya1397
    @kavyavidya1397 3 ปีที่แล้ว +15

    Love u spb

  • @adhikrish8854
    @adhikrish8854 3 ปีที่แล้ว +11

    He has child in him! Very sweet.

  • @rajeswarirajeswari6194
    @rajeswarirajeswari6194 3 ปีที่แล้ว +8

    We like very much balu sir ever

  • @supriyasubash6506
    @supriyasubash6506 3 ปีที่แล้ว +3

    SPB Anna good voice Anna but very very sad Anna miss you Anna SPB Anna

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 หลายเดือนก่อน

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் பாடல்களைபாடும் பொழுது பிழை....ஒரு சிறுதவறு செய்ததே கிடையாது. காரணம் #ஒவ்வொருமுறையும் வித்தியாசமாய் modulation பண்ணி ரொம்ப ரசித்து பாடுவது #THE_GREAT_SPB_SIR

  • @SureshSuresh-cv4oe
    @SureshSuresh-cv4oe 3 ปีที่แล้ว +3

    The nice person and melting voice sir

  • @selvaranyr9129
    @selvaranyr9129 3 ปีที่แล้ว +4

    All beautiful songs hear all songs not forget it. No eyes to God.Why God took SPB sir very short period.I can't tolerate it.Pray every day.

  • @bsrvisualmedia8468
    @bsrvisualmedia8468 3 ปีที่แล้ว +5

    Love SPB Sir .
    The Great Sir .
    Thanks - Star Vijay .

  • @ajaysindu9746
    @ajaysindu9746 3 ปีที่แล้ว +5

    We always remember you SPB sir

  • @muralirajagopalarao5570
    @muralirajagopalarao5570 3 ปีที่แล้ว +3

    Great mimicry artist also. That was why he was most sought after. See his enthusiasm and love for music and profession.

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 ปีที่แล้ว +7

    Spb sir miss u sir. ..

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +3

    அவர் குரல் அருமை

  • @kadhaigalinthalam564
    @kadhaigalinthalam564 3 ปีที่แล้ว +13

    சார் எப்படி சார் உங்கள மறக்கிறது கடவுள் இப்படி பண்ணிட்டாரே

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 3 ปีที่แล้ว +8

    Spb sir 🙏🙏🙏🙏🙏😪

  • @vijilakshmi8289
    @vijilakshmi8289 3 ปีที่แล้ว +4

    I alwys love u spb sir,u r my god n kid

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +6

    அவர் மாதிரி யாரும் கிடையாது

  • @ranilakshmiify
    @ranilakshmiify 3 ปีที่แล้ว +1

    பாலு சாரே சொன்ன மாதிரி கடவுள் இவர மட்டும் ஸபெஷலாக தான் ஷருஷ்டிச்சிருக்கணும்
    அவரது திறமை கள் பிரமிக்க வைக்கும்

  • @umav3028
    @umav3028 3 ปีที่แล้ว

    Very interesting interview,just randomly clicked and found it superb interview by spb sir and his singing no words sir you can never be replaced you are unique thanks for uploading this and please upload more of such priceless interviews of spb sir

  • @natarajdivya6617
    @natarajdivya6617 3 ปีที่แล้ว +21

    இறைவன் அவசரம் காட்டிவிட்டான்...

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +4

    கடவுள் நல்லவர் கூட்டுகிறார் கேட்டவரை கூட்டிட்டு போக மாட்டாரு

    • @basheersmh6628
      @basheersmh6628 3 ปีที่แล้ว

      என்னய்யா சொல்ற....நல்லவரை கடவுள் சீக்கிரம் அழைத்து கொள்கிறாரா?..எல்லாம் இறை நாட்டம்

  • @saralaunni9817
    @saralaunni9817 3 ปีที่แล้ว +3

    I love you sir ,l miss you sir

  • @sushamakk8426
    @sushamakk8426 3 ปีที่แล้ว +3

    Miss you always Sir.

  • @thamaraiselvi5777
    @thamaraiselvi5777 3 ปีที่แล้ว +8

    Extra ordinary

  • @ssanthamani1500
    @ssanthamani1500 3 ปีที่แล้ว +13

    மறக்க முடியுமா சார் உங்களை.

  • @shobithjacobshyam945
    @shobithjacobshyam945 4 ปีที่แล้ว +5

    Prayer is Power Pray for SPB sir

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +6

    எஸ்பிபி திருப்பி வரவேண்டும்

  • @lathavenkatasalam9071
    @lathavenkatasalam9071 3 ปีที่แล้ว +2

    I love your voice sir

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 3 ปีที่แล้ว +4

    What a man ❤

  • @vijilakshmi8289
    @vijilakshmi8289 3 ปีที่แล้ว +2

    I love u alot

  • @jeevajeevajeevarajan7701
    @jeevajeevajeevarajan7701 2 ปีที่แล้ว

    உலகத்தில் உள்ள. உங்கள் ரசிகர்கள் அனைவரையும் அழ வைத்து விட்டு போய் விட்டீர்களே அப்பா.

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 3 ปีที่แล้ว +3

    Spb ❤ Kamal

  • @vinothini2950
    @vinothini2950 3 ปีที่แล้ว +6

    உங்களுக்கு நிகர் யாருமில்லை

  • @shobithjacobshyam945
    @shobithjacobshyam945 4 ปีที่แล้ว +7

    Pray for SPB

  • @kasinathadurai4434
    @kasinathadurai4434 3 ปีที่แล้ว +8

    Love you. Spb Sir where are. You goings. Mudiyavilai spb Sir illadha
    Sangeeta marake. Mudiyavilai
    Illadha ungaliyan. 0000000000000

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 ปีที่แล้ว +1

    Thankyou Vijai TV

  • @supriyasubash6506
    @supriyasubash6506 3 ปีที่แล้ว +1

    SPB Anna good voice Anna very very pain enka Anna SPB Anna

  • @agilanraaj8337
    @agilanraaj8337 5 ปีที่แล้ว +8

    ❤💕❤💕❤💕❤💕❤💕

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +2

    Great soul🤔

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 ปีที่แล้ว

    The favourite singer of all actors & actresses of India

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +2

    Irreplaceable legend

  • @vijilakshmi8289
    @vijilakshmi8289 3 ปีที่แล้ว +3

    Y less views n comments ,it has to get crore views

  • @vimalanadarajah342
    @vimalanadarajah342 3 ปีที่แล้ว +6

    Spb sir enna avasaram engga poningga?

  • @marid3844
    @marid3844 3 ปีที่แล้ว +2

    Y
    Dislike😥😞🤔😭

  • @juliatmaryk6930
    @juliatmaryk6930 3 ปีที่แล้ว +1

    Super

  • @radhamani8217
    @radhamani8217 2 ปีที่แล้ว

    SPB Sir 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹😍

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 ปีที่แล้ว

    ప్రతి ఆత్మ మరణాన్ని రుచి చూస్తుంది, అప్పుడు మాకు మీరు తిరిగి వస్తారు.
    (குர்ஆன்:29:57)

  • @prskingyt2781
    @prskingyt2781 3 ปีที่แล้ว +5

    கடவுள் மேல் கோபம் வருகிறது அவரை சீக்கிரம் ஏன் அழைத்துக் கொண்டார்

    • @karudevi1526
      @karudevi1526 3 ปีที่แล้ว

      கடவுள் இருந்தா தானே

    • @yazmedia9859
      @yazmedia9859 3 ปีที่แล้ว

      இசையின் அவதாரம் இவர்

  • @supriyasubash6506
    @supriyasubash6506 3 ปีที่แล้ว +1

    SPB Anna entha world ponainga pain Anna sad

  • @Butterfly4552
    @Butterfly4552 3 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤

  • @malaramesh8766
    @malaramesh8766 3 ปีที่แล้ว +5

    God needs his singing ,we humans need to accept God's wish

  • @bhavadasc.m7345
    @bhavadasc.m7345 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️SPB❤️❤️❤️

  • @malacharles3607
    @malacharles3607 3 ปีที่แล้ว +1

    Many

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 ปีที่แล้ว +1

    💚💚💚💚💚💚💚💚💚💚💜💚💚💚💚💚💚💚💚💚💚💚SPB

  • @kavitharaja5576
    @kavitharaja5576 3 ปีที่แล้ว +8

    Sangeeta jathimullai kanavilai

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 ปีที่แล้ว +1

    Vannam. Konndal. Vennilavee
    Pooval. Varuduvathupola

  • @mpmanchalla
    @mpmanchalla 3 ปีที่แล้ว

    Next impossible sir
    ..even i grandly say film singing of any time....... on undisputed emperor of indian film singinging........even but....Padmavibhushan late.. balamuralili sir words... off course world........ has notified......any challenge world wise ..yes...world wide we Ready.. SPB...on msgic

  • @rajalakshmisukumar7061
    @rajalakshmisukumar7061 2 ปีที่แล้ว

    Neengal oru athisaya piravi🙏🙏🙏