Sri Periyandavar Temple - Thirunilai Village, Thirukazhukundram | Aalaya Dharisanam | Vasanth TV
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
- ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் - திருநிலை கிராமம், திருக்கழுக்குன்றம்.
இதன் வடகிழக்கே 8 கி.மீ தூரத்திலும் முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கி.மீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த பசும் சோலைகள் சூழ்ந்த, வனாந்திர மரங்களாலும், மனைகளாலும் சூழப்பட்ட கிராமம் தான் திருநிலை கிராமம். இங்கு புள்ளினங்கள் இசை பாடும் குளம் மற்றும் ஏரியின் இரு கரைகளின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கின்றார் .
#ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!
#SriPeriyandavarTemple #AalayaDharisanam #VasanthTV #PeriyandavarKovil #ThirunilaiVillage #Thirukazhukundram #ஸ்ரீபெரியாண்டவர்கோவில் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt
© 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on / vasanthtvchannel
Like us on / vasanthtv
Follow us on / vasanthtv_india
Follow us on / vasanthtv_india
En ayan pukazh super tq vasanth tv🙏
🙏🙏🙏🙏🙏💐
We are fans of your *'Sangeetha swarangal'* program. Some of the episodes are unavailable in this TH-cam channel. Please upload all the episodes from all the *old seasons* .
Thank You..