திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Thirukazhukundram Vedagriswarar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 106

  • @sriarunachalascreens51
    @sriarunachalascreens51 2 ปีที่แล้ว +6

    சிவாய நம‌ கோடான கோடி நன்றி நன்றி நன்றி சிவா தாங்கள் நிதானமாக தகவல் கூறுவது மிக அருமை அருமை பல தகவல்கள் சொன்னது மிக அருமை நன்றிகள் பல சிவ சிவ சிவ

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 ปีที่แล้ว +1

      சிவாய நமக மிக்க மிக்க மிக்க நன்றி 🙏 நம்ம சேனலை தொடர்ந்து பாருங்க நிறைய கோயில்களை பற்றி போட்டிருக்கேன் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க 🙏🙏

  • @Atkontan2736
    @Atkontan2736 2 ปีที่แล้ว +4

    சிவாய நம😍மிக..அற்புதம்😍பல தகவல் உள்ளடங்கியது😍மிக..சிறப்பு🌸சிவ..சிவ💐

  • @CKVASUKI6
    @CKVASUKI6 ปีที่แล้ว +3

    சிறப்பு.... ஐயனின் சிறப்பும் அடியார்கள் சிறப்பும் அளித்த உமக்கு நன்றி 🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா 🙏

  • @niroshashanmugam143
    @niroshashanmugam143 11 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அண்ணா எங்க ஊரு பெருமைய சொன்னதுக்கு அன்பே சிவம் 🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  11 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி அண்ணா இல்ல அக்கா 🙏

    • @niroshashanmugam143
      @niroshashanmugam143 9 หลายเดือนก่อน

      Ok

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 ปีที่แล้ว +6

    வேதகிரீஸ்வரியின் பொன்னான வார்த்தைகளால் அவருடைய பெருமைகளையும் எடுத்து உரைத்த அதனால் மிக்க நன்றி இதே ஊரை சேர்ந்தோம் ஆனால் நாங்கள் இதுவரை அறியாததை கூறினீர்கள் 🙏

  • @sasisanthasrivarshan2333
    @sasisanthasrivarshan2333 9 หลายเดือนก่อน +1

    திருக்கழுகுன்றம் எங்க ஊர் என்று சொல்ல நாங்கள் மிகவும் பெருமைபடுகிறோம் ஒம் நம சிவாய சிவாய நம ஓம்

  • @gajalakshmi2665
    @gajalakshmi2665 2 ปีที่แล้ว +3

    Om namah shivaya arputham arumai

  • @rajeswarirajeswari3357
    @rajeswarirajeswari3357 8 หลายเดือนก่อน

    திருக்கழுக்குன்றம் எங்க ஊர் என்று சொல்ல பெருமை படுகிறேன் ஒம் நம சிவாய 🙏🙏🙏

  • @subramanianvaratharajan7337
    @subramanianvaratharajan7337 ปีที่แล้ว

    உங்களுடைய தமிழ் விளக்கம் மிக பயனுள்ளதாக இருந்தது மிக நன்றி

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல ปีที่แล้ว +8

    ஓம்நமச்சிவாய ஓம்சிவாயநம🙏அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி இன்புறுவோம் 🙏சிவாயநம 🙏🤲💪❤

  • @ravindranathravindranath5185
    @ravindranathravindranath5185 ปีที่แล้ว

    Very. Very. Nice
    And. Religious
    Neat. Coverage. With
    Good. Commentary
    God. Bless

  • @satheeshpandian3361
    @satheeshpandian3361 2 ปีที่แล้ว +3

    Excellent outstanding video ever seen yet Om Namah Shivaya 🙏🙏🙏

  • @velammala701
    @velammala701 2 ปีที่แล้ว +1

    Thank.Thanks for thevethapurieeswarar.tharsan

  • @prakash.s.prakash7379
    @prakash.s.prakash7379 2 ปีที่แล้ว +4

    My area ❤️❤️❤️ Thennadudaiya sivane potri ennattavarkum iraiva potri thirukazhukundrin Selva potri

  • @sujatharajendran9601
    @sujatharajendran9601 2 ปีที่แล้ว +3

    Nandrigal Pala kodi. Varthaiyal sollamudiyatha oru annatha anubavam petren ikovilil netru.

  • @chummasamiyal4552
    @chummasamiyal4552 ปีที่แล้ว +1

    Today I went this temple , really goosebumps

  • @vimalavimala1506
    @vimalavimala1506 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய
    நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @velammala701
    @velammala701 2 ปีที่แล้ว +1

    Thirukazhukundram.perumperu.petammaiku.tnks

  • @subramanip8362
    @subramanip8362 2 ปีที่แล้ว

    சூப்பர்,நீளம் என்றாலும் தெளிவு👌👍

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 ปีที่แล้ว +1

    எங்க ஊர்....

  • @Roobini-ed4vh
    @Roobini-ed4vh ปีที่แล้ว

    When am hear or see Vethakreeshwarar name automatically tears came in my eyes. My one and only hope forever ## Esan Magal

  • @mahendiranmahendiran585
    @mahendiranmahendiran585 ปีที่แล้ว

    Arumai vilakkam super

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  ปีที่แล้ว

      Thank you so much please subscribe our channel

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +2

    🙏🌺சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌿

  • @nagaselvam8105
    @nagaselvam8105 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமஹா
    2006ல் இந்த திருத்தலத்திற்கு
    தாயாரோடு சென்று தரிசித்து வந்துள்ளேன்...

  • @Priyakaran-dh5wo
    @Priyakaran-dh5wo 10 หลายเดือนก่อน

    திருக்கழுகுன்றம் என் 8 வயதில் பார்த்த போது மலையில் இருந்து பார்த்தால் சங்கு தீர்த்த குளத்தைச் சுற்றி பச்சை நிற நிலம் மட்டுமே பார்க்க முடியும் நடுவில் குளம் மிக அழகாக இருக்கும். 41 வருடம் கழித்து இப்பொழுது பார்த்தால் இயற்கை எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளது என்பதை கண்கூடாக பார்ப்பது மிக வருத்தம் அளிக்கிறது

  • @gunasundarig5544
    @gunasundarig5544 ปีที่แล้ว

    அருமை

  • @rakeshrakesh6867
    @rakeshrakesh6867 2 ปีที่แล้ว +1

    Super video sir good

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 ปีที่แล้ว +1

    சகோ! நம் எண்ணங்கள் இறைவான்பால் வைக்கபட்டு நாம் அந்த இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற தூய மனம் இருந்தால் நாம் வணங்க இருக்கும் இறைவன் நம் முன்னே வருவார் என்பது சித்தர்கள் வாக்கு இன்று கயிலை புனிதர்,திருவாசக செம்மல்
    திருவாளர்.சிவ.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாகம் முற்றோதல் காணொளியை பக்தி சிரத்தையுடன் பார்த்து மகிழ்ந்து நாம் திருக்கழுகுன்றம் செல்ல மாட்டோமா? என நினைக்க அப்படியே உங்கள் காணொளி மூலம் அந்த திருக்கோயிலையும்,
    இறைவனையும் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.உங்கள் திருப்பாதம் வணங்குகிறேன்.
    ௐ−ஓம் நம சிவாய!
    ௐ−ஓம் சிவாய நம!!
    உணக்கிலாததோர் வித்து மேல்
    விளையாமல் என் வினை ஒத்தபின்
    கணக்கிலாத் திருக் கோலம் நீ வந்து
    காட்டினாய் கழுக்குன்றிலே
    −மாணிக்க வாசக சுவாமிகள்
    திருகழுகுன்ற பதிகம் −திருவாசம்

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய🙏 மிக்க மிக்க நன்றி சகோ🙏

  • @sumathigovindaswamy8570
    @sumathigovindaswamy8570 2 ปีที่แล้ว +8

    Feeling proud..TKM is my native place. Thank u for this wonderful video. Om nama sivaya🙏🌺

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 ปีที่แล้ว +1

      Thank you🙏

    • @vkarun7661
      @vkarun7661 2 ปีที่แล้ว

      Hi, Tharisanam neram epo ji.

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 ปีที่แล้ว

      7a.m to 12 pm, 4 pm to 7pm

    • @sakthip4184
      @sakthip4184 2 ปีที่แล้ว

      Trichylarunthu epdi poganum

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 ปีที่แล้ว

      @@MyTravelPokkisham superaerukkuthunantryamma,திருக்கழுக்குன்றம்,நன்றாக,கண்பெதேர்கல்நன்று,சுவாமி

  • @dilliganeshs6946
    @dilliganeshs6946 2 ปีที่แล้ว +4

    enga area wonderful place

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய சிவாயநம நன்ற

  • @sathyapriya4004
    @sathyapriya4004 2 ปีที่แล้ว +2

    Porunami ku enna time LA intha Kovil malaiya suthanum mam.... Plz reply mam

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 ปีที่แล้ว +1

      இரவில் கிரிவலம் பண்ணலாம்

  • @udayachandran2469
    @udayachandran2469 2 ปีที่แล้ว +3

    Enga ooru💪💪💪

  • @swami1236
    @swami1236 ปีที่แล้ว

    இன்னும் ஒரு வேதனையும் கூட நான் வேதகிரி சன்னிதானத்திலிருந்து சிவபுராணம் சொல்லிகொண்டுஇருக்கும் போது அங்கு இருக்கும் குருக்கள் இங்கு சொல்லவேண்டாம் என்றார் ஆனால் அங்கு மற்றொருவர் பாடும் ஆடியோ cd playback போய்க்கொண்டுஇருக்கு எல்லாம் இறைவன் அறிவான்

  • @gayathriv8975
    @gayathriv8975 ปีที่แล้ว

    Are the steps very steep to climb? How long does it take to climb normally ?

  • @sooriyayp8022
    @sooriyayp8022 ปีที่แล้ว

    Enga ooru... Om namah shivaya

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    அழகான தெளிவுரை

  • @sivaparathy7806
    @sivaparathy7806 2 ปีที่แล้ว +1

    wonderful 👍🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 5 หลายเดือนก่อน

    அருமையான பயண பதிவு.
    அற்புதமான காணொளி.
    விளக்கம்,அழகு. Wishes from, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🛕🙏📷👌📷👌📷👌📷👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨🌄🇮🇳🌄🇮🇳🛕🌄🙏🙏🙏🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  5 หลายเดือนก่อน

      @@velazhagupandian9890 மிக்க நன்றி 🙏

  • @sakthip4184
    @sakthip4184 2 ปีที่แล้ว

    Trichylarunthu epdi poganum

  • @vishwak1810
    @vishwak1810 ปีที่แล้ว

    Om Namasivayaya

  • @prasannavenkatesh2428
    @prasannavenkatesh2428 2 ปีที่แล้ว +1

    Super speech

  • @gurukarthika6619
    @gurukarthika6619 ปีที่แล้ว

    Om namashivaya 🙏🙏🙏

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 ปีที่แล้ว

    ஓம்சிவயநம திருச்சிற்றம்பலம் ,

  • @scienceallsubject9090
    @scienceallsubject9090 ปีที่แล้ว

    Ohmnamashivaya

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram ปีที่แล้ว

    Om namasivaya

  • @vanakam513
    @vanakam513 2 ปีที่แล้ว +2

    Kullam katala g

  • @vijayalakshmi3857
    @vijayalakshmi3857 ปีที่แล้ว

    Om nama sivaya porti

  • @pavithradevi3100
    @pavithradevi3100 ปีที่แล้ว

    How to reach this temple, from coimbatore?

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  ปีที่แล้ว

      கோயமுத்தூரில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்துருங்க செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் 13 கிலோமீட்டர்

  • @mathimathi5859
    @mathimathi5859 10 หลายเดือนก่อน

    Very important story thiripurasundari. You missed it.

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 2 ปีที่แล้ว +1

    Now only kundru. No THIRU, no EAGLE

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 10 หลายเดือนก่อน

    Siva Siva

  • @ananddeepan6140
    @ananddeepan6140 ปีที่แล้ว

    Sivayanama

  • @Timothy.Dalton
    @Timothy.Dalton 11 หลายเดือนก่อน

    Excellent work keep it up❤

  • @ramesh.8593
    @ramesh.8593 3 หลายเดือนก่อน

    ❤TKM

  • @ravime2192
    @ravime2192 2 ปีที่แล้ว

    ஓம் நமோ நமசிவாய நமஹ🙏🙏🙏...இரு பட்சிகள் முக்தி அடைந்த வருடம் என்ன...Please

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 ปีที่แล้ว

    இராவணஇந்திரன்கோவில் இரட்டைகழுகு

  • @அம்சம்சமையல்
    @அம்சம்சமையல் 7 หลายเดือนก่อน

    🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @Menga349
    @Menga349 ปีที่แล้ว

    Om

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 2 ปีที่แล้ว +1

    🙏

  • @SriHariharan-ml6qj
    @SriHariharan-ml6qj 2 หลายเดือนก่อน

    Aathu enga ooru than alla😅

  • @swami1236
    @swami1236 ปีที่แล้ว +2

    நான் ஏழாவது படிக்கும் போது எங்கள் பள்ளிக்கூடத்தில் எங்கள் தமிழ் ஆசிரியரர் அணைத்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்வார் ஒரு மாணவனுக்கு வெறும் 5 ௫பாய் தான் ,அதன் பிறகு 47 வருடம் கழித்து அங்கு சென்றேன் பழய நினைவுகள் வந்தது ஆனால் நான் பார்த்த இடம் வெறும் காடாக இருக்கிறது மிகவும் வேதனைதான்

    • @SolaiKumar-gt7rx
      @SolaiKumar-gt7rx 9 หลายเดือนก่อน +1

      நானும் உங்களைப் போலத்தான் 1977ம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் இருந்து , இந்த திருக்கழுக்குன்றத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு தற்போது 2024ல் "சங்கு தீர்த்தத்தில்" உருவான சங்கை பார்ப்பதற்காக சென்று வந்தேன்.

  • @teilhteilh4465
    @teilhteilh4465 ปีที่แล้ว

    TKM 💙

  • @GovindRaj-xd2ov
    @GovindRaj-xd2ov ปีที่แล้ว

    Namachievya

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
    From, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe,....
    நன்றி....

  • @Thanishka.
    @Thanishka. 2 ปีที่แล้ว

    Your one click can change my whole🙏 life dear friends

  • @ramasanthran8746
    @ramasanthran8746 ปีที่แล้ว

    Aativaralaruchonnthinerilpartatupolullat

  • @babujeyambabu956
    @babujeyambabu956 2 ปีที่แล้ว +1

    Sangu mendum yentha varudam varum koncham solanum kovil contact number please

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 ปีที่แล้ว

    Then Kailayam is brim with garbage