Thanq Your teaching gave me the confidence n i tried for first time today Waited for dangu padham n lemon juice seasoning I cd really catch the urundai succesfully & easily too. THANKS A LOT !!! But it was little sticky when i ate what cd be the reason i did wd Nelpori n felt 3.5 cups looked quite sufficient for the paagu i had !! Shd the vellam be stuffed tight in measurement?
HAI CHITHRA PORI URUNDAIGALUM APPANGALUM OREY SIZE LA IRUKU WOW 👌👌CHITHRA VIN KAI VANNAMEY THANI DHAN 👍👍👏👏👌👌 VILAKKETRUM PODHU NEENGA KATTI IRUKKIRA YELLOW COLOR SAREE UNGA MAMIYARUKKU MURALI SIR VANGI THANDHA SAREE NU NINAIKIREN MAMIYARAI MECHUM MARUMAGALEY NEENGA INDRU POL YENDRUM VAZHGA UNGA VAAZHVIL YENDRUM SANDHOSHAM MATTUME DHEEBA OLI VEESATTUM💐💐💐💐 THANK YOU SO MUCH SO SWEET CHITHRA
கார்த்திகைத் தீப நல்வாழ்த்துக்கள்! களங்கமற்ற உள்ளத்துடன் அனைத்து சமையற்குறிப்புகளையும் ஒளிவு-மறைவில்லாது அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் தங்களின் பாங்கு பாராட்டத்தக்கது! சாதா பொரிஉருண்டை, நெல் பொரிஉருண்டை, இனிப்பு அப்பம், கார அப்பம்.... அப்பப்பா! அனைத்தும் அற்புதம்! அனைத்தும் தங்கள் ஆணையின்படி நடந்து கொண்டன! குறிப்பாக, வெல்லப்பாகிற்கு பதம் சொன்ன விதம்... அற்புதம்! அகல்விளக்குகளில் அழகாக நூல் திரியிட்டது அழகு.... அதனால்.. வீசிய காற்றுக்கு நின்று எரிந்தது போலும்! பண்டிகைக் காலங்களில் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருப்பதாலோ என்னவோ பெண்களுக்கு சற்று மெருகு கூடும் போலும்! அழகிய வண்ண பட்டுப் புடவையில் விசேஷ நகையலங்காரம், மற்றும் புன்னகை ஆகியவற்றுடன் ஜொலித்து மற்ற பெண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளீர்கள்! நல்வாழ்த்துக்களுடன்!!
Hi Chitra mam happy karthigai deepam vunga sarees fan naan intha saree super vunga lu ku saree romba nalla iruku chinna doubt mam vunga channel la six months ah thaan naan regular ah parkurayn neega display pandra receipe simple ah super ah iruku neega kanji ready pandrigala mam antha powder neega ready pandrathu eppadi nu solluga Enna sayrpiganu I am waiting mam bye goodnight
Hi mam, Karthika here. Happy Karthigai Deepam to you and your family. Today I prepared aval pori urundai and wheat appam in your method. Came out well. Thanks.
🙏ஓம் நமசிவாய 🙏😇🙇🏻♀️🙇🏻♂️ You are truly an inspiration always to all of us, mam.. 👍👌 This vlog's so so awesome in all ways, so traditional, so ethinic, Looks so beautiful 😍, Feels delightful even to watch your celebrations. Home Full of lights 🪔🪔🪔starting from பூஜையறை 🪔🪔🪔for கார்த்திகை தீபம்😇, அழகான கோலம்🤩, fulfilled special cooking (all dishes came out very well 🤩, definitely would taste awesome as well👍😋), Your Saree and matching Jewels & Ornaments, esp மூக்குத்தி, all glittering in தீபஒளி, அப்பப்பா awesome...😍loved it👌... Spl kudos to Murali sir & Nikhil who supports you in everyway 👌👏👏👏, Overall a very colorful and enlightening video 🪔🪔🪔, Happy Kaarthigai to all 🪔🪔🪔 அனைவருக்கும் கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🪔🪔🪔
Mam, I followed your tips and for the first time myself and my wife did pori urundai 😀❤️ came out really well for a first timer...நமஸ்காரங்கள் for கார்த்திகை தீபம் ❤️🙏🙏🙏🙏🙏🙏
Lovely karthigai celebration Chitra. Neivaediyam demo and preparations super. konjam Bengaluruku courier panavum. May God bless your fly. Drishti suthi potukongo. Nice videos from you and your fly. KEEP ROCKING. Our asirvadams.
Chitra Murali mam. I am Chitra. Your food vlogs are so simple and amazing. I follow your important tips and make my cooking so delicious. Now for poro urundai I followed your tip of adding lemon juice to Vella pagu was very useful which I don't know for the past 30 years of my cooking. Thankyou so much 👍🙏. Happy Karthigai deepam. I like your smile which is so cute 🥰. 👍🙏🎉
Hallo chithuma eppavum pola super happy thiru karthigai ungal Ella muyrchikalum deepa oli pol prakasikkattum andal blessings kannamma ellorukkum 🙏😘👌😍👍🌟🌟🌟🌟🌟💐🤗😋🥰🎖️🎁
Vanakkam mam Good evening Happy Karthigai mam. Avlooo azhaga, mangalagarama, andha Deepa oliyil irukel mam. Last few minutes SUUUUUUUUUUUUUPER AZHAGU!!!!!!!!!!!!!!!!
Happy karthigai thirunaal to Chitra mam and to your family.yours last year's vlog poriurundai u saw and I prepared well.and it came super mam your method tips useful to me mam.
அழகான,
அகல் விளக்கே.
உன்னில்,
நான் விட்ட,
எண்ணெயில்,
உன்னைக்,.
கரைத்து,
உன்,
ஒளி வீசும்,
தீபச் சுடரால்,
எங்கள்,
இல்லத்தின்,
இருளை,
களைந்து,
எங்கள்,
இல்லத்தை,
ஒளிமயமாக்கி,
எங்களுக்கு,
சந்தோஷத்தை,
தரும்,
உன்னை,
இந்த ,
நன்நாளில்,
வணங்குகிறேன்.
அனைவருக்கும்,
இனிய,
கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.💐
அருமை அருமை அக்கா 👏👏👏👏
காா்த்திகை திருநாள் நமஸ்காரங்கள் அக்கா🙏🙏
@@kalpanaraghunathan883 நன்றி கல்பனா.
எங்களோட ஆசீர்வாதங்கள்.
எப்படி இருக்கேள்.
கார்த்திகை நல்லா கழிந்ததா.
இனிய காலை வணக்கம் கல்பனா.💐🌹🌷
Aval pori, nel pori, pagu patham with clear explanation, inippu appam, Kara appam, poison decorations, poojai prayer, kolam, vilakku vaithal, beautiful Saree all r awesome madam. 👌👌‼️
Nandri amma.You and your family vazhga valamudan amma.
Ungalukkum Karthiga Deepa vazhthukkal. Video nalla Dhaiveega kalaiyaga erundhadhu. Super Chithra
இனிய கார்த்திகை தீபதிருநாள் வாழ்த்துக்கள் பொரிஉருண்டை அப்பம் சூப்பர் நானும் செய்தேன் அக்கா சூப்பராக வந்தது 🙏❤
வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி நன்றி நானும் எங்காத்துல ட்ரை பன்றேன் அம்மா 🙏🙏 Awesome vlog 👍😍
அன்பு சகோதரிக்கு இதயம் நிறைந்த கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🌹🌹🌹🌹🌹மிகவும் சுலபமான செய்முறை.. தெளிவான விளக்கம். 🙏🙏🙏
Aval pori nalla crispy aa vandhuthu but nel pori namuthu pochu enna reason aa irukkum nnu sollunga pori ya varuthu than chenjen
வணக்கம் சித்ராம்மா உங்க புடவை இரண்டும் நல்ல இருக்கு பலகரங்கள் சூப்பர் இனிய கார்த்திகை தீப திரு நாள் வாழ்த்துக்கள் மேடம்
Happy Karthigai Deepam Chitra. Pori urundaigal and appams are excellent.
அழகா இருக்கம்மா மங்களகரமா இருக்க நல்லா இருக்கனும் தீர்க்க சுமங்கலியா நூறாண்டுகள் நலமாய் குடும்பத்துடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் சித்ரா
Superb pori urundai, appam. Karthigai Deepa nalvazhthukkal. ❤️🙏
உங்கள் பிரசாதம் அனைத்தும் அருமை
Appam pori panaradhula chirta ku nigar chitra dhan... Love you so much.. Happy deepam...
நீங்க சொன்ன அளவில் பொறி செய்தேன் madam, Supera வந்தது, Thank you So much
Hai iam ASWINI உங்கள பாத்தாவே positive vibration தா வருது chithra akka, suoer handsoff
Happy karthika deepam.
Recipes super. Very energetic video.
Vazkha valamudan🙏🙏
Vedio Pathen,jhabhagam illai.You are very simple. God bless you
அன்பு கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் சித்ரா.
Thanq Your teaching gave me the confidence n i tried for first time today Waited for dangu padham n lemon juice seasoning I cd really catch the urundai succesfully & easily too. THANKS A LOT !!! But it was little sticky when i ate what cd be the reason i did wd Nelpori n felt 3.5 cups looked quite sufficient for the paagu i had !! Shd the vellam be stuffed tight in measurement?
Hi madam ரொம்ப நல்ல பதிவு உங்களுக்கும் கார்த்திகை தீபம் நல்ல வாழ்த்துகள்
உங்களுக்கும் இனிய கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள்
மாலை வணக்கம் மேடம் கார்த்திகை தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
அப்பம் பொரி உருண்டை அருமை அக்கா
இனிய வணக்கம் மா,இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் அம்மா
Unga video paathu than inaki pori urundai prepare pannen ❤️
Very nice Chithra. Your video spreads cheer.
நைவேத்யம் எல்லாம் சூப்பர்
கார்த்திகை தீப நல்வாழ்த்துகள் மாம்
வாழ்த்துக்கள் உங்கள் ஆத்துகாருக்கு பிடித்த யெல்லோ சாரி அதானே அருமை
Super madam. Arumai pori urundai easy yaga sollivittirgal.appamum supper God bless you
HAI CHITHRA PORI URUNDAIGALUM APPANGALUM OREY SIZE LA IRUKU WOW 👌👌CHITHRA VIN KAI VANNAMEY THANI DHAN 👍👍👏👏👌👌
VILAKKETRUM PODHU NEENGA KATTI IRUKKIRA YELLOW COLOR SAREE UNGA MAMIYARUKKU MURALI SIR VANGI THANDHA SAREE NU NINAIKIREN
MAMIYARAI MECHUM MARUMAGALEY NEENGA INDRU POL YENDRUM VAZHGA UNGA VAAZHVIL YENDRUM SANDHOSHAM MATTUME DHEEBA OLI VEESATTUM💐💐💐💐
THANK YOU SO MUCH SO SWEET CHITHRA
Yes your right that same saree 👍👍
Thank you 🙏 maa
Karthikai deepam valthukal mam.🙏🙏
Super chithra ma 👍vazgha valamudan 🙌🙌
கார்த்திகைத் தீப நல்வாழ்த்துக்கள்! களங்கமற்ற உள்ளத்துடன் அனைத்து சமையற்குறிப்புகளையும் ஒளிவு-மறைவில்லாது அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் தங்களின் பாங்கு பாராட்டத்தக்கது! சாதா பொரிஉருண்டை, நெல் பொரிஉருண்டை, இனிப்பு அப்பம், கார அப்பம்.... அப்பப்பா! அனைத்தும் அற்புதம்! அனைத்தும் தங்கள் ஆணையின்படி நடந்து கொண்டன! குறிப்பாக, வெல்லப்பாகிற்கு பதம் சொன்ன விதம்... அற்புதம்! அகல்விளக்குகளில் அழகாக நூல் திரியிட்டது அழகு.... அதனால்.. வீசிய காற்றுக்கு நின்று எரிந்தது போலும்! பண்டிகைக் காலங்களில் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருப்பதாலோ என்னவோ பெண்களுக்கு சற்று மெருகு கூடும் போலும்! அழகிய வண்ண பட்டுப் புடவையில் விசேஷ நகையலங்காரம், மற்றும் புன்னகை ஆகியவற்றுடன் ஜொலித்து மற்ற பெண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளீர்கள்! நல்வாழ்த்துக்களுடன்!!
Thank you 🙏 sir 👍
Nice Vlog Mam..Karthigai Deepam Valathkal.....🙏🙏🙏
Super.... Unga kamatchi vilaku antique design nalla eruku.... Ippo intha vilaku kedaika mattuthu sister...
Happy Kaarthigai Thirunaal yengalukum current Poitu but urundai super aa vandadhu all are ßuperb Thank you very much
எனக்கு ரொம்ப பிடித்த வார்த்தை சித்ரா சொல்லும் "அவ்ளோதான் "
கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.அருமையான recipes.Thanks.
மிகவும் அருமை இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்
Super .chitra.👌👏👍💐.
இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.சித்ரா
💐💐
Super.chitra 👌👌👌💐💐
Superb Chitra mam Happy Karthigai Deepam wishes
I made the same recipe but for me the pori urandai didn't come properly. 4:1 ratio i took that's why ?
சித்ரா நான் உங்களோட போன வருசம் வீடியோ பார்த்து அளவு பாகு பதம் எல்லாமே கரெக்டா இருந்தது.பொரி நல்ல கிரிஸ்பியா இருந்தது. நன்றி
Thank you 🙏
Busy schedule la reply pannadarku 🙏🙏 thanks Om Sairam 🌹
Very nice & divine aunty! Happy Karthigai Deepam 😊
Super மன்னி.வாழ்க வளமுடன் தெய்வதுணையுடன்
A lovely and peaceful Kaethigai deepam video Chitra.
Madam tea vadikatti colour change aagama irukka enna panrathu sollunga
Super mam uppu adai super
Happy karthigai mam
Hi Chitra mam happy karthigai deepam vunga sarees fan naan intha saree super vunga lu ku saree romba nalla iruku chinna doubt mam vunga channel la six months ah thaan naan regular ah parkurayn neega display pandra receipe simple ah super ah iruku neega kanji ready pandrigala mam antha powder neega ready pandrathu eppadi nu solluga Enna sayrpiganu I am waiting mam bye goodnight
சிவாயநம
வாழ்த்துகள்
Deepa thirunal vazhthukkal chitra mam
Karthigai thirunal nalvazhthukkal Chithra madam🔥🙂
கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் சித்ரா
Happy karthikai deepam mam mam please share ghee link mam
Very nice. Where do you get good vellam. Nowadays even if we buy pagu vellam, not getting pagu at all. Somewhat gluey it is always.
Super sister இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்
Nicely explained ..
அனைவருக்கும் கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்
Chitra akka..superaa irukk..kandipa try panni paakren
.
Love from Kerala..😍
வாழ்க வளமுடன்.சித்ரா
Hi mam, Karthika here. Happy Karthigai Deepam to you and your family. Today I prepared aval pori urundai and wheat appam in your method. Came out well. Thanks.
Chitra pls tel the paniyaramma recepi measurement requirements hw to prepare I prepared appam it came nicely
Everything awesome. Kolam super. Nice vlog. Wishing u and your family a very happy karthigei.
Hats off to Ur work. Fortunate to see this vedio. Super Rangoli, super deepams, super food. 🙏🙏🙏🙏🙏
Azhagu..azhagu..chitra ...u look like angel... camera capturing u....awesome
Thank you mam
கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் 🪔🪔🪔🪔🪔
Mam for one tumbler jaggery how much water to add
Best wishes to chitra.
Yours tips are so neat and perfectly
I like it so much.
God bless you 💐
Hare Krishna Hare Krishna
Congrats
Thank you very much madam. 💐❤. Nice of you. Want to try for evening snacks. 👌
🙏ஓம் நமசிவாய 🙏😇🙇🏻♀️🙇🏻♂️
You are truly an inspiration always to all of us, mam.. 👍👌
This vlog's so so awesome in all ways, so traditional, so ethinic, Looks so beautiful 😍, Feels delightful even to watch your celebrations. Home Full of lights 🪔🪔🪔starting from பூஜையறை 🪔🪔🪔for கார்த்திகை தீபம்😇, அழகான கோலம்🤩, fulfilled special cooking (all dishes came out very well 🤩, definitely would taste awesome as well👍😋), Your Saree and matching Jewels & Ornaments, esp மூக்குத்தி, all glittering in தீபஒளி, அப்பப்பா awesome...😍loved it👌... Spl kudos to Murali sir & Nikhil who supports you in everyway 👌👏👏👏, Overall a very colorful and enlightening video 🪔🪔🪔, Happy Kaarthigai to all 🪔🪔🪔
அனைவருக்கும் கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🪔🪔🪔
Super karthikai deepa special thanks to Chitra madam thnx ma
happy karthigai deepam mami
ellame arumai mami..
Happy karthigai vilaku chithra maami.. Today i tried ur recipe of appam and pori came out superb.... 💜💛💚
Mam, I followed your tips and for the first time myself and my wife did pori urundai 😀❤️ came out really well for a first timer...நமஸ்காரங்கள் for கார்த்திகை தீபம் ❤️🙏🙏🙏🙏🙏🙏
Mam appakal vera paniyara kal veraya?
Lovely karthigai celebration Chitra. Neivaediyam demo and preparations super. konjam Bengaluruku courier panavum. May God bless your fly. Drishti suthi potukongo. Nice videos from you and your fly. KEEP ROCKING. Our asirvadams.
இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🔥
Amazing Chitra Superb 👌👌👌👌👌. HAPPY KARTHIGAI WISHES TO CHITRA, MURALI SIR AND NIKIL 🌺
P
P
Chitra Murali mam. I am Chitra. Your food vlogs are so simple and amazing. I follow your important tips and make my cooking so delicious. Now for poro urundai I followed your tip of adding lemon juice to Vella pagu was very useful which I don't know for the past 30 years of my cooking. Thankyou so much 👍🙏. Happy Karthigai deepam. I like your smile which is so cute 🥰. 👍🙏🎉
Thank you mam
கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்
All dip puja lamps of ligtning looking glorious our life is also full of joy makes us happy like this candless👍👍👌👌👌🙏🙏
Mam video repeat aairku
Mam watch again again
Iam ur big fan💕💕
I lk ur way of speech
Energy talking
Hallo chithuma eppavum pola super happy thiru karthigai ungal Ella muyrchikalum deepa oli pol prakasikkattum andal blessings kannamma ellorukkum 🙏😘👌😍👍🌟🌟🌟🌟🌟💐🤗😋🥰🎖️🎁
Thanks chitra for your reply 🌹
We will buy it 🙏 sure
அருமை. 🙏🙏. Thanks for inspiring 👍
So divine Chithra🙏 Goddess 🙏
Happy karthikai deepa thirunal valthukkal.
Kamakshi vilaku silver thattil vaikakoodadhu mam..
கார்த்திகை தீப வாழ்த்துக்கள் mam
Love all your recipes..simple..and beautifully explained..with all the necessary tips...loved the way you said Dang Padham...
Hi dear sister, Karthika wishes, Today's video excellent, unniappam and poriunda super 👍👍
இனிய கார்த்திகை திபம் வாழ்த்துக்கள் 🙏அம்மா
Vanakkam mam
Good evening
Happy Karthigai mam.
Avlooo azhaga, mangalagarama, andha Deepa oliyil irukel mam.
Last few minutes SUUUUUUUUUUUUUPER AZHAGU!!!!!!!!!!!!!!!!
Thank you meenakshi amma
Wish you happy karthigai deepam madam💐💐
பிரமாதம் 👍
Happy karthigai mami 💗💗💗💗
Super appam,pori urundai...
Thank you very much for your Delicious recipes, Amazing tips and Excellent videos!
Karthigai deepam wishes
Happy karthigai thirunaal to Chitra mam and to your family.yours last year's vlog poriurundai u saw and I prepared well.and it came super mam your method tips useful to me mam.