இங்க வந்தப்போ மன வருத்தத்தில் இருந்தேன்...ஆனா இப்போ மகிழ்ச்சியோட இருக்கேன் | Athulya Assisted Living

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 201

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +20

    To Book for an facility Visit contact @ Contact us: +91 (44) 4004 1616

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +5

      கட்டணம் எவ்வளவு?

    • @bhanumathi3406
      @bhanumathi3406 2 ปีที่แล้ว

      Where is this situated

    • @vittal2175
      @vittal2175 2 ปีที่แล้ว

      Is this in Electronic City?

    • @vittal2175
      @vittal2175 2 ปีที่แล้ว

      @@seethalakshmi9900 not telling this matter

    • @suganya3608
      @suganya3608 2 ปีที่แล้ว +1

      60000 +18% gst per month is really costly.. you should think of their affordability also..

  • @subramanianpitchiya7953
    @subramanianpitchiya7953 6 หลายเดือนก่อน +9

    பணக்காரர்களால் மட்டுமே இங்கு போய் இருக்கமுடியும் போல் தெரிகிறது.நல்ல வியாபாரம்.

  • @saravanans1883
    @saravanans1883 ปีที่แล้ว +20

    தமிழ்நாட்டில் ஒரு சதவிகிதம் வசதியானவர்கள் மட்டுமே இந்த வசதிகளை அனுபவிக்க முடியும்

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 28 นาทีที่ผ่านมา

      மற்றவர்களை காக்க இருக்கு ...விடியல்!

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 15 วันที่ผ่านมา

    Transition care concept is awesome sir, this is better than retirement home. As u rightly said elderly assistance is required day to day activity. Hats off to u. 🎉

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +18

    வயதாகும்போது வாழ்வதற்கு க்ழந்தைகளின் ஆதரவு இல்லையென்றால், இதுபோன்ற இல்லங்களுக்கு சென்றுவிட வேண்டும்.அதற்கு பணம் சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்

  • @veerappanveerappan5332
    @veerappanveerappan5332 2 ปีที่แล้ว +33

    வசதியானவர்களு்கான இல்லம் இது நடுத்தரகுடும்பத்தாருக்கு கிடைக்காது என்றுதான் நினைக்கிறேன்

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 29 นาทีที่ผ่านมา

      ரொம்ப காலத்துக்கு நடுத்தரமாவே இருக்கக் கூடாது. (உழைத்து முன்னேறு; சேமித்து வாழ். டாஸ்மாக் இருக்கும் திசையை பார்க்காது வாழ்.)

  • @kalyanikalyani9959
    @kalyanikalyani9959 3 หลายเดือนก่อน +3

    சேலம் மாவட்டம் ஓமலூர் ல் இலவசம் என்று சொன்னார்கள்.பஸ்ஸில் போகும்போது அனைவரும் நல்லவிதமாக சொன்னார்கள்.சென்றோம் ஆறு மாதம் கழித்துவரச்சொன்னார்கள்.

  • @Jayaseelsn
    @Jayaseelsn 9 วันที่ผ่านมา

    60.000/- ஒரு நபருக்கு,
    முதியோர் இல்லம் என்ற
    பெயரில், வியாபார நிறுவனம்,
    பகல் கொள்ளையே

  • @pushpas968
    @pushpas968 ปีที่แล้ว +38

    எதுவாக இருந்தாலும் பணம் இருக்கவேண்டும்

    • @santhipathisanthi5423
      @santhipathisanthi5423 7 หลายเดือนก่อน +2

      How much monthly payment pl

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 27 นาทีที่ผ่านมา

      நீங்க சம்பளம் வாங்காம வேலை பார்க்கின்ற நபரா ?

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 7 หลายเดือนก่อน +3

    இதுவயதானவர்களுக்கு இல்லபணக்காரமுதியோர்களுக்கு

    • @jayanthip871
      @jayanthip871 2 หลายเดือนก่อน

      பணக்கார முதியோர் தான் பார்க்க யாரும் இல்லை
      நடுத்தர ஏழை
      இவங்க வீட்டு முதியோர்
      எப்படியோ
      பார்க்க ஆள் இருக்காங்க
      யாரா இருந்தாலும்
      வயதான
      உண்மையா
      பார்க்க ஆள் வேண்டும்

  • @bagiyalakshmidurairaju5337
    @bagiyalakshmidurairaju5337 7 หลายเดือนก่อน +8

    முதல்ல கட்டணம் பற்றி சொல்லிடுங்க அப்புறம் மற்றதை சொல்லுங்க
    நாங்க இது சரிப்படுமா என்று முடிவெடுப்போம்

  • @selvamm2895
    @selvamm2895 2 ปีที่แล้ว +22

    only rich people can able to stay here.
    what about middle class,lower middle class, and poor people...
    how can they survive...
    God only care for poor people

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 2 ปีที่แล้ว +2

      டில்லி போக விமான வசதி கட்டணம் பற்றி வீடியோ போட்டா, ஏழைகள் எ‌ன்ன ‌ பண்ணுவது என்று கேட்பது அறிவீனம். அவரவர் தேவை வசதிகள் தக்கபடி தான் வாழ வேண்டும்.

    • @363phantom
      @363phantom ปีที่แล้ว +1

      @@sridharanvenkataraman7567 correctly said sir. this is a service. people expect the maximum but cannot or would not be willing to pay for it. they don't understand the cost involved in providing these services.

    • @meerabai1727
      @meerabai1727 4 หลายเดือนก่อน

      People should start saving a small amount from the day one they start earning ,to meet the expense when they become senior citizen.

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 26 นาทีที่ผ่านมา

      இல்லை. அவர்களுக்கு விடியல் சார் இருக்கார்.

  • @niranjanroy3564
    @niranjanroy3564 11 หลายเดือนก่อน +5

    KINDLY LET ME KNOW THE CHARGES FOR SINGLE ROOM ?

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 2 ปีที่แล้ว +6

    Asst living concept is ok but cost is not for middle class but only for wealthy So commercial for rich only Trusts only can help middle and poor class

  • @rajalakshminarayanaswamy8037
    @rajalakshminarayanaswamy8037 ปีที่แล้ว

    Very very useful assistant living home God bless you fo r this noble decision you hv taken 6 yrs back. Many Sr.citizen people are there seeking yr help. I would like to join in yr home. can you accommodate me if my finance permits. You are doing very noble work.Tks

  • @rajagopalanv5358
    @rajagopalanv5358 ปีที่แล้ว +3

    Fantastic. But there is no mention about the charges.

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 6 หลายเดือนก่อน

    This a mini star five star hotel considering the expenses. Only NRI children can afford to put their parents in assisted living homes

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 ปีที่แล้ว +1

    I hope that this is a paid retiring home.

  • @ranganpandu6786
    @ranganpandu6786 5 หลายเดือนก่อน

    Thanks 🙏🙏

  • @packiamrose1784
    @packiamrose1784 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள். இதே போல முதியோர் இல்லத்தில் தான் பணி செய்கிறேன். Chieti Itali யில் Istituti Riuniti di Assistenza

    • @sarasvathir7556
      @sarasvathir7556 2 ปีที่แล้ว

      மாதகட்டணம்எவ்வளவு

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 ปีที่แล้ว +4

    SWAMIYE SARANAM AYYAPPA🙏

  • @MajorChandrasekharan
    @MajorChandrasekharan 3 หลายเดือนก่อน

    It is meant for senior citizens whose son/ daughter are in abroad since they only can afford to pay one lakh per month per person. This aspect has to be looked into by the top management if it is truly service oriented.

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 11 หลายเดือนก่อน +1

    பணம் பணம் பணம் பணம் பணம் மிக அதிகம் மிக அதிகம் மிக அதிகம்

  • @dhayanithimeganathan169
    @dhayanithimeganathan169 10 หลายเดือนก่อน +3

    கட்டண விவரம் தெரியபடுத்தவும்

  • @sridharanvenkataraman7567
    @sridharanvenkataraman7567 18 นาทีที่ผ่านมา

    பணம் பற்றி பேசுபவர்கள் பதில் தரவும் : தனித்து வாழும் முதியவர்களுக்கு கூப்பிட்டவுடன் பிளம்பர் electrician வர்றாங்களா .... ஆட்டோ நியாயமா கிடைக்குதா ...?

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 7 หลายเดือนก่อน +1

    வெளிநாட்டில் வேலை செய்யும் பணம் படைத்தவர்களின் பெற்றவர்களுக்கான கார்ப்பரேட் நிறுவனம்.

  • @pichaiv5619
    @pichaiv5619 5 หลายเดือนก่อน

    Pl tell about charges
    Then give the spl features
    It will be helpful for millions

  • @rajeswarigopalan1746
    @rajeswarigopalan1746 ปีที่แล้ว +3

    Kindly let me know how much Charing for stay and food.where ís it.situvated.location adress

  • @dimpleraj546
    @dimpleraj546 ปีที่แล้ว +1

    What about aging being 50 and fighting advanced stage of cancer and need support to fight life. Will you help.

  • @vasudevannarsysnasamy6312
    @vasudevannarsysnasamy6312 3 หลายเดือนก่อน

    வியாபாரம் மட்டுமே.

  • @vasudevannarsysnasamy6312
    @vasudevannarsysnasamy6312 6 หลายเดือนก่อน

    This is only for rich people.not service.only business.

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 2 ปีที่แล้ว +8

    பணக்காரர்களின் உயிர் உடல் தான் முக்கியம்..பகேஜ்...

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 2 ปีที่แล้ว +20

    எவ்வளவு. டெபாஸிட் மாதம் எவ்வளவு பணம் இதையெல்லாம் தெளிவாக கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்

    • @sudhag6387
      @sudhag6387 2 ปีที่แล้ว +5

      Yen nee unga amma appava kondupoi thallurathuku paakuriya

    • @gurumoorthy772
      @gurumoorthy772 2 ปีที่แล้ว

      Monthllyfrrs

  • @goputp2791
    @goputp2791 2 ปีที่แล้ว +4

    Old wine in new bottle that's old age home becomes assisted living

  • @malaradhirai6362
    @malaradhirai6362 4 หลายเดือนก่อน

    .money is theessential part ofall human activities

  • @AnbarasiM-d7j
    @AnbarasiM-d7j 4 หลายเดือนก่อน

    Super.....

  • @rajagopalanv5358
    @rajagopalanv5358 ปีที่แล้ว +5

    Have seen some where here as Rs.65000/- per month for a old person. This is suitable only for parents whose children are at abroad. This kind of business can't be treated as service to old people. This is purely a business with a motive of earning money very fast. Aim may be good and shall be considered as service moto that can be only when the cost is offordable by most general public.

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 7 หลายเดือนก่อน +5

    இந்த advt கதயெல்லாம் உட்டுட்டு பணம் எவ்ளோன்னு சொல்லுங்கய்யா

    • @ahavkhesed77
      @ahavkhesed77 4 หลายเดือนก่อน

      One lakh / month nu englku sonnanga

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 24 วันที่ผ่านมา

      மாதம் ஒரு லட்சமா

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +10

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +4

    Chennaila enga irruku sir. Enna vilai single bedroom and double bedroom. IBC. Arumaiyaga sonninga🙏

  • @gladisponnuswamy9986
    @gladisponnuswamy9986 หลายเดือนก่อน

    Kindly send how much per month charge including physio, medicine,room rent and food etc.

  • @revathyganesan499
    @revathyganesan499 3 หลายเดือนก่อน

    Kindly let me know monthly charges for a single and where it is licated in Chennai.

  • @kasthurikasthuri1885
    @kasthurikasthuri1885 ปีที่แล้ว +5

    மாதம் பணம்எவ்வளவு

  • @srinivasanvaradharajan7876
    @srinivasanvaradharajan7876 9 หลายเดือนก่อน

    please, mention the details of charges for two people.

  • @GokulkYoga
    @GokulkYoga 7 หลายเดือนก่อน

    lcost has not been declared why mystery? Is this feasible to stay & Affordable.. Rate is Exorbitant..not Affordable by middle class..This is one way of Augmentation of money...money! Money ! Money & success have no permanence! But why we are chasing! Chasing! Money.

  • @ushabalasubramanian5035
    @ushabalasubramanian5035 2 ปีที่แล้ว +13

    Nobody speaks about the cost

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 ปีที่แล้ว +3

      50k per month. NRI children who cannot take their parents along with them but they want to give them a peaceful environment.

    • @363phantom
      @363phantom ปีที่แล้ว +1

      @@vijayalakshmivasudevan8644 yes

  • @nsivakumar2392
    @nsivakumar2392 2 ปีที่แล้ว +6

    Sir,Atulya is charging exorbitant fees for their services.It is for high end people.Let them tell their charges openly in the media.

  • @priyawilson4043
    @priyawilson4043 2 ปีที่แล้ว +2

    All such old age homes dont say about the deposits n monthly payment details.

  • @maragathammunusamy7464
    @maragathammunusamy7464 7 หลายเดือนก่อน

    Cost for the patients is very high .only high income group can afford

  • @lepakamvenkateswarlu6493
    @lepakamvenkateswarlu6493 2 ปีที่แล้ว +1

    Athulya mudiyor ellam
    Bangalore yapaludu thoda guringa?
    Ll venkataswatlu..

  • @yadavannatesan8525
    @yadavannatesan8525 2 ปีที่แล้ว +7

    Monthly rent with food ac non ac doctor and medical please specify

  • @KalaimaniKalai-iy7ko
    @KalaimaniKalai-iy7ko 5 หลายเดือนก่อน

  • @tamilselvi5885
    @tamilselvi5885 ปีที่แล้ว +2

    Location please

  • @ArunakK-jf8zi
    @ArunakK-jf8zi ปีที่แล้ว

    Spoopr Spoopr Spoopr nice 👌 👍 😎 😀 👏 😄 👌 👍 😎 😀 👏 😄

  • @nalinavijay4923
    @nalinavijay4923 ปีที่แล้ว

    Only rich people can go to Athulya

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 2 หลายเดือนก่อน +1

    பேசிக்கொண்டு இருப்பாங்க கட்டணம் விபரம் சொல்ல மாட்டானுக நல்ல வியாபாரம் ஏமாற்றும் வேலை

  • @alphonsaantony9005
    @alphonsaantony9005 ปีที่แล้ว +4

    fees per month ?

  • @sms-go6kw
    @sms-go6kw หลายเดือนก่อน

    65000rs per month

  • @goputp2791
    @goputp2791 2 ปีที่แล้ว +4

    I am quite sure charge will definitely be beyond one's financial status u r talking a to z but monthly charge

  • @sivagamisivagami8519
    @sivagamisivagami8519 ปีที่แล้ว +2

    Sir please i need job for that place and i have 8, year's old girl baby

  • @mariappanvp9550
    @mariappanvp9550 ปีที่แล้ว +2

    Location, rent?

  • @babysusmitha126
    @babysusmitha126 2 ปีที่แล้ว +10

    We are in salem we want this facility at salem also

  • @supergirl115
    @supergirl115 6 หลายเดือนก่อน

    இது ஒரு பணக்கார பாப்பன்களின் இல்லம்

  • @XYZ-db7gn
    @XYZ-db7gn 2 ปีที่แล้ว +4

    Dialysis senior citizen patient paarthupeengala?
    She is 68

    • @363phantom
      @363phantom ปีที่แล้ว

      i think they will based on their website.

  • @sjayendran2035
    @sjayendran2035 6 หลายเดือนก่อน

    What's the cost per month per person

  • @seethaa8987
    @seethaa8987 5 หลายเดือนก่อน

    cost per month

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 ปีที่แล้ว

    U r not mentioned the cost,

  • @geethan9287
    @geethan9287 2 ปีที่แล้ว +9

    Pl.share location address cost of this place

  • @subam23
    @subam23 ปีที่แล้ว +2

    If such high fees is collected for such services, it's purely business and not social work. It's worth the money paid I guess.

    • @363phantom
      @363phantom ปีที่แล้ว +2

      yes why should they do social work. who gave you that idea. this is getting services for which you pay money.

  • @santhoshrajkumar564
    @santhoshrajkumar564 4 วันที่ผ่านมา

    மாதம் எவ்வளவு நான்60+

  • @adaikalamyacob4978
    @adaikalamyacob4978 ปีที่แล้ว +1

    Only for NRI people

  • @malar3450
    @malar3450 ปีที่แล้ว

    Kal nadakka mudiyathavRhalai vachuppangala

  • @vasugiparthiban1186
    @vasugiparthiban1186 6 หลายเดือนก่อน

    இலவசமாக பார்ப்பாங்கலா சார்

  • @kmalligadevi7168
    @kmalligadevi7168 5 หลายเดือนก่อน

    Where this place

  • @thiruvengadamkrishnasamy9926
    @thiruvengadamkrishnasamy9926 5 วันที่ผ่านมา

    சேவையில்
    கொள்ளை

  • @anandakrishnan5383
    @anandakrishnan5383 ปีที่แล้ว +1

    As many people commented, it is only for high income grp and others cannot afford. Fleezing the people.

    • @363phantom
      @363phantom ปีที่แล้ว

      why do you call it fleecing? if you can afford only a motorcycle and want to buy a bmw, is it fleecing?

    • @anandakrishnan5383
      @anandakrishnan5383 ปีที่แล้ว

      @@363phantom ok..i agree with u. I should not go to BMW show room..i should content with MC. Sorry.

  • @kannanramamurthy7661
    @kannanramamurthy7661 2 ปีที่แล้ว

    I have tried but it seems busy always sir.

  • @ngomathi2595
    @ngomathi2595 ปีที่แล้ว

    Y not u tell the fees which is main .Indirectly it is for high income people .Assisting as business not as service .

  • @VenkataRamanujam-vy9os
    @VenkataRamanujam-vy9os 7 หลายเดือนก่อน

    It is not in Tamilnadu.

  • @vittalrao333
    @vittalrao333 3 หลายเดือนก่อน

    மாதம் எவ்வளவு?

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 11 หลายเดือนก่อน

    Paid or free

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc 2 ปีที่แล้ว +2

    கோவையில்இருக்க

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 ปีที่แล้ว

    What is the cost

  • @drumadevi6191
    @drumadevi6191 2 ปีที่แล้ว +3

    Where is it located

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +4

    வெளி நாடுகளில் பிள்ளைகளை வளர்க்க. வளர்ப்பு தாயை ஏற்படுத்தி வேலைக்கு சென்று விடுவார்கள் வயதான காலத்தில் ஹோம் களில் தங்க வைக்க படுவார் கள் ஆனால் நம் நாட்டில் கண்ணும் க

  • @indirapichaiappa431
    @indirapichaiappa431 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 ปีที่แล้ว

    How much u r charging per month,

  • @thomaslouis4434
    @thomaslouis4434 ปีที่แล้ว

    I want to join in old age home

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 11 หลายเดือนก่อน

    பணம் பண்ணும் நோக்கம்

  • @iobviji
    @iobviji 2 หลายเดือนก่อน

    Yeya monthly yevaluvu kodukanum, adhai patthi pesavum. GST applicable why cant get exemption to this type of service why they are charging 18℅ normally hospital services exempt da why u r xharging note it is not worth and service us very cistlier. Before joining please think twice ti join

  • @sodalitaj6620
    @sodalitaj6620 ปีที่แล้ว

    Entha oor sir

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 หลายเดือนก่อน

    முனிஸ்வரன்முணியாண்டிசாவுசரியாமுனிஸ்வரன்சாவுமுனியண்டிமுத்துசாவுசரியாமுதியேர்இல்லம்சரியாசாவுதர்பல்வாங்கி.பிறகுஎங்கள்இல்லம்பிறகுசாவுசரியா.....முதியேர்இல்லம்சாவுபாதிபெயர்சாவுசரியா

  • @gayathribadrinath4889
    @gayathribadrinath4889 2 ปีที่แล้ว +2

    What about cost.

  • @salpaul5415
    @salpaul5415 2 ปีที่แล้ว +2

    Sir good evening. Athulya is in Chennai. Please why don't you start in Bangalore Assistant living homes. That too near airport. Or yelahanka, Hebbal Bangalore

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 2 ปีที่แล้ว

    Are you in Bangalore?

  • @ajayanandanjayanandan2
    @ajayanandanjayanandan2 ปีที่แล้ว +1

    Location and cost please.

  • @sakthivelr3678
    @sakthivelr3678 ปีที่แล้ว

    How much fees per month,please reply

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 ปีที่แล้ว

    இங்கு சாதி மத வேறுபாடுகள் இருக்கா சமத்துவமாக ஒரு சிலold Age இல்லை என்று சொல்கிறார்கள்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 หลายเดือนก่อน

    வாணியம்பாடிவிருத்தாசலம்கந்தர்வக்கேரட்டைநாமக்கல்நிலகிரிபுவனகிரிசிலர்சாவுசிலமருத்துவர்2022மருத்துவர்சாவுதெரடர்ந்துசாவுசரியாஇப்பெரமுதுபரவலாம்நிலமைசரியா...ஹேசுர்ஒசுர்சாவுசரியாசரியா

  • @kuppurethinamkuppurethinam682
    @kuppurethinamkuppurethinam682 2 ปีที่แล้ว +9

    தங்குவதற்கு பணம் எவ்வளவு என்று சொல்லவும்

    • @poongothaipoongothai2726
      @poongothaipoongothai2726 2 ปีที่แล้ว

      Maneyenna

    • @vaidyanathansridaran4184
      @vaidyanathansridaran4184 ปีที่แล้ว

      Sir you explained everything OK. Fine. Pl inform like that the tariff, so everyone can calculate their affordability. Pl also give the address and contact no.