இந்த சப்பாத்தி செஞ்சா சைடு டிஷ் செய்ய வேண்டாம்/ Masala chappati/Easy recipe-Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 218

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் மா நாம் சிரிக்கும் போது நம் முகம் மலரும் அதன் மூலமாக நாம் நினைக்கும் நல்ல விசயங்கள் முழுவதும் நமக்கு நல்லது செய்யும் அம்மா சப்பாத்தி சூப்பர் சூப்பர் மா நீங்கள் பேசுவது எங்களுக்கு இனிமை தான் அம்மா நல்ல பண்புகள் எங்களுக்கு சொல்லி கொடுத்த அம்மா அவர்களுக்கு நன்றிகள் அம்மா

  • @mallikabadrinathveetusamay4838
    @mallikabadrinathveetusamay4838 ปีที่แล้ว +1

    Thank you dear Revathi for all goodwords.You are such a wonderful friend. You always have positive thoughts and so many good qualities.I always adore you.

  • @bhuvaneswarisundaresan2209
    @bhuvaneswarisundaresan2209 ปีที่แล้ว

    எப்போதும் போல் அமைதியான அன்பான பேச்சு.அருமையான சமையல்.நன்றி

  • @jeyasreelakshminarayanan6258
    @jeyasreelakshminarayanan6258 ปีที่แล้ว

    சூப்பர்மா. மசாலா பொடி லிங்க் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சொன்ன தகவல்களை ரசித்துக் கேட்டேன்❤😊👌

  • @pappup1847
    @pappup1847 ปีที่แล้ว +6

    உங்க பேச்சை கேட்கிறதே அருமை அம்மா❤

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 ปีที่แล้ว +11

    தங்கள் நினைவுகளை நேயர்கள் ஆகிய எங்களுடன் பகிர்ந்து கொண்டது அருமை மா. சாப்பாத்தியும் அட்டகாசம்.❤❤❤❤❤❤

  • @sitas8670
    @sitas8670 ปีที่แล้ว +5

    Amma,ur awesome!Enna பணிவு ,இதுதான் உங்களுடைய தனித்துவம்👏👏

  • @geethavinod2644
    @geethavinod2644 ปีที่แล้ว +4

    More than the recipes your pleasing face , tone of your voice and humility……these are the reasons for you being a part of our lives. Loved the video Amma

  • @padmak9472
    @padmak9472 ปีที่แล้ว

    Nice sharing your experience ma'am.
    Very interesting.

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 ปีที่แล้ว

    உங்கள் பேச்சைக் கேட்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது ❤

  • @madhuk5268
    @madhuk5268 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் மிக மிக அருமை. நல்ல ருசியாக இருக்கும். லலிதா அக்கா செய்கின்ற அனைத்தும் பிரமாதமாகத்தான் இருக்கும்.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏. உங்கள் புத்தா, தோழி பரிசளித்த புடவை அனைத்தும் அருமை 👌 அதை விட நீங்கள் அதை விவரிக்கும் போது முகத்தில் ஏற்படும் சந்தோஷம் பார்த்த எனக்கு மிகவும் பிடித்திருந்தது.நாளை ஏகாதசி சப்பாத்தி செய்யலாம் என்று நினைத்து இருந்தேன்.எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.நாளை இந்த மசாலா சப்பாத்தியே செய்து விடுகிறேன்.நன்றி 👌👋👋❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி அனுராதா.செய்து சுவைத்தீர்களா?

    • @anuradhagopal3975
      @anuradhagopal3975 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 மசாலா சப்பாத்தி மிகவும் நன்றாக இருந்தது.👌 நன்றி 👋🌹

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 ปีที่แล้ว +2

    Nice and simple recipe. Easy to make. Madam, you are so humble, down to earth and show a lot of respect and love for others. Your heart is so pure and you are ever grateful to whoever has done something for you. May God be with you always. We have a lot to learn from you.🙏

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 ปีที่แล้ว

    ❤ அருமை. பொடி மட்டும் கைவசம் இருந்தால் திடீர் சப்பாத்தி செய்து விடலாம். சாரி அழகாக இருக்கிறது.

  • @umamaha158
    @umamaha158 ปีที่แล้ว

    Mam neenga sollikodutha sundaika pachadi indru saithen nandraga irunthathu nandri mam

  • @myweather22
    @myweather22 ปีที่แล้ว

    Super amma,neega pesuradhu romba pidikkum.thanks for sharing different recipe.

  • @punithavathiv9439
    @punithavathiv9439 ปีที่แล้ว

    S madam, chef jakeb programs lam nan pathirukaen,romba arumayana manidhar

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 ปีที่แล้ว

    உங்கள் பகிர்வு மிகவும் அருமை சகோதரி. இந்த புடவை உங்களுக்கு மிகவும் அழகாக உள்ளது.

  • @sankarnarayanan3170
    @sankarnarayanan3170 ปีที่แล้ว +1

    உங்கள் ரெசிபி அருமைஉங்கள்பேச்சும்அருமை வாழ்த்துக்கள் அக்கா வாழ்கவளமுடன்

  • @maheseswari374
    @maheseswari374 ปีที่แล้ว

    நீங்க பேசினா கேட்டுகிட்டே இருப்போம் மா என்னவோ எங்க வீட்டில் ஒருத்தரா உங்களை பார்ப்பதால் இருக்கலாம்😊
    நல்ல ஒரு வித்யாசமான ரெசிபி thank you மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      கடவுள் அளித்த வரம் நீங்கள் அனைவரும் எனக்கு.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் தாங்கள் பேசியது கேட்டு மிக மகிழ்ச்சி யாக இருக்கிறது மா தங்களின் செய்முறை சப்பாத்தி அருமை மா

  • @padmavathyr2190
    @padmavathyr2190 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்கள் பேச்சு சமையல் 👌🙏 அருமை நன்றி ங் க அம்மா

  • @devimuthu5206
    @devimuthu5206 ปีที่แล้ว

    Super aachi thank you so much 👌 ungaludaya speach miga miga arumai aachi

  • @arasundari
    @arasundari ปีที่แล้ว +1

    கடைசியில் நீங்கள் சொன்னது சிரிப்பு😂 வந்தது. நாங்க நம்புகிறோம். நீங்க செய்தா ரொம்ப நல்லா தான் இருக்கும். நான் கொஞ்சம் வேற மாதிரி செய்வேன். அடுத்த முறை இப்படி செய்து பார்க்கிறேன். 😊.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว

    Aunbaana vanakkam Amma nenaivuhal Yendrum enimai elamai Amma yes yenakkum ketka thondriyathu chedi veshayam Alahaana SAMAYALARAI NEENGAL PESUM BOOTHU PESUHERATHU Amma chappaatthi pathevu Romba Arumai nandrima

  • @rajitrichy8615
    @rajitrichy8615 ปีที่แล้ว

    அழகா சொல்லிக்குடுத்திருக்கீங்க..நன்றி..ம்மா

  • @lakshmia1874
    @lakshmia1874 ปีที่แล้ว

    Very nice presentation.Thanks for sharing .Chapathi also looks very good.Will definitely try Mam

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 ปีที่แล้ว

    Hallo namskaram ungal in anbana pechu ungal samayalum pol mankiradu nandri ninaivugal ai pagirndaduku andal blessings ellarukkum 🙋‍♀️👌👏👍💐🌹😋😋💯💯💯💯💯💯💯💯

  • @srilekhaguru
    @srilekhaguru ปีที่แล้ว +1

    All bits of information is super.roti is very good. Very happy to see you in the show.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 ปีที่แล้ว

    Hi Mam. Good afternoon .Masala chappathi superb. Iwill try this method. Thank you so much for sharing your wonderful memories and recipe.

  • @saraswathyjothiramalingam5090
    @saraswathyjothiramalingam5090 ปีที่แล้ว +1

    Thank you. Remembering all your memories with your colleagues is always nice. Very nice of you to share those with us. Thank you for the masala chappathi.

  • @srividyavidya455
    @srividyavidya455 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மசாலா மேல் பொடி லிங்க் குடுங்கம்மா description box la. நன்றி மா 💕🙏

  • @logamballoga2176
    @logamballoga2176 ปีที่แล้ว +1

    Vera level Amma your recipes I always follow and came out well thank you Amma and take care 😘

  • @shruthi_narasimhan2008
    @shruthi_narasimhan2008 ปีที่แล้ว

    Good morning maam. It seems so easy. Will try

  • @rsaraswathi6480
    @rsaraswathi6480 ปีที่แล้ว

    Nice speach & samayal Mam

  • @deeparanganikar7932
    @deeparanganikar7932 ปีที่แล้ว

    Soooper recipe. All your dishes are always too good.

  • @tamilselvi6275
    @tamilselvi6275 ปีที่แล้ว +1

    Vanakkam Amma unga recipe nenga pesarathu ellam super amma❤ .nenga pesunga amma❤

  • @VJ-fp4mk
    @VJ-fp4mk ปีที่แล้ว +1

    Happy to hear all ur memories shared with us amma thankz ma

  • @rajitrichy8615
    @rajitrichy8615 ปีที่แล้ว

    அழகா இருக்கு புடவை

  • @malarvizhig2976
    @malarvizhig2976 ปีที่แล้ว

    Sister have you written any cooking book

  • @balambalsaravanan2002
    @balambalsaravanan2002 ปีที่แล้ว

    Please post the melpodi link mam

  • @paramasivamps9495
    @paramasivamps9495 ปีที่แล้ว

    உங்கள் பாசம் அனைவருக்கும் கிடைத்தது மகிழ்ச்சி அம்மா

  • @jenopearled
    @jenopearled ปีที่แล้ว

    Hi Amma, recipe looks awesome and very happy to have got so much of info shared by you, thank you ma

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว

    Excellent Akka Unga Speech Super

  • @geethasiva3502
    @geethasiva3502 ปีที่แล้ว

    Lovely saree 🥻 Mam. Yummy yummy tasty food 😋 tasty healthy food tq so much Mam kindly give the powder receipe link Mam

  • @pranithascorner8042
    @pranithascorner8042 ปีที่แล้ว

    Amma
    Pls tell me where you got the stainless steel stand behind you on the kitchen counter...... I am not able to find a similar stand for my kitchen. Thank you

  • @madhuramiyer926
    @madhuramiyer926 ปีที่แล้ว

    U r so young n energeticmam. How old r you? Hats off to Yr comitment

  • @sazhagamma
    @sazhagamma ปีที่แล้ว

    Amma no boring such a wonderful memories sharing with us.

  • @seethalakshmi87
    @seethalakshmi87 ปีที่แล้ว

    Sooooper cheppathi. Yr Saree also Soooooper 👌👌👌👌👌🙌🏻🙏🙏🙏😀😀😀😀😀

  • @shans_rangoli
    @shans_rangoli ปีที่แล้ว

    அம்மா உங்கள் சப்பாத்தி ரெசிபி மிக அருமை உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி🙏 கொத்தமல்லிக்கு பதில் ஏதேனும் கீரை சேர்த்துக்கலாமா?

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good afternoon to both of you.
    0:50 soooo true mam,
    2:35 OMG, neena EVLO periya celebrity, pokkisham, u r so humble mam to say this, GOD BLESS ur humility and goodness dear mam.
    Recently read about Smt Menu Rani chellam mam's indisposition and prayed for her wellness mam. Hope mam is fine now/recovring!
    Jacob Sir shows used to be lively and cheerful. very sad Sir left us all at his prime of life!
    3:07 nooooooooooo mam, unga paechu endrum rasigai mam naan,🤗🤗🤗🤗🤗🤗
    9:47 hahaa, yes mam.
    Kandippa will try this easy tasty multilayered chapathi mam.
    Pranaams
    Meenakshi

    • @kannammalc1528
      @kannammalc1528 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசமா நாங்களே யாருக்காவது தாம்பூலத்தில் வைத்து புடவை கொடுக்கும் போதும் நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுதும் மனதில் சந்தோஷம் இருக்கும் அதைகட்டும்பபோதுஅவர்களைநினைத்துகொண்டேஇருப்போம்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      ​@@kannammalc1528 ஆம் மா உண்மை.அதில் மகிழ்ச்சி.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      Blessed to read these loving comments. Thank you

  • @raghunathan68
    @raghunathan68 ปีที่แล้ว

    Super,, madam. I also make such chapathis. Visalam.

  • @Vaithegi_karunagaran74
    @Vaithegi_karunagaran74 11 หลายเดือนก่อน

    Superma

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @natarams
    @natarams ปีที่แล้ว

    Excellent recipe easy to make with ingredients in hand like warm up pre-lessons to prepare pizza 🍕

  • @AR-yv3dj
    @AR-yv3dj ปีที่แล้ว +1

    Who is Krishnakumari ?

  • @deepakumar2798
    @deepakumar2798 ปีที่แล้ว

    Saree color suits you very well! Thanks for sharing the stories behind those cute small bottles and the pretty saree! You are such a lovely person 😘

  • @sudhagurusarangurusabarish862
    @sudhagurusarangurusabarish862 ปีที่แล้ว

    ❤❤ very nice butiful Amma

  • @never_ever_give_up
    @never_ever_give_up ปีที่แล้ว

    What r the ingredients for the powder?

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 ปีที่แล้ว

    Your simplicity, expecting the mistakes and solutions,... superb..
    But sour point is too much of adds...
    One request , snaks like murukku,thattai...made with store
    bought rice flour...turn hard.
    Is there any method or trick to avoid this

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam ปีที่แล้ว

    Dosaitawa nalla irukuma

  • @SathishKumar-oj9uf
    @SathishKumar-oj9uf ปีที่แล้ว

    Nice to hear your memory's ma👌 recipe also nice 🙏

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 ปีที่แล้ว

    👍👍👏👏The saree looks very rich and elegant 💐💐

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 ปีที่แล้ว

    aunty superb 👌 good idea , neenga laughing budhaaavai anga vachadhu nallaaa irukku .👌 unga garden video podunga pls .

  • @nagarajdn7385
    @nagarajdn7385 ปีที่แล้ว

    Mam, very long back u showed us to prepare melmav & immediately v prepared & using. Now v will smash it to chapatis

  • @suganyavishnukumar9615
    @suganyavishnukumar9615 ปีที่แล้ว

    New dish and also easy
    Thank you ma

  • @renus7726
    @renus7726 ปีที่แล้ว +1

    Humility is your identity
    God bless you
    A different kara chapathi to enjoy
    Love all your recipes with your teaching skills
    Keep rocking 😂❤❤🎉🎉

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      Thanks a lot renu

    • @sornachidambaram8248
      @sornachidambaram8248 ปีที่แล้ว

      Very nice 👍 Amma உங்க பேசு அருமை அருமை நன்றி... வாழ்க வளமுடன்....

  • @darshnathirugnanam7020
    @darshnathirugnanam7020 ปีที่แล้ว

    Nice presentation ma

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi ปีที่แล้ว

    Looks yummy amma. Sharing your memory with us is always pleasure to us amma. ❤

  • @kavithad8765
    @kavithad8765 ปีที่แล้ว

    அம்மா புடவை அழகா‌இருக்கும் மா

  • @cprask
    @cprask ปีที่แล้ว

    அருமை அம்மா.. நன்றி

  • @vijibalan5906
    @vijibalan5906 ปีที่แล้ว

    Wow my dear madam ungal laughing Buddhas azhagu, ungal saree azhagu & neengal seidhu kaatiya chappatiyum romba azhagu, and நீங்கள் இதயம் கனிந்த வார்த்தைகளாக பேசுவது மிக மிக அழகு ❤💗🤗💗❤👌👍

  • @rsbplooks
    @rsbplooks ปีที่แล้ว

    👍👍👍 அருமை

  • @thespssp
    @thespssp ปีที่แล้ว

    Enjoyed the stories that you shared 😊

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +1

    Good morning Revathy sister..
    super receipe and your chat is always enjoyable❤

  • @krishnakumarijayakumaar7285
    @krishnakumarijayakumaar7285 ปีที่แล้ว

    Thank you so much madam. 🙏

  • @maragathamani1738
    @maragathamani1738 ปีที่แล้ว

    அருமை அம்மா😢

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +1

    Enna mavu podi alavu sollunga podi epadi thiripadhu😊

  • @umasundarakumar7306
    @umasundarakumar7306 ปีที่แล้ว

    Amma I am alumni of QMC Nice to hear

  • @meeraramani3749
    @meeraramani3749 ปีที่แล้ว

    Thank you

  • @jeyashreemohanraj2920
    @jeyashreemohanraj2920 ปีที่แล้ว

    Saree super ma. Neeenga super super super

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Excellent 👍.

  • @pushpavenkat7046
    @pushpavenkat7046 ปีที่แล้ว

    Nice one👍🏻

  • @prathibathiru933
    @prathibathiru933 ปีที่แล้ว

    Sooper amma

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 ปีที่แล้ว

    Very nice.

  • @santhabaikalidasan1630
    @santhabaikalidasan1630 ปีที่แล้ว

    8:58

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen ปีที่แล้ว

    Super mam 👌

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 ปีที่แล้ว

    Always. U. r. super. Amma. 💜

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 ปีที่แล้ว

    Very nice ma

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal ปีที่แล้ว

    சப்பாத்தி நல்லா இருக்கு

  • @geethasr2693
    @geethasr2693 ปีที่แล้ว +1

    Why nowadays you are not putting the ingredients list? 😩

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 ปีที่แล้ว

    I love you Amma💕💕💕💕

  • @umasundarakumar7306
    @umasundarakumar7306 ปีที่แล้ว

    I too like Mallika mam

  • @rameshanika8180
    @rameshanika8180 ปีที่แล้ว

    Super amma 🎉

  • @madhavansrinivasan3844
    @madhavansrinivasan3844 ปีที่แล้ว

    Super Aunty

  • @hariniskitchen5265
    @hariniskitchen5265 ปีที่แล้ว

    Super 👌👌

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว

    Super

  • @ushabalasubramanian5035
    @ushabalasubramanian5035 8 หลายเดือนก่อน

    Your program not audible

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 ปีที่แล้ว

    Super aunty

  • @rajanithave765
    @rajanithave765 ปีที่แล้ว

    WOW