Trimbakeshwar Temple Tour 🛕 | திரியம்பகேஷ்வர் ஆலயத்தின் மகத்துவம்நிறைந்த வரலாறு❤️🙏 | Neels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Hey guys! On our way to Shirdi in Maharashtra, we were enticed by the magnificence of Thiryambakeshwar Temple, known for its rich history.
    You can get a sneak of what's inside this famous spiritual place by joining me on this exclusive Thiryambakeshwar Temple tour.
    Watch my unique experience and learn the interesting things about Thiryambakeshwar Temple that attracted me the most.
    #NeelimaEsai #Neels #TrimbakeshwarTemple #panjamugashivan #templetour #devotionalvlog
    *****************************************************
    Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
    Let's celebrate Travelling, let's celebrate Life!
    *****************************************************
    Follow Me on
    / neelimaesai
    / neelima.esai
    / neelimaesai
    *****************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    *****************************************************

ความคิดเห็น • 239

  • @seenunseen-vlog
    @seenunseen-vlog ปีที่แล้ว +10

    அவ்ளோ அழகா குழந்தையும் வச்சுட்டு ..அற்புதமான வீடியோ ...பதிவுக்கு நன்றி ..நாங்களும் தரிசனம் கண்டோம் உங்களால் ..

  • @sreechendursilksreechendur4914
    @sreechendursilksreechendur4914 ปีที่แล้ว +21

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி 🌷🌷🌷

  • @SG-df3mm
    @SG-df3mm 6 หลายเดือนก่อน +1

    🌹அருமை 🌹மேடம் 🌹. இந்த 🌹கோவில் 🌹2023, 🌹சென்றேன் 🌹அருமையான 🌹தரிசனம் 🌹

  • @girimuruganandam768
    @girimuruganandam768 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி சகோதரி... தங்களின் ஆன்மீக பயணம் மென்மேலும் சிறக்க வேண்டும் என மனதார இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... நன்றி அம்மா.... ஏற்கனவே கோவை சரளா அவர்கள் இமாலயா.... நேபாளம் என்று நல்ல ஆன்மீக செய்திகளை வழங்கி வருகிறார்... அந்த வரிசையில் தாங்களும் பல கோயில்களின் வரலாற்றை காணொளிகள் மூலம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 ปีที่แล้ว +2

    உங்க குழந்தையோடு நீங்க கோவிலை காணொளியாய் கொடுத்திருப்பது மிக அழகு. நன்றி சகோதரி!💐💐💐💐

  • @SanthoShKuMar-re8pf
    @SanthoShKuMar-re8pf ปีที่แล้ว +10

    போன்ற மாதம் சென்றேன்...சக்தி வாய்ந்த ஜோதிர்லிங்கம். நெற்றிக்கண் திறந்ததது போல் இருக்கும்...இந்த ஒரு ஜோதிர்லிங்கம் அனைவரும் பார்க்க வேண்டும்.

  • @a.ariyasundaramahavishnu1182
    @a.ariyasundaramahavishnu1182 ปีที่แล้ว +57

    உங்களால் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது

  • @kasturiarumugam5857
    @kasturiarumugam5857 ปีที่แล้ว +17

    Beautifully captured.. Thank you for giving an opportunity to give us a glimpse of this holy land. Har Har Mahadev 🙏🏼

  • @karuppiahkumarasamy7248
    @karuppiahkumarasamy7248 ปีที่แล้ว +2

    அற்புதம் சகோதரி மனமார்ந்த நன்றிகள்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞💞💞💞👏👏👏

  • @chitra-uy6ph
    @chitra-uy6ph ปีที่แล้ว +2

    அக்கா உங்கள் விடியோ அனைத்தும் சிறப்பு.ஒரு முறை எங்கள் வடபழனி வேங்கிஸ்வர் சாந்தநாயகி கோயில் பிரதோஷம்
    வழிபாடு மற்றும் எங்கள் பூதகணவாத்தியம் வந்து காணுங்கள்.
    திருச்சிற்றம்பலம்

  • @teresatamilmany9516
    @teresatamilmany9516 ปีที่แล้ว +3

    கிட்டியது தரிசனம் சந்தோஷம் சந்தோஷம் மா🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @jayalakshmie261
    @jayalakshmie261 ปีที่แล้ว +18

    உங்க தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் நீங்கள் பேசும் தமிழ் தெளிவாக உள்ளது அநேகமாக நீங்க தமிழில்தான் அதிகம் பேசியிருப்பீங்க உங்க வாழ்நாளில்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 ปีที่แล้ว +2

    சீரடி டூர்ல போகும்போது கோயில் பார்த்தோம் நீங்க விவரிக்கிற மாதிரி அதாவது சொல்ற மாதிரி அனைத்தையும் பார்க்க முடியவில்லை அவ்வளவு தூரம் போயி கோவிலை மட்டும் பாத்துட்டு இப்போது நீங்கள் காட்சிப்படுத்திய மற்ற இடங்களை அனைத்தையும் சென்று பார்க்க முடியாமல் திரும்பி விட்டோம் ஏக்கம் மனசில் இருக்கிறது

  • @SG-df3mm
    @SG-df3mm 11 หลายเดือนก่อน +1

    Arumai,medam,intha,kovilukku,eppadi,povathu,

  • @malini5870
    @malini5870 ปีที่แล้ว +1

    Hi Neelema Sai Ram 🙏. Om Namashiva 🙏🙏 thku so much for sharing . God bless u 🙏

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய.....

  • @SG-df3mm
    @SG-df3mm ปีที่แล้ว +1

    அருமையான தரிசனம் மேடம் இ‌ந்த கோவிலுக்கு போல வேண்டும் வாய்ப்பு கிடைத்தல் போகிறேன்

  • @lakshmijayaraman6090
    @lakshmijayaraman6090 ปีที่แล้ว

    Thanks neelima neenga roma bagyasali ungalala engaluku indha bayam kidaithadhu god bless you

  • @gayatrikjb
    @gayatrikjb ปีที่แล้ว +1

    Thank u mam vazhga valamudan 🙏

  • @ugerajahmuniandy531
    @ugerajahmuniandy531 ปีที่แล้ว +1

    Really very very nice video ka🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰tq so much ka🙏❤️🤝

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 ปีที่แล้ว +1

    நீலிமா ரொம்ப நன்றி நானும் இந்த கோயிலுக்கு போய் இருக்கேன் இந்த அளவுக்கு விரிவா பார்த்து அனுபவித்ததில்லை இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நன்றி

  • @umak6855
    @umak6855 วันที่ผ่านมา

    Thank you SO MUCH NEELIMA Thank you UNIVERSE. ❤❤❤

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நீலிமா

  • @rajamanibalaji8137
    @rajamanibalaji8137 ปีที่แล้ว +1

    அருமை சகோதரிக்கு நன்றி

  • @balajigokul5346
    @balajigokul5346 ปีที่แล้ว

    I love u mom உங்களை ரொம்ப பிடிக்கும் but ஆன்மீகம் வழி யா உங்களை மிகவும் i like it thankyou neeli good jop i love u

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 ปีที่แล้ว +3

    Killing beauty neelimaa 😍

  • @naveenkumaran9074
    @naveenkumaran9074 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி காணமுடியும் ஒன்று யை கட்டியது க்கு மிக்க நன்றி

  • @ammuraja8991
    @ammuraja8991 ปีที่แล้ว

    Romba supera irrunthu mam ungalala ennaku antha bhakiyam kidaidhathu thank you so much mam vazga valamudan mam

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +1

    நான் இந்த கோவிலுக்கு சென்றதில்லை. உங்களால் டிஜிடல் வடிவத்தில் பார்க்க முடிந்தது.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว

    ஆஹா அருமையான பதிவு கொழூந்தியா வாழ்த்துக்கள்🎉🎊

  • @soundariyak6805
    @soundariyak6805 ปีที่แล้ว +5

    Thanks for the update Akka om ndamachivaay 🙏🏽 💜💜💜

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +1

    Super pathivu ma Neelima
    Om namah shivaya namaha 🙏🏻

  • @SriramParthasarathyChannel
    @SriramParthasarathyChannel ปีที่แล้ว +7

    Thanks Neelima for sharing this gorgeous video with us.May you and your family be happy and healthy always.

  • @hariharan2966
    @hariharan2966 ปีที่แล้ว +4

    I like this temple very much abode of spirituality

  • @sarofernandes2872
    @sarofernandes2872 ปีที่แล้ว +3

    I was just admiring your baby, very cute god bless 😘❤️🙏

  • @yogi5085
    @yogi5085 ปีที่แล้ว

    Romma alaga eirukutho pakurathoku manathoku romba saththosham om 🕉 🙏 namasiways potri

  • @r.k.kannan2228
    @r.k.kannan2228 ปีที่แล้ว

    Ji Na mumbai la tha iruken Travels vachruken.. So enoda Guest neraiya pera Kutitu Poiruken. But Evlo detail ah Ulla Poi Pathathila Unga video Pathu Romba Thanthosam ma😊👌🙏
    சிவாயநம 🙏

  • @sumathysumathy5343
    @sumathysumathy5343 ปีที่แล้ว +6

    Mam the way your are explain about the temple was so nice. Great job mam, keep going more shiva temple I love lord shiva om nama shivaya 🙏🙏🙏.

  • @manjulaps2162
    @manjulaps2162 ปีที่แล้ว +1

    உங்களை ரிஷிகேஷ்ல் பார்த்தேன் நாங்க கேதார்நாத் போயிட்டு வரும் போது நாங்க பணிக்கர் டிராவல்ஸ் போனோம்

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 ปีที่แล้ว

    Unga kulanthaiyudan indha koil parthathu nanraaga irunthathu.

  • @saravananiyer4495
    @saravananiyer4495 ปีที่แล้ว

    Mam I m living Nasik .
    List of pilligrim place Nashik.
    1.three jyothirling around 100 Km from nashik Trimbhakeshwar,Bhimashankar and grishneshwar.
    2.One shakthi peet 50 km from Nasik saptasrungi.
    3.shridi and shanisingnapur 100 km from Nasik.
    4.Panchavati in the Nasik city where shree ram lived while wanwas,kumbamela held every 12 year.
    5.Mangi Tungi for Jainism religion.

  • @sureshkumar-yz9cy
    @sureshkumar-yz9cy ปีที่แล้ว +3

    I subscribed your channel for u having love in indian religion and tradition....

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 ปีที่แล้ว +2

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருஹ மிஹ பந்தனான் மிருத்யோர் ம்ருத்யுப்ரசோதயாத்

  • @nithyagovind5307
    @nithyagovind5307 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சகோதரி 🙏

  • @raga1842
    @raga1842 ปีที่แล้ว +3

    Thank u neels...

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว +9

    You are doing a wonderful job .

  • @vikramudiyar5683
    @vikramudiyar5683 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @ugerajahmuniandy531
    @ugerajahmuniandy531 ปีที่แล้ว +3

    Amazing temple Akka 🙏🙏🙏❤️🌹🌹🌹🥰🥰🥰

  • @ugerajahmuniandy531
    @ugerajahmuniandy531 ปีที่แล้ว +4

    Neelima Akka full video plz ka🙏🥰❤️❤️❤️❤️🥰🥰❤️

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி உங்களால் தரிசனம் செய்கிறோம் 🙏

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h ปีที่แล้ว +1

    சிவம் துணை 🙏

  • @spiritual.seeker
    @spiritual.seeker ปีที่แล้ว

    எனக்கு இந்த கோவிலுக்கு போகனும்னு ரொம்ப ஆசை என்னிக்கு இந்த கோவில் கோபுரத்தை யூடியூப்ல பாத்தேனோ அன்னையின் இருந்து.....

  • @shantakumari1955
    @shantakumari1955 ปีที่แล้ว +2

    Thank you so much ❤️. I'm seeing this temple video for first time clearly in Tamil. Wish I could see more.🌹

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ ராம்

  • @adhii2799
    @adhii2799 ปีที่แล้ว +1

    Azhagana pathivu. Pls do more of these kind of temple tour.

  • @regi1948
    @regi1948 ปีที่แล้ว +2

    Oh , the Temple is great 👍 thanks for your walk the talk . I wish I sense the blessings 🙌 🙏 soon. I have not been to the Linga and or the Deities anytime anywhere. Let me spell Him , Trikambareshwar okay no Triambakeshwar ! , blessings to you from the Dasavathar .

  • @ugerajahmuniandy531
    @ugerajahmuniandy531 ปีที่แล้ว +5

    Nice temple Akka 🙏🙏🙏❤️🥰🌹

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @premalatha9964
    @premalatha9964 ปีที่แล้ว +1

    Thank you darling for sharing🙏im going in Coming May 23. God bless you and your family. Love you ma❤️😍

  • @Ramyasanthosh9
    @Ramyasanthosh9 ปีที่แล้ว

    Thank you da. Om nama shivayam🙏🙏🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை அருமை

  • @ugerajahmuniandy531
    @ugerajahmuniandy531 ปีที่แล้ว +3

    Neeelima Akka 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🙏🌹🌹🌹🌹

  • @saisankar.m2580
    @saisankar.m2580 ปีที่แล้ว

    Wonderfull madan thank you. God bless you

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 ปีที่แล้ว

    Thank you ,My Dharshan to THRAYAMBAKESHWARAR APPA Temple on 2012 Bhooth sundhar Temple.

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 ปีที่แล้ว +1

    😊🙏 Sai Ram Ma 🙏
    Thank you 💐

  • @Telugufun427
    @Telugufun427 ปีที่แล้ว +1

    After 22 years I have seen koneru in trayambakam due to ur video thank you so much😊

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 ปีที่แล้ว

    Thanks to given me an opportunity to watch this temple God bless 🙏you

  • @lakshmir4579
    @lakshmir4579 ปีที่แล้ว

    Tnq so mch
    Hara hara mahadev🙏🙏

  • @sampathkumar239
    @sampathkumar239 ปีที่แล้ว +3

    நீ ரொம்ப அழகா இருக்க

  • @anithaani8759
    @anithaani8759 ปีที่แล้ว +2

    Thank you for introduced this temple. And You clearly explained about this temple

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 ปีที่แล้ว +2

    Hi Neelima love you so much for giving such a great opportunity to get blessings from god .I'm blessed dear thank you so much.in between the video you said one word do you remember that you said whoever watch this video will also be blessed that that is there you are ma.god bless you my dearest sister 😘😘🙏🏻🙏🏻

    • @natarams
      @natarams ปีที่แล้ว

      Yes , very touching words from her pure heart 💜 and no wonder she is called Neeliamma the universal mother who takes care of all through her compassion. Om Sakthi.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌷🌻சிவ சிவ🌿🌷🦜🙏🏵️

  • @kathirkathir8570
    @kathirkathir8570 ปีที่แล้ว +1

    Super madam i melt & flying

  • @geetharangan5444
    @geetharangan5444 ปีที่แล้ว

    Very beautiful Thankyou for sharing and you explained it very nicely Once more Thankyou 🙏👍👍

  • @mythilikrishna3632
    @mythilikrishna3632 ปีที่แล้ว +1

    Thank you nelima

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 ปีที่แล้ว +1

    So nice mam, om namasivaya om *

  • @chandrashekarkrishnamurthi7563
    @chandrashekarkrishnamurthi7563 ปีที่แล้ว +1

    Nileema Akka, Wonderful trip to Trimbakeshwar temple in Nasik.

  • @sugumaran150
    @sugumaran150 ปีที่แล้ว

    OmnamaSivaaya nama 💐👃 Good message Thanks 💐💐

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 ปีที่แล้ว +2

    Thanks to neelima for introducing this temple thro' ur vlog.nice description about this temple.Very happy to see u showing many holy places by ur sharing.Best wishes to u keep ondoing this.

  • @MyTemplesTourandTravel
    @MyTemplesTourandTravel ปีที่แล้ว

    Omh namah Shivaya,Jai Shankar Mahadev 🙏🙏🙏

  • @priyagreen1923
    @priyagreen1923 ปีที่แล้ว

    Thank you so much sister'🥰🥰

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 ปีที่แล้ว +1

    Om nama shivaya om 🕉 🙏

  • @gn293
    @gn293 ปีที่แล้ว

    You look very pretty without makeup. So natural

  • @ஆன்மீக.பாரதம்
    @ஆன்மீக.பாரதம் ปีที่แล้ว

    சிவ சிவ 🙏🙏

  • @Krishnaa9876
    @Krishnaa9876 ปีที่แล้ว +2

    ஏன் இந்த தல விரி கோலம் மா
    Anyway நல்ல content

  • @devi8074
    @devi8074 ปีที่แล้ว +3

    Saree draping video poduga mam

  • @vaniarul9427
    @vaniarul9427 ปีที่แล้ว +1

    Sister நீங்க போன்றுகா சிவம் song name soilunga plz

  • @thaseenbegum6208
    @thaseenbegum6208 ปีที่แล้ว +1

    So cute babys

  • @thusharaymand770
    @thusharaymand770 ปีที่แล้ว

    Super Sister,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏with our love for you ma, god’s will be with you & god’s bless your family too 😊

  • @srinivasanv633
    @srinivasanv633 ปีที่แล้ว +1

    So nice thanks for your video 🙏🙏🙏🙏 you are so cute 😍😍💓💓💓👌👌👌

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 ปีที่แล้ว

    Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama

  • @mvigneshmunivel1980
    @mvigneshmunivel1980 ปีที่แล้ว

    Thank you dimple sister

  • @induravi4936
    @induravi4936 ปีที่แล้ว

    Thank you sis 🙏🙏🙏

  • @kumareshr.m531
    @kumareshr.m531 ปีที่แล้ว +1

    Good.

  • @rajalakshmichandrasekar3631
    @rajalakshmichandrasekar3631 ปีที่แล้ว

    🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏 Thank you sister.

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 ปีที่แล้ว +1

    முதல்முறையாக தங்கள் வழிபாட்டினால் தகம்பரேஸ்வரரை தரிசித்தேன் நன்றி ஓம் நமசிவாய நமஹ

  • @ashwinrajasekaran2955
    @ashwinrajasekaran2955 11 หลายเดือนก่อน

    Mam how long it will take to cover trimbak temple, theerth kund n ganga godavari temple

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว

    Super kovil.
    Namma Chennai Tamil Nadu super always
    Sivan temple Tamil Nadu thaa gethu eppovumae.

    • @prakashsivan1234
      @prakashsivan1234 ปีที่แล้ว

      Kuppah mentality

    • @Black-ti5bs
      @Black-ti5bs ปีที่แล้ว

      Athan DMK innum konja naal la educhuruvanuga

  • @devanathanm7028
    @devanathanm7028 ปีที่แล้ว

    சிவாயநம அம்மா.