#அருணாசலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 189

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 6 หลายเดือนก่อน +51

    அருமை அருமை வாழ்த்துக்கள் நம்முடைய பண்பாட்டு சின்னங்களை காப்பாற்றுவதற்கு நன்றி

  • @malliswarie5833
    @malliswarie5833 7 หลายเดือนก่อน +138

    ஐயா வாழ்த்தி வணங்குகிறேன் உங்கள் ஆட்டம் அருமையாக உள்ளது🎉🎉

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 6 หลายเดือนก่อน +17

    வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉மிகவும் அருமையானா நடனம் 🎉🎉ஒற்றுமையை குறிக்கும் நல்ல முயற்சி 🎉🎉🎉

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 6 หลายเดือนก่อน +13

    உங்கள் கலை சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் நன்றி🙏

  • @umavathi6582
    @umavathi6582 7 หลายเดือนก่อน +31

    எங்க ஐயாவின் ஆட்டம் அருமை ❤❤

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 3 หลายเดือนก่อน +5

    அய்யா அருமை அருமை நீங்கள் பங்கு கொண்டு பயிற்றுவிக்கும் இந்த நடனக்கலை மென்மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள்

  • @mythilik629
    @mythilik629 7 หลายเดือนก่อน +54

    ❤🎉 தீரன் சின்னமலை வாரிசுகளுக்கு வாழ்த்துகள்

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 7 หลายเดือนก่อน +28

    எங்கள் ஊர் அருணாசலம் ஐயாவின் ஆட்டம் பாட்டு அருமை அருமை அருமை அருமை

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 5 หลายเดือนก่อน +3

    அற்புதம்,ஐய்யா,வணங்குகின்றேன்

  • @Durga1788
    @Durga1788 6 หลายเดือนก่อน +3

    Happy to see this grandpa dancing. Also encouragibg our old dnaces like kummi

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 6 หลายเดือนก่อน +14

    வணக்கம்ஐயாநம்தமிழ் பண்பாட்டு கலைநிகழ்வுகளை மீட்டெடுத்துஅழகாக நிகழ்த்திவரும்ஐயாஅவர்களுக்கு நன்றிகள் கோடி.பார்க்க கேட்க மனம் மகிழ்கிறது.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 6 หลายเดือนก่อน +10

    இந்த வயதிலும் கலை படைப்பு அருமை உங்களின் அனைவரின் பண்பான கலை நளினம் கும்மி நடனம் மிக அருமை
    உங்களின் கலைப் பணிகள் தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌👌👌

  • @rathiname9207
    @rathiname9207 6 หลายเดือนก่อน +2

    தமிழ் எந்த வடிவில் வாழ்தாலும், அதை வாழ வைக்க முயற்ச்சிக்கு தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @bsvijayabasker7333
    @bsvijayabasker7333 6 หลายเดือนก่อน +6

    Wonderful master👌👍

    • @user-nz6lp8rc1y
      @user-nz6lp8rc1y 4 หลายเดือนก่อน

      Master gariki 🙏💐💐

  • @VinodKumar-xw9hh
    @VinodKumar-xw9hh 5 หลายเดือนก่อน +3

    Nice choreography and dance.
    Jai Bharath Jai Shri Ram

  • @lmnrao
    @lmnrao 2 หลายเดือนก่อน

    Bhakti... Faith... Entertainment.. Exercise for body and mind together... Our indian culture is really great... 🙏🏻🙏🏻... Pranamam to you sir... For carrying this forward to our younger generations... 🙏🏻🙏🏻💐💐

  • @ushad4721
    @ushad4721 3 หลายเดือนก่อน +1

    நாம் கலை அழியாமல்
    பார் தந்த
    ஆர்யாவிற்கு
    நன்றி

    • @dharshinirajiv
      @dharshinirajiv  3 หลายเดือนก่อน

      ஆர்யாவா........... 🤔🤔🤔🤔🤔

  • @sanjayingale3819
    @sanjayingale3819 4 หลายเดือนก่อน +1

    This real Bharatiya Cultural, where simplicity is at peak with great messege

  • @praja7844
    @praja7844 6 หลายเดือนก่อน +4

    🎉Super, super, super traditional, 🎉culture❤

  • @sureshlakhan1447
    @sureshlakhan1447 5 หลายเดือนก่อน +1

    I am mahaharashtrian but dress is orange
    So good dance,i like it

  • @NarendraKumar-wx5cn
    @NarendraKumar-wx5cn 3 หลายเดือนก่อน

    Hamare culture bahut strong hai. I do not underatand the language but very sweet song 🙏🙏🙏🙏. It is our duty to protect the culture.
    Congratulations ❤❤

  • @rajankandhasamy9291
    @rajankandhasamy9291 5 หลายเดือนก่อน +1

    அருணாசலம் ஐயாவின் அழகான ஆட்டம்... பார்க்க பார்க்க அழகு.

  • @samvelu8253
    @samvelu8253 6 หลายเดือนก่อน +1

    Thank you very much. It is great and wonderful step dance . It it our traditional dance?. So beautiful 🙏🙏

  • @pandiank14
    @pandiank14 6 หลายเดือนก่อน +7

    Arumai Arumai arputham vaazhththukkal 💐🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 7 หลายเดือนก่อน +7

    Nammma nattin kummi 🥰🥰🥰👌👌👌🙏🙏🙏

  • @baskarane7823
    @baskarane7823 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா. பரம்பரை கலைகள் பட்டு போகவில்லை. ஒவ்வொரு ஊரிலும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளுக்கு இது போன்ற நடன கலையை கற்றுக கொடுத்தால் அவர்களை நோய் அணுகாது. சிடுசிடுப்பு இருக்காது. மலர்ந்த முகம் இருக்கும்.

  • @user-tp8pp7pm3b
    @user-tp8pp7pm3b 6 หลายเดือนก่อน +1

    Where is this ceremony taking place?On the occasion of which festival this program is organized. Very nice dance performance by women in a different way. Congratulations. Part of the village is also adding to the beauty of the program. Congratulations to all of you

  • @sureshkumar-pi1we
    @sureshkumar-pi1we 6 หลายเดือนก่อน +1

    உண்மையில் இவர் கலையின் காவலர், வணங்குகிறேன் ஐயா!

  • @abdulsattarmohammed7964
    @abdulsattarmohammed7964 3 หลายเดือนก่อน

    Sir
    Greatly acted salutations ❤

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 6 หลายเดือนก่อน +1

    இதனால் நமது தாய்மார்கள் மற்றும் பெண்கள் உடல் ஆரோக்கியம் தாக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வார்கள்!

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 3 หลายเดือนก่อน

    ஆஹா ஜயா நடனம் வேற லெவல் 🎉🎉

  • @snehatadas179
    @snehatadas179 3 หลายเดือนก่อน

    Very nice 💯 family members he appa super dance karate ho ❤❤❤

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 4 หลายเดือนก่อน

    ஐயா அருமை அருமை அருமை 🥰❤️❤️

  • @appannaammanna6935
    @appannaammanna6935 หลายเดือนก่อน

    Are They Tamil. What type of dance is this.👍👍

  • @shanmughamt691
    @shanmughamt691 3 หลายเดือนก่อน +1

    தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் மாமனிதர்களில் தாங்களும் ஒருவர் வாழ்த்தி வணங்குகிறோம்

  • @laxmikanthrao8600
    @laxmikanthrao8600 6 หลายเดือนก่อน

    Wow sooper.
    What is this dance( art) form.

  • @rkkgmtv484
    @rkkgmtv484 5 หลายเดือนก่อน +1

    எல்லாரும் கும்மி ஆட போயிட்டா குடும்ப உருப்பினருக்கும் குழந்தைகளுக்கும் கடையில டிபன் வாங்க
    கணவர்கள் நிலை மிக மோசம்

  • @kaderpm7320
    @kaderpm7320 2 หลายเดือนก่อน

    All peacock colour good ❤❤❤❤❤❤❤

  • @creative_hunters9
    @creative_hunters9 5 หลายเดือนก่อน

    Traditionally super🎉

  • @raniwilson8094
    @raniwilson8094 5 หลายเดือนก่อน

    ❤Ayyavukku nantry.Super super superb ❤

  • @beenakulkarni9213
    @beenakulkarni9213 4 หลายเดือนก่อน

    Wonderful...

  • @sai__ff__0014
    @sai__ff__0014 6 หลายเดือนก่อน

    ❤❤ happy women's day ahead ❤❤❤❤❤ grand father and good morning.

  • @dhanalakshmi3703
    @dhanalakshmi3703 6 หลายเดือนก่อน

    இது அருமை அருமை நாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @vaarasyaar
    @vaarasyaar 3 หลายเดือนก่อน

    Good attempt. God bless

  • @user-nn5jq1fi5l
    @user-nn5jq1fi5l 6 หลายเดือนก่อน

    Good dancing..even uncle is da congratulations good

  • @minisukumarani.v3297
    @minisukumarani.v3297 4 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤

  • @ashwinkavaiya6022
    @ashwinkavaiya6022 5 หลายเดือนก่อน

    Kummi. Dance. Too. Excellent

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 6 หลายเดือนก่อน

    Excellent sir

  • @vyasinfotechvs9200
    @vyasinfotechvs9200 6 หลายเดือนก่อน

    Which dance pattern is this ? anyway but the Master's encouraging our culture is awaysome

  • @SenthilSenthil-wj2nm
    @SenthilSenthil-wj2nm 6 หลายเดือนก่อน

    Cute thatha..❤

  • @sekarvara6094
    @sekarvara6094 6 หลายเดือนก่อน +1

    Arumai ..yar evar entha poruppil vullar ..entha samurhayam

  • @anandanp.a.8756
    @anandanp.a.8756 4 หลายเดือนก่อน

    സ്ത്രീകൾ നന്നായി നൃത്തം ചെയ്യുന്നു❤

  • @p.vmurugaiyan5648
    @p.vmurugaiyan5648 4 หลายเดือนก่อน

    I love iyya❤❤❤

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 6 หลายเดือนก่อน

    அருமை வாழ்க பாரதம் நன்றி🙏

  • @somasundaramk820
    @somasundaramk820 6 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் ஐயா

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 3 หลายเดือนก่อน

    ❤❤❤ Good wishes long live Happy Love Life with God blessings to All

  • @malathiprabhakaran1555
    @malathiprabhakaran1555 7 หลายเดือนก่อน +1

    Iya voice supper

  • @chandranchandran4818
    @chandranchandran4818 4 หลายเดือนก่อน

    It's a beautiful culture.
    Fm Indonesia.

  • @hemalathal6054
    @hemalathal6054 4 หลายเดือนก่อน

    Great guruvu garu, geat tradition

  • @rajankandhasamy9291
    @rajankandhasamy9291 4 หลายเดือนก่อน

    Ayaavai neril sandhithu vaazhavendum enru viruppam. Ayaa vaazhga valathudan🎉

  • @gudurumohanprabhakar7660
    @gudurumohanprabhakar7660 4 หลายเดือนก่อน

    Very very good activity guru ji garu

  • @udayshanker1060
    @udayshanker1060 6 หลายเดือนก่อน

    Like it v much. ❤❤❤

  • @bimaldey7913
    @bimaldey7913 6 หลายเดือนก่อน

    What a beautiful dance!

  • @rudranshnemade
    @rudranshnemade 4 หลายเดือนก่อน +1

    हमारी साऊथ कि परंपरा ह बहोत सुंदर ❤❤❤

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 3 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤

  • @kumarkuwait8633
    @kumarkuwait8633 6 หลายเดือนก่อน

    So beautiful 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @FawzyaLa-sn8re
    @FawzyaLa-sn8re 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹 super super super super super 💯💯

  • @vimaladevi1613
    @vimaladevi1613 4 หลายเดือนก่อน

    Nice 🎉🎉

  • @srriramar9086
    @srriramar9086 6 หลายเดือนก่อน

    Super vera level

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z 4 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉 வாழ்க வளமுடன் 🎉🎉

  • @balusubaramani3923
    @balusubaramani3923 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மாமா

  • @NakarajNakaraj-ro8hk
    @NakarajNakaraj-ro8hk 3 หลายเดือนก่อน +2

    🎉❤😊🙏

  • @NDHANDAPANI
    @NDHANDAPANI 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் வாழ்த்துகள் ஐயா

  • @eashwarchanddakur8245
    @eashwarchanddakur8245 2 หลายเดือนก่อน

    ❤❤ thank you Sir 🙏🙏

  • @batukbhaisarapdadia4136
    @batukbhaisarapdadia4136 3 หลายเดือนก่อน

    Veri gud jai hind ❤❤❤

  • @VinayagambeenaShanthosh
    @VinayagambeenaShanthosh 2 วันที่ผ่านมา

    அருமை அய்யா 🙏🙏🙏

  • @affitamill9190
    @affitamill9190 6 หลายเดือนก่อน

    Super

  • @geethamurali8814
    @geethamurali8814 6 หลายเดือนก่อน

    Super dance appa❤❤❤ age doesn't matter

  • @narenkumar2241
    @narenkumar2241 6 หลายเดือนก่อน +1

    அய்யாவுக்கு வணக்கம்

  • @Ilanjikamala
    @Ilanjikamala 6 หลายเดือนก่อน

    Palamayai puthumayai kattiyamaikku vazththukkalum nanri kalum

  • @sensiblenaturopathy
    @sensiblenaturopathy 6 หลายเดือนก่อน

    Which community ceremony?
    what's dance type?
    What its lyrics meaning?
    Which state ?

    • @dharshinirajiv
      @dharshinirajiv  6 หลายเดือนก่อน

      Tamilnadu, Coimbatore, kummi dance

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 6 หลายเดือนก่อน +2

    ஐயா ஆண்களுக்கு தான் இந்த ஆட்டம் அழகுங்க. நீங்கள் ஆடுவது அழகு. எங்களுக்கு நிலாப் பிள்ளைக்கு சோறு மாற்றி கும்மியடித்து பாடும் பாடல்கள் ஏராளம் அதை பழக்கி விடுங்கள். இதை ஆண் வர்க்கம் மறந்து விடப் போகிறது எங்களை நம்பி.பெண்கள் கும்மியாட்டம் வட்ட வட்ட பிள்ளையார் கோவிச்சுக்க போறார்ங்க. தை மாத தேரோட்டம் முழுக்காதங்குல சீர்க்காரர்கள் வீட்டில் நிலாச் சோறு மாற்றுவது அழிவின் விளிம்பில்.

    • @rocketmusicz0
      @rocketmusicz0 6 หลายเดือนก่อน +1

      unmai

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 หลายเดือนก่อน +1

      எனக்கு தெரியும்ங்க கும்மி பாடல்

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 6 หลายเดือนก่อน +1

      என் அம்மா சொல்லி தந்திருங்காங்க எனக்கும் சகோ.நாங்கள் பக்கத்து பெரியப்பா தோட்டத்தில் போய் பெரிய கூட்டம் கும்மி முடித்து சாப்பாடு மாற்றி விட்டு விளையாடி இரவு பத்து மணிக்கு
      என் பெரியப்பா வந்து சைக்கிள் தள்ளிக்கொண்டு எல்லோரும் நடந்து வருவோம்.நிலா ஒளி விழுவது கிரிவலம் போல இருக்கும்.அன்று டியூசன் எல்லாம் இல்லை.இன்று நாம் 1000 வருடங்கள் வாழ போவதாக கற்பனை உலகில் வாழ்கிறோம்.

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 หลายเดือนก่อน

      @@kalaiselvi2090 அது ஒரு இனிமையான காலம்ங்க ....

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 6 หลายเดือนก่อน

      @@chandrusekar1080 உண்மை 100% 👍

  • @Mklables
    @Mklables 6 หลายเดือนก่อน +4

    வாழ்த்த வயதில்லை வணங்குரேன்

  • @selvakumartholar9781
    @selvakumartholar9781 6 หลายเดือนก่อน

    மிக அருமை, கரங்கலையில் ஜலங்கை ஓசை (இசை )ஆடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்,

  • @kmprakasam12
    @kmprakasam12 6 หลายเดือนก่อน +2

    அருமை

  • @meghabarwe9235
    @meghabarwe9235 4 หลายเดือนก่อน

    👌🙋‍♀️🌹🌹

  • @darshanshukla826
    @darshanshukla826 6 หลายเดือนก่อน

    Near the same folk dance even in gujarat,

  • @prabeenasajeev8843
    @prabeenasajeev8843 4 หลายเดือนก่อน

    👌👌👌👍

  • @ivanalwisaivn8556
    @ivanalwisaivn8556 6 หลายเดือนก่อน

    Beautiful sir

  • @pranitac2803
    @pranitac2803 6 หลายเดือนก่อน

    Nice

  • @veeraswamyamara189
    @veeraswamyamara189 3 หลายเดือนก่อน +1

    Wow

  • @user-nx1fo2he3i
    @user-nx1fo2he3i 6 หลายเดือนก่อน

    Hi.iyA.aaddam.super

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 6 หลายเดือนก่อน +1

    👍👍👌👌👏👏🙌🙌🙌🎊🎊🎊

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 4 หลายเดือนก่อน

    Good 💯

  • @shakuntalarane4322
    @shakuntalarane4322 4 หลายเดือนก่อน

    👌👌👌

  • @palaniswamykrishnan200
    @palaniswamykrishnan200 6 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉😊

  • @s.velumanisubramanian6695
    @s.velumanisubramanian6695 6 หลายเดือนก่อน

    🎉 ஐயா வணங்குகிறேன்🎉

  • @manumulavishnuchanakya7368
    @manumulavishnuchanakya7368 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻❤

  • @baskareb
    @baskareb 5 หลายเดือนก่อน

    Attam yerukattum suparu than yerunthalum yethanale makkalghu yenna nanmai