3 cups water for 1 cup rice. Soak it in water for atleast 2 hours before cooking. Traditional way of cooking is this: Boil the water and pour it on the rice for cooking. Unlike polished white rice, this Matta rice will take time to cook. Important: cook in low flame (fire).
Namaste Sir, I'm from Telangana State, I need red rice of this, can you send us. If you tell me how much the price will be, I will pay the amount to Google. You can send it sir
இந்த சோறு கிடைக்கிற இடத்தில் தான் இப்போது வேலைக்கு வந்து இருக்கிறேன் இனி இதை சாப்பிட போறேன்
☹️
நல்லா சாப்பிடுங்க நன்பா உடலுக்கு சத்து தரகூடியது 👌👌👌
மிகவும் பயனுள்ள தகவல்கள், தீட்டப்படாத தானியங்களே சிறந்து
Useful vedio....oru kalathil namma oor restion kadaikalil kuda ethu pondra kundu sivappu rice than kuduthargal....appo athoda arumai theriyala.....
சிகப்பு மட்ட அரிசி எப்படி சமைப்பது என்று கூறினால் நன்றாக இருக்கும். 🙏🏻🙏🏻
கொஞ்ச நேரம் ஊர் வைத்து நம்ம சமைப்பதைப்போல் சமைக்கனும்....அவ்ளோதான்
ஊரவைத்தே சமைக்கவும்
@@singerjotenkasikarnaticmus8958sigappu arisi vadithu sapidlaama.
1 hour oora vachu normal saatham vegavachu vadipathu polave vadikkanum
Virahu adupula senja konjam fast ta cook aahum. Gass stove means one hour yedukum. Adhukahave indha rice vangurathu illa
இதற்குப் பெயர் குழி அடிச்சா அரிசி ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமாக விளையும் எங்கள் வயலிலும் இதையே விளைச்சல் செய்வோம்
உன்மைதான், எங்கள் வீட்டில் இந்த அரிசி தான் சமையல்
Great message
இன்று ஆன்லைனில் ஆடர் கொடுத்து வாங்கினேன் 1 கிலோ 60 ரூபாய் ஐயா உங்கள் தகவலுக்கு நன்றி 🙏🙏🙏
Online la irukka
நீங்க எப்படி வாங்கினீங்க சொல்லுங்க ப்ளீஸ்
Sir, ithu sugar ku nallatha? Suga patient sapidalama?
Yes sapdalam health fibure eruku
நன்றி ஐயா
As U told enga veetla weekly 2or3 days Kerala matta rice tha lunch ku
இது கேரளா அரிசி இல்லை ஐயா. நமது மதுரையை பூர்விகமாக கொண்ட ஓர் ரக அரிசி... நம்மை விட மலையாளிகள் அதன் மகிமை தெரிந்து அதிகம் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவே
தகவலுக்கு நன்றி..
இராகத்தின் பெயர்
தங்களிடம் இருந்தால் விதை நெல் வேண்டும்.
Pls give your contact no
Madurai rice karuppu kavuni
Hi sir I have gastric and ulcer sir can I take this rice sir
Nandri
Edhu Tamilnadu rice in different names like red rice or mapla sambha Or kaattu rice
Na already 5 kg vangite uncle 🥰...
Super
Good
Idhu yenga ooru arishi kerala rice kidayathu, chinna vayadula idha sapiduvom. Ipo kidaikurathu illa keralaku export paneanga, ipo idha vethsika matranga.
Super
Super sir very useful
100 வேகவைத்த சாப்பாட்டில் எத்தனை கலோரிகள் உள்ளது
Chennai la oru nalla homeopathy hospital solluga yanaku rombo nalla skin problem iruku doctor.
Hai sir weight loss aguma sollunga sir
Of course
Sir karala rice appatiya sapitalama
3 cups water for 1 cup rice. Soak it in water for atleast 2 hours before cooking. Traditional way of cooking is this: Boil the water and pour it on the rice for cooking. Unlike polished white rice, this Matta rice will take time to cook. Important: cook in low flame (fire).
Apdiye sapita வயிறு வலிக்கும் என் paatti solirukanga arisi ya vega Vachuthan sapidanum
🎉🎉
Ithuku per maappilai sampa arisi thane
சார் காட்டுயாணம் மற்றும் கேரளா சிகப்பு அரிசி இரண்டும் ஒன்று தானா?
Nooo
Corbo.??
BG365 அரிசி
இது நம்ம ஊரு சம்பா அரிசி
ஒரு நல்ல பொருளை சொல்லும் போது தோராயமான விலையையும் சொல்லுங்க பிரதர்
Per kg ;55
கிலோ 74 /-
இந்த அரிசி அங்கு தான் கிடைக்குமா சார்...?
இங்கேயும் கிடைக்குமா
ஆன் லைனில் ஆடர் கொடுத்தால் 1 கிலோ 60 ரூபாய்க்கு கிடைக்கிறது நான் வாங்கினேன் நல்லா இருக்கு 👌👌👌
இது நம்ம தமிழகத்தின் அரிசி
Namaste Sir,
I'm from Telangana State,
I need red rice of this, can you send us. If you tell me how much the price will be, I will pay the amount to Google. You can send it sir
Ask any Malayalee living there they will know definitely
Iam from kerala
If it s necessary i ll giv u one contact number
I have
I kg sixty rupers
Enna romba pesare
Dai naiye Tamil Adu old rice aaana epppaelllla
விலை சொல்ல வில்லை ச.கோ.
60 ரூபாய்
குழியடிச்சான் அரிசி....