ஆடி வெள்ளி அன்னதானதிற்கு வெஜிடபிள் பிரியாணி சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 322

  • @MANI-hk4op
    @MANI-hk4op 2 ปีที่แล้ว +145

    ஆடி வெள்ளிக்கு அன்னதானம் வழங்கிய மீரா அம்மனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி கூடயிருந்து ஹெல்ப்பன்னின அத்தனை நல்லவுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்யுடன் வாழ்த்துக்கள் கடவுளின் அவதாரமான திருநங்கைகளுக்கு எமது இதையங்னிந்த அன்பு வாழ்த்துக்கள்

    • @kovaimeerafamily1766
      @kovaimeerafamily1766  2 ปีที่แล้ว +4

      🙏🙏🙏

    • @arulventhanselvam7291
      @arulventhanselvam7291 2 ปีที่แล้ว +5

      வாழ்த்துகள்.
      மீரா அம்மா என்று கூறுங்கள்.
      மீரா அம்மன் அல்ல...
      அம்மா உங்கள் சேவை தொடட்டும்

    • @dangerjai8433
      @dangerjai8433 2 ปีที่แล้ว

      🤗🤗🤗🙏

    • @SankarSankar-jd5rj
      @SankarSankar-jd5rj ปีที่แล้ว

      0

  • @hemamalini9793
    @hemamalini9793 ปีที่แล้ว +10

    அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக அன்புடன் சமையல் செய்வதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.உங்கள் பிரியாணியை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 2 ปีที่แล้ว +42

    வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் அம்மா 🌹🌹🌹

  • @abiramiabirami1038
    @abiramiabirami1038 ปีที่แล้ว +2

    Ungala paartha poramaya irukku evlo othumaya irukkinga kuduthu vachirukkanum indha maari vazha😍😍❤🙌

  • @sarathasaratha9258
    @sarathasaratha9258 2 ปีที่แล้ว +37

    Super Amma உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் அம்மா 🙏

  • @saravanansvh1406
    @saravanansvh1406 2 ปีที่แล้ว +9

    அன்பான மீரா அம்மாவிற்கு உங்களின் பணி மென்மேலும் வளர உங்கள் மகளின் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா எல்லா நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @லட்சுமிசரோஜா
    @லட்சுமிசரோஜா ปีที่แล้ว +8

    அம்மா, அக்கா, தங்கைகள் அனைவரும் பல்லாண்டு வாழனும் அந்த கடவுள் உங்களுக்குள் உள்ளார்கள் 🙏🙏🙏

  • @priyadharshinipriyadharshi5372
    @priyadharshinipriyadharshi5372 ปีที่แล้ว +6

    அம்மா சூப்பர் அம்மா ❤️ கடவுளின் அருள் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் ❤️

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 2 ปีที่แล้ว +11

    இன் முகத்தோடு சமையல் பண்ணுறீங்க வாழ்த்துக்கள் 🤝 அம்மா

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn 2 ปีที่แล้ว +14

    மீரா அம்மா உங்க சமையல சாப்டனும் போல இருக்கு 🤩

  • @KishorKumar-tm2xh
    @KishorKumar-tm2xh ปีที่แล้ว +5

    சூப்பர் சகோதரி மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 😊😊😊😊

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 2 ปีที่แล้ว +1

    ஆத்தா இருக்கன்குடி மாரியம்மன் அருள் உங்கள் அணைவருக்கும் கிடைக்கும். வாழ்க வளர்க ஆசிலை சுரேஷ்.

  • @SureshChanthiran
    @SureshChanthiran 5 หลายเดือนก่อน +1

    அம்மா சூப்பரா இருக்கு மா😋😊❤️❤️❤️❤️❤️

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 2 ปีที่แล้ว +2

    👌Akka, unga family ya partha remba happy ya irukuthu, Neeng ellorum nadamadum theivangal 🙏🙏🙏🙏

  • @santhoshn4955
    @santhoshn4955 2 ปีที่แล้ว +2

    என்னுடைய அன்பு வேண்டுகோள் அம்மா, கடவுளுக்கு படைக்கிற பொருட்களை, நாம் ஒருபோதும் நாவினால், சுவை பார்க்க கூடாது.. நம் எச்சில் அதில் படக்கூடாது...

  • @csathyasathya8111
    @csathyasathya8111 2 ปีที่แล้ว +1

    Amma akka yellarumay suber aaa pandreenga , ungaloda videos yellamay naanum ye husband um paapom ungal sayvai thodra vaalthukkal amma akka

  • @sathyalinsisathyalinsi5275
    @sathyalinsisathyalinsi5275 2 ปีที่แล้ว +2

    Super Chellam Amma unga nalla manasuku nenga yellarume nalla irikanum🤗🤗🤗🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🤩😜🤩👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏

  • @chandramathi760
    @chandramathi760 ปีที่แล้ว +2

    Aduppu patha vaika karpuram use pannuga

  • @kartikdevendra8878
    @kartikdevendra8878 2 ปีที่แล้ว +9

    Super cooking Please நீங்க சமைக்கும் போது என்ன என்ன ingredient use செய்றீங்க பெயர் சொன்னால் நல்லா இருக்கும்,,. அம்மா

  • @kalaranianandan719
    @kalaranianandan719 2 ปีที่แล้ว +2

    நீங்க எல்லோரும் தேவி அண்ணபூரனிகள் 🥰 சகோதரி

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 ปีที่แล้ว +8

    Multi talented meera amma 😀👍💓

  • @sathishpriya4633
    @sathishpriya4633 2 ปีที่แล้ว +3

    மீரா அம்மா .. உங்க கையாள சாப்டணும் போல இருக்கு....

  • @alakariammalalakari1205
    @alakariammalalakari1205 ปีที่แล้ว +1

    அம்மா.உங்களைபோலவே.சந்தோஷமாக.இருக்க.ஆசையயா.இருக்குமா

  • @rajibalak6177
    @rajibalak6177 2 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு சாப்பாடு பசிக்குது அம்மா தானத்தில் சிறந்த தானம் அண்ணனை தானம் அது உங்கள் க்கு ரொம்ப பெரிய மனசு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajuraju5420
    @rajuraju5420 2 ปีที่แล้ว +3

    உங்களை ஒரு தடவை யாவது பார்க்க வேண்டும்

  • @kalaiswetha7951
    @kalaiswetha7951 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மா நீங்க போட்ர எல்லா வீடியோவை நான் பார்ப்பேன் உங்கள நேர்ல பார்க்கனும் எனக்கு ரொம்ப ஆசை எனக்கு கல்யாணம் ஆகி 7 மாசம் ஆகுது ஆனா இன்னும் குழந்தை இல்லை அம்மா நீங்க எனக்காக வேண்டிக்கோக அம்மா 😢

  • @manivasagam2909
    @manivasagam2909 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் அக்கா........

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 2 ปีที่แล้ว +1

    Wow veg briyani Yaa super yanaku romba pidikum ..

  • @Edenpetz2656
    @Edenpetz2656 2 ปีที่แล้ว +6

    😍😍super maa... Elarum ethe maari epavum serndhu irukanum🤞

  • @charlesmalar1822
    @charlesmalar1822 2 ปีที่แล้ว +2

    Hi வணக்கம் கோவைமீரா அம்மா. என் பெயர் மலர் சார்லஸ் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @padmapriya2782
    @padmapriya2782 ปีที่แล้ว +2

    super akka rice la konjam meal maker potu samainga inum nalla irukum❤

  • @phoenixkitchen3764
    @phoenixkitchen3764 2 ปีที่แล้ว +3

    😘👌👌🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரிகளே🙌🙌🙌

  • @vanithav.vanitha6889
    @vanithav.vanitha6889 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க சூப்பர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕💕

  • @sundarc3514
    @sundarc3514 2 ปีที่แล้ว +1

    அம்மா அவங்க ஆசிர்வாதத்துடன் எனக்கு இரட்டை குழந்தை உருவாகிறது மா என் மனைவிக்கு சுகப்பிரசவம் நீங்க தான் மா இந்த அம்மா கிட்ட வேண்டிக்க நமோ ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

  • @madhuraiveerangovindasami1612
    @madhuraiveerangovindasami1612 2 ปีที่แล้ว +1

    மீரா அக்கா உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @rajuraju5420
    @rajuraju5420 2 ปีที่แล้ว +2

    ஆடி கடைசி வெள்ளிஇருக்கன்குடி மாரியம்மன் கோயில் வருவின்களா அம்மா please sollunga

  • @amsaveniamsa9136
    @amsaveniamsa9136 ปีที่แล้ว +1

    Vazhthukal meera Amma 🙏🙏🙏❤️

  • @lovelysiva4455
    @lovelysiva4455 ปีที่แล้ว

    Meera amma family samayal miga arumai god bless you amma

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว +2

    மீரா அம்மா, 25 கிலோ அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்று வீங்க, எப்படி தண்ணீர் அளவு please சொல்லுங்க அம்மா Reply பண்ணுங்க | நானும் நிறைய பேருக்கு சமைக்கனும்னு நினைக்கிறேன், ஆனா, முடியல😢

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 2 ปีที่แล้ว +1

    Very good All Amman Arul God with you for your good heart 🙏🙏🙏Om Sakthi 🙏🙏🙏

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว +1

    WOW SUPER KOVI MEERA FAMILY WELL DONE USEFUL COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI 🥝🥭🥕🌶❤🧒👧👧👌👌👍🙏

  • @ravidivya4573
    @ravidivya4573 2 ปีที่แล้ว

    Superrrr all sisters....vegetables lan wash panninga superrrrr

  • @kamalraj6437
    @kamalraj6437 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா ❤

  • @renuedits...9544
    @renuedits...9544 2 ปีที่แล้ว

    intha kaalathu ponnunga koota samayal vela veetu vela la seirathuku mukiyathuvam kudukurathu illama athigama aana neenga ivlo pakkuvama yella velaium seiuringa vera leval amma onga family ah vida intha olaguthula vera yethum best nu thonalama onga family la naanu oru aala irukanumnu aasaiya iruku amma aana naa ponna poranthutea ongala pola iruntha onga family koota vaalurathuku oru vaaipu ketachirukum la amma 😔😔😔

  • @rajapavi6165
    @rajapavi6165 ปีที่แล้ว +1

    Nice family God bless you all of you 🙏🙏🙏🙏

  • @jacikakaveri352
    @jacikakaveri352 ปีที่แล้ว

    Super Amma God bless you meera Amma 👉👌👍🤲🙏🤝👈

  • @deepikamdoss
    @deepikamdoss ปีที่แล้ว

    Meera amma nega ethae pola yepavum elarum onna happy ah erukanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤ungala neerla paakanumnu pola eruku❤❤❤❤🥺🥺

  • @Priya_1326
    @Priya_1326 2 ปีที่แล้ว +3

    Superrrr....Amma👏👏👏👏👏😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️

  • @saganandhu
    @saganandhu 2 ปีที่แล้ว

    அக்கா பட்ட லவங்கம் போடலையா 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼l💐💐💐

  • @ammusbakehouse74
    @ammusbakehouse74 2 ปีที่แล้ว

    Super amma enake 1kg mutton biryani sollithanga unga biryani illam super amma

  • @rameshramesh6645
    @rameshramesh6645 ปีที่แล้ว +2

    அம்மா இந்த வருசம் மாசு எனக்கு குழந்தை வரம் intha amma va குடுக்க sollunga அம்மா please.intha வருசமு illa apdinaa நா seththuruve amma. எனக்கு கல்யாணம் ஆகி 10வருசம் ஆகிடுச்சு. அப்ப நா சொன்னது சரிதான் amma.😢😢😢😢😢

  • @sweetie9156
    @sweetie9156 2 ปีที่แล้ว

    அருமை மீரா சகோதரி 👌😊💜

  • @sivasubramani1694
    @sivasubramani1694 2 ปีที่แล้ว

    Amma unga ellarayum parks asaya iruku magzhchi enga family aashirvaadam pannunga ma

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    arumai yaana beriyani ready super amma babu.g karaikudi

  • @mrpprasath8677
    @mrpprasath8677 2 ปีที่แล้ว

    Unga manasu yarukumey varathu amma... Thaiyee nenga nalla irukanum

  • @Ak-qn9iu
    @Ak-qn9iu ปีที่แล้ว

    Samikku padaikkaradukku uppu Karam naama taste parkakudaduma

  • @manikamrajkumar9257
    @manikamrajkumar9257 2 ปีที่แล้ว

    Akka super valthukkal neenga biriyani pannum pothu recipe sollunga pls akka nanga annur

  • @udayakumar3366
    @udayakumar3366 2 ปีที่แล้ว

    evolo periya vishiyam super 🙏🏻 keep doing

  • @Banu-k7s
    @Banu-k7s ปีที่แล้ว

    Amma ithu entha ooru Amma enakku ungala ellathaiyum rompa pudikkum ❤

  • @ammuammu5834
    @ammuammu5834 2 ปีที่แล้ว

    Amma ungala mathiri yarume Iruka matanga amma neenga katavoiln maru avatharam amma love you so much amma

  • @roginicroginic352
    @roginicroginic352 2 ปีที่แล้ว +2

    Amma niga eilarumea nalla Irukanum 🙏🙏🙏🙏🙏

  • @rvrv5772
    @rvrv5772 ปีที่แล้ว

    நல்ல ஒரு சமூக சேவை அக்கா

  • @thavamani2175
    @thavamani2175 ปีที่แล้ว

    Arumai amma 🙏🙏

  • @itsmetharu669
    @itsmetharu669 ปีที่แล้ว

    Vegetable cut panrathuku munadi wash panunga superb keep it up 🎉

  • @apachimuthu5564
    @apachimuthu5564 2 ปีที่แล้ว

    Super...அன்னதானம்.நீங்க...திருநங்கை யா?...அம்மா..செல்லுங்க..

  • @vijayanvijay2208
    @vijayanvijay2208 2 ปีที่แล้ว

    Nalla manasukku nallathu nadakku mama

  • @thimerupudichanalapaiyan9841
    @thimerupudichanalapaiyan9841 2 ปีที่แล้ว

    💪all ways kovai gethu enga ooru tharu maru

  • @RMegala-g7x
    @RMegala-g7x ปีที่แล้ว

    Amma super ❤❤❤❤❤❤

  • @user-12crazy
    @user-12crazy 2 ปีที่แล้ว +4

    God bless u meera amma

  • @shanmugama9425
    @shanmugama9425 2 ปีที่แล้ว

    Padaiyaluku munnadiye taste panni pakkuringa?

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p ปีที่แล้ว +1

    Amma❤👌👌👌👌👌👌

  • @kalaitharun2270
    @kalaitharun2270 2 ปีที่แล้ว

    Very good Amma super super 🥰🥰🥰

  • @duraisangeetha7829
    @duraisangeetha7829 2 ปีที่แล้ว

    Amma super amma meera amma unggalaium rejina akka pakkanum pola iruku amma💖❤💓😘

  • @manjulabrijitha4635
    @manjulabrijitha4635 2 ปีที่แล้ว

    Super amma enaku amma🙏🙏🙏🙏🙏 sapta amma

  • @suriya8159
    @suriya8159 2 ปีที่แล้ว

    Hi oggala nerla pakkanu pola irukku na ogga papa nanachikugga

  • @ranjithathangavel4383
    @ranjithathangavel4383 ปีที่แล้ว

    Biriyani super 🥰🥰🥰

  • @LakshmiS-w7m
    @LakshmiS-w7m ปีที่แล้ว +1

    Super, amma

  • @SaraswatiR-ec1tx
    @SaraswatiR-ec1tx ปีที่แล้ว

    Super Amma super talent

  • @siva-ui1lu
    @siva-ui1lu 2 ปีที่แล้ว

    Nandri ithunala niraya per nalla saptu irupaanga

  • @duraisangeetha7829
    @duraisangeetha7829 2 ปีที่แล้ว

    Amma super amma amma unggalaium rejina akka pakkanum pola irukku amma💞💋💖

  • @SandhiyaRRegi
    @SandhiyaRRegi 2 ปีที่แล้ว

    Super Amma😃🤗🤙🤙

  • @nithishwaran8051
    @nithishwaran8051 2 ปีที่แล้ว

    அருமை மீரா அம்ம்மா

  • @periyasamysamy6535
    @periyasamysamy6535 2 ปีที่แล้ว

    Ungala nerula parkanum Amma ,romba nal asai

  • @sasisurya8207
    @sasisurya8207 ปีที่แล้ว +1

    God bless you your family members amma

  • @பூவந்திமுத்து
    @பூவந்திமுத்து ปีที่แล้ว

    நல்லது

  • @havabegam2051
    @havabegam2051 2 ปีที่แล้ว

    God blessings ellaruku.
    Manchi anna danam meera akka I'm telugu ponnu andhra

  • @alangaisakthi9265
    @alangaisakthi9265 2 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா✨✨

  • @siyasiyamala1849
    @siyasiyamala1849 2 ปีที่แล้ว

    Neela colour nighty tharaiya sorinchitu karuvepala urukuthu

  • @Kittu-ns
    @Kittu-ns 2 ปีที่แล้ว

    Super god bless you sister s

  • @SuryaKarthi-bv1ng
    @SuryaKarthi-bv1ng 11 หลายเดือนก่อน

    அம்மா 🙏🙏🙏🙏

  • @arulv5170
    @arulv5170 ปีที่แล้ว

    சுமதி சூப்பர் சூப்பர்❤❤❤

  • @kalai9415
    @kalai9415 2 ปีที่แล้ว

    Super Meera Amma 🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswari7561
    @bhuvaneswari7561 2 ปีที่แล้ว

    Super amma 🙏🙏🙏🙏 🥰🙏💐💐💐

  • @tamilselvitamilselvi3825
    @tamilselvitamilselvi3825 2 ปีที่แล้ว

    Akka வாழ்க வளமுடன்

  • @makeshvarimakeshvari9646
    @makeshvarimakeshvari9646 2 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா சாப்பாடு

  • @jothip7932
    @jothip7932 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மீரா ம்மா

  • @vimalavimala6996
    @vimalavimala6996 2 ปีที่แล้ว

    அம்மா சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Viewgnesh143-xc9ky
    @Viewgnesh143-xc9ky ปีที่แล้ว

    Super meera am ma❤❤

  • @marimuth3851
    @marimuth3851 ปีที่แล้ว

    SUPERO SUPER TO ALL OF YOU MAA,S❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 2 ปีที่แล้ว

    Excellent preparation, yummy ur new subscriber