பாக்கியாவும் ஜெயாவும் சேர்ந்து சமைத்த புளியோதரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 313

  • @bad_boy9520
    @bad_boy9520 ปีที่แล้ว +101

    அம்மா நீங்க கோவமா பேசினாலும் சிரிச்சி பேசினாலும் உங்க அழகே தனிதான் i love you mummy

  • @saravanansvhsaravanansvh3001
    @saravanansvhsaravanansvh3001 ปีที่แล้ว +9

    புளியோதரை சூப்பர் மீரா அம்மா ஜெயாவும் நீங்களும் ரொம்ப அழகா பேசறீங்க சாப்பாடு பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது

  • @sheeladevi19886
    @sheeladevi19886 ปีที่แล้ว +40

    ஜெயாம்மா மீராம்மா கவலைகளை மறந்து சிரிக்கின்ற நிமிடம்னா அது உங்கள் வீடியோவை பார்ப்பது தான் அம்மா தெய்வங்கள் கோவில் இல்லை அம்மா எல்லோரையும் சிரிக்க வைக்கும் உங்களிடம்தான் உள்ளது அம்மா

    • @kaviyae7257
      @kaviyae7257 ปีที่แล้ว +1

      Ama amma I love you Amma❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ammumudaliyar7287
    @ammumudaliyar7287 ปีที่แล้ว +9

    பாக்கியம் அம்மா நீங்க செஞ்ச புளியோதரை சாப்பிட வரப் போகிறோம் சூப்பர்👌👌🥰🥰 ஜெயா அம்மா கேட்டதாக சொல்லவும் ரெண்டு பேர் கூட்டணி செம்ம சூப்பர்❤❤🌹🌹

  • @prathibaprathiba8965
    @prathibaprathiba8965 ปีที่แล้ว +25

    ஜெய அம்மா , மீரா அம்மா சூப்பர், எள்ளோரும் சிரிக்க வைத்துகொண்டெ இருங்க அம்மா, வாழ்த்துத்தள்👍👍🥰🥰🥰

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 ปีที่แล้ว +11

    சுமதி தங்கை புளியோதரை சாதம் தயார் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @raniamma4702
      @raniamma4702 11 หลายเดือนก่อน

      Superokamma

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 ปีที่แล้ว +10

    Super ah cook paniteenga puliyodharai paarkavey saapadanum pola irukku💓👍😀

  • @Sangeetha-bg1df
    @Sangeetha-bg1df ปีที่แล้ว +5

    அம்மா புலியே சோறு 👌உங்க கையி பக்குவம் 👌😊🥰எனக்கு புளியேத்தரரை ரொம்ப பிடிக்கும் ❤️🥰👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰💞💞💞🥰🥰👌

  • @santh6p858
    @santh6p858 ปีที่แล้ว +24

    ஜெயா அம்மா நீ ங்க உசரா இருங்க அம்மா 💞💞💞

  • @vivekvivek1514
    @vivekvivek1514 ปีที่แล้ว +8

    Hi Meera Amma neenga super ah comedy pandriga, videos ellame romba superb ah family oda pakra Mari iruku, love you Amma and team...😍😍

  • @jayapriya4911
    @jayapriya4911 ปีที่แล้ว +2

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு உங்களை நேரில் பாக்கணும் போல ஆசையா இருக்கு அம்மா

  • @pmpandi4967
    @pmpandi4967 ปีที่แล้ว +22

    புளியோதரை செய்யும் போது ஊரு கதைய ஜெயா மீரா அம்மா

  • @p.selvamuruganp.selvmuruga6020
    @p.selvamuruganp.selvmuruga6020 ปีที่แล้ว +14

    நீங்க பேசுறது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ❤️❤️❤️❤️❤️

  • @mmeenal6571
    @mmeenal6571 ปีที่แล้ว +17

    மீராம்மா கடைசி வரை ஜெயாம்மா வுக்கு சாப்பாடு தரவில்லை யே😀😀😀😀

  • @homecookingchannel676
    @homecookingchannel676 ปีที่แล้ว +1

    புளியோதரை சூப்பர் அம்மா ❤உங்க புறணி வேற லெவல் 💓💓💓

  • @gm.5931
    @gm.5931 ปีที่แล้ว +1

    மீரா அம்மா வணக்கம் உங்கள் புளியோதரை சமையல் சூப்பர் பாக்கியத்து அம்மா ஜெயா அம்மா கலாட்டா சூப்பர் எங்களுக்கு சாப்பாடு கிடைக்குமா வாழ்த்துக்கள்

  • @Priya-vr3ff
    @Priya-vr3ff ปีที่แล้ว +2

    அம்மா உங்க எல்லாரையும் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு 💕💕❤️❤️❤️🫂🫂🫂🫂❤️❤️❤️❤️❤️

  • @sanjaypuvanes8281
    @sanjaypuvanes8281 ปีที่แล้ว +1

    Super amma,
    Puliyoatharai yenakku romba pidikkum,
    Amma senji tharuvaanga....rusia
    Eppa ella , i miss my mom💕🇲🇾💕

  • @KanagavalliJega-xg9kb
    @KanagavalliJega-xg9kb 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கும்னு நான் ஆண்டவர் சாய்பாபா வேண்டிகிறேன்

  • @muthulakshmikannan2697
    @muthulakshmikannan2697 ปีที่แล้ว +3

    Unga erandu paru acting vara level voice super ❤

  • @gowris242
    @gowris242 ปีที่แล้ว +1

    நான் உங்கள் வீடியோ பார்க்கும் போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் ஒரு வீடியோ கூட மிஸ் பண்ண மாட்டேன்

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 ปีที่แล้ว +1

    Saya polichore key ohkantherikangey 😂pakiamma angeleke konjum kudenge😂 vahi uruthe😂😂😂😂😂😂😂

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 5 หลายเดือนก่อน +1

    அம்மாசூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @dharshanawarrier3690
    @dharshanawarrier3690 ปีที่แล้ว +2

    Jayaamma good acting and super slangs

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 ปีที่แล้ว +7

    அருமையான புளியோதரை yummy
    😋😋😋 👌👌👌

  • @Priya_1326
    @Priya_1326 ปีที่แล้ว +3

    சூப்பர்.... அம்மா 👌👌👌👌 😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚🥰🥰🥰🥰🥰🥰

  • @suwathijothivel9573
    @suwathijothivel9573 ปีที่แล้ว +1

    I love you amma unga voice so sweet irrukku amma 🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗

  • @RajaRaja-qb4lr
    @RajaRaja-qb4lr ปีที่แล้ว +1

    மீரா அம்மா திண்டுக்களுக்கு வாங்க அம்மா உங்களை பாக்கணும் போலிருக்கு. வீடியோ 👌👌👌👌👌

  • @sunithakrishnaiah8769
    @sunithakrishnaiah8769 ปีที่แล้ว +1

    Unga acting superb maa film leee try paningle maaa natural acting ❤.......🎬

  • @thiyaguthambi11
    @thiyaguthambi11 ปีที่แล้ว +3

    புளி சோறு தம்மில் போடலாங்குறது நீங்க சொல்லி தான் எங்களுக்கு தெரியுது எவ்ளோ கஷ்டமான வேலையை ஈஸியா சொல்லிட்டீங்க அம்மா ரொம்ப நன்றி நன்றிகள் பல. ❤❤❤

  • @MadhuEllappan
    @MadhuEllappan 8 หลายเดือนก่อน

    Meera amma Jaya amma combination 👌👌👌👌👌👌👌👌

  • @manjumary264
    @manjumary264 ปีที่แล้ว +2

    Super simple and good amma love you 💕💕🇰🇼💯

  • @vasunadar4114
    @vasunadar4114 ปีที่แล้ว +2

    Meera jiii...... Good morning...... Super super........!!

  • @gohilaraja2483
    @gohilaraja2483 ปีที่แล้ว

    ஜெயம்மா மீராம்மாசூப்பர்எள்ளோரும்சிரிக்கவைத்துகொண்டெஇருங்க அம்மா‌; வாழ்த்துக்கள்

  • @thamaraiselvi1117
    @thamaraiselvi1117 ปีที่แล้ว +2

    அருமை சமையல் மீரா சிஸ்டர் 🌹👌

  • @sathyajana778
    @sathyajana778 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா ❤️👍🥰😍

  • @muruganv7266
    @muruganv7266 ปีที่แล้ว +1

    Super mammy puli Statham. God bless you

  • @PradeepKumar-wr5uw
    @PradeepKumar-wr5uw ปีที่แล้ว

    Jaya amma bakya amma rendu perum innum periya levelku varuvanga yettatha pugal ungalukku kidaikkum

  • @shagulhameed2704
    @shagulhameed2704 10 หลายเดือนก่อน

    மீரா அம்மா ஜெயா சுமதி மீராஅம்மா புலியே எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

  • @rekha3206
    @rekha3206 ปีที่แล้ว +2

    Hi amma love you so much samayal super ma❤️❤️❤️❤️❤️

  • @Narpaviyoga
    @Narpaviyoga ปีที่แล้ว

    Tham puliyothorai vera level epathan kelvi paduran

  • @selvarasans7592
    @selvarasans7592 ปีที่แล้ว

    பாக்கியா அம்மா ஒரு பாட்டு பாடுங்க அம்மா pls உங்க குரல் நல்ல இருக்கு

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +6

    தீயில் தெரியாம காலவச்சிடாதே செயா...‌நாளைக்கு எனக்கு பொரணி பேச ஆள்கிடைக்காது... யப்பா😱😱😱 நாம் சாதாரணமா டீ காபி வச்சுக் குடுக்கறேனு சொல்லக்கூட பயமாயிருக்கு இந்த மீராவால😥😥😥

  • @mariyappansakthi7919
    @mariyappansakthi7919 ปีที่แล้ว +3

    I love meera amma

  • @sangeethamudaliyar578
    @sangeethamudaliyar578 ปีที่แล้ว

    Super raa irukku unga Ella vedio nann unga periya fan agitten. From Bangalore 😊

  • @nithishkumar2789
    @nithishkumar2789 ปีที่แล้ว +2

    அம்மா சமையல் வீடியோ போடுங்க அம்மா 😋😋 பாக்க புளிசாதம் சூப்பர் 😋

  • @dinodheena465
    @dinodheena465 ปีที่แล้ว

    Sema sema sema super naanum jayavem manasu vitu pesuvam di 😀😀😀😀😀

  • @nithyarajakumary6162
    @nithyarajakumary6162 ปีที่แล้ว +12

    அம்மா வேர லவல் புளி சாதம் 👍😁👏

  • @AnjalaiMutukrishnan
    @AnjalaiMutukrishnan 6 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா 👌👌👌👌👌👌👌👌👌👌🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hariprasaad5274
    @hariprasaad5274 ปีที่แล้ว +1

    அம்மா மீரா அம்மா உங்களைப் பார்த்தால் கடவுளைப் பார்ப்பது கடவுளைப் போல இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthumani4609
    @muthumani4609 ปีที่แล้ว +4

    Hi Amma samayal suppar 👌😋😋😋💖💖💖

  • @aparajitavijayakumar4403
    @aparajitavijayakumar4403 ปีที่แล้ว +1

    Very happy ammas two alls super🥳🥳🥳

  • @muthumuthukutty91
    @muthumuthukutty91 ปีที่แล้ว +2

    Amma neekaa kovaabatathika onkkaluku nalla eillama neeka neekalava erunkka amma♥️

  • @mohanapriya-gh4ke
    @mohanapriya-gh4ke ปีที่แล้ว +3

    புளி சாதம் சூப்பர் அம்மா👌😅

  • @hemaladhahemaladha7658
    @hemaladhahemaladha7658 ปีที่แล้ว

    I love jeya Amma and Meera amma 🥰 video pakupothu tha na rumba happy ya eruka ma I love you 🥰🥰

  • @Mukunthan8282
    @Mukunthan8282 ปีที่แล้ว +1

    புளியோதரை எப்படி செய்யணும் அம்மா சொல்லிக் கொடுங்க அம்மா லவ் யூ அம்மா 🥰

  • @srideepa226
    @srideepa226 ปีที่แล้ว

    Super Vera level 🙏🙏 amma

  • @kalaitharun2270
    @kalaitharun2270 ปีที่แล้ว +1

    Super Amma ❤ 👌 👍 😍 🥰 😘

  • @ArulSelvi-v2y
    @ArulSelvi-v2y 11 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை🎉🎉🎉

  • @sathiyav4075
    @sathiyav4075 ปีที่แล้ว +2

    Amma samayal super,

  • @sivansivan4504
    @sivansivan4504 ปีที่แล้ว

    Amma unga video la Romba paidukkam Amma EnnA ku 🥰😍🥰😍❤️

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran ปีที่แล้ว +3

    Pulisatham recipe video podunga amma😊

  • @priyanka6535
    @priyanka6535 ปีที่แล้ว +1

    My meera amma Vere leaval all work

  • @OmarRaed-qb2vg
    @OmarRaed-qb2vg 3 หลายเดือนก่อน

    Super ❤❤❤ puli soru

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 ปีที่แล้ว +1

    Amma superb ma❤

  • @MaheshwariRam-s9r
    @MaheshwariRam-s9r ปีที่แล้ว +1

    Amma super Manga video

  • @jeevithalakshmi1716
    @jeevithalakshmi1716 ปีที่แล้ว +2

    Meera amma you are so 😍 cute

  • @karthika1611
    @karthika1611 11 หลายเดือนก่อน

    meera amma puriyodharai parcel anupunga.. paakave romba nala eruku

  • @SindhujaSindhuja-et8fd
    @SindhujaSindhuja-et8fd 10 หลายเดือนก่อน

    Super👍😊😁😘🥰💋❤️nice food miss you meera amma

  • @meenavicky5574
    @meenavicky5574 ปีที่แล้ว

    meeraAunty unga vedioellam pappean aunty ungala ennaku romba pudikum. Neenga so cute ta irukiga🥰Pulisadham ennaku romba pudikum so nice cooking aunty ❤❤❤❤❤

  • @arulmozhi9682
    @arulmozhi9682 ปีที่แล้ว +1

    Sema daily video podugaamma

  • @homecookingchannel676
    @homecookingchannel676 ปีที่แล้ว +4

    அம்மா நீங்க 10 நாள் முன்னாடி ஒரு வீடியோ பண்ணிங்கள செல்லக்கிளி வீட்டுக்கு வருகை அதை இன்னும் பார்த்து பார்த்து எனக்கு ஒரே சிரிப்பு அடக்க முடில கிரிஜா அம்மா அழுகுறது எல்லாம் தாங்க முடில 🤣🤣🤣

  • @deviaswanth2805
    @deviaswanth2805 ปีที่แล้ว

    Amma puli satham supar amma 👌

  • @kodikkf-qd5jw
    @kodikkf-qd5jw ปีที่แล้ว +3

    சேரி போய் படுத்து தூங்கு செயா போ 🙄 சோறு இல்லன்ற 😂😂😂 வாக்காம போ மாட்டேனு தானே ஒக்காந்து இருக்குற 😂😂😂😂😂😂

  • @mariyappansakthi7919
    @mariyappansakthi7919 ปีที่แล้ว +1

    I love ❤keya amma

  • @nithyanithi
    @nithyanithi ปีที่แล้ว +1

    Super samaiyal ma

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 ปีที่แล้ว +2

    Poondu in puli rice first time I see this

  • @SakthiSakthi-oe3ml
    @SakthiSakthi-oe3ml ปีที่แล้ว +4

    Amma I love you ⚘ 😍 meera

  • @Anandraj-z1r
    @Anandraj-z1r ปีที่แล้ว

    சூப்பரா படிச்சவர்ரைடிங்

  • @muthuramalingam1454
    @muthuramalingam1454 ปีที่แล้ว +1

    அம்மா எங்க ஊர்ல ஒரு அம்பாள் ஆலயம் உள்ளது அந்த அம்மன் கோயிலில் 200வருடம் கழித்து கும்பாபிஷேகம் நடந்தது அம்மா❤🎉😊🎉😊❤😊❤🎉

  • @priyankajp7487
    @priyankajp7487 ปีที่แล้ว +1

    👌👌Love You Meera Amma🥰♥️

  • @lingam1650
    @lingam1650 ปีที่แล้ว +5

    அம்மா பிக்பாஸ் அப்ளை பன்னுங்கம்மா தனம் சிவனின் ஜிபி முத்துஅண்ணாமாதிரி

  • @malumalu7143
    @malumalu7143 ปีที่แล้ว

    Semma super ammaaam🙌🙌👍👍👍❤️❤️❤️❤️🥰🥰🥰🤝🤝🤝

  • @sandhiyaa999
    @sandhiyaa999 ปีที่แล้ว

    👍👍👍👍 super amma👍👍👍

  • @nadhiyas2335
    @nadhiyas2335 ปีที่แล้ว

    சூப்பர்அம்மாசூப்பர்

  • @sankarpsankar1717
    @sankarpsankar1717 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா

  • @KEERTHANAA-kx4vv
    @KEERTHANAA-kx4vv ปีที่แล้ว

    Unga video yeanagu Rompa pidigum❤ amma

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 ปีที่แล้ว

    அம்மா புளி சாதம் சூப்பர ரெடி பன்னீட்டீங்க அம்மா சூப்பர் சூப்பர் ங்க நானும் இப்படி செய்து பார்க்கிறேன் ங்க அம்மா

  • @vigneshmech2510
    @vigneshmech2510 ปีที่แล้ว +2

    Jaya amma meera amma combo tan nice......

  • @yagappanshankar5680
    @yagappanshankar5680 ปีที่แล้ว +2

    Jaya Amma army ❤️ pakkiyam Amma army

  • @RevathiP-bt4xz
    @RevathiP-bt4xz ปีที่แล้ว

    Amma Nee Enga Amma Nee Enga Amma

  • @srihariharan.g8b199
    @srihariharan.g8b199 ปีที่แล้ว

    அம்மா சூப்பர்

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 ปีที่แล้ว

    சூப்பர்அம்மா❤🙏🙏💐💐💐👍👍👍👍🤪🤪🤪🤪🤪🤪

  • @meghasakila9619
    @meghasakila9619 ปีที่แล้ว

    Super Amma 👌👌👌

  • @bhagsd
    @bhagsd ปีที่แล้ว +3

    என்ன விசேஷம் அம்மா பெரிய பாத்திரத்தில் சமைக்கிறார்கள்.... எங்களை யாரும் கூப்பிடவே இல்லையே.

  • @9thcnigan9thcnigan90
    @9thcnigan9thcnigan90 ปีที่แล้ว

    Samayal super

  • @dhineshsubramanian-oc8xz
    @dhineshsubramanian-oc8xz ปีที่แล้ว +1

    Vera Level

  • @ramasamyajay8898
    @ramasamyajay8898 ปีที่แล้ว +1

    Rompa entha recipe kakalanu eruthen amma.niga potathula rompa happy

    • @ramasamyajay8898
      @ramasamyajay8898 ปีที่แล้ว

      Antha powder mix ku ana ana potanum amma.recipee solite seiga amma.

  • @sanmathiruthik4292
    @sanmathiruthik4292 ปีที่แล้ว

    Amma naanum sapta varatta ma 🥰intha anbana kudumpathula oru naal achum irukkanum nu aasaiya irukkuma ❤️

  • @saisurthisaisurthi5283
    @saisurthisaisurthi5283 ปีที่แล้ว

    Ma unoda mansu yarukumay varathu ma 💋❤✨