திருநங்கைகளை பார்த்து ஏன் பயந்து ஓடுறீங்க😔 | வருத்தமாக பேசிய Kovai Meera | Aadhan Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    திருநங்கைகளை பார்த்து ஏன் பயந்து ஓடுறீங்க😔| வருத்தமாக பேசிய Kovai Meera | Aadhan Cinema
    #kovaimeerafamily #nagarigamala #KovaiMeera #KovaiMeeraTransgender #KovaiMeeraExclusiveInterview #KovaiMeeraLatestInterview #Transgender #TransgenderHarassment #KovaiMeeraAboutGens #KovaiMeeraAboutHarassment #VjMurali #VjMuraliLatest
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 331

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 6 หลายเดือนก่อน +3

    நீங்கள் எல்லோரும் தெய்வ பிறவிகள் 🎉🎉கலங்காதீர்கள்.. வாழ்க வளமுடன் 🙌🙌

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if ปีที่แล้ว +390

    கோவை மீரா அம்மா... தூத்துக்குடி வெள்ளத்தில் 2நாள் தங்கி மக்களுக்கு உதவியதற்கு நன்றி... ❤❤❤

    • @Santhi-8438
      @Santhi-8438 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢

    • @arunsanthoshm9677
      @arunsanthoshm9677 ปีที่แล้ว +2

      Video la kattu Rani amma vanthu nikkurangaaa

    • @raniamma4702
      @raniamma4702 11 หลายเดือนก่อน

    • @arasisekar6806
      @arasisekar6806 11 หลายเดือนก่อน

      Tuty vanthangala

    • @jothisri6896
      @jothisri6896 10 หลายเดือนก่อน +1

      Epo thoothukudi vanthanga video iruka

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 ปีที่แล้ว +37

    அம்மா நீங்க அழும்போது நானும் அழுதுட்டேன் நீங்க அழாதீங்க உங்களுக்கு இருக்கிற டேலண்ட் யாருக்கும் இல்லை வேற எந்த நாயும் சொல்றது காதல வச்சுக்காதீங்க ஐ லவ் யூ மீரா அம்மா ❤️❤️🙏🙏👌👌👍👍

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if ปีที่แล้ว +176

    இவங்கள மாறி திறமையானவர்களை தொடர்ந்து பேட்டி எடுக்க ஆதனுக்கு வாழ்த்துக்கள்👍👍👍

  • @ozee143
    @ozee143 ปีที่แล้ว +57

    35:42 மீரா அம்மாவிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்க வேண்டும் என்று அறிந்து மிகவும் ரசனையான முறையில் இதுவரை யாரும் கேட்காத பாணியில் பார்க்கும் மக்களையும் சந்தோசம் அடையச் செய்யும் வகையில் இன்டர்வியூ எடுத்த இந்த நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 ปีที่แล้ว +58

    மிக அருமையான நேர்கானல், எங்கள் மீரா அம்மாவை நேர்காணல் எடுத்த ஆதன் சினிமாவுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏❤️

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 ปีที่แล้ว +25

    எனக்கு மிகவும் பிடித்த மீரா அம்மா டீம் ரோஜா அக்கா

  • @KomaladeviKomaladevi-c8d
    @KomaladeviKomaladevi-c8d 2 หลายเดือนก่อน +1

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ பாக்கியமா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mildanjeni2390
    @mildanjeni2390 ปีที่แล้ว +78

    அம்மா உங்கள் வீடியோ பார்த்து எனக்கு திருநங்கைகள் மீது ஒரு மதிப்பு உண்டு

    • @Sabina_begam23
      @Sabina_begam23 3 หลายเดือนก่อน

      Sister vuggalai parkanum peesanum

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 ปีที่แล้ว +26

    நல்ல குணம் படைத்த கடவுள் மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

    • @ananthananth9350
      @ananthananth9350 8 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanv6599
    @kannanv6599 9 หลายเดือนก่อน +4

    உங்களை பார்த்தால் ஒருதிருநங்கையாக பார்க்க முடியல கே ஆர் விஜயா அம்மா
    தோற்றம் வாழ்க பல்லாண்டு

  • @Bala-rm6vt
    @Bala-rm6vt ปีที่แล้ว +29

    நல்ல ஊல்லம் படைத்த மீரா அக்காவை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sparkle6989
      @sparkle6989 ปีที่แล้ว +1

      உள்ளம்

  • @rajinaveen7168
    @rajinaveen7168 ปีที่แล้ว +16

    எங்க மீரா அம்மா எப்போமே அழகு தான். நான் எப்போதும் ஒரு சிறந்த தாயாகவே உங்களை பார்க்கிறேன்.❤❤❤❤❤

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu 11 หลายเดือนก่อน +8

    நீங்கள் கடந்து வந்த பாதையை கேட்ட போது உண்மையாக அழுது விட்டேன்.இறைவன் உங்கள் அனைவருக்கும் நலமான வாழ்வை தரவேண்டும்.❤

  • @akilanakilan8132
    @akilanakilan8132 ปีที่แล้ว +29

    சந்தோசமா பார்த்து கிட்டு இருந்த மீரா அம்மா மனசுக்குள்ள இவ்ளோ வருத்தம் இருக்கும் என்பதை தெரிய படுத்திய ப்ரோ உங்களுக்கு நன்றி..

  • @meenasuresh79
    @meenasuresh79 2 หลายเดือนก่อน +1

    Meera sister super...Athava son theng ypu❤🎉.😊

  • @sivaranjini7926
    @sivaranjini7926 ปีที่แล้ว +59

    கேள்விகள் அனைத்தும் பார்ப்பதற்கு கேட்பதற்கும் நன்றாக இருந்தது அண்ணா .மீரா அம்மாவின் பதில்கள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும் இருந்தது.

  • @tamillakshmanan8539
    @tamillakshmanan8539 2 หลายเดือนก่อน +1

    Unga nalla manasuku neenga ellarum nallairuppinag amma

  • @Ragulragul-p7n
    @Ragulragul-p7n 10 หลายเดือนก่อน +3

    உங்கள ரொம்பவே புடிக்கும் உங்க வாஸ் கேட்டாலே சில நேரங்களில் நான் என் சொந்த அக்கா வா இல்லை எனும் போது கஷ்டமா இருக்கும் ஐ லவ் சோமச்❤❤❤❤❤

    • @chandrakala6190
      @chandrakala6190 4 หลายเดือนก่อน

      நீதானா சின்ன பிள்ளைல இருந்து எனக்கு திருநங்கைகளை ரொம்ப பிடிக்கும் என்னன்னே தெரியாது எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பஸ்ல எல்லாம்காசு கேட்பாங்க கொடுத்துடுவானா அவங்க ஆசீர்வாதம் பண்ணா நல்லா இருக்கும் அப்படிங்கிற ஒரு எண்ணம் எனக்கு அ
      ஆசிர்வாதம் வாங்கிடுவேன் எப்போதும் வாங்கிடுவேன் நீங்க உண்மையிலேயே மனதளவில் க்யூட் நீங்க பல்லாண்டு வாழனும் எல்லாரும் சொல்ற மாதிரி கே ஆர் விஜயா அம்மா மாதிரியே இருக்கீங்க எனக்கு உண்மையிலேயே ஒரு அக்காவா நான் உங்களை நினைக்கிறேன் எனக்கு மூணு அக்கா இருக்காங்க ஒரு தம்பி இருக்காங்க உண்மையிலேயே நான் உங்களை அக்காவே நினைக்கிறேன் நீங்க உங்க டீமை இன்னும் இந்த உலகத்தில் இருக்கிற எல்லாத்தையும் நல்லா இருக்கணும் நிறைய குவாலிஃபைட் ஓட நிறைய பேர் போஸ்ட்ல இருக்காங்க திருநங்கைகள் அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும் நல்லா இருக்குறவங்க கூட சாதிக்க ல சாதிச்சு எந்த அளவுக்கு அமெரிக்காவில் இன்ஜினியரிங் எல்லாம் முடிச்சு ஹை போஸ்ட்ல எல்லாம் இருக்காங்கல்ல சினிமாவில் நடிக்கிறாங்க பரதநாட்டிய கலைஞரா பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு நீங்க எல்லாம் நல்லா இருக்கணும் எப்பொழுதும் நாட்டு மக்களுக்காக வேண்டிக்கங்க நன்றி நன்றி நன்றி❤❤🎉🎉

  • @MenakaRajarajan
    @MenakaRajarajan 3 หลายเดือนก่อน +1

    Amma,unkapathivu ,rompa Nala eruku, ilove u amma

  • @leelavathy5128
    @leelavathy5128 ปีที่แล้ว +15

    Nenjukkul mullai vaithu yar thaithathu.. thanneeril nirkum bothae veekindrathu... Beautiful MEERAMMA Iove you always💝💝💝.. Leela from Chennai

  • @manickkams2588
    @manickkams2588 ปีที่แล้ว +7

    கோவை மீரா அம்மா எங்களுக்கு தெய்வம்

  • @malathi5525
    @malathi5525 11 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்க வறுத்த படாதீங்க நீங்க எப்போது நல்லா இருப்பீங்க உங்கள பாத்ததுக்கு அப்புறம் சந்தோசமா இருக்கேன் உங்க சிரிப்பு அழகு நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும் அத பாத்து நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்

  • @sid_rajesh
    @sid_rajesh 11 หลายเดือนก่อน +4

    மீரா அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அவர்களை பார்த்தால் என் அம்மா தான். எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Sangeetha3114
    @Sangeetha3114 หลายเดือนก่อน +1

    Meera amma ungala meet pananum pakanum pola iruku❤❤❤❤

  • @sangeethamurthy5701
    @sangeethamurthy5701 ปีที่แล้ว +6

    அம்மா உ ங்கள எனக்கு இரம்ப இரம்ப பிடிக்கும் நீங்க எப்பவும் இப்டியே சந்தோசமாவும், நீண்ட ஆயுலோடவும் இருக்கனும்❤

  • @DoraBujji-sg6fm
    @DoraBujji-sg6fm ปีที่แล้ว +5

    கோவை மீரா அம்மா I love you 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @Gayathri-oe8nq
    @Gayathri-oe8nq 10 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா எனக்கும் என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் அம்மா

  • @parameswaransiva-o9h
    @parameswaransiva-o9h 10 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா,🎉🎉🎉🎉🎉

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l ปีที่แล้ว +15

    I❤️you மீரா அம்மா ❤️❤️

  • @jennifermichael1741
    @jennifermichael1741 6 หลายเดือนก่อน +1

    சாமி உண் கண் கண்ணீர் வரவேண்டிய கண் அல்ல கருணை நிறைந்த கண் கருணையை பார்த்த கண்ணுல கண்ணீரை பார்க்காமல் இருக்க ஆசைப்படுகிறேன் அப்படி பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாக நான் நேசிக்கும இயேசு நாதர் விடமாட்டார்

  • @UmaP-jn6nk
    @UmaP-jn6nk 5 หลายเดือนก่อน +2

    ❤❤love you amma

  • @Veeramani-nv4pj
    @Veeramani-nv4pj ปีที่แล้ว +4

    ❤அம்மா ❤ நீங்க சொல்லுரது உண்மை உங்கல மாதிரி எல்லோரும் இல்ல அம்மா

  • @SakunthalasivaSakunthalasiva
    @SakunthalasivaSakunthalasiva ปีที่แล้ว +4

    Meera Amma valthukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSivanm
    @SivaSivanm ปีที่แล้ว +4

    மீரா அம்மா உங்க வீடீயோ எல்லாம் சூப்பர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

  • @shivafarithfarith7555
    @shivafarithfarith7555 9 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு வார்த்தைக்கும் தங்கம் தங்கம்னு சொல்றக 🙏🙏

  • @chitrasadhasivam6333
    @chitrasadhasivam6333 ปีที่แล้ว +4

    மீரா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
    மகளே❤

  • @BabuBabu.597
    @BabuBabu.597 ปีที่แล้ว +18

    சரியான திறமை ஆண்டி பாக்கியம் ( மீரா) அம்மா பேட்டி அருமை வாழ்த்துக்கள்....❤❤❤❤ Pro

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs ปีที่แล้ว +34

    அருமையான. பாடலை பாடிருக்கிங்க. உங்களுக்கு என் மணமார்ந்த வாத்துக்கள் நீங்கள் பல. நல்லசேவைகள்
    செய்ததை கூறிநீர்கள் நீங்கள் மற்றும்
    திருநங்கை கள் எல்லோரும்
    எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து பல நள்ள சேவைகளை செய்யஇயற்க்கை
    வணங்கி வாழ்த்துகிறேன்.

    • @ozee143
      @ozee143 ปีที่แล้ว +1

      தயவுசெய்து தமிழை தவறில்லாமல் எழுத பழகிக் கொள்ளவும் நீங்கள் தமிழன் தானே

  • @yogasuresh7915
    @yogasuresh7915 ปีที่แล้ว +6

    மீரா amma ungalaa enakuu rombha rombha pudikum...... Ninga ellam group paaa panraaa videos ellam super..... Unga family ellarum super...... Ninga pesuradhuuu pathalaaa enakuu manasuuula irukaaa kastam maaay teriyadhuuu...... Unga videos pathalaa oru happy........ Happy pongal to all.... 🫂🫂🫂🫂🫂🫂❤️

  • @Manoakashmanoakash
    @Manoakashmanoakash ปีที่แล้ว +3

    அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @venmathiv927
    @venmathiv927 9 หลายเดือนก่อน +1

    Yenakku romba pudilkuma ammmaaaaaa❤❤❤❤❤❤

  • @kannanv6599
    @kannanv6599 9 หลายเดือนก่อน +1

    உங்களுடைய நடிப்பு மிகவும் அற்புதம்

  • @megalamegala4537
    @megalamegala4537 ปีที่แล้ว +22

    அம்மா நீங்க அழுகும் பொது நானும் அழுது டென் அம்மா ❤❤❤❤❤super amma

  • @KarppuSamy-n1l
    @KarppuSamy-n1l 9 วันที่ผ่านมา +1

    அம்மா உங்க கதைய கேக்கல எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கிறது

  • @LathaJothi-c6v
    @LathaJothi-c6v 8 หลายเดือนก่อน +2

    I love amma

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 ปีที่แล้ว +7

    ஆமாம் மீரா அம்மா.என்தாய் 90வயதில் இறந்து விட்டார். ஏக்கம் தீரவில்லை.

  • @antonyfdo9772
    @antonyfdo9772 11 หลายเดือนก่อน +2

    வருத்தப்படாதிங்க அம்மா ❤❤❤

  • @selvirathinakumar9753
    @selvirathinakumar9753 11 หลายเดือนก่อน +2

    அம்மா நான் திருநங்கைகள் யாசகம் கேட்டால் மனம் உவந்து வழங்கினேன் ஆனால் என் பையன் மிக பெரிய தொகையை இழந்தது என்ன காரணம் இருக்கும் அம்மா
    பையனை ரொம்ப நல்லவனா வளர்த்தது என்னுடைய தப்பா அம்மா
    எனக்காக்கா அம்மா கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள்

  • @maryroseline2865
    @maryroseline2865 10 หลายเดือนก่อน +2

    True she's like K R Vijaya ❤ she looks very Beautiful I like you Dear meera❤

  • @petchimanoj-xo9mr
    @petchimanoj-xo9mr ปีที่แล้ว +3

    Koval, Meera Amma ❤❤❤ super Amma ❤❤❤

  • @simplysarathfamily
    @simplysarathfamily ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்மா மீரா ❤

  • @ShinyThagaval
    @ShinyThagaval 11 หลายเดือนก่อน +2

    தெளிவான பேச்சு மீரா அம்மா.

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou ปีที่แล้ว +3

    உன்மை மீரா ரொம்ப பேர் இப்படிதா பண்ணுறாங்க திருநங்கைகளை நான் நிறைய திருநங்கையா அணுபவிச்சிருக்கேன் கல்யாணம் பண்ணி 12 ஆச்சு எனக்கு நான் அந்த 12 வருசத்துல வெளிய கூட வந்தது இல்ல ஆனா குடும்பம் பண்ணுற என்ன கூட போட்டி போறாமையில பக்கத்து வீட்டுல இருக்க குடுமத்தினர் படுத்தின பாடு அந்த கடவுளுக்கே அடுக்காது திருநங்கைகளை ரொம்ப கேவலமா நினைக்குறாங்க ஆனா அவுங்க அணுபவிக்கும் போதுதான் தெறியும் எதுக்குடா திருநங்கைகளை பகச்சிகிட்டோனு கேவல படுத்துறது அது ரொம்ப தப்புங்க கடவுள் பாத்துட்டே இருக்காரு.... 😢😔😔😔

    • @janani978
      @janani978 ปีที่แล้ว

      Kavalapadathinka akka ...avankala poruta eduthukandhinka akka kadavul ta vitrunka avaru pathuparu

  • @jaisri853
    @jaisri853 ปีที่แล้ว +4

    I love u meera sisters ❤❤❤take care yr health God bless you ma

  • @rajesh.varahi
    @rajesh.varahi ปีที่แล้ว +4

    😢😢😢❤❤kovayi meera mam very power full mom❤️🙏🙏god bless you 🙏🙏🙏om shakthi 🙏.

  • @premmakeupstudio8210
    @premmakeupstudio8210 ปีที่แล้ว +5

    நீங்க சொன்னது எதுவும் நான் நினைக்கவில்லை ஆனால் அம்மா என்று சொல்லி அவர்களுக்கு செய்த (இதை எப்படி சொல்லுவதுனு தெரியவில்லை ஆகையால் கடமை என்று சொல்கிறேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்) உங்க கடமையை கேட்டவுடன் எனக்கு என்னை அறியாமலே கண்ணீர் வந்தது. நான் இந்த உணர்வுகளை உணர்ந்திருக்கேன் இப்பவும் ( இந்த வரிகளை டைப் செய்யும்போதே கண்ணீர் வருகிறது. ஒரு தாய் தந்தை இழந்து வீட்டில் மூத்த மகனாகப் பிறந்து 40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் எனக்கென்று என்மீது பாசம் கொண்ட என் தம்பி தம்பி குடும்பம் , என் மாப்பிள்ளை மாப்பிள்ளை குடும்பம் என்று மகிழ்ச்சியுடன் உள்ளேன். உங்கள் வார்த்தை என்னை ஒருகணம் என்னையே திரும்பி பார்க்க வைத்தது.

  • @மூர்த்திரேவதி
    @மூர்த்திரேவதி 10 หลายเดือนก่อน +1

    அம்மா
    நாங்க
    உங்களுக்கு ஒருஉறவு

  • @vishalatchi4893
    @vishalatchi4893 11 หลายเดือนก่อน +1

    Meera amma ungala parkanum ungalidam pesanum mudiuma Ungal anbu sagodhari..god bless u my dear sister!

  • @GopiGopi-ei2fu
    @GopiGopi-ei2fu ปีที่แล้ว +3

    நன்றி அம்மா

  • @iyyappanv9784
    @iyyappanv9784 ปีที่แล้ว +5

    திருநங்கைகளில் கோவை மீரா அம்மா ரெம்ப நல்லவங்க...

  • @saraswathisaras5419
    @saraswathisaras5419 11 หลายเดือนก่อน +2

    Amma Unga speech arumaya irundhuchu amma super ❤❤❤

  • @RejinaStalin22
    @RejinaStalin22 11 หลายเดือนก่อน +2

    Amma ungala rompa pudikkum❤❤❤

  • @rockjaya4907
    @rockjaya4907 ปีที่แล้ว +2

    ஓகே மா நாங்க எல்லாம் அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கோம் மா

  • @Varahi_Amma_05
    @Varahi_Amma_05 ปีที่แล้ว +4

    Correct sonnengka amma neengka eppovam happy irungka amma ❤❤

  • @lakshmisk8088
    @lakshmisk8088 ปีที่แล้ว +2

    Dear anchor
    That is gods gift and blessings to my sisys ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @homefoodzone4531
    @homefoodzone4531 ปีที่แล้ว +4

    பாக்கியம் ஆண்ட்டி ❤❤❤❤ vera level

  • @BuvaneshwariBuvaneshwari-co3th
    @BuvaneshwariBuvaneshwari-co3th 10 หลายเดือนก่อน +2

    Unmiya Amma niiga nalla erukka kadavulai vanangkukiren ungkal mitu mariyatai athikamaka erukku elrorukkum utavum masasukku nanri. Valtukkal amma.

  • @deepar4318
    @deepar4318 11 หลายเดือนก่อน +2

    Super ma ungala mathri life vaalnum neenga thirunangaiya irundalum life ah ninaichapadi vaalringa....oru ponna ungala patha poramaiya iruku ma❤

  • @vaishnavivengadesh2606
    @vaishnavivengadesh2606 ปีที่แล้ว +2

    சூப்பர் மீராமா வாழ்த்துக்கள்

  • @sahull6530
    @sahull6530 ปีที่แล้ว +2

    Eraya thirunangai irukanga
    Ana ungala madhri yarum illa
    Ungala pathuda thirunangai la support panna palagikite
    Thank you meera amma

  • @bhoomadevi7199
    @bhoomadevi7199 ปีที่แล้ว +2

    Amma very nice message Amma Vazhga valamudan and Nalamudan Amma ❤.

  • @sathishnathiya3175
    @sathishnathiya3175 ปีที่แล้ว +4

    Really love you ma❤ unga nalla manasuku nenga nalla irupinga

  • @drumsbala7823
    @drumsbala7823 ปีที่แล้ว +2

    அம்மா❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @MurugamahMaya
    @MurugamahMaya ปีที่แล้ว +40

    பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் உள்ள பல திருநங்கைகள் இயல்பாக பேசவில்லை.....
    நீங்க மட்டும்தான் என்றுமே இயல்பாகவும் நேர்மையாகவும் பேசுறீங்க

  • @jayajaya7660
    @jayajaya7660 ปีที่แล้ว +1

    Amma u r very special soul live long healthy life

  • @SivaSiva-bg8cj
    @SivaSiva-bg8cj ปีที่แล้ว +3

    1st time 40 minits video full ha skip pannama watch panna ore Vedio ❤

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 ปีที่แล้ว +10

    Love from srilanka ❤

  • @ganahaganaha4359
    @ganahaganaha4359 4 หลายเดือนก่อน

    Mera Amma vera leval🎉🎉..❤❤..🎉🎉

  • @mohamedameen7801
    @mohamedameen7801 ปีที่แล้ว +1

    Meera amma 🤲🤲🤲🤲😭😭😭

  • @banu4323
    @banu4323 ปีที่แล้ว +10

    2 perum semma cute mukkiyama anna ugga smile cute alagana love you meera maa 🇱🇰

  • @DivyaDivya0302
    @DivyaDivya0302 ปีที่แล้ว +11

    Enga Meera Amma...❤💯

  • @MurugamahMaya
    @MurugamahMaya ปีที่แล้ว +20

    இயற்கையான அழகு உங்களுக்கு

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 ปีที่แล้ว +1

    I love u Meera ammaa

  • @Akshithanu
    @Akshithanu ปีที่แล้ว

    Meera amma ❤💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @kalaravi4151
    @kalaravi4151 ปีที่แล้ว +1

    Excellent sweet voice so cute vazhga valamudan 🎉🎉❤

  • @sairamaravind1664
    @sairamaravind1664 ปีที่แล้ว +2

    Logu you meera Amma ❤❤❤❤❤

  • @jacquelineveronica2835
    @jacquelineveronica2835 ปีที่แล้ว +2

    Super super meera akka .I love you ❤❤❤

  • @kavyatutorials799
    @kavyatutorials799 ปีที่แล้ว +7

    நன்றி அம்மா ❤

  • @sridevi6966
    @sridevi6966 11 หลายเดือนก่อน

    Grate kovai meera amma ❤❤

  • @031-aravinthaprashath7
    @031-aravinthaprashath7 11 หลายเดือนก่อน +1

    Ammaaaa❤❤

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt ปีที่แล้ว +1

    Meera Amma ❤

  • @muthukumar578
    @muthukumar578 11 หลายเดือนก่อน +1

    Super Amma 😢

  • @uthayapriya9424
    @uthayapriya9424 ปีที่แล้ว +5

    Love you meera amma ❤

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 ปีที่แล้ว +1

    Love you Kovai Meera Akka❤

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 10 หลายเดือนก่อน

    பாட்டு 👌👌👌👌👌👌👌👌

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb ปีที่แล้ว

    நன்றி மீரா அம்மா❤❤❤சின்ன KR விஜயாஅம்மா

  • @PandiselvamP-sp2ct
    @PandiselvamP-sp2ct 11 หลายเดือนก่อน +1

    Super Amma👏👏🙏

  • @solaiammal.p4726
    @solaiammal.p4726 หลายเดือนก่อน

    சுப்பர்மீராஅம்மா

  • @akilanakilan8132
    @akilanakilan8132 ปีที่แล้ว

    அம்மா உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனாலும் இந்த வீடியோ பார்த்ததும் உங்க மேல இருக்குற மரியாதை அதிக மாயிட்டு என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியல இன்னைக்கு தான் இந்த வீடியோ பார்த்தேன். 4நாளா recharge பண்ணல இன்னைக்கு தான் பண்ணுனேன் அழுக தாங்க முடியல என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டுது அம்மாவை பத்தி சொன்னது என்னால ஜீரணிக்க முடியல திருநங்கை எல்லோரும் இனி ஒரு ஜென்மம் வேண்டாம் அப்படி இருந்தாலும் திருநங்கையா பிறக்க கூடாதுனு சொல்லுவாங்க ஆனா நீங்கள் சொல்ல வார்த்தை இல்லை கண்டிப்பா நீத்து ரெஜினா அப்பறம் சுமதி உங்க வயித்துல பிள்ளையா பிறக்க பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணி இருக்கணும். எனக்கு அடுத்து ஒரு ஜென்மம் இருந்தா உங்களுக்கு பிள்ளையா பொறக்கணும்..