சேலம் நகரத்தின் கோவிலும் அருவியும் | Mettur Senthil | Salem |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #tamil #travel #vlog #picnic #travelvlog #tamilnadu #salem #mettursenthil #ramanujartemple

ความคิดเห็น • 774

  • @alagappanma7536
    @alagappanma7536 2 ปีที่แล้ว +106

    Salem மனிதன் ‌வாழ சிறந்த இடம் அழகு நிறைந்த அற்புத நகரம் இனிய மக்கள் வசிப்பிடம்.

    • @viswanathga1100
      @viswanathga1100 2 ปีที่แล้ว +2

      அருமை
      அருமை

    • @sathiyamoorthy9585
      @sathiyamoorthy9585 2 ปีที่แล้ว

      வெயில் சுட்டிரிக்கும்

    • @sarijaya9323
      @sarijaya9323 2 ปีที่แล้ว +1

      Ada neenga vera Ella iyarkai valangalaium alichutanga

    • @thangamsengodan2635
      @thangamsengodan2635 2 หลายเดือนก่อน

      Super 😊

  • @KalyaniShanmugam-fy3cd
    @KalyaniShanmugam-fy3cd 4 วันที่ผ่านมา +1

    இந்த இடத்தை எங்களுக்கு விவரித்து காட்டியதற்கு மிக்க நன்றி

  • @greenlandmettur3374
    @greenlandmettur3374 2 ปีที่แล้ว +91

    Really very nice நாங்கள் ரொம்ப வருடங்களாக சேலத்தில் தான் இருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது மிக அருமை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 ปีที่แล้ว

      Super tambi😇😇😇👌👌👌👌👍👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      @@marysantharoy7006 *அருமை தம்பி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

    • @sudhirrana687
      @sudhirrana687 7 หลายเดือนก่อน

      Really very nice , मैं झारखंड से विडियो देख रहा हुं।

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 ปีที่แล้ว +109

    சேலத்தில் இப்படி ஒரு கோவிலும், அருவியும் இருப்பது உண்மையாகவே வியப்பளிக்கிறது. மலைசூழ் கோவிலும், அடர்ந்த காட்டினுள்ளே அருவியும்... கொள்ளை அழகு. நேரில் பார்ப்பது போலவே உள்ளது. அழகிய காணொளி. நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +9

      காணொளியை பார்த்து பாராட்டியது மிகுந்த மன மிகழ்ச்சியை அளிக்கிறது. மிக மிக மகிழ்ச்சி💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @samundeeswarinatesan3059
      @samundeeswarinatesan3059 2 ปีที่แล้ว

      Super. Our native place also Salem

    • @ramya.v192
      @ramya.v192 2 ปีที่แล้ว +1

      I am

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 ปีที่แล้ว +60

    சேலம் மண்ணின் மைந்தர்கள் நாங்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 ปีที่แล้ว +11

    மேட்டூர் செந்தில் வணக்கம் 🙏 உங்கள் காணொலி‌ சூப்பர் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethamurugan1789
    @geethamurugan1789 2 ปีที่แล้ว +8

    நாங்க சேலம்தான் ஆனால் இந்த இரண்டு இடங்களும் தெரியவில்லை. மிக்க நன்றி. அழகான அமைதியான இடங்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Yes 👌👌👌👍👍💐💐💐💐💐

  • @mangaimangai7760
    @mangaimangai7760 2 ปีที่แล้ว +28

    நானும் சேலம் தான் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது உங்களால் தெரிந்துகொண்டேன் நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐💐

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +9

    காலை வணக்கம் செந்தில் தம்பி. கோவிலே பிரம்மாண்டமா இருக்கே தம்பி. உண்மை தான் தம்பி ரொம்பவே அழகா இருக்கு .அருவி கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு. அருமை நன்றி தம்பி. ஒரு அருமையான இடத்தை சுற்றி காட்டினாய்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      தன் எண்ணங்களை பதிவு செய்தமைக்கு மிக மிக மகிழ்ச்சி சகோதரி💐💐🙏🙏🙏👍👍👍

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 ปีที่แล้ว +3

    உண்மையில் நல்ல தரமான பதிவு
    ரொம்ப நன்றிங்க சார்😊🙌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +1

    அருமையான இடம். சேலம் சென்றால் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம். நல்ல விளக்கம். நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Yes👌👌👌👍👍🙏🙏🙏💐💐💐💐

  • @d.venkatachalamvenkat1968
    @d.venkatachalamvenkat1968 2 ปีที่แล้ว +17

    அழகான இடம் அருமையாக உள்ளது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      தங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்...தங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharshuseethi6958
    @dharshuseethi6958 2 ปีที่แล้ว +17

    Amaithiyana surrounding Enga veetla irunthu 3 km than intha temple semaya irukum thanks for uploading bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow superb amazing 👌👌Thank you so much 💐💐🙏🙏🙏

    • @saravanan3616844
      @saravanan3616844 2 ปีที่แล้ว +1

      Mam ithu entha place

    • @villagelover4922
      @villagelover4922 2 ปีที่แล้ว

      @@saravanan3616844 salem erumapalayam bye-pass road la irundhu poganum mam..

  • @TvsReddy-k8c
    @TvsReddy-k8c หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @villagelover4922
    @villagelover4922 2 ปีที่แล้ว +13

    I have visited to this temple more than 5 times very close to my mom's home.. Calm and peaceful temple with beautiful background.. 😊

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Yes👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐

  • @manoharayyadurai3723
    @manoharayyadurai3723 2 ปีที่แล้ว +4

    மிகவும் அழகாக இருக்கிறது. நான் சேலம் சென்றால் கண்டிப்பாக சென்று பார்த்து விட்டு வருகிறேன். நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌴🪴🌿🍀

  • @venkateswaran6823
    @venkateswaran6823 วันที่ผ่านมา +2

    Hello my mettur Senthil you 🙏 Video super 😊

    • @Mettur_senthil
      @Mettur_senthil  23 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much 🙏🙏🙏👍🎉🎉🎉🎉❤️

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு எனக்கு தெரியாத தகவல் மேட்டூர் அணை பத்மநாதன் சோதிடர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      நம்ம ஊர்...மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @hibyetips9485
    @hibyetips9485 2 ปีที่แล้ว +2

    நல்ல காணொளி. hi bye tips சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 ปีที่แล้ว +2

    அய்யா இது நம்ம அரசியல்வியாதிகள்கண்ணில்படவில்லைபோலும்தப்பித்தது😎😭😀😂

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      👍👍👍💐💐💐🤣🤣🤣🤣

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 หลายเดือนก่อน +1

    நான் பல முறை போய் இருக்கேன். அருமையான இடம்

  • @natarajanelangovan4855
    @natarajanelangovan4855 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான video thanks to மேட்டூர் செந்தில்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️☘️🌿🌿

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 2 ปีที่แล้ว +3

    சார்
    வணக்கம்.
    அருமையான பதிவு
    சூப்பர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much Sir 💐💐💐🙏🙏☘️🌿🍀

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 2 ปีที่แล้ว +3

    நான் நேற்று இந்த இடத் திற்கு போய் வந்தேன். இயற்கை சூழலில் அமைந்து உள்ளது. ராமானுஜர் மணி மண்டபம். அருமையான இடம்.4 பெருமாள் கோவில்கள் இதை சுற்றி வந்து தரிசிக்கலாம். நான் அடிக்கடி போவது உண்டு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Yes 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @mmvenkates652
    @mmvenkates652 2 ปีที่แล้ว +6

    எங்க ஊர் நாயகன் செந்தில் அண்னா மென் மேலும்
    வளர வாழ்த்துகள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      சகோ தங்கள் பதிவை பார்த்து ஆனந்தக்கண்ணீர் வந்துடுச்சு...மிக மிக மகிழ்ச்சி அடேந்தேன்....தங்களின் வாழ்த்துக்களே எனக்கு உந்து சக்தி...💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suraj-ye7ms
    @suraj-ye7ms 2 ปีที่แล้ว +3

    Super bro 👌👌👌👌👌 ungaludaiya video ellame nalla irukku
    Thank you so much

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro for your comments 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🍀🌿

  • @thala9031
    @thala9031 2 ปีที่แล้ว +22

    எங்க ஊர் சேலம் 🔥😎

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow nice City 💐💐💐👌👌👌👍👍👍👍

  • @gopielango4607
    @gopielango4607 2 ปีที่แล้ว +1

    சேலத்தின் கோவிலையும் அதன் அழகையும் படம் பிடித்துக் காட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @akilakumar7316
    @akilakumar7316 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ராமானுஜர் கோவில் மிக அருமை.சேலம் போகும் போது அவசியம் தரிசிக்கிறோம்.ஆனால் அருவிக்கு செல்லும் பாதை மிகக் கடினம்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      அது மழை காலத்தில் வந்த ஓடை

  • @dkcsc2003
    @dkcsc2003 2 ปีที่แล้ว +2

    antha place ku poita vantha mariye irunthuchu thanks

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 2 ปีที่แล้ว +6

    Arumaiyana kovil,Aruvi pogum paathai superb, neatly explained 👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      மிக மிக மகிழ்ச்சி சகோ Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelavathi8959
    @leelavathi8959 3 หลายเดือนก่อน +1

    Fine place..Srimath Ramanujaya Namah..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🎉🎉💐💐🌿🍀🍀

  • @AT21141
    @AT21141 2 ปีที่แล้ว +4

    இது சேலம் வாழ் மக்களுக்கு தேரியும் வேளியுர் மக்களுக்கு தெறியாது இது போன்ற இடங்களில் வெளியூர் மக்கள் சுத்தமாக வைப்பது இல்லை

  • @prabushanmugam8173
    @prabushanmugam8173 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு செந்தில் - கொளத்தூர் ச.பிரபு ஆசிரியர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌴🪴🌿🍀

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว +1

    Super bro arumayana kovil arumayana place rompa rompa super bro arumayana pathivu seitha ungalukku nandrigal.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🍀🌿

  • @jovinraju4230
    @jovinraju4230 2 ปีที่แล้ว +4

    உண்மையில் இது இப்போது தான் தெரிந்தது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏💐💐💐🍀🍀☘️🌿

  • @santhoshm4933
    @santhoshm4933 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவில் நாங்களும் உள்ளோம். ரொம்ப நன்றி அண்ணா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow superb amazing....Thank you so much bro 💐💐💐👌👍👍👍

    • @kavibhavi2015
      @kavibhavi2015 2 ปีที่แล้ว

      My brother ☺️☺️

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว +19

    Even though we are in Mettur we do not know about this place and Falls thank you so much 🥰🥰🥰

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Very nice comment👌👌👌 Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @thulasimani6170
      @thulasimani6170 2 ปีที่แล้ว +1

      Yes sir we also from salem but till date dont know this.. Super and thanks for such an great video..

  • @mohansundaram1957
    @mohansundaram1957 2 ปีที่แล้ว +4

    I am from mettur. But I didn't heard about this place. Super.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏

  • @dhanamkarunanidhi8203
    @dhanamkarunanidhi8203 5 หลายเดือนก่อน +2

    Ramanujer kovil megavum arumai thank you senthil ok

    • @Mettur_senthil
      @Mettur_senthil  5 หลายเดือนก่อน

      Thank you 🫰🎉🙏🙏🙏🙏🎉🌿💐💐🍀

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +7

    OMG AMAZING VLOG 👏. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗 . TAMILIANS ARE GIFTED WITH BEAUTIFUL LANDSCAPES IN TAMIL NADU.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much Sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🍀🌿🍀☘️☘️

    • @murthivikkas1802
      @murthivikkas1802 2 ปีที่แล้ว

      நேரில் போய் வந்தது போல இருந்தது கோயிலை படமாக்கிய விதம் அருமை கண்கொள்ளா காட்சி
      நன்றி ஜி நமஸ்தே

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான காட்சி நன்றி வணக்கம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow7689 2 ปีที่แล้ว +19

    I'm from Salem but I don't know this temple thank you

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      💐💐💐👍🙏🙏🙏👍👍

  • @santhoshsandy5814
    @santhoshsandy5814 2 ปีที่แล้ว +2

    Super super very nice viode thunka u for this vedio

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🍀☘️

  • @lukeshkanna5903
    @lukeshkanna5903 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நண்பா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk 2 ปีที่แล้ว +1

    Super

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💐💐💐🙏🙏🙏🍀🌿🌿

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว +4

    அழகு அழகு 👍,, 🇱🇰,, from Swiss

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐👍👍🙏🙏🙏🙏

  • @premkumarr9027
    @premkumarr9027 2 ปีที่แล้ว +2

    Aruvi video super✌🌹 brother

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐🙏🙏🙏

  • @Thiyagarajanvlog
    @Thiyagarajanvlog ปีที่แล้ว +1

    Wow super 👌 brother nice relex place

    • @Mettur_senthil
      @Mettur_senthil  ปีที่แล้ว

      Thank you so much bro 🙏🙏🙏💐🌿💐🌿💐🌿💐🌿💐🌿

  • @bharathib7724
    @bharathib7724 2 ปีที่แล้ว +6

    நம்ம வீட்டிலேயே waterfalls வைக்கிற மாதிரி city யிலிருந்து கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கு.
    தண்ணிக்குள்ளே நடந்து போயி water Falls யை பார்க்கிறது இங்க மட்டும் தான் இருக்கும். அரசாங்கம் பாதை போட்டு இதை ஒரு சுற்றுலா இடமாக மாற்றலாமே!!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      👌👌👍👍👍💐💐💐

  • @ranganathansrv8892
    @ranganathansrv8892 2 ปีที่แล้ว +2

    அருமை ஜி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @Senthuwithnanthu_channals
    @Senthuwithnanthu_channals 2 ปีที่แล้ว +6

    Enga ooru Salem Ramanujar koil enga veetku pakkathula iruku ellarum kandipa vanga super city 🔥🔥🔥

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Wow super Amazing bro. Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

    • @vanathibalan336
      @vanathibalan336 2 ปีที่แล้ว +1

      Itu enna oor

    • @karthikag2662
      @karthikag2662 2 ปีที่แล้ว +1

      Salem climate epdi irukum mam. Salem cooling ah irukuma hot ah irukuma pls reply mam

    • @plt92523
      @plt92523 2 ปีที่แล้ว

      @@karthikag2662 ippo coolinga ah Irukku summer time LA veyil kolutthum ippo bus Antha Kovil kitta porathu Illa Pakkathula kumarakiri Murugan Kovil Irukku but construction work la Irukku but Murugan silai keelatha Irukku Pakkathula Kandhasaramam Irukku Atha kannimar odainum solluvaanga abating intha time LA Thanni varum malaila irunthu

  • @aniscooking8461
    @aniscooking8461 2 ปีที่แล้ว +1

    தம்பி நல்ல பதிவு பாராட்டுகிறேன்
    நானும் ஈரோட்டுக்காரன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @ananth153
    @ananth153 2 ปีที่แล้ว +1

    romba varusama salem la thaan eruken ippadi oru kovil theriyama pochey. romba thanks bro unga social service ku.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sankaransn1804
    @sankaransn1804 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ பார்க்கிற யாரெல்லாம் செய்யலாம் நான் சேலம்😍🔥

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐💐💐

  • @rishedhusyanth5478
    @rishedhusyanth5478 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 😍😍😍👍👍

  • @srinivasan.p8949
    @srinivasan.p8949 2 ปีที่แล้ว +1

    Nan pirandhu valandhadhu elame Salem Dhan ana ipdi oru edam irukardhe theriadhu, amazing

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐🙏🙏🍀🌿

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 2 ปีที่แล้ว +1

    56 வருசமா சேலத்தில் வாழ்கிறேன்.இது தெரியாம போச்சே.நன்றி நண்பா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐💐💐💐💐👌👌👍👍☘️🍀🌿🌿

  • @srisaisalem7932
    @srisaisalem7932 2 ปีที่แล้ว +1

    Arumai

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @Mala-z2v
    @Mala-z2v 5 หลายเดือนก่อน +1

    Nangalum mettur dhan ipdi oru place irundhadhey theriyala....thank you brother

    • @Mettur_senthil
      @Mettur_senthil  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏❤️❤️

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 ปีที่แล้ว +1

    Superb video
    Very joyful

  • @boopathy834
    @boopathy834 2 ปีที่แล้ว +3

    சேலம் 👑🔥💥💯

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumeshjoshua4781
    @sumeshjoshua4781 2 ปีที่แล้ว +5

    ஜெருகுமலை அடிவாரம் இந்த இடம்
    பெருமாபாளையம் ஊரிலிருந்து உள்ளே போக வேண்டும்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +2

      ஆமா சகோ மிகச்சரியா சொன்னீங்க

    • @sumeshjoshua4781
      @sumeshjoshua4781 2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா 🙏

  • @r.palanisamy4150
    @r.palanisamy4150 2 ปีที่แล้ว +4

    Very beautiful natural

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🍀

  • @shainibeautycare1253
    @shainibeautycare1253 2 ปีที่แล้ว +1

    I am Salem. Intha kovilukku niraiya time poiruken. But intha aruvi theriyathu.. tq for information

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 ปีที่แล้ว +1

    நன்றாக இருந்தது கண்ணு நன்றி வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaysanjayp9839
    @sanjaysanjayp9839 2 ปีที่แล้ว +5

    இது எங்கள் ஊர் அந்த இடம் எங்கள் ஊரில் தான் உள்ளது எருமாபாளையம் சேலம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      ஆமா எருமாபாளையம்தான்👌👌💐💐👍👍🙏🙏🙏

    • @raguraja9884
      @raguraja9884 2 ปีที่แล้ว +1

      @@Mettur_senthil எருமாபாளையம் நீங்க சொல்லவே இல்லையே பாஸ்

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +3

    Supper thanks for share

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 2 ปีที่แล้ว +1

    மேட்டூர் செந்தில் அவர்களுக்கு கடைசி வரைக்கும் அறிவின் உடைய அட்ரஸ் சொல்லவே இல்ல விலாசம் தெளிவாக சொல்லவும் மற்றபடி வீடியோ சூப்பர் நன்றிப்பா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      அருவி கோவிலுக்கு பக்கத்துலயேதான் சார் இருக்கு...

    • @sagomalar.
      @sagomalar. 2 ปีที่แล้ว

      அருவிக்கு ஒரு பெயர் இருக்கும் இல்ல அதை சொல்லுங்க

  • @aaravcakehouse8500
    @aaravcakehouse8500 2 ปีที่แล้ว +1

    Anna unga video pathuttu nethu 12.12.2021 ponom ramanujar temple semaya erukku engalukku romba puduchurukku thank you Anna

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much sister 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanian4321
    @subramanian4321 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டுக் கோவில்களின் அம்சமும் அழகும் தனிச்சிறப்பானவை! இது ராமோஜிராவ் பிலிம் சிட்டிபோல் உள்ளது!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Yes.....thank you so much 🙏🙏🙏🙏💐💐🍀🍀🍀☘️🌿

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @swarnambalc1834
    @swarnambalc1834 2 ปีที่แล้ว +1

    Nandri brother. Inda idam irupadu sirappana ungalaldan adayalam kattapattuulladu. Nandrigal. Vazhga payanam melu melum valarga

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐🙏🙏🙏தங்கள் வாழ்த்து என்னை ஆனந்த மகிழ்ச்சி அடைய வைக்கிறது. தங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 2 ปีที่แล้ว +1

    Nice.new discover

  • @Manikandan-wz9gq
    @Manikandan-wz9gq 2 ปีที่แล้ว +1

    Vera level na....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 🙏🙏🙏🙏

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🌿

  • @greenlandmettur3374
    @greenlandmettur3374 2 ปีที่แล้ว +1

    Camera miga arumai

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sangeethak7972
    @sangeethak7972 2 ปีที่แล้ว +1

    I am Salem bro but indha place theriyathu super bro kandippa visit pandra unga new subscriper 🤗

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much and your blessing and wishes bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshresh9646
    @sureshresh9646 2 ปีที่แล้ว +1

    Wow wow wow super

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ranimani1151
    @ranimani1151 2 ปีที่แล้ว +1

    Super👌I like this temple nd 💧waterfalls definitely we will go Thanks for information.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 9 หลายเดือนก่อน +1

    Fantastic🤘😝🤘

    • @Mettur_senthil
      @Mettur_senthil  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 2 ปีที่แล้ว +5

    Really super place bro...your camera angles are super bro...editing and background music vera level...👍👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you....thank you.....thank you......so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🍀🍀☘️☘️☘️

  • @SelvaKumar-tl2gb
    @SelvaKumar-tl2gb 7 หลายเดือนก่อน +1

    Excited🎉🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 หลายเดือนก่อน

      Thank you so much sir 🙏🙏🙏🌿🌿💐💐💐

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 ปีที่แล้ว +2

    Lovely...v.infotmative posting.thank-you brother .🙋‍♀️🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @crazy_person_yuva_
    @crazy_person_yuva_ 2 ปีที่แล้ว +8

    Nice place in Salem

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐🙏🙏🙏🙏

  • @pappupoppy1809
    @pappupoppy1809 2 ปีที่แล้ว +1

    Arumai brother

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @captainprabakaran2409
    @captainprabakaran2409 2 ปีที่แล้ว +2

    Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro 👍💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿🍀☘️

  • @GopiNath-dw6mn
    @GopiNath-dw6mn 2 ปีที่แล้ว +1

    நானு சேலம்தான் தலைவா எனக்கே இப்பதா தெரிந்தது 😎😎😎

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @swethamani6945
    @swethamani6945 2 ปีที่แล้ว +3

    நன்பா , இளம்பிள்ளை to ராமானுஜர் கோவில் , எத்தனை கி மீ ?

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw 2 ปีที่แล้ว +1

    Very Nice Super 👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🍀☘️

  • @pyokesh1579
    @pyokesh1579 2 ปีที่แล้ว +1

    Super bro beautiful location thank you 🙏👍🙏👍🙏🙏🙏🙏👍🙏👍🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🍀☘️

  • @vishnumathivanan5789
    @vishnumathivanan5789 2 ปีที่แล้ว +5

    Im also salem camp Mettur😎but salem la ivalo beautiful place irrukka🙄... Kandipa future la inga poi visit pannanum🔥thanks for the video bro🔥✨️🎊😎

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🏽🙏🏽

    • @dhivyarajesh1928
      @dhivyarajesh1928 2 ปีที่แล้ว

      Am also from that place

  • @SathyaBalaji37
    @SathyaBalaji37 2 ปีที่แล้ว +1

    I'm also salem bro. Unga video patha apporom than theriyuthu

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏💐💐💐💐

  • @kavisiva229
    @kavisiva229 2 ปีที่แล้ว +2

    Nan chinna vayasularuthey salem dhan....yercadu , kuruvampatti poonga , mettur idha vitta vera enga porathunu salem la nu yosichitey irupen....supr place....indha week indha place poi pakka poren....thank u anna😊

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow superb amazing sister 💐💐💐👌👌👌👌👍👍👍

  • @srinivasansrinivasan9846
    @srinivasansrinivasan9846 2 ปีที่แล้ว +1

    அற்புதம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏🙏🙏

  • @suryabala9926
    @suryabala9926 2 ปีที่แล้ว +2

    I am Salem very super 👍👍👍💓💓💓

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much sir.🙏🙏🙏🙏

  • @nurserysalem1salem898
    @nurserysalem1salem898 2 ปีที่แล้ว +2

    Thank you very much for having sent the beautiful visuals of Sri. Ramanujar temple which I haven't seen yet though a resident of Salem. Had induced me to make a visit to the place sooner. Thank you once again.
    M. Murali

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🌿🍀🍀

  • @Sindhulipi86
    @Sindhulipi86 2 ปีที่แล้ว +2

    Super