ஊய்காட்டு சுடலை வரலாறு | ஊர்க்காடு சுடலை மாடசாமி | Ooikattu Sudalai | Uikattu Madan | Ukran Velan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ஊர்க்காடு சுடலை மாடசாமி வரலாறு. அம்பாசமுத்திரத்திலிருந்து சேரன்மகா தேவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள நீர்வளமும், நிலவளமும் கொண்ட பகுதி ஊர்க்காடு. இங்கு சேதிராயர் குல ஜமீன்தார்கள் ஆண்டு வந்தனர். இவர்கள் ஊர்க்காடு ஜமீன் என்று அழைக்கப்பட்டனர். தொண்டை நாட்டிற்கும், சோழநாட்டிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தை நடுநாடு (சேதிநாடு) என்று அழைத்தனர். நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினரை, சேதிராயர் என்றனர். சேதி என்பது நாட்டின் பெயர்; அரையர் என்பது அரசர். ஊர்க்காடு அருகேயுள்ள 18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஊர்க்காடு ஜமீன் ஆட்சி செய்து வந்தார். ஊர்க்காடு சிவன்கோயிலைக் கட்டியவர் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் என்பார்கள். கோயிலின் மூலவர் சிவன். திருக்கோட்டியப்பர் என்று நாமம்.
    இந்த ஊர்க்காடு முந்தைய காலத்தில் பூவை மாநகர் என்று அழைக்கப்பட்டது. ஊரைச்சுற்றி வயல்களும் காடுகளும் நிரம்ப இருந்ததனால் ஊர்க்காடு என்றானது. கேரளத்தில் மாபெரும் மந்திரவாதியாக திகழ்ந்த மாகாளி பெரும்புலையன், சுடலைமாடனுக்கு வேண்டிய பலிகளை கொடுத்தார். அவரும் புலையன் கேட்டதற்கிணங்க ஒண்ணே முக்கால் நாழிகைக்குள் சிமிழுக்குள் அடைபடுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படி சிமிழுக்குள் அடைபட்டார். சுடலைமாடன் அடைபட்ட சிமிழை ஆழ குழிதோண்டி மண்ணில் புதைத்துவிட்டான் பெரும்புலையன். சிலநாள் கழித்து மழை வந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது குழியிலிருந்து வெளியே வந்த சிமிழ் அந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்தது.
    சுடலை மாடன் பிறந்து வளர்ந்த கதை
    • Sudalai madan | Sudala...
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
    Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

ความคิดเห็น • 291

  • @maharajang2697
    @maharajang2697 ปีที่แล้ว +13

    என் குல தெய்வம் ஊய்க்காட்டு சுடலை 🙏🙏🙏

  • @SureshKumar-kr3qc
    @SureshKumar-kr3qc 2 ปีที่แล้ว +5

    Thanks a ton bro 😊😊😊😊😊😊
    Thanks for making it very soon.
    Enoda Sudalai oda varalaru ketkumbodhu mei silirthichu
    Thanks again

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      No problem bro. Thanks for suggesting this video :)

  • @karuthapandian2041
    @karuthapandian2041 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணே

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 ปีที่แล้ว +5

    Eppadi bro... Ivlo alaga murukueri pesureenga... Ketkum pothe sudalaimadan Kan munne vararu.... Ur efforts are so great in gathering all the versions and telling them in proper way... Sudalai madan arul ungaluku pooranamaga irukku sago... Ungal intha aanmiga pani thodara valthukkal... Ungaludan nangalum ithula payanikirathula Romba santhosam... Feel like we went to those temples in person...Nandri sago

  • @maharajas9809
    @maharajas9809 2 ปีที่แล้ว +14

    குலதெய்வம் 🥰🔥🔥 ஊய்காட்டு சுடலை
    ஊய்காட்டு ஊர்ல வந்தவரு தான் எங்க சிங்கம் 🥰🥰 ஆனா அந்த ஊரு இப்போ போனா கூட செழிப்பா வச்சி இருக்காரு இந்த சிங்கம்

  • @TNDURAI5
    @TNDURAI5 2 ปีที่แล้ว +12

    ஓம் சுடலை மாடன் சாமி போற்றி 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +2

      Thanks for watching bro

  • @Kumar-eo1px
    @Kumar-eo1px 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்

    சிறுமளஞ்சி 🙏🌹🌴🔱ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை 🌹🙏🔱

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

  • @gopikalyani2241
    @gopikalyani2241 9 หลายเดือนก่อน +1

    கருத்தபாண்டியா போற்றி

  • @velladuraim5162
    @velladuraim5162 7 หลายเดือนก่อน +2

    தென்காசி ஆசாத் நகர் ஊய்க்காட்டு சுடலை வரலாறு போடுங்கள்

  • @BalajiM4570
    @BalajiM4570 6 หลายเดือนก่อน +1

    Om sudalai swamy thunai

  • @user-jp3sj8jz8k
    @user-jp3sj8jz8k 2 ปีที่แล้ว +2

    அண்ணா பெரியஆண்டவர் பத்தி சொல்லுங்கள் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Kandippa solren bro. Thanks for the comment

    • @user-jp3sj8jz8k
      @user-jp3sj8jz8k 2 ปีที่แล้ว +1

      Bro konjam podunga bro thanks

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Kandippa poduren bro

  • @udhayann3691
    @udhayann3691 2 ปีที่แล้ว +2

    Thank you bro for this video🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤗🤗🤗 super story....🙏🏻🙏🏻🙏🏻

  • @kanagarajkamalesh5461
    @kanagarajkamalesh5461 2 ปีที่แล้ว +3

    Anna இருளி மரமா அதன் பெயர் என் என்றால் எங்கள் ஊர் சுடலை ஊய்காட்டில் இருந்து வந்து இருளி மரத்து மாடனாக அருள் புரியும் சக்தி வாய்ந்த தெய்வம்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the information bro

  • @pradeepap4711
    @pradeepap4711 2 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்க அப்பிடியே சிவ புராணம் பதிவும் திருவாசகம் பதி சொல்லுங்க அண்ணா தயவு செய்து அடுத்த எப்ப போடுவீங்க🥺🥺🥺🥺

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hey sister. Thanks for following up. Konjam delay analum Kandippa poduren. Veilukandhamman history seekirame solla try panren

    • @pradeepap4711
      @pradeepap4711 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan
      ம்ம்ம் சரி அண்ணா ரோம்பா நன்றி அண்ணா 😔😔

    • @pradeepap4711
      @pradeepap4711 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan
      I am writing bro👍👍👍🙏🙏🙏🙏

    • @BalaMurugan-lx2pt
      @BalaMurugan-lx2pt 2 ปีที่แล้ว +1

      Hi pradeepa

    • @BalaMurugan-lx2pt
      @BalaMurugan-lx2pt 2 ปีที่แล้ว

      Hlo irukingala

  • @user-so3vl4qo2x
    @user-so3vl4qo2x 2 ปีที่แล้ว +5

    அண்ணா இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரலாறு சொல்லுங்க 👍👍

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hi bro. Please watch in this link
      th-cam.com/video/fRgfSs6eysE/w-d-xo.html

  • @m.mahesh9018
    @m.mahesh9018 9 หลายเดือนก่อน +2

    Aplipachi sudalai madan story bro plss

  • @MATRIX-ip3lb
    @MATRIX-ip3lb 2 ปีที่แล้ว +3

    கடுவா மூர்த்தி வாதை சுவாமி வரலாறு போடுங்க அண்ணா

  • @bharanishreem12a88
    @bharanishreem12a88 2 ปีที่แล้ว +4

    இளையான்குடி வாணி கருமலையான் வரலாறு போடுங்க Anna please

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure Bharani. Thanks for the comment

  • @maharajas9809
    @maharajas9809 2 ปีที่แล้ว +4

    எங்க ஊர் கொடைவிழா அப்போ அந்த ஆத்துல போய் தான் தீர்த்தம் எடுத்து வந்து கொடை நடத்துவாங்க 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Super bro. Happy to hear

    • @maharajas9809
      @maharajas9809 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan Tnx for your vds
      Nainka thn unkaluku Tnx solanum

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      :)

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 ปีที่แล้ว +2

    Super anna vara laval nanpa supar anna 💖🥰🥰🥰🥰💖

  • @aravindr928
    @aravindr928 หลายเดือนก่อน +1

    🙏

  • @swamyvenkat5237
    @swamyvenkat5237 2 ปีที่แล้ว +2

    வள்ளியூர் ராதாபுரம் அருகில் உள்ள சௌந்திரபாண்டிய புரம் ஊராட்சியில் உள்ள இளைய நயினார் குளம் புளியமரத்து சுடலை கதை வரலாறு பற்றி தெரிவிக்கவும் எங்கள் குலதெய்வம் அது ரொம்ப ஆர்வத்துடன் இந்த கதைக்காக காத்துக் கொண்டிருப்போம் please 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @tamilrohit4714
    @tamilrohit4714 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ ஊ ய்க்கட்டு சுடலை மாடன் துணை🙏🙏🙏

  • @gunaguna6864
    @gunaguna6864 2 ปีที่แล้ว +1

    Bro very thanks for video

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      No problem bro. Thanks for suggesting this video

  • @manocrane5654
    @manocrane5654 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @duraipandi2801
    @duraipandi2801 2 ปีที่แล้ว +3

    சந்தனமாரி அம்மன் வரலாறு பதிவிடுங்கள் சாகோதரே☺️

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Noted. Thanks for the comment

    • @duraipandi2801
      @duraipandi2801 2 ปีที่แล้ว

      நன்றி

  • @pupalanpupalan3970
    @pupalanpupalan3970 2 ปีที่แล้ว +1

    Daily buthu samikal pathi podunga Anna

  • @anbus4166
    @anbus4166 2 ปีที่แล้ว +2

    Bro, Tutucorin tuvispuram road la Kanyakumari Sudalai Madan swamy erukaru, athan varalaru sollugA bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @sankerthangam-zb3qq
    @sankerthangam-zb3qq ปีที่แล้ว +1

    My home town in urkadu 🙏

  • @muthuchlm1329
    @muthuchlm1329 2 ปีที่แล้ว +1

    Hi bro I am back ...SEMA bro thanx for the history

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      No problem. Thanks for watching bro

  • @31742000
    @31742000 2 ปีที่แล้ว +1

    ஐயா எப்பவும் தெக்கத்தி தெய்வங்கள் மட்டும் வவீடியோ போடறீங்க....!
    எங்க சேலம் பக்கம் பல குடும்பங்களின் குல தெய்வமான
    ஸ்ரீ அய்யனாரப்பபன்
    ஸ்ரீ வீரகாரன் வரலாறு போடுங்க....! நன்றி மிக ஆவலுடன்.

  • @vigneshnallaiah7105
    @vigneshnallaiah7105 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @tamilselvan-jv1zp
    @tamilselvan-jv1zp 2 ปีที่แล้ว +3

    அண்ணா ஒத்தக்கடை கொடிக்குளம் மலையடி கருப்பசாமி வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @Namasivaya256
    @Namasivaya256 2 ปีที่แล้ว +3

    பாளையங்கோட்டை முத்தூர் அழகாபுத்து சுடலைமாடன் கதை போடுங்க அண்ணா வரலாறு Google la erukku video podukka anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Noted. Thanks

  • @a.ramachandran6798
    @a.ramachandran6798 2 ปีที่แล้ว +3

    Sengalamudaiyar Sastha kathai podunga

  • @muthuselvamramasamy6611
    @muthuselvamramasamy6611 2 ปีที่แล้ว +4

    ஆழ்வார்க்குறிச்சி சக்கரவர்த்தி சுடலைமாடன் ஐயா வரலாறு பதிவு செய்யுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

    • @ganesanganesan8138
      @ganesanganesan8138 ปีที่แล้ว

      தன்னூத்து சுப்பையா புரம் அருள்மிகு ஸ்ரீ கொம்பு மாடசாமி வரலாறு பதிவு செய்யுங்கள்

  • @subashcivilvip0075
    @subashcivilvip0075 2 ปีที่แล้ว +3

    அண்ணா தென்காசி இல் உள்ள முக்கூடல் சுடலைமாடசுவாமி கதை சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Noted. Thanks

  • @snehainsi-gr3bv
    @snehainsi-gr3bv ปีที่แล้ว +1

    ஓம் சுடலை மாடன் சுவாமியே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @KANNAN_OFFICIAL7
    @KANNAN_OFFICIAL7 ปีที่แล้ว +1

    ஊர்க்காடு ஜமீன் 🙌

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 ปีที่แล้ว +1

    Super bro story semma interesting super bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro

    • @sathyanarayananm4723
      @sathyanarayananm4723 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan bro saathan kulam karaiyadi sudalai maada samy history podunga bro please konjam sikiram podunga bro iam waiting for this story please

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @harishharit9258
    @harishharit9258 ปีที่แล้ว +1

    ஐயா எங்களது குல தெய்வமான ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோயில் கள்ள சத்திய பிரமாணம் செய்து நிலையம் வாங்கி அமர்ந்துள்ளார் அவருடைய பெருமையை உங்களது குரல் வளத்தில் வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @harishharit9258
      @harishharit9258 ปีที่แล้ว

      உங்களது தொலைபேசி எண்ணை எனக்கு பகிர்ந்து கொள்ளவும்

  • @kumarishselvam440
    @kumarishselvam440 2 ปีที่แล้ว +2

    Bro Ponkaliamman pathi sollunga bro erode kumaramangalam Ponkaliamman bro!\

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @maheshbalakumar1900
    @maheshbalakumar1900 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @nishanth8086
    @nishanth8086 2 ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @rsentertainment5855
    @rsentertainment5855 2 ปีที่แล้ว +2

    Chinnathambi sastha varalaru podunga bro

  • @Mr_rocky_143_AJ
    @Mr_rocky_143_AJ ปีที่แล้ว +1

    என் குலதெய்வம் ஊய்காட்டு சுடலைமாட சாமி

  • @aravindaravind5389
    @aravindaravind5389 ปีที่แล้ว +1

    சகோ அக்கினி மாடன் கதைய சொல்லுங்க

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 2 ปีที่แล้ว +2

    kaduvaa moorthi vaathai swami kathai poodunga anna ple......

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @srikrishna1930
    @srikrishna1930 ปีที่แล้ว +1

    Asathnagar ooikattu sudalai💥✨

  • @j.srikaniram548
    @j.srikaniram548 2 ปีที่แล้ว +1

    Thoondil madasammy story podukaa

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @a.ramachandran6798
    @a.ramachandran6798 2 ปีที่แล้ว +2

    Bro vengatachalapuram thadiveerasamy varathu kathai podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment. Neengal indha ooikattu Sudalai history kettirundhinga. Please watch this video and share your thoughts

    • @a.ramachandran6798
      @a.ramachandran6798 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan thanks bro

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 2 ปีที่แล้ว +1

    manthira moorthi swami kathai podunga anna

  • @sudalaimani984
    @sudalaimani984 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான பதிவு 🙏
    நெல்லை அருகாமையில் இருக்கும் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி பெருமாள்
    கோவில் கொடி மரத்தோடு வந்த அழகு புரத்து சுடலை மாடசாமி திருக்கோவில் வரலாறு தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரரே🙏 ....

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +2

    Ayya urayur vekkaliamman pathi podunga please

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro
      Thanks for the comment

  • @sivakuthalingampillai5182
    @sivakuthalingampillai5182 2 ปีที่แล้ว +1

    Super 👌👌. Thusi madan கதை போடுங்க.

  • @vikramkrishna5931
    @vikramkrishna5931 2 ปีที่แล้ว +4

    அன்ணா குருவி குளம் கருப்பசாமி கதை சொல்லுங்க😢

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sorry bro. Ennala avar history collect Panna mudiyala. Ungaluku therinja enakku anupiringala

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 2 ปีที่แล้ว +1

    Wow 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 vellankuli back side bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for noting that bro :)

    • @gowthamulaganathan4181
      @gowthamulaganathan4181 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan bro apidi mundai sona mari vellankuli ponamudayar sastha and gangamadevi pathi vidoe podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for reminding

  • @kishorewithhisweirdideas3549
    @kishorewithhisweirdideas3549 2 ปีที่แล้ว +1

    bro....... plzz Nallamadasami adutha videola podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Hey really sorry bro. Innum 1 or 2 weeks la poduren bro

  • @tamilatamilavk590
    @tamilatamilavk590 8 หลายเดือนก่อน

    Antha trees name( davidia involucrata)dove tree)

  • @marimuthup8429
    @marimuthup8429 2 ปีที่แล้ว +2

    Muthu mada swamy history podunga bro🙏🏻🙏🏻🙏🏻

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure, Thanks for the comment bro

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว +2

    சுடலை மாட சுவாமி துணை

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching :)

  • @challenger1733
    @challenger1733 2 ปีที่แล้ว +3

    அண்ணா திண்டுக்கல் சடையான்டி வரலாறு

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @thivaakarmarthandam2493
    @thivaakarmarthandam2493 2 ปีที่แล้ว +1

    Bro senkidakaranswamy kathaia solunga please

  • @mathin7775
    @mathin7775 2 ปีที่แล้ว +2

    Bro😊

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Hi bro

    • @mathin7775
      @mathin7775 2 ปีที่แล้ว +2

      @@UkranVelan mannaraja story bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Seekirame Poduren bro.

  • @Sankar_Nts
    @Sankar_Nts 2 ปีที่แล้ว +2

    அண்ணா ஊமை கருப்பண்ண சுவாமி வரலாறு செல்லுங்கள்

  • @suthansuthan4190
    @suthansuthan4190 ปีที่แล้ว

    Anna Thoothukudi la earl la kottaival ayyanar history potuga anga madu mugathu sudalai mada samy history potuga pls

  • @esakiraja4466
    @esakiraja4466 2 ปีที่แล้ว +1

    என் குல தெய்வம்
    அய்யா ஊசிகாட்டு சுடலை🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @MaheshKumar-bq5tn
    @MaheshKumar-bq5tn 2 ปีที่แล้ว +5

    இடுகாட்டு மாடசாமி வரலாறு போடுங்க அண்ணா...பெரிய மாடன் சின்ன மாடன் வரலாறு கூறுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 2 ปีที่แล้ว +1

    Bro super bro mundan saami kadha sollunga please

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @devamathi8083
    @devamathi8083 ปีที่แล้ว

    பிரதர் பாதாள காளி அம்மன் வரலாறு சொல்லுங்க பிரதர் ரெம்ப நாளா கேட்டே இருக்கேன்..

  • @balaji4538
    @balaji4538 2 ปีที่แล้ว +2

    சப்பாணி கருப்பு வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @mr._.murugan143
    @mr._.murugan143 2 ปีที่แล้ว +2

    Kombumadan history sollungaa bro

    • @mr._.murugan143
      @mr._.murugan143 2 ปีที่แล้ว +1

      Please bro sollungaa

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link bro. Pooludaiyar sastha kovil la irukka kombu madasamy history indha video la solliruken
      th-cam.com/video/VdX6jF3xzg8/w-d-xo.html

  • @anu-vi5ju
    @anu-vi5ju 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

    • @anu-vi5ju
      @anu-vi5ju 2 ปีที่แล้ว +1

      Naanum ambhasamuthiram dhan

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @kanirajs267
    @kanirajs267 2 ปีที่แล้ว +1

    Anne karumpuli sastha video podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @bhuvanes7794
    @bhuvanes7794 2 ปีที่แล้ว +1

    .. பன்னீர்ஊத்து.கருப்பசாமி.கதை.சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sis. thanks for the comment

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +2

    Endha oorla sudalai madasamy saiva padayal vanguvaru and endha kulasamy lam saiva padayal ethupanga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Siva Sudalai saive padaiyal vanguvar. Avarai patri innoru video la solren bro

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +2

      Ukran Velan please bro sollunga enga amma sudalai madan nale baipaduvanga avungallu 18am padi karuppasamy dhan ennoda favourite 😃😃

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hi bro. Avangala indha playlist la Karuppasamy videos pakka sollunga
      Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி | Ukran Velan: th-cam.com/play/PLaNRP0bYNXMdABTtytwpaUpSOrkaaov9w.html

  • @buvaneswaribuvaneswari6509
    @buvaneswaribuvaneswari6509 11 หลายเดือนก่อน +1

    Sri ooi katta sudalai samy na aaduwn

  • @aadhithraja4193
    @aadhithraja4193 2 ปีที่แล้ว +1

    thoondillkaruppasamy video podunga please sekaram

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks

  • @mariappans2478
    @mariappans2478 2 ปีที่แล้ว +3

    Thusi madasamy varalaru podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @rsentertainment5855
    @rsentertainment5855 2 ปีที่แล้ว +2

    Kalitheertha ayyanar varalaru podunga bro

  • @raspandian2070
    @raspandian2070 ปีที่แล้ว +1

    என்னோட குல தெய்வம் ஊர்க்காட்டு சுடலை மாடசாமி தான்

  • @thangaalagappan
    @thangaalagappan 2 ปีที่แล้ว +1

    அண்ணா அழகியநாச்சி அம்மன் வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @VMedits1
    @VMedits1 2 ปีที่แล้ว +1

    Bro nama kovil tha bro enga thatha tha swamy oda uruvam enga thatha sela avaru peru narayanan pillai enga varisu full ah swamy aaditu varanga nagerkovil la irunthu edhuthutu vandhanga enga iyya devam ah🙏🏼

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the information bro

  • @rsentertainment5855
    @rsentertainment5855 2 ปีที่แล้ว +2

    Poisollameiyan sastha varalaru podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure RS. Thanks for the comment

  • @vijayrohit004
    @vijayrohit004 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @sujithm5550
    @sujithm5550 2 ปีที่แล้ว +1

    Bro pechiparai pechiamman history solunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 ปีที่แล้ว +2

    ஆனா இந்த மாடத்தி கதை நடந்தது சாத்தான் குளம்னு சிலர் சொல்வாங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Ok bro. Thanks for the information

  • @arulselvam5732
    @arulselvam5732 2 ปีที่แล้ว +2

    அண்ணா வேங்கை புலி மாடன் கதை சொல்லுங்க Bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @a.ramachandran6798
    @a.ramachandran6798 2 ปีที่แล้ว +1

    Vengatachalapuram thadiveerasamy varathu kathai podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure Ponnumani :)

  • @a.ramachandran6798
    @a.ramachandran6798 2 ปีที่แล้ว +1

    Vaiyalinga Sastha kathai podunga

  • @Marirajasathish
    @Marirajasathish 2 ปีที่แล้ว +1

    அப்பன் பேர் சொன்னாலே போதும் உடல் எல்லாம் புள்ளரிக்குது

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @selvakumarselvakumar4331
    @selvakumarselvakumar4331 ปีที่แล้ว

    Kovil kodai date solunga sir

  • @KesavaneriSudalaiAndaverKovilk
    @KesavaneriSudalaiAndaverKovilk 2 ปีที่แล้ว +1

    கலந்தபனை சுடலை ஆண்டவர் துணை 🙏🙏🙏🙏

  • @iyappaniyappan9025
    @iyappaniyappan9025 2 ปีที่แล้ว

    Anna potal madan Samy varalarau potuinka

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @shinebharath626
    @shinebharath626 2 ปีที่แล้ว +1

    கரூர் மாவட்டம் அருள் மிகு மாவடி ராமசாமி கோவில் வரலாறு சொல்லுங்க தயவு செய்து...

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure Jaya. Thanks for the comment

  • @sreethar3259
    @sreethar3259 2 ปีที่แล้ว +1

    Namma Kulatheivam🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

    • @sreethar3259
      @sreethar3259 2 ปีที่แล้ว +1

      Thank you bro

  • @saravanan56-eg3
    @saravanan56-eg3 2 ปีที่แล้ว +2

    Anna vishnumaya Swami oda research eppudi iruku

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Innum extensive a pogala bro. Kandippa solren

  • @thivaakarmarthandam2493
    @thivaakarmarthandam2493 2 ปีที่แล้ว +1

    Bro senkidakaranswamy kathai solunga please

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro. Noted

  • @tamilkumaran3686
    @tamilkumaran3686 2 ปีที่แล้ว +1

    தீரன் முத்து சுடலை சுவாமி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro