அழகாபுரத்து மாயாண்டி சுடலை Playlist th-cam.com/play/PLaNRP0bYNXMfiS84tapMo0wKUW476msXE.html 24 மாடசாமி கதைகள் Playlist th-cam.com/play/PLaNRP0bYNXMc_klnhSdiPUEugn6MAuZbI.html ஒத்தப்பனை சுடலை கதை th-cam.com/video/U1xhLrZNHaM/w-d-xo.html சீவலப்பேரி மாடன் கதை th-cam.com/video/amZetqI3DfE/w-d-xo.html தளவாய் மாடன் கதை th-cam.com/video/nDBuPtq1qm0/w-d-xo.html ஊர்க்காட்டு சுடலை கதை th-cam.com/video/C_FaiCJm_hE/w-d-xo.html பன்றி மாடன் கதை th-cam.com/video/om9D4wzWpQs/w-d-xo.html நல்ல மாடசாமி கதை th-cam.com/video/LO1xyGP7Qps/w-d-xo.html வண்ணார மாடன் கதை th-cam.com/video/0DQnTmjKAGQ/w-d-xo.html
அண்ணா வணக்கம் 🙏 ஆக்ரோஷமான காவல் தெய்வமான ஸ்ரீ வேடியப்பன் சுவாமி வரலாற்றை பதிவிடுங்கள்!! பெரும்பாலும் வட தமிழகத்தில் இவரை குல தெய்வமாக வழிபடுகின்றனர். அதுவும் அகமுடையார் குலத்தினர் அதிகளவில் வழிபடுகின்றனர். எங்கள் குலதெய்வமும் வேடியப்பன் தான். நானும் அகமுடையார் தான். திருப்பத்தூர் அருகே புரத்தார் வட்டத்தில் அமைந்துள்ள வேடியப்பன் ஆலயம் அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலாகும். இதேபோல திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலும் அகமுடையார்களுக்கு காவல் தெய்வமாக இருக்கிறார். வேடியப்பன். மேலும் சில குழப்பங்கள் இருக்கிறது பெரும்பாலான ஆலயங்களில் உற்சவர் திருநீறு அணிந்து காணப்படுகிறார். ஆனால் சில ஆலயங்களில் உற்சவர் திருநாமம் அணிந்து காணப்படுகிறார். சைவமா வைணவமா என்ற குழப்பமும் உள்ளது. நாங்கள் சிவகோத்திரம் எங்கள் குல தெய்வ உற்சவர் திருநீறு அணிந்து தான் காட்சிக் கொடுக்கிறார். இதுபோன்ற பல்வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. சிறு தெய்வ வழிபாட்டில் பலர் அறியாத வகையில் இந்த சக்தி வாய்ந்த வேடியப்பன் சுவாமி இருக்கிறார். தங்கள் மூலமாக இந்த தகவல் வந்தால் நிச்சயமாக தமிழகத்தில் அனைவரும் அறிவர். வேடியப்பன் ஆசி உங்களுக்கு பூரணமாக கிடைக்கட்டும் 🙏
வணக்கம் நண்பரே..🙏🙏 திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்திற்க்கு வடக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அக்கரைப்பட்டி கிராமத்தில் திருக்கல்லூபுலியான் கருப்பு என்கின்ற மலையாள மந்திர கருப்பு சாமி பற்றியும் அங்கு உள்ள வற்றாத சுனையை பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
அழகாபுரத்து மாயாண்டி சுடலை Playlist th-cam.com/play/PLaNRP0bYNXMfiS84tapMo0wKUW476msXE.html
24 மாடசாமி கதைகள் Playlist th-cam.com/play/PLaNRP0bYNXMc_klnhSdiPUEugn6MAuZbI.html
ஒத்தப்பனை சுடலை கதை
th-cam.com/video/U1xhLrZNHaM/w-d-xo.html
சீவலப்பேரி மாடன் கதை
th-cam.com/video/amZetqI3DfE/w-d-xo.html
தளவாய் மாடன் கதை
th-cam.com/video/nDBuPtq1qm0/w-d-xo.html
ஊர்க்காட்டு சுடலை கதை
th-cam.com/video/C_FaiCJm_hE/w-d-xo.html
பன்றி மாடன் கதை
th-cam.com/video/om9D4wzWpQs/w-d-xo.html
நல்ல மாடசாமி கதை
th-cam.com/video/LO1xyGP7Qps/w-d-xo.html
வண்ணார மாடன் கதை
th-cam.com/video/0DQnTmjKAGQ/w-d-xo.html
🙄🙄🙄🙄🙄
சுடலை மாடன் சாமி துணை 🙏🏻🙏🏻 நீங்கள் கொடுத்த வாக்குறுதியை சீக்கிரம் நடத்திக்கொடுங்கள்சாமி🙏🙏🙏🙏🙏
Thanks for watching sis
நாங்களும் அழகாபுரத்து சுடலை வகையறா தான் கதை சூப்பர்👌👌👌👌
Thanks bro
Super jii ayya mayandi varalarugalai kekum pothu udampil pullaripputhan varukirathu
Om mayandi sudalai aandavare namo namage ❤
உங்கள் கதை மிகவும் அருமை நண்பா 🙏🏿🙏🏿😍😍😍🌹
Thanks bro
அழகாபுரத்து ஸ்ரீ.சுடலைமாடன் 🙏
Thanks for watching bro
Bro arumai, great presentation as usual
I have sent you an email pls check and reply
Sure bro.
Thanks bro
சிறிய திருத்தம் . காவலாளி மாடசாமி தேவர் நாட்டார்குளம் வகையறா
Thanks for the information bro
தில்லை காளியம்மன் வரலாறு போடுங்க ❤❤❤
சுடலை ஆண்டவர் துணை அய்யா பேர் சொன்னாலே புல்லரிக்குது
Thanks for watching bro
அண்ணா வணக்கம் 🙏 ஆக்ரோஷமான காவல் தெய்வமான ஸ்ரீ வேடியப்பன் சுவாமி வரலாற்றை பதிவிடுங்கள்!!
பெரும்பாலும் வட தமிழகத்தில் இவரை குல தெய்வமாக வழிபடுகின்றனர். அதுவும் அகமுடையார் குலத்தினர் அதிகளவில் வழிபடுகின்றனர்.
எங்கள் குலதெய்வமும் வேடியப்பன் தான். நானும் அகமுடையார் தான். திருப்பத்தூர் அருகே புரத்தார் வட்டத்தில் அமைந்துள்ள வேடியப்பன் ஆலயம் அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலாகும்.
இதேபோல திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலும் அகமுடையார்களுக்கு காவல் தெய்வமாக இருக்கிறார். வேடியப்பன்.
மேலும் சில குழப்பங்கள் இருக்கிறது பெரும்பாலான ஆலயங்களில் உற்சவர் திருநீறு அணிந்து காணப்படுகிறார்.
ஆனால் சில ஆலயங்களில் உற்சவர் திருநாமம் அணிந்து காணப்படுகிறார்.
சைவமா வைணவமா என்ற குழப்பமும் உள்ளது.
நாங்கள் சிவகோத்திரம் எங்கள் குல தெய்வ உற்சவர் திருநீறு அணிந்து தான் காட்சிக் கொடுக்கிறார்.
இதுபோன்ற பல்வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன.
சிறு தெய்வ வழிபாட்டில் பலர் அறியாத வகையில் இந்த சக்தி வாய்ந்த வேடியப்பன் சுவாமி இருக்கிறார்.
தங்கள் மூலமாக இந்த தகவல் வந்தால் நிச்சயமாக தமிழகத்தில் அனைவரும் அறிவர்.
வேடியப்பன் ஆசி உங்களுக்கு பூரணமாக கிடைக்கட்டும் 🙏
Check panni solren bro. Thanks for the comment
தோட்டிலோவன்பட்டி உதிரமாடன் அய்யனார் கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணன் 🙏
Super narration sago... Awaiting for next part of the story
Thanks bro :)
Sivandhipatti Azhagapurathu Mayandi Sudalai madasamy story super bro so interesting thanks for updating bro
Thanks for watching bro
Very nice
munda samy histroy potunga sako... Rempa days ha ketutu iruka sako Konjam potunga bro... Nalla views pogum bro 😍❤️🙏🏻
Sure bro. Noted. Thanks
அண்ணா தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டபாறை ஶ்ரீ புளியடி சுடலைமாட சுவாமி பற்றி பதிவு செய்யுங்கள். 🙏🙏🙏
Sure bro. Thanks for the comment
Superb narration bro
Thanks bro
கால்வாய் சுடலை மாடன் கதை போடுங்க அண்ணா
Sure bro. Noted. Thanks
அருமை
Ha ha. Thank you :)
கால்வாய் சுடலை மாடன் வரலாறு...🧡💥💯🙏🙏 திருவைகுண்டம் தாலுகா தூத்துக்குடி
Arumai 👍🏼 Valai thotathu ayyan story podunga bro!
Thanks bro. Sorry for the delay. will prioritize
@@UkranVelan ok bro
அண்ணா! விருதுநகர் மாவட்டம், சிவலிங்காபுரம் ஸ்ரீ மகா காளியம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள் அண்ணா!
Sure. Noted. Thanks for the comment
கொம்பு மாடசாமி கதை வீடியோ போடுங்க அண்ணா
Please watch Pooludaiyar sastha video in this channel bro
@@UkranVelan potuga bro vedio Payan kakuranla bro ❤😎
Hi bro. Alredady pooludaiyar sastha video la kombu madasamy brief history solliruken. Please watch
தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேல் அருகே ஆழிகுடி ஸ்ரீ மாரடைச்சான் சுடலைமாடசுவாமி வரலாறு சொல்லுங்க
Thanks bro 🙏🙏🙏
Thanks for watching sis
Super 👌
Thanks bro
சிவந்திபட்டி சிவணைந்த பெருமாள் வரலாறு கூறுங்கள்
bro பலவேச சேர்வைகாரன் கதை போடுங்க
Sure sis. Thanks for the comment
வணக்கம் நண்பரே..🙏🙏
திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்திற்க்கு வடக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அக்கரைப்பட்டி கிராமத்தில் திருக்கல்லூபுலியான் கருப்பு என்கின்ற மலையாள மந்திர கருப்பு சாமி பற்றியும் அங்கு உள்ள வற்றாத சுனையை பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
Sure bro. Thanks for the comment
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிறுதொண்டைநல்லூர் படுகை சுடலை மாடசாமி வீடியோ போடுங்க
Sure. Thanks for the comment
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏Nice bro
Thanks bro
சிவந்திபட்டி சிவனைந்த பெருமாள் கதை கேட்க ஆவல்
Please watch in this link bro
th-cam.com/video/FeqxB_s8uT8/w-d-xo.html
இது எல்லாமே அவரின் திருவிளையாடல்..
அண்ணா தலைக்குடை அய்யனார் கோயில் பற்றி பதிவு போடுங்க ஆலங்குளம் அருகே கம்மாபட்டி 🙏🙏🙏🙏
Sure bro. Thanks for the comment
Anna maruvathur om Shakti amman varlaru pattri poduka anna please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure. thanks for the comment
அண்ண சித்தர் அருணகிரிநாதர் வரலாறு video போடுங்க
Sure bro. Thanks for the comment
wow🎉
Thank you sis
கால்வாய் சுடலை மாடன் வரலாறு...🧡💥💯🙏🙏
காஞ்சிபுரம் மாவட்டம் ஸுபெரும்பத்தூர் மண்ணூர் கூட்டுச் சாலையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயில் பற்றி பதிவு போடுங்கள் வீடியோவுடன் பார்த்ததில்லை கோயில்
Sure bro. Thanks for the comment
Bro please khula modern
mudivaithanendal panaiyadi sasta sudalai madan kadhai podunga
Bro Valandur kovil history video poadunga pls
Sure bro. Thanks for the comment
Bro olimuthusuwamy varalaru please
Bro mukkudal Muthumalai Amman varalaru podunga Bro
எங்கள் குல தெய்வம்
Super
நன்றி அண்ணா
Thanks bro
Bro நீங்க ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி கோவில் வரலாறு போடுவிங்கிலா போடபாட்டிங்க்லா சொல்லுங்க மாவட்டம் திருநெல்வேலி ஊர் ஊர் பெயர் களக்குடி
Sorry for the delay bro. Onnonna pottute varen. Kandippa poduren
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் வரலாறு சொல்லுங்கள் 🔥🙏🙏
Sure bro. Thanks for the comment
Bro 30vetti kalikambal story sollu ga bro please
Ranipatti mavattam
Sure bro. Noted. Thanks
முன்டன் சாமி பத்தி போடுங்க நண்பா
Sudalaimadasamy Thunai
Thanks for watching bro
Super bro 👌😘😘
Thanks bro
Ungaluku oru mail anuppi two days aachu pls reply
Sorry for the delay.
அருள்மிகு ஸ்ரீ அரியூர் பெரிய கருப்பசாமி கோவில் கதை போடுங்க bro
Sure bro. Noted. Thanks
கால்வாய் சுடலை மாடன் வரலாறு...🧡💥💯🙏🙏 கருங்குளம் அருகில்
பொழக்கரை சுடலை மாடன் வரலாறு சொல்லுங்க சார் சேரன்மகாதேவி
Anna na kanyakumari thayavu seithu makkathu oorru mythinkan palii vasal la sudalai madan swamy nillayam vangunathu antha photo vedio iruntha eduthu podunga apdina neraya perukku dout theerum bro
Sure bro. Thanks for the comment
அண்ணா திருப்பைஞ்ஞீலி வனத்தாயி அம்மன் கோவில் வரலாறு சொல்லுங்க
Sure bro. Thanks for the comment
Patter Puram Ena Samy kovil Kathai poduingal..
Sure bro. Thanks for the comment
Annaa Pampalamman history solluga 🙏🙏🙏 pleasessssssssss response from first itself iam asking
Sorry for the delay. Noted. Thanks
முலக்கரை வட பத்திரகாளி அம்மன் வரலாறு செல்லுங்கள் அண்ணா 👍👍
Sure bro. Thanks for the comment
Udayar Kovil varalaru podunga
Sure bro. Thanks for the comment
Bro tiruchendur olimuthu swamy varalaru please 🙏🙏🙏
Sure bro. Thanks for the comment
10:24 , indha pic oda link kudunga bro
Hi bro. I searched from Google only randomly. Don't have the exact link now. Sorry
மாயாக்காரன் சுவாமி கதை சொல்லுங்க அண்ணா
Anna ondi veeran kathai konjam sollunga
Sure bro. Noted. Thanks
De annavi madan history sollunga
Sure bro. Thanks for the comment
Bro mayana kali kathai podunga
Sure bro. Noted. Thanks
@@UkranVelan kk bro itha madri neraiya video podunga all the best
Bro kateri Amman story bro.
Eppo poduvinga bro
Sorry for the delay bro
மணி கட்டி மாடசாமி பத்தி சொல்லுங்க அண்ணா ரொம்ப நாள் கேட்க சொல்லூக அண்ணா
Sorry for the delay bro
Ayya athu yepadi vali kurathi kanuku mattum sudalai madan samy theriuraru
அண்ணா தூசி மாடன் கதை போடுங்க 😭😭😭😭😭. ப்ளீஸ் 🙏🏻😭😡😡
Noted bro. Thanks
Bro muthu madan Swamy varalau podunga bro romba nala kekuran poda va matringa
Sorry for the delay
முன்டன் சாமி பத்தி brief ஆ சொல்லுங்க நண்பா
Sure bro. Thanks for the comment
சுரண்டை பொட்டல் மாடசாமி திருக்கோவில் வரலாறு சொல்லுங்கள்
Sure bro. Thanks for the comment
அண்ணா தூசிமாட சுவாமி கதை சொல்லுங்க அண்ணா
Sure bro. Thanks for the comment
Hi bro
Hi bro
அண்ணா தூசி மாடன் கதை போடுங்க 😭😭🙏🏻😡
Sure bro. Thanks for the comment
அண்ணா முக்களத்தி அம்மன் கதை சொல்லுங்க
Sure. Thanks for the comment
கடலுர் மாவட்டம் திட்டக்குடியில் முக்களத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது
பிரம்மசக்தி அம்மன் கதை podoga bro
Sure. Thanks for the comment
mayana Karuppar varalau sollunga
Sure bro. Thanks for the comment
முண்டன் சாமி முழு வரலாறு போடுங்க
Sure bro. Thanks for the comment
@@UkranVelan எப்ப போடுவீங்க bro முண்டன் சாமி வரலாறு
Ponnar shankar kovil pathi solluga
th-cam.com/video/Fy7reKExpOo/w-d-xo.html
Please watch in this link bro
@@UkranVelan ponnar shankar kovil pathi solluga kovil shows solluga please
அண்ணா வணக்கம் எங்களுக்கும் அழகாபுரத்துசுடலை தான் குலதெய்வம் அது தாமரைச்செல்வியில் இருக்கு அந்த வரலாற்றை கொஞ்சம்"சொல்லுங்க
Sure bro. Thanks for the comment
வஞ்சுமணிசுவாமி story please
Sure bro. Thanks for the comment
1 banai= 100 litre 7× 100= 700 litre milk
❤❤🧎♂️🙏
Thanks for watching bro
Who is your favourite Kula theivam
Karuppasamy is my Kula deivam, I like Madasamy as well :) thanks for asking
Thanks for the reply bro 😊
🙄🙄🙄🙄🙄🙄🙄
Hi bro
Koommban madan Swamy viedo poda enga
அண்ணா உங்க நம்பர் தாங்க முழு வரலாறு உங்களுக்கு கூறுகிறேன்
Hi bro, can you please share the story in mail. I'd : contactukran@gmail.com
@@UkranVelan 💌 ku send pannirukken bro
🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
கால்வாய் சுடலை மாடன் வரலாறு...🧡💥💯🙏🙏 திருவைகுண்டம் தாலுகா தூத்துக்குடி
Super bro ❤❤❤☺
Thanks bro
தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேல் அருகே ஆழிகுடி ஸ்ரீ மாரடைச்சான் சுடலைமாடசுவாமி வரலாறு சொல்லுங்க
கால்வாய் சுடலை மாடன் வரலாறு...🧡💥💯🙏🙏
Super bro
Thanks bro
Enakku sivanthipatti than
கால்வாய் சுடலை மாடன் வரலாறு...🧡💥💯🙏🙏 திருவைகுண்டம் தாலுகா தூத்துக்குடி
Super bro
Thanks bro