பிரியா விதுரன் என்பவர் தர்மத்தின் மறு வடிவமாக போற்றப்படுபவர். இவர் திருதரஷ்டனுக்கும் பாண்டுவிற்கும் தம்பி ஆவார். வேதவியாசருக்கும் ஒரு பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர் இவர். அஸ்தினாபுரத்தின் மகா மந்திரி ஆக இருந்தவர். மேலும் இவரைப் பற்றிய ஒரு பதிவு நம்முடைய சேனலில் முழுமையாக இருக்கிறது. முடிந்தால் அதைப் பாருங்களேன்.. மிகவும் நன்றி..
மகாபாரதத்தில் நிறைய கிளைக் கதைகள் உள்ளன. நான் புரிந்து கொண்டது கொஞ்சமாக இருக்கும். புரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கும். அதில் ஒரு சிறிய துளி தான் இது.. தங்களுக்கு மிகவும் நன்றி...
Om Sri Krishnaya Namaha! On Mahabharatam, King Drithrashtran, his wife Gandhaari and their pne of their Son Duryodhanan all had bad Karmas during the time. What were they, in their future birth? Can anybody explain. Sairam
சம்பத் அய்யங்கார் அவர்களே.. ஒவ்வொருவரின் பாவ கர்மாவுக்கு ஏற்ற பலன் நடக்கும் பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ கண்டிப்பாக கிடைத்தே தீரும். திருதராஷ்டிரனின் முன் ஜென்மத்தை பற்றிய கதை நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் பின் ஜென்மத்தை பற்றிய எந்த ஒரு வரலாறும் நம்மிடம் இல்லை... தேடிப் பார்க்கிறேன். அப்படி ஏதாவது கிடைத்தால் தங்களுக்காக அவசியம் பதிவிடுகிறேன்.. தங்களுக்கு மிகவும் நன்றி..
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை விஜய் ஆனந்த் அவர்களே.. அப்பாவி மக்கள் மட்டுமல்ல அத்தனை உயிர்களின் அழிவுக்கும் உண்மையில் கௌரவர்கள் தான் பொறுப்பு... பீஷ்மர் மட்டும் வந்திருக்காவிட்டால் அந்த 100 பேர்களையும் ஒரே நாளில் தோற்கடித்து இருப்பார்கள் பாண்டவர்கள். யுத்தத்திற்கு அவசியமே இருந்திருக்காது...
இது இறைவனின் மாயை.ஆக்கலும் அழித்தலும் அந்த மாயை செய்கிறது.அதற்கு ஏதோ காரணம் வேண்டும்.புலவர் கீரன் சொல்லுவார் "இராமயணம் ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. மகாபாரதம் ஒருவர் எப்படி வாழ கூடாது என்பதற்கு எடுத்து காட்டு" அதனால்தான் இராமயணத்தில் இராமன் hero இராவணன் villain என்று கொண்டாலும் மகா பாரதத்தில் hero & villain இல்லை
இத்தனை வல்லமை உடைய கிருஷ்ணன் சிவனின் முன் மண்டியிட்டு போனது ஏனோ? பார்வதி எனும் தாட்சாயினியின் தகப்பனார் தட்சன் நடத்திய யாகத்தில் காளியிடம் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்டது யார்? சூரபத்மனோடு நடந்த யுத்தத்தில் நாராயிணப்படைகள் சூரனுக்கு முன்பாக தோற்று ஓடிப் போனதும், மஹாவிஷ்ணு சூரனிடம் தனது சக்ராயுதத்தையும் இழந்து சூரனுக்கு பயந்து ஓடி பூமிக்குள் மறைந்து சிவனை நோக்கி தவம் செய்தது ஏன்? பாற்கடலை கடந்த போது ஆலகால விஷத்தின் கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றாமல் தானும் உயிர் பிச்சை கேட்டு சிவனிடம் மன்றாடிய காக்கும் கடவுள் எப்படி லோக நாயகன் ஆவார்? சிவனின் திருவடியை தேடிச் சென்ற மஹாவிஷ்ணு எப்படி சிவனை விட உன்னத நிலையை பெற்றவர் ஆவார்?
கடவுள் என்னும் மகாசக்திக்கு நாம்தான் பல வடிவங்கள் பெயர்கள் எனக் கொடுத்திருக்கிறோம். இந்தக் கதைகள் எல்லாம் நாம் தான் உருவாக்கியது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட இறைவனை நான் தான் சிவன் பெருமாள் என்று பிரித்துப் பார்க்கிறோம். அதனால் தான் பெரியோர்கள் அன்று ஹரியும் ஹரனும் ஒன்றே என்றனர்...
சிவனும் ஹரியும் two sides of the same coin. நமது வசதிக்காக பிரித்து காட்ட படுகின்றனர்.துளசி ராமாயணத்தை படிக்கவும்.எப்படி சிவன் இராமனின் ஒவ்வோரு பிரசங்கத்தையும் மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார் என்பது புரியும்
ரொம்ப அருமையாக விளக்கம் கொடுத்தீங்க அம்மா கண்முன்னே அப்படியே உயிரோட்டமாகவே இருந்தது அம்மா நீங்க சொல்லும்போது.நன்றி அம்மா நன்றி
மிக மிக நன்றி அன்பு மகனே ஹரி கிருஷ்ணா....
அருமையான குரல் தெளிவான விளக்கம் மகாபாரதத்தை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் காஞ்சன மாலா மாரிமுத்து அவர்களே...
ஸமஸ்கிருத சொற்களை சிதைக்காமல் பதிவிட்டுரக்கலாம். கண்ணனின் குலம் "வ்ருஷ்ணி". மூத்த அண்ணனை "ப்(4)ராதா" என குறிப்பிடுவர்.
இனி வரும் கதைகளில் கதைகளில் கவனமாக உச்சரிக்கிறேன். தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு மிகவும் நன்றி..
🎉🎉🎉
மிகவும் அருமை !!😇☺️👌👏🙌🙏
நன்றி நன்றி நன்றி...
மிக அருமை
மிகவும் நன்றி பட்டாபிராமன் அவர்களே.....
Super Arumai 🙏🙏🙏 krishna
Krishna krishna❤
நவநீதம் அவர்களே மிக மிக நன்றி..
🙏 ஓம் நமோ பகவதே வாசுதேவாயா நமஹ
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.. மிகவும் நன்றி 🙏🙏🌹
ஹரே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் நன்றி தமிழ் கோகுல் அவர்களே....
ஆஹா ஆஹா ஆஹா மிகவும் சிறப்பான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுரை
மிகவும் நன்றி ராஜேந்திரன் செல்ல பெருமாள் அவர்களே...
🙏ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:🙏
மிக மிக நன்றி பாலசுப்பிரமணியம் சார் அவர்களே..
😊@@historymysteryintamil
Ggfxxxxxxxxxddddddddddddddddddddddddddddddxddddddddxddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddxdddddxddddddxdddxddddddddddddddddddddxdxdddddxxxxxxdddddxxxxçfč😊5445😊😊ŕèdddddddddddddddddddddřýŕ4@@historymysteryintamil
சர்வமும் கிருஷ்ணார்ப்பனம் ஓம் ஶ்ரீ நாராயணா
மிகவும் நன்றி தனஞ்செயன் அவர்களே..
Om namah shivaya
Om Krishna Namoh namaha
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
ஓம் நமோ நாரயண நம் நமஹா கிருஷ்ணார்பனம்
மிகவும் நன்றி ரஞ்சினி அவர்களே.. ஓம் நமோ நாராயணாய நமஹ..
Hare Krishna
Thank you so much Shantha Neelu...
Fine. Super thank u
மிகவும் நன்றி ரேவதி அவர்களே..
ஓம் நாராயணாய நமோ நமஹ
மிக மிக நன்றி மோகன கிருஷ்ணன் அவர்களே..
தெளிவான விளக்கம். நன்றி...🎉
மிகவும் நன்றி குருமூர்த்தி அவர்களே...
❤❤❤🥰🥰🙏🙏🙏🙏🙏
Om Shri Krishnaya Namaha.
மிகவும் நன்றி வெங்கட சுப்பிரமணியன் அவர்களே...
Thank you so much sister
மிகவும் நன்றி சிவசக்தி அவர்களே...
அம்மா.விதுரன்.யார்....கூறுங்களேன்...ஐயோ.கண்டிப்பா..இது.தெரிய..வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👀
பிரியா விதுரன் என்பவர் தர்மத்தின் மறு வடிவமாக போற்றப்படுபவர். இவர் திருதரஷ்டனுக்கும் பாண்டுவிற்கும் தம்பி ஆவார்.
வேதவியாசருக்கும் ஒரு பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர் இவர். அஸ்தினாபுரத்தின் மகா மந்திரி ஆக இருந்தவர்.
மேலும் இவரைப் பற்றிய ஒரு பதிவு நம்முடைய சேனலில் முழுமையாக இருக்கிறது. முடிந்தால் அதைப் பாருங்களேன்..
மிகவும் நன்றி..
Very nice
மிகவும் நன்றி வெங்கடேஷ் சார் அவர்களே..
சூப்பர்,
Thank you madam
மிகவும் நன்றி ரேவதி ஸ்ரீதர் அவர்களே.. 🙏 🌹
Hare Krishna Krishna
மிகவும் நன்றி 🙏🙏
கதை.
மிகவும் நன்றி சங்கரலிங்கா கந்தசாமி ஸ்ரீனிவாசன் அவர்களே...
G.O.A.T தான் உண்மை... 😅
மாடல் அப்படி...😢
Very beautiful Krishna. Wich answer I wanted to to knw I come to knw today 👌👌👌🙏🙏🙏🙏♥️🌹
Thank you so much Anusha Patel..
❤❤❤
🙏🙏🙏🙏
Yenna arumaiya vilakkinirgal unmaiya Mahabharathula Krishnar ithu pola oru theliva sollirundhal mahabharatham serial illa book paadikanum
மகாபாரதத்தில் நிறைய கிளைக் கதைகள் உள்ளன. நான் புரிந்து கொண்டது கொஞ்சமாக இருக்கும். புரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கும். அதில் ஒரு சிறிய துளி தான் இது.. தங்களுக்கு மிகவும் நன்றி...
Krishna Vasudeva Charanam
மிகவும் நன்றி சீனிவாசன் சார் அவர்களே...
Sahalam Sri krisnarpanam
ஓம் ஸ்ரீ நாராயணா நமஹ. மிகவும் நன்றி கோவிந்தராஜன் சார் அவர்களே...
Jai Shree krishna 🙏🙏🙏🙏pranam krishna paadha kamalam
நெஞ்சார்ந்த நன்றிகள் அகதா ராஜாமணி அவர்களே...
@@historymysteryintamil 🙏
சிறப்பு
மிகவும் நன்றி 🙏🌹🌹
Om Sri Krishnaya Namaha!
On Mahabharatam, King Drithrashtran, his wife Gandhaari and their pne of their Son Duryodhanan all had bad Karmas during the time.
What were they, in their future birth? Can anybody explain.
Sairam
சம்பத் அய்யங்கார் அவர்களே.. ஒவ்வொருவரின் பாவ கர்மாவுக்கு ஏற்ற பலன் நடக்கும் பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ கண்டிப்பாக கிடைத்தே தீரும். திருதராஷ்டிரனின் முன் ஜென்மத்தை பற்றிய கதை நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் பின் ஜென்மத்தை பற்றிய எந்த ஒரு வரலாறும் நம்மிடம் இல்லை... தேடிப் பார்க்கிறேன். அப்படி ஏதாவது கிடைத்தால் தங்களுக்காக அவசியம் பதிவிடுகிறேன்.. தங்களுக்கு மிகவும் நன்றி..
Cute
மிக மிக நன்றி காஞ்சன மாலா அவர்களே...
Krishnan kodum paavi ghanthaari karpukkarasi theiyvam ❤❤❤❤❤
தாங்கள் ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
Kirinarpanam
மிகவும் நன்றி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் அவர்களே...
Paandavargal avargalathu vaalnaalil oru nodi kooda adharmam seithathu illai adharmigal yendral athu gouravargal thaan. Gouravargal seitha adharmathuku paandavargal dharmam nilai naata avargal gouravargal antha 100 peyrai mattum yuthathuku alaithaargal aanal beeshmar itharku thadai vithithar athan porul kondu anaithu prajaigalum oru paavam ariyatha paandavar puthalvargalin puthalvargalai konru vittargal.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை விஜய் ஆனந்த் அவர்களே.. அப்பாவி மக்கள் மட்டுமல்ல அத்தனை உயிர்களின் அழிவுக்கும் உண்மையில் கௌரவர்கள் தான் பொறுப்பு... பீஷ்மர் மட்டும் வந்திருக்காவிட்டால் அந்த 100 பேர்களையும் ஒரே நாளில் தோற்கடித்து இருப்பார்கள் பாண்டவர்கள். யுத்தத்திற்கு அவசியமே இருந்திருக்காது...
இது இறைவனின் மாயை.ஆக்கலும் அழித்தலும் அந்த மாயை செய்கிறது.அதற்கு ஏதோ காரணம் வேண்டும்.புலவர் கீரன் சொல்லுவார் "இராமயணம் ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. மகாபாரதம் ஒருவர் எப்படி வாழ கூடாது என்பதற்கு எடுத்து காட்டு" அதனால்தான் இராமயணத்தில் இராமன் hero இராவணன் villain என்று கொண்டாலும் மகா பாரதத்தில் hero & villain இல்லை
Namaskara
நெஞ்சார்ந்த நன்றிகள் சாந்தா ஜெயராமன் அவர்களே....
😂
🌹🌹
i 100 பிள் ள ய ஈன்ற தாய் கண்ண மூடிக் கொண்டு இருந்தால் முடிவு இதுதான்
தாங்கள் சொல்வது உண்மைதான். தங்கள் கடமையிலிருந்து நழுவினால் விளைவு இப்படித்தான் விபரீதமாக இருக்கும்
@@historymysteryintamil pwp nio ni bi ni Ani call h
@@historymysteryintamil hu
☆☆☆☆▪︎❤
மிகவும் நன்றி...
100 பிள்ளகள் கண்கட்டினால் மனச்சாட்சியை கட்டினால் முடிவு என்ன வாகும்
இத்தனை வல்லமை உடைய கிருஷ்ணன் சிவனின் முன் மண்டியிட்டு போனது ஏனோ?
பார்வதி எனும் தாட்சாயினியின் தகப்பனார் தட்சன் நடத்திய யாகத்தில் காளியிடம் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்டது யார்?
சூரபத்மனோடு நடந்த யுத்தத்தில் நாராயிணப்படைகள் சூரனுக்கு முன்பாக தோற்று ஓடிப் போனதும், மஹாவிஷ்ணு சூரனிடம் தனது சக்ராயுதத்தையும் இழந்து சூரனுக்கு பயந்து ஓடி பூமிக்குள் மறைந்து சிவனை நோக்கி தவம் செய்தது ஏன்?
பாற்கடலை கடந்த போது ஆலகால விஷத்தின் கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றாமல் தானும் உயிர் பிச்சை கேட்டு சிவனிடம் மன்றாடிய காக்கும் கடவுள் எப்படி லோக நாயகன் ஆவார்?
சிவனின் திருவடியை தேடிச் சென்ற மஹாவிஷ்ணு எப்படி சிவனை விட உன்னத நிலையை பெற்றவர் ஆவார்?
கடவுள் என்னும் மகாசக்திக்கு நாம்தான் பல வடிவங்கள் பெயர்கள் எனக் கொடுத்திருக்கிறோம். இந்தக் கதைகள் எல்லாம் நாம் தான் உருவாக்கியது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட இறைவனை நான் தான் சிவன் பெருமாள் என்று பிரித்துப் பார்க்கிறோம். அதனால் தான் பெரியோர்கள் அன்று ஹரியும் ஹரனும் ஒன்றே என்றனர்...
சிவனும் ஹரியும் two sides of the same coin. நமது வசதிக்காக பிரித்து காட்ட படுகின்றனர்.துளசி ராமாயணத்தை படிக்கவும்.எப்படி சிவன் இராமனின் ஒவ்வோரு பிரசங்கத்தையும் மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார் என்பது புரியும்
Mudala arjunan,karnan,darmar,trupati,ippo kaandari
Yes...
Krishnar epdi irandhar
எதிர்வரும் நாட்களில் ஒரு கதையில் அதை தெளிவாக காண்போம். தங்களுக்கு மிகவும் நன்றி...
❤❤❤❤
மிகவும் நன்றி விவேகானந்தம் அவர்களே...