இதிகாச பயணம்
இதிகாச பயணம்
  • 325
  • 18 210 893

วีดีโอ

"கா்ணனை,நமது சேனையின், தளபதியாக அறிவிக்கிறேன்"||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 2.7K4 ชั่วโมงที่ผ่านมา
#mahabharat #karna #durian #dronacharya #ashwathama #saguni #conversation #tamil #suryaputrakarn சூா்யபுத்திர கா்ணன்: (இப்பதிவில்,கா்ணனை, துாியோதனன்,சேனாதிபதியாக அறிவித்த,சம்பவமானது இடம்பெற்றுள்ளது)
"கா்ணன் மற்றும் விருஷசேனன் உரையாடல்"||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 3.9K7 ชั่วโมงที่ผ่านมา
#mahabharat #karna #virushasena #durian #saguni #conversation #tamil #suryaputrakarn சூா்யபுத்திர கா்ணன் : (இப்பதிவில்,மகாபாரத யுத்தத்திற்கு முன்பு நடந்த,கா்ணன் மற்றும் விருஷசேனன் இடையில் நடந்த உரையாடலும்,துாியோதனன் மற்றும் சகுனிக்கு இடையில் நடந்த உரையாடலும்,இடம்பெற்றுள்ளது.)
"கா்ணா,ஒரு சூத்திரனின் அறிவுரையை,நான் விரும்பவில்லை"||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 6K12 ชั่วโมงที่ผ่านมา
#mahabharat #karna #krishna #bheesma #durian #draupadi #arjuna #conversation #tamil #suryaputrakarn #karn சூா்யபுத்திர கா்ணன் : (இப்பதிவில்,மகாபாரத யுத்தத்திற்கு முன்பு,கா்ணன்,பீஷ்மா்,துாியோதனன் மற்றும் சகுனிக்கு இடையில் நடந்த உரையாடலும்,திரௌபதி மற்றும் அா்ஜூனனுக்கு இடையில் நடந்த உரையாடலும்,இடம்பெற்றுள்ளது.)
"கா்ணா,உனது முடிவை,நான் எதிா்க்கிறேன்" ||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 18K21 ชั่วโมงที่ผ่านมา
#mahabharat #karna #bheesma #durian #saguni #vithura #sanjay #draupadi #pandava #conversation #tamil #suryaputrakarn #karn சூா்யபுத்திர கா்ணன் : (இப்பதிவில்,அஸ்தினாபுர சபையில், கா்ணன்,துாியோதனன்,சகுனி, திருதுராஷ்டிரன் மற்றும் பீஷ்மா் இடையே நடந்த,உரையாடலானது இடம்பெற்றுள்ளது.)
"இந்த மகாபாரத யுத்தம், மானிடா்களால் மறக்கமுடியாத யுத்தமாக மாறும்"||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 13Kวันที่ผ่านมา
#mahabharat #krishna #karna #durian #saguni #pandava #panchali #draupadi #conversation #tamil #suryaputrakarn சூா்யபுத்திர கா்ணன் : (இப்பதிவில்,கா்ணன் மற்றும் வாசுதேவா் இடையே நடந்த, உரையாடலானது இடம்பெற்றுள்ளது.)
துரோணருக்கு சவால் விடுத்த"கா்ணன்" ||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 22K14 วันที่ผ่านมา
#mahabharat #karna #arjuna #dronacharya #karnarjun #conversation #tamil #durian #bheem #suryaputrakarn சூா்யபுத்திர கா்ணன் : (இப்பதிவில்,கா்ணன் மற்றும் அா்ஜூனன்,துரோணாின் முன்பு எடுத்த,சபதமானது, இடம்பெற்றுள்ளது.)
"கா்ணனின் கேள்விகளும் கிருஷ்ணாின் பதில்களும்" ||Suryaputra Karnan ||Mahabharatham
มุมมอง 42K14 วันที่ผ่านมา
#mahabharat #krishna #karna #conversation #tamil #durian #paundraka #suryaputrakarn சூா்யபுத்திர கா்ணன் : (இப்பதிவில்,கா்ணன் மற்றும் வாசுதேவா் இடையே நடந்த, உரையாடலானது இடம்பெற்றுள்ளது.)
Karnan vs Paundraka Vasudev fight in tamil//Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 39K21 วันที่ผ่านมา
#mahabharat #karna #krishna #durian #karn #paundrakaVasudev #fight #tamil #suryaputrakarn சூா்யபுத்திர கா்ணன் : (இப்பதிவில்,கா்ணன் மற்றும் பௌண்டரக வாசுதேவன் இடையே நடந்த,யுத்தமானது இடம்பெற்றுள்ளது.)
"கா்ணனின் புகழ்கூறும் கிருஷ்ணா்"||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 53K28 วันที่ผ่านมา
"கா்ணனின் புகழ்கூறும் கிருஷ்ணா்"||Suryaputra Karnan||Mahabharatham
"கிருஷ்ணருடன் விவாதித்த இந்திரன்"||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 15Kหลายเดือนก่อน
"கிருஷ்ணருடன் விவாதித்த இந்திரன்"||Suryaputra Karnan||Mahabharatham
"கா்ணனைப் பற்றி அறிந்த விருஷசேனன்"||Suryaputra Karnan||Mahabharatham
มุมมอง 27Kหลายเดือนก่อน
"கா்ணனைப் பற்றி அறிந்த விருஷசேனன்"||Suryaputra Karnan||Mahabharatham
"கா்ணா,உன்வீரத்தை என்றும், இவ்வுலகம் நினைவில் கொள்ளும்"|Suryaputra Karnan
มุมมอง 28Kหลายเดือนก่อน
"கா்ணா,உன்வீரத்தை என்றும், இவ்வுலகம் நினைவில் கொள்ளும்"|Suryaputra Karnan
"கா்ணனின் கோபத்தைத் தூண்டிய பீமன்" |Suryaputra Karnan
มุมมอง 88Kหลายเดือนก่อน
"கா்ணனின் கோபத்தைத் தூண்டிய பீமன்" |Suryaputra Karnan
"கா்ணனை யுத்தத்திற்கு அழைத்த பீமன்"|Suryaputra Karnan|mahabharatham
มุมมอง 52Kหลายเดือนก่อน
"கா்ணனை யுத்தத்திற்கு அழைத்த பீமன்"|Suryaputra Karnan|mahabharatham
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-4//Suryaputra Karnan
มุมมอง 19Kหลายเดือนก่อน
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-4//Suryaputra Karnan
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-3//Suryaputra Karnan|Mahabharatham
มุมมอง 19Kหลายเดือนก่อน
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-3//Suryaputra Karnan|Mahabharatham
"கா்ணனின் வீரத்தைப் புகழ்ந்த ஜராசந்தன்"|Suryaputra Karnan|Mahabharatham
มุมมอง 41Kหลายเดือนก่อน
"கா்ணனின் வீரத்தைப் புகழ்ந்த ஜராசந்தன்"|Suryaputra Karnan|Mahabharatham
Karnan vs Jarasandhan full fight in tamil//Part-2|Suryaputra Karnan|Mahabharatham
มุมมอง 40Kหลายเดือนก่อน
Karnan vs Jarasandhan full fight in tamil//Part-2|Suryaputra Karnan|Mahabharatham
Karnan vs Jarasandhan full fight in tamil//Part-1|Suryaputra Karnan|Mahabharatham
มุมมอง 104K2 หลายเดือนก่อน
Karnan vs Jarasandhan full fight in tamil//Part-1|Suryaputra Karnan|Mahabharatham
"அங்கராஜன் கா்ணன்" யுத்தத்திற்கு,தயாா் மகதமன்னா|Suryaputra Karnan|Mahabharatham
มุมมอง 28K2 หลายเดือนก่อน
"அங்கராஜன் கா்ணன்" யுத்தத்திற்கு,தயாா் மகதமன்னா|Suryaputra Karnan|Mahabharatham
"கா்ணனின் வீரம் பற்றி,அறிந்த ஜராசந்தன்" |Suryaputra Karnan|Mahabharatham
มุมมอง 24K2 หลายเดือนก่อน
"கா்ணனின் வீரம் பற்றி,அறிந்த ஜராசந்தன்" |Suryaputra Karnan|Mahabharatham
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-2 //Suryaputra Karnan
มุมมอง 36K2 หลายเดือนก่อน
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-2 //Suryaputra Karnan
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-1//Suryaputra Karnan
มุมมอง 48K2 หลายเดือนก่อน
KARNAN VS ARJUNAN FIGHT IN TAMIL //PART-1//Suryaputra Karnan
"கா்ணன்,நான் இருக்கும்வரை, யுத்தத்தில் பங்கேற்கக் கூடாது"|Suryaputra Karnan
มุมมอง 20K2 หลายเดือนก่อน
"கா்ணன்,நான் இருக்கும்வரை, யுத்தத்தில் பங்கேற்கக் கூடாது"|Suryaputra Karnan
"கா்ணனுக்கு,நீ செய்தது மாபெரும் அநீயாகும்" |Suryaputra Karnan in tamil
มุมมอง 62K2 หลายเดือนก่อน
"கா்ணனுக்கு,நீ செய்தது மாபெரும் அநீயாகும்" |Suryaputra Karnan in tamil
கா்ணனின் "வீரம்கண்டு", மலைத்து நின்ற "பீஷ்மா்" |Suryaputra karnan
มุมมอง 70K2 หลายเดือนก่อน
கா்ணனின் "வீரம்கண்டு", மலைத்து நின்ற "பீஷ்மா்" |Suryaputra karnan
அங்கதேசத்தில் நடந்த "அநீதி"|| எதிா்த்துநின்ற"கா்ணன்"||Suryaputra karnan
มุมมอง 13K2 หลายเดือนก่อน
அங்கதேசத்தில் நடந்த "அநீதி"|| எதிா்த்துநின்ற"கா்ணன்"||Suryaputra karnan
கா்ணன்,நமது சத்ரு ஆவான், நாம் எதற்காக,அவனை காப்பாற்ற வேண்டும்||Suryaputra Karnan
มุมมอง 23K2 หลายเดือนก่อน
கா்ணன்,நமது சத்ரு ஆவான், நாம் எதற்காக,அவனை காப்பாற்ற வேண்டும்||Suryaputra Karnan
"நான்,அந்தப் பாண்டவா்களை, இன்று,நிச்சயம் வதம் செய்வேன்"|mahabharatham|suryaputra karnan tamil
มุมมอง 13K2 หลายเดือนก่อน
"நான்,அந்தப் பாண்டவா்களை, இன்று,நிச்சயம் வதம் செய்வேன்"|mahabharatham|suryaputra karnan tamil

ความคิดเห็น

  • @SundharS-l7h
    @SundharS-l7h 4 ชั่วโมงที่ผ่านมา

    Karnan my favourite player

  • @RADAN298
    @RADAN298 5 ชั่วโมงที่ผ่านมา

    Dai krishna...iethukku unakke pooi neera thuriyothanani kontru ierukalam da...ievlo uier bali theevai iellai😂😂😂

  • @kalaimuruganN
    @kalaimuruganN 8 ชั่วโมงที่ผ่านมา

    கர்ணன்🏹🏹🏹🔥🔥🔥💪💪💪🏹🏹🔥🔥

  • @yoshan9159
    @yoshan9159 18 ชั่วโมงที่ผ่านมา

    Ellamey therinjum sonna vakkai kappadrukiran karnan ❤

  • @ThiruvenkataratnamRatnam
    @ThiruvenkataratnamRatnam 18 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @lalithababu8351
    @lalithababu8351 19 ชั่วโมงที่ผ่านมา

    ௐநமோநாராயணாநமஹ ௐமகாலஷ்மிதாயேநமஹ

  • @ranjithp8970
    @ranjithp8970 21 ชั่วโมงที่ผ่านมา

    Karan to all time favorites

  • @ophariyt777
    @ophariyt777 21 ชั่วโมงที่ผ่านมา

    💎💫💞

  • @v.govindharaj9796
    @v.govindharaj9796 22 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏🙏🙏🙏

  • @MahiV-p7j
    @MahiV-p7j 22 ชั่วโมงที่ผ่านมา

    Super❤❤❤

  • @sajiveditz8202
    @sajiveditz8202 22 ชั่วโมงที่ผ่านมา

    Komali arjunan 😂

  • @jeyadevanm8655
    @jeyadevanm8655 วันที่ผ่านมา

    Tamil subtitles venum bro

    • @IthihasaPayanam273
      @IthihasaPayanam273 23 ชั่วโมงที่ผ่านมา

      @@jeyadevanm8655 Sorry bro,enta subtitle illa.

  • @aangalenKaavalan
    @aangalenKaavalan วันที่ผ่านมา

    டேய் பார்த்தா நீ பெரிய வீரன்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள்ள ஒரு கூட்டம் சுத்துது ஆனா அவங்களுக்கு புரியாத விஷயம் என்ன தெரியுமா நீ ஒரு டம்மி பீசு கிருஷ்ணன் அப்படின்னு ஒருத்தர் இல்லன்னா நீ வந்து குப்பைத் தொட்டியில் இருக்கும் ஒரு சிறு குப்பை😂

  • @parthibanm8944
    @parthibanm8944 วันที่ผ่านมา

    Karnan maaveeran

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n วันที่ผ่านมา

    Super super super 🎉

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n วันที่ผ่านมา

    Super episode adutha episode fast aa pottu vedunga anna pls ❤

  • @prabuc9544
    @prabuc9544 วันที่ผ่านมา

    Apa arjunan la ni yenda kollala lusu krishna

  • @Gayu-m9w
    @Gayu-m9w 2 วันที่ผ่านมา

    மாயகார் சூழ்ச்சி நாயகன் கிருஷ்ணா... சகுனியை விட சகுனி கிருஷ்ணா

  • @rajasekharanjegatheesan1772
    @rajasekharanjegatheesan1772 2 วันที่ผ่านมา

    Really super.Think about karnan and tears falling from my eyes.What a character.No character in the world like karnan.

  • @DhruvMithran-e6b
    @DhruvMithran-e6b 2 วันที่ผ่านมา

    We can't imagine mahabharat without KARNA

  • @NijamNijam-ry5rj
    @NijamNijam-ry5rj 2 วันที่ผ่านมา

    Mahabharat is full of lessons for life. It can evolve or dissolve you. It’s upto us to choose the answer s we seek.

  • @bharatharajanvaidyanathan1665
    @bharatharajanvaidyanathan1665 2 วันที่ผ่านมา

    கவசம் இல்லனா கூட கர்ணன கொள்ளமுடியாது cheat panni tha savadichanga

  • @sathishboii9437
    @sathishboii9437 2 วันที่ผ่านมา

    The basic of human ❤❤❤

  • @ophariyt777
    @ophariyt777 2 วันที่ผ่านมา

    bro atuilla bro all episodes oru uilla app solluga bro

    • @IthihasaPayanam273
      @IthihasaPayanam273 2 วันที่ผ่านมา

      @@ophariyt777 t.me/suryaputhiran.Bro ithu telegram link,check panni parunga.

  • @JHK92
    @JHK92 2 วันที่ผ่านมา

    இருபெரும் சூத்திரதாரிகள்! ஒருவர், தந்தையின்/தங்கையின்/தன் மக்களின் பெயரால் சூழ்ச்சி/சதி செய்தவர்... மற்றொருவர், தர்மத்தின் பெயரால் சூழ்ச்சி/சதி செய்தவர்... அவரவர் நியாயம் அவரவர்களுக்கு. அது எதிரில் இருப்பவர்களுக்கு அநியாயமாகத்தான் தெரியும். எனவே, பொதுவானவர்கள்தான் எது சரி என்று கூறவேண்டும். சகுனி சென்ற வழி தவறுதான். அதேசமயம், தாங்களும் பல தவறுகள் செய்துள்ளீர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இருபுறமும் தர்மமும் உண்டு! அதர்மமும் உண்டு! ஆனால், நீ எந்தப்புறமோ அதுதானே வெல்லவேண்டும்?! வெல்லும்! கேட்டால் தர்மம் வெல்ல வேண்டும் என்று கூறுவாய். அல்லது, ஏதாவது ஒன்றைக் கூறி அனைவரது வாயையும் அடைத்து விடுவாய். படைத்தவனுக்கு பேச கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன...🤷

  • @Ravna24
    @Ravna24 3 วันที่ผ่านมา

    வாசுதேவர் சிக்கிவிட்டார் ஓம் நமோ நாராயணாய நமக ஓம்

  • @ophariyt777
    @ophariyt777 3 วันที่ผ่านมา

    full episodes link sollu bro

    • @IthihasaPayanam273
      @IthihasaPayanam273 3 วันที่ผ่านมา

      @@ophariyt777 Nanba,ithoda full video la,neenga panna comment la,link already koduthirukken.Neenga check panni parunga.

  • @ophariyt777
    @ophariyt777 3 วันที่ผ่านมา

    surya puthiyara karnan full episodes link sollu bro

    • @IthihasaPayanam273
      @IthihasaPayanam273 3 วันที่ผ่านมา

      @@ophariyt777 t.me/suryaputhiran .Nanba ithu telegram link,check panni parunga.

  • @ophariyt777
    @ophariyt777 3 วันที่ผ่านมา

    Bro 266 episode link sollu bro

  • @Raise733
    @Raise733 3 วันที่ผ่านมา

    Upload all episodes bro

  • @thirunavukarasu2996
    @thirunavukarasu2996 3 วันที่ผ่านมา

    கரணன் சிறந்த மாவீரன் என்பதில் ஐயமில்லை ஆனால் அர்ஜுனர் வில்லுக்கு விஜயன் என்று புகழ்பெற்றவன் தேவர்களாலும் வெல்லமுடியாத நிவாதகவசர்களை அழித்தவன் ஈசனிடமே மல்யுத்தம் செயதவன் கர்ணனே அர்ஜுனன் வீரத்தைபற்றி சொல்லியபோது தாமே பயப்படுவதாக சொல்லியிருப்பார் மகாபாரதம் நூலை படித்தால்‌தெரியும் சீரியலில் சில திரித்துபோடுகிறார்கள்

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 3 วันที่ผ่านมา

    Super super episode next episode fast aa pottu vedunga anna pls

  • @AravindVeeramani
    @AravindVeeramani 3 วันที่ผ่านมา

    Bro please don't zoom bro

    • @IthihasaPayanam273
      @IthihasaPayanam273 3 วันที่ผ่านมา

      Bro,copyright koduppanga.Athaan ippadi upload panren.

  • @thirunavukkarasuganesan2203
    @thirunavukkarasuganesan2203 3 วันที่ผ่านมา

    Great Duriyan🎉

  • @JHK92
    @JHK92 3 วันที่ผ่านมา

    பண்ணக்கூடாத பாவங்களையெல்லாம் பண்ணிவிட்டு, பகவான்/உன் பின்னால் ஒளிந்து கொண்டனர். நீயும் கண்டித்த பின் காப்பாற்றவும் செய்தாய்...😏 கேட்டால் தர்மம் வெல்ல வேண்டும் என்று சொல்வீர்கள்...🤷 செய்யக்கூடாத தவறையெல்லாம் செய்துவிட்டு, செய் கிருஷ்ணா, எங்களுக்காக ஏதாவது செய் கிருஷ்ணா, ஜெய் கிருஷ்ணா! என்று சொன்னதும் நீயும் செய்தாய் தர்மத்தின் பெயரால் பல சூழ்ச்சிகளை, இந்தப் பாண்டவ பாவிகளுக்காக, மேலும் அவர்களை ஜெயிக்கவும் வைத்தாய்...😠 இறுதியில், சாபமும் பெற்றாய். நம் குலத்திற்கும் பெற்று தந்தாய்.😔 ஹ்ம்ம்... கிருஷ்ணா...🙏

  • @SobiSobitha-t7z
    @SobiSobitha-t7z 4 วันที่ผ่านมา

    கர்ணனை கொல்ல தான் வேண்டும் ❤

  • @manumaniyanpillai1996
    @manumaniyanpillai1996 4 วันที่ผ่านมา

    Krishna says killing karna is difficult not impossible

  • @Sathish-dy7tj
    @Sathish-dy7tj 4 วันที่ผ่านมา

    ❤❤

  • @UshaUsha-qc6mp
    @UshaUsha-qc6mp 4 วันที่ผ่านมา

    Karnan தலைசிறந்த வீரர் மற்றும் சிறந்த மாமனிதர்

  • @chillplaysff3170
    @chillplaysff3170 4 วันที่ผ่านมา

    கர்ணனின் ஒரு கவசம் உடைக்க 7 வருடம் தியானம் 7 வருடம் யுத்தம் செய்ய வேண்டும்...கர்ணனின் முதல் ஜென்மம், பிரம்மனின் வரமாக 1000 கவசம் பெற்றார் (கர்ணன்) கவசரகவசன்.... முதல் ஜென்மத்தில் கர்ணன் ஒரு அரக்கன்....999 கவசம் உடைய காரணம் விஷ்ணுவின் அவதாரம்... 1 கவசம் இந்திரனின் சூழ்ச்சியால் தானமாக கர்ணனின் இருந்து பெறப்பட்டது....

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 4 วันที่ผ่านมา

    Thankaludaya kanoli bathivu mikaarumajanathu nanree R

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 5 วันที่ผ่านมา

    எத்தனை வருடம் பார்த்தாலும் சலிக்காதீர்கள் இந்த சீரியல் கர்ணனை மிஞ்சிய வேற யாரும் இல்லை ஆண்டவன் கிருஷ்ணனாகவே இருந்தாலும் கர்ணனே சிறந்தவன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @prabuc9544
    @prabuc9544 5 วันที่ผ่านมา

    Ivanunga senja dharmam ..atha karnan senja suzhichi nu soluvanunga fraud pasanga

  • @prabuc9544
    @prabuc9544 5 วันที่ผ่านมา

    Ama partha va podanga otha ..fraud pasangala .karna great

  • @thirunavukarasu2996
    @thirunavukarasu2996 5 วันที่ผ่านมา

    சூத்திரன் என்று பீஸ்மர் சொல்லவில்லை நூலில் சொல்லபடவில்லை

  • @ophariyt777
    @ophariyt777 5 วันที่ผ่านมา

    💥

  • @boopathi1095
    @boopathi1095 5 วันที่ผ่านมา

    Karna ma raja

  • @nathiyaraja9602
    @nathiyaraja9602 5 วันที่ผ่านมา

    Bro send virada nagara yuddam

    • @IthihasaPayanam273
      @IthihasaPayanam273 5 วันที่ผ่านมา

      Naa innum,upload pannala.But fb la irukku nanba.check panni parunga.

  • @MuraliR-q3r
    @MuraliR-q3r 5 วันที่ผ่านมา

    Nara and narayana vs damobhav fight

  • @karthickraja8961
    @karthickraja8961 5 วันที่ผ่านมา

    சூதாட்டம் நடக்கும் போது அமைதியாக இருந்தது உன் கணவர்கள் மட்டுமே திரெளபதி