I am from Karur. I am watching your excellent programme. It is a great service to Tamil music and musicians. As my part, I just transferred Rs. 3000 to your account , to support this programme. Tons of thanks.
சுபா மேடம், உங்கள் வர்ணனையே படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. ஷ்ரவன்,ஷமன்விதா அர்ப்பணிப்புடன் பாடி அசர வைத்து விட்டனர். வெங்கட்டுக்கு ""சகலதாளவல்லவன்"" பட்டம் கொடுக்கலாம், திரு . வெங்கட் அவர்களே உங்கள் திறமைக்கு வந்தனம்.தினமும் பிரமிக்க வைக்கிறீர்கள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரி சுபஸ்ரீ தணிகாசலம் ஒவ்வொரு பாடல்களுக்கும் நீங்கள் அளிக்கும் இசை நுணுக்கங்கள் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் பற்றிய தகவல்கள் மிக அருமை பாடல் காட்சிகளை எங்கள் கண் முன் நிறுத்தி விடுகிறீர்கள் ( I am 67 we had seen most of the hit movies more than 30 times ) மனமார்ந்த பாராட்டுக்கள்
இன்றைய நிகழ்ச்சி இனிமை! இளமை!! அருமை 👌 அற்ப்புதம், ஆனந்தம்!!! திரு வெங்கட் அவர்கள் தனது செயலால் நிகழ்ச்சிக்கு புதிய மெருகூட்டுகிறார்!! மறைந்த கலைஞர் திரு ஈரோடு மீசை முருகேசன் அவர்களை நினைவூட்டும் வகையில் உள்ளது!! பாராட்டுகள் சுபஸ்ரீ அவர்களே.....
சுபா உங்களுடைய ரசனையும் நீங்கள் ப்ரென்ட் பண்ணும் விதமும் நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்கிறது. பாடகர்கள் வாத்ய இசைக்கார்கள் எல்லாருமே ரொம்ப அருமையாக செய்திருக்கிறார்கள். ஷ்ரவன் தங்க குரல் .மேலும் மேலும் புகழ் பெற என் ஆசிகள்
சமன்விதா ,ஷிரவன்,ஆல் இன் ஆல் அழகு ராஜா வெங்கட் ,ஆஹா அருமையான இசை விருந்து.ஷியாம், ஜெயந்த்,மற்றும் பரத்வாஜ் சிறப்பான இசைக் கோர்ப்பு. பாராட்டுக்கள்.உங்களின் இந்தப் பணி சுகமான சுமை.
Meendum kokila one of the most loved film by most of kamal & Sridevi fans. Thank you so much mam to bring that beautiful memories back. Sharavan, Samanvitha, Venkat, Shyam Benjamin & Baradwaj Raman was amazing. 🙏
Absolutely amazing rendition by Shravan and Samanvitha and brilliantly supported by Venkat, ShyamBenjamin, Jayant and Flutist. Hats off to all of them and to you for giving us this treat day after day. God bless you all 🙏🙏
ஆஹா ஆஹா கொள்ளை அழகு பாடலும் இசையும் தங்களின் வர்ணனையும் ஷரவன் சமன்விதா இருவரும் ஸ்ருதி சுத்தமா அற்புதமான பாடி அசத்திட்டாப்பா excellant excellant original padalai ketbathu polave irunthathu samanvithaவின்high pitch kalakkal தாளச் சக்கரவர்த்தி வெங்கட் ப்ரோ சொல்லவே தேவையில்லை சும்மா புகுந்து விளையாடிட்டார் ஷியாம்,ஜெயந்த், பரத்வாஜ் சூப்பரோ சூப்பர் உண்மையாகவே இன்னிக்கு ஒரு very grand presentation தான் சகோதரி நாளை Sunday aachi manorama special thane
we are gifted to enjoy a great song with great co - ordination from every one of the artist. they have taken us to the original movie situation. God bless all.
Amazing re-creation of the original song.....full justice done by the entire team. ...whenever Raja Sir songs are being played....it gets a differrent dimension.....thank you Shubha Madam....keep up your noble service to music and music lovers
ஷ்ரவன்...என்ன சொல்லி வாழ்த்தறதுன்னே தெரியல. Words have failed. I pray to Goddess Meenakshi and Mahaperiva to shower Their limitless bounties and blessings upon you in all your endeavours. Samanvitha simply superb
He says, “I pray to ......”.. it’s the it one’s own choice to pray to whomsoever he wants.. brother.. let us not react as I feel there isn’t any ulterior motive or caste Ian in this.. if we learn to respect individual sentiments. Expressing, need not mean explicit or implicit casteism.
எத்தனை அற்புதமான பாடல்! சமன்விதாவின் குரலும், ஷ்ராவன் குரலும் பாடலுக்கு மிக பொருத்தமான தேர்வு. எடுத்த எடுப்பிலேயே சமன்விதாவின் ஹம்மிங் ஒலியும், அவரது பாடல் துவக்கமும் சொக்கிப் போகவைத்து விட்டது. பாடல் மிகவும் விரைவாக முடிந்து விட்டது போன்றும், மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது. சபாஷ்! 👌👏💐💯
One of the best presentations. Super singing by both Shravan & Samanvitha ,Ofcourse the flute, Veena & multi percussionist Venkat's sound effects etc were top class. Thanks a lot Subhasree.
Wonderful rendering of a beautiful song! Originalஐயே கேட்பதுபோல்இருந்தது. எல்லோரும் மிக அற்புதமாக செய்திருக்கிறார்கள். வெங்கட் − ஆஹா − விவரிக்க வார்த்தையில்லை. Thnx Subha Madam for an excellent presentation.
அட அட அட!!! இது என்ன கலாட்டா!!! What I did you know?! Played this song on Fire stick Went to my room.... Clicked the original song on TH-cam....mute.... அப்புறம் என்ன!!!!!! அத களம் தான்!!!! Just Original!!! Not in mind to compare but to enjoy!!!! Again palyed this to view the performance.... Compliments பண்ண எனக்கு தகுதி இருக்கா?!?! ஆனால் ரசிக்க உண்டு!! Wonderful Singing!!! Venkat - உங்க முதுகுல சரியா தாளம் போடப் போறேன்!!! SPB சரண் ஸ்டைல சொல்லணும் நா "Get Lost" 👏👏👏👏😀😀😀😀😀😀🤗🤗🤗🤗🤗🤗💕💕💕💕💕💕💕
இனிமையில்.. இடையூர் பெண் குரல்.. மூச்செடுத்து பாடுவதில் கவனம் செலுத்த வேண்டிய து.. அவசியம். பங்களித்த அனைவரும் சிறப்பாக நுட்பத்துடன் கூடிய இசை விருந்து படைத்தது அருமை அபாரம் பாராட்டுக்கள்.. பிரசன்னாவிற்கு.. தனிப்பட்ட பாராட்டுக்கள்.. அசத்தல்..பகுத்தச்சா.. மாற்று மொழியில் இருந்து சொல்லெடுத்து..
ஆஹா ! ஆஹா ! என்னமா ரசிச்சு பாடி இருக்கிறார் க்ஷ்ரவண். ஒரே குக்ஷி. பார்க்கறதுக்கும் கேட்கறதுக்கும் ரொம்ப நன்றாக இருந்தது. Samantha has a very sweet voice. ஆரம்பிக்கிற போதே களை கட்டியுள்ளது. Venkat பலே பலே. எல்லா வாத்தியத்திலேயும் அனாயசமாக வாசிப்பார். Veena and flute need a special mention. All in all அருமை அருமை.
What a song.....Raja Sir, Kaviyarasar, KJY, Shailajamma, Sridevi & Kamal combined to create magic and today Shravan & Samanvitha brought it back with their excellent singing....especially Samanvitha's laughter when starting the pallavi after the last charanam. Venkat has taken Dasavadharam today...brilliant work....Jayanth & Baradwaj.... the flute and veenai portions of this song are so iconic it is engrained in our memories and you both brought it back beautifully....Shyam... Excellent arrangement.....Subhasree mam....May be this song is not sung in stage but this is an all time favourite .....What to say...Thanks Velli pani urugi kaadhil veezhndhadhu pol intha paadal amaindhadhu...Super
Whatta song my favourite tku நீங்கள் அந்த பாடலை விவரித்து எங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டு சூப்பர் மேடம் எதுவும் வேண்டாம் பாடலை ரசிப்பது மிகவும் எளிது ஆனால் உங்களால் மட்டுமே ரசிக்க வைக்கும் சூப்பர் பவர் இருக்கிறது நன்றி மேடம்
Whoever does editing these videos, hats off! Excellent. In 2005 when I was writing blog, I thought of doing a drama by artist from their respective locations and enact as a whole web drama! Wow, I am seeing this after 15 years this reality show by exploiting technology, wonderful!
@@mohanpatelkhana2920 baga tamil matlada thelususamdi meekku kaani chadhukka raledha ungalukku interest irundha telugu via tamil learning book vangi pading illai tamil teaching class ponga kandippa 6 month la reading writing possible
@mohan patelkhana with technology giving various options you can easily read mahakavi Bharathiar works. Hope you can understand tamil by listening it. If so you can use read aloud option of pdf files and listen the poems or text. I shall guide you.
Aha aha aha what should I say, where shall I start.. start to finish, vanakkam to vanakkam package takes us to a jolly trip to a so called wonderland. Madam's anecdotes and factful fillings to the reprised composition and again madam's conclusion with the usual tricky clue for the following day... Simply a wow Saturday qfr. Let me please highlight a few relished moments, the Veena from 5.28 for 20 seconds talks, flute starts answering at 5.47 until Veena says ok,ok @6.00/.01 the compatibility duets in progress shifts to the singers, 6.32 Shravan in the middle of the frame shows eye rolling kaLLaththanam and then takes of with the aalaap and kaLLaththanam at 6.38 and is forever on clouds, such bliss from this honest singer. Ayyaayoo with the following bgm where the musicians create magic on and off frame... and to the last pallavi with the famous laugh at 8.37... meendum kokila paadalai meendum meendum ketka, paarka vaikkum inda muyarchi.... Thiruvinai aanathu
நூறாயிரம் மலரும் நினைவுகள். கானலோசனி ஷைலஜாம்மா.. எழுத வார்த்தைகளில்லை. ஆனந்தக்கண்ணீர்தான். உங்கள் பேச்சே ஒரு அற்புதம். கமென்ட்ல எழுதி கட்டுமா? 3காலம்(ன்)* 10 செ.மீ எழுதணும். எவ்வளவோ வாழ்த்துக்கள் கொட்டும் உங்களுக்கு.. அதை மெய்ப்பிக்க உங்களுக்கும் இன்னுமொரு ஜென்மம்.. கேட்டு ரஸிக்க எனக்கும் கிடைக்கும். ஆனா இப்டி தூரத்ல இருக்க மாட்டேன் .. கூட சேர்ந்து வேலை செய்வேன்🙏💐
Samanvita sharavan Bharadwaj Raman ..marvelous..! Thalam Tansaen 👏👏👏 flute and keyboard wonderful.. I m short of words...that too when the female lead takes up pallavi while ending the song was perfect than the original I felt. God bless the team🙏
Hats off to Thala Chakravarthy Venkat,the great.What a beautiful mesmerising voice,Samanvitha.No words to express Shravan's matured way of singing.Fantastic performance Shravan.Needless to say the others also did a wonderful job.Hats off to the whole team as well as to our beloved Subhashree Thanikachalam for giving us this fantastic program.May God bless you all with good health and happiness.
Excellent performance. from all - Samanvita and Shravan and as usual support from Tala Tansen and Minisai Vithagar (Benjamin) - Very good show and great going
What a performance by both Shravan and Samanvitha. Both have sung extraordinarily. Thrilled. Shravan, I am wondering why you haven't got film songs still. Once you get in, you will be a காட்டாறு
Samanvitha great singing. She has done justice to Shailaja ma'am. Great team effort exuberance. New find from Veena Balachander's, kudos. Shravan as usual👌KJY in SPB's voice. Grand orchestration and vocals overall.
*Shravan is Fantastic singing. Samanbitha very sweet voice. Smile and continuing to sing silver lining. ஜெயநத்தின் flute very melodious.* *Veenai SB's grandson outstanding. புலிக்குட்டி Baradhwaj.* *_Venkat changing beats out of the world._* *Early start of the வெத்தலை குத்து சூப்பர் வெங்கட்* *Shyam B Not in the frame, but class act.* 💯/💯.👏👏👏👏👏 I have to float a question today. Question is, S Balachandar Musicல் PS Amma பாடிய ஒரு ராக மாலிகா பாடல் எது. கண்டுபிடி. *Hint: பாடலுக்கு dance, one of Pathmini-Sisters.*
Super. I think this may your Magnum Opus program. Venkat astounding. Synchronization is great. Samanwhita lovely singing. Shravan as usual doing a perfect job. Nailing to the last note. Loved it.
Shubashree !! Well compiled program . Nostalgia relived!! Songs very well rendered. Instrumentation excellent!! Venkat's fingers matched the nuances of the song brilliantly transporting viewership to realms of reality. Thoroughly enjoyed !!!
Absolutely brilliant performance by Samanvitha. Very rarely does one come across such robust female voices. Venkat has done an amazing job. Overall another superb production for QFR.
Great song, wonderfully crafted for QFT and beautifully rendered by every one....the new addition is QFR is the Veena Bharadwaj....his debut is so seamless....well Done Bharadwaj and all the musicians and the Anchor....great team work and god bless!!!
Wow..mystic and musical extravaganza.....both singers Bale, Bale ....music....venkat is doing that background music so cutely. Lovely presentation. Salute to the entire team.Special thanks to Subha Mam.
Excellent service great and a beautiful performance.above all your introduction is very sweet Like strawberry jam for the basic bread and butter sandwich My compliments to the artists in the east from an admirer from the west . hope it is the best you will accept .
I am from Karur. I am watching your excellent programme. It is a great service to Tamil music and musicians. As my part, I just transferred Rs. 3000 to your account , to support this programme. Tons of thanks.
சுபா மேடம், உங்கள் வர்ணனையே படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.
ஷ்ரவன்,ஷமன்விதா அர்ப்பணிப்புடன் பாடி அசர வைத்து விட்டனர்.
வெங்கட்டுக்கு ""சகலதாளவல்லவன்"" பட்டம் கொடுக்கலாம், திரு . வெங்கட் அவர்களே உங்கள் திறமைக்கு வந்தனம்.தினமும் பிரமிக்க வைக்கிறீர்கள்.
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரி சுபஸ்ரீ தணிகாசலம் ஒவ்வொரு பாடல்களுக்கும் நீங்கள் அளிக்கும் இசை நுணுக்கங்கள் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் பற்றிய தகவல்கள் மிக அருமை பாடல் காட்சிகளை எங்கள் கண் முன் நிறுத்தி விடுகிறீர்கள் ( I am 67 we had seen most of the hit movies more than 30 times ) மனமார்ந்த பாராட்டுக்கள்
Wonderful presentation... particularly Mr.Venkat.... great...what a composition by our GREAT. Isaignani... beyond words... Thanks..
இன்றைய நிகழ்ச்சி இனிமை! இளமை!! அருமை 👌 அற்ப்புதம், ஆனந்தம்!!! திரு வெங்கட் அவர்கள் தனது செயலால் நிகழ்ச்சிக்கு புதிய மெருகூட்டுகிறார்!! மறைந்த கலைஞர் திரு ஈரோடு மீசை முருகேசன் அவர்களை நினைவூட்டும் வகையில் உள்ளது!! பாராட்டுகள் சுபஸ்ரீ அவர்களே.....
ஸ்ரவன் அருமையான பாடகன் ரசிச்சி பாடும் பாடகர் ரொம்ப நாள் கழித்து இப்ப தான் கேட்கிறேன் அருமை.ஸ்ரவனை சங்கதில தட்டிக்க ஆளே கிடையாது
அழகு அழகு அற்புதம். யாரை புகழ்வதென்றே தெரியலை. பாடியவர்கள், வாசித்தவர்கள், organiser சுபஸ்ரீ எல்லோருக்கும் ஒரு ஜே ஜே. சூப்பர்.
Super
சுபா உங்களுடைய ரசனையும் நீங்கள் ப்ரென்ட் பண்ணும் விதமும் நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்கிறது. பாடகர்கள் வாத்ய இசைக்கார்கள் எல்லாருமே ரொம்ப அருமையாக செய்திருக்கிறார்கள். ஷ்ரவன் தங்க குரல் .மேலும் மேலும் புகழ் பெற என் ஆசிகள்
Samanvitha sounds divine ! First time hearing her sing ( sorry if she is already quite popular, my bad ) but she sounds divine ❤️
Tk yu so much 🙏
சமன்விதா ,ஷிரவன்,ஆல் இன் ஆல் அழகு ராஜா வெங்கட் ,ஆஹா அருமையான இசை விருந்து.ஷியாம், ஜெயந்த்,மற்றும் பரத்வாஜ் சிறப்பான இசைக் கோர்ப்பு. பாராட்டுக்கள்.உங்களின் இந்தப் பணி சுகமான சுமை.
சுபஸ்ரீ தணிகாசலம் அம்மா!
உங்கள் ரசனையான சொல்வளம்!
மிக்க அழகு!!
😃😃😃Venkat was too good. Shravan, Shyam, Jayanth , Samanvitha , Bharadwaj.... All superb.👏👏👏👌👌👌
Meendum kokila one of the most loved film by most of kamal & Sridevi fans. Thank you so much mam to bring that beautiful memories back. Sharavan, Samanvitha, Venkat, Shyam Benjamin & Baradwaj Raman was amazing. 🙏
Absolutely amazing rendition by Shravan and Samanvitha and brilliantly supported by Venkat, ShyamBenjamin, Jayant and Flutist. Hats off to all of them and to you for giving us this treat day after day. God bless you all 🙏🙏
What a voice Shravan, oh my God, you should get much deserved recognition in future.
Samanvitha also good, Venkat 👍🏼👍🏼 as usual
Samanvitha is brilliant ❤️
ஆஹா ஆஹா கொள்ளை அழகு பாடலும் இசையும் தங்களின் வர்ணனையும் ஷரவன் சமன்விதா இருவரும் ஸ்ருதி சுத்தமா அற்புதமான பாடி அசத்திட்டாப்பா excellant excellant original padalai ketbathu polave irunthathu samanvithaவின்high pitch kalakkal தாளச் சக்கரவர்த்தி வெங்கட் ப்ரோ சொல்லவே தேவையில்லை சும்மா புகுந்து விளையாடிட்டார் ஷியாம்,ஜெயந்த், பரத்வாஜ் சூப்பரோ சூப்பர் உண்மையாகவே இன்னிக்கு ஒரு very grand presentation தான் சகோதரி நாளை Sunday aachi manorama special thane
Tk you soo much🙏
என்னவென்று சொல்வது அம்மா. அருமையான படைப்பு.
எல்லோருக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். 👌🙏🙏
Super shravan . Very sustained singing in higher octaves. Venkat jack of all trades. Female singer beautiful voice.
we are gifted to enjoy a great song with great co - ordination from every one of the artist. they have taken us to the original movie situation. God bless all.
Amazing re-creation of the original song.....full justice done by the entire team. ...whenever Raja Sir songs are being played....it gets a differrent dimension.....thank you Shubha Madam....keep up your noble service to music and music lovers
ஷ்ரவன்...என்ன சொல்லி வாழ்த்தறதுன்னே தெரியல. Words have failed. I pray to Goddess Meenakshi and Mahaperiva to shower Their limitless bounties and blessings upon you in all your endeavours. Samanvitha simply superb
Where does Mahaperiyava come here.. Cut out the religious casteist crap
He says, “I pray to ......”.. it’s the it one’s own choice to pray to whomsoever he wants.. brother.. let us not react as I feel there isn’t any ulterior motive or caste Ian in this.. if we learn to respect individual sentiments. Expressing, need not mean explicit or implicit casteism.
Tk you
எத்தனை அற்புதமான பாடல்! சமன்விதாவின் குரலும், ஷ்ராவன் குரலும் பாடலுக்கு மிக பொருத்தமான தேர்வு. எடுத்த எடுப்பிலேயே சமன்விதாவின் ஹம்மிங் ஒலியும், அவரது பாடல் துவக்கமும் சொக்கிப் போகவைத்து விட்டது. பாடல் மிகவும் விரைவாக முடிந்து விட்டது போன்றும், மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது. சபாஷ்! 👌👏💐💯
Awesom singing by
Shravan n samanvita. Shravans voice is like honey
இருவரும் இணைந்து மிக அருமையாகப் பாடி இருக்கிறார்கள். 👌👌👌👌 சுபஸ்ரீ..... தங்களுக்கு என் நன்றிகள் 🙏🙏🙏🙏
One of the best presentations. Super singing by both Shravan & Samanvitha ,Ofcourse the flute, Veena & multi percussionist Venkat's sound effects etc were top class. Thanks a lot Subhasree.
Wonderful rendering of a beautiful song! Originalஐயே கேட்பதுபோல்இருந்தது. எல்லோரும் மிக அற்புதமாக செய்திருக்கிறார்கள். வெங்கட் − ஆஹா − விவரிக்க வார்த்தையில்லை. Thnx Subha Madam for an excellent presentation.
அருமையோ அருமை. கேட்டேன் மயங்கினேன் ரசித்தேன் வியந்தேன். பாடலை அழகாக தந்த அனைவருக்கும் ஆனந்தியின் ஆனந்த வந்தனங்கள். சபாஷ் பலே பலே சுபா மா
Most awaited song
. Finally it has come 🤗🤗❤️❤️🙏🙏
Raja sir Kadavul 🙏
My heart is fully filled with Raja Sir and Tamil Nadu oh God... I'm the devotee of Great Raja Sir
அட அட அட!!!
இது என்ன கலாட்டா!!!
What I did you know?!
Played this song on Fire stick
Went to my room.... Clicked the original song on TH-cam....mute....
அப்புறம் என்ன!!!!!!
அத களம் தான்!!!!
Just Original!!!
Not in mind to compare but to enjoy!!!!
Again palyed this to view the performance....
Compliments பண்ண எனக்கு தகுதி இருக்கா?!?!
ஆனால் ரசிக்க உண்டு!!
Wonderful Singing!!!
Venkat - உங்க முதுகுல சரியா தாளம் போடப் போறேன்!!!
SPB சரண் ஸ்டைல சொல்லணும் நா "Get Lost"
👏👏👏👏😀😀😀😀😀😀🤗🤗🤗🤗🤗🤗💕💕💕💕💕💕💕
பானுமதி
இனிமையில்.. இடையூர் பெண் குரல்.. மூச்செடுத்து பாடுவதில் கவனம் செலுத்த வேண்டிய து.. அவசியம்.
பங்களித்த அனைவரும் சிறப்பாக
நுட்பத்துடன் கூடிய இசை விருந்து படைத்தது அருமை அபாரம் பாராட்டுக்கள்.. பிரசன்னாவிற்கு..
தனிப்பட்ட பாராட்டுக்கள்.. அசத்தல்..பகுத்தச்சா.. மாற்று மொழியில் இருந்து சொல்லெடுத்து..
Beatiful Baton exchange.
Awesome opening by Shravan mid song and excellent pickup by Shamanvitha at the end .
Tk you 🙏
என்ன சொல்ல!! நாற்பது வருடம் பின்னோக்கி சென்று , என் சகோதரியை பெண் பார்த்த வைபவம் ஞாபகம் வருகிறது. Excellent
ஆஹா ! ஆஹா ! என்னமா ரசிச்சு பாடி இருக்கிறார் க்ஷ்ரவண். ஒரே குக்ஷி. பார்க்கறதுக்கும் கேட்கறதுக்கும் ரொம்ப நன்றாக இருந்தது. Samantha has a very sweet voice. ஆரம்பிக்கிற போதே களை கட்டியுள்ளது. Venkat பலே பலே. எல்லா வாத்தியத்திலேயும் அனாயசமாக வாசிப்பார். Veena and flute need a special mention. All in all அருமை அருமை.
What a song.....Raja Sir, Kaviyarasar, KJY, Shailajamma, Sridevi & Kamal combined to create magic and today Shravan & Samanvitha brought it back with their excellent singing....especially Samanvitha's laughter when starting the pallavi after the last charanam. Venkat has taken Dasavadharam today...brilliant work....Jayanth & Baradwaj.... the flute and veenai portions of this song are so iconic it is engrained in our memories and you both brought it back beautifully....Shyam... Excellent arrangement.....Subhasree mam....May be this song is not sung in stage but this is an all time favourite .....What to say...Thanks
Velli pani urugi kaadhil veezhndhadhu pol intha paadal amaindhadhu...Super
Tk you
அற்புதம், அருமை சொல்ல வார்த்தை இல்லை.What a combination. wow
Super performance by each and every player . Special compliments to Bharadwaj Raman, the grand son of the legendary shri S Balachandar.
👍👍👍🙏🙏🙏🙏
Great presentation.....superb singing by both....Shravan's voice is so matured....Venkat.....wowwwww
ஸ்ரவன்
சமன்விதா
ஆஹா அபாரம்
கண்கள் விரித்து வியந்து ரசித்து கிரங்கி மயங்கி தாங்கள் வழங்கிய இசையை அனுபவித்தோம்
சூப்பர்
Tk you Soo much 🙏🏻
Whatta song my favourite tku நீங்கள் அந்த பாடலை விவரித்து எங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டு சூப்பர் மேடம் எதுவும் வேண்டாம் பாடலை ரசிப்பது மிகவும் எளிது ஆனால் உங்களால் மட்டுமே ரசிக்க வைக்கும் சூப்பர் பவர் இருக்கிறது நன்றி மேடம்
Samanvitha has dressed up n sitting on a mat adds beauty to the song. Venkat kalakkitenga. Shravan’s pleasing voice. Exceptional performance
பாடகர் ஷ்ரவன் "கள்ளத்தனம் என்னடி" என ஆரம்பிக்கும் இடம். wow சான்ஸே இல்லே பின்னிட்டார்! வாழ்த்தக்கள்.
Anaivarukkum
en idhayam
kanintha
Nantrigal
?vaahthukkal
வாழ்த்துக்கள்
சாய்
செல்லம்...
.. Marvelous job
என்ன அற்புதமான மறுபடைப்பு.வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
Shravan was fantastic! Loved it totally. Thanks
Wow அந்த பெண்மணி குரல் அருமை மிகவும் இனிமையான குரல் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤️🙏
Tk you Soo much
அருமை அருமை உங்களுடைய நிகழ்ச்சிய ரசிச்சிட்டு எதுவுமே சொல்லாம என்னால இருக்க முடியாது. அவ்வளவு அருமையா இருக்கு.
Madam you are unearthing many talented musicians and singers in this qfr to the world.Applause to your wonderful description to each and every song
Brilliant performance by the entire team ....subha madams stupendous presentation makes QFR a beautiful musical moment! Hail our Raja sir!
Well done Shravan,Samanvita,Shyam,venkatji,Jayanth and Bharwadwaj. Good team work. Keep it up.
Shravan, what a soothing voice... That girl's voice also equally good
10
Amazing performance. Those who disliked are those who have zero music sense or never know how to appreciate 🎶
Whoever does editing these videos, hats off! Excellent. In 2005 when I was writing blog, I thought of doing a drama by artist from their respective locations and enact as a whole web drama! Wow, I am seeing this after 15 years this reality show by exploiting technology, wonderful!
Female voice excellent 👌
Shravan needs no mention.. Listening his songs from Junior Super singer days. Excellent.
Starts with a bang, fantabulous, exemplary, mind blowing, exhilarating, scintillating performance
Am a Telugu, and want to born as Tamizh in my next life to read Bharathiyar sir.
Sir why you wait next life pls learn tamil now and read bharadhiyar poet this life
@@karthikdurai5249 veredovadu vazhi irukkanna sollunga thambi. naa kandippa padikkaren. Daivasenji inga thappu irukkanna rectify pandunga.
@@mohanpatelkhana2920 baga tamil matlada thelususamdi meekku kaani chadhukka raledha ungalukku interest irundha telugu via tamil learning book vangi pading illai tamil teaching class ponga kandippa 6 month la reading writing possible
@mohan patelkhana with technology giving various options you can easily read mahakavi Bharathiar works. Hope you can understand tamil by listening it. If so you can use read aloud option of pdf files and listen the poems or text. I shall guide you.
@@vivekanandantk5394 wow, please guide me.
பாடல்:இனிமை.
காட்சிகள்: அழகோ அழகு;
மல்டி அவதார வித்வான்
வெங்கட்:வியப்பு.
கொண்டாட்டம்🌝
Aha aha aha what should I say, where shall I start.. start to finish, vanakkam to vanakkam package takes us to a jolly trip to a so called wonderland. Madam's anecdotes and factful fillings to the reprised composition and again madam's conclusion with the usual tricky clue for the following day... Simply a wow Saturday qfr. Let me please highlight a few relished moments, the Veena from 5.28 for 20 seconds talks, flute starts answering at 5.47 until Veena says ok,ok @6.00/.01 the compatibility duets in progress shifts to the singers, 6.32 Shravan in the middle of the frame shows eye rolling kaLLaththanam and then takes of with the aalaap and kaLLaththanam at 6.38 and is forever on clouds, such bliss from this honest singer. Ayyaayoo with the following bgm where the musicians create magic on and off frame... and to the last pallavi with the famous laugh at 8.37... meendum kokila paadalai meendum meendum ketka, paarka vaikkum inda muyarchi.... Thiruvinai aanathu
I heard this three times. Mind-blowing performance.
👏👏👏👏👏
Awsome presentation by the team. Effortless and highly professional singing by the duo. Great job Venkat!
பலே பலே சமன்…ச்ரவண்…that chuckle …Saman ..brilliant! Love you da kannungale
A classic from ilyaraja. Beautifully repli ated by one & all & special mention to d singers , exceptional.
நூறாயிரம் மலரும் நினைவுகள். கானலோசனி ஷைலஜாம்மா.. எழுத வார்த்தைகளில்லை. ஆனந்தக்கண்ணீர்தான்.
உங்கள் பேச்சே ஒரு அற்புதம். கமென்ட்ல எழுதி கட்டுமா? 3காலம்(ன்)* 10 செ.மீ எழுதணும்.
எவ்வளவோ வாழ்த்துக்கள் கொட்டும் உங்களுக்கு.. அதை மெய்ப்பிக்க உங்களுக்கும் இன்னுமொரு ஜென்மம்.. கேட்டு ரஸிக்க எனக்கும் கிடைக்கும். ஆனா இப்டி தூரத்ல இருக்க மாட்டேன் .. கூட சேர்ந்து வேலை செய்வேன்🙏💐
Samanvita sharavan Bharadwaj Raman ..marvelous..!
Thalam Tansaen 👏👏👏 flute and keyboard wonderful..
I m short of words...that too when the female lead takes up pallavi while ending the song was perfect than the original I felt.
God bless the team🙏
Varieties of songs MS and Ilayaraja has given is beyond any comparison
Stellar performance by Shravan, Samantha & the entire musicians. Great work Subashree madam & team. what a lovely song 🎵
Hats off to Thala Chakravarthy Venkat,the great.What a beautiful mesmerising voice,Samanvitha.No words to express Shravan's matured way of singing.Fantastic performance Shravan.Needless to say the others also did a wonderful job.Hats off to the whole team as well as to our beloved Subhashree Thanikachalam for giving us this fantastic program.May God bless you all with good health and happiness.
Tk you
Hearty congratulations to Subha Madam for such a fine combination. Kudos to all the team members for their excellent performance.
Excellent performance. from all - Samanvita and Shravan and as usual support from Tala Tansen and Minisai Vithagar (Benjamin) - Very good show and great going
Superma. Subhashree ma. அருமையாக அமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
What a performance by both Shravan and Samanvitha. Both have sung extraordinarily. Thrilled. Shravan, I am wondering why you haven't got film songs still. Once you get in, you will be a காட்டாறு
its better not to get movie songs of current days !
Samanvitha great singing. She has done justice to Shailaja ma'am. Great team effort exuberance.
New find from Veena Balachander's, kudos.
Shravan as usual👌KJY in SPB's voice.
Grand orchestration and vocals overall.
Tk you sir
Tk you Soo much
It's again a wonderful performance we don't have words to congratulate Subasree Tanigasalam
Excellent movie. Excellent music. Excellent song. All songs are soooo excellent. Best choice of song.
Really I am overwhelmed by the performance .
I thank all the artists for such a beautiful rendition
Thank you subha mam
வெங்கட் அவர்களின் புது அவதாரங்கள். 👍👍 ச்ரவண்&ஸமன்விதா+சுபஸ்ரீ 👏👏👏👏
கண்கள் உறங்கினால்
அப்பாவும்
மகளும்
என்னமாய்.......
அடடடடடடடடடடடடட
Excellent job
Amazing
Amazing
இந்த. படம். அருமை. இப்பாடல் மிக அருமை. இருவரும். சிறப்பாக. பாடினர் வாழ்த்துக்கள்
All put together such a fantabulous mesmerizing performance...throughly enjoyed it. Thank u for this song....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful and so beautiful this song. What a wonderful music composing. Really super.
*Shravan is Fantastic singing. Samanbitha very sweet voice. Smile and continuing to sing silver lining. ஜெயநத்தின் flute very melodious.*
*Veenai SB's grandson outstanding. புலிக்குட்டி Baradhwaj.*
*_Venkat changing beats out of the world._*
*Early start of the வெத்தலை குத்து சூப்பர் வெங்கட்*
*Shyam B Not in the frame, but class act.*
💯/💯.👏👏👏👏👏
I have to float a question today.
Question is,
S Balachandar Musicல் PS Amma பாடிய ஒரு ராக மாலிகா பாடல் எது. கண்டுபிடி. *Hint: பாடலுக்கு dance, one of Pathmini-Sisters.*
Tk you Soo much
Super. I think this may your Magnum Opus program. Venkat astounding. Synchronization is great. Samanwhita lovely singing. Shravan as usual doing a perfect job. Nailing to the last note. Loved it.
Shubashree !! Well compiled program . Nostalgia relived!! Songs very well rendered. Instrumentation excellent!! Venkat's fingers matched the nuances of the song brilliantly transporting viewership to realms of reality. Thoroughly enjoyed !!!
Absolutely brilliant performance by Samanvitha. Very rarely does one come across such robust female voices. Venkat has done an amazing job. Overall another superb production for QFR.
Tk you soo much 🙏🏻
Nice programme. Very professionally choreographed and nice preamble to songs with attention to details. Congratulations on your effort, Subhasree.
My guess is correct.ofcourse sridavi is soooo beautiful.shylaja sang this song beautifully.thank u so much 👍👏👏👏👏🌹
Ms. Subhasree you are truly an inspiration. What a great leadership skills you have? Salute you for the great work.
Such a golden voice SHRAVAN. Like to pinch your cheeks man. AWESOME singing. Equivalent to our KJY. Expressions are WOW.... Kudos to the team.
சபாஷ்!! பலே !!
Same blue and pink saree combination 👍
எல்லாரும் ரசிச்சு பாடறாங்க !!
Tk you
Shravan, your voice is heavenly. We loved all Artists but Shravan, we love you from Durban South Africa
Great Subhashree madam. QFR is growing leaps and bounds. My all time favourite singer is Shravan. Keep rocking. Superb quality.
Great song, wonderfully crafted for QFT and beautifully rendered by every one....the new addition is QFR is the Veena Bharadwaj....his debut is so seamless....well Done Bharadwaj and all the musicians and the Anchor....great team work and god bless!!!
Good effort Shravan, Samanvitha👏👏 good support & instrumental leads Shyam, Venkat, Jayanth, Baradwaj..
Thanks Subhasree Thanikachalam 🙏👍🎶
ரொம்ப அழகு...மேடம் சொல்வதில் பொய்யில்லை...அருமை...
Lovely performance beautiful song and sweet voice. 👍🙏🏼
ஒவ்வொரு முறையும் சமன்விதா பாடுவதைக் கேட்கும்போது பிரமிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது...!!
இந்தக் குழந்தைக்குள் இவ்வளவு திறமையா..!!
வெங்கட் bro நீ வேற level பா, super 👍 வாழ்த்துக்கள் go ahead
Wow..mystic and musical extravaganza.....both singers Bale, Bale ....music....venkat is doing that background music so cutely. Lovely presentation. Salute to the entire team.Special thanks to Subha Mam.
Excellent service great and a beautiful performance.above all your introduction is very sweet Like strawberry jam for the basic bread and butter sandwich My compliments to the artists in the east from an admirer from the west . hope it is the best you will accept .
Yes sir, very true
Well said.
சுபஸ்ரீ, நேயர் விருப்பம்.
1. உனக்கென்ன மேலே நின்றாய் (சிம்லா ஸ்பெஷல்)
2. நானாக நானில்லை தாயே (தூங்காதே தம்பி தூங்காதே)
3. ஆயிரம் தாமரை மொட்டுக்களே (அலைகள் ஓய்வதில்லை)
Awesome singing and wonderful music 👍🏻👌👏🏻