Quarantine from Reality | Paattukku patteduthu | Padagotti | Episode 120

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm #MGR #Padagotti

ความคิดเห็น • 517

  • @manivasu3249
    @manivasu3249 3 ปีที่แล้ว +34

    கடவுளே இன்னும் ஒரு பிறவி கொடு இந்த மாதிரி பாடல்களை இந்த மாதிரி கலைஞர்கள் பாடுவதை கேட்க😭😭😭😭😭

    • @ABIRAMIBASKAR
      @ABIRAMIBASKAR 2 ปีที่แล้ว +2

      Appadiya aagattum Nanbare.

    • @shanmugalingamazhagu2915
      @shanmugalingamazhagu2915 ปีที่แล้ว

      Yes

    • @stan7ley1
      @stan7ley1 2 หลายเดือนก่อน

      ஆம் சரியான வேண்டுதல்.. உயிர் தொடும் குரல் திறமை... குழுவாக சிறப்பு இசை வெற்றி

    • @baskarankannan5616
      @baskarankannan5616 หลายเดือนก่อน

      🎉

  • @yesemve
    @yesemve 3 ปีที่แล้ว +43

    பாடுபவர்கள், பிரிவின் வேதனையை, முகத்தில் காட்டியது அருமை.

  • @rkkaran1688
    @rkkaran1688 3 ปีที่แล้ว +46

    அடேய் சந்தோஷ் கண்ணீர்வர வச்சிட்டியேடா நீ நல்லாயிருக்கனும்ப்பா வாழ்த்துக்கள்.

    • @hpaddiction1689
      @hpaddiction1689 2 ปีที่แล้ว +2

      அழகான ,அருமையான பாடல்.அத்துடன் இசையமைக்கிறவர்களும் நன்றாக இசையமைக்கிறார்கள்.நன்றி,வாழ்த்துக்கள் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.

  • @rkkaran1688
    @rkkaran1688 3 ปีที่แล้ว +16

    இந்த பாடலை சந்தோஷ்க்காக எத்தனையோ முறை கேட்டுட்டேன் ஆனாலும் அவன் குரல்மட்டும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்ன குரல்
    அலட்ச்சிய பாடகர் சந்தோஷ்னு கூப்பிடலாம் எவ்வளவு அசால்ட்டா பாடிட்டான் நீயெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் ஆரோககியமா வாழனும்பா

  • @ganesanmalavaroyan9085
    @ganesanmalavaroyan9085 4 ปีที่แล้ว +45

    அற்புதமான பாடல். சந்தோஷ் கலக்குகிறார்.
    திரிபுரசுந்தரியின்இனிமையானகுரல்படகோட்டிகாலத்திற்கேசென்றுவிட்டோம்

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 ปีที่แล้ว +65

    மிக நல்ல பாடல்.மெருகு குறையாமல் கொடுத்து இருக்கிறீர்கள். யாரை பாராட்டுவது யாரை விடுவது!!
    அனைவருமே வைரங்கள்!!

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 4 ปีที่แล้ว +22

    இத விட என்ன வேணும்... வாலி சார்... MSV ஐயா... கடவுளாக கண் முன்னே.... இனிமை இருவரும்... வாழ்த்துக்கள் குழுவிற்கு....

  • @gkshyam1
    @gkshyam1 4 ปีที่แล้ว +15

    அற்புதம்.... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌சற்றும் மெருகு குலையாமல் பாடியுள்ளார்கள் !!!💐💐💐

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 ปีที่แล้ว +8

    I often used to doubt whether such golden hits could be re- created...but having heard Santhosh and Thiripurasundari rendering so effectively I no longer have such doubts...A real achievement indeed!

  • @malarhraj
    @malarhraj 3 ปีที่แล้ว +16

    Thiripurasundari's voice and singing are superb. Minimal music; beautiful!

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 ปีที่แล้ว +9

    Perfect signing both very nice ma. Goof effort. Namma venkat ji
    எந்த ஒரு instrument லும் அவருக்கு கை வந்த கலை. உங்கள் தேடல் முயற்சி அபாரமானது. நன்றி மா வாழ்க வளமுடன்.

  • @vak333
    @vak333 4 ปีที่แล้ว +15

    Excellent rendition by both the singers. Venkat at his usual best. Too good. பாடலை நீங்கள் விவரித்தது அட்டகாசம்

  • @sknagaraj111
    @sknagaraj111 3 ปีที่แล้ว +4

    ஆஹா ஆஹா என்ன இனிமையான குரல் பாடலை பாடிய இருவருக்கு.. இசையில் நனைய வைத்த QFR குழுவிற்க்கும் அன்பான வாழ்த்துக்கள்... இன்று காலை முதல் இதுவரை 25 முறை இந்த பாடலை கேட்டுருப்பேன்....அருமை

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 4 ปีที่แล้ว +8

    Awesome Santhosh. He gives the better than his best always. Venkat ...simply superb

  • @savitrir462
    @savitrir462 4 ปีที่แล้ว +20

    What a song....ayyo....beautiful presentation with Venkat's tabla and toing toing...

  • @suriyanarayanansrinivasa8354
    @suriyanarayanansrinivasa8354 4 ปีที่แล้ว +21

    All QFR songs should come in an album. Wonderful selection

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 4 ปีที่แล้ว +18

    Beautiful song. Excellent rendition by Santhosh and Tripurasundari. All the best. Hats off Venkat.

  • @ravichandran4589
    @ravichandran4589 4 ปีที่แล้ว +10

    WAh WAh. One of the best. MSV. Equally great rendition. 👌👌👌

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 4 ปีที่แล้ว +21

    சந்தோஷும்
    திரிபுர சுந்தரியம்மாவும்
    பாட்டுக்கு பாட்டோட
    உயிரோவியத்தை
    கண் முன் நிறுத்தினர்....
    சந்தோஷய்யா
    கையை மடிச்சு விட்டு
    தலைவரோடு போட்டியா......
    என்ன ஒரு ஸ்ருதி மற்றும்
    தாளலயம்.....
    முத்தோருக்கு
    அவசியம் தலை
    வணங்க வேண்டும்......
    திருவரம்பூர்
    கரு.லெ.ராமனாதன்.....

  • @mridulasuresh7465
    @mridulasuresh7465 2 ปีที่แล้ว +5

    Ithallava paattu!!!😱awesome singers .👌👌🌹both sang soooo good … especially the female singer .. thanks a million for introducing all these singers …. Words not … enough !! So happy … .Iam feeling !!! You all made my day … special salute to the Tabla guy 🙏🏻🌹( enjoying
    Your program from Houston) .

  • @sudharajagopalan9846
    @sudharajagopalan9846 2 ปีที่แล้ว +5

    I truly shed tears watching and listening to this! Sincere kudos to the artists and all the background artists

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 4 ปีที่แล้ว +2

    நல்ல பாடல்... என்ன ஒரு இசைஅமைப்பு... பாடியவர்களும் உணர்ந்து...கேட்போரை கரக்கும் வண்ணம் பாடல் வரிகள்... இந்நாளில் பாடுவோரின் பாவமும் பிரமாதம். உணர்ந்து பாடுகின்றனர்; வாழ்த்துக்கள். தபேளா வாசிக்கும் அண்ணா... ரொம்ப நாளா பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பற்பல நிகழ்ச்சிகளில் - மகத்தான திறமை - நல்வாழ்வு கூடனும் ; எல்லா நலங்களும், வளங்களும் பெற்று நல்லா இருக்கனும்

  • @ushabasker4563
    @ushabasker4563 4 ปีที่แล้ว +9

    Superb rendition by santosh and Tripura sundari. There is great feel in singing of Tripura sundari. As usual venkat at his best. Nice team work. Good selection of song and singers. Niceyribute to Kavignar Vali ayya in his Ninaivu naal.

  • @kamalanthankrishnamoorthy7990
    @kamalanthankrishnamoorthy7990 4 ปีที่แล้ว +10

    As we know Santhosh voice always nice. But, today female voice Thiripura Sundari.,.Oh....Wow!!! Wow!!! Such a soothing voice. Very very nice rendition as well. Thank u for bringing this song for us...... really loved it.

  • @sathyanarayanan976
    @sathyanarayanan976 4 ปีที่แล้ว +18

    Golden period of Tamil cinema music is 1955-65. MSV-TKR reigning. What varieties .......

  • @ramchathapuram4221
    @ramchathapuram4221 4 ปีที่แล้ว +8

    Appappaa, arumai arumai!! Thanks to the team for presenting this timeless classic. This is one of those songs where one is simply immersed in the silence that arrives on completion of the song. Thanks especially to both the singers for creating that effect, which is almost indistinguishable to the one from the original score!!

  • @arunaramesh540
    @arunaramesh540 4 ปีที่แล้ว +16

    LD சமயத்துல தும்புரி முதற்கொண்டு எல்லா வாத்தியங்களையும் வெச்சுக்கிட்டு வாசிக்கிறார் பாருங்க வெங்கட். அடடா.

  • @BALAJIMSV
    @BALAJIMSV 4 ปีที่แล้ว +11

    Great performance ❤️ Such a simple yet beautiful composition by Viswanathan-Ramamoorthy. What a wonderful lyrics by Vaali Sir! Ena azhagana tamizh ❤️

  • @suryakumarsundaramurthy684
    @suryakumarsundaramurthy684 4 ปีที่แล้ว +10

    Thank u very much, can any musicians match these kind of melodies, only M S V could Thank you very much for your great effort in bringing them again God bless you

  • @rajtheo
    @rajtheo 4 ปีที่แล้ว +2

    ஆஹா ஓஹோ என்று சொல்லும்வகையில் அமைந்த இன்றைய பாட்டுக்கு எங்கள் எல்லோரதும் வோட்டு.
    திருமதி Subhasree வாலி அய்யாவின் வரிகளுக்கு தந்த வர்ணனை மேலும் மெருகூட்டியது. பொறுப்பேற்று அதனை திறம்பட நிறைவேற்றிய சந்தோஷ் , திரிபுரசுந்தரி , வெங்கட் , ஷியாம் எமது பாராட்டுக்கள்.

  • @nagaraj4109
    @nagaraj4109 2 ปีที่แล้ว +1

    புரட்சி தலைவர் பாட்டும், அதை பாடிய qfr இசைக்குழுவும் பிரமாதம் 👌👌👌வாழ்த்துக்கள்

  • @ganeshr66
    @ganeshr66 3 ปีที่แล้ว +4

    Tripurasundari is doing fantastic in this song! Such calm and melodious voice.!
    I could tell just from the background it has to be Singapore lol!

  • @maruthapillaishanmugaraja7438
    @maruthapillaishanmugaraja7438 4 ปีที่แล้ว +4

    Best selection of songs and discription about original singers,writers and musicians of golden age which surprise me and like to more from you .Thank you,continue the same.

  • @sankarisudha8161
    @sankarisudha8161 4 ปีที่แล้ว +3

    Subhasri..
    Pattu parata words thedugiren. Both singers kalakkalo kalakkal Awesome.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 3 ปีที่แล้ว +1

    வாழைப்பு திரி எடுத்து வெண்ணெயிலே நெய் எடுத்து ஏழைமண குடிசையிலே ஏத்திவச்சான் ஒரு விளக்கு ஏத்திவச்ச கைகளிலே ஏம் மனச நாங்கொடுத்தேன் நெஞ்சுமட்டும் அங்கிருக்க நான் மட்டும்இங்கிருக்கேன்,அன்றைய காலகட்டத்தில் காதல் பிரிவை கண்டவர்களின் மனங்களை கொள்ளையடித்த பாடல் ஆண் பெண் குரல் அசலாக ஒலிக்கிறது பாராட்டுக்கள்

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 10 หลายเดือนก่อน +1

    திரிபுரா சுந்தரி singing with a very sad face really exposed her real involvement , Santhosh singing is excellent. வெங்கட் rethem is as usual excellent. Fine.

    • @hariharanhariharan2091
      @hariharanhariharan2091 10 หลายเดือนก่อน

      Vali, MSV, T M S, PS are very great mixers of combination to this song is enchanting and enlightening.

  • @venusoundar9469
    @venusoundar9469 4 ปีที่แล้ว +13

    Can anyone except the great MSV (with TKR) compose like this? What an incredible composition, simply awesome. All the 8 songs in Padagotti were fabulous. In fact MSV composed for 14 movies in 1964, including Padagotti, a total of about 100 songs, all of which were super duper hits. And what a versatility, each & every song was totally different from the others. Hats off to Mellisai Maa Mannar. We have to remember one thing, however great may be a lyric, unless the music is good it will have no value

    • @ranjanfernando4169
      @ranjanfernando4169 4 ปีที่แล้ว

      Venu Soundar please don’t forget and ignore K Ramamoorthy!

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 4 ปีที่แล้ว +8

    Super performance. Yet another feather in your cap.👌👌👏👏

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 4 ปีที่แล้ว +2

    What a Beauuuuuutiful song.today came alive in Santosh and Thirupurasundari voices. Santosh,Santosh தான்
    Superb performance. Thirupurasundari, equalled him in every way. Such a melodious voice. Venkat wonderful as usual fabulous. Lyrics, music, picturisation everything superb that's why இதெல்லாம் காவியமானவை. Thanks to those Masters,we are still enjoying.👋👋👋👋.Thank you once again Shubha mam for choosing this song🙏

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 ปีที่แล้ว +4

    Both are singing fantastically. Then whole team superb... Thank you madam 🙏🙏🙏

  • @swarnaramanan1030
    @swarnaramanan1030 3 ปีที่แล้ว +4

    As usual my favourite Santosh Subramaniam and Tripurasundari have done full justice to the rendition.Venkat hats off.

  • @ranganathantg114
    @ranganathantg114 4 ปีที่แล้ว +16

    Whenever santhosh features in QFR,he steals the show.Thiripurasundari also has made a fantastic presentation.Sometimes, I get a feeling that QFR performers are no less the performers of the original song.

  • @kanthiv5415
    @kanthiv5415 2 ปีที่แล้ว +1

    என்னுடைய வயது அறுபதை தாண்டிவிட்டது ஆனால் இந்த பாட்டை கேட்ட பொழுது ஏதோ ஐந்து வயது சிறுவனாக மாறிவிட்டேன்

  • @anusing8236
    @anusing8236 4 ปีที่แล้ว +7

    Jaishree! We are looking forward to hear more from you. Keep singing 🎶

  • @tdsundaram1156
    @tdsundaram1156 4 ปีที่แล้ว +4

    OMG. Wt a Hit film n wt a Camera. I remember Mr P. L. Rai ( who is no more) who was the Cinematographer, known to me has done a Fabulous job in this epic film. Wt a composition by the Greats n Lyrics by Vaali sir. Singers hv done a Good job. Malarum Ninaivugal.! Hats off to you all.

  • @r.amarsinghdivya4987
    @r.amarsinghdivya4987 3 ปีที่แล้ว +1

    திரிபுர சுந்தரியின் குரலில் தேன் சிந்துகிறது...அருமை

  • @lakshmiprabha4520
    @lakshmiprabha4520 4 ปีที่แล้ว +5

    Wow!! Superb singing... by both singers... Female voice sounds like my favourite singer Uma ramanan. Effortlessly singing !! Venkat attitude sema..your narration dhool...

  • @AsiaRoshon-nh5dl
    @AsiaRoshon-nh5dl 3 หลายเดือนก่อน

    காதலனுக்கு தூது விட்டு தூதுவிட்டு நான் ஓய்ந்து விட்டேன் பாடல் கேட்டு அழுவது தான் மிச்சம் நல்ல அருமையாக பாடி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @paulraj9085
    @paulraj9085 3 ปีที่แล้ว

    பாடல் வரிக ளை மிக தெளிவாக பாடி முடித்ததும் வரிகளுக்கு ஏற்ற முக பாவனையும் மிக மிக அழகாக இருந்தது.திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.மிக அருமை. வாழ்த்துகள்

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 4 ปีที่แล้ว +16

    பாட்டழகா? பாடகர்கள் பாடுவதழகா?
    இசையழகா? இசையோடு வரும் வார்த்தைகள் அழகா?
    சுபஸ்ரீயின் பேச்சழகா? ஆழ்ந்த அந்த ரசனை அழகா?
    இசையால் மயங்குவோர்க்கு எல்லாமே அழகு தான்!
    என்னாளும் அழகு தான்!

  • @umavenkat818
    @umavenkat818 4 ปีที่แล้ว +10

    Marvellous singing by both the singers and excellent effort by venkat.👍

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 4 ปีที่แล้ว +8

    Pure and blissful music-this magic created by all of you was indeed beyond description.
    Congrats Subhasree and team!

  • @meenaswamy4507
    @meenaswamy4507 4 ปีที่แล้ว +3

    பாடல் வரிகள் குழந்தைக்கும் புரிகிற மாதிரி மென்மையாக காற்று தாலாட்டுவது போன்ற பின்னணி இசை. பூமாலை கோர்த்த அனைவருக்கும் நன்றி. நல்ல தமிழ் பாடலுக்கு தமிழில் நனறி தெரிவிக்கின்றேன்.

  • @saravananeperumal1539
    @saravananeperumal1539 3 ปีที่แล้ว +6

    Amazing performance of all. HATS OFF.

  • @kumarappano75
    @kumarappano75 4 ปีที่แล้ว +10

    Perfect singing by both singers. Music arrangements are 👍

  • @sebastiansudhakar922
    @sebastiansudhakar922 ปีที่แล้ว +1

    என்ன அருமையும் இனிமையுமான ஒரு பாடலை தந்திருக்கீங்க சகோதரி. இதுல யாரை பத்தி புகழ்ரதுன்னே எனக்கு தெரியல. ஏன் எங்கள இந்த மாதிரி நிலைக்கு ஆளாக்குரிங்க. வார்த்தைகள் இல்லை சாரி.

  • @ericALAGAN
    @ericALAGAN 2 ปีที่แล้ว

    I'm from Singapore and did not know we have such a wonderful singer - Thiripurasundari. Bless you.

  • @lakshmanlechu4588
    @lakshmanlechu4588 4 ปีที่แล้ว +6

    Excellent performance by sri Santosh and smt Thrupura Sundari.

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 4 ปีที่แล้ว +4

    Superb singing 🎤 as usual Santhosh tripura too
    Venkat hi ahoooo ohoooo💐💐💐👌👌👌😍🥰

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 4 ปีที่แล้ว +4

    Superb song and excellent presentation by your team. Venkat doing a great job

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 4 ปีที่แล้ว +4

    Marvelous song.my most favourite song.enna oru expression in TMS &p.susheela voice.Thanks for sharing this song👏👏👏👏👍👍🙏🌹

  • @rajendrandharma6360
    @rajendrandharma6360 3 ปีที่แล้ว

    உண்மையில் உணர்வு மிக்க இளம் வயதினரை வைத்து உயர்வான இசை எங்கள் மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 ปีที่แล้ว +6

    பாதை தெரியுது பார் படத்தில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடல் மிகவும் இனிமையான ஒன்று.

    • @vaidrajan0816
      @vaidrajan0816 4 ปีที่แล้ว

      தென்னகீற்று ஊஞ்சலிலே போன்ற கேட்க முடியாத அரிதான இனிய பாடல்களை எல்லாம் வழங்குவார் என்று தோன்றவில்லை .அடிக்கடி கேட்டு ஓரளவு சலித்துப்போன பாடல்கள் மட்டுமே வருகின்றன . அவருக்கே உரிய ஏதாவது கரணங்கள் இருக்கலாம்.

  • @janardhanantn4250
    @janardhanantn4250 4 ปีที่แล้ว +7

    மீனவ சகோதர சகோதரிகளின் சோகத்தூது
    கண்ணீர் மறைத்துவிட்டது
    மேல் வார்த்தை வரவில்லை
    எல்லோருக்கும் என் அன்பு

    • @tamilanbu1482
      @tamilanbu1482 3 ปีที่แล้ว

      Theeta,theetathan vairam jolikkum pada,pada padal merugerum.Makkal virumbum padalgalai padi payirchi peravum.

  • @gita453
    @gita453 3 ปีที่แล้ว +3

    Awesome song. 👌wonderful lyrics, everyone have done their best.

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 2 ปีที่แล้ว +1

    Wonderful performance and a spl mention about Tiripura Subdari's rendition

  • @mswaminathan6456
    @mswaminathan6456 4 ปีที่แล้ว +6

    Excellent effort. Best wishes

  • @sairam2884
    @sairam2884 4 ปีที่แล้ว +2

    Soulful and emotional voice of Santosh and Thipurasundari entice all deeply.good.hats off to Venkat and singers.

  • @manichandark5348
    @manichandark5348 4 ปีที่แล้ว +4

    Inimayana padal and great presentation by the entire team. Evergreen melody by legends of Tamil cinema. Congratulations QFR Team!

  • @rajamanirajkumar2521
    @rajamanirajkumar2521 4 ปีที่แล้ว +2

    It's a pure and pure Thalauvar Agmark song, well performed by both the singers, Superb music by the musicians. Superb lyrics by Vaali the great👃

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 4 ปีที่แล้ว

    அருமை. மிக மிக அற்புதமான பாடல். மிக மிக நன்றாக பாடினார்கள், நன்றாக இசைத்தார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @rramachandran4497
    @rramachandran4497 3 ปีที่แล้ว +3

    What a great singing ! Thanks for all contributors.

  • @sganpatiramganesh8339
    @sganpatiramganesh8339 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு சகோதரி உங்களுக்கு அணைவரின் சார்பாக மிக்க நன்றி வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க 🌹🙏

  • @madhanradha
    @madhanradha 2 ปีที่แล้ว +3

    What a beautiful rendition by both singers !!!!!

  • @minu24
    @minu24 4 ปีที่แล้ว +2

    Credit goes to all for making this song so very beautiful and making us hear again and again!❤️👍

  • @jayalaksmijayaram60
    @jayalaksmijayaram60 4 ปีที่แล้ว +4

    Madam total involvement of everyone in the song.kudos to your total commitment and dedication

  • @kasturiswami784
    @kasturiswami784 4 ปีที่แล้ว +4

    Wonderful song and the singer's did a wonderful job. How come today's songs don't match up to those yesteryear songs. It is not just nostalgia but they were truely more melodious and the lyrics were a class by themselves
    .

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +11

    here comes Santosh! the greatest singer of QFR series.

  • @akilandamvenkatakrishnan7187
    @akilandamvenkatakrishnan7187 4 ปีที่แล้ว +2

    Thank you Subhashree madam.Both the singers excellent singing in addition to the background music

  • @rengarajan3907
    @rengarajan3907 3 ปีที่แล้ว

    Super pathivu from venkat.Kolreye appa,Arumai🙏 Innoru sabash and another Baleh. To the singers and orchestra team and coordinater I bow my head to the team and once again l thank all of you.🙏👍❤️🎉, Regards, Rengarajan 75 years, Maduraikkaran.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 ปีที่แล้ว +4

    Meaning full song. The great MS.V and Valli. Perfect rendition by Sandosh and Thiripurasndari. Good support by Venkat and Shiyam. Thanks for your effort.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 4 ปีที่แล้ว +2

    Subha vengay dabla backround asirvstham undu.
    Thiriburasundari what a voice.
    Bleesed her. Thankyou

  • @janakiramans3281
    @janakiramans3281 4 ปีที่แล้ว +2

    😘😘😘😘😘😘😘😘amazing 👌 performance by santosh and tripurasundari-sasikala

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 4 ปีที่แล้ว +5

    That's awesome singing by Santhosh and Thiripurasundhari...

  • @cheenushrini
    @cheenushrini 3 ปีที่แล้ว

    Santhosh awesome , I am your ardent fan
    Thiripura sundari you have a very good approach towards the song , awesome

  • @narayanaswamyvijayakumar3209
    @narayanaswamyvijayakumar3209 3 ปีที่แล้ว +3

    Excellent voices.Best wishes for all the musicians.

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 4 ปีที่แล้ว +3

    Yes, both the singer's voices are youthful,bubbly and melodious. Overall the presentation is excellent

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว

    இந்த பாடலை பாடிய சநதோஷ்சுப்பரமணியன் திரிபுரசுந்தரி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.qfr நன்றி.சுபஷிரி வாழ்த்துக்கள்

  • @janabohnke8680
    @janabohnke8680 4 ปีที่แล้ว

    Excellent singers both, quite old film, Saroja Devi, thanks Mrs. Subashree

  • @sivakamivenkatakrishnan6953
    @sivakamivenkatakrishnan6953 3 ปีที่แล้ว +2

    Excellent rendition by santosh and tirupurasundari. I have become a great fan of santosh

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 ปีที่แล้ว +4

    Dear Santhosh one small suggestion : When you sing MGR sir songs you keep your head normal. When you sing Sivaji sir songs lift your head a little up and sing !

  • @kalyanrams7725
    @kalyanrams7725 4 ปีที่แล้ว +13

    கேவிஎம் எம்எஸ்வி இசை எப்பொழுதும் பாடல் வரிகளுக்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். அதனால் தான் அக்காலத்து பாடல்கள் இன்றும் இனறைய இளைய தலைமுறையினரும் ரசிக்கின்றனர்

  • @seshan6579
    @seshan6579 3 ปีที่แล้ว +3

    Amazing singing by both
    Wonderfully reproduced

  • @umashivkumar4542
    @umashivkumar4542 4 ปีที่แล้ว +3

    Beautifully presented by the whole team. Thanks Subha

  • @ravija2812
    @ravija2812 4 ปีที่แล้ว +4

    What a rendition ma’am, congratulations to the whole team 👏👏💐🙌

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c ปีที่แล้ว

    இசை குழுவினர்அல்ல இசையை வாழவைக்கும் நிகழ்கால மன்னர்கள் வாழ்க உங்கள்பணி

  • @kothandaraman4498
    @kothandaraman4498 4 ปีที่แล้ว +11

    Sweet voice Venkat instruments are super well done mam

    • @ganapathyjayaraman1102
      @ganapathyjayaraman1102 4 ปีที่แล้ว +1

      During this Quarantine time this program is awesome, daily different songs
      Mr venkat is an all round, simply superb

  • @user-fm6lz5ck1w
    @user-fm6lz5ck1w 8 หลายเดือนก่อน

    Excellent production. Both of you should become professional singers. I used listen everyday before I sleep. Very good therapy for any illness.

  • @dariojrskills5123
    @dariojrskills5123 2 ปีที่แล้ว

    TMS and Sushila voice ok wonterful.
    மறுபடியும் உங்களுடைய குரலில் அதைவிடவும் ஒரு படி மேல். வாழ்த்துக்கள்

  • @luckan20
    @luckan20 3 ปีที่แล้ว +1

    Both singers brought back TMS and Susheela amma. Excellent music. Big Thanks