நான் சிறு வயதில் இருந்து பிரபஞ்சத்துடன் இணைந்து போய் இருக்கேன். அதனால் அது என் கஷ்டம் நிறைந்த நேரங்களில் காளி யாக உருவம் கொண்டு எனக்கு நினைத்த விஷயம் வெற்றி தந்துள்ளது. நன்றி.
பிரபஞ்சத்தின் மாயாஜாலம் என் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் தருணத்தில் நான் என்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் நன்றியுணர்வை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
Prapanjathukku நன்றி மிகவும் நன்றி... எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது என்ன பிரபஞ்சமே உங்களுக்கு கோடான கோடி நன்றி . இல்ல லவ் யூ.... நான் மிகவும் சந்தோசத்துடன் . உள்ளேன்.. மிகவும் சந்தோசத்துடன் உள்ளேன்... எனக்கு தேவையான அனைத்தும் எனக்கு கிடைக்கிறது என் அன்பான பிரபஞ்சமே... இல்ல லவ் யூ. பிரபஞ்சமே .. கோடான கோடி nanri❤️
3.30 உண்மை தெளிந்தேன் உணர்ந்தேன்...மிக்க நன்றி. ஒத்திசைந்து செல் அப்படியே ஏற்றுகொள்...அதனோடு பயணம் செய்...செய்துகொண்டே உன் தோவையை நினை. தானாக சுலபமாக நடக்கும்...... அனுபவித்தேன்.... நன்றி வாழ்க வளமுடன் ஈரோடு வெங்கடேஸ்
என் பிரபஞ்ச பேராற்றலே இன்று ஒரு விஷயத்தை நன்றாக உணர்த்தி விட்டீர்கள்.நன்றாக புரிந்து கொண்டேன்.நன்றி இறைபேராற்றலே.நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺
நான் எப்போதுமே பிரபஞ்சத்தை முழ்ந்மையாக நம்புகிறேன் எனக்கு எது கிடைத்தாலும் எது நடந்தாலும் பிரபஞ்சம் தந்தது என்று எப்போதும் நன்றி உணர்வோடு இருக்கிறேன் மற்றவர்களுக்கு முடிந்த வரை உதவுகிறேன் ஆனால் நான் பல தாலமாய் ஒன்றை கோட்கிறேன் அதை ஏன் தர மறுக்கிறது நான் அதற்காக முழு முயற்சியும் செய்து தான் கேட்டேன் ஆனால் எதுவுமே எனக்கு கிடைக்க வில்லை ஏன் இப்படி நடக்கிறது ஒரே ஒரு நாள் ஒரு சின்ன அறிகிறி தெரிந்தது பிறகு எதுவுமே இல்லை
இன்னும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் கூட காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் நான் நினைத்தது நடந்ததா என்று நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், உங்களை அறியாமல் ஒரு கவலை உங்களுக்குள் சேரும். அதுவே பெரும் தடையாக மாறும். உங்களை நீங்களே கொஞ்சம் சோதித்து பாருங்கள்!
என் தேவைக்கு மேல் பணம் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
நான் சிறு வயதில் இருந்து பிரபஞ்சத்துடன் இணைந்து போய் இருக்கேன். அதனால் அது என் கஷ்டம் நிறைந்த நேரங்களில் காளி யாக உருவம் கொண்டு எனக்கு நினைத்த விஷயம் வெற்றி தந்துள்ளது. நன்றி.
பிரபஞ்சமே நான் கேட்டது கிடைத்துவிட்டது கோடானு கோடி நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க பிரபஞ்சம்
Yenna kettinga
@@arulsakthi7215 முழு நம்பிக்கை வைத்து கேளுங்கள் கண்டிப்பாக கிடைக்கும் 🙏🏿🙏🏿🙏🏿
@@arulsakthi7215 same question
என்ன கேட்டிங்க என்ன கெடச்சது நண்பா😊
நான் தீர்க்கமா நெனச்சது....எனக்கு கிடைச்சது... பிரபஞ்சம் எனக்கு குடுத்துது....
கோடி நன்றிகள்
பிரபஞ்ச சக்தி என்வாழ்வில் கேட்டதை நடத்தியது நீங்கள் நன்றியுடன் இருங்கள்
நான் நடக்க முடியாமல் ஒரு வருடம் வீட்டில் இருந்தேன், நான் இப்போது நல்லா நடந்து வேலைக்கு செல்கிறேன் ,,,,இந்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி. நன்றி நன்றி
என்னாச்சு ப்ரோ
பிரபஞ்சத்தின் மாயாஜாலம் என் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் தருணத்தில் நான் என்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் நன்றியுணர்வை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
😮😆
பிரபஞ்ச சக்தி கோடி நன்றி
நான் கேட்டாது பிரபஞ்சம்
கோடுத்து விட்டாது பணம்
கோடி நன்றி
எனக்கு எல்லாம் சிறப்பாக தந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி
பிரபஞ்சமே,,,, உமக்கு கோடான கோடி நன்றி என்னில் பல்வகை மாற்றங்கள் நடைபெற்றுள்ளன,,, பிரபஞ்சமே உமக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏🙏🌹🌹🌹🌹
நான் கேட்டதை கொடுத்த பிரபஞ்சத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤
பிரபஞ்சம் நான் கேட்டது கிடைக்கச் செய்ததற்காக கோடான கோடி நன்றிகள்.
பிரபஞ்சமே நான் கேட்டது எனக்கு கிடைத்து விட்டது உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Prapanjathukku நன்றி மிகவும் நன்றி... எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது என்ன பிரபஞ்சமே உங்களுக்கு கோடான கோடி நன்றி . இல்ல லவ் யூ.... நான் மிகவும் சந்தோசத்துடன் . உள்ளேன்.. மிகவும் சந்தோசத்துடன் உள்ளேன்... எனக்கு தேவையான அனைத்தும் எனக்கு கிடைக்கிறது என் அன்பான பிரபஞ்சமே... இல்ல லவ் யூ. பிரபஞ்சமே .. கோடான கோடி nanri❤️
En 2lakhs kadan adaitha universe ku nandri
பிரபஞ்ச சக்திக்கு கோடி நன்றிகள்....🦋🦋🦋🦋🌺
En thangarasukutty ennaiya theti vanthuvitar. நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம்
பிரபஞசம் எனக்கு நல்ல வேலை முடிக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்
நான் கேட்பதை எல்லாம் எனக்கு அள்ளி தந்த பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
Rompa nanri purapanja thaye ellarum nalla irukkanum en thaye
இயற்கை சக்தியே எனது கணவருக்கு தினமும் வேலை கொடுத்து எனது குடும்பமத்தை காப்பாத்து நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Deva sir Nandri Prabhanjan mayajala thiruku Nandri
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
3.30 உண்மை தெளிந்தேன் உணர்ந்தேன்...மிக்க நன்றி. ஒத்திசைந்து செல் அப்படியே ஏற்றுகொள்...அதனோடு பயணம் செய்...செய்துகொண்டே உன் தோவையை நினை. தானாக சுலபமாக நடக்கும்......
அனுபவித்தேன்....
நன்றி வாழ்க வளமுடன் ஈரோடு வெங்கடேஸ்
இப்போது நான் வாழும் இந்த உன்னதமான வாழ்க்கைக்கு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி ❤️❤️❤️
பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏💪
எனது மகனுக்கு வேலைசெய்யும் கம்பெனியில் நல்ல மதிப்புகிடைத்துவிட்டது அனைவரின் பாராட்டையும் பெறவைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤
பிரபஞ்ச ஆற்றல் என் வாழ்க்கையில் செயல்பட தொடங்கப் போகுது ❤❤❤
4:24 nantri rempa prapansathirku evlo nanmai kastapatummpothalam etho oru valiyil nnantri nantri nantri
நன்றி சகோ🙏💕 அருமையான பதிவு
Pothipravesh ayya valga valamudan.
நான் கேட்டதும் பிரபஞ்சம் உணர்ந்து அத செய்து குடுத்துச்சி நன்றி பிரபஞ்சமே 🙏
Thank u bro arumaiya sonninga rombha santhosama iruku
என் பிரபஞ்ச பேராற்றலே இன்று ஒரு விஷயத்தை நன்றாக உணர்த்தி விட்டீர்கள்.நன்றாக புரிந்து கொண்டேன்.நன்றி இறைபேராற்றலே.நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺
Super Anna valaga valamudan
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா...🌹💓🙏
மிகவும் அருமை யான பதிவும் விளக்கமும்.
நன்றி 🙏
Nandri universe nandri appa nandri
I love my lovable universe 💖
Thank you bro great words thank you universe
பிரபஞ்சசக்திக்கு கோடாநு கோடி நன்றி
அற்புதமான வழிகாட்டல் நன்றிங்க சார்🎉
நன்றி
அமைதி அருமை
நன்றி பிரபஞ்சமே 💗
Valzha valamuden thank u universe lot of thanks my out standing all are coming soon in my hand thank u
அருமையான பதிவு ஐயா... வாழ்த்துக்கள்...
பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thank you galaxy power
Thank you brother 🙏🏻
Prabanjathirku en manamarndha Nandrigal kodi,arputhangalaiyum yeniladangaa maayangalaiyum en vaalvil naan anubavithu kondu irukiren🌠🌌♾️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☯️
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Nandri prapanchame
thanks universe thanks brother
நன்றி நன்றி நன்றி❤❤❤
பிரபஞ்ச சக்தி என்னுடைய கோடான கோடி நன்றி
Pirapansam nangal kedathu kidaithuvidathu ungaluku kodanakodi nanrikal ❤❤❤ brother nanri ❤❤❤
கோடான கோடி நன்றி பிரபஞ்சம்
பிரபஞ்சம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you universe for watching this video ..get more powerful 🙏💕
இனிய காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி
கோடி நன்றி அண்ணா ❤️🙏 உங்கள் பதிவிற்கு 🙏
இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி ❤️🙏❤️
பிரபஞ்ச சக்தியே கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
Nanri Nanri Nanri sir
Nantri prabanjam
Thank you universe i git ot 🎉❤🎉❤🎉❤🎉❤ thank you
Nandri
Universal is my friend
Thank u sir
Thank you Universe, Thank you Angels and most of all Thank-you Sai Appa
S iya it's true
Thank you sir,thank you Universe
I got it 🎉❤❤❤❤❤❤❤❤
பிரபஞ்சம் என் ஜெமிலா என் கூட சேர்ந்து வையுங்க அவள பிரிஞ்சு போய் நான்கு மாதம் ஆகி விட்டது அவள வேகமாக என் கூட சேரந்து வையுங்க பிரபஞ்சம்
My sun kku good mopile vandum
Thank you so much deva.....thank you universe....
Thank you universe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tq so much,💯🖇️✨
Na law of attraction pathi theriyamala na. Use panna words nijama maruchi
Thank you universe love you universe
நன்றி்
Prapanchame naan group 2 officer aaganum arputhangal seiveenga naan manasaara ninaikkiren nambugiren.
எனக்கு கடனுக்கு நல்ல தீர்வு தர வேண்டும்
First view ..first comment
நான் எப்போதுமே பிரபஞ்சத்தை முழ்ந்மையாக நம்புகிறேன் எனக்கு எது கிடைத்தாலும் எது நடந்தாலும் பிரபஞ்சம் தந்தது என்று எப்போதும் நன்றி உணர்வோடு இருக்கிறேன் மற்றவர்களுக்கு முடிந்த வரை உதவுகிறேன் ஆனால் நான் பல தாலமாய் ஒன்றை கோட்கிறேன் அதை ஏன் தர மறுக்கிறது நான் அதற்காக முழு முயற்சியும் செய்து தான் கேட்டேன் ஆனால் எதுவுமே எனக்கு கிடைக்க வில்லை ஏன் இப்படி நடக்கிறது ஒரே ஒரு நாள் ஒரு சின்ன அறிகிறி தெரிந்தது பிறகு எதுவுமே இல்லை
இன்னும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் கூட காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் நான் நினைத்தது நடந்ததா என்று நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், உங்களை அறியாமல் ஒரு கவலை உங்களுக்குள் சேரும். அதுவே பெரும் தடையாக மாறும்.
உங்களை நீங்களே கொஞ்சம் சோதித்து பாருங்கள்!
Tq u sir
Anakku Nalla valid vandum Naan ulittha rs anakku vandum
Ramdev wolf magic done
நன்றி❤
Nandri.., Prabanjame
Prabanjame kodi nandrigal.
Om Sai Vigneswaraya Namaha Om
நன்றி ஐயா
🙏❤
Tq universe and RD
Thank you universe
Thanks sir 🙏
❤thank you🌹🙏🙏🙏🙏 sir
Thank You ❤
Thank you
Naan examil pass panniyadharukku nandri pranjamae