மிகவும் திறமை வாய்ந்த இசையமைப்பாளர் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காது அவரது இசை அமைப்பில் இந்த பாடல்கள் அவர் இளமை காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்த நிலையை அடைந்தார் என கேட்கும் பொழுது மிகவும் வருத்தம் அளிக்கிறது ஏன் இந்த நிலை கலைஞர்களுக்கு வருகிறது என்று யோசிக்க தோன்றுகிறது இசைக் கலைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதரவு தர வேண்டும் உயர்ந்த கலை கலைஞர்களால் வளர்ந்திட துணை செய்யும் கலைஞர்கள் மதிக்கப் பட்டால் தான் கலை வளரும் இசைக் கலைஞர்களுக்கு இசை வாத்தியங்களை வாங்குவதற்கே வசதி இல்லை இப்பொழுது சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி நாரதகான சபா போன்ற சபாக்கள் கலைஞர்கள் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்து இசைக் கலைஞர்களுக்கு உரிய மரியாதையும் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு எதுவும் செய்யாமல் இருப்பது கேள்விக்குறி
எங்கள் ஐயா வின் மகனாய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் அப்படிப்பட்ட பேறு பெற்ற MSV பிரகாஷ் அவர்கள் நிறைய விவரங்கள் திரை இசை சக்ரவர்த்தி பற்றி பேச பேச ஒவ்வொன்றும் சிற்பம் போல் மனதில் பதிகிறது. அமுதபாரதி.
மிக அருமையான தகவல்கள் அய்யா msv இசைக்குழுவில் மேடை கச்சேரி களுக்கு ஒலி அமைக்கும் பணியை 1980 முதல் 1997 வரை பணியாற்றினேன் என்று நினைக்கிறேன். அவரை நான் அருகில் இருந்து பார்த்து வியந்து பார்த்தவன் அதற்கு கடவுளுக்கு நன்றி🙏💕
Prakash sir naan MSV மீது அதிக அளவில் பற்று கொண்டவன் நான் அவர் மீது உயிர் வைத்து இருக்கிறேன் பல முறை நான் அவரிடம் பேசுவேன் பாம்பன் சாமி கோயில் வருபொதெல்லம் நான் அருகில் இருபென் ஒருமுறை லதா (மகள்) இருக்கும்போது என் மனைவி இருவரும் வணக்கம் சொல்லி தினமும் உங்களை பற்றி தான் பேசுவார் என்று மனைவி சொன்னார் சந்தோசம் என்று மட்டும் சொன்னார் MAV போதும்
Sir I wanted to meet MSV sir with a big pure silver plate full of fruits and sweets I'm an ordinary person so no influence to meet him and express my regards Feeling extremely sad I'm his biggest fan No doubt he is God of music
மன்னிக்கவும் மெல்லிசை மன்னரின் இசை ஞானத்தையும், TMS அவர்களின் குரல் வளத்தையும் பற்றிய புரிதல் இல்லாத விமர்சனம். TMS அவர்கள் இளையராஜாவிடம் ஜொலிக்கவில்லை. TMS அவர்களிடம் உள்ள திறமையை எவ்விதம் வெளி கொண்டு வருவது என்ற வித்தை தெரிந்தவர் மெல்லிசை மன்னர். அதனால்தான் மெல்லிசை மன்னரும், TMS அவர்களும் புகழின் உச்சிக்கு சென்றார்கள்.
TMS ஓட வெற்றிக்கு முழுக்க முழுக்க MSV ன் அற்புதமான ட்யூன்கள் + ஈடு இணையில்லாத ஆர்கேஸ்ட்ரேஷன். *எங்கே நிம்மதி* பாடல் ஒன்றே சாட்சி. இதுபோல் பல ஆயிரம் பாடல்கள். MSV ட்யூன் இல்லையென்றால் TMS ஏது ? TMS க்குகாகவே MSV தனியாக ட்யூன் கம்போஸ் செய்வார். MGR ஒருமுறை ஜேசுதாஸ் பாடவேண்டிய ஒரு பாடலை ரெகார்டிங் சமயத்தில் TMS ஐ பாடவைத்து ரெகார்ட் செய்யுங்கள் என்றாராம். MSV அதற்கு TMS பாடவேண்டும் என்றால் அதற்கு வேறு ட்யூன் போட்டாக வேண்டும். இந்த ட்யூன் TMS க்கு எடுபடாது என்று மறுத்துவிட்டாராம். பிறகு வேறு ட்யூன் போட்டு TMSஐ பாடவைத்து பாடல் மகத்தான வெற்றி !
மிகவும் திறமை வாய்ந்த இசையமைப்பாளர் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காது அவரது இசை அமைப்பில் இந்த பாடல்கள் அவர் இளமை காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்த நிலையை அடைந்தார் என கேட்கும் பொழுது மிகவும் வருத்தம் அளிக்கிறது ஏன் இந்த நிலை கலைஞர்களுக்கு வருகிறது என்று யோசிக்க தோன்றுகிறது இசைக் கலைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதரவு தர வேண்டும் உயர்ந்த கலை கலைஞர்களால் வளர்ந்திட துணை செய்யும் கலைஞர்கள் மதிக்கப் பட்டால் தான் கலை வளரும் இசைக் கலைஞர்களுக்கு இசை வாத்தியங்களை வாங்குவதற்கே வசதி இல்லை இப்பொழுது சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி நாரதகான சபா போன்ற சபாக்கள் கலைஞர்கள் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்து இசைக் கலைஞர்களுக்கு உரிய மரியாதையும் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு எதுவும் செய்யாமல் இருப்பது கேள்விக்குறி
எங்கள் ஐயா வின் மகனாய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் அப்படிப்பட்ட பேறு பெற்ற MSV பிரகாஷ் அவர்கள் நிறைய விவரங்கள் திரை இசை சக்ரவர்த்தி பற்றி பேச பேச ஒவ்வொன்றும் சிற்பம் போல் மனதில் பதிகிறது.
அமுதபாரதி.
மனோ ஸ்வர்ணலதா சிவசிதம்பரம், பாலமுரளி கிருஷ்ணா,SPB L.R.அஞ்சலி ஜெயசந்திரன்( தமிழில்) சிவாஜிராஜா போன்றவர்களை அறிமுகப் படுத்தியவர் M.S.V.
மிக அருமையான தகவல்கள் அய்யா msv இசைக்குழுவில் மேடை கச்சேரி களுக்கு ஒலி அமைக்கும் பணியை 1980 முதல் 1997 வரை பணியாற்றினேன் என்று நினைக்கிறேன். அவரை நான் அருகில் இருந்து பார்த்து வியந்து பார்த்தவன் அதற்கு கடவுளுக்கு நன்றி🙏💕
MSV. வியின்.. குரல்..இவரிடம் இருக்கிறது. 🙏என்றென்றும்
MSV. இதயத்தில்...நீக்கமற நிறைந்திருக்கும். 🎉
We miss MSV/TKR everyday. No day passes without thinking about them everyday.
பிரகாஷ் சபேசனை மறந்தது ஏன்? அப்பாவுடன் 35 வருடங்கள் பழகி இருக்கிறேன் உங்கள் குடும்பத்தில் ஒருவன்.
Prakash sir i am son of music director T.R PAPA
I like to see in this program
மன நிறைவான interview sir இது. விஸ்வநாதன் ஐயா பற்றி பல அறிய தகவலை இந்த 3 episode மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.🙏🙏🙏
Msv sir greatest music director i like all his songs
Both msv sir Rahman sir are extraordinary music directors incredible human being
A great, unassuming man who we had the opportunity of meeting 12 years ago. How humble he was!
MSV was the best ever
MM.MAA MD MSV❤❤❤❤
அருமையான தகவல் பதிவிற்கு நன்றி
Dosent matter who is music director who is the poet when TMS give voice world il be very happy
Susheelamma voice ellam vera level and MSV ayya Susheelamma combination ultimate
Prakash sir naan MSV மீது அதிக அளவில் பற்று கொண்டவன் நான் அவர் மீது உயிர் வைத்து இருக்கிறேன் பல முறை நான் அவரிடம் பேசுவேன் பாம்பன் சாமி கோயில் வருபொதெல்லம் நான் அருகில் இருபென் ஒருமுறை லதா (மகள்) இருக்கும்போது என் மனைவி இருவரும் வணக்கம் சொல்லி தினமும் உங்களை பற்றி தான் பேசுவார் என்று மனைவி சொன்னார் சந்தோசம் என்று மட்டும் சொன்னார் MAV போதும்
நன்றி அண்ணா என் பெயரை குறிப்பிட்டதற்கு.
Ravi 2:39
Sir
I wanted to meet MSV sir with a big pure silver plate full of fruits and sweets I'm an ordinary person so no influence to meet him and express my regards Feeling extremely sad I'm his biggest fan No doubt he is God of music
நேர்காணல் கண்டவர்.. MSV யின் மீது கொண்ட காதல்..இதமாக 'வார்த்தைகளில் வெளிப்படுகிறது. 🎉🎉
S janaki Amma is queen of expressions, dynamics and varieties. MSV sir must have given her lot of songs to janaki Amma
Director Sridhar padaththil S.Janaki ammalukku voru paattu irukkum.Singaravelana 1962ileye romba famous!
@@sivavelayutham7278 singaravela song not by MSV
@@mersamin sollalaiye!
Adhu SMS.
@@sivavelayutham7278KVM
👌👍❤️
We feel as if we visited MSV s house.
👍👍👍
Ravi
TMS aiyya paadavillai endrirunthaal, sorry, MSV aiyya jolitthirukkavey mudiyaathu enbathu marukka mudiyaatha unnmai.
தென்றல் உறங்கிய போதும் பாடல் AM Raja பாடி MSV இசையமைத்த பாடல், நான் கேட்ட மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. தெரிந்து பேசுங்கள்.
Good joke. PBS/KJY/SPB/Jeya chandran. All these singers are not part of MSV music😂😂😂
மன்னிக்கவும்
மெல்லிசை மன்னரின் இசை ஞானத்தையும், TMS அவர்களின் குரல் வளத்தையும் பற்றிய புரிதல் இல்லாத விமர்சனம்.
TMS அவர்கள் இளையராஜாவிடம் ஜொலிக்கவில்லை.
TMS அவர்களிடம் உள்ள திறமையை எவ்விதம் வெளி கொண்டு வருவது என்ற வித்தை தெரிந்தவர் மெல்லிசை மன்னர். அதனால்தான் மெல்லிசை மன்னரும், TMS அவர்களும் புகழின் உச்சிக்கு சென்றார்கள்.
@@rameshpichai5733pbs sang more than 1000 songs in msv music, others also sang more songs