Yen bro aadhar la iruka maathiri birth certificate la change pnalama bro ..en name ku pinnadi full name enoda aadhar la iruku ithea mathiri birth certificate la kudukalama???.. Na yen birth certificate la initial kuduthu marubarium aadhar la change pannanum ??? soluga pls brooo
உங்களது பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயருக்கு பின்னால் உங்கள் தந்தையாரின் முழு பெயரும் மாற்றிக்கொள்ள முடிந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். இப்படி மாற்றிகொண்டால் எந்த பிரச்சனையும் வராது எப்போதும் வராது. வாய்ப்பிருந்தால் அப்படி மாற்றிக்கொள்ளுங்க சகோ
அம்மாவோட முகவரி குழந்தைக்கு ஆதார் ல முகவரியாக பதிவு செய்தால் திரும்ப குழந்தையோட அப்பா முகவரிக்கு மாற்ற முடியுமா? குழந்தை யோட அப்பா வெளி நாட்டில் உள்ளார். என் ஆதார் கார்டு மட்டும் புதிப்பித்தேன்.
super information sollirukkinga bro...
சரியா சொல்ரீங்க. ரொம்ப நன்றி.
நன்றி
Yen bro aadhar la iruka maathiri birth certificate la change pnalama bro ..en name ku pinnadi full name enoda aadhar la iruku ithea mathiri birth certificate la kudukalama???.. Na yen birth certificate la initial kuduthu marubarium aadhar la change pannanum ??? soluga pls brooo
உங்களது பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயருக்கு பின்னால் உங்கள் தந்தையாரின் முழு பெயரும் மாற்றிக்கொள்ள முடிந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். இப்படி மாற்றிகொண்டால் எந்த பிரச்சனையும் வராது எப்போதும் வராது. வாய்ப்பிருந்தால் அப்படி மாற்றிக்கொள்ளுங்க சகோ
அம்மாவோட முகவரி குழந்தைக்கு ஆதார் ல முகவரியாக பதிவு செய்தால் திரும்ப குழந்தையோட அப்பா முகவரிக்கு மாற்ற முடியுமா? குழந்தை யோட அப்பா வெளி நாட்டில் உள்ளார். என் ஆதார் கார்டு மட்டும் புதிப்பித்தேன்.
ஆதாரில் மாற்றிக்கொள்ளலாம்
பிறப்பு சான்றிதழில் மாற்ற முடியாதுங்க.