Boomikkul Pandiyanadu : 2000 year old "City" found near Madurai - Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 299

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 5 ปีที่แล้ว +38

    அற்புதம்.👏👏👏👏👏👏👏👏👏👏👍
    நம் மரபணு தமிழர் வழி இல்லை யெனில் மரணித்து மறுபடியும் பிறப்போம் "தமிழனாக"💪🤨

  • @lagumakrishnan3655
    @lagumakrishnan3655 6 ปีที่แล้ว +132

    அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் இது

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 5 ปีที่แล้ว

      ஆம்! நிச்சயம்

    • @mahaeditz2139
      @mahaeditz2139 3 ปีที่แล้ว +1

      சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை தாலுகா கீழடி

  • @raghavn9398
    @raghavn9398 6 ปีที่แล้ว +560

    உலகயே ஆண்ட இனம்டா எங்கள் தமிழினிம்......!!!

    • @michaelraj6584
      @michaelraj6584 6 ปีที่แล้ว +9

      Raghav N எந்தெந்த நாட்டை ஆண்டோம் ஒரு லிஸ்ட் குடுங்க😂😂

    • @michaelraj6584
      @michaelraj6584 6 ปีที่แล้ว +11

      Raghav N சோழனின் ஆட்சியில் தான் தமிழனின் ஆட்சி பரந்து விரிந்தது அதுவும் தெற்காசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே அதற்காக உலகையே ஆண்டதாக கூறுவதா😂👎

    • @block_lover_nani_nani9722
      @block_lover_nani_nani9722 6 ปีที่แล้ว

      +Mike ungala la mudinja andha list a sollunga. .Malaysia la irundhu. .grag vara tamila anda na urudhiya solluven ungala la alalanu prof oda solla mudiyuma

    • @michaelraj6584
      @michaelraj6584 6 ปีที่แล้ว +4

      Block_lover_nani _nani Poi vera engachum comedy pannu tamizhan ulagai aadanam adhukku list eh thevai illa tamizhan aandathu south asia and southeast asia mattum thaan vitta america , europe , australia , middle east ellam aandatha solluvinga pola😂😂

    • @selvendraprakash4462
      @selvendraprakash4462 6 ปีที่แล้ว +4

      Mike nee vaaia moodu

  • @ssenthamilan7528
    @ssenthamilan7528 7 ปีที่แล้ว +131

    இதை எப்படியாவது காப்பாற்றுங்கள்.

  • @venkatsubramaniam2506
    @venkatsubramaniam2506 7 ปีที่แล้ว +73

    This shows how great we tamilians are. Amazing to see a city which was build around 2000 years ago with all facilities & good planning. There is also rain water harvesting system. All the things which our earlier generation people used is still strong enough & have not been destroyed. There may be many more great things done by tamilians. We have to encourage & support the researchers who are researching & we should show to the world the greatness of tamilians. I am very proud to be an tamilian.

  • @keeransiva5062
    @keeransiva5062 7 ปีที่แล้ว +92

    மேலும் ஆய்வு செய்தால் ஒன்பதாயிரம் பத்தாயிரம் காலத்திற்கு முந்திய நாகரீகங்களிற்கான தடயங்கள் கிடைத்து விடும் ஆனால் தமிழர்கள் முயற்சி செய்யவில்லையே?

  • @BTSarmy-tz2lu
    @BTSarmy-tz2lu 7 ปีที่แล้ว +128

    Tamils are greats from Maharashtra

    • @selvendraprakash4462
      @selvendraprakash4462 6 ปีที่แล้ว +5

      Som thank you

    • @vinothatark
      @vinothatark 5 ปีที่แล้ว +13

      Love from Tamil Nadu brother💜💙💛

    • @bcs-Mseenivasan
      @bcs-Mseenivasan 5 ปีที่แล้ว +4

      Don't mesmerize my friends keep watching.நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கவனமா பாருங்க புகழ்ச்சி மயக்கத்துக்கு போயிடத்திங்க.

    • @gopikarthi7735
      @gopikarthi7735 5 ปีที่แล้ว

      Thanks Bro

  • @manjukanna1627
    @manjukanna1627 5 ปีที่แล้ว +67

    *தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா💪*

    • @manimalaachu7031
      @manimalaachu7031 4 ปีที่แล้ว

      Thalainimira vidamaattanga.... Meeri nenacha... Azhichuduvanga

  • @VEntertainmentrocker
    @VEntertainmentrocker 9 ปีที่แล้ว +71

    மிகவும் அருமையான செய்தி நேரில் பார்க்க அவளாக இருக்கிறேன் முடியுமா ?

  • @gokoool7
    @gokoool7 8 ปีที่แล้ว +73

    its just the beginning

    • @sfvideozone
      @sfvideozone 5 ปีที่แล้ว +1

      Yes bro

    • @UOE987
      @UOE987 4 ปีที่แล้ว +1

      ஆமாம் சகோதரரே...

    • @craving_pot213
      @craving_pot213 4 ปีที่แล้ว

      Correct 🔥

  • @arunthavam2494
    @arunthavam2494 7 ปีที่แล้ว +30

    I don't understand who's these dislikes people?
    But please Tamil Nadu people be awake and see this is our important proof of our life and dignity.
    Don't leave this to other state or central government.

    • @gopikarthi7735
      @gopikarthi7735 5 ปีที่แล้ว +1

      Dislike pannavan mula illa madaiyanuga nanba

  • @mdineshkumar9618
    @mdineshkumar9618 7 ปีที่แล้ว +175

    யார் இந்த வீடியோவை dislike செய்த 4 நபர்கள், அவர்கள் தமிழனா

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 5 ปีที่แล้ว +11

      Dislike பண்ணவங்க மோடி ஜி உறவினர்கள் ங்க .....
      வாழ்க பாரத மணித் திருநாடு..👍
      ஓ.... சாரி
      பாரத் மாதா கீ ஜே👎

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 5 ปีที่แล้ว +3

      பாண்டிய மன்னர்னா சோழநாடு எப்பவுமே எதிர்க்கும், அவிங்களாதான் இருக்கனும்.....

    • @senbagalingamlingam1643
      @senbagalingamlingam1643 5 ปีที่แล้ว

      @@balakongubalakongu5540 😂😂😂

    • @Prabha_028
      @Prabha_028 3 ปีที่แล้ว

      @@chakravarthykrishna8960 loosu punda 🤦

  • @vigneswaran5226
    @vigneswaran5226 5 ปีที่แล้ว +2

    இயற்கை உடன் ஒன்றிணைந்து வாழ்ந்த மன்னர் காலத்தில் நாம் வாழ்ந்திருக்க வேண்டும்,!

  • @karthikm977
    @karthikm977 5 ปีที่แล้ว +4

    இது தமிழனின் மாபெரும் வரலாறு இது நாம் பாதுகாப்பு உடன் போற்றிட வேண்டும்

  • @thesudpower2495
    @thesudpower2495 7 ปีที่แล้ว +25

    I too is proud to be tamilian please react I alone can't do anything come on we want to spread knowledge about Kumar K andam please tamilian join hands i am ready to give my life for tamil

  • @ezhilramdecent9343
    @ezhilramdecent9343 8 ปีที่แล้ว +46

    மௌரியர்கள் தமிழகத்தின் போர் தொடுத்தது பற்றி சங்க புலவர் மாமூலனார் 6 புலவர்கள் கூறியுள்ளனர் அப்போரில் கரிகாலன் சோழன் இளஞ்சேட்செண்ணி மௌரியரை வென்றதாக பாடல்கள் உள்ளது.மாமூலனார் மூலம் சிலப்பதிகாம் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு.ஆக இந்நகரத்தின் காலம் நிச்சயம் கி.மு 2400-3000 என்பதே சரியானது .இரண்டாம் கயவாகு சிலப்பதிகாரத்திற்கு சம்பந்தம் இல்லாதவன்.

  • @adenjovis6233
    @adenjovis6233 8 ปีที่แล้ว +32

    hatsoff!! you closed down this evidence of civilisation in the name of private property! well done!!

    • @Huffim
      @Huffim 7 ปีที่แล้ว +4

      dei! first intha hats off pundaiya solratha vidunga da.., Plz its really terrible to look out when ppl say this shit very often like shit. damn!

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 5 ปีที่แล้ว +2

    அமிழ்தினும் இனிய தமிழ் மொழியின் உயர்வு கீழடி அகழ்வாராய்ச்சியில் மட்டுமே கிட்டும். பாண்டியர்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்ததென்றால் அவர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவி வளர்த்தவர்கள்.ஆகவே தமிழ் நூல்கள் பலவும் இம்மண்ணில் புதைந்திருக்கலாம். அகழ்வாராய்ச்சியை ஆழ்ந்து முடிப்பின் பல உண்மைகள் கிட்டும். தமிழ்மொழி மேலும் வளர்ந்தோங்கும்.
    வாழ்க தமிழ் வளர்க நற்றமிழர்.

  • @vinothatark
    @vinothatark 5 ปีที่แล้ว +1

    கீழடி தமிழரின் தாய்மடி..
    வரலாறு நம்மை நோக்கி திரும்பும் காலம்.
    The greatness & sophistication of the classical urban Tamil civilization should be made known world wide.

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 7 ปีที่แล้ว +53

    Aayirathil oruvan padathula vanthadhu Unmaiya?
    Selvaraghavan ithellam therinju thaan padatha eduthurupparu pola

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 5 ปีที่แล้ว +1

      அவர் மட்டுமல்ல Public கா வெள்ளித்திரையில் மக்கள் பார்வைக்கு ஒரு படம் எடுத்தால் சில ஆராய்ச்சிகள் செய்து தெளிந்த சிந்தனையுடன் ஒரு திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் இயக்குனர்கள் இந்தியா முழுதும் 85% உள்ளனர்.👍
      பாக்கி 15% ஏதோ காசுக்காக Commercial ஆ படம் ஓடினாப் போதும்னு அரைகுறை அறிவுடன் படம் எடுக்கிறார்கள்...

    • @sureshtsi7113
      @sureshtsi7113 5 ปีที่แล้ว

      @@chakravarthykrishna8960 X

  • @ரவுத்திரம்பழகுபாரதி

    கண்ணகி எரித்த இடமாக இருக்குமா?

    • @manoharbabu8790
      @manoharbabu8790 6 ปีที่แล้ว +6

      ரவுத்திரம் பழகு பாரதி tambi bookla padichath ellam inga compare pannatha.. aathellam poi

    • @shiyam3089
      @shiyam3089 5 ปีที่แล้ว +8

      @@manoharbabu8790 are u dumb?? Silapathikaram is a real story. Ppl that time had such great power to vanish a whole city. What tat guy said might be true. None of our Tamil literature claims fake news

    • @bcs-Mseenivasan
      @bcs-Mseenivasan 5 ปีที่แล้ว +1

      @@shiyam3089 fake news ah இருக்காது ஆனா வேற அர்த்தம் இருக்கலாம்.இல்ல அந்த கதை மூலியமா வேர ஏதோ சொல்லவரலாம்

    • @naughtymubha3957
      @naughtymubha3957 5 ปีที่แล้ว +2

      Kanagi eruthathu madhurai city bro ethu sivagangai pa

    • @Malini_Muthupandi
      @Malini_Muthupandi 5 ปีที่แล้ว +2

      @@naughtymubha3957 Na Madurai tha intha ooru Sivagangai district ippo aana Madurai pakkathila tha 15 minutes tha travel

  • @PrakashPrakash-nc7bp
    @PrakashPrakash-nc7bp 5 ปีที่แล้ว +8

    உலகை ஆண்ட பரம்பரை தமிழர்கள்

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 5 ปีที่แล้ว +2

    DraviDa 🦁 love you from Karnataka 😍💞💞❣️❣️

  • @muthukumar-os6fe
    @muthukumar-os6fe 5 ปีที่แล้ว +1

    தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய உதவுங்கள் 🙏🙏

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 5 ปีที่แล้ว

    தமிழகள் அனைவரும் ஒன்றுபடுவோம் வாழ்க தமிழ்...

  • @krishnamoorthim332
    @krishnamoorthim332 9 ปีที่แล้ว +13

    super, thanks to every one who involved this work.....

  • @murugeshastudio
    @murugeshastudio 7 ปีที่แล้ว +12

    இந்த இடம் பாண்டியநாடு என்று அமர்நாத்ராமகிருஷ்ணன் குறிப்பிடவில்லை.

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 5 ปีที่แล้ว +2

      மீன் சின்னம் பாண்டியனது தான்

    • @sachinajith3850
      @sachinajith3850 5 ปีที่แล้ว +2

      Madurina pandiyanadu dhon idhu kooda theriyalana tamilnathu la irruka koodathu.

  • @ibando6760
    @ibando6760 5 ปีที่แล้ว +8

    Elathaium Ulla thalli tha nama mela irukoma,namala epo boomikadiyil thallitu next generation mela Vara potho

  • @Osneka-ug7sq
    @Osneka-ug7sq 5 ปีที่แล้ว +3

    truth speaks slowly. .but definitely win

  • @prdpsrvn
    @prdpsrvn 7 ปีที่แล้ว +9

    They have already transferred the excavation chief, the funding was stopped soon after the discovery... Keeladi excavation will become another Dwaraka.. They will never let the world know how ancient we are.... Naatai tharai vaarthu vittu Maatai adakuvadhai namadhu parambariyathai karudhuginranar nam sirar....

  • @gauthamsampath3353
    @gauthamsampath3353 7 ปีที่แล้ว +1

    I think this should be taken very important fr spreading this civilization.vazhga TAMIL

  • @NatrayanAgri
    @NatrayanAgri 4 ปีที่แล้ว +1

    Proud to be a Pandian

  • @ajayanand8443
    @ajayanand8443 5 ปีที่แล้ว

    Wow... Amazing.. Great in oldest days..

  • @rebeccamilton2944
    @rebeccamilton2944 5 ปีที่แล้ว +4

    excavation pannupothum enga clgla irunthu kuttittu ponanga

  • @goldwinner5535
    @goldwinner5535 5 ปีที่แล้ว +3

    தமிழா தமிழா
    நீ உலகை ஆண்ட
    மாமனிதான்!

  • @bharathelumalai3249
    @bharathelumalai3249 5 ปีที่แล้ว

    Arumaiyana kandu pidippu anthai appadiye pathugakka vendum..

  • @winischwitzer8428
    @winischwitzer8428 6 ปีที่แล้ว

    hiii fris ennku oru dout iruku ..
    raja raja Cholla oada...
    aaranmanai pathi details eathuvathu iruntha konjam solluinga ..

  • @NandhiniElroy
    @NandhiniElroy 7 ปีที่แล้ว +13

    தமிழன காப்பாற்றா யாருமே இல்லையா?

    • @harishmps4703
      @harishmps4703 4 ปีที่แล้ว

      முதல்ல தமிழ்ல தமிழன்ட இருந்தே காப்பாத்த யாரும் இல்லையே

  • @BMSSDR
    @BMSSDR 5 ปีที่แล้ว

    Agazhvaraichinu solitu aazhathil puthainthu irukka mathiry illama thennai maram valarnthu irukarathuku samama kizhirunthu aarmpikkuthu?

  • @s_r1705
    @s_r1705 5 ปีที่แล้ว

    Wow its so strong..the foundations..has lasted this long. Similar to mohenjadaro

  • @naturelover1351
    @naturelover1351 5 ปีที่แล้ว

    It should be maintained like a museum..!

  • @sweathas3608
    @sweathas3608 5 ปีที่แล้ว

    Madurai ya apdiye Kannagi irukangala knjam paathu sollunga baaa😱

  • @rajasingammuthusamy9964
    @rajasingammuthusamy9964 7 ปีที่แล้ว +1

    The land lord could have establish a historical heritage site for tourism and generate revenue for family and contribute to national treasury.

  • @vasusons9975
    @vasusons9975 5 ปีที่แล้ว +1

    தமிழன்டா 💪🔥

  • @shanmugamsun7729
    @shanmugamsun7729 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் என் நாளும்...

  • @shaajeeinternational
    @shaajeeinternational 6 ปีที่แล้ว

    Thanks, Save our heritage...please

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar5449 5 ปีที่แล้ว +1

    Ennada opera music ah.. ippa ithu ketathum mohana vaithu neyabgam varuthu

  • @jworld0298
    @jworld0298 5 ปีที่แล้ว

    Proudly say this I'm a tamilan

  • @bharathkumar7193
    @bharathkumar7193 7 ปีที่แล้ว +1

    supr job... its really grt...

  • @mithrana6463
    @mithrana6463 6 ปีที่แล้ว

    I know another place like this in kadamalaikundu in Theni distinct but still now they didn't open

  • @pavishraddhapavithra6073
    @pavishraddhapavithra6073 5 ปีที่แล้ว +1

    Iam so happy look this

  • @drgokulraaj868
    @drgokulraaj868 5 ปีที่แล้ว

    Should be made as a tourist spot!!!!!

  • @ajarudeenalaudeen5277
    @ajarudeenalaudeen5277 8 ปีที่แล้ว +10

    Then they will send all this items to the foreign countries.

  • @saiprasathrs8069
    @saiprasathrs8069 6 ปีที่แล้ว

    yen neraya Archeological place underground la irukku ? 😢

  • @Fascinatingfacts77
    @Fascinatingfacts77 7 ปีที่แล้ว +2

    It is more than 3000 years old not 2000 wrong information

  • @balakrishna8196
    @balakrishna8196 5 ปีที่แล้ว

    Dey andha mic, la pesaravana olunga pesa sollunga da

  • @pmmdawqrte
    @pmmdawqrte 5 ปีที่แล้ว +1

    Appa today thanthi TV wakeup

  • @biblesecretstamil
    @biblesecretstamil 5 ปีที่แล้ว

    பூமிக்குள் எந்த நாடு இருந்தா என்ன. மேலிருக்கிறவனுக்கு வீடு இல்லை.

  • @manjumanjul4636
    @manjumanjul4636 4 ปีที่แล้ว

    Very interesting

  • @priyadharshini5719
    @priyadharshini5719 6 ปีที่แล้ว +4

    tamilan da 💪💪💪💪💪

  • @TheThangiah
    @TheThangiah 4 ปีที่แล้ว +1

    தேவேந்திர குல வேளாளர் வரலாறு உண்மை. பாண்டிம வம்சம் மீண்டெழும்பியது எவனுக்கும் பயப்படாத பாண்டிய வம்சம்

  • @iyyappanyatheesh2382
    @iyyappanyatheesh2382 5 ปีที่แล้ว

    Super super great job

  • @kalaivanibalu6226
    @kalaivanibalu6226 6 ปีที่แล้ว +5

    Paanaya foreign Ku vithudatheenga da

  • @High_on_vibes
    @High_on_vibes 5 ปีที่แล้ว

    Madurai le yappdi ya velam vara vaipu andha kalatile eruderukalamo

  • @famitha0601
    @famitha0601 5 ปีที่แล้ว +1

    Maths Vida history padikalam. Yelaathilayum maths. Yella department layum maths yedukku?

  • @sweathas3608
    @sweathas3608 5 ปีที่แล้ว

    Boomiki adiyala paanai epdi udayama Irukum 😅😵

  • @babusubramanian9671
    @babusubramanian9671 7 ปีที่แล้ว +1

    SUPER

  • @A23-n9r
    @A23-n9r 6 ปีที่แล้ว

    enga eari ithu ithuku thadai Pannuna jallikadttu porattam mathiri pannanum ena ithum Namma varalaru kalachaaram

  • @kamatchis28
    @kamatchis28 7 ปีที่แล้ว +5

    Thamizhargal perumai innum veli Vara vendum..

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 6 ปีที่แล้ว

    Amen.All glory to our creator.

  • @இயற்கைவாழ்கவாழ்க

    அருமை

    • @sethubhargavi7822
      @sethubhargavi7822 7 ปีที่แล้ว

      இயற்கை வாழ்க வாழ்க a.Sethu

  • @STTTEEE3
    @STTTEEE3 6 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்..

  • @kanchanadevi6673
    @kanchanadevi6673 5 ปีที่แล้ว

    Hy I wish to go to this place

  • @haniyahaniya6092
    @haniyahaniya6092 5 ปีที่แล้ว

    Semma super

  • @sun5102
    @sun5102 7 ปีที่แล้ว +5

    # pray our Hindians clandestinely do not design to hide the history.

  • @photoindian5966
    @photoindian5966 7 ปีที่แล้ว +3

    good news

  • @thesudpower2495
    @thesudpower2495 7 ปีที่แล้ว

    Please join hands I beg all tamilian we want a solution for kaveri and mullaiperiyar problem

  • @aswinkumar3931
    @aswinkumar3931 6 ปีที่แล้ว +5

    So everything in our life is just a testing drama..! Our creator is Mind blowing...

  • @sowmyaraman05
    @sowmyaraman05 5 ปีที่แล้ว

    Letz rewrite the history with honor...

  • @subramaniamg8004
    @subramaniamg8004 4 ปีที่แล้ว

    எடைபோட ஒரு தமிழராக, மக்கள் அதைப் பார்ப்பார்கள், இங்குள்ளவர்கள் ஜீனோபோபியாவை விட்டு வெளியேற வேண்டும், நாங்கள் இதைவிட வேறு ஒன்றும் இல்லை, தேசியவாதமும் இல்லை, தமிழ் மொழியை உயர்ந்ததாக நினைக்கிறோம், எனவே மற்றவர்கள் தாழ்ந்தவர்கள், தமிழ் கலாச்சாரம் உயர்ந்தது மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். மொழி என்பது ஒரு மொழி, தொடர்புகொள்வதற்கான ஒரு வழி, பெருமை கொள்வதில் தவறில்லை, மற்றவர்களின் கால்களை இழுப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களின் மீது அடியெடுத்து வைப்பதன் மூலமோ நீங்கள் பெருமை கொள்கிறீர்கள் என்றால், அந்த இனவெறி சிந்தனையை விட்டுவிட வேண்டும். மற்றொன்று, பிரதமர் கூட ஐ.நாவில் கூட தமிழின் பழமையான கலாச்சாரத்தையும் மொழியையும் பாராட்டினார். யாராவது புகழ்ந்து பேசும்போது, ​​உங்கள் தலையைக் குறைக்க கற்றுக்கொள்ளுங்கள், இனவெறி அறிக்கைகள் மற்றும் பிறரை இழிவுபடுத்துங்கள், அதுவே மக்கள் உங்களிடமிருந்து மெதுவாக விலகி இருக்க வைக்கிறது.மற்றவர்களில் நான் கவனித்தவை. மற்ற மாநில மக்கள் நம் மக்களை எவ்வாறு உணர்கிறார்கள். பகிர விரும்பினேன்.

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 5 ปีที่แล้ว +1

    Engaoooru suvagangaii

  • @Purushothaman-z6g
    @Purushothaman-z6g 5 ปีที่แล้ว +1

    எல்லா புகழும். தமிழனுக்கே

  • @sumeha8460
    @sumeha8460 7 ปีที่แล้ว

    super

  • @janushayanthankathirgamana2568
    @janushayanthankathirgamana2568 6 ปีที่แล้ว

    தமிழன்டா 💪🏻

  • @AjiTHKumar-qw6vz
    @AjiTHKumar-qw6vz 5 ปีที่แล้ว +2

    2019 la pakren 😂😂😂

  • @shajahanshaj1077
    @shajahanshaj1077 7 ปีที่แล้ว

    Super

  • @chinnathambichinnathambi4412
    @chinnathambichinnathambi4412 5 ปีที่แล้ว

    Enga uru sevagangai

  • @mangalam4782
    @mangalam4782 5 ปีที่แล้ว

    Engaoorpa. Rempaperumaya. Irukku

  • @manikarnikamanu9043
    @manikarnikamanu9043 6 ปีที่แล้ว +1

    Dislike panralla neeyelam tamilana

  • @the_farmer_007
    @the_farmer_007 2 ปีที่แล้ว

    Yes

    • @dhoni434
      @dhoni434 2 ปีที่แล้ว

      Can play

  • @israelraja.k8111
    @israelraja.k8111 5 ปีที่แล้ว

    Am searching news reader job. Any openings possible inform me.

  • @sbgsaravanan2438
    @sbgsaravanan2438 7 ปีที่แล้ว +1

    தமிழன்டா

  • @karuppasamyvelan5078
    @karuppasamyvelan5078 6 ปีที่แล้ว

    Aandava yanga Pandiyamannanda intha parathesi kaila kidaikanuma

  • @sathishkumarsathishkumar2249
    @sathishkumarsathishkumar2249 5 ปีที่แล้ว

    Dai madurai Pandiya Nadunu ellarukkum theriyum anga Mannan fish chinnam illama karuvadu chinnamma irukkum

  • @harithas3053
    @harithas3053 4 ปีที่แล้ว

    I am sivagangai

  • @dineshdinesh5650
    @dineshdinesh5650 6 ปีที่แล้ว

    குலாலர் குடியும் வேளார் குலம் இருக்கும் அடையாளம்

  • @Manomano-un3jn
    @Manomano-un3jn 6 ปีที่แล้ว +2

    மள்ளர் நாகரிகம்

  • @jayas1441
    @jayas1441 5 ปีที่แล้ว +2

    NAMBA AALUNGATHANDA NAMBA PERUMAYA DISLIKE PANUVANNUNGA, THAMIZHENDAAAAAAA😞😟😓😴😣😟😞😕😴😓

  • @christianantonyraj5781
    @christianantonyraj5781 5 ปีที่แล้ว +3

    ஏன் 10அடி ஆழத்தில் புதைந்தது?

  • @varunprasath8316
    @varunprasath8316 8 ปีที่แล้ว +9

    tamilz valimaiyy than!!!!!