அருமையான பழைய தமிழனின் வாழ்கைமுறையை, நேர்மையான தமிழனின் உலக வணிகத்தை இப்போது கண் முன்னே கொண்டு வந்து கெடுப்பதற்காக கட்டான கோடி நன்றிகள் உமாபதி & ஜீவாவுக்கும்.
ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு ஆழ்ந்த உள்ளர்த்தம் உள்ளது என்பதை உங்கள் காணொளியை பார்த்து புரிந்து கொண்டேன்..... ஜியோ எவ்வளவு பெரிய சதி வேலையை செய்து கொண்டு இருக்கிறது... நன்றி ஐயா🙏🏻
சமூக அரசியல் ஞானி திரு. உமாபதி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற அரசியல் குருமார்கள் தற்போது குறைந்து விட்ட சூழலில் காலமும்,இயற்கையும் தான் உங்களைப் போன்ற மிக மிக நுட்பமாக சர்வதேச அரசியலையும் ஆய்வு செய்து ,அந்த உண்மை களை வெளிப்படுத்தும் ஞானிகளை சராசரி மனிதர் வடிவில் அனுப்பி உள்ளதாகவே நாங்கள் கருத வேண்டியதுள்ளது.. யப்பப்பா.. அரசியல்ல எத்தனை பெரிய ராஜதந்திர ரகசியங்களையும் புட்டு புட்டு வைத்து,, எவ்வளவு பெரிய நிதர்சனமான உண்மைகளையும் போகிற போக்கில் அடிச்சு வெளிப் படுத்தும் சகோதரர் உமாபதி அவர்களின் தெளிவான உரையாடல் மிகவும் ஆச்சரியமான உண்மை தான். எனது 58 வயதில் என்னைப் போல் ஒருசிலர் உமாபதி அவர்கள் கூறிய விடயங்களை 47 ஆண்டுகளாக நடக்கும் அரசியலை, ஓரளவு நுட்பமாக நாங்கள் புரிந்து வைத்திருந்த போதிலும் கூட , அன்னாரின் கூற்றை சமூக வலைத்தளங்களை பயன்படுத்திடும் அனைவருக்கும் கொண்டு செல்வது தான் அனைவரது கடமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பணியை நானே செய்ய ஆரம்பித்து விட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது ஓர் புண்ணிய செயலாகவும், சமூக தொண்டாகவும் நான் கருதுகிறேன். அதனால் நான் மட்டும் எனது தொடர்பில் உள்ள மிகவும் நெருக்கமான நண்பர்கள் கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது பேர்களுக்கு மேல் இந்த பேட்டியை அனுப்பி விட்டேன். வாழ்க அவரது சமூக அரசியல் விழிப்புணர்வு பணி. இந்த பணியில் திரு.உமாபதி அவர்களுடன் எங்களையும் இணைத்து கொண்டோம். வளரட்டும் அவரது தீவிர தெளிவான முயற்சி.....
இவர் சொல்வது உண்மை.. 100 வருடத்திற்கு முன்பு எங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பாய்மர கப்பல் இருந்தது.. அதில் ஜப்பான் வரை பயணம் செய்து வணிகம் செய்திருக்கிறார்கள்.. ஆனால் இப்போது நாங்கள் வாணிபத்தில் இல்லை... ஏதோ ஒரு நாட்டில் எங்கள் குடுபத்திற்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம்..
அருமையான பதிவு ஆழமான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஜீவா டுடே நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா உங்கள் தொடர் பதிவு எங்களுக்கு தேவை நன்றி ஜீவா டுடே .. என்னுடைய வேண்டுகோள் சேலத்தில் தனியார் பருப்பு கம்பெனி காவலாளியை கொலை செய்து கொள்ளை அடித்த வடவன் பற்றி பேசுங்கள் ஜீவா டுடே.நன்றி
Jeeva bro, congratulations for another mind blowing interview with Umapathy sir👏👏👏... Goose bumps for the information shared by Umapathy sir abt the nagarathar community paying tax and recorded in palm leaves in 1800s... Kudos to Umapathy sir for explaining the difference between Adani style of business and Ambani style of business ✌✌✌✌... My question to Umapathy sir is, "BJP is going to Inagruate Sri Ram temple in Ayodhya in the beginning of 2024, will that help them to win 2024 election"?
மீடியா சகோதரா இந்த காங்கிரஸ் தூங்கியது என்று நீங்கள் பேசியது மிகவும் வறுத்தத்தை தருகின்றது சகோதரா இந்த சங்கிகளின் பிஜேபி கட்சி அனைத்து எதிர்க்கட்சிக்குமே நாடாளுமன்றத்தில் பேசவே வாய்ப்பே தறாது அவர்களை குறைசொல்லுவதுமே மிகவும் தவறு சகோதரா இந்த கடந்த இரண்டு ஆண்டுகாலம் முன்னர் டெல்லியில் அனைத்திந்திய விவசாயம் வாழ்வாதாரம் இலப்பை கறுதியே நெடும் போராட்டம் நடந்தபோது அதுவே என் எழுத்து வடிவு எழிச்சியாய் போராடவேண்டும் என்று ஒரு சில தமிழ்ச் சொற்க்களை அப்படியே டிவைட்டாகவே மாத்தி எழுதினேன் இங்கே மிகப்பெரிய சதியை செய்ய உள்ளார்கள் என்று எனக்கு தகவல் கிடைத்தது அட அனைத்திந்தியாவிலுமே எட்டுதிக்குமே ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்கள் நடூவீதியில் நின்று பதறும் அலறும் அழுகுரல் கேட்டதை என்னால் தாங்கவே முடியவில்லை அதைத்தான் நான் பட்ட இப்படி பல கஷ்டங்களை இங்கே அனைத்திந்திய ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்களுமே கதறும் சத்தம் மிகவும் பதட்டத்தை தந்தது அதை நல்லாவே உனர்ந்தேன் அதான் அனைத்து எதிர்க்கட்சியின் ஒற்றுமை அப்போதே தேவை என்றே என்னுடைய பரிதவிப்பு ஆதங்கம் விழிப்புணர்வுகளை அப்ப அப்போதே தொடரச்செய்தேன் மீடியா சகோதரா வாழ்க! வளமுடன்!! இந்த எழிச்சி மிகுந்த விநாயகர் சுழி நம்ம வாழ்வாதாரத்தை முன்வச்சியே அனைத்து அத்தியாவாசிய பொருட்கள் விலை உயர்வு இதை தினக்கூலி ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்களுமே இங்கே தினம் அன்றாடும் திண்டாட்டத்தில் பறிதவித்ததை கண்ட உடனேயே பசிக்குமா துக்கம் தான் வருமா பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது அதான் அதை தடுக்கவே இன்றுவரைக்குமே அரசியல் பிரச்சார களத்தில் தொடர்கின்றேன் மீடியா சகோதரா!!! நம்ம உடன் பிரப்புகளுமே இனி யாரு இந்தியநாட்டு பிரதமராகவே வரக்கூடாதோ அதில் மிகவும் கவனமாகவே பாதுகாப்பு அந்த வார்த்தையை நல்லாவே உனர்ந்து இந்த எழிச்சி விழிப்புணர்வு செய்கின்றேன் தாங்களுடனும் மீடியா உங்களுடனுமே நானுமே பயனிக்கின்றேன் சகோதரா !!
அம்பாணியை கதரவிட்டது மட்டுமா பிரதமரே அலரியடித்து அந்தம்மா வீடுதேடிபோய் சந்தித்த வரலாரேஉண்டு ஒருசமயம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய செயல்பாடுகளை அந்தம்மா ஜெயலலிதா வுடன் விவாதித்தவரலாரும் உண்டு அப்பேர்பட்ட அந்தம்மா வழிநடத்திய அதிமுகவைதான் இபிஎஸ்ம் ஒபிஎஸ்ம் இன்று மோடி ஐயாவின் காலடியில் வைத்து வணங்கி கொண்டிருக்கிறார்கள்
@@varunprasath.r1207 உன்மைதான் ஜெயலலிதா ஊழல் செய்திருக்கறார் கலைஞர் செய்திருக்கிறார் இபிஎஸ் ஒபிஎஸ் செய்திருக்கிறார்கள் இந்தியநாட்டில் முக்கால் வாசிபேர் ஊழல் வழக்கை சந்தித்தவர்கள்தான் ஆனால் நான் சொன்னது ஒரு இயக்கத்தை ஆண்மையோடு எவருக்கும் தலைவணங்காமல் வழிநடத்திய தலைவர் என்ற பெயருக்குரியவர் ஜெயலலிதா மட்டும்தான் தர்போது மேற்கு வங்கம் மம்தாவை சொல்றாங்க
Respected video sir, respected umapathi is excellently explained. Please do it in English language. Further, TVS of Tamil Nadu is paying tax and lifting india in steady business. He, (tvs) is Tamil Nadu person producing genuine products.
சார் நம்ம முன்னால் முதல்வர் ஈ பிஎஸ் பற்றி நீங்க சொன்ன வீடியோ இப்பத்தான் பார்த்தேன் சாரி கேட்டேன் அருமை வர வர உங்க ரசிகை ஆகி விட்டேன் வாழ்த்துக்கள் சார்
Please translate in English and Hindi and other north Indian languages on all your episode, especially His Excellency Umapathi Tamilan's episode and create awareness for the 2024 poll.
Mr.Umapathy, please documentise olai suvai, old French paper, convert in to electronic, it mean publish in internet, nattu kotai nagarathar site & Jeeva totay site
ஜீவா இன்றைய நிலை அல்லது சர்வதேசத்தை முறையை தெரிந்த உயர்திரு உமாபதி ஆகிய இருவரும் பணத்திற்காக பெசலாம். அதில் கொல்லையடித்த கும்பலை வெளிக்கொணர்ந்த உங்கள் உண்மையான உணர்வை மக்களுக்கு உணர்த்துவது மிகச்சிறப்பான உறையாடல்
அம்பானியின் முதல் பாகத்தைக் காண இந்த லின்க்கை கிளிக்கவும்
th-cam.com/video/RFNhri56RVA/w-d-xo.html
பாஸ் , இந்த நாலு வருசசத்துள்ள ஏன் காஞ்ச பச்சை பட்டாணி விலை உயர்ந்தது ? அதானி பங்கு என்ன அந்த விலை உயர்வில் ?
தமிழ் தாயகம் இருந்து இருந்தால்
RAANGI MOVIE VERY VERY IMPORTANT MSG
Good speach keep it up👋🙏👋
Jeeva today 2:42 அந்த ப்ரென்ச் மேகசின்ல நீங்க் குறிப்பிட்ட ஆர்ட்டிக்கள ஜீவா டுடே நேயர்களுக்காக PDF வடிவில் ரெடி செஞ்சு,அதோட லிங்க் தர முடியுமா?
உமாபதி ன்னு யார்னுன்னே தெரியாத எங்களுக்கு இப்பேற்பட்ட மனிதனை எங்களுக்கு அறிமுகப்படுத்திய ஜீவா அவர்களேக்கு நன்றிகள் பல.
அருமையான வார்த்தைகள்
❤
உமாபதி திறமை வெளி வருகிறது.
எவ்வளவு விசயத்தை தெரிந்து உள்ளது.
அருமை வணிக வரலாறுஅதானி.அம்பானிமுகத்திரைகிழித்துதொங்கவிட்டிர்கள்இதைமாதிரிவரலாறுநிறைய எதிர்பார்க்கிறேன்
தொடர்ந்து ஜீவாடுடே விற்கு பங்களித்து தெரிந்தவர்களுக்கும். தெரியாதவர்களுக்கும். குரல் கொடுக்கும் உமாபதி சார் அவர்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் போது பல பேர் நிறைய தவறாக எழுதுகிறார்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் இதுதான் சரி.
@@cpselvam1 p
அருமையான பழைய தமிழனின் வாழ்கைமுறையை, நேர்மையான தமிழனின் உலக வணிகத்தை இப்போது கண் முன்னே கொண்டு வந்து கெடுப்பதற்காக கட்டான கோடி நன்றிகள் உமாபதி & ஜீவாவுக்கும்.
வணக்கம் ஜீவா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் மோடி அரசு எப்போதும் முடியும் என்று கடவுள் யிடம் வேண்டுக்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரர்
ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு ஆழ்ந்த உள்ளர்த்தம் உள்ளது என்பதை உங்கள் காணொளியை பார்த்து புரிந்து கொண்டேன்.....
ஜியோ எவ்வளவு பெரிய சதி வேலையை செய்து கொண்டு இருக்கிறது...
நன்றி ஐயா🙏🏻
சமூக அரசியல் ஞானி திரு. உமாபதி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற அரசியல் குருமார்கள் தற்போது குறைந்து விட்ட சூழலில் காலமும்,இயற்கையும் தான் உங்களைப் போன்ற மிக மிக நுட்பமாக சர்வதேச அரசியலையும் ஆய்வு செய்து ,அந்த உண்மை களை வெளிப்படுத்தும் ஞானிகளை சராசரி மனிதர் வடிவில் அனுப்பி உள்ளதாகவே நாங்கள் கருத வேண்டியதுள்ளது..
யப்பப்பா.. அரசியல்ல எத்தனை பெரிய ராஜதந்திர ரகசியங்களையும் புட்டு புட்டு வைத்து,, எவ்வளவு பெரிய நிதர்சனமான உண்மைகளையும் போகிற போக்கில் அடிச்சு வெளிப் படுத்தும் சகோதரர் உமாபதி அவர்களின் தெளிவான உரையாடல் மிகவும் ஆச்சரியமான உண்மை தான். எனது 58 வயதில் என்னைப் போல் ஒருசிலர் உமாபதி அவர்கள் கூறிய விடயங்களை 47 ஆண்டுகளாக நடக்கும் அரசியலை, ஓரளவு நுட்பமாக நாங்கள் புரிந்து வைத்திருந்த போதிலும் கூட , அன்னாரின் கூற்றை சமூக வலைத்தளங்களை பயன்படுத்திடும் அனைவருக்கும் கொண்டு செல்வது தான் அனைவரது கடமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பணியை நானே செய்ய ஆரம்பித்து விட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது ஓர் புண்ணிய செயலாகவும், சமூக தொண்டாகவும் நான் கருதுகிறேன். அதனால் நான் மட்டும் எனது தொடர்பில் உள்ள மிகவும் நெருக்கமான நண்பர்கள் கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது பேர்களுக்கு மேல் இந்த பேட்டியை அனுப்பி விட்டேன். வாழ்க அவரது சமூக அரசியல் விழிப்புணர்வு பணி. இந்த பணியில் திரு.உமாபதி அவர்களுடன் எங்களையும் இணைத்து கொண்டோம். வளரட்டும் அவரது தீவிர தெளிவான முயற்சி.....
உமாபதியின் செய்தி சேகரிப்பு super .
இவர் சொல்வது உண்மை.. 100 வருடத்திற்கு முன்பு எங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பாய்மர கப்பல் இருந்தது.. அதில் ஜப்பான் வரை பயணம் செய்து வணிகம் செய்திருக்கிறார்கள்.. ஆனால் இப்போது நாங்கள் வாணிபத்தில் இல்லை... ஏதோ ஒரு நாட்டில் எங்கள் குடுபத்திற்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம்..
அனைத்துகருத்தும் அருமை வாழ்த்துக்கள்சார் சகோதரர் சீவா நன்றி
சிறப்பான தகவல் நன்றி தொடரட்டும் பாகம்
உமாபதி அவர்கள் தமிழர்களின் வரலாற்றை பற்றி நிறைய பேச வேண்டும், ஜீவா அண்ணா நீங்கள் இதற்காகவே தனி பதிவுகள் பதிவிட வேண்டும்
💯💯💯💯💯🙏
வாழப் பிறந்தவர் அல்ல அண்ணன் உமாபதி மக்களை ஆளப்பிறந்தவர்தான் அண்ணன் உமாபதி👍👍👍👍👍
இதுரெம்ப.ஓவர்
இல்லை அவர் சாதிக்கப் பிறந்தவர்
ஆளப்போறான் தமிழன்....
வரலாற்று களஞ்சியமாக திகழ்கிறார் மதிப்பிற்குரிய உமாபதி அவர்கள். நன்றி ஜீவா அவர்களே....
வாழ்த்துக்கள் ஜீவா மற்றும் உமாபதி
உமாபதி அவர்களின் தரவுகள் 100% உண்மை.
மக்களாகிய நாங்கள் அருகில் இருக்கும் வரை அண்ணன் உமாபதியை வெல்ல யாரும் பிறக்கவில்லை💪💪💪💪
இந்தியாவுக்கு பேங்க் அறிமுகபடுத்தினதே முன்னால் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் குடும்பம்
Aga sirantha aivugal. Well done Umapathi bro and Jeeva thambi
சூப்பர் அண்ணா 👍👍
அருமையான பதிவு ஆழமான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஜீவா டுடே நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா உங்கள் தொடர் பதிவு எங்களுக்கு தேவை நன்றி ஜீவா டுடே .. என்னுடைய வேண்டுகோள் சேலத்தில் தனியார் பருப்பு கம்பெனி காவலாளியை கொலை செய்து கொள்ளை அடித்த வடவன் பற்றி பேசுங்கள் ஜீவா டுடே.நன்றி
உமாபதி தமிழ் பற்று அதிகம்
வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் உடன் வாழ வாழ்த்துக்கள்
நூறு ஆண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளரக்
Arumai Jeeva aaya 🙏
Uma very very clear speech Aaya 🌹🌹🌹💯💯💯💯💪💪💪💪🙏🙏🙏🙏
Super Jeeva !🎊
I am adicted fan of umabathi bro
தகவல்களுக்கு நன்றி🙏👌🔥
ஜீவா உங்கள் ஆர்வமும் வேகம்
இந்த ஊடகத்தை சிறப்பாக செயல்படுகிறது
Jeeva bro, congratulations for another mind blowing interview with Umapathy sir👏👏👏... Goose bumps for the information shared by Umapathy sir abt the nagarathar community paying tax and recorded in palm leaves in 1800s... Kudos to Umapathy sir for explaining the difference between Adani style of business and Ambani style of business ✌✌✌✌...
My question to Umapathy sir is, "BJP is going to Inagruate Sri Ram temple in Ayodhya in the beginning of 2024, will that help them to win 2024 election"?
தமிழ்நாட்டின் தங்க மகன் தமிழ் மக்களின் செல்ல மகன் உமாபதி அவர்கள்👍👍👍👍👍👍
💯💯💯💯💯💪💪💪💪💪💪❤️❤️❤️❤️🙏
💐🌺🌷🏵️🌼🍂🌸🌱🥀🍁🌾
தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு.......
He is such a great.
தோழர் உமாபதி👍🙏🎩⭐🔥
அறம் வெல்லட்டும் தோழர்
இடையில் இந்த காமெடி உலக தலைவர் சிறப்பு
உமாபதி sir great
அருமை அண்ணா
தங்கள் பேட்டிகளுக்காகாத்திருக்கிரோம்
நன்றிகள் ஆயிரம் ஜிவா இன்று
வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கும்பலை பற்றி நமது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு வறும் வகையில் ஒரு சிறப்பான பதிவு உமாபதியிடம் செய்ய வேண்டுகிறேன்
எடப்பாடி எவ்வளவு பெரிய அயோக்கியன்!
உமாபதி, ஜீவா பணி அருமை!!
அண்ணா எழுதிய பணத்தோட்டம் என்ற புத்தகம் குஜராத்திகளின் வணிக பொருளாதார ஆதிக்கம் மோசடிகள் பற்றி தெரியப்படுத்துகிறது.
குஜராத்திகளே அண்ணா இப்படி ஒரு புத்தகம் எழுதிருக்காரானு கேள்வி பட்டு,அதை படிச்சிட்டு தா ஆட்டைய போட்ரத கத்துக்கிட்டு இருப்பாங்க
குஜராத் என்றால் திருடன் பூர்வீகம்
@@kannanramsvirunthu228ye kulanthai kedukka vantha kodariye
Umavathi talent man good answer jeeva good question interview good 👍
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
மிக சுவாரஸ்யமான உரையாடல்
உமாபதி ஐயா அவர்களை ஜீவா அவர்களால் தான் தெரிந்தது கொண்டேன் என்ன மனிதனையாஅவர் .அவர்களுடைய அறிவு களஞ்சியம் தொடரட்டும் தமிழர்களுக்கு நன்றி
வியாபாரத்தில் போட்டி இருந்தால்தான் நுகர்வோருக்கு பலன் கிடைக்கும்.இப்போது ஜியோவுக்கு போட்டியே இல்லாமல் செய்திருப்பதும் மக்களுக்கு கெடுதலே...
அருமையான தகவல் விளக்கம் சகோதரா இருவருக்குமே என் நல்வாழ்த்துகள்!
மீடியா சகோதரா இந்த காங்கிரஸ் தூங்கியது என்று நீங்கள் பேசியது மிகவும் வறுத்தத்தை தருகின்றது சகோதரா இந்த சங்கிகளின் பிஜேபி கட்சி அனைத்து எதிர்க்கட்சிக்குமே நாடாளுமன்றத்தில் பேசவே வாய்ப்பே தறாது அவர்களை குறைசொல்லுவதுமே மிகவும் தவறு சகோதரா இந்த கடந்த இரண்டு ஆண்டுகாலம் முன்னர் டெல்லியில் அனைத்திந்திய விவசாயம் வாழ்வாதாரம் இலப்பை கறுதியே நெடும் போராட்டம் நடந்தபோது அதுவே என் எழுத்து வடிவு எழிச்சியாய் போராடவேண்டும் என்று ஒரு சில தமிழ்ச் சொற்க்களை அப்படியே டிவைட்டாகவே மாத்தி எழுதினேன் இங்கே மிகப்பெரிய சதியை செய்ய உள்ளார்கள் என்று எனக்கு தகவல் கிடைத்தது அட அனைத்திந்தியாவிலுமே எட்டுதிக்குமே ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்கள் நடூவீதியில் நின்று பதறும் அலறும் அழுகுரல் கேட்டதை என்னால் தாங்கவே முடியவில்லை அதைத்தான் நான் பட்ட இப்படி பல கஷ்டங்களை இங்கே அனைத்திந்திய ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்களுமே கதறும் சத்தம் மிகவும் பதட்டத்தை தந்தது அதை நல்லாவே உனர்ந்தேன் அதான் அனைத்து எதிர்க்கட்சியின் ஒற்றுமை அப்போதே தேவை என்றே என்னுடைய பரிதவிப்பு ஆதங்கம் விழிப்புணர்வுகளை அப்ப அப்போதே தொடரச்செய்தேன் மீடியா சகோதரா வாழ்க! வளமுடன்!! இந்த எழிச்சி மிகுந்த விநாயகர் சுழி நம்ம வாழ்வாதாரத்தை முன்வச்சியே அனைத்து அத்தியாவாசிய பொருட்கள் விலை உயர்வு இதை தினக்கூலி ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்களுமே இங்கே தினம் அன்றாடும் திண்டாட்டத்தில் பறிதவித்ததை கண்ட உடனேயே பசிக்குமா துக்கம் தான் வருமா பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது அதான் அதை தடுக்கவே இன்றுவரைக்குமே அரசியல் பிரச்சார களத்தில் தொடர்கின்றேன் மீடியா சகோதரா!!! நம்ம உடன் பிரப்புகளுமே இனி யாரு இந்தியநாட்டு பிரதமராகவே வரக்கூடாதோ அதில் மிகவும் கவனமாகவே பாதுகாப்பு அந்த வார்த்தையை நல்லாவே உனர்ந்து இந்த எழிச்சி விழிப்புணர்வு செய்கின்றேன் தாங்களுடனும் மீடியா உங்களுடனுமே நானுமே பயனிக்கின்றேன் சகோதரா !!
Umapathi sir is real geo political journalists
அம்பாணியை கதரவிட்டது மட்டுமா பிரதமரே அலரியடித்து அந்தம்மா வீடுதேடிபோய் சந்தித்த வரலாரேஉண்டு ஒருசமயம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய செயல்பாடுகளை அந்தம்மா ஜெயலலிதா வுடன் விவாதித்தவரலாரும் உண்டு அப்பேர்பட்ட அந்தம்மா வழிநடத்திய அதிமுகவைதான் இபிஎஸ்ம் ஒபிஎஸ்ம் இன்று மோடி ஐயாவின் காலடியில் வைத்து வணங்கி கொண்டிருக்கிறார்கள்
💯💪❤️🌹🌹🌹🙏
Adhu mattuma; oolal panni sothu serthadhukku jailukku kooda poyirukkar 🙏
@@varunprasath.r1207 உன்மைதான் ஜெயலலிதா ஊழல் செய்திருக்கறார் கலைஞர் செய்திருக்கிறார் இபிஎஸ் ஒபிஎஸ் செய்திருக்கிறார்கள் இந்தியநாட்டில் முக்கால் வாசிபேர் ஊழல் வழக்கை சந்தித்தவர்கள்தான் ஆனால் நான் சொன்னது ஒரு இயக்கத்தை ஆண்மையோடு எவருக்கும் தலைவணங்காமல் வழிநடத்திய தலைவர் என்ற பெயருக்குரியவர் ஜெயலலிதா மட்டும்தான் தர்போது மேற்கு வங்கம் மம்தாவை சொல்றாங்க
Hi
@@varunprasath.r1207ok poi naki paruda nathari
இவ்வளவு அற்புதமான பதிவு செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்த்துகள்
umapathy sir is a big fan of vadivelu i believe.. also explains a complicated international issues in an easily understandable way.. superb sir
வாழ்த்துகள் ஜீவா தொடர் பதிவிற்கு
Respected video sir, respected umapathi is excellently explained. Please do it in English language. Further, TVS of Tamil Nadu is paying tax and lifting india in steady business. He, (tvs) is Tamil Nadu person producing genuine products.
இந்த வீடியோவை எல்லா மொழியிலும் ஒலிப்பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
Very informative and interesting interview. Keep it up!
யப்பா எவ்வளவு விஷயம்.. அந்த காலத்தில் தமிழர்களின் வணிகம் ஆச்சர்யமாக ஒன்று.. தமிழர்களின் துரோகி எடப்பாடி என்பதை சுட்டிக் காட்டி உள்ளார்.. அருமை 👍
Good speech keep it up and God bless you 👍🏿👍🏿👍🏿
Duplicate samiyargal Episode podunga next...
Uma sir than adhuku correct ah iruparu...😍😇
தொடரட்டும். தோழர்
15.21 உமாபதி அன்னே அந்த உலகத் தலைவர் நக்கல்😂😂 அருமைன
Jeeva Sir 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
Jeeva today 💪💪💪💪
much respect to sir mr umapathy for this type of awareness videos,keep the good work....
Excellent umapathi thank you
சார் நம்ம முன்னால் முதல்வர் ஈ பிஎஸ் பற்றி நீங்க சொன்ன வீடியோ இப்பத்தான் பார்த்தேன் சாரி கேட்டேன் அருமை வர வர உங்க ரசிகை ஆகி விட்டேன் வாழ்த்துக்கள் சார்
😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
உமாபதி சார் 🍓🍓🍓🍓🍓
அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா
தமிழனையும் வெல்ல முடியாது அண்ணன் உமாபதி அவர்களையும் வீழ்த்த முடியாது🔥🔥🔥🔥
where are you umma sir these days, now only we are seeing, very good debate, thanks jeeva Anna
Jeeva sir, umapathy sir , a neenga nerkanal seium ovoru video vum, evlo visayangalai, unnmsikalai therinthu kollamudikirathu sir. Thodarnthu avarathu nerkanalai ethir parkurom jeeva sir 🙏👍
A great eye opening video... shud be shared all over india
ஜீவா அண்ணா
Please translate in English and Hindi and other north Indian languages on all your episode, especially His Excellency Umapathi Tamilan's episode and create awareness for the 2024 poll.
I became fans you umapathi sir, I follow you ok all channels , please , continue your show
Tnpsc குரூப்4 ரிசல்ட் பற்றி பேச வேண்டும் அண்ணா
அருமை ஐய்யா வணக்கம்
Well done explanation about Nagarathar business and current Indian position
உமாபதி சார்.இவ்வளவு.அழகாஉன்மைபேசுரதபாத்து.சத்தியமாவே.நான்மஹில்ந்துபோனேன்.ஒன்றைஉங்களுக்குசோல்லவேன்டும்என்றுநினைக்கிரேன்.தமிழ்நடும்முன்னேற.தீமுகவிர்க்கு.நல்ல.ஆலோசனைகலை.தந்தால்இந்தியாவில்.முதல்மானிலமாக.மாறலாம்..நமதுமுதல்வரும்.மக்கள்மீதுஅக்கரைக்கொன்டவரா.இருக்கிரார்.உன்மை.
Simply superb sir 👏
Good speach
Arumaiyana.seyfi
Mr.Umapathy, please documentise olai suvai, old French paper, convert in to electronic, it mean publish in internet, nattu kotai nagarathar site & Jeeva totay site
மிக அருமையான பதிவு
Jeeva sir umapathy sir really great news thanks sir🙏 🙏🙏🙏🙏
Arumaiyana pathivu anna
உணராத நம் நாட்டு மக்கள்
அதில் நானும் ஒருவன்
அருமை
Super jevaa
வணக்கம்வாழ்த்துக்கள்ஐயா
Good information to the simple common people.
Thanks for this informative video..
Palm leaf IT filing by Tamilan!! Goosebumps moments..
Wonderful interview jeeva
வணக்கம் ஜீவா அண்னே உமாபதி அண்னே உங்ககிட்ட பேசுற மாதிரி நினைச்சுக்கிட்டே இங்க பதிவு பண்றோம்னே
சிறப்பான பேட்டி
Super interview
Super super super super super super super super super super super super super super super super super super super super super super. Sir
தமிழ் அறம் போதிக்கும், வடமொழியில் அறம் இல்லை
Very very exactly super
Super umapathy Anna👍🤝
இன்னும் 5 வருடங்களில் TV இல்லாமல் போகும்
ஜீவா இன்றைய நிலை அல்லது சர்வதேசத்தை முறையை தெரிந்த உயர்திரு உமாபதி ஆகிய இருவரும் பணத்திற்காக பெசலாம். அதில் கொல்லையடித்த கும்பலை வெளிக்கொணர்ந்த உங்கள் உண்மையான உணர்வை மக்களுக்கு உணர்த்துவது மிகச்சிறப்பான உறையாடல்
கடைசியில் ஜீவா சொன்னது உன்மை . அவர் விட்டுட்டா நீங்க.