டிஜிட்டல் இந்தியா ! மரணக்குழியில் தள்ளும் அபாயம் ! - உமாபதி தமிழன் Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @jeevatoday5887
    @jeevatoday5887  ปีที่แล้ว +83

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @hassainbasha4463
      @hassainbasha4463 ปีที่แล้ว +5

      உமாபதி அவர் பேட்டி
      உண்மையின் உரக்க சொன்னாது
      மிக மிக கவணமாக இருக்க
      சொன்னாது

    • @jaganathanjagan6315
      @jaganathanjagan6315 ปีที่แล้ว +1

      @@hassainbasha4463L a

    • @karthikeyangunasheker6081
      @karthikeyangunasheker6081 ปีที่แล้ว +1

      I subscribed sir

    • @calexander3989
      @calexander3989 ปีที่แล้ว +1

      Umapathy sir is a genius.
      Really his interviews are very interesting. We want more.

    • @hemav3814
      @hemav3814 ปีที่แล้ว +1

      Why this digitalaization will not fire private school fees structures?

  • @balahealing391
    @balahealing391 ปีที่แล้ว +57

    நம்மை மொட்டை அடிக்கும்
    Digital India நமக்குத் தேவையா.
    யோசிப்போம்
    சகோதரர் உமாபதிக்கு நன்றி
    சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

  • @irjapairmia3544
    @irjapairmia3544 ปีที่แล้ว +7

    திருவாளர், உமாபதிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

  • @samuelraj9204
    @samuelraj9204 ปีที่แล้ว +18

    நல்ல நேர்காணல்.
    நன்றி திரு ஜீவா.
    நன்றி திரு உமாபதி.

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 ปีที่แล้ว +13

    ஆமாம், சார், உமாபதி சார், ரொம்ப தெளிவான விளக்கம். யதார்த்தமான விளக்கம், நன்றாக புரிந்தது.இவ்வளவு clear ஆ யாரும் சொல்ல வில்லை.
    நன்றி சார்.
    ஜீவா சார், உங்களின் தேர்வு உமாபதி சார். 💯 use full

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 ปีที่แล้ว +126

    அருமை அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது நன்றி தோழரே மக்கள் தெளிவடைய வேண்டும்.

  • @dj_deva.
    @dj_deva. ปีที่แล้ว +92

    இதுவரை நான் பார்த்த பதிவுகளிலேயே இது என் சிந்தனையை மேலும் தூண்டும் ஒரு பதிவாக இருந்தது காரணம் நானும் ஒரு கடை வைத்திருக்கிறேன் 🙏

  • @MalarvizhiKamaraj-gu2vk
    @MalarvizhiKamaraj-gu2vk ปีที่แล้ว +23

    அறுமையாக உண்மையை சொல்கிறார் அறிவு உள்ளவர்கள் புரிந்துக்கொள்வார்கள் மிக்க நன்றி

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 ปีที่แล้ว +22

    நல்ல தரமான நேர்காணல். மக்கள் விளிப்புணர்வு நேர்காணல். எல்லாரும் பார்க்க வேண்டிய நேர்காணல்

  • @bkamarajan985
    @bkamarajan985 ปีที่แล้ว +19

    Digital india பத்தி புரிய வைத்தமைக்கு நன்றி அண்ணா

  • @rammuralitharan863
    @rammuralitharan863 ปีที่แล้ว +91

    பணத்தை கையில் வைத்து தேவைக்கு
    செலவு செய்தது அந்தக்காலம்.பணத்தையே
    கண்ணால் பார்க்காமல் தேவையே இல்லாமல்
    செலவு செய்வது இந்தக்காலம்.டிஜிட்டல்
    உலகம் என்பதும் பொருந்தும்.நன்றி உமாபதி,
    ஜீவா.🙏🇨🇦

    • @maharajan4160
      @maharajan4160 ปีที่แล้ว +2

      டிஜிட்டல் இந்தியாவில் ஒரு நாள் மொத்த பணத்தையும் ஏப்பம் விட்ட போறாங்க பத்திரம்

  • @vijayjillu
    @vijayjillu ปีที่แล้ว +119

    மக்களுடைய அறிவுக் கண்களைத் 👁 திறக்கும் ஐயா உமாபதி மற்றும் ஜீவா டுடே அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ♥️

    • @vajjiravelvel1788
      @vajjiravelvel1788 ปีที่แล้ว

      மக்களுடைய கண் துருப்பிடித்து வெகு நாளாகி விட்டது

    • @bossraaja1267
      @bossraaja1267 7 หลายเดือนก่อน

      அப்போ 2024 vari eyes not open ஆகவே இல்லை yaaaaaa

    • @srisairam738
      @srisairam738 4 หลายเดือนก่อน

      பாத்தா அப்டி தெரியலையே... குதிரைக்கு பார்வை எப்படியோ.. அப்படி தான் ?????

  • @ikarunakaran136
    @ikarunakaran136 ปีที่แล้ว +22

    அய்யா.நான் நீண்டகாலமாக பேசி வந்ததை நீங்கள் தெளிவாக சொன்னீர்கள் தைரியமாக சொன்னீர்கள்

  • @sekarsekar127
    @sekarsekar127 ปีที่แล้ว +42

    நன்றி நன்றி அண்ணா நீங்கள் சொல்வது 💯💯 உண்மை உண்மை இன்னும் அறியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் அண்ணா திரு உமாபதி அவர்கள் மிகவும் சிறந்த மனிதம் உங்களின் மூலம் தான் நான் அறிந்தேன் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 ปีที่แล้ว +32

    நிரம்பிய பொருளாதார சிந்தனை, ஆழமான பொருள் சேரிந்த அறிவு முதிர்ச்சி, இது தான் சகோ, உமாபதி. வாழ்க வளமுடன்.

  • @rajeshn2846
    @rajeshn2846 ปีที่แล้ว +87

    உமாபதி அண்ணாவின் பதிவு என்றும் சமூகத்தின் மீது உள்ள காதலையும் அக்கறையும் காட்டுகிறது hatsoff sir jeeva அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว +7

    அருமையான நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு.வாழ்க 🙌

  • @dhanushree5128
    @dhanushree5128 ปีที่แล้ว +25

    இத்தனையும் உண்மையான நிதர்சனங்கள் தான் டிஜிட்டல் இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 ปีที่แล้ว +33

    அருமையான பதிவு நன்றி உமாபதி ஜீவா அவர்களுக்கு🔥🙏👍

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 ปีที่แล้ว +12

    காணொளி சூப்பரோ சூப்பர்!அதிலும் அந்த பிச்சைக்காரர்களின் எதிர்காலம் குறித்த கணிப்பு மிக சிறப்பு! அறிவார்ந்த , எச்சரிக்கையான காணொளி! நன்றி சகோதரர்களே!

  • @abivasikaran9771
    @abivasikaran9771 ปีที่แล้ว +9

    சமுக அக்கறையோடு
    எளிய முறையில்
    அனைவருக்கும் புரியும் வகையில்
    தேவையான கருத்துக்களை வழங்கும்
    ஐயா உமாபதி அவர்களுக்கும்
    தோழர் ஜீவா அவர்களுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +360

    இனி உலகத்தில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அண்ணன் உமாபதி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் 👍👍👍👍👍👍

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky ปีที่แล้ว +10

    அருமை சகோ உங்கள் உரை எளிய மக்களின்
    வலியையும் அவர்கள்
    புரியும் வகையில் மிக சிறப்பாக உள்ளது இவ்வளவு காலம் சகோ ஜீவா தவறவிட்டு விட்டார்
    பரவாயில்லை தாமதமாக
    வந்ததாலும் தரமாக உள்ளது..

  • @kilaivision8412
    @kilaivision8412 ปีที่แล้ว +62

    சகோ.உமாபதியின் பேச்சு அருமையான விளக்கம்..

  • @m.s.1284
    @m.s.1284 ปีที่แล้ว +57

    என்று ஆதார் வந்ததோ அன்றே மக்கள் புரட்சி செய்திருக்கவேண்டும்..
    போராட்டம் நடத்திருக்க வேண்டும்..

    • @rifadhtech913
      @rifadhtech913 11 หลายเดือนก่อน

      Kodikal ullavan sothu
      Pathi government ku
      Sattam venam

  • @rajenderang6986
    @rajenderang6986 ปีที่แล้ว +9

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அண்ணா

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 ปีที่แล้ว +17

    வணக்கம் ஜீவா முதலில் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உண்மையை உள்ளபடி உடைத்துச் சொல்லும் ஊடகமாக ஜீவா டுடே உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி தோழரிடம் சொல்லுங்கள் நல்ல உச்சரிப்பு பேச்சு இது நாட்டிற்கு மிகவும் நல்லது உள்ளது உங்கள் இருவரின் நேர்காணலுக்கு நான் நேர்காணலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன் நன்றி ஜீவா

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว +20

    நெறியா்:அய்யா உமாபதியாா் மிக தெளிவாக யாவா்க்கும்
    விளங்கும்படி பேசுகிறாா்.
    மிக்க நன்றி.

  • @jagannathans6021
    @jagannathans6021 ปีที่แล้ว +4

    அண்ணன் உமாபதி அவரகள் சொன்ன இந்த தகவல்கள் முற்றிலும் உன்மை ஆனால் இந்த மனித ஜென்மங்களுக்கு புரியாதே அண்னே இதை பார்த்தவர்கள் பார்ப்பவர்கள் இனியாவது சிந்தித்து செயல் படட்டும் அண்ணன் உமாபதி அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @VidhaiVirutcham
    @VidhaiVirutcham ปีที่แล้ว +36

    படித்தவருக்கு மட்டுமல்ல பாமரனுக்கும் digital india குறித்து புரியும் படி விளக்கம் சொன்ன உமாபதி அவர்களுக்கும் இவரை பேட்டி எடுத்த ஜீவா அவர்களுக்கும் நன்றிகள் பல

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 ปีที่แล้ว +5

    எளிய விளக்கம் Sir நன்றாகப் புரிகிறது நன்றிகள்

  • @shahulhameed-xc1to
    @shahulhameed-xc1to ปีที่แล้ว +9

    This is really mind blowing discourse... Truth is plain and clear in front of our eyes....My humble respect to Umapathy Sir

  • @abufayha505
    @abufayha505 ปีที่แล้ว +27

    கேட்கும் போதே தலை சுற்றி மயக்கமே வந்து விடும் போல இருக்கிறது டிஜிட்டல் என்ற ஒரு மாயையில் திட்டமிட்டு சிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இது ஒரு சரியான நேரத்தில் அனைவரும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு உமாபதி அவர்களுக்கும் மற்றும் ஜீவா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +1

      1% solli irukirar.

    • @srisairam738
      @srisairam738 4 หลายเดือนก่อน

      கணக்குல வீக்கா ?????

  • @paramasivank4246
    @paramasivank4246 ปีที่แล้ว +29

    உமாபதி அண்ணா நீங்கள் சொண்ணது அணைத்துப் உண்மையாக நடக்கும்

  • @thanuresivakolunduseshacha5499
    @thanuresivakolunduseshacha5499 ปีที่แล้ว +2

    உமாபதி சார் உம்மைப்போல ஒரு எளியைவகையில் விஷயங்களை விளக்குபவரை என் வாழ்நாளில் கண்டதில்லை ஐயா ! நூறாண்டை கடந்தும் நீவீர் வாழ பிரார்த்திக்கிறேன் ! அண்ணே அந்த ஒட்டக உதாரணம் டாப்பிலும் டாப்புண்ணே ! டிஜிட்டல் இந்தியாவை இனி காதால கேட்டாலே வயித்தை கலக்குமண்ணா ! நீர் ஏற்படுத்தியுள்ளது பெரிய விழுப்புணர்ச்சியே ! நன்றி !

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 ปีที่แล้ว +55

    அரிந்தும் அறியாமலும் நாம் மரியாதையாக ஏமாற்ற படுகிறோம்,, இனியாவது நமது அன்பு மக்களை வியபாரியாக பால் காறராக மளிகை காறராக காய்கரி காரியாக சந்தகடை வியபாரிகளாக,, வாழ வைத்து வாழ்வோம்,,

    • @devadhanamdaniel
      @devadhanamdaniel ปีที่แล้ว

      Very good explanation, people must think about the fact .experience is the good teacher. Thank you for your explanation.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +17

    உணர்வு பூர்வமான பதிவு மக்கள் அழியும் காலம் வந்துவிட்டது மக்கள் நலம் பற்றிய சிந்தனை எவருக்கும் இல்லை நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி.நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர்

  • @shajahanvpm9792
    @shajahanvpm9792 ปีที่แล้ว +16

    உமாபதி சாரின் ஒவ்வொரு வார்தைகளிலும் உண்மை உள்ளது. வாழ்க உமாபதி, ஜீவா

  • @akpadmanapanakpadmanapan5799
    @akpadmanapanakpadmanapan5799 ปีที่แล้ว +22

    இது தான் உண்மையான விவாதம்...
    மக்களுக்கு பயனுள்ள விசயங்களை தெரிந்து கொள்ள,விழிப்பு ஏற்பட வாய்ப்பு கிடைக்கும்...
    தோழர் ஜீவா அவர்களுக்கும்
    மானத் அண்ணன் உமாபதி அவர்களுக்கும்
    நன்றிகள் பல....

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +50

    அகில உலக தமிழ் மக்கள் சார்பாக அண்ணன் உமா பதியும் தம்பி ஜீவாவையும் வருக வருக என வரவேற்கிறோம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 หลายเดือนก่อน

      எங்கே சுடுகாட்டுக்கா பாய்?

  • @vilvijayan1402
    @vilvijayan1402 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான விளக்கம் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். நாங்கள் உங்கள் கருத்துக்கு நன்றி 💐💐💐💐💐💐👍👍👍👍👍💯💯💯

  • @puviyarasimoorthy-pq8vj
    @puviyarasimoorthy-pq8vj ปีที่แล้ว +21

    நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ..உமாபதி சகோதரர் ஜீவா சகோதரர் நீங்கள் இருவரும் தமிழன் என்பதில் பெருமைக்கொள்கிறோம்

  • @MUTHUmuthu-kt4zv
    @MUTHUmuthu-kt4zv ปีที่แล้ว +20

    தமிழ் நாட்டின் பொக்கிஷம்
    அண்ணன் உமாபதி வாழ்க
    வளமுடன் வாழ்க வையகம்

    • @JohnJohn-qu7ks
      @JohnJohn-qu7ks 11 หลายเดือนก่อน

      Great,uams,it🎉❤

  • @shaikdawood5478
    @shaikdawood5478 ปีที่แล้ว +6

    தரமான பதிவு,துணிவான வாதம்
    நன்றி தோழர்களே

  • @amuthadhev3460
    @amuthadhev3460 ปีที่แล้ว +1

    Excellent sir நிதர்சனமான உண்மை பாமரனும் புரிந்து கொள்வான் நன்றி

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +3

    புரியவைத்தமைக்கு மிக்க நன்றி

  • @nathanbabu8559
    @nathanbabu8559 ปีที่แล้ว +6

    தரமான செய்தி .... நன்றி....

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +8

    சரியான ஆராய்ச்சி பதிவு 👍💐

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 ปีที่แล้ว +8

    Very good message to our brother and sister

  • @TamilSelvan-fn2ow
    @TamilSelvan-fn2ow ปีที่แล้ว +17

    இருவர்க்கும் நன்றிகள்....

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 7 วันที่ผ่านมา +1

    சகோதர உமாபதி நன்றி. நீங்கள் சொல்வது தான் உண்மை. இதில் இருந்தது தப்பிப்பது எப்படி

  • @vanasudhaz
    @vanasudhaz ปีที่แล้ว +41

    ஊர்களில், மாநிலத்தில், தேசிய அளவில் அரசியல், சமூகம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பலவேறு துறைகளில் நிலவும் அவலங்களை தனியொருவராக வெளிப்படுத்திய ஜீவா, தோழர் உமாபதியுடன் நேர்காணலாக, உரையாடலாக பதிவிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது ! தமிழில் நடைபெறும் உரையாடலை திரையில் உடனுக்குடன் ஆங்கிலத்தில் வெளியிடும் தொழில் நுட்பத்தையும் உள்படுத்தினால் தமிழ் மொழி தவிர வேற்று மொழிக்காரர்களும் நேர்காணலை அறிந்து கொள்ள உதவும். நன்றி

    • @kesavancp4701
      @kesavancp4701 ปีที่แล้ว +1

      உரையாடலை எழுத்து வடிவில் போடும் போது சுருக்கி படிக்கும்படி அதிக நேரம் திரையில் தெரியும் படி போட வேண்டும் .

    • @annapooranic2475
      @annapooranic2475 ปีที่แล้ว

      @@kesavancp4701 Zv

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 ปีที่แล้ว +14

    நகைச்சுவை உணர்வுடன், நல்ல தகவல்கள் நன்றி!!🙏🏽

  • @senthilk7629
    @senthilk7629 ปีที่แล้ว +35

    தமிழன் அறிவு பொக்கிஷம் என்பது அண்ணன் உமாபதி மூலம் தெரிந்துக் கொண்டேன் நன்றி ஜீவா அண்ணே... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்...

  • @mohanan6265
    @mohanan6265 ปีที่แล้ว +5

    Yes நான் சில மாதங்களாக யோசித்து பார்த்துக்கொண்டு உள்ளேன். நீங்க சொன்னது போல
    பேங்க் ல மட்டுமே பணம்
    எடுக்கனும்னு..அதையே தோழர்
    சொல்கிறார்.💪💪👏👏

  • @abufayha505
    @abufayha505 ปีที่แล้ว

    காணொளியை நேற்று பார்த்தேன் கமெண்ட் எழுத நேரமின்மை காரணமாக இன்று எழுதுகிறேன் திரு உமாபதி அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை நான் வெளிநாட்டில் உள்ளதால் இதை நேரடியாக அறிவேன் மீண்டும் மீண்டும் அதிகமாக தகவல்களை ஐயா அவர்கள் பதிவதால் அடுத்த நேர்காணல் எப்பொழுது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து வழங்கிக் கொண்டுருக்கும் திரு ஜீவா அவர்களுக்கும் ஜீவா டுடேவுக்கும் நன்றி வாழ்த்துக்கள் 💐❤️

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +124

    கடலில் கிடைப்பது முத்து அண்ணன் உமாபதி தமிழ்நாட்டின் சொத்து💎💍💍📍📍📍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 หลายเดือนก่อน +2

      தேவடியாபயல்களுக்கு வேற வேலையே இல்லை போல😮😮😮

    • @philipjoseph4804
      @philipjoseph4804 9 หลายเดือนก่อน

      உன்ன மாதிரியுள்ளவன் இருக்கிறது வரை நாட்டை திருத்த வேமுடியாது​@@murugesanthirumalaisamy5613

    • @selinameshabi7146
      @selinameshabi7146 9 หลายเดือนก่อน

      ​@@murugesanthirumalaisamy5613 antha thevadia payal enna senga unakenaa thevadia😅😅

    • @bossraaja1267
      @bossraaja1267 7 หลายเดือนก่อน

      விட்டார் kumaaaam --------

    • @srisairam738
      @srisairam738 4 หลายเดือนก่อน

      Hi hi hi yaru..

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 ปีที่แล้ว +4

    ஆனந்த் ஸ்ரீனிவாசனும் பலமுறை இதைப்பற்றி பல முறை விவாதித்துள்ளார் பொது மக்களே சற்றே சிந்திப்போம்

  • @saralashakti6913
    @saralashakti6913 ปีที่แล้ว +24

    I am a pensioner, I pay yearly IT,but for withdrawing money from ATM more than 3 times I pay service charges, for eating in hotel I pay GST,and for buying groceries I pay GST,so I pay tax and service charges every time i handle my pension money for which I have already paid income tax

    • @truthtotheworld.
      @truthtotheworld. ปีที่แล้ว +1

      S S இது உங்கள் மனக்குமுறல் மட்டுமல்ல, மானமுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்குமான ஒட்டு மொத்த மனக்குமுறல். S B I லைஃப் இன்சூரன்சில் முட்டாள் ஏஜெண்டுகளிளின் ஏமாற்று வலையில் சிக்கி 5 வருட ஸ்கீம் ஒன்றில் இணைந்து, முதல் தவணைக்குப் பின் சில பிரச்சனைகளால் அது தொடர முடியாமல் போக, கட்டின பணம் 5 வருடங்களுக்குப் பின்னர், அதில் எட்டில் ஒரு பகுதி ஜி எஸ் டி போக, வட்டி இல்லாமல் மீதி பணம் கிடைத்தது. இதில் கொடுமை என்னவென்றால்...
      முதல் தவணையாகக் கட்டிய அந்தப் பல ஆயிரங்களுக்கு ஏற்கனவே ஜி எஸ் டி செலுத்தியாயிற்று.
      ஆக வருவாய் ஒருமுறை, ஆனால் அதற்கான ஜி எஸ் டி பலமுறை. இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியா. இதைப் பற்றியெல்லாம் ஏழைகள் இரத்தத்தை குளிர்பானமாக உறுஞ்சிப் பருகும் மேல்தட்டினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு விஷயம் தெரியுமா..? இப்பெல்லாம் சீனியர் சிட்டிசன், பென்ஷனர் என்னும் எந்தப் பாகுபாடும் இல்லை. அவர்களின் ஒரே குறிக்கோள், மக்கள் பாடுபட்டு ஈட்டும் பணத்தை எப்படி எல்லாம் பகல் கொள்ளை அடிக்கலாம் என்னும் ஒரே குறிக்கோள் மட்டுமே. எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பாதிப்பு என்னவோ....? ஓட்டு போட்டு ஏற்றிவிடும் மக்களுக்குத்தான். என் சொந்த அனுபவத்தில் கக்கூஸ் போறதுக்கு கூட ஜி எஸ் டி கொடுத்த வரலாறு உண்டு.
      சுருக்கமாகச் சொல்வதானால்......
      காலம் கடந்து போய்விட்டது.

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 9 หลายเดือนก่อน

      60 to 70 % of your earnings is going to taxes

  • @OneGod3vision
    @OneGod3vision ปีที่แล้ว +28

    டிஜிட்டல் இந்தியா விளக்கம் 👌 நன்றி

  • @mohamedsadiq423
    @mohamedsadiq423 ปีที่แล้ว +4

    பேசுவது அனைத்தும் சத்தியமாக உண்மை

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 9 หลายเดือนก่อน +1

    டிஜிட்டல் சிஸ்டம் பற்றி அதில் ஏற்படக்கூடிய தீமைகளை பற்றியும் மிகத் தெளிவாக அறிவாக எடுத்துரைத்த தோழர் மாபதி ஜீவா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anandthan5779
    @anandthan5779 ปีที่แล้ว +59

    அண்ணன் உமாபதி சொல்லுவது 100%உண்மை

  • @guna058
    @guna058 ปีที่แล้ว +5

    சிரிக்கும் படியும் சிந்திக்கும் படியும் சிறப்பாக எடுத்துரைத்த ஐயாவுக்கு மிக்க நன்றி , இதில் இப்படியொரு கோணம் இருப்பது இப்போது தான் தெரிந்தது கொள்கிறேன்

  • @karthickvignesh
    @karthickvignesh ปีที่แล้ว +4

    45:25 முதல், மிகத் தெளிவான தேவையான அணுகுமுறை.
    மிக்க நன்றி.

  • @SridharNaidu-zq9th
    @SridharNaidu-zq9th 6 หลายเดือนก่อน +1

    Very very important message of all our indian brothers and sisters

    • @SridharNaidu-zq9th
      @SridharNaidu-zq9th 6 หลายเดือนก่อน

      First time popular apeech of all our indians just like "swami vivekananda" speech in AMERICA, ARISE and AWAKE Indian brothers and sisters. VaZHGA VALAMUDAN

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 ปีที่แล้ว +8

    Very. Very. Deep subject. Nowadays we need this advice.

  • @arokiadass18
    @arokiadass18 ปีที่แล้ว +1

    நாந்தான் அன்னிக்கே சொன்னம்ல்ல.....இந்தாளவுடாதேனு....எப்புடி கலக்கறாப்லபாரு...
    காணொலி சூப்பர்...
    நீ கலக்கு சித்தப்பு....
    நக்கலும் நைய்யான்டியும்.....
    வேற லெவல் ஜீவா...
    அக்ரிமென்ட் போட்று...

  • @ayyaduraiayya7775
    @ayyaduraiayya7775 ปีที่แล้ว +3

    சகோ. உமாபதி‌தமிழன் நன்றி 👍👍👍🙏🙏🙏

  • @irjapairmia3544
    @irjapairmia3544 ปีที่แล้ว +2

    திருவாளர் உமாபதி, பேச்சு ஏதார்த்தமான பாமர
    தமிழ்,. )செய்தி உண்மை தான்.

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 ปีที่แล้ว +13

    அருமையான தகவல்கள் சகோ!!👍

  • @kottaiashif4786
    @kottaiashif4786 6 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் அருமையான பதிவு இது உமாபதி அய்யா அவா்களே தொடரட்டும் உங்கள் மக்கள் நல பணி >>>

  • @baskarmaster4379
    @baskarmaster4379 ปีที่แล้ว +5

    மிக மிக சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 ปีที่แล้ว +65

    முற்றிலும் உண்மையே காசு கொடுத்து பொருட்கள் வாங்கும் போது பார்த்து பார்த்து செலவு செய்தோம் ஆனால் தற்போது கண்ணில் பட்ட பொருட்களை வாங்கி விட்டு கார்டில் பணம் செலுத்திவிட்டு வந்த பிறகுதான் உணர முடிகிறது தேவையில்லாத பொருட்களை வாங்கி விட்டோமோ என்று உணர்கிறேன்

    • @ddtravels5561
      @ddtravels5561 ปีที่แล้ว +1

      Anubavapatta piragu nan kasu koduthu vanguvadhaye palakamaga matrikonden. Emergency ku mattum dha UPI use panren.

    • @karuneshkumarkumar
      @karuneshkumarkumar ปีที่แล้ว

      th-cam.com/video/s-LxAwu-NZw/w-d-xo.html

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 ปีที่แล้ว

      இதுக்கு காரணம் உன் முட்டாள் தனம். Digital India இல்லை

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு ஐயா நன்றிகள் பல.தோழர் ஜீவா விற்கும் நன்றி.

  • @murugan5528
    @murugan5528 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த தகவல் நன்றி உமாபதி ஜிவா

  • @s.r.mugunthans.r.mugunthan8694
    @s.r.mugunthans.r.mugunthan8694 ปีที่แล้ว +6

    என்ன ஒரு அற்புதமான பதிவு மக்களே இதைக் கேளுங்கள் நம் வாழ்க்கை எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது இருக்கிறது என்பதை பாருங்கள்

  • @johnbritto3037
    @johnbritto3037 ปีที่แล้ว +14

    Combination of Mr. Umapathi and Jeeva is so appropriate and way they discussed the topic is very thought provoking...👏👏👏👍👍 This topic is most needed one for every citizen and to be beware of the dangers digital transactions 🙄🙄🙄.... Thanks Jeeva...

  • @AbdurRahim-jm9vl
    @AbdurRahim-jm9vl ปีที่แล้ว +15

    அண்ணன் உமாபதி யின் டிஜிட்டல் இந்தியாவின் விளக்கம் மிக அருமையாகவும் காமெடியாகவும் இருந்தது ஆகவே சிரித்து கொண்டே இருந்தேன் ஜீவா மற்றும் உமாபதி அவர்களுக்கும் நன்றி

  • @umap5071
    @umap5071 ปีที่แล้ว +11

    Eye opening debate. Very good interview sir. Congratulations

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว +1

    அருமை பதிவு வாழ்த்துகள் விளக்கம் அருமை உங்கள் பணி சிறப்பு மக்கள் விழிப்புணர்வு வேர லவல். மக்கள் ரொக்பணம் கார்பேரே கையில். அன்னாசி கடையே போதும்

  • @mohamednabisal
    @mohamednabisal ปีที่แล้ว +5

    Mr. உமாபதி sir, Mr. ஜீவா sir
    Super Topic and Good explanation 👍👍👍

  • @massbro52
    @massbro52 8 หลายเดือนก่อน

    சரியான விழிப்புணர்வு அண்ணாச்சி உமாபதி அவர்களுக்க நன்றி

  • @shahulhameed-xc1to
    @shahulhameed-xc1to ปีที่แล้ว +4

    Dear Jeeva, I don't have words to appreciate your efforts by bringing this channel to us... You are a real statesman...We are proud of your brother ❤

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 11 หลายเดือนก่อน

    இவ்வலாவு அற்புதமாக புரியவைத்த எங்களுக்கு உமாபதி சார்க்கு எங்களது நன்றி

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 ปีที่แล้ว

    வணக்கம்.ஜீவா டுடே!இதுபோன்ற நல்ல காணொளி களை தொடர்ந்து பதிவிடவும். நன்றிங்க!ஐயா உமாபதி க்கு மிகுந்த வாழ்த்துக்கள்.

  • @dasarathan1715
    @dasarathan1715 ปีที่แล้ว +8

    தோழர் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.இந்த உரையாடல் just like class room teaching experience and explain the subject like ஒரு மாணவன் ஒரு வகுப்பு அறையில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பாடத்தை கற்பது போல் ஒரு அனுபவம் ஏற்படுகிறது.super and smart.congrats.💐🌷👏

  • @narmatham3726
    @narmatham3726 ปีที่แล้ว

    Arumaiyana Petchi 🙏🙏🙏🙏💐ungal pani serakka valthugal

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 ปีที่แล้ว +17

    SUPER,Super,Super. Excellent knowledge at the bottom most level. Generally he will suit all kinds of issues that arise in public

  • @-karaivanam7571
    @-karaivanam7571 ปีที่แล้ว

    அருமையான பதிவு, வாழ்க.ஒட்டக உதாரணம் சூப்பர்.

  • @r.s.m.thamaraithamilarasan2507
    @r.s.m.thamaraithamilarasan2507 ปีที่แล้ว +38

    திரு உமாபதி சொல்வது மிகவும் எதார்த்தம். டிஜிட்டல் பேமெண்ட முறைக்குப் பிறகு விலைவாசி மிகவும் அதிகமாகி விட்டது. This is the effect of digital India. Super market ல் வாங்கும் பொருட்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 ปีที่แล้ว +3

    உமாபதி சார் நல்லதொரு நேர்காணல் இருவரின் பேச்சும் நல்லதொரு நேர்காணல் தோழர் உமாபதி சார் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @franglineds2440
    @franglineds2440 ปีที่แล้ว +3

    மிக சிறப்பு அருமையான விளக்கம்...💐

  • @kalirajan9070
    @kalirajan9070 ปีที่แล้ว +2

    உமாபதி அவர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இதன் சமூக விளைவுகள் மிக மோசமாக. இருக்கும். சுரண்டல் என்பது இதுதான். புரிய வைத்ததற்கு நன்றி

  • @MARK-to3zi
    @MARK-to3zi ปีที่แล้ว +19

    ஐயா சொல்லுவது 100% உன்மை எனது வங்கியான கத்தோலிக் சிரியன் வங்கி ரூபாய் இரண்டு ஆயிரத்தை குறைந்த பட்ச இருப்பு இல்லை என்று தின்ரு விட்டானுங்க ஐயா உண்மை உண்மை உண்மை

  • @vijaivijai558
    @vijaivijai558 8 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமையான பதிவு உமாபதி ஐயா அவர்கள் பேட்டி அருமை 👌👌👌👍

  • @indira01abi47
    @indira01abi47 ปีที่แล้ว

    அருமையான என் உணர்வுபூர்வமான நடந்த உன்மையை மீடியா சகோதரா இருவருமே சொல்லி உள்ளீர்கள் சகோதரா இருவருக்குமே கோடான கோடி நல்வாழ்த்துகள் இதுதான் புதுவை புதுநகர் ராகவன் அண்ணாச்சியின் மணக்குவிநாயகர் அரிசி கடை திவால் ஆனது எங்களின் கடையில் கடன் தந்து அலிந்த உன்மை கதையே சகோதரா என் பதிவுகள் நிறையாவே இதில் உன்மையில் அடிபட்ட உன்மை வேதனையை தான் நீங்கள் கூறி உள்ளீர்கள் இதுதான் நாங்கள் பட்ட கஷ்டங்களே பட்டு அனுபவத்தால் தான் நான் இனி இது கடைசியும் முதலுமாய் எங்களோடவே இந்த கஷ்டம் முடியட்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த இத்தனை எழுத்து வடிவ பெரும் வாக்குவாதம் போராட்டமே மீடியா இரு சகோதரா இப்படி நேரடியாக எல்லாவிதத்திலுமே பாதிக்கப்பட்டதினாள் தான் இந்த இத்தனை அனுபவ விழிப்புணர்வே நான் செய்யவே முலூகாரனமே மீடியா சகோதரா இதுதானே நடந்த உன்மையும் கூட என்னா சரிதானே மீடியா சகோதரா இனி அப்பாவி அனைத்திந்திய ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்கள் அனைவருமே உஷார் உஷார் மக்களே!!!

  • @sivam.s7104
    @sivam.s7104 ปีที่แล้ว +3

    👍👍அருமை கருத்துக்கள். உண்மையான நடைமுறைகள். விளக்கங்கள்💯👌👌👌🙏

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 9 หลายเดือนก่อน

    சே... அருமையான கார்பரேட் கலாச்சார விழிப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு மிகவும் முக்கியமான சிறப்பானது. தர்ச்சார்பு பொருளாதார வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 ปีที่แล้ว +3

    Very good and useful explanation ,,Thankyou Umapathy sir and Jeeva