Our One year Old Shipping container Farm house - modern 1 BHK Farm house - Felix Gerald

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Our One year Old Shipping container Farm house - modern 1 BHK Farm house - Felix Gerald Agriculture and natural faming update
    welcome to my Tiny modern 1 BHK Farm house made out of shipping container homes
    shipping container homes,
    shipping container homes design,
    container homes,
    container house,
    container house tamil,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 343

  • @ajithragunathan6094
    @ajithragunathan6094 ปีที่แล้ว +11

    ஒரு நாள் இது போல் என் வாழ்க்கை மாறும்..... அருமையான யோசனை

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 ปีที่แล้ว +5

    கன்டெய்னர் வீடு விரைவில் நவீன வசதியுடன் அமைத்து தருகின்றனர்.உருதியானது.இயற்கையோடு இனைந்து வாழ்வது ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி.நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @saranmaha007
    @saranmaha007 ปีที่แล้ว +15

    அருமையான வீடு அழகான வாழ்க்கை அருமையான இயற்கை காற்று விவசாயம் காப்போம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +3

    வணக்கம் பெலிக்ஸ்
    இயற்கையை நாசம் செய்யாமல் அதையேஅமேலும் அழகுபடுத்தி ஒரு. எழில்மிகு வீடு .. வாழ்த்துக்கள் பெலிக்ஸ்...மிகவும் அழகாக உள்ளது ‌‌.. பதிவிற்கு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👍👏👌❤️

  • @AnithaGunasekaran
    @AnithaGunasekaran ปีที่แล้ว +15

    Sir this is no more a just to watch series, I have added it to my playlist. You never fail to amaze me. Thank you.

  • @svastia
    @svastia ปีที่แล้ว +4

    Amazing, love your videos.
    I'd recommend govt electrification as a backup. Two reasons: (1) You will have a power backup in case of emergency. (2) If everyone utilises grid power and govt slowly transforms to 100% renewable energy, this would be greener option compared to recycling lead acid batteries every once in a while in your 3KVA solar system.
    Secondly, explore passive cooling options. If you grow large evergreen trees around the container, you will get shadow on top. Combine this with an extra layer of thermo-reflective material on top of the container to cool it down. Then, the ambient temp directly above the roof and its surface temp would be 5-20 degrees lower than what it is now.

  • @sabestianabraham8788
    @sabestianabraham8788 ปีที่แล้ว +15

    Dream Come True 🥰 - Congrats Felix & Family 😇

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam ปีที่แล้ว +9

    Felix, அருமையான அழகான வீடு ❤ உங்கள் wife நல்லா அழகு படுத்திருக்காங்க, இந்த வீட்டின் ஒவ்வொரு இன்ச் லும் அவங்களோட பங்களிப்பு தெரிகிறது, you are so lucky to have her as your wife felix!! நீங்களும் உங்கள் பையனும் அடித்து விளையாடும் ஒரு விளையாட்டில் தம்பிகிட்ட நீங்க நிறைய முறை தோத்துட்டு இருந்தீங்க, சுலீருனு உங்கள் கையில் அடி படும்போது வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த உங்க wife ரொம்ப துடிச்சாங்க ❤ அது வீடியோ பார்க்கும்போது புரியும். என் வாழ்த்துக்களை கண்டிப்பா அவங்க கிட்ட சொல்லுங்க felix உங்கள் குடும்பம் போலவே இந்த பண்ணை வீடும் கொள்ளை அழகு ❤🔥🔥🔥🔥🔥

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp ปีที่แล้ว +4

    ஒரே வரியில் சொல்கிறேன் FELIX.
    நீங்கள், *கடவுளின் அன்பு படைப்பு*
    அவ்வளவுதான்

    • @MMB135
      @MMB135 4 หลายเดือนก่อน

      heheh.....thats y he is in jail now ....

  • @jaybu1563
    @jaybu1563 ปีที่แล้ว +43

    Felix sir, sharing about your house in agriculture land is good only, but same time you and your family safety is very important, so I feel not showing your house details to media is good for your safety.

    • @harikrishnanm51
      @harikrishnanm51 ปีที่แล้ว

      That is not his home sir
      It is just for living for some time

    • @saravanan1976
      @saravanan1976 ปีที่แล้ว +3

      I was thinking the same.. but I am very happy for Felix!!

    • @rangaswamybalasundaram2707
      @rangaswamybalasundaram2707 ปีที่แล้ว +1

      Excellent idea Mr. Felix. I really appreciate your views on green farming. I want to make a similar type house in my farm near a forest in erode district. Pl.share me the cost of development of this model
      Bala from cbe.

  • @sahayaraj9558
    @sahayaraj9558 ปีที่แล้ว

    சார், சூப்பர்
    இயற்கையை மதிக்க தெரிந்தால் அனைத்தும் நலமாக நடக்கும்,
    வாழ்த்துக்கள் சார்.

  • @SIMPLYSAMAYAL
    @SIMPLYSAMAYAL ปีที่แล้ว +7

    Felix sir… budget & construct pannavanga details um kudutha… neraya peruku useful ah irukum… kindly share the persons contact number pls 🙏🏻

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 ปีที่แล้ว +2

    ஒவ்வெற்றையும் பார்த்து பார்த்து
    மிக நேர்த்தியாக வடிவமைத்தது ஊள்ளிர்கள்.
    ஒரு தெளிவான புரிதலுடன் தற்சார்பு வாழ்வியல் என்ற இலக்கை நேக்கிய பயணம்
    முழுமையாக வெற்றியடைய
    வாழ்த்துக்கள் நன்றி.

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 ปีที่แล้ว +2

    Novah's Arc,Eden Garden,Evangelin's hut....❤️❤️❤️lovely place

  • @makhbulmohdedris4686
    @makhbulmohdedris4686 ปีที่แล้ว +2

    Excellent concept Sir.
    Take care and enjoy life.
    -from Prof.Mohd Edris (Malaysia).

  • @saiharishh609
    @saiharishh609 ปีที่แล้ว +3

    Good Sir. Your speech & house reflects your personality. Wish you all success.

  • @AkashA_99
    @AkashA_99 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்னு சொல்லுங்க please!you just live in my dream life ❤️

  • @aravindjayakumar
    @aravindjayakumar ปีที่แล้ว +7

    Super anna !! Thanks for the house tour, please for your safety install some CCTV cameras around your house since its isolated and might often be unwatched when you are leaving for city 👍 take care and thanks for the content.

  • @ArjunHari6
    @ArjunHari6 ปีที่แล้ว +5

    So good to see this video sir… kindly let us know about the costs involved too, so that it’ll be of more help to the people who are aspiring to live a similar life.

  • @laya0srinivas
    @laya0srinivas ปีที่แล้ว +2

    Beautiful house Felix. Good luck and best wishes.

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 4 หลายเดือนก่อน +3

    Bro sometimes we must keep some things in your life a secrecy it's my valuable advice God will help you and your family to come out of these bad days don't worry

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 ปีที่แล้ว +1

    Lovely, TQ for sharing. You are a wonderful person. Wish you all my very best. love Felix's Nest.💖

  • @andydavidharry
    @andydavidharry ปีที่แล้ว +4

    Love this project… I would like to discuss with you regarding my project as well… good job!!!

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் Felix Sirதெரியல..ஆன நம்ம ஊர் weather க்கு November,December,January தவிர இந்த container home 🏠 இருக்க முடியும்மா Sir. AC current bill அதிகமா pay பன்ன வேண்டியது வரும்மோ.best ஓலையிலே அழகா நீங்க கட்டியிருக்கலாமே.just my opinion😊Anyway Congratulations💐 ஒரு நாள் எங்களையும் கூப்பிடுங்க வரோம்😃🙌🙏

  • @cooltempter
    @cooltempter ปีที่แล้ว +1

    Congratulations Sir. Really appreciate the thoughts behind this farm house.

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 ปีที่แล้ว +1

    Yov Felix-uh ... ka ka po ... Simply Superb 👌👌👌👌👌👌

  • @karthishkumarj3626
    @karthishkumarj3626 ปีที่แล้ว +2

    Lovely farm house 🏡 sir. Awesome engineerity.

  • @hariprasath5950
    @hariprasath5950 ปีที่แล้ว +1

    அருமை.. நானும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்.. நன்றி..

  • @vinotharumugam2195
    @vinotharumugam2195 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார்

  • @NM-fc8vu
    @NM-fc8vu ปีที่แล้ว

    Hi Felix, I wish I had watched this video three years back. I spent a lot of money to build a house in my farm. I live there only for a month or two in three years. Now I feel that I should not have wasted so much money.

  • @Itseasypeesy
    @Itseasypeesy ปีที่แล้ว +1

    Omgggggggg is this even a tamilnadu..!!!! Ithumari lam naa English, foreign channels la tan pathurkenn..poduuuu poduuu poduuu..semmma semmaaa brooo...insp insp insp inspo inspooo inspiration ♥️♥️♥️♥️♥️

  • @jagadishnaidu1236
    @jagadishnaidu1236 ปีที่แล้ว

    வணக்கம் தோழர்,
    அருமையான சிந்தனை

  • @Mr88ssss
    @Mr88ssss ปีที่แล้ว +1

    Your house is high class sir. Looking so good.

  • @venkateswaranrajan2086
    @venkateswaranrajan2086 ปีที่แล้ว

    Thank u for sharing ur shipping container farm house home tour. Very nice n beautiful innovative. Name for the form house is RED PIX farm house

  • @rajakumar-oz7qk
    @rajakumar-oz7qk 8 หลายเดือนก่อน

    I am one of your suscriber, i am daily watching your channel.Just now i have seen your farm house video. I saw your social social responsibilty and self dependent.

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +1

    அழகான அருமையான வீடு
    காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்ற
    பாரதியார் கவிதைகள் தான் ஞாபகம் வருகிறது

  • @Thd369
    @Thd369 ปีที่แล้ว

    Good Thoughts 👍. Good work. Amazing 👏 . You teaching to this society. Thank you Felix.

  • @geethasekar8751
    @geethasekar8751 ปีที่แล้ว +3

    You could have shared your experience on paddy cultivation a little more elaborately. It would have been useful to know the plight of farmers who are life givers for the whole Universe. BTW wonderful brother.

  • @softwaresplease
    @softwaresplease ปีที่แล้ว +3

    Felix can share the details of who made the container house. I have the same idea to build using a containers to cut down construction cost as well as an environmentally friendly one. at the same time with good interior with comforts and safety as well.

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva ปีที่แล้ว

    புதிய விவசாய நன்பருக்கு வாழ்த்துக்கள் பகுதி நேர விவசாயியாக மட்டும் இருங்கள்
    விவசாயம் மட்டுமேசெய்து வாழா சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்
    எந்த ஊர் என்று கூறுங்கள்

  • @savithirisathya5163
    @savithirisathya5163 ปีที่แล้ว

    அருமையாக ப்ளான் பண்ணி அமைச்சு இருக்கீங்க.சார்.நல்ல நிம்மதியா இருக்க இந்த.வீடு அமைஞ்சு இருக்குங்க.

  • @vijayakumarbalan7994
    @vijayakumarbalan7994 ปีที่แล้ว

    Felix sir, very very thoughtful modern living with nature by side ... 👍👍👍Keep rocking....god bless

  • @kasturiswami784
    @kasturiswami784 ปีที่แล้ว +3

    Keep some short trees with good canopies near your house. They can lessen the heat a lot.

  • @delhibabu5095
    @delhibabu5095 ปีที่แล้ว +1

    Nice and very calm environment 🤝🏻

  • @dudevraj
    @dudevraj ปีที่แล้ว +1

    Name it “Mount Carmel”
    It’s not a mountain but the work you accomplished and future endeavors it’s a very apt name.
    Congrats and keep up the good work
    With love from 🇱🇰

    • @marydavid6453
      @marydavid6453 ปีที่แล้ว

      Very, very interesting.
      Zion is the name I would suggest. Thanks be to God for this your idea. Have a great time. 😊

  • @jaychinnas9501
    @jaychinnas9501 ปีที่แล้ว

    ஆலோசனைகள்;
    பூந்தோட்டம் வைக்கவும்.
    எல்லா வகையான பழ மரங்களை் (குறிப்பாக சிறுவயதில் பள்ளி வாசலில் வாங்கி சாப்பிட்ட) தேடி கண்டுபிடியுங்கள். Hybride தவிர்க்கவும். நெல் பயிர் செய்தாலும் இயற்கை முறையில் செய்யுங்கள். நெல் அரிசியாக மாற்றும்போது மில் லில் chemicals பயன்படுத்துகிறார்கள், ஜாக்கிரதை.
    பூமி

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 หลายเดือนก่อน +1

    ஊழல் செய்த பெரிய பெரிய பண்ணை வீடுகளை விட்டுவிட்டு இந்த கண்டைனர் அவுஸ் ரைட் பண்றதுக்காக போலீஸ் உள்ளே வந்ததை நினைத்தால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு அழகு அல்ல....

  • @radhaglasti
    @radhaglasti ปีที่แล้ว

    My dream project Bro!!
    You have implemented already!!!
    Happy for you

  • @harikrishnanm51
    @harikrishnanm51 ปีที่แล้ว +2

    Lovely sir 💖wish you the best

  • @vinothprabakaran2256
    @vinothprabakaran2256 ปีที่แล้ว +2

    எங்கள் மண்ணின் மைந்தர்....

    • @elizabethpriya780
      @elizabethpriya780 3 หลายเดือนก่อน

      பெரிய வயல் வெளி இது எந்த ஊர் சகோ.

  • @kishoreanandvenkatarajulu2225
    @kishoreanandvenkatarajulu2225 ปีที่แล้ว +1

    Lovely and quite thoughtful. Great share, now thinking all about containers/RV. Farm name's: Felix Farmland/gerald garden, Lix Pix Farms, container gardens/farms, Sunrise farms.

  • @JoelJohnJs
    @JoelJohnJs 4 หลายเดือนก่อน +1

    Bro, be careful about, lightning, is it safe during raining season ?

  • @mariselvam5349
    @mariselvam5349 ปีที่แล้ว +1

    Peace is beautiful♥️

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy3463 ปีที่แล้ว +2

    Beautiful house

  • @shravanm3735
    @shravanm3735 ปีที่แล้ว +3

    Hi Felix, with respect to your FarmHouse, in case if you are expanding the area, try to explore with LGSF AND PreFab Walls. Your Container House looks beautiful and I also understand the logistic and cost structure. However please review the mentioned. Hearty congratulations , with every good wishes 🤘🏻

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi ปีที่แล้ว

      What is LGSF? Did you mean prefab wall as extension to his existing house?

    • @shravanm3735
      @shravanm3735 ปีที่แล้ว +1

      @@tamiltholaikatchi Light Gauge Steel Framed Structures (LGSF)

  • @velelumalai
    @velelumalai ปีที่แล้ว

    தென்னை மரத்தை சுற்றி ஒரு 4” பிவிசி பைப்பை வட்டமாக இரண்டு அடி ஆழத்தில் புதைத்து வையுங்கள். அதில் ஒரு 16 mm ஓட்டை போட்டு அதனுடைய கனெக்‌ஷன் மேலே மண்ணுக்கு வெளியே வையுங்கள். அதில் சாப்பிட்ட பழங்கள், மண்புழு, மாட்டு சாணத்தை ஊற்றினால் நீர் நேராக் மரங்களுக்கு செல்லும். கிட்சன் வேஸ்ட் நீரை ஒரு தொட்டியில் சேர்த்து அதில் ஒரு பம்ப் போட்டு சொட்டு நீர் பாசனத்திற்கு வழி செய்யலாம். காற்றாலை மற்றும் பேட்டரி பாக் உதவி செய்யும்.

  • @prakashsam6968
    @prakashsam6968 ปีที่แล้ว +3

    Sir, use wind turbine also, it will support at night.

    • @kanthvickram4490
      @kanthvickram4490 ปีที่แล้ว +2

      fantastic idea to recharge the batteries.

  • @gmegarajraj672
    @gmegarajraj672 ปีที่แล้ว

    Great job sir, do it, please share your experience to our nation & society & youth generation .

  • @devrhenius876
    @devrhenius876 ปีที่แล้ว

    Fantastic, by far the best post from Felix, thanks

  • @KrishnakumarMmkrishna477
    @KrishnakumarMmkrishna477 ปีที่แล้ว

    Superb Felix, that was wonderful, inspiring and motivating - keep going...!!

  • @pinto5136
    @pinto5136 ปีที่แล้ว

    Congratulations Felix innovative and motivation

  • @arunkumar_showmiya
    @arunkumar_showmiya ปีที่แล้ว

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kanthvickram4490
    @kanthvickram4490 ปีที่แล้ว

    Oh...wow !!! Felix, i gave my comment in your last video. Is it a coincidence or what !!!....we were thinking to build a small holiday home in the coconut grove to relax at the week-ends, and i see this video and very much inspired with your shipping container house; it looks small from outside but inside looks great with enough space. Heat is no problem, and you can mulch with hay or other materials on the ceiling; or you can fix the polystirene squares throughout the ceilings inside the house. It would be helpful to the viewers if you could give the total cost of the contaner home from the container to solar pannel to septictank..all together from A to Z !! Thanks Felix. The name for this house... i say, Holy House or HOLYHOME. You can name your daughter Holy (if you have a daughter) !!!

  • @sarandv
    @sarandv ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் Sir. அருமை

  • @yuvarajabalakrishnan7863
    @yuvarajabalakrishnan7863 ปีที่แล้ว

    Congratulations Felix, my wishes and prayers to your success in agriculture.

  • @the_viswa
    @the_viswa ปีที่แล้ว +2

    Please do this as a playlist

  • @indman4608
    @indman4608 ปีที่แล้ว

    I watched many such videos on container house as I have plan to build one. Your video is Excellent in a way as I could see that love and passion with which your house was built. 🙏 Sir can u plz share the size of container. Thank you

  • @kavithashri6807
    @kavithashri6807 ปีที่แล้ว +1

    Sir, kindly share approximate Budget of this farm house, apart from household articles like fridge ,table ,cot ,etc.,

  • @simonjoseph3283
    @simonjoseph3283 ปีที่แล้ว

    very impressive 👏🏼. Very surprised to see your talent on this field.

  • @balajisrinivasan5228
    @balajisrinivasan5228 ปีที่แล้ว

    Felix nice about your farmhouse, tell more on how you built need details so I am also planning such kind in my farmland

  • @elangos4942
    @elangos4942 ปีที่แล้ว +1

    காலம்சென்ற ஐயா நெல் ஜெயராமன் அவர்களுடைய பெயரை வைத்தால்...
    அவர் செய்த தன்னலமற்ற பணி இல்லை சேவைக்கு பெருமை சேர்த்ததாக இருக்கும்.

  • @sankaraperumal
    @sankaraperumal ปีที่แล้ว +1

    1.பழந்தமிழ் சோலை
    2.மருதவனம், மருதம்

  • @hariharan7729
    @hariharan7729 ปีที่แล้ว

    It is great to hear someone trying this eco-friendly life-style, I'm curious about the waste management, how you are processing the garbage, are you taking it to somewhere every time or is there any way you are processing it here, and I'm surprised to hear that you are not dependent on the free electricity, All the best Felix👍

  • @arunkumarr1144
    @arunkumarr1144 ปีที่แล้ว

    Vaazhththukal sir..

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +1

    Semaya thutu vachirikeenga.
    Kasu thana namma kadavul
    Oru mathiriya.settle ayyachi
    Paravoi illa.

  • @soniclifestyle2851
    @soniclifestyle2851 ปีที่แล้ว +1

    Very nice..and detailing. 👍

  • @mohammednasar9814
    @mohammednasar9814 4 หลายเดือนก่อน

    உண்மையான விவசாயம் செய்பவர்கள் ஆடம்பரமாக பேசமாட்டார்கள்..... விவசாயம் காப்போம்....

  • @shanmugasankara668
    @shanmugasankara668 ปีที่แล้ว +1

    REALLY SUPERB SIR .. PLEASE SHARE THE FARMHOUSE CONSTRUCTORS DETAILS AND PEICE... I SUGGEST NAME OF THE FARM VANAVIL FARM OR DREAM FARM

  • @sathishvaradhan4228
    @sathishvaradhan4228 ปีที่แล้ว

    Felix sir...beautiful house sir, may be if u use sandwich panels for interior roof , it will help you during summer and all round the year will help in keeping you house warmer.

  • @palaghatmadhavan9476
    @palaghatmadhavan9476 ปีที่แล้ว +1

    Please create a new playlist for all the videos about farm.

  • @jaychinnas9501
    @jaychinnas9501 ปีที่แล้ว

    சகோ.பவா செல்லத்துரை வீடியோ பார்க்கவும். அவர் வீட்டின் வடிவமைப்பு பற்றி அருமையாக ஆலோசனைகள் கொடுக்கிறார்.

  • @selvakumarsarangan2830
    @selvakumarsarangan2830 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @skumaran1275
    @skumaran1275 ปีที่แล้ว

    அனைவரிடமும் விவசாயி உள்ளே ஒளிந்திருக்கிறான்

  • @baronvode9962
    @baronvode9962 ปีที่แล้ว

    Looks good, Felix.
    More on your power system please, especially energy storage.
    No backup diesel generator ?
    Listeroid or Petteroid ?
    Water supply system can be pneumatic(compressed air) as well, yet another energy storage option.
    Are you using biomass/waste wood for fuel ?

  • @karthikeyaprabu2387
    @karthikeyaprabu2387 ปีที่แล้ว

    Mr. Felix Good Initiative.

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 ปีที่แล้ว

    Felix: Great Idea and Efforts.
    What's your Budget for the House & the Solar Power, Sewage treatment, Well water facility etc etc? How far is the Public School and the Police Station from your Farm House? I am more concerned about the Safety of the House and living alone with your Family in the middle of a Farm, which is harder to get help during Emergency for safety and medical matters.
    Please address them! Thanks, Felix!

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 ปีที่แล้ว

    Super good 👍 god bless us

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 ปีที่แล้ว

    this guy is doing lot of good!

  • @angelinedeepthi1983
    @angelinedeepthi1983 ปีที่แล้ว

    Congratulations sir..God bless

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 4 หลายเดือนก่อน +1

    All this ok Felix.. he should have avoided that broker Nexus.. Now your wife says her container and land not yours..

  • @thiyagarajanv5608
    @thiyagarajanv5608 ปีที่แล้ว +1

    Wonderful 🙏

  • @jayivanthmahenderbabu5400
    @jayivanthmahenderbabu5400 ปีที่แล้ว +1

    Veralevel 🔥

  • @barathkumar1289
    @barathkumar1289 ปีที่แล้ว +1

    Inspiring ❤️

  • @fishfish300
    @fishfish300 ปีที่แล้ว

    😱😱😱 வாவ்....... சூப்பர்

  • @adityabaradwaj1628
    @adityabaradwaj1628 ปีที่แล้ว +3

    Sir, farm ku name : Bethlehem nu vainga.
    Absolutely spot on about hybrid solar systems…it’s the best effective system in the city sir. I’d suggest the same for you but you seem hell bent on being completely off grid so kudos to you

  • @bsrajamaneekam7077
    @bsrajamaneekam7077 ปีที่แล้ว

    மிக அருமை சகோதரரே.தங்கள் நிலம். எந்த ஊரில் உள்ளது.பண்ணை வீட்டிற்கான பெயரை தேர்ந்த்தெடுத்துவிட்டிர்களா.

  • @sreethiru1205
    @sreethiru1205 ปีที่แล้ว

    Incredible very innovative

  • @raghavanraghav1753
    @raghavanraghav1753 ปีที่แล้ว

    Sooper Anna ... Which area are you doing agriculture ... All the best... Please speak about agricultural issues where the farmers are facing.. like you also I am planning to do agriculture....

  • @msvineesh
    @msvineesh ปีที่แล้ว +1

    Very Nice Felix!

  • @vijaykumargopalakrishnan8625
    @vijaykumargopalakrishnan8625 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தோழர்