உங்கள் அன்பானவரின் ஆன்மா உங்களோடு இருப்பதை அறிந்து கொள்ள முடியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 13

  • @NewUs-l5h
    @NewUs-l5h หลายเดือนก่อน +2

    Nandri Ayya❤❤❤

  • @Infinity_47
    @Infinity_47 10 วันที่ผ่านมา

    Neenga sonathu ellam unmai iya j.srikala

  • @SanasaraUllagam
    @SanasaraUllagam หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 21 วันที่ผ่านมา

    ஆன்மாக்களை கட்ட முடியுமா அப்படி சிலர் சொல்கிறார்களே தாங்கள் பதில் சொல்லுங்க

  • @saravanank7541
    @saravanank7541 หลายเดือนก่อน +1

    Thanks Ayya.Naan migavum manamudainthu erunthen. Vungalin vilakkan ennai niraivupatuthiyathu ayya.En entral en magan moonteu mathangalukku munbu thaan ennai vittu sentran.Avanukku vayathu 15 mudiyum tharuvayil eppadi oru nigalvu nadanthu mudinchiruchi. Avan elappu ennal thangikave mudiyalai ayya. En pillaiyai pirinthu naan eppadi eruppen.Avan aanma santhi adaiya naangal emna seiua vendum ayya.neengal nallathoru vilakkathai tharungal ayya.En pillai eppadi engalaivittu sentran ental Attril kulikka pogumpothu alam theriyamal thanniril mulgi poitan. Piragu nangal thedi vudane en pillaiyai half an hour le kidaithuvittan.

  • @DhanalakshmiSingaraj
    @DhanalakshmiSingaraj หลายเดือนก่อน +3

    என் கணவர் இருந்து இரண்டு மாதங்கள் ஆகிகிறது எங்களோடு இருக்கிறாரா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்

  • @Infinity_47
    @Infinity_47 10 วันที่ผ่านมา

    En kanavar death ahi 11 month ahirathu j
    .srikala

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு சந்தேகம்....இறந்தவரை பற்றி கீழ் தானமாக சொந்த பந்தம் தரும் டார்ச்சர் தாங்க முடியாத நிலையில் உள்ளது... ஒரு பக்கம் வலி வேதனையை இன்னுமொரு பக்கம் அவதுரமாக பேச்சு மனம் ஊளச்சல் தருகிறது..... இவர்களுக்கு எப்போது நல்ல புத்தி கிடைக்கும்..... அவர்களுக்கு என்ன கதி கிடைக்கும்....

  • @kavimuthu8292
    @kavimuthu8292 หลายเดือนก่อน +1

    Ayya marupirapu antha kudumpathulaye kidaikuma akaala maranam adainthavargaluku marupirapu irukuma ayya 😢

  • @SasiKala-uw1uo
    @SasiKala-uw1uo หลายเดือนก่อน +2

    அய்யா சொந்த வீடாக இல்லாமல் வாடகை வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு காலி செய்து போய் விட்டால் அங்கே அந்த ஆத் மா வருமா?

  • @rosirose5528
    @rosirose5528 หลายเดือนก่อน +1

    ஐயாவீட்டிற்குள்வவ்வாள்வருகிறதுஅதற்குஎன்னகாரனம்

  • @PriyankaPriyanka-tg9hr
    @PriyankaPriyanka-tg9hr หลายเดือนก่อน +2

    ஐய்யா என் தம்பி ஒரு சிறிய விபத்தில் எங்களை விட்டு பிரிந்து விட்டார்.... என் கனவில் என் தம்பி எப்போதும் உயிர் பெற்று மறுபடியும் எங்களிடம் வருவது போல் கனவில் வருகிறார் இதற்கு அர்த்தம் என்ன ஐய்யா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு சந்தேகம்... என்னுடைய கணவர் இறந்து 4 மாதம் ஆகிறது... இன்னும் நாங்கள் ஒரு தர்மம் நல்ல செயல் செய்தாலும் இந்த புண்ணிய அவரைத் சென்து அடையட்டும் என்று சொல்கிறேன்.... இந்த புண்ணிய அவரிடம் போகுமா?????. நாங்கள் இந்த இறப்பை ஏற்று கொண்டோம்.... தினமும் அவருக்கு. நல்ல ஆறுதலான வார்த்தைகள் சொல்கிறேன்.... முதலில் உணவு ஜீவ ராசிகள் உணவுகள் வைத்து பிறகு அருந்துகிறோம்.... அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிராத்தனை செய்கிறேன்......