மணத்தக்காளி🌱மக்காசோளம்🌽 செவ்வாழை🍌 அறுவடைனு நிக்க நேரமில்லாமல் ஓடிய ஒரு நாள்|🐓நாட்டுக்கோழி வளர்ப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 118

  • @karthickraja8308
    @karthickraja8308 ปีที่แล้ว +38

    கணவனின் விவசாயத்திற்கு உதவும் மனைவி
    மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் கணவன்
    அருமையான வாழ்க்கை

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +5

    உங்களுக்கு தெரியாத வேலை என்று ஒன்று உண்டா சிஸ்டர் அனைத்து வேலைகளிலும் அசத்தறீங்க அருமை மனதக்காளி கீரை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு

  • @r.vinayagansurya2714
    @r.vinayagansurya2714 ปีที่แล้ว +6

    கோழி மற்றும் சேவல் அருமை 👌

  • @nithyac8714
    @nithyac8714 ปีที่แล้ว +5

    அனைத்தும் அருமையாக உள்ளன சகோதிரி👍👍👍

  • @suganyarajendran3924
    @suganyarajendran3924 ปีที่แล้ว +2

    உங்களுடைய வீடியோ பார்க்க ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள். உங்களை போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை.❤❤❤.

  • @thenravi4501
    @thenravi4501 ปีที่แล้ว +3

    காலை எழுந்தவுடன் கோழிக்குததீனி போடுதல், கீரை அறுவடை, வாழை தாா் அறுவடை, மக்காசோளம்அறுவடை,கோழிக்குஞ்சை காப்பாற்றியது,வாழைத்தோட்டம் சுத்தம், அல்வா எல்லா நிகழ்வும் அருமை தோழி

  • @sanaparwin8156
    @sanaparwin8156 ปีที่แล้ว +6

    U r mosted blessed person in this earth....stay blessed ❤

  • @santhisingaram8435
    @santhisingaram8435 ปีที่แล้ว +4

    உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை❤

  • @krithikadevika
    @krithikadevika ปีที่แล้ว +1

    பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு sister 💕💕💕

  • @mentelcrazy7310
    @mentelcrazy7310 ปีที่แล้ว

    விவசாயம் வாழ்க விவசாயம் செய்பவர்களும் வாழ்க வாழ்க.

  • @mohammedmafaz8138
    @mohammedmafaz8138 ปีที่แล้ว +3

    Ungaa video va partha manasukku ithamma iruku sis

  • @ThodarnthuPesuvom
    @ThodarnthuPesuvom ปีที่แล้ว +2

    Video super kaa⚡ seeds yaarula select panrukinga kaa.., athu sollave illaiye kaa🤔🤔🤔🤔

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 9 หลายเดือนก่อน

    Great efforts... 👍

  • @nilamithra3541
    @nilamithra3541 ปีที่แล้ว +1

    Actually farm paradisenu oru game vilayaduva. Athula intha madhiri Ella idathulayum Ella chediyum pottu aruvada panni vilayaduva. Atha appadiye na nejathula pakkura. Super sisyyy.
    Hats off to your hard work

  • @gopiigopi1197
    @gopiigopi1197 ปีที่แล้ว +2

    Pakku sedi nadavu muthal aruvadai varai uram melanmai Patri oru video podunga😊

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 ปีที่แล้ว

    அருமையான பதிவு தங்கச்சி

  • @sriramr5014
    @sriramr5014 ปีที่แล้ว

    உங்கள் காணொலி அருமையாக இருக்கிறது இந்த தோட்டம் அமைந்திருக்கும் இடம் எங்கு உள்ளது

  • @premnaths-3425
    @premnaths-3425 ปีที่แล้ว +4

    Nice video 💥💥

  • @bagyalakshmimahadevan6488
    @bagyalakshmimahadevan6488 ปีที่แล้ว

    எந்த ஊர்ல இருக்கிறீங்க. அருமையான காணோளி

  • @govi-1992
    @govi-1992 ปีที่แล้ว

    Kozhi ellam kiripillai kadikkatha

  • @aadhi008
    @aadhi008 ปีที่แล้ว +2

    ❤அருமை

  • @srajsu4901
    @srajsu4901 ปีที่แล้ว +2

    Amazing vlog!👍 Mind blowing 👍

  • @karthikm4883
    @karthikm4883 ปีที่แล้ว

    Last time makkasolam ...dry panama apadiye sale panitengla

  • @kavithathangavel6668
    @kavithathangavel6668 11 หลายเดือนก่อน

    Nattu Koli kidaikuma sister

  • @whybloodsameblood9493
    @whybloodsameblood9493 ปีที่แล้ว +1

    Ungal vayal ethnai acres

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 ปีที่แล้ว +1

    Manila vaathu egg kedaikugala sis

  • @namakkalswetha06
    @namakkalswetha06 ปีที่แล้ว +14

    Sister... konjam Pathu ponga ...puda ula iruku..romba unwanted plant iruku keerai edukura place...be safe with this 🐍sis

  • @priyaanandes
    @priyaanandes ปีที่แล้ว

    I wish to stay in your neighborhood... To buy fresh vegetables, fruits

  • @sathyabamasrijit8432
    @sathyabamasrijit8432 ปีที่แล้ว

    Dress collection haul podunga punitha neenga podura yella dress super ah iruku

  • @Amsasekar001
    @Amsasekar001 ปีที่แล้ว +2

    சகோதிரி❤

  • @Aponrithick-A
    @Aponrithick-A ปีที่แล้ว +1

    sister hen ikku fever cold varuvathakku previously enna medicine kudukanum

  • @pragathinatarajan
    @pragathinatarajan ปีที่แล้ว

    Land evlo vechurkenga.. athula crop rotation epti panrenga..

  • @LogeswariM-u5d
    @LogeswariM-u5d ปีที่แล้ว

    Super sister parkka very beautiful super excited ❤❤❤

  • @radharaman9098
    @radharaman9098 ปีที่แล้ว

    Marthangali vithai kidakkuma tharuvangala

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    விவசாயத்தில் தினம் தினம் புது பிரசனைகள்

  • @kathambari4104
    @kathambari4104 ปีที่แล้ว

    Nice,lively life sis, enjoy

  • @SDS_farm
    @SDS_farm ปีที่แล้ว

    Super🎉

  • @muthuselviveeraperumal8111
    @muthuselviveeraperumal8111 ปีที่แล้ว +1

    Wow nice sis

  • @sekar5614
    @sekar5614 ปีที่แล้ว +1

    சகோதரி இரண்டு கோழி வேண்டும் கிடைக்குமா என்று சொல்லுங்கள்

  • @amsavicky.6986
    @amsavicky.6986 ปีที่แล้ว +2

    😊Happy Morning 🌄 Akka😊

  • @nazeermohamed6354
    @nazeermohamed6354 ปีที่แล้ว

    Video வுக்கு நன்றிகள்

  • @sps017
    @sps017 ปีที่แล้ว

    Ulcer permanent ah poiradhu unless u eat pasikara appo ellam

  • @rajadecorator1955
    @rajadecorator1955 ปีที่แล้ว

    Super akka

  • @rosyyyrosymathews1730
    @rosyyyrosymathews1730 ปีที่แล้ว

    Nice vlog akkka 😊

  • @revathis1726
    @revathis1726 ปีที่แล้ว

    Which district your place

  • @chandrikasasikumar6064
    @chandrikasasikumar6064 ปีที่แล้ว +3

    Cooking videos podunga sis

  • @perkyprem1897
    @perkyprem1897 ปีที่แล้ว +6

    Excellent scenery kaa🔥

  • @vijikannan2400
    @vijikannan2400 ปีที่แล้ว

    Ithu entha oru

  • @sakthihariharan348
    @sakthihariharan348 ปีที่แล้ว +1

    Super sister ❤

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 ปีที่แล้ว +1

    Which district you belong?

  • @SasiKumar-jt5jd
    @SasiKumar-jt5jd ปีที่แล้ว

    அக்கா உங்களுக்கு மொத்தமாக எவ்வளவு நிலம் இருக்கு

  • @parimalasakthivel2103
    @parimalasakthivel2103 ปีที่แล้ว

    Which place

  • @revathis1726
    @revathis1726 ปีที่แล้ว

    நான் ஈரோடு எனக்கு ஒரிஜினல் நாட்டு கோழிகள் தேவைபடுகிறது.உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @thalirkodi8088
    @thalirkodi8088 ปีที่แล้ว +1

    Koli sales ku tharuveengala sister

  • @visalatchivisalatchi8526
    @visalatchivisalatchi8526 ปีที่แล้ว

    கரப்பான் பூச்சி மாடுலர் கிச்சன் போட்டா கண்டிப்பா வருமாமே நிஜமா சிஸ்டர்

  • @anurananu8290
    @anurananu8290 ปีที่แล้ว

    ❤❤❤suppar

  • @my__creativity
    @my__creativity ปีที่แล้ว

    Hi sis sevvaalai kannu kidaikkumaa

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 ปีที่แล้ว +1

    பூசணி halwa ல் kesar ( kungunapoo) சேர்க்கணும்

  • @Vallalmillioner
    @Vallalmillioner ปีที่แล้ว

    வேகமாகவும் தெளிவாகவும் நுட்பமா ஒரு விஷயம்கூட விடாம, அழகா பேசுறிங்க...தோட்டம் அது சார்ந்த வேலைகளில் நல்ல அக்கறை ஆர்வம் போல...சந்தோஷம். கணவரும் ஓரிரு வார்த்தைகள் பேசலாமோ...good congrats...

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 ปีที่แล้ว

    Unga place eingey?

  • @sanjays3320
    @sanjays3320 ปีที่แล้ว

    Hi akka kozhi sale's pandringa la

  • @gseetha5495
    @gseetha5495 ปีที่แล้ว

    Ur native mam

  • @nizanthlogesh1490
    @nizanthlogesh1490 ปีที่แล้ว

    Hi sister video super

  • @renugadevirenugadevi4565
    @renugadevirenugadevi4565 ปีที่แล้ว

    Ukalai nerel parkanum sis

  • @thottamdinesh5837
    @thottamdinesh5837 ปีที่แล้ว

    Akka koli kunju Venum

  • @nivethanivetha4750
    @nivethanivetha4750 ปีที่แล้ว

    Akka ennaku sirukirai vithai venum

  • @prakashk2389
    @prakashk2389 ปีที่แล้ว

    Ethana acre nu mention pannunga please

  • @SLVFashionRound
    @SLVFashionRound ปีที่แล้ว

    Nice

  • @nilamithra3541
    @nilamithra3541 ปีที่แล้ว

    Kapathunalum konja nal kalichi athu sapda saga aduchiduvanga thane😢😢

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว

    😊😊😊❤❤😊❤

  • @Subaash-ul8uh
    @Subaash-ul8uh ปีที่แล้ว

    👍

  • @yogasusila338
    @yogasusila338 ปีที่แล้ว

    Kindly update about your thisuvazhai

  • @RamKumar-cv5tb
    @RamKumar-cv5tb ปีที่แล้ว

    Malar akka Oru hi solluga

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 ปีที่แล้ว +2

    😊🎉

  • @aayishahijaz5764
    @aayishahijaz5764 ปีที่แล้ว

    Sister... mudinja manathakkali vizai konjm sri lanka ku anupi vidunga.. nan inga ella edamum thedi pathuten.. kedakiraze illa

    • @joylindiary6064
      @joylindiary6064 ปีที่แล้ว

      RK pattarai online la search pannunga sis

    • @joylindiary6064
      @joylindiary6064 ปีที่แล้ว

      Keerai la Ulla stem vachalum valarum

    • @aayishahijaz5764
      @aayishahijaz5764 ปีที่แล้ว

      @@joylindiary6064 keerai la ulla stem vekkavum sari sri lanka la anda chedi ye kedakirazilla enraga... naatu marandu kadai ellam thedi pathom dr...

    • @joylindiary6064
      @joylindiary6064 ปีที่แล้ว

      @@aayishahijaz5764 ok indha links la search pannunga sis
      Uzhavar anand or rk pattarai

  • @s.karuppasamy5635
    @s.karuppasamy5635 ปีที่แล้ว +1

    Singa pen valga

  • @hariniharini3006
    @hariniharini3006 ปีที่แล้ว

    Hi sissy aadi pattathuku seed iruntha send pannunga ka please

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 ปีที่แล้ว

    ❤😊

  • @prabhuhriprabhuhri3227
    @prabhuhriprabhuhri3227 ปีที่แล้ว +1

    கோழி சேவல் கிடைக்குமா அக்கா

  • @megaladurai9912
    @megaladurai9912 ปีที่แล้ว

    Hii sister good morning ❤

  • @chitraudhay9257
    @chitraudhay9257 ปีที่แล้ว

    Hi good morning 🌹

  • @rocksters8295
    @rocksters8295 ปีที่แล้ว

    Hai good morning ❤

  • @KKSadasivam-dy9oy
    @KKSadasivam-dy9oy ปีที่แล้ว

    முட்டை கோஸ் .தக்காளி நாற்று எங்கே கிடைக்கும்

  • @akrakr2360
    @akrakr2360 ปีที่แล้ว

    அக்கா செவ்வாழை கன்று வேண்டும்

  • @gigithkumar
    @gigithkumar ปีที่แล้ว

    Superb Kaaa 😍😍😍

  • @prakashrooba7424
    @prakashrooba7424 ปีที่แล้ว

    Hi akka good morning

  • @lovikav8102
    @lovikav8102 ปีที่แล้ว

    Hai akka.

  • @pavalamalli2381
    @pavalamalli2381 ปีที่แล้ว +1

    How are you

  • @SPCBALASPCBALA-bi4xg
    @SPCBALASPCBALA-bi4xg ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @ayishayuvaraj
    @ayishayuvaraj ปีที่แล้ว

    Hi sis happy morning❤😊😊

  • @murugan264
    @murugan264 ปีที่แล้ว +1

    🐤🙏🙏🙏👌👍

  • @t.arasilankumar7790
    @t.arasilankumar7790 ปีที่แล้ว

    எனக்கு தோட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் என்னுடைய நண்பர் குத்தகைத்கு தோட்டம் எடுத்து உள்ளார் அங்கு சென்று அவருக்கு உதவி செய்வேன்

  • @bhuvanac6871
    @bhuvanac6871 ปีที่แล้ว

    Hi sister

  • @shobikabala6368
    @shobikabala6368 ปีที่แล้ว +1

    Hi sis ❤

  • @butterfly4694
    @butterfly4694 ปีที่แล้ว

    Good mor sis y late videos

  • @sathishsanjay8559
    @sathishsanjay8559 ปีที่แล้ว

    Hi see all cooking video and pooja room tour and when u wake up daily

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว

    🖐சகோதரி

  • @MWASEEM-h3q
    @MWASEEM-h3q ปีที่แล้ว

    Increase the vedio quality

  • @deepalogesh1988
    @deepalogesh1988 ปีที่แล้ว

    விதை போட்டீங்களே என்ன ஆச்சு காமிங்க

  • @arasim.a8508
    @arasim.a8508 ปีที่แล้ว

    🌟🌟🌟🌟🌟🌟🌟💜🤲🤲