கடவுளே என் Husband-ஓட எல்லா பிரச்சனையும் தீரனும் 😂💥 | Rj Chandru Menaka Comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 126

  • @deepav-ks5fr
    @deepav-ks5fr ปีที่แล้ว +7

    சந்ருமேனகா நிங்கள்இருவரும் இனைந்து இதே போல் எங்களை என்றென்றும் மகிழ்விக்க இறைவன் அனுப்பி வைத்த வைரங்கள் வாழ்கவளமுடன் நளமுடன் ❤❤இதைவிட வேறுவார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட மேனகாவின் பேச்சு அழகு கோபம் கோடான கோடி அழகு சந்ரு வின்சாந்தம் அமைதி உங்களின்பலம் என்றும் வெற்றியின் பாதையில் உங்களின் வாழ்க்கை பயணம் தொடரட்டும் ❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐😘😘😘😘🥹🥹🥹🥹🥰🥰🥰so quit couple எங்களைபோல இப்படிக்கு தீபா சரவணன் ❤❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +2

    கடல் அலை வருகுதாம்,பெயர் எழுதி வைத்தாராம், அழித்துக்கொண்டு போச்சிதாம், அழுதுட்டாராம்,சிப்பி வருகுதாம்,சங்கு வருகுதாம், நிலவாம், கடலாம்,இந்த வரிகளை தோழி சொல்லும் போது அழகான கவிதையாகவே உள்ளஉங்கள் இலங்கை தமிழில் கேட்கும் போது எங்களுக்கு சங்கீதம் மாதிரி இருக்கு... அருமையான video கள் podareenga.....நல்லா இருக்குது.... continue பண்ணுங்க.....வாழ்த்துக்கள்....து வாழ்த்துக்கள் இருவருக்கும் அழகான தமிழ் பேசுவதற்குஇலங்கையில் இப்படியொரு நகைச்சுவை இயல்பான நடிப்பு வாழ்க்கையில் நடக்கும் கணவன் மனைவி உறவில் ஏற்படும் சில சங்கடங்களை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியிருப்பது சூப்பர்.கடவுள் இருக்கிறார். கருணை கடல் அவர். இப்போது எனக்கும் நம்பிக்கை பெருகி உள்ளது. பெங்களூருல் இருந்து உங்கள் ரசிகன்

  • @foryoutubessv27
    @foryoutubessv27 ปีที่แล้ว +39

    மனைவி மறைந்தது உச்சகட்ட சிரிப்பு. அருமை

  • @ganeshmic147
    @ganeshmic147 ปีที่แล้ว +24

    இலங்கையில் இப்படியொரு நகைச்சுவை இயல்பான நடிப்பு வாழ்க்கையில் நடக்கும் கணவன் மனைவி உறவில் ஏற்படும் சில சங்கடங்களை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியிருப்பது சூப்பர்.

    • @ushan1149
      @ushan1149 ปีที่แล้ว +1

      Really I enjoy this couples nice makes me laugh

    • @dr.v.sundaresan1862
      @dr.v.sundaresan1862 ปีที่แล้ว +1

      Equivalent to Vadivel's Comedy.

    • @kaaliellai1378
      @kaaliellai1378 ปีที่แล้ว

      Neela sollaama oru naal suddddenly surprise visit ponga👀😷😃🤣🤣👉with camera n engalukkum video clip post pannunga 😅🙏🤣🤣🤣🚴🚴🚴

    • @chandrikarasiah7007
      @chandrikarasiah7007 ปีที่แล้ว

      Very interesting
      Enjoying a lot

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน

    கடல் அலை வருகுதாம்,பெயர் எழுதி வைத்தாராம், அழித்துக்கொண்டு போச்சிதாம், அழுதுட்டாராம்,சிப்பி வருகுதாம்,சங்கு வருகுதாம், நிலவாம், கடலாம்,இந்த வரிகளை தோழி சொல்லும் போது அழகான கவிதையாகவே உள்ளஉங்கள் இலங்கை தமிழில் கேட்கும் போது எங்களுக்கு சங்கீதம் மாதிரி இருக்கு... அருமையான video கள் podareenga.....நல்லா இருக்குது.... continue பண்ணுங்க.....வாழ்த்துக்கள்....து வாழ்த்துக்கள் இருவருக்கும் அழகான தமிழ் பேசுவதற்கு

  • @ramaniramani7890
    @ramaniramani7890 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂சிரிப்போ சிரிப்பு வாழ்க தம்பதிகள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன் வாழ்த்துக்கள்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +10

    அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +16

    சந்துருவின் மொத்த பிரச்சனையும் -- தீர்ந்து விட்டது 🙄👍👍!!

    • @jenysam-bh5dt
      @jenysam-bh5dt ปีที่แล้ว

      Really really

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 8 หลายเดือนก่อน

      All problem solved💪😄👌. Menaka missing 😆😆😆😆😆😆😆😆😆😆

  • @chidambaramsubramanian3680
    @chidambaramsubramanian3680 ปีที่แล้ว +1

    கடவுள் இருக்கிறார். கருணை கடல் அவர். இப்போது எனக்கும் நம்பிக்கை பெருகி உள்ளது. பெங்களூருல் இருந்து உங்கள் ரசிகன்👌👍

  • @karuppiahpalanisamy6786
    @karuppiahpalanisamy6786 ปีที่แล้ว +15

    Chandru & Menaga, all your comedies are excellent. Your fan from Malaysia.

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 ปีที่แล้ว +4

    😂😂 Chandru God is very understanding. He knows where your problem lies 😂😂

  • @rajeshraj1927
    @rajeshraj1927 ปีที่แล้ว +14

    இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறேன் 😅😂

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 ปีที่แล้ว +1

    அடடடா, கண்ணூ சூப்பர், நம்ப வீட்லயும் இதே கதை தான்.

  • @bashamohideen6044
    @bashamohideen6044 ปีที่แล้ว +3

    ஒரு நல்ல creativity. Nice to see the videos .Good time pass. Very well.interesting... Keep up your good creative work.

  • @radhakrishnandeepika
    @radhakrishnandeepika ปีที่แล้ว +2

    video yedukarathukaha neenga sandai podura mathiri nadichalum you are lovable couple ❤❤

  • @mohankumarmohankumar7660
    @mohankumarmohankumar7660 ปีที่แล้ว +8

    Fantastic performance by both of you 🤠

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 ปีที่แล้ว +22

    சந்துருவின் வேண்டுதல் பலிச்சிடுச்சே😂😂😂😂

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 หลายเดือนก่อน

    Rj.chandru Maneka comedy, video 📷📸, very nice 👍🙂, from France kannan.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RaviRavi-vk7jx
    @RaviRavi-vk7jx ปีที่แล้ว

    உஙகளது கா ணொ ளி ஒன்று தா ண் நா ண் மிக வு ம் வி ரு ம் பி பா ர் க் கி றது. 👍👍🌷

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 ปีที่แล้ว +5

    தம்பி சந்துரு மேனகா இனிவரவேமாட்டா அங்கயே நில்லுங்கோ சந்துருவுக்கு இனித்தான் நின்மதி.

  • @padmarao2333
    @padmarao2333 ปีที่แล้ว +2

    All videos are superb. I see it again and again. I don't get bored.

  • @NoNo-bp7vu
    @NoNo-bp7vu ปีที่แล้ว +28

    எவ்வளவு சண்டையிட்டாலும் மனைவியை மரியாதையுடன் நடத்தும் சந்ரு அவர்கள் நல்ல மனிதர்.
    இது உண்மையாக காதலித்தவர்களுக்கே விளங்கும்.

    • @amirthavarshini528
      @amirthavarshini528 ปีที่แล้ว +4

      உண்மை தான் 👌👌👍

    • @hemaraman3592
      @hemaraman3592 ปีที่แล้ว +2

      Maenaka and chandru arumayana nadippu

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +7

    என்ன மேனகா.
    சந்துரு இப்படி சொல்லுறார்?😅😅😅😅

  • @M.mNisthar-xs4fb
    @M.mNisthar-xs4fb 7 หลายเดือนก่อน +1

    annan akkave eppudi samalikkiriga😋

  • @rathymarkandu191
    @rathymarkandu191 ปีที่แล้ว +1

    சந்துரு உங்களுக்கு மேனுவிடம் ஏச்சு வாங்க ரொம்ப விருப்பம் போல…..👌🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +3

    அருமையான ஜோடி 😁😁

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว +5

    கோயிலுக்கு எந்த உடுப்பை அணிய வேண்டும்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +25

    காதலிக்கும் போது நீங்க எவ்ளோ பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்களாம் திருமணம் முடித்த பிறகு நீங்க பேசினால் கேட்க முடியாது 😂

  • @karthi9017
    @karthi9017 ปีที่แล้ว +1

    Really very enjoyable comedy superb both acting was very good mixi also super

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 ปีที่แล้ว

    Nalla Technic chandhru 👍😊

  • @yoosuffshihanmohammed6673
    @yoosuffshihanmohammed6673 ปีที่แล้ว

    Chandru Anna mind voice:
    Adiye! En prechanayae nee dhaane di🤣

  • @abdullahabdullah1499
    @abdullahabdullah1499 ปีที่แล้ว +3

    Chandro அண்ணா இந்த முகத்தை எந்த கடையில வாங்கினிங்க

  • @opposkyline8410
    @opposkyline8410 10 หลายเดือนก่อน

    😁😁😁😁😁very nice comedy
    😍💑❤

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว

    சந்துரு க்கு இருக்கிற மொத்த பிரச்சினை யும் தீர்ந்ததா மேனகா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Gajendran-z1o
    @Gajendran-z1o 3 หลายเดือนก่อน

    SUPER Chandru

  • @SUBRAMANIANRAJAGOPAL-j2z
    @SUBRAMANIANRAJAGOPAL-j2z ปีที่แล้ว +1

    All your vlogs are well appreciated. Keep it up

  • @mnakulkrishna
    @mnakulkrishna ปีที่แล้ว +1

    Ada..barame irangiduchu 😂🤣🤣🤣

  • @TEKTIPSINTAMIL
    @TEKTIPSINTAMIL ปีที่แล้ว

    அருமையான நகச்சுவை.

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p ปีที่แล้ว

    மிகமிக அருமை வாழ்த்துக்கள்

  • @losinicook2239
    @losinicook2239 ปีที่แล้ว

    Oru 2time mix ya off pannala ana had sound . Editing mistakes..but very good acting..i like very much

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 ปีที่แล้ว

    Akka and Anna super 🥰🥰🥰❤️

  • @RaviChandran-mo4ef
    @RaviChandran-mo4ef ปีที่แล้ว

    Superb. I am your fan

  • @geethab8700
    @geethab8700 ปีที่แล้ว +1

    Super comedy super excited

  • @AAnifrosaNifrosa
    @AAnifrosaNifrosa ปีที่แล้ว

    Akka and Anna super.... 🥰

  • @bamashankar4890
    @bamashankar4890 ปีที่แล้ว +2

    😂😂 semma 👌

  • @ZMRoshan95
    @ZMRoshan95 ปีที่แล้ว +3

    Super 👍👍👍

  • @divineaffinities991
    @divineaffinities991 ปีที่แล้ว

    Intha range la mixie use panninaa daily oru mixie vanganum😆😅 coz pesa pesa mixie potta coil poydum bro😝😝 But men deserve it😂🤣 *Wife vara maattanga solratha ketkum pothu then vandu paydunna antha kaadula fone ku badila *Goundamani madiri 🔥 iron box yhan vaikanum* 😂🤣 Parunga wife ku husband mela avlo passam akkarai aduthan avanga venduthal palichiduchu!!😆😅😊😇

  • @muralisk76
    @muralisk76 ปีที่แล้ว

    Super .. I did same last year.. I remember the same now.

  • @nancyranjith5820
    @nancyranjith5820 ปีที่แล้ว

    Same nanum en kanavarum epadidan

  • @shimmu-qo7ib
    @shimmu-qo7ib ปีที่แล้ว +1

    New vedios venum upload pannuga akka anna 🥰😁😒

  • @sekarp3867
    @sekarp3867 ปีที่แล้ว

    😂 super o super sir

  • @thamizh6461
    @thamizh6461 ปีที่แล้ว

    *Chumma kizhi* 😊👌

  • @RameshR-v7m
    @RameshR-v7m หลายเดือนก่อน

    Super Akka Anna

  • @mrs.dhanalakshmisubashchan7133
    @mrs.dhanalakshmisubashchan7133 ปีที่แล้ว

    Om varahi amma.potri

  • @meenatchin2710
    @meenatchin2710 ปีที่แล้ว

    Chandru sir super

  • @rfnature6995
    @rfnature6995 ปีที่แล้ว +1

    Excellent 🎉

  • @NA5723-h7s
    @NA5723-h7s ปีที่แล้ว

    So funny 😂😜😆😁😆🤣🤣🤣🤣

  • @banumathiviswanathan8815
    @banumathiviswanathan8815 ปีที่แล้ว

    ஆட்டோவா
    ஓட்டவா
    😅😅😅

  • @vigneshk.v.892
    @vigneshk.v.892 ปีที่แล้ว

    Super bro ❤

  • @ravichandransrinivasan2894
    @ravichandransrinivasan2894 ปีที่แล้ว +1

    Super

  • @babys1242
    @babys1242 8 หลายเดือนก่อน

    Rj 😂😂😂😂😂

  • @Gajendran-z1o
    @Gajendran-z1o 3 หลายเดือนก่อน

    இதுதான சரி

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 ปีที่แล้ว

    பகிடி என்று எண்ணாதீர்கள் அவள் உண்மையாக அப்படி தான் என்று தெரிகிறது

  • @jananijawahar
    @jananijawahar ปีที่แล้ว

    ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @kjmegan8692
    @kjmegan8692 ปีที่แล้ว

    😂super

  • @dr.v.sundaresan1862
    @dr.v.sundaresan1862 ปีที่แล้ว

    Chandra Bro.
    Are you not working anywhere.? You are always at home. How do you manage Monica and your job?

  • @babys1242
    @babys1242 8 หลายเดือนก่อน

    Rj😂😂😂😂😂😂😂

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 ปีที่แล้ว +1

    Supar broooooo sister

  • @purescholar8740
    @purescholar8740 ปีที่แล้ว

    endaa awalai kodumai paduththutha, be carefull.

  • @Rashith_4x_
    @Rashith_4x_ ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @komareykomarey2212
    @komareykomarey2212 4 หลายเดือนก่อน

    😅😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 ปีที่แล้ว +1

    🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @honestsincere6454
    @honestsincere6454 ปีที่แล้ว

    So bad..men n women same only.anyway nice ya.super.

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 ปีที่แล้ว +2

    😂😂😂❤

  • @tgfamilly
    @tgfamilly ปีที่แล้ว

    😁😁😁😁👍👍👍❤️❤️

  • @rpmrpandian8766
    @rpmrpandian8766 9 หลายเดือนก่อน

    😮😁😀😃🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SHA-gq3vi
    @SHA-gq3vi ปีที่แล้ว

    Ithu tika bro da jock anna

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 ปีที่แล้ว

    😀😀😂😂👌❤️

  • @thasmikaGeethaajali
    @thasmikaGeethaajali 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂🤣

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 ปีที่แล้ว

    😂👌👌😅

  • @sasisasikka6461
    @sasisasikka6461 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂

  • @prabhasunder9934
    @prabhasunder9934 ปีที่แล้ว

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว

    😂🤣🤣

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 ปีที่แล้ว

    😂

  • @GowdhamanKarthikeyan
    @GowdhamanKarthikeyan ปีที่แล้ว +1

    Why adding old videos again? To get more views?

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว

    நானும் இப்படித்தான். அந்தகாதாலை கேட்டு மற்ர காதாலை விட்டு விடுவேன். குலைக்கிற dog….தான் வாய் நோகும். என்ன செய்லது? வீட்டுக்கு வீடு வாசல்ப்படி🙏🏽👍🏽

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว

    😃😃😃😃😃😃

  • @johntrevor8462
    @johntrevor8462 ปีที่แล้ว

    Hi

  • @kbaluhits
    @kbaluhits ปีที่แล้ว

    இத்தனை நாட்கள் உங்கள் videos எதுவும் வரலையே ஏன்?

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 ปีที่แล้ว

    😊😊😊😊😊😊😊

  • @MhdAtheek
    @MhdAtheek ปีที่แล้ว

    😇😇😇

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว

    🙏👌👍

  • @saravananp4254
    @saravananp4254 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @fasmeenfasmeen4925
    @fasmeenfasmeen4925 ปีที่แล้ว

    New jook kidaikkallaya....

  • @muhammedilliyas461
    @muhammedilliyas461 ปีที่แล้ว

    No

  • @rajaramar2156
    @rajaramar2156 ปีที่แล้ว +1

    Old

  • @meadow410
    @meadow410 ปีที่แล้ว

    All old jokes ..

  • @yogaforsuccess
    @yogaforsuccess ปีที่แล้ว

    CHUPER

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp ปีที่แล้ว

    நொனா குட்டி மேனகா

  • @sankollywood
    @sankollywood ปีที่แล้ว

    இலங்கையில் இப்படியொரு நகைச்சுவை இயல்பான நடிப்பு வாழ்க்கையில் நடக்கும் கணவன் மனைவி உறவில் ஏற்படும் சில சங்கடங்களை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியிருப்பது சூப்பர்.