இந்தியப் பெருஞ்சுவர் டிராவிட் | The Story Of Rahul Dravid | கதைகளின்கதை
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- இந்தியப் பெருஞ்சுவர் டிராவிட் | The Story Of Rahul Dravid | கதைகளின்கதை
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
90'ஸ் கிட்ஸின் கனவு நாயகன்....எனக்கும் தான்
Tfhikmmmmmmmm.m.
இந்த சுவரை தகர்க்க பீரங்கியாலேயே முடியாது...
s bro
True
1000% true
டிராவிட் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்று ஸ்கூல் டேக்களில் 2003-2004 ஆஸ்திரேலியா சீரியஸ் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து பார்த்து ரசித்த காலமுண்டு 90s kids favourite
Me too 🙌🙌🙌🙌
Nanum bro
Naanum
நானும் ஐயா
The tour saved his entire record in Australia!
முதல் 3ஓவரில் இவரை அவுட் செய்யாவிட்டால் இவரை விட்டுவிட்டு அடுத்தவர்களை அவுட் செய்வதே அநேக டீம்களின் கேம் ப்ளான்.
அதை ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் -Steve Waugh...
இவ்வாறு...,
முதல் 15நிமிடங்களில் அவரை(Rahul Dravid"The Wall") ஆட்டமிழக்க செய்யுங்கள் இயலாவிட்டால் ...,அவரை விட்டுவிட்டு மற்றவர்களை ஆட்டமிழக்க முயற்சி செய்யுங்கள் என்று...
He returned the compliment by underperforming in Aus except one series
நல்ல மனிதர்.. தலைவர் 💖
இந்திய பெருஞ்சுவர் 💯
தன்னுடைய ஓய்வுக்கு பிறகும் ரசிகர்களை தன்பால் இழுக்கும் கவர்ச்சி டிராவிடுக்கு மட்டுமே உண்டு ❤
ANNA dhoni ku iruku
@@kathir4975 udane dhoni fansku poramai vandhurume
அமைதியான தன்னடக்கமான மனிதன் 👍
உலக பந்து வீச்சாலர்களின் சிம்ம சொப்பனம்....டா..
டிராவிட் அவர்கள் அடுத்து இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளர் பொருப்பை ஏற்க வேண்டும்
உண்மையாகி விட்டது
Yes
⁰
Nadanthu vittathu ipo athu
Now
சர்ச்சைகளில் சிக்காத நல்ல மனிதர் டிராவிட்
He was convicted of ball tampering!
டிராவிட் சூப்பர் தலைவா 🇮🇳🇮🇳🇮🇳
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான, அமைதியான, திறமையான gendleman cricketer, he is undispuded champion💯👍
எவ்வளவு ஆசைகளோடும், எவ்வளவு கனவுகளோடும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருப்பார், டிராவிட்...???
ஆனால், நம் நாடும், நம் மக்களும், அவரை பலமுறை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி, மனதை மிகவும் காயப்படுத்தி விட்டனர்...!!!???
பாவம் அவர் மனதுக்குள்ளே... எவ்வளவு வலிகளையும், ஆறாத பல ரணங்களையும், வாழ்வில் சுமந்து கொண்டே... விளையாடி இருந்திருப்பார்...???
அதை நினைத்து பார்த்தாலே...??? உண்மையிலே, என் நெஞ்சம் அழுகிறது...???
நாம் அவரை இவ்வளவு அவமானபடுத்தியும்... காயபடுத்தியும்...???
அவர் இன்னும், நம் இந்திய கிரிக்கெட் அணிக்காக...??? தொடர்ந்து பல சேவைகளை, அவர் செய்து கொண்டே இருக்கிறார்...???
பல புதிய இந்திய இளைஞர்களை, திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களாக உருவாக்கி...??? அவர்களை நம் நாட்டுக்கு, தொடர்ந்து அவர் அர்பணித்து கொண்டே இருக்கிறார்...!!!???
குறிப்பு... சவுத் ஆப்ரிக்கா வீரர் 'ஜாக் காலிஸ்' சொன்னது போல்...???
டிராவிட் மட்டும் வேற ஒரு கிரிக்கெட் விளையாடும் நாட்டில் பிறந்து இருந்தால்...???
அந்த நாடே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்...!!!????
சச்சினை விட இன்னும் சிறப்பாக விளையாடி,அவர் நிறைய சாதனைகள் கூட செய்திருப்பார்...!!!???
"Always we are all miss you... Dravid sir..."
🤔😔😭🙏🙏🙏
2000 கால கட்டங்களில் நியூஸிலாந்து tour சென்ற இந்திய அணி போட்டியை இவருக்காகவே test match யை ESPN சேனலில் காலை 04.30 க்கு அப்பாவுடன் சேர்ந்து பார்த்த அழகிய தருணம் 😍😘🤗😇
அணுகுண்டு விழுந்தாலும் இந்தச் சுவரை தகர்க்க முடியாது.💪💪💪💪
வாழ்க...
வளமுடன்....
.வளர்க
.. RAHUL DRAVID... 💐💐💐
நல்ல கிரிக்கெட் வீரர் 🇮🇳
Idha pathu aluga Vara alavuku Dravid ah miss panren.😭😭😭
ராகுல் திராவிட் இந்திய அணியின் பொக்கிஷம்
Great personality... Gentleman of cricket... Wall of Indian cricket...
கிரிக்கெட் ஒரு ஜென்டல்மென் கேம்னு சொல்லுவாங்க அதுக்கு தகுதியான மனிதர் நா அது ராகுல் திராவிட் சார் மட்டும் தா my inspiration
Currect partner
Crt a sonninga Bro..!
Correct
Correct
Also sachin
தலைவா 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Classical batsman in cricket history, My favourite cricketer.
உலகில் தலை சிறந்த பேட்ஸ்மென் ராகுல் டிராவிட் இந்தியாவின் பெரும் சுவர்
My favourite player 🤗🤗🤗
God of cricket Rahul dravid sir
It's Sachin tendulkar
@@shalens2342
😂😂🤣🤣🤣
Unmai unmai unmaiiii
No
ye chutya drvd, when he became god.
drvd king of dirty politics.
GChappel's bootlicker.
gandoo drvd.
நான் இவரோட வெறித்தனமான ரசிகன் இவர் எப்ப கிரிக்கெட் விட்டு போனாரோ அப்ப இருந்து நா கிரிக்கெட் பாக்குறது இல்ல உன்மைய கிரிக்கெட் தெரிஞ்சவகாலுக்கு இவரோட அருமை தெரியும்
Naanum than
Nanu tha nanba
தொடர்ந்து அதிக முறை 2nd Batting செய்து வெற்றி செய்ததும் Dravid capatain ஆக இருந்தபொது செய்த சாதனை....
இந்திய பெருஞ்சுவர் 90 kids ன் கனவு நாயகன் ராகுல் டிராவிட்
Three legends where there in his time ... Sachin,Ganguly and Dravid...These men saved more games for India
U are my true inspiration,, we miss you...eppavum u only my best and favorite player,, there are best player in cricket but u only my heart won,, ungala na cricket vilayatukiren and nesikiran,,
Thalaivaaaaaaaaaaaaaa😍😍😍😍😍😍
Rahul Dravid is best favourite cricter is one of the best inspiration in young cricter I like him Rahul Dravid is one of the best cricter in India team
ஜாம்பவான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்...பொருமையான மனிதர்..
In Both TEST & 1DAY format the Wall crossed 10,000 runs unbelievable dedication to cricket and for our NATION INDIA 🇮🇳🙏. THE WALL RAHUL DRAVID🙏 sir.
பொருமையின் மறு பெயர் திராவிட்
The legend of Indian cricket !!1
I am a die hard fan sehwag
Respect 💙dravid💪💪
Both had India's best opening partenership 411
Im also
Dravid keeper& Styled batsman💥
ராகுல் டிராவிட் ஐ லைக் இட்
இந்திய பெருஞ்சுவர் என் தலைவன் ராகுல் ட்ராவிட் இவர் தமிழ் நாட்டை பூர்வீகமாககொண்டவர் இதுதான் உண்மை
Thanjavour
மகாராஷ்டிரா
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ! உ ங்களாலதான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன்
One of the legend of Indian cricket
கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த முதல் வீரர்.
great legend.... even in real life... ❤️❤️
Till now thala dravid fan.....My hero
Before MSD , dravids fan!!!!
நானும் டிராவிட் ன் ரசிகன்
Best batsman
Super 🏏
1999ல் இருந்து நான் fan
அலன்டொனால்டு பந்தில் sixer அடித்தது மிகச்சிறப்பு....மறக்க முடியாதது......
The wall 💥💥💥
Cricket pidithathum pathathum anthan unsung hero vuku mattumae. diehard fan from Tamil nadu
Now Am nearing my 30s. As getting mature just realizing how strong and he never deviates from what he wants to. That's easy to lose temper and come down the line to hit a few boundaries but need a strong mind and heart to never give a chance.
Now I believe he is my Role model in life. I Am trying to be strong enough to handle the tough phase of living and to be focused on what I need.
I am hard core fan of Rahul Dravid he is Legend Excellent player to watch class batsman.MR.CLASS MR.GENTLEMAN
இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.
He was appointed as Coach for upcoming Srilanka T20 series🤩🤩🤩🤩🤩🤩🤩
One of my life inspiration also in cricket ❤️❤️❤️❤️❤️
He also hit a hatrick of sixes in his last t-20 match of his career ❤
World. Class. Batsman. Dravid. Only. In. The. Test. Match
My favourite player Eppavumay My Rahul Dravid Gentlemen Criketer and nice gentilman
தலைவன்...என்னைக்குமே மாஸ் தான்...!
90kids one of the favorite cricketer.honest man
Super player 🙏❤️
Thalaivar ❤️❤️❤️
My inspiration Dravid 😎😎🔥🔥
Super thalaiva dravid
Legend ilike only dravid sir ,♥️♥️♥️♥️♥️
Great one of the legend in cricket world 🎉🎉🎉🎉🎉
Rahul old best cricket player
Innocent smile cute and sweet and nice and diamond studded smile magnetic attraction king rahul sharad Dravid rules heart of crore fans ♥ he will live there forever
Great player....
The great Wall of Indian cricket
Tq news 7 for this video keep doing 👏 👏 👏 👏
Man of uniqueness
Dravid is always great
Complete Cricketer of the World
" Rahul (The Wall) Dravid "
complete cricketers are those who played test and odi till end of their career in both formats and with great performance.
drvd kicked out 2007 by bcci and dhoni 2007, finished drvd odi career, halp of the way.
how can drvd complete batsman??
வணக்கம் தலைவா...பல விளையாட்டு வீரர்களின் ஓய்வின் போது பலர் Irreplacable என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரை அந்த பதத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள் தாங்களும் சச்சின் அவர்களும். It is almost impossible to emulate, imitate you two Greats...
என்னா பதம்....
Anyone seeing after 2024 t20 wc😢❤
I Love Rahul Dravid 👍👍🙏
இந்தியா Australia Test Serious la 36 ikku All Out ஆன பிறகு வந்தவர்கள் உண்டா...
✋️
Iam
ind win series 2_1
He is real gentle men for the gentleman game.....
Best Test batsman from India. Sachin and Sunny are greats, but i think he fought the hardest battles in very tough conditions(especially in Eng, WI and SA) for the team any than other player. More number of balls faced in Test cricket, this record is enough to show his class
My most favourite player in Indian cricket history
My favorite Cricketer☺️
I love dravid 😘😘😘
நல்ல மனிதர்
இத்தனை நாள் இவர் பற்றி நா கேள்வி பட்டது இல்ல ஆனால் இந்த நிமிடத்தில் இருந்து இவர் என்னோட dream boy.இவர் 90k பெண்களின் கனவு நாயகன் மட்டும் அல்ல இந்த நிமிடத்திலிருந்து 2k பெண்களின் கனவு நாயகன் ஆவார்.
Love u Dravid..
9:03 anniyan 🔥🔥🔥
நிறைய போட்டியில் இவர் பெயர் வெளியே வரவில்லை
சச்சின் 186
திராவிட் 153
கங்குலி 183
திராவிட் 145
லக்ஷ்மண் 281
திராவிட் 180
1999 உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தார் 461.
Super wall
மாஸ் ஹீரோ
Jammy...Jammy...☺️☺️☺️💓💓💓
Love to hear this motivation many times..salute rahul sir ..always his fan ever.
My favorite best player one and only Rahul Dravid I miss you thalaiva 90kids I am
I love Dravid
Akthar : I'm express
Dravid : cross my wall
Akthar : Ohh shit......
I am 50th like for your comment bro
Happy birthday my Thalaiva... Jammy ur always in our hearts... Love u my hero
Super sir. Awaited moment
Semma 👍