தீராத கொடிய நோய்கள் தீர கேளுங்கள் தன்வந்திரி கவசம் பாடல் வரிகளுடன்/பாம்பே சாரதா/dhanvantri kavasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 111

  • @anpuramani6532
    @anpuramani6532 11 หลายเดือนก่อน +9

    தந்வந்திரி பகவானே எமக்கேற்பட்டிருக்கும் நோய்களைக் குணப்படுத்தியருளும் உம்மை மன்றாட்டமாக வேண்டுகிறன்
    பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @Sathish-rc3gk
    @Sathish-rc3gk 10 วันที่ผ่านมา +1

    எனக்கு பிறக்க போகும் குழந்தை நோய்நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கனும் தன்வந்தரி பகவானே🙏🌹🙏

  • @arivazhagana568
    @arivazhagana568 10 หลายเดือนก่อน +6

    தன்வந்திரி பகவான் என்.மகள்கள்.பேரன் உடல்நலத்தை நன்றாக வைத்திருக்க அருள்புரியும்.

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 8 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
    எங்கள் குடும்பம் ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய்.
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி நன்றாக நடக்க அருள் புரிவாய் பகவானே.
    அனைவருக்கும் நோயற்ற வாழ்வு வேண்டும் பகவானே.
    அருள் புரிவாய் பகவானே போற்றி

  • @jayanthielumalai6897
    @jayanthielumalai6897 9 หลายเดือนก่อน +4

    என் அம்மா நோய் தீர்ந்து உடல் நலம் பெற அருள் புரியவேண்டும் அய்யனே அனைவரும் உடல் ஆரோக்கியம் வாழ வேண்டும் அருளவேண்டும்

  • @ranitharma1799
    @ranitharma1799 3 หลายเดือนก่อน +2

    தனவந்திரி பகவானே போற்றி அருமையான பாடல்

  • @Thiruselvan-p1u
    @Thiruselvan-p1u 21 วันที่ผ่านมา

    My brother பிணி தீர்க்க வேண்டும்.உடல் நலம் அடைய வழி காட்டுங்கள் தன்வந்திரி பகவானே

  • @harisharyaa9246
    @harisharyaa9246 ปีที่แล้ว +4

    🌺🙏🌺 OM DHANVANTARI BHAGAVAN POTRI OM 🌺🙏🌺

  • @perumalp9774
    @perumalp9774 3 ปีที่แล้ว +8

    Om vasudevaya vithmake.vaithiyarajaya theemaki..thanno thanvantheri prajothayath...

  • @aishuajira-617
    @aishuajira-617 ปีที่แล้ว +3

    Om muruga vel vel muruga vetrivel muruganukku arogara arogara arogara om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 ปีที่แล้ว +3

    உடம்பிலுள்ள நோய்களை விரட்டி நிம்மதியை குடுங்க தன்வந்திரி பகவானே அப்பா அம்மா இல்ல நிம்மதி சந்தோஷம் பணம் எதுவும் இல்ல நோய் மட்டும் வாழ்க்கைனு ஆக்கிடாதீங்க அப்பா😢😢😢😢😢

  • @ramesh2257
    @ramesh2257 10 หลายเดือนก่อน +2

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🙏🙏

  • @anbarasum7725
    @anbarasum7725 ปีที่แล้ว +3

    ஓம்தன்வந்திரியே துணை

  • @gowrysures1950
    @gowrysures1950 3 ปีที่แล้ว +6

    அருமை. நன்றி. தன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏🙏

  • @vijayvija9844
    @vijayvija9844 2 ปีที่แล้ว +5

    ஒம் சக்தி து னை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanana5694
    @mohanana5694 ปีที่แล้ว +7

    சரணம் தன்வந்திரி பகவானே சரணம் சரணம் சரணம் சரணாகதியே 🙏🙏🙏🙏🙏

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 ปีที่แล้ว +3

    Om namo bahavathey vasutheyvaya Thanvanthiri bahavaney potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️

  • @kamsathankamsathanmassmass5620
    @kamsathankamsathanmassmass5620 2 ปีที่แล้ว +5

    ✨⚡️⚡️⚡️⚡️⚡️⚡️மிக நல்லம் தன்வந்திரி வகவான் கவசம் நமச்சிவாய 👍⚡️⚡️⚡️⚡️⚡️⚡️✨

  • @padmanabanmuthukumarsamy500
    @padmanabanmuthukumarsamy500 2 ปีที่แล้ว +8

    அருமை "" தன்வந்திரி கவசம் "" மனதிற்கு அமைதியாகவும் கேட்கவும் படிப்பதற்கு எழிமையாக உள்ளது. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். ஓம் நமோ விஷ்ணுபகவானே நமக.

  • @lathabanumathigurusamy3256
    @lathabanumathigurusamy3256 หลายเดือนก่อน

    Om Dhanvantri bhagavan potri

  • @vijayaranipragasam727
    @vijayaranipragasam727 ปีที่แล้ว +1

    Engal marumagan udal nalam sariyaga vendum. Kunamakki kudu danvathri bhagavane.saranam saranam danvanthri bhagavane.

  • @vijisai9210
    @vijisai9210 ปีที่แล้ว +1

    Mikkka nandri. Vedio Padika easy ah iruku 🙏🙏

  • @ayyappanl82
    @ayyappanl82 2 ปีที่แล้ว +2

    Om dhanvantari portri portri portri 🙏🙏🙏🤎🤎🤎🌹🌹🌹🪔🥥🍇🍏🙏🙏🙏🤎🤎🤎🌹🌹🌹

  • @balayazhini5016
    @balayazhini5016 ปีที่แล้ว +1

    Danvandhiri bagavanae enga amma ku udambu sugatha kudunga ayya

  • @Pradeepakarthick1615
    @Pradeepakarthick1615 9 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி✨🙏

  • @harishratha4957
    @harishratha4957 2 ปีที่แล้ว +4

    உடல்நலம் ஆரோக்கியமான இருக்கவேண்டும் பகவான் ஸ்ரீ தன்வந்திரி

    • @vijayvija9844
      @vijayvija9844 2 ปีที่แล้ว

      உடல் நலம் ஆரோக்கியமான இருக்க வேண்டும் பகவான் ஒம் தன்வந்திரி நோய் குணபடுத்துகள் ஒம் தன்வந்திரி பகவானே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnaammanpariyaamman9060
    @chinnaammanpariyaamman9060 10 หลายเดือนก่อน +1

    தன்வந்திரி பகவானே போற்றி

  • @susiendranss6095
    @susiendranss6095 7 หลายเดือนก่อน

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️ ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️ ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️

  • @kanika5951
    @kanika5951 3 ปีที่แล้ว +18

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    தன்வந்திரியே அம்ருத கல ஹஸ்தாய சர்வாமய விநாசாய திரிலோக்ய வசமாய
    ஸ்ரீ மகா விஷ்ணுவே நமஹ!

  • @VasudevanVasudevan-vg5hh
    @VasudevanVasudevan-vg5hh 11 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் மனதுக்குள் அமைதிதருகிரது

  • @nalinim3049
    @nalinim3049 5 หลายเดือนก่อน

    Om namo bhagavathe vasudevaya dhanantriye Amrita Kalasha hastaya sarva amaya vinashanaya trailokya nathaya shri maha vishnuve namaha

  • @nishasanty5120
    @nishasanty5120 3 ปีที่แล้ว +7

    நன்றி நன்றி நன்றி ☸️☸️☸️🙏🙏🙏🙏🥀🥀🥀

  • @nagalakshmigurunathan4528
    @nagalakshmigurunathan4528 4 หลายเดือนก่อน

    Nagalakshmi. Enathu. Anaithu pinihalaiyum. Neekkavum. Bahavane. Namaskaram.🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @AnjuAnju-kk6qf
    @AnjuAnju-kk6qf ปีที่แล้ว +1

    Thanvanthiri pagavane potri🙏🙏🙏🙏🙏🙏

  • @rmithuran9975
    @rmithuran9975 ปีที่แล้ว +31

    தன்வந்திரி பகவானே. என் ஒரு மாத பெண் குழந்தையின் கழுத்தில் சிறிய வீக்கம் உள்ளது. டாக்டர் 3 மாதத்தில் சரியாகிவிடும் சொன்னார்கள். எனக்கு ரொம்ப பயமாக இருக்கு. எவ்ளோ பெரிய கஷ்டதில் இருந்து இந்த குழந்தை எனக்கு பிறந்தது. நான் கடவுள மட்டும் தான் நம்பினேன். என்னை கைவிடல.ஏன் என் குழந்தைக்கு மட்டும் கஷ்டம் மேல கஷ்டம் கொடுக்குற.எனக்கு நல்ல வாழ்க்கை அமைல. அந்த நரகத்த நான் அனுபவிக்கிறது போதாதா. தயவுசெய்து என் குழந்தையை காப்பாற்றி தாங்க

    • @vidyashinie7342
      @vidyashinie7342 ปีที่แล้ว +3

      Kavalaipada venam sister. Kadavul nitchayam ungaluku udavi seivar. Nambikaiyoda pray panunga... Ippa unga kuzhandai eppadi iruku

    • @RushanthH.D
      @RushanthH.D ปีที่แล้ว

      Allam sariyagum kadavul kappar

  • @nandhininandhu7051
    @nandhininandhu7051 ปีที่แล้ว +1

    Dhanvantri bhagavaane potri potri🙏📿🌸🥺♥️

  • @swethamathi1238
    @swethamathi1238 ปีที่แล้ว +5

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @radhaa2305
    @radhaa2305 ปีที่แล้ว +2

    Iraivaa enponna kaththu kudunga health problemla irunthu please iraivaa ovvaru nimisamum manasuku romba kastama iruku papava meettu kudunga please 🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 5 หลายเดือนก่อน

    என் அம்மா தங்கை குடும்பம் குழந்தை அண்ணன் தம்பி அண்ணன் குடும்பம் குழந்தை மணவி என் மகன் இரண்டு பேர் எனக்கு உங்கள் அருள் வேண்டும் 🙏 உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 நோய் கடன் பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி அதர்மம் மந்திரம் பில்லி வினை ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் புற்றுநோய் எல்லாம் தடை நோய் கடன் திர வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் என் வம்சம் தழைக்க வேண்டும் 🙏🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔

  • @vijayvija9844
    @vijayvija9844 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி ஒம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SumanSuman-s7h
    @SumanSuman-s7h ปีที่แล้ว +4

    தீராத நோய்களிலிருந்து எங்களை குணமாக்கும்

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 ปีที่แล้ว +1

    Om namo bhagavathe dhanvantre......Sri rama jeyam.......

  • @ramraman2396
    @ramraman2396 3 ปีที่แล้ว +4

    ஓம் தன் வன்றி போற்றி 🙏🙏🙏

  • @tamilarasishankar8944
    @tamilarasishankar8944 3 ปีที่แล้ว +2

    Amma yan noey.thertuvai.annaya 😭🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @alameloomuniady417
    @alameloomuniady417 ปีที่แล้ว +1

    Danvanthir bagavane potri enudal nalam katka vendum

  • @priyaniro6547
    @priyaniro6547 3 หลายเดือนก่อน

    Omm danvadiri bagavane pottri pottri pottri

  • @RushanthH.D
    @RushanthH.D ปีที่แล้ว +1

    Dhanvanthiri bagavanr potrri

  • @sujukannan4681
    @sujukannan4681 2 ปีที่แล้ว +2

    Om bagwan Swamy potri potri saranam

  • @dhanasekarn2811
    @dhanasekarn2811 5 วันที่ผ่านมา +1

    என்னுடைய காது நல்லா ஆகணும்

  • @pakirisammyd7304
    @pakirisammyd7304 9 หลายเดือนก่อน

    Ohthanvandripotri

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz ปีที่แล้ว +1

    Danvantri Bhagavan yenai noiylairunthu kappathu

  • @PrahashKumar-f9q
    @PrahashKumar-f9q 9 หลายเดือนก่อน

    Om thanvanthari namaga

  • @rajakumari7368
    @rajakumari7368 4 หลายเดือนก่อน

    பகவானே சரணம் நான் நனறாக சாப்பிடுவேன் ஆனால் கடந்த ஒரு மாதமாக என்னால் சாப்பிட முடியாமல் இருக்கிறேன் ஏனெனில் சாப்பாடு ஜீரணம் ஆகவில்லை மேலும் லூஸ் மோஷனாகி விடுகிறது இதனால் எங்கும் செல்ல பயமாக இருக்கிறது கீரை காய்கறி சப்பாத்தி பூரி என வெரிட்டியாக சாப்பிட்ட நான் இப்போது எதை சாப்பிடவும் பயமாக இருக்கிறது தன்வந்திரி பெருமாள் என்னால் பழையபடி அனைத்தும் சாப்பிடவும் என் தேகம் ஆரோக்கியம் பெறவேண்டும் நன்றாக நடந்து சென்று என் பணிகளை நான் செய்ய வேண்டும் எனக்கு ஏற்படும் வயிறு உபாதைகள் நீங்கவும் லூஸ் மோஷன் ஆகாமல் இருக்கவும் எனக்கு தன்வந்திரி பெருமாள் அனுகிரகம் செய்ய வேண்டும் அவருக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviv1847
    @raviv1847 23 วันที่ผ่านมา

    , Om Shri Dhanvantari Bhagwan pottery

  • @rubadevidevi1258
    @rubadevidevi1258 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @kalyanaramans4322
    @kalyanaramans4322 9 หลายเดือนก่อน

    Om Thanvanthiri bahavane poetry.

  • @Papu23535
    @Papu23535 ปีที่แล้ว

    தன்வந்திரி பகவான் திருவடி சரணம்.

  • @palaniappanmuthuraman6267
    @palaniappanmuthuraman6267 2 ปีที่แล้ว +3

    Bless my daughtersfamily

  • @nandhininandi7217
    @nandhininandi7217 8 หลายเดือนก่อน

    Song is super❤

  • @rajeswarichinnapaiyan7488
    @rajeswarichinnapaiyan7488 ปีที่แล้ว +1

    Thanvandhiribagavan picture podavum appathan pattu mulumai irukkum om namo pagavathe

  • @RaniK-cu4mq
    @RaniK-cu4mq หลายเดือนก่อน

    எனக்கு தைராய்டு நோய் குணமாகனும்

  • @sathusathu1924
    @sathusathu1924 2 ปีที่แล้ว +1

    Thanvanthiri pakavane enkku en udampilulla noykal kunamakanum athukku neenkathan arul seyyanum thanvnthiri pakavae potti potti potti

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 ปีที่แล้ว +4

    தன்வந்திரிகவசம்கேட்கும்போதுஅதன்வரிகளின்அர்த்தத்தின்அழகும்பாடுபவரின் குரலின்இனிமையும்கேட்டுஉடலும்மனமும் ஆரோக்கியமாக இருக்க தன்வந்திரிபகவான் அருள் தருவாராக

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz ปีที่แล้ว +1

    Danvantri Bhagavane ennai noiylarunthu mulu sugar kuduppa

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏

  • @jayanthirsuresh4340
    @jayanthirsuresh4340 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏

  • @balarohini7092
    @balarohini7092 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @RajanSambandam-q6w
    @RajanSambandam-q6w 4 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balabk918
    @balabk918 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @aishuajira-617
    @aishuajira-617 ปีที่แล้ว +1

    Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💛

  • @anjuathavan556
    @anjuathavan556 ปีที่แล้ว +1

    😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @umanagarajan4656
    @umanagarajan4656 ปีที่แล้ว +1

    I🙏🙏🙏

  • @mahalaxhmi6992
    @mahalaxhmi6992 2 ปีที่แล้ว +2

    🙏 💕

  • @mahalakshimimahalakshimi7984
    @mahalakshimimahalakshimi7984 ปีที่แล้ว +1

    0:48 0:49 0:49 0:50

  • @thangaperumalmathurairajan1072
    @thangaperumalmathurairajan1072 8 หลายเดือนก่อน

    Save my daughters

  • @umayammalumayammal1879
    @umayammalumayammal1879 6 หลายเดือนก่อน

    12:38

  • @vasanth6266
    @vasanth6266 3 ปีที่แล้ว +13

    தன்வந்திரி பகவான் துணை! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹இனிய வணக்கங்கள் நண்பர்களே!,....

  • @selviselvi4314
    @selviselvi4314 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @RaniK-cu4mq
    @RaniK-cu4mq หลายเดือนก่อน

    எனக்கு நல்ல தூக்கம் வரனும்

    • @RaniK-cu4mq
      @RaniK-cu4mq หลายเดือนก่อน

      எனக்கு தைராய்டு சுரப்பி குறைவாக ஆகனும்

  • @umayammalumayammal1879
    @umayammalumayammal1879 6 หลายเดือนก่อน

    Tamil

  • @kannathalkanna2986
    @kannathalkanna2986 2 ปีที่แล้ว +3

    Y u didn’t protect didn’t save died

  • @subramanianr3996
    @subramanianr3996 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @akilandeswari8702
    @akilandeswari8702 6 หลายเดือนก่อน +1

    Om Shree Danvanthri Bhagavaney Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariappanG-f7d
    @MariappanG-f7d 3 หลายเดือนก่อน +1

    தன்வந்திரி பகவானே போற்றி

  • @akilandeswari8702
    @akilandeswari8702 6 หลายเดือนก่อน +1

    Om Shree Dhanvanthiri Bhagavaney Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviv1847
    @raviv1847 23 วันที่ผ่านมา

    Om Muruga potri

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz 6 หลายเดือนก่อน

    ஓம் பகவதே வாசுதேவாய தன்வந்திரி பகவானே சரணம்

  • @uthirapathikuppusamy838
    @uthirapathikuppusamy838 ปีที่แล้ว +1

    Om thanvandari pagavan potri

  • @Durgadevi-2650
    @Durgadevi-2650 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemamalini1711
    @hemamalini1711 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @saigita8208
    @saigita8208 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 8 หลายเดือนก่อน

    ஓம் தன்வந்திரிபகவானே
    போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @nagalakshmigurunathan4528
    @nagalakshmigurunathan4528 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @nehas5242
    @nehas5242 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ArunKumar-mo9vc
    @ArunKumar-mo9vc ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @MadhiMAM-t1p
    @MadhiMAM-t1p ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @kalyanigovindasamy1019
    @kalyanigovindasamy1019 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏